Mossad vs Olympic | ம்யூனிக் யூத கொலைகள் | கருப்பு Septemeber | Tamil | Pokkisham | Vicky | TP

Sdílet
Vložit
  • čas přidán 30. 05. 2019
  • MOSSAD Part 1 : • Mossad: Explained | MO...
    MOSSAD Part 2: • மொசாட் கொலைகளும் ஈரான்...
    Telegram: t.me/tamilpokkisham
    Instagram: / tamilpokkisham
    Facebook: / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Subscribe and Share With Your Family and Friends.
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #pokkisham #TP #TamilPokkisham #tpvicky

Komentáře • 864

  • @TamilPokkisham
    @TamilPokkisham  Před 5 lety +66

    MOSSAD Part 1 : czcams.com/video/TIJVU2LHaiU/video.html
    MOSSAD Part 2: czcams.com/video/S0qZfJdyekc/video.html
    Telegram: t.me/tamilpokkisham
    Instagram: instagram.com/tamilpokkisham/
    Facebook: facebook.com/iamPokkisham/

    • @sandeepkumar-mb5pv
      @sandeepkumar-mb5pv Před 5 lety +2

      Super Vicky Anna appdiya American Navy seals ha pathi pesunga bro...

    • @vinothraj6740
      @vinothraj6740 Před 5 lety +5

      ரஷ்ய அதிபர் புட்டின் பற்றிய ஒரு பதிவு போடவும் pls bro

    • @syedabuthahir9016
      @syedabuthahir9016 Před 5 lety +2

      I think very interesting the series.. Talk about noakhali riots 1946 i think.. Need full history bro..
      Bro what is NSA UKUSA signed the NSA and South Korea also here in the third parties list...

    • @noorjahanasraf6607
      @noorjahanasraf6607 Před 5 lety +6

      stunner to all
      ஆம்.....இஸ்ரேலை பற்றி ரஷ்ய அதிபர் புதினின் கருத்தும் வேண்டும்

    • @vinothraj6740
      @vinothraj6740 Před 5 lety +1

      @@noorjahanasraf6607 அதை தவிற மீதி புட்டினைப் பற்றிய எல்லாவற்றையும் ஒரு பதிவு போடவேண்டும்😝

  • @sridharsambandham8043
    @sridharsambandham8043 Před 5 lety +25

    இனப் பற்றும் நாட்டுப் பற்றும் ஊட்டி வளர்க்கப் பட்டதால் அவர்கள் எந்த எல்லைக்கும் சென்று எதையும் செய்து முடிக்கிறார்கள்.

  • @SakthivelSgk
    @SakthivelSgk Před 5 lety +63

    Eagerly waiting for videos.....you are right world is watching about Tamilnadu

  • @damanobalan
    @damanobalan Před 5 lety +98

    செம நண்பா.. த்ரில்லர் படம் பாத்த மாதிரி இருக்கு.,.,
    Israel காரனுங்க எம காதங்க.,
    Waiting for next video

  • @ridhwanshahvaalgavalamudan3129

    நன்றி நண்பரே..
    நீங்கள் சொல்வது அனைத்தும் நச்சுனு புரிகின்றது நண்பரே..
    நீங்களும் உங்களை சார்ந்தவர்களுக்கும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்....

  • @HumannestHomeschool
    @HumannestHomeschool Před 5 lety +46

    Idhula irundhu onnu nalla theriyudhu, if he/she is an Israeli, definitely Israel govt protect them or if failed, it will hold its grudge n revenge. Namma Tamil fishermen ah konnukittey irundhanga, our govt made just a fake hunger strike. So srilanka consider it as take it granted.

