புடின் எனும் புதிர் | Putin The Beast | Part 1 | Ukraine Russia | Tamil Pokkisham

Sdílet
Vložit
  • čas přidán 5. 08. 2024
  • Putin Life History - 01 : • புடின் எனும் புதிர் | ...
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 1,3K

  • @TamilPokkisham
    @TamilPokkisham  Před 2 lety +303

    Use Headphones For Better Experience...✨

    • @dcgs4608
      @dcgs4608 Před 2 lety +13

      'லங்கனாக வாழ்ந்து பார்...
      பெற்றோரை விட பெற்றோலை மதிப்பாய்
      டீச்சரை விட டீசலை மதிப்பாய்
      கேஸ் விற்பவன் தெய்வமாவான்
      பால்மா தருபவன் பகவான் ஆவான்
      சீமெந்தெல்லாம் சீதனமாகும்
      சீனி கூட நூதனமாகும்
      வாழ்க்கையில் கொஞ்சமும் கலரிருக்காது
      உன் நாட்டில் ஒன்றேனும் டொலரிருக்காது
      லங்கனாக வாழ்ந்து பார்...
      உண்ண உணவிருக்காது உக்ரைனுக்காக உருகுவாய்
      பிறகு கடனாலும், அடகாலும் மீள முடியாமல் இறுகுவாய்
      அடுத்தவேளை வயிறு செல்லும் பட்டினிக்கு - ஆனால் FB யில் அறிவுரை சொல்வாய் புட்டினுக்கு
      உரமில்லாமல் நிலமெல்லாம் வரண்டு போகும்
      கண்ட கண்ட நேரமெல்லாம் கரண்டு போகும்
      மொத்தத்தில்
      நரகத்தின் பகுதியெல்லாம் View ஆகும்
      ஆங்கிலத்தில் பிடிக்காதது Q ஆகும்
      லங்கனாக வாழ்ந்து பார்...' 🥺

    • @dcgs4608
      @dcgs4608 Před 2 lety +2

      Sri Lanka 😪

    • @leekumaransm2861
      @leekumaransm2861 Před 2 lety +2

      Love you bro ❤️❤️❤️😘

    • @dcgs4608
      @dcgs4608 Před 2 lety +1

      Sorry bro I'm watching 🥰

    • @leekumaransm2861
      @leekumaransm2861 Před 2 lety +4

      Part 2 waiting pro

  • @sathyamoorthy5375
    @sathyamoorthy5375 Před 2 lety +162

    🔥புடின் ரசிகன்டா.🔥 புடின் ரசிகர் மன்றம் வைத்துவிடலாம் போலயே.

  • @vadivelsaras2975
    @vadivelsaras2975 Před 2 lety +60

    வாழ்ந்து கொண்டிருக்கும் போதே,ஒரு தலைவனின் வரலாற்றை தெரிந்து கொள்ள,அதிக மக்கள் விரும்பிய தலைவன் புட்டின் மட்டுமே 👍👍💪💪

  • @indrakataria4881
    @indrakataria4881 Před 2 lety +222

    புட்டின் தான் அமெரிக்கவை தடுக்க கூடிய வலிமை கொண்டவர் வலிமை ஓறுவறை காக்பதற்கு மட்டுமே அழிப்பதற்கு இல்லை 💪💪👑👑king of the world

  • @johnronald429
    @johnronald429 Před 2 lety +39

    புட்டின் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுப்பதிவை தொடங்கியமைக்கு நன்றி. (வாழ்த்துக்கள்)

  • @jaygeorge846
    @jaygeorge846 Před 2 lety +162

    உங்கள் உழைப்பிற்கு.. மனமார்ந்த நன்றி..👑

  • @tamilan9673
    @tamilan9673 Před 2 lety +322

    Ithukaga thana kaathukittu irunthan🔥😂

  • @PerumPalli
    @PerumPalli Před 2 lety +97

    அய்யோ Serial மாறி ஆக்கிடியே Bro இப்போ அதுக்கு வேற Wait பண்ணுமா 😂😂😂 சரி I Will Wait Eagerly

    • @naveen.m.7372
      @naveen.m.7372 Před 2 lety +1

      அப்படி சீரியல் மாதிரி என்ன மா இருக்கு..

