யூதர்களை காப்பாற்றிய மொஸாட் | Operation Brothers | Mossad Part 30 | Tamil Pokkisham | Vicky | TP

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • Join and Support Me :
    / @tamilpokkisham
    Twitter: / vickneswarang
    Instagram: / tamilpokkisham
    Facebook: / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Subscribe and Share With Your Family and Friends.
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 889

  • @anandnatarajan8212
    @anandnatarajan8212 Před 3 lety +101

    உலகின் எந்த மூலையில் யூதர் இருந்தாலும் அவன் காப்பாற்றப் பட வேண்டியவன் என்ற இன உணர்வும், ஒற்றுமையுமே நமக்கு நல்ல பாடம். இந்த எண்ணத்துடன் தமிழினம் முயன்றால் ஈழம் சாத்தியமே! உறங்காது இனி ஒரு தாமதம் விழித்தெழு தமிழா....

    • @ganesann9460
      @ganesann9460 Před 3 lety +18

      தமிழினத்தில் துரோகிகள் அதிகம் இதனால் நமக்கு என்ன ஆதாயம் இருக்கிறது என்றுதான் பார்பார்கள்துரோகிகள்

    • @raviprabakaran767
      @raviprabakaran767 Před 3 lety +3

      Super appu

    • @sathishraja4745
      @sathishraja4745 Před 3 lety +5

      நம் இந்தியாவில் பல குழுக்கள், அதாவது மதம், இனம், மொழி ஆகியவற்றில் வேறுபட்டு இருக்கிறோம். என்று ஒரு தமிழ் பற்றும், நாட்டு பற்றும் மிக்க குடிமகன் பிரதமராக உள்ளாரோ அன்றுதான் தமிழினம் இந்தியாவில், இலங்கையில் வேரூன்று இருக்கும்........ 👹👹👹👹 மே 18 இந்த நம்பர் பார்த்தாலே கோபம் வருகிறது.....

    • @livingunique2759
      @livingunique2759 Před 3 lety +2

      athuku first namma television ah olikanum athula thaan namma culture ah alikra ella velayum nadakuthu,,,example bigg boss and corporates nadathura shows....

    • @manoharthangarajan2864
      @manoharthangarajan2864 Před 10 měsíci

      @@livingunique2759yes…..don’t consider stupid…..bloody scene in tv don’t encouraging to see ur circle., at least we save little bit to contribute new generation…….😄😃😀😄😀

  • @ambiambi3682
    @ambiambi3682 Před 3 lety +107

    பாத்தியா இன்டர்ஸ்ட் கேட்டுட்டு இருக்கும்போது கப்புனு தொடரும் போட்டிய நாளை வரை நான் இந்த தொடருக்காக காத்திருக்கணும் சூப்பர் விஜி நல்ல பதிவு

  • @tamilmission7406
    @tamilmission7406 Před 3 lety +2

    இதை காட்டிலும் இன்னும் மிகவும் சுவாரசியமான உண்மை சம்பவங்கள் பைபிள் இல் உள்ள பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கிறது இஸ்ரேல் மக்கள் பிரச்சனையில் இருந்தபோதெல்லாம் எப்படி அவர்களின் தேவன் அவர்களை பாதுகாத்தார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 3,300 வருடங்களுக்கு முன்பு எகிப்தில் 26 இலட்சம் இஸ்ரேல் மக்கள் அடிமையாக இருந்தனர் அவர்களை மோசஸ் மூலமாக எப்படி விடுவித்தார் என்பது டென் கமாண்ட்மெண்ட்ஸ் என்ற படத்தில் காட்டப்பட்டுள்ளது. இஸ்ரேலை தொடுகிறவன் என் கண்மணியை தொடுகிறான், இஸ்ரேலை காக்கிற தேவன் உறங்குவதும் இல்லை தூங்குவதும் இல்லை, அவர்கள் என் மக்கள் நான் அவர்களின் தேவன் என்று பைபிள் இல் எழுதி உள்ளது

  • @sathiyanarayanan1040
    @sathiyanarayanan1040 Před 3 lety +124

    மொசாட்
    என்றாலே விருவிருப்புதான் அருமை.

