Wrath Of GOD | Mossad Operation | Tamil | Pokkisham | Vicky

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • Telegram: t.me/tamilpokk...
    Instagram: / tamilpokkisham
    Facebook: / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Subscribe and Share With Your Family and Friends.
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #pokkisham #TP #TamilPokkisham #tpvicky

Komentáře • 355

  • @raja2844
    @raja2844 Před 5 lety +66

    Alph, bet, geth, jews language letter anna,, semmaya iruku anna unga theydal,,, tamil pokkisam viki anna nuku yengalin mana marntha nandrigal next video ku waite pannittu iruka anna

    • @augustineufjjtiljf6059
      @augustineufjjtiljf6059 Před 5 lety +1

      Please speak about Indian Railway as well as north Indian food while travelling from Chennai to Delhi big problem is going on they are cheating food after cooking food they are selling many things is going on speak about this half cooking food

    • @augustineufjjtiljf6059
      @augustineufjjtiljf6059 Před 5 lety

      Speak about diabetes people or having tablets but it's not curable they are till the death they are eating sugar tablets what is the remedy for this

    • @maslj7935
      @maslj7935 Před 5 lety +5

      ராஜா, சகோ : யூதர்களின் தாய் மொழி "எபிரேயம்" இன்றும் நடைமுறையில் பேசப்பட்டு வருகிறது , இவர்களின் சரித்திரம் ஆபிரகாம் , சாராள். என்னும் மூதாதையர் மூலம், கி-மு1800 க்கு முன் ஆரம்பமாகிறது, ஆப்ரகாம் என்பவரின் மனைவி சாராளுக்கு பிள்ளை இல்லாது இருந்தபடியால், மறுமனையாட்டி "ஆகார்" மூலம் பிறந்த மூத்த மகன் இஸ்மவேல். இவருக்கு 12 குமாரர்கள் , இவர்களின் வம்சவழி இன்று இஸ்லாமிய நாடுகளாக காட்சியளிக்கிறது , ஆபிரகாமின் மனைவி சாராள் இவருக்கு 90 வயதாகும்போது ஆபிரகாமுக்கு நூறு வயது, தேவனுடைய வாக்குத்தத்தத்தின்படி இவர்களுக்கு பிறந்த ஒரே மகன் israel இஸ்ரேல் இவருக்கும் 12 குமாரர்கள் , இவர்களின் வழி வந்தவர்களே ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள் ,இஸ்ரேலிய யூதர்கள், இங்கிலாந்து , ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நாடுகளில் பரவி உள்ள யூதர்கள், கிறிஸ்தவர்கள். ஏறக்குறைய கி-மு 1000 ஆவது ஆண்டில் இஸ்ரேலில் உள்ள ஜெருசலேம் நகரத்தில் சாலமன் ராஜா என்பவரால் கட்டப்பட்ட யூத தேவாலயத்தில் உள்ள கல்வெட்டுகளில் காணப்பட்ட மிகவும் பழமையான மொழிகளில் ஒன்று தமிழ். இன்று கிறிஸ்தவர்களின் கையில் இருக்கும் பைபிளில் உள்ள "பழைய ஏற்பாடு "புத்தகம் யூதர்களுக்கு எபிரேயு மொழியில் எழுதப்பட்ட" தோறா" என்ற வேத புத்தகத்தின் நகல். தாங்கள் Broவிக்கி இடம் தகவல் கேட்டபடியால் எனக்குத் தெரிந்த தகவலை தந்திருக்கின்றேன் நன்றி.

