லெனினின் KGB கனவு உருவானது எப்படி | KGB History and Mystery | Part 3 | Tamil | TP

Sdílet
Vložit
  • čas přidán 3. 01. 2024
  • KGB History and Mystery Part 1: • KGB History and Myster...
    KGB History and Mystery Part 2: • KGB யின் ஜாதகம் பிறந்த...
    KGB History and Mystery Part 3: • லெனினின் KGB கனவு உருவ...
    The KGB, or Committee for State Security, was the principal security agency of the Soviet Union from 1954 to 1991. It was responsible for foreign intelligence, counterintelligence, internal security, border security, and the protection of dignitaries and government institutions. The KGB was one of the most powerful and feared intelligence agencies in the world, and its operations had a significant impact on the course of the Cold War.
    Personal WhatsApp Chat Channel: whatsapp.com/channel/0029Va9f...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 761

  • @TamilPokkisham
    @TamilPokkisham  Před 6 měsíci +25

    Personal WhatsApp Chat Channel: whatsapp.com/channel/0029Va9fOsT9MF96S9abFB2y
    KGB Part 1: czcams.com/video/Ch74ze5eYh4/video.html
    KGB Part 2: czcams.com/video/eDK1BkFSZ-k/video.html

  • @mahasenthil8306
    @mahasenthil8306 Před 6 měsíci +28

    எத்தனை பாகங்கள் வந்தாலும் பார்ப்பதற்கு தயாராக இருக்கிறோம் நண்பா. நீங்கள் வெளியிட தயாராகுங்கள் .நன்றி கலந்த வாழ்த்துக்களுடன் பூ.செந்தில்குமார் From குவைத்.🌺🌺🌻🌻🌹🌹

  • @kingsley7114
    @kingsley7114 Před 6 měsíci +19

    காத்திருந்தேன் கண்கள் பூக்கும் என்றாலும் பரவாயில்லை. KGB பற்றி எங்களில் 80% பேர்களுக்கு கூடத் தெரியாது. விக்கி உங்களால் இவ்வளவு விஷயங்களை என் 65 வது வயதில் தெரிந்துக் கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்க நீர் பல்லாண்டு காலம். வளர்க உங்கள் தொண்டு. இதுவும் மக்களுக்கு செய்யும் ஒருவிதமான தொண்டு தான். தொடரட்டும் உங்கள் பணி. காத்திருக்கிறேன் அடுத்த பதிவுக்காக. நன்றி வணக்கம் 🙏. வாழ்க பாரதம் வளர்க தமிழ் நாடு ஓங்குக இந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய உணர்வு 🌹🌹🌹🙏🙏🙏

  • @vijikandhasamy4187
    @vijikandhasamy4187 Před 6 měsíci +8

    இது போன்ற புரட்சியாளர்கள் வரலாறு அருமை.படித்து புரிந்து கொள்வதைவிட கேட்பது வேகமாக மனதை தொடும் என்பது உண்மையே.

  • @mnj3656
    @mnj3656 Před 6 měsíci +4

    ஒவ்வொரு நாளும் ஒரு புது புது சிந்தனையை செய்றது உங்களின் நிகழ்ச்சி❤

  • @SenthilKumar-lv9ys
    @SenthilKumar-lv9ys Před 6 měsíci +2

    நீண்ட காலமாக யாராவது kgb வீடியோ பொடுவாங்கனு wait பண்ணிட்டு இருக்கேன்.இதை முழுமையாக பதிவிடுங்கள் vicky bro

  • @satheshkumar5870
    @satheshkumar5870 Před 6 měsíci +4

    காத்திருக்கிறேன் அடுத்த பாகத்திற்கு...