    • @itissundar
      @itissundar Před 5 lety +2

      more over Israelis always have unity
      same srilankan Tamils went a march and request srilankan army to arrest tamil fisherman in who come to fishing near katcha theevu
      you can search that in Google

  • @vijayakumarsevenstarengineers

    ஆர்வம் அதிகரித்து வருகிறது மீண்டும் மீண்டும் தமிழ் பொக்கிஷசத்தை தேட தூண்டுகிறது, நன்றி

  • @ilayarajaparaiyar8171
    @ilayarajaparaiyar8171 Před 5 lety +11

    Part 1,2,3 Oru Hollywood movie பார்த்த மாதிரி இருக்கு...🧐🧐🧐

  • @mohamedimthiyas1374
    @mohamedimthiyas1374 Před 5 lety +44

    உங்கள் அழகான தமிழ் வணக்கத்திற்கு நன்றி...

    • @eagle9583
      @eagle9583 Před 3 lety

      Mr Mohamed imthiyas 🔥🔥🔥

  • @manikandanponnusamy5272
    @manikandanponnusamy5272 Před 5 lety +56

    Nanba I watched this topic in some other CZcams channel..like Niraj David , paraparappu media etc ...
    But the beauty is your unique explanation...I felt I watched a crime thriller movie .....
    Hatsoff nanba ...

  • @krishnangopi5644
    @krishnangopi5644 Před 5 lety +1

    நீங்கள் கூறிய கருத்துக்கள் தெளிவாக புரிந்தது மிக்க நன்றி

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel Před 5 lety +1

    மொசாட் உளவுப் பிரிவு பற்றிய தொகுப்பு ஆச்சரியமாகவும் விறுவிறுப்பாகவும் போய்க் கொண்டிருக்கிறது மிக்க நன்றி

  • @sivalingam6729
    @sivalingam6729 Před 9 měsíci

    தேடலின் நோக்கமே தெரிந்துக் கொள்வதுதான் அருமையான தொடர்

  • @user-zm6fh4hn6w
    @user-zm6fh4hn6w Před 5 lety

    மிகவும் சுவாரசியமாக இருக்கு. எவ்வளவு கடின உழைப்பு. அற்புதம்.

  • @ashdon5
    @ashdon5 Před 5 lety +27

    ராஜேஷ்குமார் நாவல் போல் விறுவிறுப்பாக செல்கிறது. நன்றி நண்பா.

  • @albertantony3161
    @albertantony3161 Před 3 lety +1

    அருமை தோழா 👍

  • @suriyakumarg9033
    @suriyakumarg9033 Před 5 lety +1

    Sema interesting ah irukku

  • @blackshirt699
    @blackshirt699 Před 5 lety +1

    வால்டேர் சிந்தனைகள்
    czcams.com/video/vIKBGhCTTVE/video.html

  • @nrajasekaran2619
    @nrajasekaran2619 Před 4 lety +1

    அருமையான தகவல் நண்பா மேலும் இஸ்ரேல் தகவல்கள் சொல்லுங்கள்

  • @sujairemo1099
    @sujairemo1099 Před 5 lety +5

    Bro,
    So far, I was thinking that, you were telling information based on few facts.
    Now, I completely understand that, you are giving info based upon complete reading & understanding of history.
    Reason why I'm telling this is that, I have also read & gathered many info about mossad. Good job & continue your great work :-)

  • @user-zn3el8pl9j
    @user-zn3el8pl9j Před 5 lety +1

    Adutha paguthiyil yoogamaana yukthigalukkaaka kaatrukkondirukkirom... Intha video nanraaga purinthathu Anna!!👌

  • @muhiyaa4066
    @muhiyaa4066 Před 5 lety +7

    💫💫💫⭐🌙திரையில் காண்பதை தோற்கடிக்கும் அளவிற்க்கு மிக நுதனமாக, நுற்பமாக தரையில் நிகழ்த்தி இருக்கிறார்கள். இன்னும் தங்களிடம் இருந்து பல நிகழ்வுகள் அறிய காத்திருக்கின்றோம்......

