Operation Entebe | Mossad | Tamil | Pokkisham | Vicky

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024

Komentáře • 276

  • @noorjahanasraf6607
    @noorjahanasraf6607 Před 5 lety +105

    பட்ஜெட் தாக்கல் பற்றியும்...ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு குறித்தும் பதிவு செய்யுங்கள் விக்கி...
    பட்ஜெட் தாக்கலின் போது நிர்மலா சீதாராமன் அவர்கள் புறநானூறு பாடல் கூறினார்கள்...நீங்களும் வாரம் ஒருமுறையேனும் நம் சங்க கால இலக்கியங்களை பற்றியும்...அதன் பாடல் விளக்கங்களையும் நேயர்களுக்கு அளித்தால் எங்களுக்கு மாபெரும் விருந்தாய் அமையும் விக்கி...நன்றி

    • @lawstudentofdemocraticcoun8871
      @lawstudentofdemocraticcoun8871 Před 5 lety +2

      U said at correct time bro

    • @nanthankuwait5780
      @nanthankuwait5780 Před 5 lety +1

      Noorjahan Asraf

    • @vivekgodse3685
      @vivekgodse3685 Před 5 lety

      ji tamil nool lla padicha noool noola poidum ji politics vera literature vera edha channel focused only world news ji adhu nalla tp fan naa ennakku edhu theva padalainuu thonnudhu

  • @esakkimuthu7094
    @esakkimuthu7094 Před 5 lety +66

    அண்ணா TNPSC குருப் 1தேர்வு நடக்குற ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஊழல் நடந்து கொண்டே இருக்குது அதைப்பற்றி காணொளி போடுங்கண்ணா.

  • @bhuvaneswarikannan3921
    @bhuvaneswarikannan3921 Před 5 lety +15

    ஐ... மொசாட்..... பார்ப்பதற்கு முன்பே லைக் செய்து விட்டேன்....

  • @kamarrajn2103
    @kamarrajn2103 Před 4 lety +8

    Dear Vicky, we have listened your story within 15 minutes for each episode. I think how a long you have gathered these informations. It's just like a film making. It takes several years, but the public entertaining the film within 3 hours. What good job by you. Well done and keep it up. Thanks.

    • @coolappu5
      @coolappu5 Před 4 lety +1

      Sir, plz open Wikipedia u will get all these details. But best part is most of the details he is giving ( including wiki ) is wrong. Am saying this after learning info from actual documantries and researches and narration from actual soldiers. That's more accurate than what people narrate.

  • @sivaanu1691
    @sivaanu1691 Před 5 lety +12

    இராவணன் ஹீரோ உண்மை தான் ஐயா

  • @shivatraveller4397
    @shivatraveller4397 Před 5 lety +6

    உங்கள் தமிழ் உச்சரிப்பு சிறப்பாக இருக்கிறது நண்பா..

  • @noorjahanasraf6607
    @noorjahanasraf6607 Před 5 lety +52

    யாசர் அராபத் மற்றும் ராஜீவ் காந்தி கொலை பற்றி உங்கள் கானொலியை ஆர்வமுடன் எதிர்ப்பார்க்கின்றேன்.... நன்றி

  • @umap177
    @umap177 Před 5 lety +5

    விக்கி அண்ணா, நீங்கள் போடுற காணொளி எல்லாம் நல்ல இருக்கு. மொசாடு தொடர்கள் எல்லாம் அருமை.

  • @chandruprem3956
    @chandruprem3956 Před 5 lety +2

    செம்ம செம்ம செம்ம ணா

  • @prenganathanperumal1592
    @prenganathanperumal1592 Před 5 lety +15

    கடத்தப்பட்ட விமானத்தை மீட்ட மொசாட் பற்றிய இந்த காணொளி குறித்து தாங்கள் ஏற்கனவே பதிவிட்டுள்ளீர்கள் என நிணைக்கிறேன்.

  • @balabharathi6354
    @balabharathi6354 Před 5 lety +3

    mosad Doing them duty ! talent is power !