    • @PerumPalli
      @PerumPalli Před 2 lety +1

      @@naveen.m.7372 Waiting

  • @Siva3rdeye
    @Siva3rdeye Před 2 lety +16

    பிச்சு உதறீட்டிங்க, கலக்கல், தூள், அடிபோலி, பின்னீட்டிங்க, செம. 👍பாகம் 2க்கா காத்திருக்கோம்!

  • @ramaswamysavadaya1790
    @ramaswamysavadaya1790 Před 2 lety +90

    அதிபர் புடின் அவர்களின் வரலாறு பிரம்மாதம்.

  • @dolphinthailand675
    @dolphinthailand675 Před 2 lety +57

    விளாடிமிர் புதின்.. உலக நாடுகளுக்கு சிம்ம சொர்ப்பணம்..

  • @mohamedubaithulla6709
    @mohamedubaithulla6709 Před 2 lety +45

    வேற மாதிரி வேற மாதிரி மெய்சிலிர்த்து விட்டேன் பாகம் 2 க்கு காத்துக்கொண்டிருக்கிறேன் விக்கி அண்ணா👍

  • @sivagurum2463
    @sivagurum2463 Před 2 lety +28

    இதற்காக தான் அண்ணா காத்திருந்தோம் நன்றிகள் அடுத்த பாகம் விரைவில் எதிர்பார்க்கிறோம் நன்றிகள் அண்ணா 💙👍

    • @pararajasingamsathasivam283
      @pararajasingamsathasivam283 Před 2 lety

      உங்கட. நாட்டில். எத்தன. மகான்கல். வரழ் திருக்காங்க. அவர்கலை. பர்ரி. தெரிந்து. கொல்லுங்க. புடின். அவ்வலவு. நல்ல. ஆல். க்டையாது

  • @sivaramsiva137
    @sivaramsiva137 Před 2 lety +108

    Goosebumps guaranteed content with the Background score.....it's amazing Anna 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @jaygeorge846
    @jaygeorge846 Před 2 lety +59

    பாகம் இரண்டுக்காக கத்திருகிறேன்...

  • @ksangeetha25
    @ksangeetha25 Před 2 lety +17

    Vera level intro..🔥🔥🔥
    Goosbumps.. He is a legend

  • @KhurramRana111
    @KhurramRana111 Před 2 lety +11

    Respect the god of sigma, Alpha male, Ultra Chad the new world leader, Mr. Putin 🇷🇺🔥🇮🇳

  • @lokesh5
    @lokesh5 Před 2 lety +116

    Every moment is Goosebumps, Appreciate your Outstanding narration Mr.VicVicky

    • @Travelogue_Of_Ash_In_Russia
      @Travelogue_Of_Ash_In_Russia Před 2 lety +1

      Nice thala

    • @jayakhanthanyuhadeva8991
      @jayakhanthanyuhadeva8991 Před 2 lety +2

      நன்றாக இருக்கிறது சகோ!
      அனிமேஷன் காட்சிகளை தவிர்த்து விட்டால் நன்றாக இருக்கும்❤️👍

    • @mageedits9188
      @mageedits9188 Před 2 lety

      me too

  • @prakashdhananjayan2090
    @prakashdhananjayan2090 Před 2 lety +29

    Super. Complete the full Putin series without taking break till the end.

  • @subramanianm69
    @subramanianm69 Před 2 lety +9

    Eltsin was great man in early 90s. Russia believed him very much. He was perfect during his first tenure. But it is unfortunate that he was addicted to 🍸. Eltsin's daughter took care of him. She took some important decisions in government also. The historical speech was delivered by Eltsin on 31.12.1999 night. Unforgettable. Eltsin declared Putin as his successor and resigned from presidency. He said " prosthithe menya " to russian people which means " forgive me". I don't think any outgoing president will ask apologies to his people for his mistakes. Putin took incharge as interim president. After 3 months he was elected as president. Rest is HISTORY. Interesting fact was he didn't went for election campaign during 2000 election. Just nominated his candidature and people elected him. He won peoples heart within just 3 months with his dedicated work as Prime Minister and interim president. NB: I was in Russia during 1996 to 2003 and lucky to observe all these politics directly.
    I have seen apartment bomb blasts, Moskva Theatre attack and Metro station attacks and many more attacks during that period. Really it was nightmare. Putin solved all problems and regain peace in Russia.
    It is sure that, Ukraine attack also to bring peace and secure life for Russian people atleast till the end of this century.
    Western (so called ) leaders compare putin with Hitler. You know, what was the most grave Mistake of Hitler during 2nd world War? It was his decision to attack Russia. Hitler's first defeat was given by Stalin at Stalingrad. If Hitler didn't attack Russia, who knows? He may have won the 2nd Word war and dictated the world what to do. USA and UK wouldn't not be emerged as super powers.
    Let us wait and see Putin's fate, whether will he rule the world or put in front of International Tribunal.