  • @padmasourirajan7158
    @padmasourirajan7158 Před 5 lety +27

    Very superbly summarized Vicky. Hats off for all your efforts 🙏🙏

  • @makizh.
    @makizh. Před 5 lety +1

    சீரியஸ் nic bro very interesting

  • @senthilkumarpanneerselvam6657

    BROTHER !!
    HOW YOU CONVEY THE ISSUE OR STORY IS REALLY MAJESTIC.

  • @arjunameera6658
    @arjunameera6658 Před 5 lety

    சிறப்பு நண்பா, தூள் கிளப்புறீங்க. 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👍👍👍👍👍👍👍👍👍

  • @skswamys4951
    @skswamys4951 Před 4 lety

    தமிழ் பொக்கிஷம்னா சூப்பர் தான் great💪💪💪💪

  • @noorjahanasraf6607
    @noorjahanasraf6607 Před 5 lety +10

    Awesome narration vicky👏👏
    யாசர் அராபத் பற்றி பேசுங்கள் விக்கி
    நதி நீர் இணைப்பு சாத்தியமா? அது எந்த வகையில் ஈக்கோ லைப் பாதிப்படையுமா? இயற்கையின் பாதையை மனிதன் மாற்றினால் ஏற்படும் விளைவுகள்.?இதை குறித்தும் பதிவு செய்யுங்கள் விக்கி...நன்றி

  • @devaanbu2465
    @devaanbu2465 Před 5 lety

    Arumayana pathivu Vicky. Elimaiyathai seivathai vida sariyanathai seiyungal enbathai pola. Un vazhi nermayaga ullathu athai satrum thalarthamal ungal payanam munnera en vazhthukal

  • @user-uo2cd2dq5n
    @user-uo2cd2dq5n Před 5 lety +7

    நேசமணி பற்றி நீங்கள் சொன்ன கருத்து சரியானது

  • @aravindhasamyr9911
    @aravindhasamyr9911 Před 4 lety +1

    Brother i am a Defence aspirant and now waiting for my interviews.
    your videos greatly helps me too gain knowledge about world politics.
    thanks brother. I Wish to meet you once.

  • @Vigneshrvr
    @Vigneshrvr Před 5 lety +2

    Yendha enam aniyayamai azhikka padudho andha enam veeru kondu ezhum.. yutharagal... Thamilargal... Andha enam

  • @balaji_samuthirapandian
    @balaji_samuthirapandian Před 5 lety +2

    Bro intha series SEMA interesting ah iruku.....
    Vazhthukkal...

  • @dhesingkarthick7188
    @dhesingkarthick7188 Před 5 lety

    அருமையாக புரிந்து. மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @spartams843
    @spartams843 Před 5 lety +12

    This series is very interesting and u r doing great job..

  • @tamilkaviyulagu
    @tamilkaviyulagu Před 5 lety

    புரிஞ்சுது தோழா... அரிய தகவல்கள்... தகவல்களுக்கு நன்றி...🙏

  • @user-fr3vi1ut3m
    @user-fr3vi1ut3m Před 2 lety

    சிறப்பு தம்பி

  • @praveenelumalai8196
    @praveenelumalai8196 Před 5 lety +3

    Like MOSSAD your channel should educate/create awareness our students to crack any government exams especially central government Jobs

  • @naazeerarja6993
    @naazeerarja6993 Před 11 měsíci

    Excellent Vicky Congratulations 🎊

  • @maslj7935
    @maslj7935 Před 5 lety

    நடுநிலையான தகவலுக்கு நன்றி

  • @praveenelisa9278
    @praveenelisa9278 Před 5 lety +56

    ஒரு நாடு தன் நாட்டு மக்களை எப்படி பாதுகாகிறதற்க்கு எடுத்துகாட்டு இஸ்ரேல்

    • @raghulkannan2986
      @raghulkannan2986 Před 5 lety +5

      Correct ah sonninga bro

    • @royaltsunami2372
      @royaltsunami2372 Před 5 lety +2

      Yes bro

    • @pavipavithran3896
      @pavipavithran3896 Před 5 lety +8

      அங்கும் உழைக்கும் மக்களின் நிலைமை எப்படி உள்ளதோ அங்கு சென்று பார்த்தால் தான் தெரியும் தோழர்...

