இஸ்ரேல் திருடிய Mig 21 | அடால்ப் ஐக்மன் Trial | Mossad Operation - 7 | Tamil | Pokkisham | Vicky

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • Telegram: t.me/tamilpokk...
    Instagram: / tamilpokkisham
    Facebook: / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Subscribe and Share With Your Family and Friends.
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #pokkisham #TP #TamilPokkisham #tpvicky

Komentáře • 400

  • @harshapraba
    @harshapraba Před 5 lety +207

    One word about your channel - "addicted"😇

  • @anandabalaraju842
    @anandabalaraju842 Před 5 lety +77

    I can read books in four languages. Reading is the best part of in my life.. your also same. Your 10mins video equl to 10books..🙃😍😍😍😍

  • @satheeshkumar3417
    @satheeshkumar3417 Před 5 lety +9

    ஒரு படமே பார்த்த மாதிரி இருக்கு... திரைக்கதை மிக அருமை மேலும் உனது தடுமாற்றமில்லாத தெலிவான உச்சரிப்பு மிகவும் வலு சேர்க்கிறது.

  • @user-eh9hq8nt9z
    @user-eh9hq8nt9z Před 5 lety +32

    தம்பி பதிவு நன்றாக இருந்தது. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். எடிட்டிங் நன்றாக் இருக்கிறது. எடிட் செய்த சகோதரிக்கும் என் பாராட்டுக்கள்.
    ஜோசப் தவமணி, நத்தம்.

    • @hussainreshama
      @hussainreshama Před 5 lety +1

      நத்தம்???
      நத்ததில் எங்கே???

    • @user-eh9hq8nt9z
      @user-eh9hq8nt9z Před 5 lety +2

      @@hussainreshamaAshok nagar

    • @hussainreshama
      @hussainreshama Před 5 lety +3

      திண்டுக்கல் நத்தம் அசோக் நகர்...
      நான் ஆஜாத் நகர்...பதில் அளித்தமைக்கு நன்றி...

  • @kailash8
    @kailash8 Před 5 lety +70

    அப்துல் கலாம் ஐயா அவர்களின் மரணத்தை பற்றி கூறுங்கள். பல நாட்டு அணு விஞ்ஞானிகளை தீர்த்த மொஸாட் அமைப்பில் இதில் பங்கு இருக்குமோ என்று கவலை படுகிறேன். நம் அரசாங்கம் விட்டு கொடுத்துவிட்டதா? இதை பற்றி வீடியோ விரைவில் போடுங்கள்.

    • @jsamsudeen
      @jsamsudeen Před 5 lety +4

      abdul kalam kolla pattar..but yarum pesatha mari akivittargal

    • @babu123ish
      @babu123ish Před 5 lety +3

      S you are right

    • @MahendraSingh-ir1te
      @MahendraSingh-ir1te Před 4 lety +1

      Pakistan agent ISIS,CIA killed Dr.APR.🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @joker-he3ww
      @joker-he3ww Před 4 lety

      @@jsamsudeen Pakistan killed Abdul kalam

    • @mukunthsrinivas
      @mukunthsrinivas Před 4 lety +1

      இதை தான் Google செய்து கொண்டே இருக்கின்றேன்.. even there's no even single article in this...we don't have Julian Assange now to bring out the CIA and Mossad hand in this..this might be the long plan and atlast it was executed.. till now asasination of LAL Bahathur Sasthri and Homi Baba were not revealed by Indian government, eventhough they knew the facts..

  • @bhapikopi9619
    @bhapikopi9619 Před 5 lety +11

    கேட்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தது இன்னும் சிறிது நேரம் கேட்க மாட்டோமா என்று நினைத்தேன் நன்றி விக்கி

  • @uniquevideosind8736
    @uniquevideosind8736 Před 3 lety +4

    15:35 mossad munetra khalagam semma 😘😂😂😂😂

  • @rameshbabu123
    @rameshbabu123 Před 5 lety +1

    சீரியல் ....சினிமா ...
    இதை விட இந்த தொடர்புகள் நன்று .....வாழ்க பாரதம் ....