  • @rsaprasanth
    @rsaprasanth Před 6 měsíci +24

    Already in love with this series ❤

  • @sasikalak5300
    @sasikalak5300 Před 6 měsíci +3

    Super Vikki! அருமையா போய்யிட்டிருக்கு. சுவாரஸ்யம் குறையாம கொண்டுபோங்க. ....❤❤❤.... வாழ்த்துக்கள் விக்கி.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci

      உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. czcams.com/video/Ch74ze5eYh4/video.html

  • @ray92ist
    @ray92ist Před 6 měsíci +11

    Looking forward for Part 4.
    The effort, details, music background and other was too good
    I am rating 10000/10
    Good job TP 🎉🙏🏻💯

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci +1

      Thank you so much 😀

    • @ABDULLAH-qc5yd
      @ABDULLAH-qc5yd Před 6 měsíci +1

      ​@@TamilPokkishamAGI, Artificial General Intelligence pathi video 4 part huh podunga bro please 😢

    • @ABDULLAH-qc5yd
      @ABDULLAH-qc5yd Před 6 měsíci +1

      about Introduction to AGI capabilities abilities, how can they able to change our world and jobless due to AGi, Open Ai q* AGI project, how AGI lead to singularity

  • @DeepakDeepak-nd7mc
    @DeepakDeepak-nd7mc Před 6 měsíci +5

    Brother cut pannitu operations kulla pogathiga, first history connect pannitu operations kulla pogalam
    Unga voice la etho irruku brother athu orumathiri addictive content ta ethayum maathirum ❤❤❤❤❤

  • @user-qe1ci6gr6d
    @user-qe1ci6gr6d Před 6 měsíci +3

    வாழ்த்துக்கள் விக்கி உங்கள் அயராத உழைப்புக்கு தலை வணங்குகிறேன் 👍🙏

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci

      உங்கள் பாராட்டுக்கு நன்றி

  • @nhvelan
    @nhvelan Před 6 měsíci +1

    தெரியாத விஷயங்கள். தெளிவான விளக்கவுரை. தமிழ் யூட்யுபர்களில் நமக்கு கிடைத்த பொக்கிஷம் தமிழ் பொக்கிஷம்.❤

  • @TamilPokkisham
    @TamilPokkisham  Před 6 měsíci +13

    KGB History and Mystery Part 1: czcams.com/video/Ch74ze5eYh4/video.html
    KGB History and Mystery Part 2: czcams.com/video/eDK1BkFSZ-k/video.html
    KGB History and Mystery Part 3: czcams.com/video/hiZL7yzhK4M/video.html

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Před 6 měsíci +2

    உளவாளிகளை பற்றி அறிய ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் 😊

  • @Lovely_dg
    @Lovely_dg Před 6 měsíci +4

    இவ்வளவு thrill ஆன ஸ்டோரி....🔥🔥🔥 Keep it up bro..

  • @shivaeee4005
    @shivaeee4005 Před 6 měsíci +1

    இந்த பதிவு வரலாறு படிபவர்களுக்கு மிகவும் அற்புதமானது மேலும் முழு பதிவையும் தொடரவும்

  • @sathishkumarj5904
    @sathishkumarj5904 Před 6 měsíci +9

    Very interesting to know the history which we failed to know earlier, future generations will learn from these type of story, how was the world ran, how is current affairs and where to stand in future affairs 🤩🤩

  • @sivalingam6729
    @sivalingam6729 Před 6 měsíci +1

    உங்களின் தேடல் தொடரட்டும் 🎉🎉❤️. எதிர்பார்ப்புகள் அதிகம் 🌹

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 Před 6 měsíci +1

    வேற லெவல் காணொளி பாகம் 3 மிக அருமை சூப்பர் அண்ணா KGB யின் பாகம் நான்கிலிருந்து KGB யின் அதிரடிகளை காண ஆவலுடன் காத்திருக்கிறேன் அண்ணா ❤❤❤

  • @RAJMAXSONIX
    @RAJMAXSONIX Před 6 měsíci +5

    Good Morning Tamil Pokkisham Vicky I'm From Malaysia This KGB So Interesting Few Of My Friend's are waiting for Next Episode... Keep Go Vicky We are from Malaysia always with you Brother 🙏🙏🙏🙏

    • @DRD_6
      @DRD_6 Před 6 měsíci

      Malaysia le enge nanba

    • @RAJMAXSONIX
      @RAJMAXSONIX Před 6 měsíci

      @@DRD_6 Penang Island

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci +1

      My sincere thanks to all my TP troops. This post is for your view. czcams.com/video/eDK1BkFSZ-k/video.html