  • @nishanth3492
    @nishanth3492 Před 3 lety +7

    வணக்கம் உறவுகளுக்கு..... மொசாட் 👍👍👍👍👍

  • @GaneshKumar-sz1bp
    @GaneshKumar-sz1bp Před 3 lety +22

    இனப்பற்று யூதர்களை பெரிதும் நான் மதிப்பதர்க்கு இதுதான் முக்கிய காரணம்.தமிழரிடம் தான் இல்லை வருந்ததக்கம்

    • @keshavraj3584
      @keshavraj3584 Před 3 lety +1

      தமிழனிடமும் உள்ளது நண்பா. அதை வெளிக்கொண்டு வர ஒருவன் தேவை. அது நீயாக கூட இருக்கலாம். முயற்சி செய்து பார் ஒருமுறை. வெற்றி நிச்சயம்.

    • @kakamurali1645
      @kakamurali1645 Před rokem

      Yes brother 💗

  • @thirunavukkarasukarthi8655

    சூப்பர், மிக அருமையாக இருந்தது.
    ஆண்டவன் அருளால் நாம் நன்றாக இருக்கின்றோம். அகதிகள் படும் வேதனை நினைத்தால்தான் மனம் வேதனை அடைகிறது

  • @manikandans7793
    @manikandans7793 Před 3 lety +16

    18 நிமிடங்கள் சென்றதே தெரியவில்லை 👏👏👌👌

  • @dkraja5419
    @dkraja5419 Před 3 lety +20

    படத்துல பார்த்த அதே த்ரிலிங்....சூப்பர் விக்கி. அதுவும் கிராபிக்ஸ் வேற லெவல்

  • @jamesrock6703
    @jamesrock6703 Před 3 lety +14

    HLM channel ல் உள்ள செய்தியை சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.. God bless you

  • @bharathijeyabharathi3676
    @bharathijeyabharathi3676 Před 3 lety +6

    ஒரு விஷயத்தை சரியா சொல்றதுக்கு எவ்ளோ மெனகடனும் ... உங்களோட உழைப்பில் தெரியுது விக்கி 🔥🔥🔥🔥 வாழ்த்துக்கள்

  • @a.lourdhunathanlourd3070
    @a.lourdhunathanlourd3070 Před 23 dny +1

    சூப்பர்.நன்றி.

  • @allauddeenm158
    @allauddeenm158 Před 3 lety +15

    இதை பார்த்ததில் யூதர்களிடம் ஒற்றுமை ஒன்றே பெரியதாக இருந்தது

    • @kakamurali1645
      @kakamurali1645 Před rokem

      illuminati 🇮🇱 lsrael 🇮🇱 country...

  • @gsrgsr4394
    @gsrgsr4394 Před 3 lety +1

    நன்றி

  • @BadBoy-ux2fo
    @BadBoy-ux2fo Před 3 lety +2

    அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு தமிழ் பொக்கிசத்தின் வணக்கங்கள்🤗

  • @sivalingam6729
    @sivalingam6729 Před 18 dny +1

    அருமை 🌹🌹🌹

  • @shalom6407
    @shalom6407 Před 3 lety +1

    அருமை அருமை தம்பி.

  • @Hemadevi2806
    @Hemadevi2806 Před 3 lety +24

    Actually, MOSSAD a ithuvaraikkum attacking la sema strategy pottu paathuruken, aana intha RESCUE la vera level la perform pannirukku nu paakumbothu, No words to say 🔥🔥🔥 As Usual, Tamil pokkisham is rocking witu this MOSSAD series🥳🥰

  • @user-hk6tm5ll3t
    @user-hk6tm5ll3t Před 3 lety +1

    சூப்பர் நல்ல இருக்கு 🌺

  • @mohamedaashik4047
    @mohamedaashik4047 Před 3 lety +10

    மிக மிக ஸ்வரஸ்யமாக இருந்தது விக்கி அண்ணா. தங்களின் நாளைய பதிவுக்கு marana waiting 🔥🔥🔥

