மறைந்த ஹிட்லர் ஓடிய ஐக்மன் | அடால்ப் ஐக்மன் | Mossad Part 6 | Tamil | Pokkisham | Vicky | TP

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • Telegram: t.me/tamilpokk...
    Instagram: / tamilpokkisham
    Facebook: / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Subscribe and Share With Your Family and Friends.
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #pokkisham #TP #TamilPokkisham #tpvicky

Komentáře • 428

  • @newfix8083
    @newfix8083 Před 5 lety +66

    உலக அரசியலை தெரிந்து கொள்ள, தெரிந்து கொள்ள தலையே சுற்றுகிறது.

  • @harshapraba
    @harshapraba Před 5 lety +77

    We are addicted to your video 😍..without watching your video we didn't going to sleep 😘

  • @vinothraj6740
    @vinothraj6740 Před 5 lety +66

    வரலாற்றை தெரிந்துகொள்ள உங்களின் இந்த சேனல் ஒரு பொக்கிஷமே.
    ஹிட்லர் ஏன் யூதர்களை adolf வைத்து கொள்ள சொன்னான் என்பதையும் சொல்லியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் bro

    • @itissundar
      @itissundar Před 5 lety +1

      தெரிந்தால் பதிவிடவும்

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 Před 5 lety +22

      ஜெர்மனியின் பொருளாதாரமே யூதர்களின் கையில் சிக்கி இருந்தது. உதாரணமாக இங்கு மார்வாடிகள் மிகவும் வசதியாகவும், மற்றவர்கள் ஏழைகளாகவும் இருப்பது போல், மிகவும் சிரமப்பட்டார்கள். அதாவது ஜெர்மனியர்களின் குடுமி யூதர்களின் கைகளில் இருந்தது. அதாவது ஒருகாலத்தில், பர்மாவின் பொருளாதாரமே, நம்முடைய நாட்டுக்கோட்டை செட்டியார்களின் கைகளில் இருந்தது போல. ஜெர்மானிய மக்கள் அனைவரும் எல்லாவற்றிற்கும் யூதர்களை சார்ந்து இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டதால், ஜெர்மனியர், யூதர்கள் மீது கடும் கோபத்தில் இருந்தனர். அதை ஹிட்லர் பயன்படுத்தி ஆட்சியை பிடித்து, பழி தீர்த்துக்கொண்டார். அதாவது இந்தியாவின் ஆட்சி அதிகாரம், பார்ப்பனியத்தின் கையில் சிக்கி இருப்பது போல, ஜெர்மனியில் யூதர்களின் கையில் ஜெர்மனியின் பொருளாதாரம் முழுவதுமாக சிக்கி இருந்தது தான் காரணம். பர்மாவிலிருந்து தமிழர்கள் அகதிகளாக விரட்டியடிக்கப்பட்டனர். ஆனால் யூதர்கள் ஜெர்மனியில் சித்திரவதை செய்து கொல்லப்பட்டனர்.

    • @vinothraj6740
      @vinothraj6740 Před 5 lety +1

      @@ganeshsankar8410 thank for your valuable information

    • @happyworldwidesharingposit4639
      @happyworldwidesharingposit4639 Před 5 lety +2

      @@ganeshsankar8410 ippa maarvadikitta illai
      Mnc kitta irukku

    • @91598060
      @91598060 Před 5 lety +7

      ஹிட்லர் ஒரு இனவாதி. உயர் குடிளான ஆரிய இனம் போன்ற இனங்களை ஆதரித்து பிற்பட்ட குடிகளான யூதர்களை கொன்றொழித்தவன். யூதர்களே பெரும்பான்மையாக அரசு அதிகாரங்களில் இருந்து விடவில்லை யூதர்களில் சிலர்.

  • @anbarasans1744
    @anbarasans1744 Před 5 lety +1

    நன்றாக இருக்கிறது உங்கள் பகிர்வு

  • @sridharsambandham8043
    @sridharsambandham8043 Před 5 lety +5

    அருமை மிகவும் விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருக்கிறது இந்தத் தொடர் உங்களது விடாத முயற்சிக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள் .