  • @vadivelandhanasekaran7822

    Your way of narrating the scene is awesome. All the best. Keep going....👍

  • @satheeshkp3891
    @satheeshkp3891 Před 2 lety +38

    Tamil Pokkisham Family welcomes you Putin Sir 🌹🌹🌹🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳 🇷🇺🇷🇺🇷🇺

  • @salinkumarsk
    @salinkumarsk Před 2 lety +16

    He is the real legend really ..

  • @gokulsribalajigovindarajan4596

    Hey Vicky,
    Became a fan of your analysis. Wish to see you as an IAS officer

  • @SivamShakthi234
    @SivamShakthi234 Před 2 lety +7

    Vera level introduction 🔥 VILADIMAR PUTIN 🔥

  • @vinothsaminathan2293
    @vinothsaminathan2293 Před 2 lety +2

    எந்த வரலாற்று ஆவணங்கள் வெளியிடப்பட்டாலும் புடீன்தான் இந்த உலகிற்கான உன்னதமான தலைவர்

  • @kannanmani6718
    @kannanmani6718 Před 2 lety +3

    எங்களின் கோரிக்கையை நிறைவேற்றியதற்கு நன்றி அண்ணா......🙏

  • @murugesanramakrishana5228

    அருமை

  • @sivanath05
    @sivanath05 Před 2 lety +35

    Tons & tons of respects & love to Putin & Russia 🇷🇺

  • @sushmithadevijawahar3232
    @sushmithadevijawahar3232 Před 2 lety +2

    ஏற்றத்தாழ்வு இன்றி அனைவரும் தன் மக்கள் என்ற எண்ணம் வந்தால் தான் இந்த மாதிரி தலைவர்கள் உருவாக முடியும்... இந்தியா?

  • @30ganesan
    @30ganesan Před 2 lety

    உக்ரைன் போர் செய்தி விடயமாக உங்கள் சேனல் மட்டும் தான் பார்த்து தெரிந்து கொள்வேன், உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக தெளிவான,நேர்மையான பதிவு, குறிப்பாக நீங்கள் தகவல்கள் சேகரித்து, அதை நேர்த்தி யாக வலங்கு கிறீர்கள், புடின் அவர்களின் முதல் பாகமே மிக சுவாரசியமாக , தெரியாத தகவல்களை சேகரித்து தந்து, அடுத்த பாகத்தை எதிர் நோக்கும் ஆவலை தூண்டி விட்டு இருக்கிறீர்கள்.உங்களுக்கும், உங்கள் குழுவிற்கும் வாழ்த்துகள் நண்பரே 👌👍👏💐

  • @jayachandran5368
    @jayachandran5368 Před 2 lety +16

    The real sigma male 🔥

  • @Kartikyn91
    @Kartikyn91 Před 2 lety +8

    Romba naal ah wait panitu iruntha oru video ❤️❤️❤️thank you thalaivare ❤️...sema explaination 👑Putin ❤️

  • @vinothkalyan4671
    @vinothkalyan4671 Před 2 lety +5

    One of the BEST video ever… appadiyea oru movie watch panna effect but unfortunately it ended in 12 minutes… kudos to you and your team for this wonderful effort… keep going…
    Your videos are helpful to explain the histories/current events crisply with our kids…
    My 10 year old daughter referenced your videos for some of her social studies stuff here in USA…

  • @onetime9464
    @onetime9464 Před 2 lety +5

    Putin Playlist nu potu intha videos add pannunga

  • @dhivadivakar3698
    @dhivadivakar3698 Před 2 lety +21

    Bro sema , as usual like mozzad raw like series , waiting for more to come. Ur giving inspirational stories not only from our india but across the world. It give our people wide vision . Hats off go ahead. My best wishes.

  • @dinesh6690
    @dinesh6690 Před 2 lety +33

    Really felt goosebumps ❤️

  • @venkat8370
    @venkat8370 Před 2 lety +5

    This is gonna be one my favorite😍 series in TAMIL POKKISHAM 🔥
    Thank you🙏 bro

  • @NaveenKumar-th8kx
    @NaveenKumar-th8kx Před 2 lety +14

    Ada Pavi...Vicky!😃 It was very interesting and all of sudden part 2 announced...! I'm waiting....!
    It was became trend now, as most of the youtubers announce part by part for more views, ads so the revenue generates!

