KGB கதை முடிந்தது இனி ஆக்ஷன் | KGB History and Mystery | Part 6 | TP

Sdílet
Vložit
  • čas přidán 8. 01. 2024
  • Personal WhatsApp Chat Channel: whatsapp.com/channel/0029Va9f...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 355

  • @TamilPokkisham
    @TamilPokkisham  Před 6 měsíci +9

    Personal WhatsApp Chat Channel: whatsapp.com/channel/0029Va9fOsT9MF96S9abFB2y

  • @sundarsivasundarsiva9603
    @sundarsivasundarsiva9603 Před 6 měsíci +35

    KGB என்ற ஒரு சொல்லை கேட்டவுடனே ஒரு இனம் புரியாத பயம் உலகம் முழுக்க இருந்து இருக்கிறது விக்கி அண்ணே வரலாறு தொடரட்டும் வாழ்த்துக்கள்

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci +3

      உங்கள் ஊக்கத்திற்கு நன்றி.

    • @singaprakash106
      @singaprakash106 Před 6 měsíci +1

      Ada po pa...KGB na ennane theriyathu...ippotha kelvi paduren...ithu enga irunthu payam vara...

  • @im.shikamaru
    @im.shikamaru Před 6 měsíci +4

    "போராட்டத்த ஒடுக்க முடியுமா!! அது மனிதனுடைய சுதந்திரம்!!" - a strong and true line 🔥

  • @selvarajk8267
    @selvarajk8267 Před 6 měsíci +22

    லெனின் ஹிரோ என்றுதான் எல்லோரும் சொல்கிறார்கள்.
    இப்போ தான் தெரியுது அவர் ஓர் வில்லன் என்று.
    நன்றி தோழரே!🙏🙏🙏

    • @explainonwheels
      @explainonwheels Před 6 měsíci +2

      Episode 3 or 4 nalla parunga Lenin apdi change anadhuku reason opposite parties and people stable ah illadhadhu

    • @user-yr5fw4zl9t
      @user-yr5fw4zl9t Před 6 měsíci +2

      ​​@@explainonwheels 2,50,000 per paavam illaya sir, oru kolgaya accept pandrathum pannathathum makkaloda viruppam. Athula mookka nolachu theva illama makkala konna antha paavi

    • @Optiontrader14356
      @Optiontrader14356 Před 6 měsíci

      😂😂😂 r u joke ​@@explainonwheels

    • @explainonwheels
      @explainonwheels Před 6 měsíci

      @@user-yr5fw4zl9t andha kolgaya accept panradhuku time venum makkal adha purinjika but opposite parties yedhum villangam panna nalla vishayam kuda kena thanama dha maarum

    • @explainonwheels
      @explainonwheels Před 6 měsíci

      @@Optiontrader14356 dei vendru mooditu paruda

  • @vaitheeswaran.m2953
    @vaitheeswaran.m2953 Před 6 měsíci +3

    முன்னணி ஊடகங்கள் பெரிதும் பேசாத தரவுகளை அழகாகவும், நேர்த்தியாகவும் பதிவிடும் விக்கி👑 அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்🫂

  • @johnsonmax1460
    @johnsonmax1460 Před 6 měsíci +18

    Was waiting for part 6, we know how many hours you have to work to create a video of 18mins. Hats off to your efforts and really appreciate your work. Even from today video we learned so many thinks about this history. Thank you so much Dr.Vickneswaren.

  • @VillageTAMIZHAGAM
    @VillageTAMIZHAGAM Před 6 měsíci +3

    லால் பகதூர் சாஸ்திரி இறப்பை பற்றி பதிவு போடவும்

  • @rbalaji1287
    @rbalaji1287 Před 6 měsíci +3

    மெய் சிலிர்க்க வைத்து விட்டீர்கள். ❤❤

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci

      உங்கள் பாராட்டுக்கு நன்றி

  • @converge8368
    @converge8368 Před 6 měsíci +4

    அருமை நண்பா, சொல்வதற்கு வார்த்தை இல்லை, இருந்த போதிலும் மிக்க நன்றி நன்றி நன்றி, awaiting for the other episodes ❤❤