  • @lakshmiveettusamayal9066
    @lakshmiveettusamayal9066 Před 5 lety +1

    Very weldon

  • @cholatamilanz4498
    @cholatamilanz4498 Před 5 lety +17

    அண்ணா தயவு செய்து மெக்கல்லே கல்வி முறையை பற்றி பேசுங்க அண்ணா . இந்த கல்வி முறையை மாற்றம் செய்ய வழி சொல்லுங்க அண்ணா

  • @manojsamuel81
    @manojsamuel81 Před 5 lety +33

    Justice for TWINKLE SHARMA

  • @sivaasivaanandah4878
    @sivaasivaanandah4878 Před 4 lety

    நன்று உங்களின் அறிவு அனைத்து இளையவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டும்

  • @sakthikammalar6998
    @sakthikammalar6998 Před 5 lety +55

    பதிவு விறுவிறுப்பை ஏற்படுத்தியது ஹெல்மெட் டுக்கு விளம்பரங்கள் செய்யும் இந்த அரசு சுயதொழில் பற்றி கூற ஏன் மறுக்கிறது

  • @ershathkhan5817
    @ershathkhan5817 Před 5 lety +6

    இந்த கதையை வைத்து ஒரு படமே எடுக்களாம் நல்ல தகவல் மிக்க நன்றி

  • @geethamohan644
    @geethamohan644 Před 5 lety +5

    சூப்பர்

  • @rameshmb5184
    @rameshmb5184 Před 5 lety +37

    அப்படி என்றால் இஸ்ரேல் mig 21 விமானத்தை கடத்திய பிறகு ரஷ்யா என்ன செய்தது..... ரஷ்யா ஈராக் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையா

  • @ridhwanshahvaalgavalamudan3129

    Thank you brother ✡️✡️
    Vaalga valamudan ✡️✡️✡️

  • @nrbalannrbalan9786
    @nrbalannrbalan9786 Před 5 lety +6

    யப்பா பா....... இது வேற லெவல் விக்கி

  • @nadarasanithivasan7390
    @nadarasanithivasan7390 Před 5 lety +3

    அடுத்த பாகத்துக்காக காத்திருக்கிறோம்

  • @danielraj4794
    @danielraj4794 Před 5 lety +23

    'Operation Finale' movie on Mossad capturing Eichmann

  • @mookkooranm834
    @mookkooranm834 Před 5 lety +26

    JUSTICE FOR TWINKLE SHARMA

  • @sivabalan1981
    @sivabalan1981 Před 5 lety

    அண்ணா அருமையான பதிவு இதை நான் தொடர்ந்து காணொளியைக் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.இந்தியாவில் இதுபோல் ஏஜெண்டுகள் இருக்கிறார்கள் இந்திய நாட்டின் பாதுகாப்பு எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி ஒரு காணொளியை போடுங்கள்

  • @srinath7112
    @srinath7112 Před 5 lety +2

    Talk about twinkle Sharma #justicefortwinklesharma

  • @GuruPrasad--ld1hy
    @GuruPrasad--ld1hy Před 5 lety +1

    Chernobyll accident patri pesunga, Anna..

  • @nehrumurthy9015
    @nehrumurthy9015 Před 4 lety +1

    Vera level bro... Hats off mossad series

  • @mahasenthil8306
    @mahasenthil8306 Před 5 lety

    மிகவும் சிறப்பான பதிவு.அற்புதமான பேச்சுத்திறன்.வாழ்த்துக்கள் நண்பா.

  • @srimeganth1155
    @srimeganth1155 Před 5 lety +13

    Bro really awesome way of u deliver the information.... Really I'm addicted your information....please extend another 5mins if possible....

  • @tamilkaviyulagu
    @tamilkaviyulagu Před 5 lety +3

    வியக்க வைக்கும் அரிய தகவல்கள் தோழா... தகவலுக்கு நன்றிகள்...🙏

  • @dhamodharanm1810
    @dhamodharanm1810 Před 5 lety +11

    Uploading video daily is not a simple task. You are doing a great job. Keep it up. The way you are explaining is an excellent feeling to hear.