  • @ptstsmil196
    @ptstsmil196 Před 5 lety +1

    அருமையான சரித்திர பதிவு அவர்கள் விதைத்ததை அவகளே அறுவடை செய்தார்கைள்

  • @abubackerunlisted
    @abubackerunlisted Před 5 lety +8

    இது நான் பேச வேண்டிய தலைப்பு நீங்கள் பேசிவிட்டீர்கள். எப்படியோ வாழ்த்துக்கள்🤗

  • @brittoraj5174
    @brittoraj5174 Před 5 lety +5

    God is love all
    உங்கள் துக்கம் சந்தோசமா மாறும்

  • @hussainreshama
    @hussainreshama Před 5 lety

    மொசாட் புத்தகத்தை படிச்சு அழகாக அதை பகுதி பகுதியாக வீடியோ பதிவிடுவது அருமை சகோ...நேற்றுதான் இந்த மொசாட் புத்தகம் முழுவதுமையும் படித்து முடித்தேன்...சொக்கன் அவருடைய புத்தகம் முழுவதும் யூத தீவிரவாதிகளை உயர்த்தியே பிடித்துள்ளார்..தாங்களும் அதே போல் யூதர்களை உயர்வாக பேசுகிறீர்கள்...

  • @vinothraj6740
    @vinothraj6740 Před 5 lety +85

    ரஷ்ய அதிபர் புட்டின் பற்றிய ஓர் பதிவு pls

  • @shridevi758
    @shridevi758 Před 5 lety +1

    Very nice video ..mossad is good intelligent service very patriotic

  • @mohammedirfantn8220
    @mohammedirfantn8220 Před 5 lety +25

    Movie pakkuramaariye irundhuchchi ..super intrest..well done ..🤞

    • @abisheksj3870
      @abisheksj3870 Před 3 lety +1

      Operation finale nu oru padam iruku ...capturing Adolf Eichman

  • @ryamunaonYT
    @ryamunaonYT Před 5 lety +4

    தரமான பதிவு

  • @vijayakumarsevenstarengineers

    அருமை அண்ணா

  • @prabudhurga1724
    @prabudhurga1724 Před 5 lety +1

    Super bro. Very interested.

  • @user-ur3cz9zb2o
    @user-ur3cz9zb2o Před 5 lety +1

    அருமை

  • @sivaanu1691
    @sivaanu1691 Před 5 lety +47

    முழுமையாக சொன்னா என்ன அரைகுறையாக முடிக்க வேண்டாம் ஆவல் கூடுதுல்ல

    • @kasemkasem7002
      @kasemkasem7002 Před 5 lety +1

      உங்களுக்கு சீக்கிரம் முலூமயா தெரியவேண்டுமா மானால்.operation finall படம் பாருங்கள்

    • @hussainreshama
      @hussainreshama Před 5 lety

      மொசாட் எனும் புத்தகத்தை வாங்கிப் படிங்க சகோ

    • @sreenivas6425
      @sreenivas6425 Před 5 lety

      @@kasemkasem7002 bro indha padam list sollunga bro

    • @sivaanu1691
      @sivaanu1691 Před 5 lety +1

      👍👍👍

    • @kasemkasem7002
      @kasemkasem7002 Před 5 lety

      @@sreenivas6425 movie name operation finale

  • @mathivanan1610
    @mathivanan1610 Před 5 lety +2

    இதை பார்த்தாவது சிலருக்கு நாட்டுபற்று வரட்டும் அண்ணா .... I like isreal persons

    • @mahandrankavery6888
      @mahandrankavery6888 Před 5 lety

      இனி மேல் மொசாட் பத்தி இல்லன்னு சொன்ங்க இப்ப என்னவாம் doubts ah இருக்கே இவனே மொசாட் ஆளா இருக்குமோ