    • @maslj7935
      @maslj7935 Před 5 lety +3

      bigbang theory சகோதரா, நான் ராஜா என்ற சகோதரனுக்கு யூதர்கள் வரலாறு தெரியாத படியினால், அவர்களைப் பற்றி மட்டுமே சொல்ல வந்தேன், வேத புத்தகத்தின் படி ஆதாம் ஏவாள் என்ற முதல் குடும்ப அமைப்பில் இருந்து பரவிய மனுஷ இனம் சாத்தானின் சூழ்ச்சியால் தேவனுக்கு விரோதமாக பாவத்தில் மூழ்கி இருந்தபடியால், இறைவன் "நோவா" என்ற ஒரு மனிதனின் குடும்பத்தைத் தவிர மொத்த பூமியையும் ஜலத்தினால் அழித்துப்போட்டார் (இது நடந்த காலம் "ஆதாம்" படைக்கப்பட்டதி லிருந்து (1800to2000) இந்த இடைப்பட்ட 200 வருடத்தின் மத்தியில் சம்பவித்த உலக மக்களின் மரணத்திற்கு பின் அழிவிலிருந்து காப்பாற்றப்பட்ட நோவாவின் குமாரராகிய காம், சேம் , யாப்பேத், என்பவர்களின் வழி வந்தவர்களே இன்று இருக்கும் 4000 வருடத்திய மனித சந்ததி, இவர்களிலும் அதிகமானோர் தேவனுக்கு விரோதமாக பாவத்தில் மூழ்கி வாழ்ந்து கொண்டிருந்த படியால், ஏறக்குறைய கி-மு 1800 காலக்கட்டத்தில் வாழ்ந்த மனிதர்களில் இறைவனின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நல்லவனாக காணப்பட்ட ஆபிரகாம் என்பவரை தேவன் தெரிந்து கொண்டு அவருடைய சந்ததியில் ஏறக்குறைய கி-மு 1500 வருடங்களுக்கு முன் மோசே என்பவர் மூலம் தேவனுடைய பரிசுத்த ஆவியினால் இறைக் கட்டளைகள் இஸ்ரவேல் வழி வம்சத்தாருக்கு "தோரா" என்ற பெயரில் வேதப் புத்தகமாக எபிரேய மொழியில் கொடுக்கப்பட்டது, இதன் நகல் கிறிஸ்தவர்களின் கையில் இன்று "பழைய ஏற்பாடு "என்ற பெயரில் வேத புத்தகமாக உள்ளது , இஸ்ரவேல், யூத வம்சத்தில் தோன்றிய இறைவனுடைய மனித அவதாரம் இயேசு கிறிஸ்து ( கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் என்று பழிவாங்கும் பழைய ஏற்பாட்டு கட்டளைகளை, போதனைகளை மாற்றி , "ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு "என்ற விட்டுக் கொடுத்துப் போகும் போதனையை முன்வைத்து அவரே முன்மாதிரியாக மரணம் வரை விட்டுக்கொடுத்து முன்மாதிரியை காண்பித்தார் , "தீமையை தீமையால் வெல்லாமல் தீமையை நன்மையினால் வெல்லு "என்று போதித்தார்), அவருடைய வார்த்தைக்கு கீழ்படிகின்றவர்களுக்கு தெய்வீக பலன் சக்தி உண்டாயிருக்கிறது, எனவேதான் நீங்கள் உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் இந்த நற்செய்தியை அறிவியுங்கள் என்று சொன்னார், சொல்வது கிறிஸ்துவை அறிந்த மக்களின் கடமை, சொல்வதை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் உலக மக்களின் சுய சித்தத்தில் ,மன மாற்றத்தில் உள்ளது, இதை நீங்கள் ஏற்றுக் கொள்ளலாம் புறக்கணிக்கலாம் இதில் எங்கே கட்டாய மதமாற்றம் உள்ளது?உங்களைப் பார்த்து இந்த கேள்வியை நான் கேட்கவில்லை, கேட்கின்றவர்களைப் பார்த்து கேட்கின்றேன். நன்றி.