  • @Sakthijayato4526
    @Sakthijayato4526 Před 5 lety +1

    விமானம் கடத்திய ஆண்டை குறிப்பிட வில்லை விக்கி.

  • @purushothamanbabu2725
    @purushothamanbabu2725 Před 5 lety +4

    Ultimate Series about Mossad bro, Really Thankful to you and for the work you do.....!!!🙏🙏🙏

  • @jeyarajjeysingh5898
    @jeyarajjeysingh5898 Před 5 lety

    அருமை தோழரே

  • @prasannasangetha7280
    @prasannasangetha7280 Před 5 lety

    நல்ல பதிவு

  • @MsPridi
    @MsPridi Před 5 lety

    Vazthukal brother

  • @AshokKumar-mf9cs
    @AshokKumar-mf9cs Před 5 lety +4

    Really super bro, thanks for this research

  • @dhanabaljeijaya9824
    @dhanabaljeijaya9824 Před rokem

    அருமை நண்பா operation finale movie ய விட உங்க பேசும் திறன், விளக்கம் அருமை👏👏👏

  • @venanks
    @venanks Před 5 lety +2

    Excellent! Waiting for the next mossad story .👍👌

  • @likeutamil2378
    @likeutamil2378 Před 24 dny

    Goosebumps 💖

  • @t.revathy03
    @t.revathy03 Před 5 lety +10

    Am a new subscriber. All ur videos r mind blowing and eye opening... Keep rocking 👍💐

  • @crithicka6256
    @crithicka6256 Před 5 lety +6

    Yapayapa yappapa hmmm visvasm na natu patur endral ena nu ipa inga iruka thalivarkal mozard kal la vilundu kathuka venum . Briliant work by them but brilliant presentation by you vikki hatts off . Nice way to explain and communicating manner is superb .valndal vargalai pol vala vendum ntthku aga

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 5 lety

      Nanri nanba

    • @soundarpandi4789
      @soundarpandi4789 Před 5 lety

      ஹிட்லர் அர்ஜென்டினாவுக்கு தப்பித்து விட்டார் என்று சொல்கிறார்களே அப்புறம் மொசாட் அவரையும் தேடுதல் வேட்டை செய்தார்களா

  • @shanmugam8152
    @shanmugam8152 Před 5 lety +3

    தமிழ் பொக்கிசம் விக்கி அண்ணா ஹிட்லர் ஒன்றும் சாகவில்லை BCC நடத்திய ஆராய்ச்சியில் அவர் அர்ஜென்டினாவுக்கு தப்பித்து வயதாகி தான் இறந்தார் என உறுதி செய்யப்பட்டது இன்னும் பல அதிர்ச்சியான பல தகவல்கள் உள்ளது

  • @hemamahe2796
    @hemamahe2796 Před 5 lety +2

    Vicky bro super...awesome explanation 👌👌👌👌

  • @haribharathik5035
    @haribharathik5035 Před 5 lety +15

    Bro explain what mossad did in India?

  • @user-lr3jk4rt4q
    @user-lr3jk4rt4q Před 5 lety +1

    Vera level explanation bro 🎙🎧

  • @Deathtonewworldorder
    @Deathtonewworldorder Před 5 lety

    நிராஜ் டேவிட் பதிவுகளை விட சிறப்பாகவும் ஆழமாகவும் இருந்தது. சிறப்பான பதிவு

  • @chandrukumaran2179
    @chandrukumaran2179 Před 5 lety +1

    dear brother oru bookai padithu vittu araikurai arivudan ellam therinda mathiri pesa vendam please.

  • @Prad_Inch
    @Prad_Inch Před 5 lety +1

    luv from Karnataka :)

  • @sivaanu1691
    @sivaanu1691 Před 5 lety

    வெகு பிரமாதம் நண்பா வாழ்த்துக்கள் 👍👍👍

  • @kasiraja560
    @kasiraja560 Před 5 lety +1

    Super....