  • @sivalingam6729
    @sivalingam6729 Před 11 měsíci

    உங்களுக்கு என் நன்றிகள் 🌹🎉

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 11 měsíci

      உங்கள் ஆதரவுக்கு நன்றி. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. czcams.com/video/SosJNHMKgyY/video.html

  • @sakiyesathya8860
    @sakiyesathya8860 Před 5 lety +7

    Semma video Anna.. idhu ellatha vida unga dhairiyathai paratiye aaganum.. Yaarukum anjaadha ungal pechu.. avlo easy ah elarukum indha dhairiyam vandhuradhu....keep rocking 👍🏼

  • @satheeshmahalingam
    @satheeshmahalingam Před 5 lety +20

    அகத்தியர் & சிவ லிங்கத்தை பற்றிய பதிவை எதிர்பார்க்கிறேன்..

  • @raja2844
    @raja2844 Před 5 lety +1

    Intha video tha ivalo nall waite pannikitu iruntha anna

  • @vengadeswarann8925
    @vengadeswarann8925 Před 5 lety +7

    Bro ... கச்சா‌ எண்ணெய் பற்றி கொஞ்சம் விளக்குங்கள் ... பிரித்தெடுத்தல் முறை தொடக்கம் முதல் எச்சம் வரை...

  • @afridiniroshan6110
    @afridiniroshan6110 Před 3 lety

    வேற லெவல் சகோதரா👏

  • @rehobothchristministriespa9914

    Very Interest

  • @sevvanthi5394
    @sevvanthi5394 Před 5 lety +11

    13:23 video may continue into 1:32:30...am eagerly waiting for upcoming videos...... addicted to ur information 😊😊😊... thank u brother

  • @arunkumar-jk2hb
    @arunkumar-jk2hb Před 5 lety +1

    அருமை நண்பா

  • @mimicryworld5226
    @mimicryworld5226 Před 5 lety +10

    Vicky Anna all the best... Mossad series is going well...😘😘😘

  • @prasannas148
    @prasannas148 Před 4 lety

    நீங்க வரலாறு கூறும் விதம் அருமை. மொசாட் அமைப்பு பற்றி நீங்கள் கூறும் செய்திகள் வியப்பில் ஆழ்த்துகிறது
    .உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் நண்பா. இப்போது தான் இதனை பார்கிறேன் .

  • @1988chandru1
    @1988chandru1 Před 5 lety +2

    வரலாற்று பொக்கிஷம் நம்ம சேனல். நண்பா விக்கி. நான், என் மகள், இருவரும் தினமும் உங்கள் வீடியோவை பார்க்க தவறுவதில்லை.....

  • @nathiyaalagaraj1990
    @nathiyaalagaraj1990 Před 5 lety +1

    thank you bro

  • @aditya.vaditya.v4169
    @aditya.vaditya.v4169 Před 5 lety +5

    அடுத்த பதிவு பார்த்துவிட்டு என் க௫த்தும் பகிரப்படும்

  • @SriRam-pc3sv
    @SriRam-pc3sv Před 5 lety +1

    Mass story

  • @arjuneganesan4530
    @arjuneganesan4530 Před 5 lety +5

    Nenga than the real educated tamilan.

  • @joshuaedmund6404
    @joshuaedmund6404 Před 5 lety +11

    Seriously u always amazed me with your narration and your facts.... It's more like a thriller movie Broo....

  • @arvarshan5239
    @arvarshan5239 Před 5 lety +1

    Indian raw pathi videos podunga bro & mossad India la irunkangala nu sollunga

    • @user-yg6jn4yo6r
      @user-yg6jn4yo6r Před 5 lety

      S they're trainers for indian raw and Prabakaran army too.