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci

      உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. czcams.com/video/XLo6uyxUdxw/video.html

  • @prejithedward
    @prejithedward Před 6 měsíci +3

    Fire series. Editor has correctly done the opening. Now the real game starts. Awesome Vicky

  • @aryannmathujii2004
    @aryannmathujii2004 Před 6 měsíci +12

    It's really awesome Mr. Vicky to hear these secret information which are hidden from us. Thanks a lot for sharing to us. And best of luck for your untired efforts. Try to give more like this. All the best🎉

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 Před 6 měsíci +2

    KGB யின் இந்த பாகமும் மிக அருமை அண்ணா KGB யின் தரமான சம்பவங்களை காண மிக ஆவலுடன் காத்திருக்கிறேன் அண்ணா ❤❤❤

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci

      உங்கள் ஆர்வம் மிகவும் ஊக்கமளிக்கிறது

  • @yogapriyadharshini910
    @yogapriyadharshini910 Před 6 měsíci +1

    விக்கி தெரியாத விஷயங்கள் எல்லாம் நிறைய தெரிந்து கொண்டேன் நன்றி

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci

      உங்கள் ஆதரவையும் ஊக்கத்தையும் நான் பாராட்டுகிறேன். இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. czcams.com/video/XLo6uyxUdxw/video.html

  • @ambiambi3682
    @ambiambi3682 Před 6 měsíci +3

    விக்கி நான் என்னவோ கேஜிபி என்று சொன்னதும் ஏதோ சினிமா படம் என்று நினைத்தேன் கடைசியில் நீங்க சொன்ன கதைகளைக் கேட்கும் போது கேஜிபி மக்களை அழிக்கும் அரக்க குணம் கொண்டகொடுமையானது என்று புரிந்து கொண்டேன்

  • @Gvenkat542
    @Gvenkat542 Před 6 měsíci +5

    🔥🔥 எதிர் பார்த்து கொண்டிருந்த பதிவு

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci

      உங்கள் ஆர்வம் மிகவும் ஊக்கமளிக்கிறது

  • @sudhagarthavamani3105
    @sudhagarthavamani3105 Před 6 měsíci

    விக்கி, KGB வரலாறு கொஞ்சம் வேகமா போனதால விட்டு… விட்டு… போனதுமாதிரி இருக்கு… ஒரு சில இடங்களில் கதையின் சங்கிளி தொடர்பு இல்லாமல் போனது… விக்கியின் தொடர்புபடுத்தும் திறன்… எப்பவும் என்னை வியக்க வைக்கும்… ஆனால் KGBல் ஸ்டாலின் அறிமுகத்தில் … விடுபட்ட … கோர்க்கப்பட வேண்டிய விசயங்கள் அதிகமிருப்பது போலுள்ளது, விக்கி… 👍

  • @jayakumarramachandra4599
    @jayakumarramachandra4599 Před 6 měsíci +2

    அருமையான வரலாறு தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு சகோ வாழ்த்துகள் 🌹💖💕

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci

      உங்களின் ஆதரவு எப்பொழுதும் எங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும். இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. czcams.com/video/XLo6uyxUdxw/video.html

  • @segararun
    @segararun Před 6 měsíci +1

    தலைப்பு பார்த்தவுடன் அதற்க்குள் முடிந்து விட்டதா என்று காணும் பொழுதுதான் தெறிந்தது இன்னும் பல காணொளிகளைபார்க்க போகிறோம் என்று தொடரட்டும் அதிரடியான இது போன்ற பதிவுகள்

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci

      உங்கள் ஊக்கத்திற்கு நன்றி.