  • @sureshmunusamy2000
    @sureshmunusamy2000 Před 3 lety +2

    I love mossad story always

  • @maheshsmlove4095
    @maheshsmlove4095 Před rokem +2

    Vera Laval

  • @nishanth3492
    @nishanth3492 Před 3 lety +24

    அடுத்து என்ன நடக்கும் என்பதைப் பார்க்க இன்னும் ஒரு நாள் பொறுத்திருப்பது என்பது கஸ்ரம்தான் என்றாலும் பொறுமையுடன் இருப்போம்.... பொறுப்பவன் அரசை ஆழ்வார் போக்கினால் காட்டை ஆழ்வார் என்று நினைத்து ... வாழ்த்துகள் நண்பா 🙏🙏🙏🙏

  • @rajesh-vpm
    @rajesh-vpm Před 3 lety

    மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel Před 3 lety +4

    நீங்கள் சொன்னது மாதிரியே அடுத்தது என்ன அடுத்தது என்ன என்றுதான் இருந்தது
    அடுத்த பாகம் நாளையே வருவது கூடுதல் மகிழ்ச்சி மிக்க நன்றி

  • @srijeyamsaravana3071
    @srijeyamsaravana3071 Před 3 lety +1

    வணக்கம் விக்கி அவர்களே மசாஜ் என் திறமை பிரம்மிக்க வைக்கிறது உங்களின் உரையாடல் அதைவிட அருமை அருமை

  • @Vijaybala737
    @Vijaybala737 Před 3 lety +5

    மிக சிறந்த பதிப்பு அண்ணா 👍🙏

  • @nayagampillai4259
    @nayagampillai4259 Před 3 lety +8

    ஒரு இயக்குநர் படம் எடுத்து பார்த்தது போல இருந்தது.
    அருமை vicky.

  • @shanthabaskar1369
    @shanthabaskar1369 Před 2 měsíci +1

    Excellent Vicky.

  • @balasambasivan1815
    @balasambasivan1815 Před 3 lety +3

    அற்புதமான பதிவு. தமிழ் பொக்கிஷம் தொடர வாழ்த்துக்கள்

  • @sudharani8541
    @sudharani8541 Před 3 lety

    Yeppa mossad vivarippai Vida bgm superb ...oru Hollywood movie patha effectu....vazhga valarga ....

  • @sivaganesh4769
    @sivaganesh4769 Před 3 lety +1

    SUPERB THALAIVA ADI THOOL KILAPURAMMA NALAI OPERATION BROTHERS PART-2 TRULY YOU ARE BACAME A GENUISYA.

  • @vignesh7272
    @vignesh7272 Před 3 lety +6

    Nobody can narrate the Mossad operations better than you in tamil Vicky.. hats off to you..

  • @jothikula8729
    @jothikula8729 Před 3 lety +1

    இப்படியே இங்குள்ள யூதபிராமணர்களை அள்ளி சென்றால் நன்று.

  • @rjking6706
    @rjking6706 Před 3 lety +1

    Superb Vicky Ji...
    Good Mossad coverage.Keep on going with this topic.
    Malaysian Viewer.
    Rj King

  • @Kanilan7987
    @Kanilan7987 Před 3 lety

    ஒரு திரில்லிங்கான அருமையான பதிவு

  • @drsd6210
    @drsd6210 Před 3 lety

    எடிட்டிங் எல்லாம் மிக அருமை
    மேலும் மேலும் கேட்க தூண்டும் ஒவ்வொரு second அடுத்து என்ன நடக்க போகுது என்ற ஒரு விறுவிறுப்புடன் இருக்கு

  • @venkypappu8914
    @venkypappu8914 Před 3 lety +1

    இந்த லாக் டவுன் பயனுள்ள வகையில் இந்த சீரியஸ் இருக்கிறது நன்றி விக்கி

  • @SureshS-vr2ws
    @SureshS-vr2ws Před 3 lety +1

    Vicky excellent

  • @ramachandranm7881
    @ramachandranm7881 Před 3 lety

    சுவாரஸ்யமான பதிவு

  • @sundar2332
    @sundar2332 Před 3 lety

    Really Great efforts by Mossad for Aliyah

  • @arunappu9692
    @arunappu9692 Před 3 lety +3

    அருமையான பதிவு, பாகம் 31 நாளைக்கு எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்குறேன்...👌❤👏👏