    • @maslj7935
      @maslj7935 Před 5 lety

      @@user-uz4ne5xo9b பாவத்தில் மூழ்கித் திளைத்து வாழ்ந்து வந்த முதலாம் உலகத்தின் மக்கள் நோவாவின் காலத்தில் ஜலப்பிரளயத்தால் அழிக்கப்பட்டது போல தற்காலத்திலும் அக்கினியால் அழிக்கப்பட்டு போகுமென்று பரிசுத்த வேதாகமம் சொல்கிறது. இறைவன் பரிசுத்தர் ,பரிசுத்தர், பரிசுத்தர் , பரிசுத்தமில்லாமல் ஒருவனும் பரிசுத்ததேவனை தரிசிப்பது இல்லை. He is holy Almighty God.

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel Před 5 lety +96

    இந்த தொடர் பயங்கரமான கிரைம் நாவல் படிப்பது போல் இருக்கிறது
    மிக்க நன்றி

  • @vinothraj6740
    @vinothraj6740 Před 5 lety +70

    சகோ ரஷ்ய அதிபர் புட்டின் பற்றிய ஒரு பதிவு pls

    • @one_of_the_indian
      @one_of_the_indian Před 2 lety

      இப்ப வந்திருச்சு புடின் ஹிஸ்ட்ரி

  • @dharneshwaran9947
    @dharneshwaran9947 Před 5 lety +58

    Day is imperfect without ur videos bro.....just addicted😍

  • @bhapikopi9619
    @bhapikopi9619 Před 5 lety +4

    ரொம்ப த்ரில்லிங்கா போகுது வரலாறு சம்பவங்கள் கேட்க ஆர்வமாக இருக்கிறேன் தொடரட்டும்

  • @sakthikammalar6998
    @sakthikammalar6998 Před 5 lety +31

    நண்பா இன்றைய சமூகத்திற்கு தேவையான கருத்தை நல்லவிதமாக கொண்டு செல்லும் உங்கள் பணிக்கு நன்றி
    தற்சார்பை நோக்கி அனைவரையும் செல்ல வைக்க பதிவு காணொளி அடுத்ததாக செய்யுங்கள் அண்ணா

  • @karthike749
    @karthike749 Před 5 lety +51

    அடேங்கப்பா..... வெறும் லட்சக்கணக்கில் யூதர்கள் இருக்கும் போதே இந்த ஆட்டம்னா.... கோடி கணக்கில இருந்தா😧😧😧😧😧.....

    • @karthike749
      @karthike749 Před 5 lety +8

      @அபிலாஷ் வாஸுதேவன் ஐயா! அந்த யூதரே பிராமணனின் ஒரு பிரிவுதான்... அதர்வண வேத பிராமணர்கள்... கருப்பு அங்ககோத்திரம மற்றும் கருப்பு மை வச்சுருப்பாங்க..... மஹாபாரதத்தில் கிருஷணரால் சபிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட பிராமண இனம்..... 😏😏😏....

    • @michaelraj6584
      @michaelraj6584 Před 5 lety +9

      @@karthike749 யூதர்கள் வேறு பிராமணர்கள் வேறு தவறான தகவல்களை பதிவிட வேண்டாம்

    • @karthike749
      @karthike749 Před 5 lety +1

      @@michaelraj6584 I mean migrated Brahmins from india after Mahabharatham war....

    • @sahgmail
      @sahgmail Před 5 lety +4

      அதான் ஹட்லர் கண்ணில் பட்ட யூதர்களை எல்லாம் கொன்றார்கள்...

    • @karthike749
      @karthike749 Před 5 lety +6

      @@sahgmail அப்படியானால் கண்ணில்பட்ட இந்து மக்களை வன்கொலை செய்த இஸ்லாமியர்கள்(பாகிஸ்தான் மற்றும் வங்காளம்)

  • @Develophealthypeople
    @Develophealthypeople Před 5 lety +20

    அருமை நல்ல பதிவு அடுத்த பதிவுக்கு காத்து இருக்கிறோம் .

