Putin’s Big Failure |Putin Life Story part 4 | Tamil Pokkishan
Vložit
- čas přidán 28. 03. 2022
- Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iampokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham.com/
Mobile App Link: play.google.com/store/apps/de...
Telegram: t.me/tamilpokkisham
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham
காணொலி வராமல் இருந்ததால் உண்மையான செய்திகளுக்கு பங்கம் வந்துவிட்டதோ என பயந்துவிட்டேன் நான் சொல்வது புரிகிறதா விக்கி
Yes I'm also
True
Yes I'm also . Vicky Anna
நானும் அதே தான் நினச்ச 👍👍
Eppahh crct pah politics paththi peasuna video ku thaan prechananu nenachu bayantheey poiiteen 🥺🤧 Vicky anney crct aah video podunga
வாயா வாயா எங்க யா போன நீ 💔"
இப்போ நிலைமை இன்னானு சொல்லுங்க நண்பா 😒"
haha
நான் கேள்விப்பட்ட தலைவர்களில் நம்பர் ஒன் உலகத் தலைவர் விளாடிமிர் புடின் 👍🇮🇳ரஷ்யா 🇷🇺❤️
எங்கப்பா இரண்டு நாட்களாக பதிவு இல்லை,பதிவை போடுங்கள் நண்பா.
காணொளி பதிவுகளை அதிகமாக எதிர்பார்க்கிறோம்....தாமதம்தான் ஏனோ.....
Yen 2days ah video podala bro any problem
Boss where were you?
I got addicted to your Ukraine update
For 2 days the Monday to Friday serial makku makkal maadhiri aagiten
Me also bro
✋
Yes true I am also expecting
@Ch Royapuram
I feel he is not looking for president award.
This is my personal opinion 👉 I never come up front. Always last bench. So will not get any award.
I see awards are now basically Political gesture. So I never respect any awards.
Basically you can't force me accept your ideas and it is idiots to ask you to follow my ideas.
விக்கி, புதினின் வாழ்க்கை வரலாறு நீ சொல்லும் விதம் மர்ம நாவல் படிப்பது போல் உள்ளது. மிக அருமை. ஒழுங்கு மரியாதையா 5ம் பாகம் அடுத்த இரு நாட்களுக்குள் வர வேண்டும், சொல்லிட்டேன்...
😂😂😂
என்னங்க இப்படி மிரட்ட ஆரம்பிச்சிட்டிங்க
@@j.deivaraj5037 pinna rompa delay panraru pa😂
நீங்க வீடியோ போடாம இருந்ததால நான் ரொம்ப பயந்துவிட்டேன் விக்கி ப்ரோ.
அருமையான புதின் வரலாறு...🔥அதைவிட அருமை விக்கியின் 🔥 பிரசன்டேஷன் 👍👍🔥
இரண்டு நாட்களாக தகவல் எதுவும் வரவில்லை ஏன் என தெரிவிக்கமுடியுமா விக்கி அவர்களே
என்ன ஆச்சு சகோதரா
அனைத்தும் அனைவரும் நலம் என நம்புகிறேன்.
சிறப்பான தகவல்...நன்றி.
பிரதர் தங்களது வீடியோ எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது
நீங்க போடுற எல்லா வீடியோ காட்சிகள் அனைத்தும் சூப்பர் அண்ணா உங்கள் நியூஸ் நீங்க சொல்லும் விதாம் அனைத்தும் அருமை அண்ணா
Yes
Bro ena Achu unga video varama thookame varala , i thought CZcams block your channel , thank God you are back , 🔥👍
Paaahhhhh..... finally the waiting is over.....was eagerly waiting for your fire Updates ...
Good health bro 🙏
Yes waiting waiting yesterday and disappointed
Eager ah wait panna vechutingale bro.. enake eh surprise ah iruku.. indha mathiri ithuku munnadi videos vandhurucha nu endha channel um check pannathe ila.. sari Russia Ukraine la ena nilavaram nu vera ethavathu news channel paakavum kaduppa iruku.. thanks 👍🙏👍 bro
Good job bro👍👍
விக்கி அண்ணா, உங்கள் மூலமாக பல செய்திகளை அறியக் கூடியதாக இருக்கிறது. மிக்க நன்றி அண்ணா🙏❤
செமடா செம செய்திகள் அனைத்தும் செம . உலகநடப்பின் உண்மைகள் செம
TP is back🤩🤩😍😍
காணொளி மிகவும் அருமையாக இருந்தது... புடின் அவர்கள் ஒரு சினிமா கதாநாயகனாய் என் கண்களில் வலம் வருகிறார் என்றால் பாருங்களேன்....
ரொம்பவே நன்றாக உள்ளது நண்பரே
A day without a video from TP, makes us feel that we missed something in our daily work routine.
TP இன் வீடியோ இல்லாத ஒரு நாள், எங்கள் அன்றாட வேலைகளில் எதையோ ஒன்றை தவறவிட்டதாக உணர வைக்கிறது.