  • @sureshKumar-xh6qi
    @sureshKumar-xh6qi Před 5 lety +2

    Miga Nalla pathivukal

  • @rojatvtamil2666
    @rojatvtamil2666 Před 5 lety +14

    நீங்கள் தமிழ் அழகாக பேசுகிறீர்கள் அருமையாக உள்ளது 👌

  • @user-mv5ld4kd3x
    @user-mv5ld4kd3x Před 5 lety +18

    இந்திய உளவு அமைப்பு பற்றி வீடியோ போடுங்க

  • @allinallmachiii2.046
    @allinallmachiii2.046 Před 5 lety +2

    Epo da mossad notification varum nu wait pannitu irunthna😍😍😍 semmaya iruku

  • @blackpearl5834
    @blackpearl5834 Před 5 lety +5

    appaa ippaiyavadhu potigalay sago
    evalovu naal wait pannitu irundha
    romba nanri..........nxt part ku wait panravuga poduga likea👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

  • @maslj7935
    @maslj7935 Před 5 lety +9

    இஸ்ரேலை பொருத்தவரை நேருக்கு நேர் மோதும் இஸ்லாமியன் மேலானவன். "இறைவா, என் எதிரியை நான் பார்த்துக்கொள்கிறேன் என் நண்பனை நீ பார்த்துக் கொள்", இது ஒரு நல்ல prayer.

    • @umap177
      @umap177 Před 5 lety +1

      sufi saleem antha sarvathikari list la hitler rum irukaru. Avaru kola pannaru ana yaaranu parunga. Hitler ivaru sonna idiamin list. Western countries hitler panna chinna chinna thappa perusavum... Panna nallatha marachu solluchu, athaium namma neraya per nambidu irukom. His history is completely different

    • @PrabakarRamakrishnan
      @PrabakarRamakrishnan Před 4 lety

      @sufi saleem dont compare idiameen with sadam hussein.

  • @bhoopathyanbu8138
    @bhoopathyanbu8138 Před 3 lety

    நன்றி விக்கி சிறப்பான விளக்கம்

  • @sivanuka6311
    @sivanuka6311 Před 5 lety +11

    Please elaborate budget topic bro

  • @sampatheswaramoorthi7066
    @sampatheswaramoorthi7066 Před 5 lety +23

    உகாண்டாவில் இருந்த இந்தியர்களின் சொத்துக்களை பரிமுதல் செய்து இந்தியர் முப்பது நாட்களில் உகாண்டாவில் இருந்து வெளியேர வேண்டும் என்று கூறியவன் உங்களுக்கு என்ன நல்லது செய்தான்??????????
    அடுத்த பதிவில் பதில் தேவை

    • @raghulkannan2986
      @raghulkannan2986 Před 5 lety +7

      Bro... Ivan Muslims ku favour ah video podravan... Ivan videos la onu kuda Muslim ku against ah illa.... Idiamin oru periya rapist ethanaiyo pengala nasam pannitu evlavo kola pannirkan.... Ivana poi nallavangra matiri pesara Ivan.... Ivan solradha mulusa nambadinga.... Neraya wrong news irruku...

    • @umap177
      @umap177 Před 5 lety +5

      Raghul Kannan sari ivar muslim support panniye video pottadume athunala enna. Yen ippo christian and muslim and hindu nu piruchu pakkuringa? Avar soldrathu unmaiya illa.. en thappunu vivatham pannunga pls. Don't differentiate human with caste and religion

    • @umap177
      @umap177 Před 5 lety

      Sampath Eswaramoorthi antha Indian yaaru bro?

    • @sampatheswaramoorthi7066
      @sampatheswaramoorthi7066 Před 5 lety +3

      @@umap177மதன்ஜீத் எனும் இந்தியர் உகாண்டாவில் மிகப்பெரிய தொழிழதிபர்
      அவரின் மகள் இடீயமீணீன் ஆசைக்கு இனங்க மறுத்துவிட்டார் என்பதால் இந்தியர் அனைவரும் 90 நாட்களி உகாண்டாவை விட்டு வெளியேர வோண்டும் எனும் உத்தரவை பிரபித்தான்
      தன்னுடைய விட்டுவிட்டு நாடு திரும்பிய குடும்பத்தில் உள்ள பெண்களும் உகாண்டா ராணுவத்தால் சிதைக்கப் பட்டனர்
      Google screech panni paruinga

    • @sampatheswaramoorthi7066
      @sampatheswaramoorthi7066 Před 5 lety +1

      @@raghulkannan2986 கண்டிப்பாக நன்பா

  • @tharshanniro5814
    @tharshanniro5814 Před 5 lety +30

    வந்துட்டீங்களா bro. உங்களுக்காக தான் இவ்வளவு நேரமும் காத்துட்டு இருந்தேன்.