  • @whanmugilan8522
    @whanmugilan8522 Před 5 lety +9

    Im from Malaysia, I watch almost every videos of yours.This mossad series is really intresting.Please make this series videos as soon as possible.Waiting2

  • @vijilakshmi4498
    @vijilakshmi4498 Před 5 lety +4

    Oru James bond padam Partha feel Vicky. indha kanoliyin anathu pagudhium arumai Vicky

  • @Umeshyakman
    @Umeshyakman Před 5 lety +26

    Watch Munich and 7 days in entebbe movies 🙂..... the great Israel 🇮🇱

    • @periyanayagamapn7368
      @periyanayagamapn7368 Před 5 lety

      எனக்கும் அந்த (munich) படம்தான் ஞாபகம் வந்தது....

  • @sivaanu1691
    @sivaanu1691 Před 5 lety +14

    நண்பா நான் நிறைய தடவை சொல்லியாச்சு சுவாரஸ்யமான விஷயம் தான் தேவை என்று த்ரில்லர் படம் மாதிரி வேண்டும்

  • @kuttypayyan2975
    @kuttypayyan2975 Před 5 lety +1

    கடவுளின் கோபம் என்பது இவ்வளவு முயற்சியும் நாள் செலவுமாகவா இருக்கும்

  • @ritheesharojar2041
    @ritheesharojar2041 Před 5 lety +37

    தப்போ சரியோ சொந்த மக்களை அளவுக்கதிகமாக நேசிக்கும் ஒரு நாடு

    • @maslj7935
      @maslj7935 Před 5 lety +7

      8 என் தாசனாகிய இஸ்ரவேலே நான் தெரிந்துகொண்ட யாக்கோபே, என் சினேகிதணன ஆபிரகாமின் சந்ததியே..9 நீ என் தாசன் நான் உன்னை தெரிந்து கொண்டேன், நான் உன்னை வெறுத்து விடவில்லை, 10, நீ பயப்படாதே நான் உன்னுடனே இருக்கிறேன் திகையாதே, நான் உன் தேவன், நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன், என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன், பரிசுத்த வேதாகமம் , பழைய ஏற்பாடு, ஏசாயா:அதிகாரம் 41:8,9,10.. வசனங்கள்.

  • @SoulfulHub143
    @SoulfulHub143 Před 3 lety +5

    I admired Golta Meir's terrifying decisions and orders... The way she is reacting to an incident that affected her countrymen is mindblowing

  • @ebikiot5051
    @ebikiot5051 Před 5 lety +6

    Intha video kagatha wait panitu iruthen bro

  • @sivalingam6729
    @sivalingam6729 Před 11 měsíci

    சிறப்பு தொடர்கிறேன்

  • @findjesudoss
    @findjesudoss Před 5 lety +4

    Bro, unga video ovvonum pokkisham dhan. Great Job

  • @user-bn5qd1fc8q
    @user-bn5qd1fc8q Před 5 lety +3

    Super g
    To day
    கலக்கிட்டிங்க

  • @ilayaraja1678
    @ilayaraja1678 Před 5 lety +8

    I am support and followers speech👍👍👍💖💝💕💓😎

  • @Dk-zf7ds
    @Dk-zf7ds Před 5 lety +8

    I was very excited to watch next video of mossard series

  • @SenthilKumar-ns2mm
    @SenthilKumar-ns2mm Před rokem

    அன்றி🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹🌹🌹🌹🌹

  • @anbuazhagan4223
    @anbuazhagan4223 Před 5 lety +10

    Hollywood thriller movie mathiri iruku Anna....

  • @user-om4cm4nu6e
    @user-om4cm4nu6e Před 5 lety

    இதை நான் முன்பே கேள்விபட்டு இருக்கிறேன்,ஆனால் உங்க பதிவு செம,அந்த இடத்துக்கே போயி நேருல பார்த்தாமாதிரி இருக்கு,அருமை வாழ்த்துக்கள், நீங்க திரைபட இயக்குனராக போகலாம்,💐💐💐💐👍👌

  • @user-hc9je5wm4w
    @user-hc9je5wm4w Před 5 lety +5

    நன்றாக உள்ளது இந்த பதிவு 👍

  • @madeshvenkatesh80
    @madeshvenkatesh80 Před 5 lety +5

    இதற்கு நான் காத்திருந்தேன் நண்பா பதிவுக்கு நன்றி

  • @elanchezhiyan.a712
    @elanchezhiyan.a712 Před 5 lety +4

    Jii semma thrilling haa eruku

  • @lumisahayaraj3371
    @lumisahayaraj3371 Před 5 lety +3

    Semma nanbaa.... Upload pannathuku nandrigal pala...

