No S*E*X vs Sleep Divorce | 2K Kids Parithabangal | படுக்கை அறை உண்மைகள் | TP | Tamil

Sdílet
Vložit
  • čas přidán 9. 01. 2024
  • Personal WhatsApp Chat Channel: whatsapp.com/channel/0029Va9f...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 656

  • @Kattumaram339

    இரண்டு வருடம் முன்பு இந்த வீடியோ கிடைத்திருந்தால் நான் கோர்ட்க்கு அலைந்திருக்க வேண்டி இருந்திருக்காது. ஆனால் இதை புரிந்து பேசி இரண்டு வருட அலைச்சலுக்கு பிறகு இப்போ சேர்ந்து விட்டேன்

  • @nirainjankumar4892

    ஏறக்குறைய கத்தி மேல நடக்குற இந்த டாபிக் ரியலி சூப்பர் 🎉🎉🎉🎉🎉

  • @BlockBusterFamily

    அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு தமிழ் பொக்கிஷத்தின்🙏🙏🙏 வணக்கங்கள்

  • @micevlogs9670

    இதை நான் அனுபவித்து வருகிறேன்.... 😢

  • @thangapandiankumar6989

    விக்கி இந்த வீடியோ அனைத்து தலைமுறைகள் காண வேண்டிய பதிவு, தங்களிடமிருந்து கிடைத்த ஆலோசனைகலுக்கு ❤❤❤❤

  • @swethakumar2057

    அன்பு மிக அதிகம் கொடுத்து விட்டு மிக குறைவாக எதிர்பார்த்தால்,.... பிரச்சனைகள் இருக்காது 😊

  • @deekarthik4240

    விக்கி... ஏற்கனவே கல்யாணம் பண்றவஙகள பரிதாபமாக பாக்குற மாதிரி இருக்கு... இது வேறையா.. நானெல்லாம் கல்யாணம் ஆன ரெண்டு மாசத்திலிருந்தே sleep divorce தான் 😢

  • @sankar478

    நூற்றுக்கு நூறு உண்மை தான் இது வரை இதைப் பற்றி நினைத்து கூட பார்க்க வில்லை நீங்கள் கூறும் போது சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது

  • @yuvawithsmile5727

    இந்த காலகட்டத்திற்கு தேவையான காணொளி. உங்களுடைய விளக்கம் மிக அருமை

  • @madheshasokan6330

    இன்றைய தலைமுறைக்கு மிகவும் தேவையான காணொளி

  • @sivaramjig578

    இன்றைய மக்களுக்கு தேவையான ஒன்று💫

  • @kvmathy5534

    முற்றிலும் உண்மை.இதனால் நாம் குடும்பத்தில் இருந்தாலும் அனாதைகளாக, எப்பொழுதும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் இருப்பதாகவும் உணர்வோம்.

  • @frocks9248

    This guy should get more recognition and subscribers

  • @orukuttikadhai2384

    Sooru soooru nu vlog podama rompa rompa informative videos podringa

  • @domeshwarannamadevan5118

    Very True. I am experiencing for the past 12+ Years. I divorced and struggling in my life... It is very good topic and very nicely presented here Vignesh :) Hope many people understand and live with nature understanding ...

  • @QuiteandSoftMusic

    வாழ்க்கை வாழ்வதற்கே சிறந்த பதிவு பல குடும்பங்களை ஒன்றிணைக்கும் வீடியோ சூப்பர் விக்கி

  • @gopinathananaimuthu6847

    வித விதமான தலைப்பு அவை ஒவ்வொன்றும் நம் வாழ்வில் மாற்றம் மலர்ச்சி ஏற்படுத்தும்

  • @pugalg5151

    ❤ அருமை ❤️

  • @veerathils

    இது அனைத்து குடும்பத்திலும் உள்ள நமக்கே தெரியாமல் நாம் இவ்வளவு நாள் செய்யும் செயல்கள். நன்றி விக்கி🙏 அண்ணா

  • @vijikandhasamy4187

    வித்யாசமான பல தலைப்புகளில் பல உண்மைகளைச் சொல்கிறீர்கள்.காப்பீடு,சரித்திரம்,அரசியல்,பொதுஅறிவு,...என பல தலைப்புகள்,பல தீர்வுகள்.அருமை அருமை.TpTroops என கூறுவதில் பெருமை.தொடரட்டும் தங்கள் பணி.🎉🎉