  • @rengaraju2392
    @rengaraju2392 Před 5 lety

    இதைவிட தமிழன்னின் வரலாருகளை பதிவிட்டால் இளைய தலைமுறையினர் நம் பண்டைய வரலாறு களை அறிந்துகொள்ஸர்

  • @Mukil-Varma
    @Mukil-Varma Před 5 lety +2

    உலக அரசியல்.. 😍

  • @vinothmaster1265
    @vinothmaster1265 Před 5 lety +1

    Great bro

  • @yuvaprakashn9531
    @yuvaprakashn9531 Před 5 lety

    Thanks for video

  • @vishurosh1263
    @vishurosh1263 Před 5 lety

    I am addicted ur speech sir thank u. Nanga books read pana kuda puriuma nu theriala nenga speech panumpothu romba clear ah puriuthu thanks sir

  • @maheshkl1325
    @maheshkl1325 Před 5 lety +1

    👍👍👍👍

  • @maranmaran9715
    @maranmaran9715 Před 5 lety +5

    Super history bro..i like it

  • @abum.s6013
    @abum.s6013 Před 5 lety +18

    Bro.Tamil medium vs English medium education for tamil people 1st std to collage make one Vedio pls.

    • @user-yg6jn4yo6r
      @user-yg6jn4yo6r Před 5 lety

      I appreciate your question brother, ultimately this should be know for all of us.

  • @tamilvanan4881
    @tamilvanan4881 Před 3 lety

    இவ்ளோ பெரிய‌ துல்லியமாக திட்டம் வகுக்க ஒரே ஒரு விடயம். தான்
    பழி வாங்கும் எண்ணம்
    மட்டுமே
    அந்தளவு அந்த இன மக்கள் துடிக்க துடிக்க இறந்து போய்ருக்காங்க

  • @johnvictor9652
    @johnvictor9652 Před 4 lety +1

    இதன் தொடர்ச்சியை எந்த தலைப்பில் பார்க்க வேண்டும்? அதாவது moddai part 7 ஆ

  • @ayyappansowndar4170
    @ayyappansowndar4170 Před 5 lety +1

    Amazing

  • @kamalakkannanparvatham5219

    என் இவளோ பேர் யூதரகளைக் எதிர்க்கிறார்கள் என ஒரு பதிவு plz

  • @rengabalajibalaji7214
    @rengabalajibalaji7214 Před 5 lety +1

    Bro unga video super ra iruku😍

  • @jayanthi4828
    @jayanthi4828 Před 5 lety +1

    மிச்சம் 10% பேர ஹிட்லர் விட்டு வெச்சதுதான் இப்ப ரொம்ப தப்பாப் போச்சு

  • @TjebasTjebas
    @TjebasTjebas Před 5 lety

    super bro 👍👍👍

  • @raja007tn5
    @raja007tn5 Před 5 lety +2

    விக்கி செம ஆனால் சின்ன சந்தேகம் அந்த பொண்ணோட அப்பாக்கு கண்ணு தெரியாதுனு சொன்னீங்க அப்பரம் அவரு ஐக்மேன் பத்தி செய்திதால் படிச்சு முடிவு செய்தாருனு சொன்னீங்களே நான்தான் தப்பா புரிஞ்சுக்கிட்டேனா

  • @albertselva555
    @albertselva555 Před 5 lety +2

    Addicted to ur video.. After office hours 1st work is watching ur video.. Good narrative like gone through history..

  • @sureshselvam6916
    @sureshselvam6916 Před 5 lety +8

    இந்திய வரலாற்றை கூரவும்.(விடுதலைக்கு முன் விடுதலைக்கு பின்,இந்தியாவை யார் யார் எப்படி பிரித்தார்கள் இதை பற்றி கூரவும்.

  • @johnbosco7262
    @johnbosco7262 Před 5 lety

    Super message

  • @krsuryaprabhu
    @krsuryaprabhu Před 5 lety

    Svarashyam 👌

  • @coimbatoretamilnadu5934
    @coimbatoretamilnadu5934 Před 5 lety +1

    2006 இஸ்ரேல் & ஹிஸ்புல்லா
    போர் பற்றி செய்தி வெளியிடுங்கள் வித்தியாசமாக இருக்கும்.