    • @nadarasanithivasan7390
      @nadarasanithivasan7390 Před 5 lety +1

      Yes

    • @prithivirajm2032
      @prithivirajm2032 Před 4 lety

      Hahaha Israel than ulgathiya azhokaporanga

  • @saranyam5884
    @saranyam5884 Před 5 lety

    Romba arumaiyana pechu

  • @user-lz6km7od3d
    @user-lz6km7od3d Před 11 měsíci

    Poraamaiyaa erukku Vicky annaa Israela paakirapo. rompa perumaiyaa erukku💪👍🙌👏👌

  • @sivaasivaanandah4878
    @sivaasivaanandah4878 Před 4 lety +1

    அழகில் முருகனாகவும் அறிவில் அகத்தியராகவும் இருந்து எமது உலக அறிவை வளர்ப்பதற்கு நன்றி

  • @mimicryworld5226
    @mimicryworld5226 Před 5 lety +5

    Bro KGB -Gastapo Nazi Germany and Soviet union secrets pathi oru topic ah aduthu sollunga Vickey Anna. a small request 😊. anyway mossad topic is really interesting.

  • @ganeshhariharan6417
    @ganeshhariharan6417 Před 5 lety +1

    Thanks for interested topic for Mossad..you r going right way keep going deeper on that topic.. Always v r supporting u.. Atleast v all r understanding about world..

  • @rameshhariharanrengaraj4313

    Hi dear , This is Ramesh Hariharan. From the past 3 days onwards I start seeing your videos .,& I start with MOSSAD ., really Dear,I like your presentation & pronunciation of our mother tongue " TAMIL" language. Thank you for choosing this topic.

  • @ashok4320
    @ashok4320 Před 5 lety

    சிறப்பு

  • @MrNIVAK
    @MrNIVAK Před 5 lety +1

    Arumai tozhare
    Aduta pathivirku kathtirukirom
    Telivana vilakam
    Kodi nandrigal

  • @pavunkumar1279
    @pavunkumar1279 Před 5 lety

    இந்த கருத்துக்களை நான் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில் கண்டு உள்ளேன் ஆகையால் தெளிவாக புரிகிறது

  • @nyogashrirathna9380
    @nyogashrirathna9380 Před 3 lety

    ஆறு அது ஆழம் இல்ல.அது போகும் கடல் ஆழம் இல்ல. ஆழம் எது ஐயா தமிழ் பொக்கிக்ஷம் தானே ஐயா👍

  • @senthamizh.k4292
    @senthamizh.k4292 Před 5 lety +4

    Paaah Vera level knowledge bro I want more ...lot of information today I knw for u..black September,neonazi,coltameyar, munich Olympics Israel players attack 👌👌

  • @senthilvs6892
    @senthilvs6892 Před 3 lety

    இன்றைக்கு வெள்ளி கிழமை.

  • @sharpsiva5396
    @sharpsiva5396 Před 5 lety

    உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @shriramsachi
    @shriramsachi Před 5 lety

    Pathivu nanraaga purinthathu nanba. Very useful . Thank you so much

  • @vinothnaveen2591
    @vinothnaveen2591 Před 5 lety +2

    Hi vicky
    This is my first comments
    I have seen most of the videos ...it seem like one of the regular habit to see your videos daily...
    Its realy awesome...thank q for your wonderful news story that u have provided for us.