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před 2 lety +9

    Intha video kaga thane anne romba nerama wait pannitu irunthen 😍😍😍❤️❤️❤️ thank you Anna 😇👍

  • @bharathganesh5371
    @bharathganesh5371 Před 2 lety +19

    Marana waiting for this video anna❤️Thank u so much for this much awating video anna 😇Anna please please please add subtitles 🙏will share to Malayalam, Telugu and insta la abroad friends to see and like this legendary video anna..🙏❤️

  • @rkumaraswamy
    @rkumaraswamy Před 2 lety +8

    Great energetic speech and thrilling videos and its editing. Especially when you said about shadow of athibar and walking leg foots shown with partial lighting.👌👏

  • @jessicakala5286
    @jessicakala5286 Před 2 lety

    Super brother Vicky 👌ethir pakave ille ivolo theliva putin life story ah sonnathuku.ungala mathiri yaralaiyum eivalo theliva sola mudiyathu 👌tamil pokkisham teams ku enathu manamarntha valtukal...🙌 am waiting for part 2😊

  • @nitrendz1529
    @nitrendz1529 Před 2 lety +6

    Morning yanga pooneenga coronava😒 yavlo nairam refresh pannunan theriuma😒😕

  • @MAHAPRABU.
    @MAHAPRABU. Před 2 lety +5

    I am waiting,
    பதிவு அருமையா இருந்துச்சு

  • @darlingraja7330
    @darlingraja7330 Před 2 lety

    Super opening nice start continue bro waiting உங்கள் உழைப்பு மிகவும் பாராட்டுக்குரியது fire update ku நன்றி உங்கள் பயணத்தின் மறக்க முடியாத நினைவுகள் தமிழ் பொக்கிஷம் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி

  • @kishoremaria8144
    @kishoremaria8144 Před 2 lety

    Bro. Semma interesting ah irukuthu bro.
    Rmpa wait panna vaikama knjm seekiram ah next parts yellam release pannina nalla irukum.

  • @infantsimon2757
    @infantsimon2757 Před 2 lety +8

    Semma intro Vickey.. I was waiting bro..

  • @vijay-xl4bx
    @vijay-xl4bx Před 2 lety +7

    The most interesting and surprise live story .waiting part 2💪

  • @saravananthasarathan5391

    சிறந்த பதிவு...வாழ்த்துக்கள் முயற்சிகள் தொடரட்டும்...

  • @karthikgnanaraj5074
    @karthikgnanaraj5074 Před 2 lety

    Semma bro. Romba intrast ah irunthuchi intha anubavam. Part 2 kaha I'm waiting.
    Neenga sollum bothu putinin rasiganaga yennai maatri kolla ninaikiren bro. Very interesting person. And very honest man. India yeppothum putin ku support ah irukkanum & indian peoples. 🇷🇺🤝🇮🇳

  • @praveenmanikkam9933
    @praveenmanikkam9933 Před 2 lety +15

    Hats off to your dedication and hardwork, superb editing 😍😍😍 waiting for the second part....

  • @shajahankani4085
    @shajahankani4085 Před 2 lety +10

    Anna video vera11 na appdiya oru butin flash back movie pakura mari irruku

  • @kannans81
    @kannans81 Před 2 lety +3

    Excellent introduction!!! I can't wait to watch the part 2. Thank you Sir for the hard research.

  • @herculeswin5545
    @herculeswin5545 Před 2 lety +3

    Goosebumps when u say his name 🔥

  • @RajeshK-ei5ot
    @RajeshK-ei5ot Před 2 lety +9

    Superb bro awaiting for upcoming videos 🔥🔥 your efforts is worth 🔥

  • @viralsgmstudio8107
    @viralsgmstudio8107 Před 2 lety +8

    Next tu
    Lithium & ion battery poturunga bro🤩🤗🔥

  • @deepakmartin1190
    @deepakmartin1190 Před 2 lety

    அருமையான பதிவு நண்பா👍 நீங்கள் விவரிக்கும் விதம் சிறப்பு. மேலும் பல பதிவுகளை எதிர்பார்க்கின்றேன்❤️