Welcome back Anna 🇱🇰
👍👍👍
பயந்து விட்டேன் காணொலி வராமல், மகிழ்ச்சியான வணக்கங்கள்😃👏👍
Ungada seithigal anaitthum arumai👌👌
2 days ha waiting for you bro
Ama bro😔
Kalaigal pidunga padapogiradhu........oru Naadu ulaga alavil nilaithu nirkka vendumaayin.....kalai kolli thelippathil thavarillai....Viki your explanation is awesome
I was waiting for your update😊
பாகம் 5ஐ இன்டைக்கு night போடுங்க விக்கி !!
P4 அருமை🔥👌
Part-4 itself delayed, Part-5 சீக்கிரமாக வர எதிர்பார்க்கிறோம்
Bro enga ponninga evlo day's ah ungala and video's ah rmba miss panna
Was so worried about your safety after the harsh video upload few days ago. Thank God.. happy to see you again brother 🌹🙏❤️.. with love from Malaysia
Waiting for part 05 video anna.
சீக்கிரமா வரட்டும் காத்து இருக்க முடியவில்லை..... 😊❣️🔥💥 'Mass Hero' 🥰❣️
Wow... superb, neenga sollurathum plus visual clippingsum, background effect semaiya irunthuchi... part 5 ku waiting
Dear Brother, worrying about 2 days without your videos.thank you.
😎தயவு செஞ்சு Part-5 கொஞ்சம் சீக்கிரம் (Tmrw) போடுங்க ப்ரோ... Sema Thrilling and Waiting.... 😍
Two days ah வீடியோ, update varala... With war அப்டேட்
Nice presentation.👏👏👏 Keep up your good work. I am impressed. 👍👍👍👍👍
Finally update.....thank brother for massage and update
As all said, it’s the real truth WE MISS YOU. Many of us don’t see any other news channels. What happen bro. Is everything fine.!
Finally waiting is over😍😍😍🔥🔥. Thank u💐💐
Hi bro , உங்களுக்கு இறைவன்அருள்புரியட்டும்.....
Welcome back brother ❤️
Seriously day to day life you became one member to check .i atleast come online for once in a day.became addicted ❤️nanba
Good to see you back..
Your content are Informative and excellent presentation. Bro👌🔥
Very much interesting.... pls Don't make us to wait so long..... make the part 5 soon.... ✌✌✌✌
❤❤❤❤ haopy to see you again brother
Enga thalaiva pona 🔥
நன்றி
Hi, We expect your video daily. If you are unable to publish, please mention the time for next publish.
Great work Vicky, keep rocking...
Thanks
Bro உங்களோட பேச்சைக் கேட்கும் போது புல்லரிச்சு போகுது Putin வரலாறை நேர்லபார்த்த மாதிரியே இருக்கு bro 👍👌👌👌👌
Arumai anna 👍🏻
My kind request Vicky bro, please provide source documents/links for every video so that students would get benefits out of it
Vicky thambi, we missed u , ur voice n true world news
அருமை அருமை 🙏🙏🌹🌹💞💞
Awesomely narrated vicky
வரலாறு முக்கியம்
நன்றி நண்பரே தகவலுக்கு
Wow sema 🙏🌟🌟🌟🌟🌟
Sema ma Vicky, please so the part five ASAP
சுவாரஸ்யமான வரலாறு நன்றிகள் அண்ணா 🙏
மிக மிக அருமையான பதிவு
Super excellent vike thanks
Unga video Ellam vera level bramandam… vaalthukkal
Bro என்ன ஆச்சி
Contant இல்லையா, இல்ல ethathu work ஆ, romba miss panne, keep rocking bro🎉
TP Family was truly defined when I missed the presence for the last 2 days !
Glad to see you again
Finally ❤️🔥❤️🔥
Brooooo most awaited for your video
My bro enga 1 day full a kanala..?
Thank u very much 4 return👍
Super update bro😊
வணக்கம் நன்றி 🌹
Super mass explanation bro
Super vicky brother continue part 5 waiting
Thank you 🙏
த்ரிலிங் படம் பார்பதை போல் சுவாரசியமாக இருக்கிறது. நன்றி.
Bro Yan one day ah video podala ungala romba miss pannom
அருமை
Anna I'm waiting for this video ❤️👀👀
Part : 4 super.... waiting......... part : 5
Putin mass💯
புடின் நல்லவரா கெட்டவரா🤔
நல்லவராக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்👍👍...
He is patriot, who built new russia,
Super video bro👍👍
Thanks
அருமை ப்ரோ காணொளி
Very interesting video bro 🤜🤛
What about your update? I will waiting for your information . At present War position and details from TP . Thank you brother
much appreciated
I m more expecting last two days for fire updates, anyhow now happy for this vedio
Super vicky💐💐👍👌👌
இதற்காக காத்திருந்தேன். நன்றி.
சூப்பர் ,
Wow😲🤩😍 Suuuuuuper bro👌
anna enga poninga...bayangrama thedunom😒arrest ethum aitinganu ninachom
welcome back bro 🥰🥰😋
அருமையான பதிவு
Waiting for part 5
Super Vicky 👏👏👏