    • @DRD_6
      @DRD_6 Před 6 měsíci +1

      @@RAJMAXSONIX me currently in JB, born in seremban N grown in KL ( Gombak, Batu Caves). I'm TP die hard follower since 2018. விக்கி தங்களின் படைப்புக்கள் மிகவும் பொக்கிஷமானவை. புரிதலுடன், மிக ஆர்வமுடன் ஒவ்வொரு காணொளிகளை படதுள்ளிர்கள் நண்பா, வருங்கால மாணவர்களுக்கும், இல தலைமுறையினருக்கும் செதுக்கபட்டவை. தங்களின் விதைகள் வருங்கால அறிவு களஞ்சியம்.

  • @vvpandian
    @vvpandian Před 6 měsíci +15

    Please upload all the videos one by one...very interesting series bro... your effort as always amazing ❤ Go ahead

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci

      I will try my best

    • @praseetha6241
      @praseetha6241 Před 6 měsíci

      ​@@TamilPokkishamUk le Metaverse le 16 yrs old girl eh gang rape pannathe pathi pesunge

  • @prakashg8939
    @prakashg8939 Před 6 měsíci +2

    Waiting for your videos... unga time ku podunga... onnum problem ila, we can understand your hardwork.. kandipa evlo episode irunthalum podunga... ethaiyum sollama Vitra vendam...

  • @jjcabletvinternet1809
    @jjcabletvinternet1809 Před 6 měsíci

    உங்கள் உழைப்புக்கு முதல் கடமை பற்றி உள்ளம் ஆங்கிலம் தெரியாது எங்களை உங்கள் அறிவால் உலகத்தை சரித்திரத்தை கேட்டுக் கொண்டிருக்கிறோம் நீங்கள் சொல்வது உண்மைத்தன்மை நம்பிக்கை உங்கள் மீது வைத்திருக்க மரியாதை ஆகையால் இதயங்களை கேட்க தூண்டுகிறது உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @mariamrivera3670
    @mariamrivera3670 Před 6 měsíci

    👍செமயா இருக்கு விக்கி பாய் தொடரட்டும் இந்த கடந்த கால வரலாரு👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌

  • @hugentharanbalachandran1749
    @hugentharanbalachandran1749 Před 6 měsíci +1

    Oru Padam parpothupol parthen🙌☺️📌...tq tamil pokkisham

  • @VenkatarohitP
    @VenkatarohitP Před 6 měsíci +1

    Neenga consistent ahh video potta vae pothum bro ethana part lam thevai ellla
    Oru webseries patha Mari irrukku 🔥

  • @udhayamathi.m2866
    @udhayamathi.m2866 Před 6 měsíci

    Go ahead Vicky bro , one of ever seen before the narration of study on historical and current situation is so pleasent to understand meaningful of every post , congratulations bro 🎉

  • @tamilfilmlovertamizhan9802
    @tamilfilmlovertamizhan9802 Před 6 měsíci +1

    this is what we were expecting from yu vicky keep going ....no alll negative videos any more only informative stuff

  • @sk.andaverandaver5975
    @sk.andaverandaver5975 Před 6 měsíci

    வாழ்க வளமுடன் விக்கி அருமை சூப்பர் இதேபோல் இந்தியாவினுடைய பழைய உண்மையான வரலாறுகள் எனக்கு தேவை உண்மையிலே வந்து அவரால் ஆண்டார் இவர் ஆண்டார் இவர் இருந்தார் அவர் இருந்தார் என்று சொல்கிறார்களே ஒழிய வந்து இந்தியாவினுடைய உண்மையான வரலாறு எனக்கு முடிந்த அளவு உண்மையான வரலாறு வாழ்க வளமுடன்

  • @user-hm1bj5nf1z
    @user-hm1bj5nf1z Před 6 měsíci

    சூப்பர் விக்கி, எத்தனை பாகம் என்றாலும் போடு, நாங்கள் பார்க்க தயார், நேர இடைவெளி அதிகமாக இருப்பதால், முன் பாகங்களை சரியாக நினைவுக்கு கொண்டுவர கடினமாக உள்ளது, உடனே உடனே போட்டால் நன்றாக இருக்கும்...