  • @anithanagarajan3895
    @anithanagarajan3895 Před 2 lety

    Super. செம்ம. 💐💐💐👏🏻👏🏻👏🏻
    Animation and Editting எல்லாம் பக்காவா இருக்கு. கண்ணு முன்னாடி எல்லாத்தையும் கொண்டுவந்து நிப்பாட்டிட்டிங்க bro. Really exited🤩🤩🤩

  • @mhukhunta.s179
    @mhukhunta.s179 Před 2 lety +9

    Vicky bro, Thanks for Weekend Treat 🔥🔥🔥🔥

  • @sathyamoorthy5375
    @sathyamoorthy5375 Před 2 lety +11

    பாகம் 2க்காக காத்திருக்கிறேன்

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 Před 2 lety +2

    Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!

  • @zmohammedibrahim2814
    @zmohammedibrahim2814 Před 2 lety +1

    விக்கி ப்ரோ இந்த காணொளியை பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்தேன் நேரம் எப்படி போனது என்று தெரியவில்லை விக்கி பிரோ மிக மிக நன்றாக இருந்தது விக்கி பிரோ இவன் இந்தியத் தமிழன் ஜெய்ஹிந்த்

  • @ThevahDelta
    @ThevahDelta Před 2 lety +7

    உக்ரைன் அதிபர் சர்பக, ரஷ்யா வெற்றி பெற வாழ்துகள்

  • @shivankovil988
    @shivankovil988 Před 2 lety +5

    Bro Please Serial mathiri Friday anaiku Suspense oda mudikatinga. Please upload all the series frequently. Really eager to hear about Him

  • @vijayashanthi2689
    @vijayashanthi2689 Před 2 lety +5

    Excellent. Excellent . Excellent introduction. Vicky, it simply marvelous , energetic narration by you to introduce the Beast Vladimir Putin. Waiting for the next chapter.

  • @shivprabu
    @shivprabu Před 2 lety

    Arumaiyana varalaru neenga solrathula unmaiyaga antha kurippitta kaalathirkku payanam seitha unarvu kedaikkuthu bro valthukkal

  • @dhanabalan5430
    @dhanabalan5430 Před 2 lety +13

    King 👑 Of Russia 🇷🇺

  • @prashanthp2594
    @prashanthp2594 Před 2 lety +10

    Thank you vicky for this amazing content.
    Really appreciate it .

  • @vetrinichayam2607
    @vetrinichayam2607 Před 2 lety

    Thanks Vicky Nalla samuthayam kattayam uruvaagum

  • @subashchandrabose714
    @subashchandrabose714 Před 2 lety

    அற்புதமான தகவல் சகோதரர்.. இயன்ற வரை நம் தாய்மொழி பயன்படுத்துங்கள்... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐...

  • @infocusvarad6982
    @infocusvarad6982 Před 2 lety +5

    Awesome 👌 Vicky for the hardwork put by you and team. For second part I'm waiting ✋

  • @asarmoh9972
    @asarmoh9972 Před 2 lety +5

    Paah opening eh goosebumps 💥💥 stand with putin 💥💥 nee mass na Vicky naa💥💥 editor vera leval ❤️♥️

  • @sangameshwar1212
    @sangameshwar1212 Před 2 lety +2

    Mass verithanam irruku Viki bro 🔥🔥🔥

  • @mohan137
    @mohan137 Před 2 lety

    புடின் அவர்களின் வரலாற்றின் தொடக்கம் மிக சிறப்பான பதிவுக்காக பாராட்டுக்கள் ....

  • @e-link1335
    @e-link1335 Před 2 lety +5

    Wow Amazing

  • @sivanath05
    @sivanath05 Před 2 lety +4

    Thanks Vicky … most awaited video 👍

  • @billasbr6672
    @billasbr6672 Před 2 lety +4

    Very very good vedio vicky, continue Putin history

  • @rajasubramani4583
    @rajasubramani4583 Před 2 lety

    விக்கி அவர்களுக்கு வணக்கம் புட்டி இன் அவர்களின் வாழ்க்கை மிகச் சிறப்பாக மிகுந்த பரபரப்புடன் எதிர்பார்ப்புடன் உள்ளது உங்கள் உரை.இதற்காக நீங்கள் எடுத்துக் கொண்ட உழைப்பு முயற்சி சிறப்பு நன்றி

  • @rishirahul764
    @rishirahul764 Před 2 lety

    Excellent !!! Well explained and easy understanding.. thankyou vickey brother!!