  • @34pandi.k93
    @34pandi.k93 Před 5 lety +5

    Super anna u is great

  • @dhanyashree5051
    @dhanyashree5051 Před 5 lety +6

    Good script writer and story teller. Pronounciation of name in Tamil is good.

  • @skswamys4951
    @skswamys4951 Před 4 lety

    தமிழ் பொக்கிஷம் சூப்பர்,,,,

  • @mcgeo337
    @mcgeo337 Před 5 lety +1

    Thank u

  • @priyaragul6590
    @priyaragul6590 Před 5 lety +6

    Anna waiting for this topic thanks Anna

  • @mduinfosys8471
    @mduinfosys8471 Před 5 lety +4

    Congrat vicky....

  • @akashkumaresan5608
    @akashkumaresan5608 Před 5 lety +1

    Super Anna. Like the video. Next video waiting Anna super

  • @muhiyaa4066
    @muhiyaa4066 Před 5 lety +25

    20k sub are addicted💘 on ur videos, 50k are loved❤️ ur videos, 100k are liked💖 ur videos, 469k are impressed💗 on ur videos, It can't stop it wil increased day by day😍.........💝.....

  • @ajayay2633
    @ajayay2633 Před 5 lety +7

    I expect anyone have to talk about this.u did bro.hats off u.

  • @sridharan257
    @sridharan257 Před 5 lety +2

    Indian national Congress former president "Sonia Gandhi" mossad agency oda troop ah

  • @rajapandian9237
    @rajapandian9237 Před 5 lety +12

    கன்யாகுமரி மச்சான் சூப்பர் 😍😍

  • @hinsilinasukesan2193
    @hinsilinasukesan2193 Před 5 lety +6

    semma interesting 😍

  • @tom8309
    @tom8309 Před 5 lety +7

    Thanks for uploaded next part

  • @mahendrank6328
    @mahendrank6328 Před rokem

    Vanakkam anna nalla pathivu

  • @blackpearl5834
    @blackpearl5834 Před 5 lety +3

    mossad topic is very intersting nanba

  • @manikandank4169
    @manikandank4169 Před 5 lety +7

    Semma interestaa iruku bro I am wait for next video

  • @raghulkannan2986
    @raghulkannan2986 Před 5 lety +4

    Awesome bro 👏🏻 👏🏻 👏🏻 waiting for the next part... Be quick bro...

  • @prabha5279
    @prabha5279 Před 5 lety +3

    Very interesting brother

  • @mddass9047
    @mddass9047 Před 5 lety +9

    Anna Hazare nu Oru Yokkiyan irunthane Avan Enge Bro

  • @manikandann5101
    @manikandann5101 Před 5 lety +2

    அருமை நண்பா

  • @radhakrishnan2785
    @radhakrishnan2785 Před 5 lety

    Anbu thambi arumaiyana thoguppu ungal ella program vazhakamaha parppen very nice. ungala vanakkam koorum murai haaaa awesome .ennoda thambiya parpathupol undu.congratz.