  • @wellnesscoach1987
    @wellnesscoach1987 Před 5 lety +2

    அருமை நண்பா.

  • @dharanidarano-positive974
    @dharanidarano-positive974 Před 5 lety +58

    இச்சுரேல் நாட்டுக்கு யூதர்கள் முக்கிய என்றால், தமிழ் நாட்டுக்கு தமிழர் முக்கியம் தானே 🤔

    • @umap177
      @umap177 Před 5 lety +5

      தரணிதரன் நாயனார் ama.. ithula unkaluku enna doubt?

    • @dharanidarano-positive974
      @dharanidarano-positive974 Před 5 lety +12

      @@umap177 அப்படிபட்ட அரசு இருக்கா. தமிழர்களுக்கு ஒன்னுனா ஒடிவர.🤦‍♂ சிந்தித்து பார்க்கவும்.

    • @vivekgodse3685
      @vivekgodse3685 Před 5 lety +4

      tamilan llam 1stu tharenkettu ponnadhu nalladhan tamilanukku avalllo mukkiyam kudukkalam. kasu kudutha addresss illa dha peru kuda theriyadha TTV dinakaran kuda jeikkavaikkura kuttam tamil nattu tharen ketta kuttam ji. selfish are tamils edha vera madhiri sonna (vandhavargalai vazha vaikkum tamilagam)

    • @patriot7285
      @patriot7285 Před rokem

      yenne sola vareenge

  • @chellamani134
    @chellamani134 Před 5 lety +5

    Bro unga video 3 month paathutu irukan.. ellamae sema toipic... Madam gowri vestu.. unga topic lan super

  • @naveenraj1154
    @naveenraj1154 Před 5 lety +5

    Idi Amin patthi thaniya oru video podunga bro..

  • @Prakash12131-S
    @Prakash12131-S Před 3 lety +1

    வாழ்த்துக்கள் 🔥🔥🔥🔥🔥🙏⚛️✡️☸️

  • @samayal424
    @samayal424 Před 5 lety +4

    Hi
    Vikky. Doing good job. This is info to all. See his videos with ads. Dnt skip it. Then only he vl get money and he is utilising his money for the good purpose. I beliv this persons.

  • @lingam-ln6xs
    @lingam-ln6xs Před 5 lety +4

    video super all of you watching continue sir like social video sir Acer

  • @ilayaraja1678
    @ilayaraja1678 Před 5 lety +2

    I am waiting.......🤗🤗🤗🤗🤗

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Před 6 měsíci +1

    Good speech

  • @ashok4320
    @ashok4320 Před 5 lety +2

    சிறப்பு

  • @sandeepsaxena8430
    @sandeepsaxena8430 Před 5 lety +2

    Super Vicky naan ungal fan super I really appreciate

  • @balajiavinash5907
    @balajiavinash5907 Před 5 lety +7

    It was best operation of mossad

  • @mysteriouscreature6249
    @mysteriouscreature6249 Před 5 lety +2

    Bro talk about piyush manush.

  • @dineshkumarmsccs6539
    @dineshkumarmsccs6539 Před 5 lety +8

    Vignesh Anna very interesting shave Pani super a azhaga irukeenga

  • @nirmalraj1636
    @nirmalraj1636 Před 5 lety +2

    Next time thaadi edukka venam .... Vicky anna

  • @maryn9049
    @maryn9049 Před 5 lety +4

    I know have read this ... but you have taken this 12 minute very interesting... can’t wait

  • @caro9340
    @caro9340 Před 5 lety +3

    So interesting topic 👌

  • @chandiranram7573
    @chandiranram7573 Před 5 lety +3

    Tnpsc Group 1 corruption issues vedios podunga
    பல மாணவர்கள் இந்த ஊழலால் பாதிக்கப்பட்ட இருக்கிறார்கள் ஆகையால் எங்களுக்காக 10 நிமிடம்
    ஒதுக்கி இந்த ஊழல்லை பற்றி போடுங்க