  • @heavenlankatours3799
    @heavenlankatours3799 Před 5 lety +6

    You deserve million+ views for each video but sad truth is our society goes behind useless entertainment videos and wasting time : respect from Sri Lanka ❤️❤️❤️👍👍👍

    • @t.revathy03
      @t.revathy03 Před 5 lety

      Well said! But it's a bitter truth.

  • @chitramanirasa3054
    @chitramanirasa3054 Před 5 lety +5

    God bless you Vicky..excellent...are you history teacher?really I am addicted in your channel..

  • @TheMadhanprashanna
    @TheMadhanprashanna Před 5 lety +3

    Mission impossible VII 😎😎😎😎😎😎😎

  • @thameemansari8400
    @thameemansari8400 Před 5 lety +7

    Bro namma india 🇮🇳 la nadatha Mossad case ah pathi solluga bro

  • @PerumPalli
    @PerumPalli Před 5 lety +6

    Nee enikkume semma bro 😍😍 😍

  • @rubeshelumalai3926
    @rubeshelumalai3926 Před 5 lety +5

    Mossad us India Pathi solunga bro

  • @ilangoilango4545
    @ilangoilango4545 Před 5 lety +4

    Vicky இந்திய உழவுத்துரையை பற்றிய ஒரு பதிவு போடுங்க

  • @alliswell2663
    @alliswell2663 Před 5 lety

    Nice mossad team is very clever....

  • @haribladeo6686
    @haribladeo6686 Před 5 lety

    Nalla samuthaiyam nalla makkal

  • @d.delbinjiju4522
    @d.delbinjiju4522 Před 5 lety +2

    suvarasiyamaga poikitu iruku topic
    Sema vera leval

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 5 lety +1

      நன்றி

    • @d.delbinjiju4522
      @d.delbinjiju4522 Před 5 lety

      @@TamilPokkisham எப்போதும் உங்களை வரவேற்கிறோம் ! ! !

  • @sriranjinivijaybalaji
    @sriranjinivijaybalaji Před 5 lety +1

    Wow Mossad series so brilliantly explanation by you.
    Keep doing this great job.

  • @arief864
    @arief864 Před 5 lety +3

    ரொம்ப சூப்பர் aah study பன்னி explain பண்றிங்க, keep it up

  • @Selvaraj-js2ee
    @Selvaraj-js2ee Před 5 lety +1

    Super sir. Thank you

  • @rengabalajibalaji7214
    @rengabalajibalaji7214 Před 5 lety +1

    Bro super ra iruku unga ella videos mossad adha pilot tuku 1 million dollars thandhutagala

  • @user-hg3th2zj2t
    @user-hg3th2zj2t Před 5 lety +1

    Semmaiya irundhathu 😍❤️

  • @balajitheprince5108
    @balajitheprince5108 Před 5 lety +6

    anna ltte pathi pesungana .......
    itha mari series aa podunga na......

  • @chandradevika3052
    @chandradevika3052 Před 4 lety +1

    Very good presentation and I addicted

  • @sakiyesathya8860
    @sakiyesathya8860 Před 5 lety +5

    Adangappa.. romba malaippa irku.. apo ulagathla namakku solli kuduthadhu ellame thappu thappa daan solikuduthrukanga.. nethu Dan unga justice for A to Z video pathen.. sema na.. oru manushan ulla epdi nenaippannu correct ah solirndhenga.. 👍🏼

  • @conscience1176
    @conscience1176 Před 5 lety +1

    Wow eye opener...Need something more about our history (tamizhan)

  • @arajanagendra1273
    @arajanagendra1273 Před 5 lety +1

    It's very useful information to know about Israel and it's MOSAAD. 👍👍👍👍

  • @yuvaprakashn9531
    @yuvaprakashn9531 Před 5 lety

    Thanks for video

  • @vinothkumar-hn8xt
    @vinothkumar-hn8xt Před 5 lety

    thala mass thala , fantastic

  • @itissundar
    @itissundar Před 5 lety +1

    super
    two topic in one video

  • @ushapriya3049
    @ushapriya3049 Před 5 lety +4

    Bro really a good treat for subscribers who don't know about mossad. SEMA interesting topic. The way of your presentation is absolutely superb. The world politics u explaining is very accurate and knowledgeable one. Bro you and mg both of u different from your style of presence. Evlo channel mossad pathi pesi eruku anaal you are the best in Tamil you tube channel. Keep going bro way to go...