  • @varunprakash6207
    @varunprakash6207 Před 4 měsíci

    4:51 போரட்டாம் ஒடுக்க முடியமா அது மனிதனுடைய சுதந்திரம்.. True 💯 words KGB series 🔥

  • @seeniinn1
    @seeniinn1 Před 6 měsíci +9

    இந்த வரலாறு திமுகவின் வரலாறோடு ஒத்துப்போகிறதோ என்று சந்தேகம் வரவி😅ல்லை யா

  • @user-uf6qj6bi3h
    @user-uf6qj6bi3h Před 6 měsíci +1

    இந்த வரலாறு முழுவதும் வேண்டும் விக்கி ,,,,

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci

      கருத்துகளைத் தெரிவித்ததற்கு நன்றி

  • @Joker-rw1wr
    @Joker-rw1wr Před 6 měsíci +5

    Anna I am from Tamil Eelam living in Chennai 34 TamilEelam spy pathu oru video podunga please 🙏 Unga style la research Pani please

  • @logaprakash7067
    @logaprakash7067 Před 6 měsíci

    Na 880k subscribers la irukum podu na Tamil pokkisham channel Paaka start pana.. Interest ah irunduchu paka nu So continuous ah paka start Nanum neraiya vishiyam therinjikita ithuku munnadi yarachum world history Geo politics pathi Pesna puriyadu ipo enakum puridu mukkiyama sariya thappa nu theridu avanga pesradhu
    Thanks bro simple nd brief explanation🎉

  • @mnj3656
    @mnj3656 Před 6 měsíci +1

    அன்பு நண்பனுக்கு காலை வணக்கம் அருமையாக இருந்தது இந்த நிகழ்ச்சி இனியும் தொடரட்டும் உண்மையின் மறுபக்கம்

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci

      உங்கள் மதிப்புமிக்க கருத்துகளுக்கு நன்றி

  • @VMURUGANMurugu
    @VMURUGANMurugu Před 6 měsíci +2

    Super Vicky fantastic
    Continue Vicky please

  • @s.k.t7903
    @s.k.t7903 Před 3 měsíci

    Inniku thaane parthen 6 episodes um romba nalla irukku. KGB operations pathi videos podunga please. We are eagerly waiting ❤❤❤

  • @sivakumarv5215
    @sivakumarv5215 Před 6 měsíci +1

    லெனின் மற்றும் ஸ்டாலின் சிலை தகர்க்கப்பட்டது சரியானது என்று ஒரு நினைவு வந்தது போகிறது விக்கி நன்றி

  • @kuttiyappanr4759
    @kuttiyappanr4759 Před 5 měsíci

    விக்கி .அடுத்த பாகம் பார்க்க தயார் ஆயிட்டேன்.

  • @rajkumars7484
    @rajkumars7484 Před 6 měsíci

    உங்களது கடின உழைப்பால் வந்த பதிவு , மிகவும் அருமையான பதிவு

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci

      உங்கள் ஊக்கத்திற்கு நன்றி.

  • @MoganMogan-nh5dr
    @MoganMogan-nh5dr Před 3 měsíci

    நன்றி 'வாழ்த்துக்கள்!

  • @alagarm4263
    @alagarm4263 Před 6 měsíci +1

    🙏சூப்பர்

  • @nandhaarun220
    @nandhaarun220 Před 6 měsíci

    Captain விஜயகாந்த் அவர்களை பற்றி சுவாரிஷ்ய சம்பவங்கள் பற்றி பதிவிடுங்கள் விக்கி

  • @saravanasharan4513
    @saravanasharan4513 Před 6 měsíci +2

    Intha playlist ah mudichita kgb history podunga brother

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci +1

      கருத்துகளைத் தெரிவித்ததற்கு நன்றி

  • @koodalnagarfishmarket448
    @koodalnagarfishmarket448 Před 6 měsíci +2

    Continue viky.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci

      I am grateful for your support. This post is for your view. czcams.com/video/XLo6uyxUdxw/video.html

  • @kevinalex7816
    @kevinalex7816 Před 6 měsíci +1

    Hi Vicky, I'm a proud subscriber of TP... The hours and commitment you have invested for this video is highly appreciated... Shout out to your team in edits and BGM.. waiting for more interesting news...