  • @krishnaswamy.v.k.d.6404
    @krishnaswamy.v.k.d.6404 Před 3 lety +1

    Excellent ji..waiting for mossad 31

  • @ayyavuraja3812
    @ayyavuraja3812 Před 3 lety

    சுவாரஸ்யமானது

  • @darushmike9083
    @darushmike9083 Před 3 lety +9

    No one in the world can do like the way they doing. So united people's we shall learn from them a lot

  • @PerumPalli
    @PerumPalli Před 3 lety +1

    Wow great

  • @GMPPraba18
    @GMPPraba18 Před měsícem +1

    Mossd story very interesting Sir...

  • @kirubakaran4595
    @kirubakaran4595 Před 3 lety

    அருமையான பதிஊ அன்ணா

  • @goldensportsacademi4912

    அருமையான விறுவிறுப்பான பதிவு

  • @immanueljebaraj1779
    @immanueljebaraj1779 Před 3 lety +6

    Each and every incident about Jews returning to their home land from all over the world reminds me of this verse.
    And I will be found by you, says the Lord, and I will return your captivity and gather you from all the nations and from all the places where I have driven you, says the Lord, and I will return you to the place whence I exiled you.
    - Book of Jeremiah 29:14[6]

    • @tamilmission7406
      @tamilmission7406 Před 3 lety

      It is in the bible, there are many other verses also in the Bible.

  • @JayaKumar-je7nf
    @JayaKumar-je7nf Před 3 lety +1

    சிறப்பான பதிவு...லாக்டவுன் விடுமுறை உபயோகமான அறிவுபூர்வமான பதிவு...

  • @RamaChandran-qu2si
    @RamaChandran-qu2si Před 3 lety

    Super super Bro hit
    Ethu always hit list than

  • @poovenpooven7117
    @poovenpooven7117 Před 3 lety

    Most anticipated series TP🔥🔥🔥🔥ends with suspend...Mossad

  • @amalaprasadvlogs6748
    @amalaprasadvlogs6748 Před 2 měsíci +1

    Great Isreal

  • @yuvaraj7616
    @yuvaraj7616 Před 3 lety +1

    தனது இனமக்கள் இஸ்ரேல் உலகின் எந்த மூலையில் துன்பப் பட்டாலும் உடனே சென்று அவளை அழைத்துக் கொண்டு அவர்களுக்கு நிம்மதியான வாழ்வினை அளிப்பது மிகவும் பாராட்டத்தக்க விஷயமாகும். அதனடிப்படையில் இஸ்ரேல் வேற லெவல் நாடாகும்...

  • @factsinmuttabommai9818
    @factsinmuttabommai9818 Před 3 lety +1

    Today video super and editing vera level Anna 👌🏼

  • @vnaras66
    @vnaras66 Před 3 lety

    Super. Excellent background music, excellent....

  • @Senthilkumar_81
    @Senthilkumar_81 Před 3 lety

    அருமை 👌

  • @ashok4320
    @ashok4320 Před 3 lety

    சிறப்பு!

  • @sureshkandeeban5268
    @sureshkandeeban5268 Před 3 lety

    Awesome Vicky... thanks for sharing

  • @ayyapanbiyalpan2391
    @ayyapanbiyalpan2391 Před 3 lety

    சூப்பரா இருக்கு தலைவா

  • @judeanton525
    @judeanton525 Před 3 lety

    Thanks 🙏

  • @maheshyss
    @maheshyss Před 3 lety +1

    Fabulous bro

  • @pradabg9369
    @pradabg9369 Před 3 lety

    Super Extraordinary 🙏👍

  • @sathraj368
    @sathraj368 Před 3 lety

    சிறப்பு

  • @sureshsundaramurthy3711

    வேற லெவல் இது

  • @thangapandiankumar6989
    @thangapandiankumar6989 Před 3 lety +1

    Super Vikky

  • @JBEedits
    @JBEedits Před 3 lety +1

    வணக்கம் தமிழ் பொக்கிஷம்

  • @leelavenugopal1285
    @leelavenugopal1285 Před 3 lety +2

    Unbelievable. Really can’t believe such incidents took place in 1978. Great Vicky . Keep it up