  • @RJ-xf5qj
    @RJ-xf5qj Před 2 lety +4

    Thalaiva, Vera level INTRODUCTION 🔥

  • @mdeepakanand
    @mdeepakanand Před 2 lety +4

    Great awesome episode !!!
    Can't wait to watch your next episode on the great leader called Putin.

  • @devarajansundararaman8970

    Aarambame adhirudhu.. Super and Thanks Vikky Bro..

  • @shantresi9702
    @shantresi9702 Před 2 lety +1

    damn i was so into it...i was like nooooooooooooo when it ended ...so interesting cant wait for pt 2
    your choice of words and figure of speech is so good... hats off bro...wow...
    the animation is good overall u did great job

  • @umeshmahadev
    @umeshmahadev Před 2 lety +4

    Nice intro Vicky bro

  • @vinodbabu4534
    @vinodbabu4534 Před 2 lety +4

    Awesome bro I always wanted to know the history of the most powerful person in the world Putin and my personal favorite because he never give a dam to any threat😍waiting for this series please post continuously bro don't give much gaps won't be that interesting.

  • @Kartikyn91
    @Kartikyn91 Před 2 lety

    Bro starting 0.01 - 01.15 mins verithanam 🔥🔥🔥imaikanodigal trailer mari sema mass ah iruku❤️

  • @manimaran7240
    @manimaran7240 Před 2 lety

    SUPERB VICKY. KEEP THIS SERIES AS OUR RAW. ALL THE BEST AND GOD BLESS YOU

  • @balaiceboy
    @balaiceboy Před 2 lety +7

    From 0.00 sec interest and enthusiasm gone to top gear.. That too intro story is a kind of gem to the video. Hats off vicky bro...
    Unka ucharipuku rasigan nan.
    Great team works. Big salute and congrats to the team..

  • @appukathu5124
    @appukathu5124 Před 2 lety +4

    குருசேவ் அதன்பின் புட்டின்தான் ஹீரோ.

  • @vijeybarethvijayan4128

    Thalaivan valararu next episode waiting.

  • @mkkumarcbe
    @mkkumarcbe Před 2 lety +1

    Superb way you & your team bringing out the current affairs and also the history of trending issues., Great., Congratulations 🎉👏👏👏 keep it up.,👏👏👏

  • @V_Sri
    @V_Sri Před 2 lety +4

    Vicky, I have watched ALL of your Tamil Pokkishim episodes and some of your Tamil Vidai episodes.
    For the Ukraine crisis, I feel you are slightly biased towards the Russian narrative. It is OK, but with the sensitivity of issues, it can sway a narrative that is not balanced. But, it is a difficult decision, and an ongoing journey..
    It could be justified, or biased because of being an Indian and the conflicting position it can pose in terms of one’s position.
    Anyways, you are doing a great job.
    For this specific episode, I can see that you have put in a lot of hard work in terms of the video graphics, animation and rendering, in addition to the research of the topic. I am not sure if the other viewers recognize it or not. Congrats to your team.
    I have followed you from the start and so happy with your journey.
    Wishing you the very best. 👍🏽🙌🏽

  • @shivashankari3593
    @shivashankari3593 Před 2 lety +4

    You always rock on your contacts

  • @nattunatappu3752
    @nattunatappu3752 Před 2 lety

    அருமை அருமை சகோதரா, i am waiting.

  • @vijayp9462
    @vijayp9462 Před 2 lety

    அருமையான தகவல்கள் ,தொடரட்டும்

  • @KaviBharathiGovindan
    @KaviBharathiGovindan Před 2 lety +7

    Bro you r explain like KGF hero story...👍👌👌but Mr.putin deserve for this build up...

  • @jagathsuranga1131
    @jagathsuranga1131 Před 2 lety +4

    Super 👌

  • @kishorraja2150
    @kishorraja2150 Před 2 lety +1

    Verithanam iruku intha story 🔥👈

  • @DeepakDeepak-nd7mc
    @DeepakDeepak-nd7mc Před 2 lety

    Itha than sonnan ethana channels Putin life history potalum, yaapavum Tamil Pokkisham touch ultimate ta irrukum. And editing vera mari vera mari, Vicky brother oru series start panna first video la ithulam irrukanu, inthalam venam nu correct ta lag or jump illa ma flow va content script panrathu Vicky brother art, you're Artist brother❤❤❤❤❤