  • @Gopi07R
    @Gopi07R Před 6 měsíci +2

    Can't wait for next episodes already i started to research about this bro eagerly waiting for upcoming videos nd proud to be tp troops🫡

  • @ohgamer1326
    @ohgamer1326 Před 6 měsíci +1

    Continue Vicky
    Very useful and informative

  • @johnfelix915
    @johnfelix915 Před 6 měsíci +1

    Series giving real goosebumps! Keep it up Vicky anna! Waiting for the next episode

  • @mprabhu1717
    @mprabhu1717 Před 6 měsíci

    Super da nalla irukku this is amazing bro I'm all ways supported your job don't worry bee happy

  • @anbusivaprakasams7343
    @anbusivaprakasams7343 Před 6 měsíci

    மிகவும் நன்றாக இருக்கிறது

  • @manigguna1472
    @manigguna1472 Před 6 měsíci +1

    Superb bro: this KGB. Series is getting more thrilling and facinating.

  • @svelsankar
    @svelsankar Před 6 měsíci

    @Vicky : ur photo looks super. Give goosebump operation moment and also highprofile spies details also.

  • @iyappanvel552
    @iyappanvel552 Před 6 měsíci +2

    Excellent bro....no words to say...I learn lot of history in ur videos ❤️🔥

  • @indherkkumark8974
    @indherkkumark8974 Před 6 měsíci

    Yes, continue your mission in bringing out the enlightening videos. Go ahead

  • @moorthy6450
    @moorthy6450 Před 6 měsíci

    Really good Anna , continue by this can able to know how everything happens. By knowing the history a new innovations will come . Waiting for all data 🎉

  • @Rameshmsc00
    @Rameshmsc00 Před 6 měsíci

    Always im waiting.... CZcams kidaicha oru pokkisam...Tamilpokkisam

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 Před 6 měsíci +1

    Yes, we need further continuity. Super 👌

  • @sithunirmal2100
    @sithunirmal2100 Před 6 měsíci

    Ya vicky nan wait pannuran full video pakka so quick ka podu eallathaiyum 🎉

  • @sowminarayanan5278
    @sowminarayanan5278 Před 6 měsíci +1

    Another breath taking series . Please continue raw series . Looking forward for KGB and RAW at the same time

  • @user-tu3qg3nr7n
    @user-tu3qg3nr7n Před 6 měsíci

    அருமை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் அடுத்த பதிவு வாழ்த்துக்கள்

  • @thanes8290
    @thanes8290 Před 6 měsíci +1

    Very informative series bro, Keep up the great update.

  • @sathishkumar-mh7ij
    @sathishkumar-mh7ij Před 6 měsíci

    honestly it's a bigger effort thanks for the quality data

  • @johnsonmax1460
    @johnsonmax1460 Před 6 měsíci

    Only now I watched this video as I was busy with some work. I had heard about Lenin and one of my family members also followed Lenin and even grew beard like him and today I learned so much new information about Lenin, even small kids were named Lenin during the 1950-60's. Thanks for your hard work, I'll be watching part 4 as well.

  • @umavenkatesan1462
    @umavenkatesan1462 Před 6 měsíci

    Well done Vicky great information ❤❤

  • @nekhaamitunsanjay6311
    @nekhaamitunsanjay6311 Před 6 měsíci

    அடுத்த பதிவுக்காக ஆவலாக உள்ளொம் சகோ வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிக்கு

  • @SK-Videos87
    @SK-Videos87 Před 6 měsíci

    மேலும் பல பாகங்களை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன், முதல் மூன்று பாகங்களும் மிக அருமை.

  • @kumarsenthil7491
    @kumarsenthil7491 Před 6 měsíci +1

    Nalla irukku Vicky brother waiting for part 4

  • @libinvjlibinjustin5363
    @libinvjlibinjustin5363 Před 5 měsíci

    பயங்கரமான தகவல் நல்ல வரலாறு ✅🏅

  • @user-fl7jp5uy5f
    @user-fl7jp5uy5f Před 6 měsíci

    Honestly interesting and untold history, Great effort awaiting for next episode

  • @AV-Feb01
    @AV-Feb01 Před 6 měsíci

    It's very interesting brother🥰. Great effort by you congratulations.