  • @MMK3533
    @MMK3533 Před 5 lety +8

    சீரியல்ல "தொடரும்" போடுவதை போல முக்கியமான இடத்துல நிருத்திட்டீங்களே விக்கி 🤔🤔🤔

  • @sivalingam6729
    @sivalingam6729 Před 11 měsíci

    Salute brother nice 🎉🎉🌹

  • @kajaking232
    @kajaking232 Před 5 lety +2

    மொசாட்டை பற்றி பல தகவல்கள் கொடுக்கிறிங்க அதேபோல் அந்த தீவிரவாத மொசாட்டை ஒழிக்க புதிய ஒரு தகவல் கொடுங்கள்...✊✊✊✊✊

  • @sese6702
    @sese6702 Před 5 lety +3

    Kathaar air plane kadathal pathi pesunga anna

  • @user-it1xh5fy5w
    @user-it1xh5fy5w Před 5 lety +3

    என்ன அண்ணா எப்பிடி காத்திருக்க வச்சிடீன்களே 😪😪😪😪😪😪

  • @sureshakm7043
    @sureshakm7043 Před 5 lety +2

    Bro...... tnuarb pc exam date innum vidala....naraiyaa purali kelambuthu....date eppa thaan varum .....pls one video

  • @priyamuthu8408
    @priyamuthu8408 Před 5 lety +23

    Hero or villain depends on who narrate the story🤔

    • @billaak417
      @billaak417 Před 5 lety

      Justice?

    • @priyamuthu8408
      @priyamuthu8408 Před 5 lety +2

      Justice depends on which side of story u listen . You can appreciate tht when u ve listen Osama story by Tamil pokkisham😜

    • @billaak417
      @billaak417 Před 5 lety +1

      @@priyamuthu8408 nope. No one is thankful or grateful for Osama. Meanwhile, children are being raped in India by Hindu Extremists, well that is a very serious matter.

  • @lemontea8141
    @lemontea8141 Před 5 lety +7

    6.45 vidiya kaalai ya

  • @kanagarajkanagaraj4617
    @kanagarajkanagaraj4617 Před 5 lety +4

    🙏🙏

  • @maruthusmc346
    @maruthusmc346 Před 5 lety +23

    mossad & illuminati பற்றி ஏதாவது தகவல் உண்டோ ?

  • @geethukinuse7553
    @geethukinuse7553 Před 4 lety

    I like this mossad series....

  • @vigneshwaran5063
    @vigneshwaran5063 Před 5 lety +4

    Annan gazza and west bank vs Israeli videos panuga

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel Před 5 lety

    அருமையான சுவாரசியமான தகவல்களுக்கு மிக்க நன்றி

  • @ajithkumar-nw2by
    @ajithkumar-nw2by Před 5 lety +2

    ஆசீவகம் மதம் அடுத்த பாகம் பொடுங்க

  • @mysteriouscreature6249
    @mysteriouscreature6249 Před 5 lety +2

    Ella ulavu amaipum naatukum, makkalukum nallada matum than pannudha.

  • @Athavan2025
    @Athavan2025 Před 4 lety

    நல்ல பதிவு

  • @prasadkumar256
    @prasadkumar256 Před 5 lety +2

    va va thaliva

  • @rameshrocky4827
    @rameshrocky4827 Před 5 lety +2

    Great detail work bro😍👏👌👏👍

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Před 3 lety

    அருமை

  • @adventurertraveler369
    @adventurertraveler369 Před 5 lety +5

    Super brother neenga sollumboth azhaga imagination panna mudiyudh. Please lengthy video podunga

  • @tube.9699
    @tube.9699 Před 5 lety

    உங்ககளின் விபரங்கள் நன்றாக உள்ளது.