  • @shathis
    @shathis Před 6 měsíci +2

    History ye continue panunga bro from malaysia

  • @suriyapriya-kz4ti
    @suriyapriya-kz4ti Před 6 měsíci +2

    🔥.....🙏

  • @vijalakshmimadhu
    @vijalakshmimadhu Před 6 měsíci +1

    What a tremendous effort 💪. You are doing something that all politicians might not want you do.. educating people ❤

  • @edithjerald8404
    @edithjerald8404 Před 6 měsíci

    Excellent speech,Amazing editing background sound.
    Sbm super

  • @m.karthickkarthick3690
    @m.karthickkarthick3690 Před 6 měsíci +1

    Good job Vicky 👍

  • @murugaraja804
    @murugaraja804 Před 2 měsíci

    Tremendously explained better than any history taught in school congratulations Vicky bro !🎉

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 Před 6 měsíci +1

    Vanakkam, very good video. Thank you.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci

      Vanakkam. Thank you for your appreciation. This post is for your view. czcams.com/video/n9ey_UNXnkw/video.html

  • @sivalingam6729
    @sivalingam6729 Před 6 měsíci +1

    சிறப்பான பதிவு 🎉🎉🎉

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 5 měsíci

      உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. czcams.com/video/XLo6uyxUdxw/video.html

  • @pravenakokulan5642
    @pravenakokulan5642 Před 6 měsíci +1

    லெனின் ஒரு ஹிரோ என்று நினைத்தேன் ஆனால் அவர் ஒரு வில்லன் அண்ணா,

    • @Kattumaram339
      @Kattumaram339 Před 6 měsíci

      ஸ்டாலினும் கூட தான்😂😂😂

  • @maniraj5133
    @maniraj5133 Před 5 měsíci

    Super information.. waiting for next next part..
    One more small request bro.. chola, pandiyan, history yum unga style pakeh asai..

  • @ViratianRs
    @ViratianRs Před 6 měsíci

    Already I know what is kgb... from your channel.....now I clearly learn many more information....I want continue this playlist..... it's not a easy work for you....hatts off you dear brother 🎉

  • @prathibha9136
    @prathibha9136 Před 5 měsíci

    What an informative video. 👏🏻 Never seen these types of rare topics in any social media. Thanks a lot. All credits goes to Vicky anna. 👏🏻

  • @gopalakrishnanvelusamy7415
    @gopalakrishnanvelusamy7415 Před 6 měsíci

    தொடரட்டும் தங்கள் பணி.🎉

  • @venkateshvenki3066
    @venkateshvenki3066 Před 5 měsíci

    KGB history muluvadhum vendum thanks for KGB series

  • @albertselva555
    @albertselva555 Před 6 měsíci +1

    Vicky after operation please explain history. One more thing again hats off to editing team. Good BGM as usual Vicky done his job in a very perfect manner.❤🎉

  • @rajesh28ful
    @rajesh28ful Před 6 měsíci +1

    சூப்பர் விக்கி ❤❤🎉🎉

  • @ayusharudraanand1726
    @ayusharudraanand1726 Před 6 měsíci +2

    I am amazed by the amount of research you have done. Hatsoff to your efforts.
    KGB was indeed a sophisticated and ruthless killing machine. They invented K2 poison. They also assisted the killing of Georgi Markov using ricin poisoning. This ricin poisoning is shown in ThupparivaLan movie starring Vishal.

  • @sivakumar1502
    @sivakumar1502 Před 5 měsíci

    KGB episodes are extremely interesting and full credit goes to you and your Team. Thanks.

  • @senthilkumar-ve1wc
    @senthilkumar-ve1wc Před 6 měsíci

    நன்றி விக்கி 👍

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci

      நன்றி சகோ. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. czcams.com/video/XLo6uyxUdxw/video.html

  • @thetruth1907
    @thetruth1907 Před 6 měsíci

    Anna nan oru Android app paniruken adhula neriya video streams show agum adhula unga videos um add pana innum pala peruku indha details use agum thonudhu..Adhu madhi panava Anna...unga videos la romba pudikum pudusha irukum adhaan na kekren..😊😊