  • @chidambararajag5172
    @chidambararajag5172 Před 5 lety

    Very interesting Anna....

  • @SdImran07
    @SdImran07 Před 5 lety +4

    First like

  • @dileeban4622
    @dileeban4622 Před 5 lety +2

    Good bro

  • @selvicresilda2259
    @selvicresilda2259 Před 3 lety

    Very informative ..

  • @saishri8951
    @saishri8951 Před 5 lety +1

    Vicky sir hats off

  • @vaibavr.m7903
    @vaibavr.m7903 Před 5 lety +1

    Super Vicky bro

  • @elangoelango4393
    @elangoelango4393 Před 5 lety +8

    பொன்னியின் செல்வன் நாவலில் உள்ள வரலாற்று கதைமாந்தர்களின் உண்மை தகவல்களை பரிமாறவும்.

  • @saarvan
    @saarvan Před 5 lety

    Can't wait anymore..

  • @user-it1xh5fy5w
    @user-it1xh5fy5w Před 5 lety +2

    🌹🌹🔥🔥🔥👌👌அண்ணா நல்ல பதிவு 👌👌🔥🔥🔥🌹🌹

  • @naveenraj1176
    @naveenraj1176 Před 5 lety +1

    Entha series sema😍

  • @raja2844
    @raja2844 Před 5 lety +1

    Like, share, comment mundrum panni iruka,, intha next video epa poduvinga viki anna epadi Israel ku thukki kittu vanthanga aeroplane la semmaya iruka poguthu enaku therium aana neenga sollum pothu keka romba interest ah irukum anna good afternoon anna

  • @vigilanto6107
    @vigilanto6107 Před 5 lety +8

    whatever video u upload, i just like it, before i watch it.
    vicky is always the best.

  • @ayanannamalai1999
    @ayanannamalai1999 Před 5 lety

    இதுவரை நான் அறியாத தகவல்கள் நன்றி சகோ💐

  • @krishnakumarpositive1545
    @krishnakumarpositive1545 Před 5 lety +1

    Master

  • @esakkimuthu7094
    @esakkimuthu7094 Před 5 lety

    ஒவ்வொரு பதிவா பார்க்கும் போது ஆர்வம் அதிகமாகிறது அண்ணா.

  • @lingam-ln6xs
    @lingam-ln6xs Před 5 lety +3

    video superstar all of you watching continue sir like social video sir yes sir

  • @kmanikandanvk
    @kmanikandanvk Před 5 lety +2

    Karma is begin

  • @kalaianand7178
    @kalaianand7178 Před 4 lety +1

    Television serial Vida unga suspense romba interested ah irruku.

  • @vasanthmukundan2958
    @vasanthmukundan2958 Před 5 lety +6

    Im vasanth from Malaysia,my most favourite CZcams channel, this is very useful for me keep going bro!!all the best bro ❤️💐🤗

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 5 lety +1

      நன்றி நண்பா

    • @vasanthmukundan2958
      @vasanthmukundan2958 Před 5 lety

      Tamil Pokkisham im regularly watching ur video please don’t stop keep going my friend,im a very big fan of u nowadays,i like world political topics mostly!! Moreover ur tamil speech was awesome magilzchi🤩

    • @vinothraj6740
      @vinothraj6740 Před 5 lety

      @@TamilPokkisham bro twinkle என்ற பச்சிளம் குழைந்தைக்கு ஏற்ப்பட்ட கொடுமையை பற்றி பதிவு போடுங்கள்.இது நிச்சயம் அவசியமான ஒன்று.Bro pls

    • @sanggarmanickam4727
      @sanggarmanickam4727 Před 5 lety

      Vasanth mukundan malaysiale enge irukinge

  • @ramasamyramasamy2423
    @ramasamyramasamy2423 Před 5 lety

    Really thanks to you...videos are good like a documentary film...