  • @go2way892
    @go2way892 Před rokem

    Really nice

  • @nireshkumar3703
    @nireshkumar3703 Před 5 lety +2

    Bro budget pesungaa

  • @swaminathank.s563
    @swaminathank.s563 Před 5 lety +10

    கச்சா எண்ணெய் இல்லை வெள்ளை பெட்ரோல்

  • @rajaarunkumar2993
    @rajaarunkumar2993 Před 5 lety +3

    Looking smart brooo

  • @sathishKumar-qb5iz
    @sathishKumar-qb5iz Před 5 lety +3

    Nice clean shave

  • @akashvimal9222
    @akashvimal9222 Před 4 lety

    Movie ah ve edukalam intha series ah apdi irukku interesting ah

  • @oiitsmeraffic2407
    @oiitsmeraffic2407 Před 5 lety +32

    Ada pooya Nalla pogum bothu cut pannra interest poochi 😏

    • @indiancomputerkatchi5534
      @indiancomputerkatchi5534 Před 5 lety +1

      😋😁

    • @modintk365
      @modintk365 Před 5 lety

      😂😂 enakum than bro

    • @venkat6190111
      @venkat6190111 Před 5 lety +1

      @@indiancomputerkatchi5534 இது என்னய்யா கச்சி .ஒரு டைப்பா இருக்கு

    • @indiancomputerkatchi5534
      @indiancomputerkatchi5534 Před 5 lety

      @@venkat6190111 Avan Avan katchi vechirukkan.. nammalum konjam different ah oru katchi arambikalam nu dhan...

    • @rvmahesan
      @rvmahesan Před 5 lety

      operation entabe nu oru movie irku paarnka

  • @user-ij3cl5ev3q
    @user-ij3cl5ev3q Před 5 lety +4

    இடியமீன் வரலாறு

  • @peterparker6154
    @peterparker6154 Před 5 lety +3

    This channel should grow fast

  • @shanthikumarasan3550
    @shanthikumarasan3550 Před 5 lety +1

    Please talk about idi amin

  • @manic1755
    @manic1755 Před 5 lety +8

    நண்பா பட்ஜெட் பத்தி ஒரு பதிவு போடுங்கள்

  • @mnibrahim22
    @mnibrahim22 Před 5 lety

    MOSSAD IS VERY INTERESTING

  • @rajmanimedical851
    @rajmanimedical851 Před rokem

    Super sir

  • @venanks
    @venanks Před 5 lety +3

    There is movie about this event. One is Raid at Entebbe another is Victory at Entebbe.

  • @AshokkumarAshokkumar-zl1gl

    Idiamin real history podunga bro

    • @AshokkumarAshokkumar-zl1gl
      @AshokkumarAshokkumar-zl1gl Před 5 lety

      @priya k
      I know about idi amin.
      But Vignesh bro video potta ellarukum usefula irukum

    • @AshokkumarAshokkumar-zl1gl
      @AshokkumarAshokkumar-zl1gl Před 5 lety

      @priya k
      But thanks for your kind reply sister.

    • @umap177
      @umap177 Před 5 lety +1

      priya k news 7 pottanga.. but avanga soldratha apadiye namba vendam.. neengalum search panni paarunga. History neraya thirichu pesuranga ippola

    • @AshokkumarAshokkumar-zl1gl
      @AshokkumarAshokkumar-zl1gl Před 5 lety

      @@umap177
      Yes sister thats why I asked Vignesh bro to make a video based on real history

  • @likeutamil2378
    @likeutamil2378 Před 23 dny

    Vera level brother ❤❤11 completed ❤

  • @d.manikandand.manikandan5716

    Hi Anna your video Vera level . particular mosat subject awesome

  • @salmanjilla1091
    @salmanjilla1091 Před 5 lety

    கடாஃபி வரலாறு வேண்டும்.......

  • @kanankaliraj7110
    @kanankaliraj7110 Před 5 lety

    Waiting

  • @sadhamhussan743
    @sadhamhussan743 Před 5 lety

    Super

  • @danieldhaya19
    @danieldhaya19 Před 5 lety +2

    Bro next post kunjam sekirama podunga plss

  • @VKts655
    @VKts655 Před 5 lety

    This story already view Tamil NBC chenal. You also good one

  • @pavipavithran3896
    @pavipavithran3896 Před 5 lety +2

    பதிவுகள் சிந்திக்கும் அளவிற்கு இல்லை.
    எதோ ஹாலிவுட் படக்கதை கேட்பது போல் உள்ளது அவ்வளவே.
    சிந்திக்கும் அளவிற்கு நிறைய பதிவுகள் உள்ளன அதை பதிவிடலாம் தோழர்..