  • @greathund
    @greathund Před 5 lety +6

    Bro most interesting .. knlodge and waiting .......epo episode next. Plse bro

  • @jabezmani9794
    @jabezmani9794 Před 5 lety +2

    Sago ungala kadina uzhaippuku yen vazhthukal

  • @sidhuchandran4615
    @sidhuchandran4615 Před 5 lety +2

    Kolrathukku potta thittatha valavaikka porta eavlo nallaerukku erukkum

  • @thiyagarajanseerangan1917

    all mossad operation explain in paraparapu you tube Chanel

  • @afridiniroshan6110
    @afridiniroshan6110 Před 3 lety

    உங்கள் தேடலுக்கு தலை வணங்குகின்றேன்💪👌❤️

  • @singaperumalt1159
    @singaperumalt1159 Před 5 lety +1

    அருமையான பதிவு தம்பி. அண்ணன்

  • @kpmsuresh1
    @kpmsuresh1 Před 5 lety +1

    superb

  • @prithivsai9175
    @prithivsai9175 Před 5 lety +4

    Notification paathadhm padikama video paakuran . U mesmerizing me🤣😘

  • @allensundar7550
    @allensundar7550 Před 5 lety +1

    Loved Mossad😍 Awesome

  • @ajanthankeeththika1146

    Arumai thalaivaaa

  • @ajaikumar8444
    @ajaikumar8444 Před 5 lety +3

    Super bro

  • @PerumPalli
    @PerumPalli Před 5 lety +5

    Indha video paatha piragu dhaan mosaad and black September video ve parthen bro

  • @g.ramakumarfrompandiyanadu2568

    20 = 500+jailed+1+1... Super... Udargal kankula mosadi pandranga

  • @mimicryworld5226
    @mimicryworld5226 Před 5 lety +26

    Bro please make a video about KGB,Gastapo .Nazi Germany and Soviet Union secrets .any way your mossad series is interesting 😍😍😍😘

  • @karnaaknk1571
    @karnaaknk1571 Před 5 lety +1

    "Munich" padam paartha maathiriye irukkuthu thambi, unga varnanai 👌

  • @vinothmaster1265
    @vinothmaster1265 Před 5 lety +1

    Hollywood padam pola iruku ,super naaaaa,ithu maathiri thaaa india la varnam.

  • @raavanan5331
    @raavanan5331 Před 5 lety +1

    Hollywood movie patha maathiri irukku anna

  • @vigneshmurugesan1650
    @vigneshmurugesan1650 Před 5 lety +12

    Bro Hitler pathi pesunga bro

  • @saiganesh1575
    @saiganesh1575 Před 5 lety +3

    Mosadd oda ordinary life eppadi irukum sollunga bro. Spend with family, spouse,happiness etc.,

  • @mageshsubbiah5466
    @mageshsubbiah5466 Před 5 lety +3

    Very interesting your way narration is marvelous. Waiting for next part

  • @SakthivelSgk
    @SakthivelSgk Před 5 lety +9

    1st to view....congrats bro good going lots of information

  • @venududhakslakasi7824
    @venududhakslakasi7824 Před 5 lety +24

    க்ரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமார் நாவல் படித்த திருப்தி ஏற்பட்டது.

  • @thivyathiya9754
    @thivyathiya9754 Před 5 lety +1

    வாழ்கவளமுடன் தம்பி.

  • @hariharanr1
    @hariharanr1 Před 5 lety +3

    Evm machines pathi sollunga bro athai kandippa hack panna mudiyuma.

  • @shruthik5865
    @shruthik5865 Před 5 lety

    great Job Vky anna ellathayum purinjukave kastama irukku Epdi tucknu Ellathayum solli mudikkiringa semma anna valthukal Epdi Therinjukiringa Intha visayangal ellam ???

  • @mohomedmazeer5307
    @mohomedmazeer5307 Před 5 lety +6

    I'm from sri lanka.
    Anaiththu Muslim Amaicharkalum, Pirathi Amaicharkalum Satrumun Raajinaama.
    Konjam ithu sambantham kaziga bro

  • @arojeromeclinton5336
    @arojeromeclinton5336 Před 5 lety +4

    அண்ணா தினமும் இரண்டு பதிவாக உலக அரசியல் மற்றும் தமிழர் அரசியல் பற்றி பேசுங்கள்

  • @asifsafn563
    @asifsafn563 Před 3 lety +2

    innoru country la kill panna.. andha country kammuna irukuma.. atha kandupidika maatangala..?