  • @user-fl7jp5uy5f
    @user-fl7jp5uy5f Před 6 měsíci +1

    Excellent effort please make episodes.its really interesting and untold history.great job

  • @pavithrangangadhran365
    @pavithrangangadhran365 Před 6 měsíci

    அருமையான பதிவு நண்பா தொடருங்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @gouthamslm
    @gouthamslm Před 6 měsíci

    You are always rocking bro
    We are always waiting for your update

  • @albertselva555
    @albertselva555 Před 6 měsíci +1

    😮 wow Vicky you have molded your narrative style BG pictures music support you very much 💘 waiting for next video You learned people mentality too😅 too

  • @sivajirajraj8
    @sivajirajraj8 Před 6 měsíci

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 எத்தனை பாகம் என்றாலும் TP troops waiting

  • @balumahindran6947
    @balumahindran6947 Před 6 měsíci

    Really good.waiting for next episode

  • @sowmiyamunesh8669
    @sowmiyamunesh8669 Před 6 měsíci

    Very good job Vicky thambi... awaiting for next episode

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci

      Thank you for your encouragement. This post is for your view. czcams.com/video/Ch74ze5eYh4/video.html

  • @magueshdaraniraj8883
    @magueshdaraniraj8883 Před 6 měsíci

    Great work Vicky awesome, awaiting

  • @PARTHIPANRAMASAMY
    @PARTHIPANRAMASAMY Před 6 měsíci +1

    History at the best. Thank you for reliable information. Congratulations for your hardwork sir

  • @MrSenkl
    @MrSenkl Před 6 měsíci +1

    Very nice to hear Vicky pls continue with kgb

  • @memrajai1555
    @memrajai1555 Před 6 měsíci

    Editing ellam Vera level anna! Ore viyappa irukku, unkal muyadsi menmeelum thodaraddum, mikavum arumai, unkal kural intha pathivukku sema match ah irukku ,alluthu poonka ❤😊😊😊😊

  • @dhanaparthiban3571
    @dhanaparthiban3571 Před 6 měsíci +1

    It's so interested in viki, pls proceed further episode, we are waiting

  • @AK-bb9mi
    @AK-bb9mi Před 6 měsíci +1

    Romba nalla iruku bro oru day ku two parts podunga abt KGB

  • @silambarasankr7256
    @silambarasankr7256 Před 6 měsíci

    I think everything has being gone very well. I watching most of the video published by all chennals running by yourself. All mystery serious are good. Thank so much bro.

  • @dhanasekaran7007
    @dhanasekaran7007 Před 6 měsíci

    Please keep on going give us more details on this topic we want to know about it fully and we are here to support you

  • @avcpharmacy8326
    @avcpharmacy8326 Před 6 měsíci +1

    மிகவும் அரிதான தகவல்கள்
    மிகவும் நன்றி அண்ணா 🙏

  • @kanagasabaiyohanathan772
    @kanagasabaiyohanathan772 Před 6 měsíci

    Useful history

  • @maheswarireddy1570
    @maheswarireddy1570 Před 6 měsíci

    Bro.... You are doing great job....... Thank you

  • @mohamedafrith7349
    @mohamedafrith7349 Před 6 měsíci

    Nalla iruku continue daily iruka best tha irukum bro

  • @r.gunasekaranr.gunasekaran1122

    சூப்பர். உங்கள் kgf வேற லெவல் விக்கி ❤🙌👌🙏😍

  • @prakashhari2126
    @prakashhari2126 Před 6 měsíci +2

    KGB series super, waiting for next parts❤

  • @rosygill3286
    @rosygill3286 Před 6 měsíci +1

    Super documentary 🎉🎉waiting for part 4. Your voice modulation is extra ordinary 👍

  • @WstatuszoneAK
    @WstatuszoneAK Před 6 měsíci +1

    Superb as usually vicky bro.. can't wait for roller coster ride

  • @sivakumarKumarsivaji
    @sivakumarKumarsivaji Před 6 měsíci +1

    Your contents are very fabulous. As you told each of them will teach future shine in our country some point .. go head bro 🎉🎉🎉🎉