  • @lawstudentofdemocraticcoun8871

    Bro... Neenga shave pannitu romba cute ah irukeengaa

  • @marichamy3570
    @marichamy3570 Před 5 lety +5

    இந்த நடவடிக்கையில் தற்போதைய இஸ்ரேல் அதிபர் PPயின் அண்ணண் கொல்லப்ப்பட்டார் என்பது சோகமான விஷயம் அவர் தான் இந்த operation thunderboltகிற்கு தலைமை வகித்தார்.

    • @jugathnooranitaker8720
      @jugathnooranitaker8720 Před 5 lety +1

      PP யின் அன்னன் கொல்லப்பட்டது நல்ல விஷயம் தான்.

  • @vinothmaster1265
    @vinothmaster1265 Před 5 lety

    Arumai👍🗣️

  • @thiyaguruban8370
    @thiyaguruban8370 Před 5 lety

    Sema interesting bro

  • @rajeshm8004
    @rajeshm8004 Před 5 lety +6

    But Idiamin is a cannibal

    • @raghulkannan2986
      @raghulkannan2986 Před 5 lety +2

      Bro... Ivan Muslims ku favour ah video podravan... Ivan videos la onu kuda Muslim ku against ah illa.... Idiamin oru periya rapist ethanaiyo pengala nasam pannitu evlavo kola pannirkan.... Ivana poi nallavangra matiri pesara Ivan.... Ivan solradha mulusa nambadinga.... Neraya wrong news irruku...

  • @johncaldvel2083
    @johncaldvel2083 Před 3 lety

    Thelivu miga thelivu

  • @HABU111
    @HABU111 Před 5 lety +3

    கொஞ்சம் 'கலர்' ஆகிடிங்க போல...!?

  • @kabilshankar1791
    @kabilshankar1791 Před 5 lety

    My favorite series

  • @vocalistram2025
    @vocalistram2025 Před 5 lety +5

    Its not crude oil which refuelled at libya to the flight,proper technical name for the same is JetA-1 which used to refuel flights @ viki

    • @Rebellers
      @Rebellers Před 3 lety

      It was Air France, not SingaporeAir

  • @pounraj3120
    @pounraj3120 Před 5 lety

    Idi amin nallavanu sollum pothu unga Mel santhegam varukirathu bro

  • @user-do9go2xc7g
    @user-do9go2xc7g Před 5 lety +2

    தமிழ் பொக்கிஷம் நண்பரிடம் ஒரு சிறிய சந்தேகம் சந்தேகத்தை தெளிவுபடுத்தவும் பொக்கிஷம்??? என்பது தமிழ்ச்சொல்லா

    • @mohamedirfan4433
      @mohamedirfan4433 Před 5 lety

      இல்லை, பொக்கிஷம் என்பது வடமொழிச் சொல் (சமஸ்கிருதம்)
      புதையல் என்பது சற்று நெருக்கமான ஒரு தமிழ்ச்சொல்.

    • @user-do9go2xc7g
      @user-do9go2xc7g Před 5 lety

      @@mohamedirfan4433 மத்ததை பற்றி எல்லாம் இவ்வளவு தெளிவாக விளக்கம் கொடுக்கும் அவர் இதற்கு ஏன் விளக்கம் கொடுக்க மறுக்கிறார் அவர் பொக்கிஷம் என்பதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார் அப்படி என்றால் இவரைப் பற்றி கொஞ்சம் சிந்திக்க தோன்றுகிறது நண்பரே அதற்காகத்தான் இந்தப் பதிவு அவரிடம் மீண்டும் மீண்டும் நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் நன்றி🤝

    • @user-do9go2xc7g
      @user-do9go2xc7g Před 5 lety

      @@mohamedirfan4433 தமிழ் பொக்கிஷம் என்று தன்னுடைய சேனலுக்கு பெயர் வைத்திருக்கிறார் இவர் தமிழ் மீது கொண்ட பற்று உண்மை என்றால் தமிழ் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அதனுடைய ஸ்கிரீனில் பொக்கிஷம் என்பதற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார் இவர்