  • @mathisha2000
    @mathisha2000 Před 6 měsíci

    Very good information thampi

  • @hugentharanbalachandran1749
    @hugentharanbalachandran1749 Před 6 měsíci +2

    Arumaiyana pativu Anna, waiting for part 7🙌🫡❤️‍🔥📌

  • @sivashankar-1459
    @sivashankar-1459 Před 6 měsíci

    அருமையான பதிவு சகோ 😊

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci

      உங்கள் பாராட்டுக்கு நன்றி சகோ. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. czcams.com/video/XLo6uyxUdxw/video.html

  • @user-cl8qg3uk1d
    @user-cl8qg3uk1d Před 6 měsíci +1

    Super ❤

  • @ramasamyramasamy2423
    @ramasamyramasamy2423 Před 6 měsíci +1

    Really superb...

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci

      I appreciate all your support and motivation. This post is for your view. czcams.com/video/XLo6uyxUdxw/video.html

  • @boysharunesh7699
    @boysharunesh7699 Před 6 měsíci

    Nice clip brother keep posting it

  • @schokkalingam3249
    @schokkalingam3249 Před 6 měsíci

    Super vikey semaya solrenga God bless you thambi ❤

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci

      உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. czcams.com/video/n9ey_UNXnkw/video.html

  • @SuryaSuryaPratap-td2dx
    @SuryaSuryaPratap-td2dx Před 5 měsíci

    Video amazing brother

  • @deepagangaram9367
    @deepagangaram9367 Před 6 měsíci

    From next episode there will be more 🔥
    This video is 👏👌 💪

  • @prabhakaran317
    @prabhakaran317 Před 6 měsíci

    அருமையான பதிவு ♥️

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci

      உங்கள் பாராட்டுக்கு நன்றி

  • @jegathescontrution6329
    @jegathescontrution6329 Před 6 měsíci +1

    ப்ரோ நாங்க புதுசா ஹோம் கீரை ஆரம்பித்திருக்கிறோம் எங்க சர்வீஸ் நல்லபடியா தொடர விஷ் பண்ணுங்க ப்ரோ

  • @abhiabhilash4673
    @abhiabhilash4673 Před 6 měsíci

    அருமைய இருந்தது 💪👍🏻

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci

      உங்கள் பாராட்டுக்கு நன்றி

  • @blossomcute
    @blossomcute Před 6 měsíci

    Superb bro..we need atlest 20 episodes so tak ur time n give us a full details about KGB

  • @rak680
    @rak680 Před 6 měsíci

    கண்டிப்பாக வரலாறு வேண்டும்

  • @Ceylon2566
    @Ceylon2566 Před 6 měsíci +3

    Ippo thaan nenechen engadaaaa part 6 a kaanele ndu....😂😂

  • @crazylawrence7949
    @crazylawrence7949 Před 6 měsíci +2

    🔥

  • @MohanrajMohanraj-mx5ui
    @MohanrajMohanraj-mx5ui Před 6 měsíci +3

    மிருகத்தின் மறு உருவம் கம்யூனிசம்😮😮😮

  • @Ramaniyengar
    @Ramaniyengar Před 6 měsíci

    அருமை

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci

      உங்கள் பாராட்டுக்கு நன்றி.

  • @mohans786
    @mohans786 Před 5 měsíci

    Best video❤

  • @sakthivels.m7513
    @sakthivels.m7513 Před 6 měsíci

    சூப்பர் பதிவு

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci

      உங்கள் பாராட்டுக்கு நன்றி

  • @one_of_the_indian
    @one_of_the_indian Před 5 měsíci

    KGB வரலாறு நல்லாயிருக்கு இதையே போடுங்க

  • @sathishkumar-mh7ij
    @sathishkumar-mh7ij Před 6 měsíci

    really thanks for the bigger history and quality of the content

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci

      I am grateful for your support. This post is for your view. czcams.com/video/XLo6uyxUdxw/video.html

  • @khashween
    @khashween Před 5 měsíci

    Continue ji.. most interested topics KGB

  • @nekhaamitunsanjay6311
    @nekhaamitunsanjay6311 Před 6 měsíci

    Very thrilling super bro

  • @Drblazemix
    @Drblazemix Před 5 měsíci

    It's mindblowing, bro.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 5 měsíci +1

      I’m grateful for the opportunity to inspire you.