  • @pavithrann5117
    @pavithrann5117 Před 5 lety +2

    Suspense vekuringale anna...

  • @mahamaha5811
    @mahamaha5811 Před 5 lety +2

    Super vicky

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Před 3 lety

    அருமை

  • @fastfast3206
    @fastfast3206 Před 5 lety +1

    awesome.....anna

  • @TheAchchuthan
    @TheAchchuthan Před 5 lety +3

    Nice bro

  • @thygarajanms2566
    @thygarajanms2566 Před 5 lety +1

    Super brother

  • @keerthanabalaji7633
    @keerthanabalaji7633 Před 3 lety

    Munich movie paarunga.... செம்ம

  • @murugarajupandian9660
    @murugarajupandian9660 Před 5 lety

    அன்பாலே வாழ்வோம் அன்பாலே வளர்வோம் அன்பாலே மரணிப்போம் என்ற போலியான முகம் வெளியே தெரிகிறது
    கிறிஸ்துவ மதத்தின் கொலைவெறித் தாக்குதலை பார்த்தால் மதம் என்பது ஒரு வியாபாரத்திற்காக மட்டுமே மதம் என்பது புரிகிறது
    மனிதனை நல்வழிப்படுத்துவது இல்லை ஒரு மனிதனை மூளைச்சலவை செய்து முட்டாளாக்குவது தான் மதம் என்பது புரிகிறது
    ஒரு நாட்டை அடிமைப்படுத்தவும் ஒரு நாட்டை கொள்ளை அடிக்கவும் மதம் பெரிதும் உதவுகிறது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது

  • @padmashreeaditya1814
    @padmashreeaditya1814 Před 5 lety +3

    Fabulous work. 👌

  • @PerumPalli
    @PerumPalli Před 5 lety +2

    Semma bro

  • @SakthiVel-sk7xq
    @SakthiVel-sk7xq Před 5 lety

    Anna ponniyin selvan kadduddu irukkan sama viruvirupou ippo neenga mosad pathi podurathu kadduddae irukkanum pola irukku masss bro

  • @panchamoorthy.s232
    @panchamoorthy.s232 Před 5 lety +1

    Good Vicky,Good Effort

  • @sivaanu1691
    @sivaanu1691 Před 5 lety +4

    ஆனால் இதுவும் நல்லாத்தான் இருக்கு

  • @murugaveltr3482
    @murugaveltr3482 Před 3 lety +1

    💥💥💥💥💥💥💥💥🥳🥳🥳🥳🥳🥳🥳

  • @jaffarsadiq6969
    @jaffarsadiq6969 Před 3 lety

    Very intresting

  • @geejagan
    @geejagan Před 5 lety +1

    Vicky u always super, many informations we gathering from u.
    It's not very easy.,👍👍👍

  • @mansoorabu52
    @mansoorabu52 Před 5 lety +8

    "ஹாமாஸை"பற்றியும் சொல்லுங்க சகோ..

    • @niranjanjp7711
      @niranjanjp7711 Před 5 lety +2

      Hamas oru territories aatha pathi solla ommum ila bro

  • @likeutamil2378
    @likeutamil2378 Před 24 dny

    4 completed 🎉🎉🎉 bro nee vera level💥

  • @zebasafwan
    @zebasafwan Před 5 lety +3

    Thanks a lot bro...awesome information. Alif, Bey, thaey and qaaf are the basic Arabic alphabets. Great research work brother

  • @arunantony3873
    @arunantony3873 Před 5 lety +1

    அருமை....

  • @albertantony3161
    @albertantony3161 Před 3 lety +1

    நல்ல பதிவு 👍

  • @sarathkumar2783
    @sarathkumar2783 Před 5 lety

    Romba interesting ha iruku bro moosad history

  • @paulineprathiba2758
    @paulineprathiba2758 Před 5 lety +1

    Sema