  • @619VENKAT
    @619VENKAT Před 5 lety

    அருமை அனைத்து பதிவுகள்

  • @jagadeeshkumar9745
    @jagadeeshkumar9745 Před 5 lety +1

    Superb explanation.. Looking forward for more episodes on this

  • @kamesh_Rocky
    @kamesh_Rocky Před 5 lety +2

    Anna alexander, Mussolini, hitler,stalin history pathi brief ah sollunga then china history pathiyum abini war pathiyum brief ah sollunga....

  • @vinothkumarsubramani8169
    @vinothkumarsubramani8169 Před 2 lety +1

    உண்மையிலே நண்பா
    உனக்கும் உன் உழைப்புக்கும் நான் தலை வணங்குகிறேன்

  • @77geetha
    @77geetha Před 5 lety +1

    I am happy to follow your Chanel bro. Every day I am feeling bit more educated. I actually watch 2-3 times so that I understand the video correctly so that when I explain correctly others 🙏

  • @vigneshsubramanian4080
    @vigneshsubramanian4080 Před 5 lety +2

    This topic is very interesting. I really want to know about Israel and their agents. I am watching ur video twice to understand it clearly. U r really amazing in explaining. Keep it up 👍

  • @NoorMohammed-lc4zy
    @NoorMohammed-lc4zy Před 5 lety +10

    2ம் பாகத்தில் இஸ்ரேல் ஈரானியர்களை கொன்றால் மொஸ்ஸாட் உளவு அமைப்புனு சொல்ரீங்க
    இஸ்ரேலை எதிர்த்தால் தீவிரவாதியா சகோதரா

    • @aaliyaaaliya384
      @aaliyaaaliya384 Před 5 lety +3

      Ithukku bathil sollunga vikki

    • @anthoniraj2781
      @anthoniraj2781 Před 5 lety

      @@aaliyaaaliya384 yepadi solluvaru . Namma sonna illuminati aagiduvom

  • @venanks
    @venanks Před 5 lety +3

    Extremely interesting! Waiting for the next part.

  • @maryn9049
    @maryn9049 Před 5 lety +1

    Well done Vicky well done ... your explanation is awesome and we are able to understand very clearly. I keep waiting for your news everyday at 3:00 pm on words ... your driving to next level

  • @Umeshyakman
    @Umeshyakman Před 5 lety +5

    Brother your voice very nice and Thamil ucharippu 👏👏👏👏👏

  • @shreelaxmigcfancyr8017

    இந்த பதவிக்கு
    நன்றி வாழ்த்துகள்
    மேலும் அறிந்து கொள்வோம்

  • @pradeepa5738
    @pradeepa5738 Před 5 lety +4

    Keep move forward bro!! I'm understanding about the international politics!!

  • @vetrivel1326
    @vetrivel1326 Před 5 lety +1

    Thanks for all you informatve videos. keep them coming ji

  • @YHWH979
    @YHWH979 Před 5 lety

    நன்றி தெளிவான விளக்கம்

  • @MrSathishKumar94
    @MrSathishKumar94 Před 5 lety +1

    Neenga solla solla.. athu apdiye oru movie ah mind la play aagitu iruku bro... Semma.. congrats.. next yenna nadanthuchinu aarvatha thoonduthu.. eagerly waiting for ur next video 😍

  • @thamaraimanalanm.d9101

    அருமை அருமை

  • @RajaMS
    @RajaMS Před 3 lety

    Very good information bro thank you so much for your support

  • @vivekvarnikavarnika4752

    arumaiyana pathivu nanba

  • @user-qn1jk9sr8c
    @user-qn1jk9sr8c Před 5 lety +24

    அது எப்படி நீங்கள் தீவிரவாதி என்று சொல்லலாம்
    இனக்குழுக்கள் என்று சொல்லுங்கள்

    • @salmanjilla1091
      @salmanjilla1091 Před 5 lety +3

      Yes

    • @kuthbudeendeen5274
      @kuthbudeendeen5274 Před 3 lety +2

      நம்ம வீட்டுல ஒருத்தனுக்கு,தங்க இடம் கொடுத்தால், அவன் நம்ம வீட்டை புடுங்கி கொண்டு நம்மளை விரட்டி விடுகிறான்,அந்த வீட்டை திருப்பி கேட்டால் திவிரவாதியா?