  • @thinagarandeena4642
    @thinagarandeena4642 Před 6 měsíci +1

    Really grateful brother.....need more history

  • @ABDULLAH-qc5yd
    @ABDULLAH-qc5yd Před 6 měsíci +1

    i already ask a video about AGI called as Artificial General Intelligence please upload as 4 part 1. about Introduction to AGI capabilities abilities self aware like human creativity etc, 2. how can they able to change our world and jobless due to AGi,3. Open Ai q* AGI project,4. how AGI lead to singularity 🙏🏻🙏🏽🙏🏿🥺🥺🥺 please upload

  • @MohanMohan-yd8cs
    @MohanMohan-yd8cs Před 6 měsíci

    Very much appreciate, God bless u

  • @mummaiahsakthivel7355
    @mummaiahsakthivel7355 Před 5 měsíci

    Goosebumps...

  • @user-cv2mh9oj7u
    @user-cv2mh9oj7u Před 6 měsíci +1

    RAW MOSSAD CI@ Pathiyum video podunga vro.Super ah irrukum😅😊.Thanks for the news vro.❤😊

  • @babut5050
    @babut5050 Před 6 měsíci

    Nice information.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci

      Thank you for your support. This post is for your view. czcams.com/video/XLo6uyxUdxw/video.html

  • @adianand7609
    @adianand7609 Před 6 měsíci +1

    Superb

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci

      My sincere thanks to all my TP troops. This post is for your view. czcams.com/video/XLo6uyxUdxw/video.html

  • @lingeswaraanuthaman
    @lingeswaraanuthaman Před 5 měsíci

    Need more 😮😮😮

  • @dharmarajselvakumar856
    @dharmarajselvakumar856 Před 6 měsíci

    thanku bro🎉🎉🎉

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci

      My sincere thanks to all my TP troops. This post is for your view. czcams.com/video/n9ey_UNXnkw/video.html

  • @kathireshk8457
    @kathireshk8457 Před 5 měsíci

    Super Vicky

  • @karthikak9579
    @karthikak9579 Před 6 měsíci

    More valuable information

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci

      Your support always boosts our spirits. This post is for your view.czcams.com/video/XLo6uyxUdxw/video.html

  • @sujeetmarappan5397
    @sujeetmarappan5397 Před 4 měsíci

    Where the further epsiodes are? I can't see any epsiodes after this 6th episode. Eagerly waiting for KGB series🔥. Hats off Vicky for this detailed delivery🫡.

  • @vijayarajv6434
    @vijayarajv6434 Před 6 měsíci

    எதிர்பார்த்தது இருந்தேன் அண்ணா ❣️👍

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci +1

      உங்கள் ஆதரவையும் ஊக்கத்தையும் நான் பாராட்டுகிறேன்.

  • @mjabdulraheem
    @mjabdulraheem Před 6 měsíci

    நன்றி.....🎉🎉
    KGB waiting for next part 👍👍

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci +1

      I appreciate all your support and motivation

  • @infantryan2331
    @infantryan2331 Před 5 měsíci

    Continue this playlist

  • @kandasamykaruppiah1656
    @kandasamykaruppiah1656 Před 6 měsíci

    Super news Vikky namaste

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci

      Namaste Ji. I appreciate all your support and motivation. This post is for your view. czcams.com/video/XLo6uyxUdxw/video.html

  • @dhanasekaran7007
    @dhanasekaran7007 Před 6 měsíci

    Yes please give us full details of kgp history

  • @thiruselvan3785
    @thiruselvan3785 Před 6 měsíci

    Good information

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci

      Thank you. This post is for your view. czcams.com/video/XLo6uyxUdxw/video.html

  • @sakthiivel8078
    @sakthiivel8078 Před 6 měsíci

    👌

  • @Ag_Sachin_086
    @Ag_Sachin_086 Před 6 měsíci

    Very nice video Viki brother ❤🎉