  • @elangoelangovan1371
    @elangoelangovan1371 Před 5 lety +1

    👍🍧🍉வணக்கம் விக்கி நன்பா🍧🍉👍

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 Před rokem

    Super information Sama

  • @augustineufjjtiljf6059

    Thrilling story continue brother

  • @johnj161
    @johnj161 Před 4 lety +1

    Love You ISRAEL.....😘😘😘😘😘😘

  • @thirumoorthy
    @thirumoorthy Před 5 lety

    நான் அந்த இடத்தை நேரில் பார்த்தேன்..

  • @AnandRaj-ho8nn
    @AnandRaj-ho8nn Před 5 lety

    Wow interesting story today waiting for tomorrow

  • @Baby_bluevlog
    @Baby_bluevlog Před 5 lety +10

    Super bro... am waiting... bro speak about Indian oil purchase from Iran

  • @padhuraghu7858
    @padhuraghu7858 Před 5 lety +1

    Pppphhhaaaaaaa.....semma bro...

  • @alwaysunlucky20
    @alwaysunlucky20 Před 5 lety +1

    யூதர்கள் 2000 வருடங்களாக முஸ்லிம்களாலும் ஹிட்லராலும் அனுபவித்த துன்பங்கள் ஏராளம்... இப்போது அவர்களுடைய காலம்.. கிழக்கில் உதித்த சூரியன் மேற்கில் மறைந்துதானே ஆகவேண்டும் 😂 support Jews 🇮🇱❤️🇮🇳

    • @azmicaseer8584
      @azmicaseer8584 Před 4 lety

      Apa prabhakaran sethuponadhukum peruma padu Israel da training than prabhakaran a konda Lanka army ki

  • @targettiger6009
    @targettiger6009 Před 5 lety

    Goes interesting

  • @veeratamilachi1271
    @veeratamilachi1271 Před 5 lety

    எவ்ளோ கொடூரமான விஷயம் எல்லாம் இவ் உலகில் அரங்கேறி இருக்கிறது... #மனிதநேயம்வேண்டும்

  • @suryas3083
    @suryas3083 Před 5 lety +6

    Hydro carbon protest ku students pongal.arrest pani inum realise panala solraga Facebook la ,ada pati details soluga bro.

  • @Vijay-ti4cg
    @Vijay-ti4cg Před 5 lety +2

    #Justicefortwinkle

  • @rajar1695
    @rajar1695 Před 5 lety

    Interested super bro

  • @seelantamileelam1043
    @seelantamileelam1043 Před 5 lety

    வீடியோ ஆரம்பத்தில் வணக்கம் சொல்லும்போது மிக நல்லா இருந்தது இப்போது வீடியோவின் பாதியில் சொல்லும்போது சகிக்கமுடியல்ல மொக்கையாக இருக்கிறது தயவுசெய்து ஆரம்பத்தில் வணக்கத்த சொல்லுங்க சகோ

  • @selwinray4317
    @selwinray4317 Před 5 lety +1

    Super brother.iam learning alot from you.

  • @ajaikumar8444
    @ajaikumar8444 Před 5 lety

    Mass bro

  • @padmasourirajan7158
    @padmasourirajan7158 Před 5 lety +5

    Please also talk about the life of Pharos (Egyptian king), history of pyramids and da Vinci code.

  • @muhdrahim9662
    @muhdrahim9662 Před 4 lety

    Ivaalau ragasiyam nammai sutti irukkuthu amazing news from you sir well-done job from you sir

  • @vedamurthy3651
    @vedamurthy3651 Před 5 lety +1

    thanks for continuing the series!

  • @AshokKumar-mf9cs
    @AshokKumar-mf9cs Před 5 lety

    Sema bro

  • @munimuniya4664
    @munimuniya4664 Před 5 lety +5

    Unmaiyan dharisanam niraj David rombavom detailed sollirukkanga bro short sonnalom
    Semaiya irukku bro

  • @mathivanan1610
    @mathivanan1610 Před 5 lety +28

    அரபுபோரில் இஸ்ரேலின் ஆளுமை பற்றி பதிவிடவும்