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci

      Thank you for your appreciation. This post is for your view. czcams.com/video/Ch74ze5eYh4/video.html

  • @SKKNNM
    @SKKNNM Před 6 měsíci +1

    So far so good and exited to watch more episodes… nice work viki.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci

      I’m grateful for the opportunity to inspire you. This post is for your view. czcams.com/video/Ch74ze5eYh4/video.html

  • @danielcella8049
    @danielcella8049 Před 6 měsíci +1

    I really excited vickey anna keep going❤

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci +1

      Thank you for your appreciation. This post is for your view. czcams.com/video/hiZL7yzhK4M/video.html

  • @powerkant
    @powerkant Před 6 měsíci +1

    Very interesting. Love to hear more in tamil.

  • @vijalakshmimadhu
    @vijalakshmimadhu Před 6 měsíci +2

    Was waiting for this episode, thambi ❤

  • @kichenamourty3291
    @kichenamourty3291 Před 6 měsíci +1

    Yes we are waiting for your best video like this and this continues.

  • @sivakumarv5215
    @sivakumarv5215 Před 6 měsíci +1

    Expecting next episode please Vicky, keep going

  • @sa7ravana
    @sa7ravana Před 6 měsíci

    Exciting Playlist ❤

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci

      I appreciate all your support and motivation. This post is for your view. czcams.com/video/Ch74ze5eYh4/video.html

  • @seelanchandran8224
    @seelanchandran8224 Před 6 měsíci +1

    Wow, very detailed explanation. Keep up the good work bro

  • @vaitheeswaran.m2953
    @vaitheeswaran.m2953 Před 6 měsíci +2

    அடுத்த பதிவிக்காக காத்திருக்கும் பார்வையாளரில் நானும் ஒருவர் 😊

  • @afyyy137
    @afyyy137 Před 6 měsíci +1

    Love this series ❤❤

  • @suhari1303
    @suhari1303 Před 6 měsíci

    I appreciate your willingness to always take on new task and positive attitude vicky

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci

      I appreciate all your support and motivation. This post is for your view. czcams.com/video/eDK1BkFSZ-k/video.html

  • @sasiking127
    @sasiking127 Před 6 měsíci

    அருமையான முயற்சி ❤..... வாழ்க வளமுடன்

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci

      உங்கள் பாராட்டுக்கு நன்றி.

  • @vimalraj-fs2tc
    @vimalraj-fs2tc Před 6 měsíci +1

    One of the best series... The information you share is just mesmerizing... Nice work TP❤🤝🙌

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci

      Your support always boosts our spirits. This post is for your view. czcams.com/video/eDK1BkFSZ-k/video.html

  • @kumaraswamyv4354
    @kumaraswamyv4354 Před 6 měsíci

    அருமை விக்கி, ரொம்ப நன்றாக இருக்கிறது. வாழத்துக்கள்....

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci

      உங்கள் பாராட்டுக்கு நன்றி

  • @lakshumessi1064
    @lakshumessi1064 Před 6 měsíci +4

    Most waited update...We want Fire update too Vicky bro❤

  • @Robert-uh2dt
    @Robert-uh2dt Před 6 měsíci +1

    So far 3 parts over n all r interesting videos. I hope coming parts more n more news will be.

  • @iyyapaniyyapan5285
    @iyyapaniyyapan5285 Před 6 měsíci

    Very very super com of the next part 4👏👏👏👏👏💐

  • @sakilahmed8052
    @sakilahmed8052 Před 6 měsíci

    Waiting laya veri aaguthe bro❤

  • @apganeshganesh8863
    @apganeshganesh8863 Před 6 měsíci +1

    Great job Brother Keep it up. Knowledge is wealth

  • @eswarank2513
    @eswarank2513 Před 6 měsíci

    நன்றி விக்கி உங்கள் அனைத்து பக்கங்கள் சூப்பர் வாழ்த்துக்கள்

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci

      உங்கள் பாராட்டுக்கு நன்றி