  • @vijayvinci8820
    @vijayvinci8820 Před 5 lety

    Bro evalo depth aa irukum ena eduparkavae Ella very interesting video thanks indha samudhayam ikku veshayatha share pannadirku

  • @vithyatharan463
    @vithyatharan463 Před 5 lety

    Arumai video Anna 👣✌

  • @kalirajasakthi2725
    @kalirajasakthi2725 Před 4 lety

    நண்பா செம

  • @niazibnkarim3334
    @niazibnkarim3334 Před 5 lety

    தகவல் புரிந்தது . நன்றி

  • @priyababy2665
    @priyababy2665 Před 5 lety

    Super vicky ellappathivukalume arumai 👍💕👍💕👍

  • @louis.arnauld
    @louis.arnauld Před 5 lety +11

    Bro, please give reference links, so we can also learn many more information that is not covered in video.

    • @NGUNASEKARAN
      @NGUNASEKARAN Před 5 lety

      Watch movie Munich bro you will get more ideas to Google about it.

  • @vishwanathanthamilan5687

    சூப்பர் ணா

  • @arvind6008
    @arvind6008 Před 5 lety

    Super thala ...semaiya information gather panni solringa SEMA....

  • @kpbabu5126
    @kpbabu5126 Před 5 lety

    அருமையான தகவல்

  • @CINEMAHACKER
    @CINEMAHACKER Před 5 lety

    Ela makkaa superb la....nanri...

  • @arunantony3873
    @arunantony3873 Před 5 lety

    Nalla vilakkam nanba....

  • @padmapriyavasudevan5332
    @padmapriyavasudevan5332 Před 5 lety +1

    Interesting speechbro, keep going... Thanks for informative video..

  • @AshokKumar-mf9cs
    @AshokKumar-mf9cs Před 5 lety +4

    Super bro, am I waiting for mossad history in last one year, thanks

  • @SSJD_
    @SSJD_ Před 3 lety

    நன்றி தம்பி

  • @balajiavinash5907
    @balajiavinash5907 Před 5 lety +1

    The revenge taken by mossad for olympic event was very nice.

  • @Muthukumar_P
    @Muthukumar_P Před 5 lety

    நன்றி

  • @prasantha2982
    @prasantha2982 Před 5 lety +7

    Series Vera level la pogdhu
    Next video mundicha inki eh potrunga

  • @abiramiri3965
    @abiramiri3965 Před 5 lety +2

    Very interesting and informative video Anna. Waiting for the continuation...

  • @darushmike9083
    @darushmike9083 Před 5 lety

    Thanks for being sharing... Well done

  • @kumarsaranraj864
    @kumarsaranraj864 Před 5 lety +1

    Amazing 👌 vdeo bro. Waiting for next prt!

  • @terraceexperiements1607
    @terraceexperiements1607 Před 5 lety +2

    The topic is getting more interesting... then what you have said for #pray for nesamani is correct.. don't care about negative comments... now a days nobody is ready to share the good deeds and nobody is aware of future problems... so you just do your part and who want to take let them take....

  • @gunasekarsekar6052
    @gunasekarsekar6052 Před 4 lety

    தங்களின் செயல் என்றென்றும் இன்னும் திறமையாக வளர வாழ்த்துக்கள்

  • @AbdulRazack001
    @AbdulRazack001 Před 5 lety +2

    Vicky so much of information you are giving
    You are simply awesome

  • @vaitheeswaran.m2953
    @vaitheeswaran.m2953 Před 9 měsíci

    👌அண்ணா

  • @pavipavithran3896
    @pavipavithran3896 Před 5 lety +7

    quantum பதிவு நின்று விட்டது தோழர்.