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn Před 5 lety

    Super thank u

  • @krajeshdeee2809
    @krajeshdeee2809 Před 5 lety +2

    America cristhuva mathammulam eppadi athikkam seluthukirakal video podunga

  • @WFHin
    @WFHin Před 5 lety +4

    mossad munetra kalagam final comedy.... vera

  • @sameeyuabdul5026
    @sameeyuabdul5026 Před rokem

    Super Brother.

  • @muhdrahim9662
    @muhdrahim9662 Před 4 lety

    Wow very2 interesting your information about this guy Adolf high man

  • @asrafsardarkhan4735
    @asrafsardarkhan4735 Před 5 lety

    Very very interesting Bro

  • @immanuelshmuel
    @immanuelshmuel Před 2 lety

    It's time to bring the truth

  • @MrArvikishore
    @MrArvikishore Před 5 lety +3

    Notification vanthathum intha series pakkapora first person, I mean watching and commenting

  • @mercypriya8701
    @mercypriya8701 Před 5 lety +2

    Very interesting topic vicky. Continue this work. Hats off to your effort. Bringing revolution in youngsters life. Keep doing. Congrats.

  • @raviruno2353
    @raviruno2353 Před 5 lety

    Super super bro

  • @jagadeeshkumar9745
    @jagadeeshkumar9745 Před 5 lety +2

    Thriller series going excellent.waiting for more episodes on mossad and related to it

  • @allensundar7550
    @allensundar7550 Před 5 lety +1

    I heard about Mossad history in many channels but here am getting more information .. thanks for video brother. 😍

  • @dileeban4622
    @dileeban4622 Před 5 lety

    Good news

  • @rioanto6351
    @rioanto6351 Před 5 lety

    ovvoru part um pakkum pakkum bodhu semaya pogudhu

  • @sasikumarsasikumar2806

    Super 💗 brother

  • @citizentn3136
    @citizentn3136 Před 4 lety

    ஆஹா என்ன அருமையான பதிவு
    சிறப்பு

  • @rajeshrajesh5375
    @rajeshrajesh5375 Před 5 lety +5

    Indaiavil intha amaippu enna pannieruku

  • @sathishsoso8910
    @sathishsoso8910 Před 5 lety

    Really nice ,ippathan soodu pidikkithu channel, continue this type video

  • @arokstar5403
    @arokstar5403 Před 5 lety +10

    அணு கழிவு மையம் பற்றிய பதிவு. எப்போது அண்ணா??

  • @user-hc9je5wm4w
    @user-hc9je5wm4w Před 5 lety +2

    India RAW pathi sollunka Vicky

  • @darushmike9083
    @darushmike9083 Před 5 lety

    Great effort thanks for your information

  • @alltoolsandhardware5758

    Bro tq for information... Interesting very thrilled all about Israel..

  • @manirajkrish4857
    @manirajkrish4857 Před 5 lety

    Super bro

  • @raghulkannan2986
    @raghulkannan2986 Před 5 lety +2

    Super bro ❤️ waiting for the next part... Upload it soon as possible.

  • @Prakash12131-S
    @Prakash12131-S Před 3 lety +1

    வாழ்த்துக்கள் 🔥🔥🔥🙏

  • @diwakaradithamizhar3768
    @diwakaradithamizhar3768 Před 5 lety +1

    Anna nan unga Ella videos daily pathutu iruken rmba Nalla iruku puthusa iruku.....oru Chinna request enaku Hitler full history um venum Anna avaroda negative and positive details pathi konjam videos poda mudiyuma

  • @PerumPalli
    @PerumPalli Před 5 lety +1

    🤩🤩🤩😍😍😍🙏🙏🙏❤️❤️❤️