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 5 lety

      நண்பா பொக்கிஷம் என்பது வடசொல் தான்..ஆனால் நான் தொடங்கும் போது இந்த பெயர் அமைந்துவிட்டது..என் பெயர் விக்னேஸ்வரன் இதிலும் ஸ் உள்ளது..இதை பற்றி பலமுறை நான் கூறியுள்ளேன் நண்பா

    • @user-do9go2xc7g
      @user-do9go2xc7g Před 5 lety

      @@TamilPokkisham
      நண்பரே வடமொழிச்சொல் என்பதோடு நிப்பாட்டி கொள்கிறீர்கள் அது எந்த மொழியைச் சார்ந்தது என்பது தங்களுக்கு தெளிவாக தெரியாதா அது எந்த மொழியைச் சார்ந்தது என்று உண்மையில் உங்களுக்கு தெரியாதா
      நிறைய பேர் இதுபோல் வலைதளங்களில் தமிழைச் சொல்லி மக்களை வழிகெடுக்கிறார்கள் அதில் தாங்கள் அப்படிப்பட்டவராக இருக்க மாட்டீர்கள் என்பதை நன்றாக நான் உணர்கிறேன் தயவு செய்து அந்தப் பெயரை திருத்திக் கொள்வதற்கு முயற்சி செய்யுங்கள் அது எந்த மொழி சொல் என்பது தங்களுக்குத் தெரியும்
      அது எந்த மொழி சார்ந்தது என்பதும் எனக்குத் தெரியும் அதனுடைய அர்த்தம் என்ன என்பதும் தெரியும் தயவுசெய்து அதை திருத்திக் கொள்ளுங்கள் நாம் நம்முடைய தாய் மொழி சார்ந்து இயங்குவோம்
      ஆனால் நீங்கள் பொக்கிஷம் என்பதற்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறீர்கள் அங்கேதான் உங்களைப் பற்றி ஒரு சிறிய உறுத்தல் வருகின்றது
      நண்பரே நீங்கள் சொல்லும் விளக்கம் சற்று சிந்தித்துப் பாருங்கள் ஏற்கக் கூடிய அளவில் இருக்கிறதா ஒரு சொல்லுக்காக ஒரு முழு பெயரையே ஏற்றுக் கொள்ள இயலுமா
      எனது பெயர் அரபு மொழி சார்ந்தது தான் ஆனால் அதை என் தமிழில் எழுதி வைப்பது தான் எனக்குப் பெருமை நான் நான் ஏற்றுக்கொண்ட மதம் வேண்டும் என்றால் இஸ்லாம் ஆக இருக்கலாம் ஆனால் நான் பிறந்த இடம் இனம் எனக்கு மொழி அடையாளம் அதை நான் எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டேன்
      நிச்சயம் உங்கள் மீது மதிப்பு வைத்திருக்கிறேன் தாங்கள் அதை திருத்திக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன் இல்லையெனில் இதை நான் திரும்பத் திரும்ப உங்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டியதாக தான் இருக்கும் நன்றி நண்பரே
      நம் தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்போம் பிற மொழிகளை பின்பற்றுவதில் எந்த தவறும் இல்லை🤝🤝🤝

  • @manikandank4076
    @manikandank4076 Před 5 lety +3

    Operation endabae

  • @Aravinthsam6449
    @Aravinthsam6449 Před 5 lety

    Mossad topic good choice bro....... good.

  • @vinothn8763
    @vinothn8763 Před 4 lety +2

    யார் இந்த யூதர்கள் ? ஏன் ஹிட்லர்க்கும் யூதர்களுக்கும் என்ன பிரச்சனை அத பத்தி சொல்லுங்க

  • @SivasankarPalanisamy
    @SivasankarPalanisamy Před 5 lety +4

    First view and first comment

  • @user-uo2cd2dq5n
    @user-uo2cd2dq5n Před 5 lety +2

    ✊✊✊✊✊

  • @loganathan21.
    @loganathan21. Před 5 lety

    Bro please talk about Mauritius leaks