  • @pintodilip7638
    @pintodilip7638 Před 3 lety

    Super bro Thanks for such a great information, this is the spirit want in Tamil people like a boss Israel. ✡️✡️✡️✡️🕎🕎🕎🕎🕎🕎🕎🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱

  • @anessarymohamed4408
    @anessarymohamed4408 Před 3 lety

    Super vicky. Thank you bro

  • @muralimurali-lm5hx
    @muralimurali-lm5hx Před 3 lety

    Super bro interesteing ah poitu iruku

  • @rajaa.n3946
    @rajaa.n3946 Před 3 lety +1

    Super bro

  • @rathakrishnan9912
    @rathakrishnan9912 Před 3 lety

    அருமைநண்பா

  • @EruthukatturasiganTN24
    @EruthukatturasiganTN24 Před 3 lety +40

    Ajit Doval and Jaishankar put one video brother it's very important for next generation

  • @sethut.v7412
    @sethut.v7412 Před 3 lety

    Really very very superb

  • @mayilraj.a1750
    @mayilraj.a1750 Před 3 lety

    நல்ல திரைபடம் பார்த்த மாதிரி இருந்தது விக்கி

  • @nsriram2011
    @nsriram2011 Před 3 lety

    Excellent very interesting

  • @kalpagamkalyan1775
    @kalpagamkalyan1775 Před 3 lety +1

    Interesting superb

  • @senthilruban1981
    @senthilruban1981 Před 3 lety

    சூப்பர் விக்கி

  • @GaneshKumar-sz1bp
    @GaneshKumar-sz1bp Před 3 lety

    அருமை தம்பி

  • @thamilkalanchiyam2501
    @thamilkalanchiyam2501 Před 3 lety

    வேர லெவல் சகோ அடுத்தது

  • @muthulingamsugatheesan4493

    Bro Vera leval thaxxs bro

  • @arunak7698
    @arunak7698 Před 3 lety

    Superb Narration Vicky bro

  • @rukuram2031132
    @rukuram2031132 Před 10 měsíci

    Very thrilleing !!!

  • @johnjeba1980
    @johnjeba1980 Před 3 lety

    Super Rescue plan. Tnx Bro
    Waiting for next vedio 😊😊😊

  • @SivaKumar-yj1nb
    @SivaKumar-yj1nb Před 3 lety

    Good verry Good

  • @j.ravikumar2968
    @j.ravikumar2968 Před 3 lety +1

    Yr effort is super Vicky..

  • @HemNath100
    @HemNath100 Před 3 lety

    Vera level video, Hollywood ke idha vechu neraya story ,movie edukalam pola

  • @user-oc3bt4wi3n
    @user-oc3bt4wi3n Před 3 lety +1

    திக்திக் நிமிடங்கள், ஆவலோடு எதிர் பார்கிறேன்

  • @mersalarasan1510
    @mersalarasan1510 Před 3 lety

    வேற லெவல் ப்ரோ...

  • @kvinothini1302
    @kvinothini1302 Před 3 lety

    Thanks

  • @ramuramuramuramu8109
    @ramuramuramuramu8109 Před 3 lety

    Super Super💐🌴🌴

  • @ramwinindia82
    @ramwinindia82 Před 3 lety

    Excellent brother

  • @niranjans5984
    @niranjans5984 Před 3 lety +2

    Bro real a oru thriller movie paththa mari erunthuchu👍👍

  • @rajeshragu1206
    @rajeshragu1206 Před 3 lety +1

    Super

  • @panikampattipanchayat2514

    நமது இனத்திற்கு இந்த ஒற்றுமையும் மூளையும் ஏன் இல்லை

  • @shenbagarajanscience2017
    @shenbagarajanscience2017 Před 3 lety +9

    Music and editing 👍😁🙏🙏💥💥🔥

  • @kalpagamkalyan1775
    @kalpagamkalyan1775 Před 3 lety +15

    How many kind of books u will go through for this 19 mins video?
    Very very interesting

  • @nandiniraj1620
    @nandiniraj1620 Před 3 lety

    Super super.. very interesting 👏