7 நிமிட திகில் வரலாறு | மொசாட் செய்த அதிரடி | Mossad Part 12 | Tamil Pokkisham | Vicky | TP

Sdílet
Vložit
  • čas přidán 8. 07. 2019
  • Telegram: t.me/tamilpokkisham
    Instagram: / tamilpokkisham
    Facebook: / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Subscribe and Share With Your Family and Friends.
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #pokkisham #TP #TamilPokkisham #tpvicky

Komentáře • 550

  • @yogiramji7089
    @yogiramji7089 Před 5 lety +20

    மொசார்ட்டுக்கு ஒரு கிரேட் சல்யூட் இதே போல் நம்ம RAW உளவு அமைப்பு சாதிக்க வேண்டும் செய்திகளை சுவையாக தொகுத்து வழங்கும் தமிழ் பொக்கிஷம் வாழ்க வளமுடன்

  • @t.revathy03
    @t.revathy03 Před 5 lety +194

    வரலாற்று பதிவுகள் பல தரும் தமிழ் பொக்கிஷம் வரலாறு படைக்க வாழ்த்துக்கள் 💐

  • @arunravichandran9854
    @arunravichandran9854 Před 5 lety +183

    100% Correct. I'm at Israel. Last week they celebrated remembrance of the victory...Keep it up Nanba...👍

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel Před 5 lety +53

    தலைப்பை பார்த்ததுமே குஷி ஆகி விட்டோம்
    எந்த கதையாக
    சம்பவமாக
    வரலாறாக இருந்தாலும் எங்கள் விக்கி சுவாரஸ்யமாக சொல்லி மனதில் பதிய வைத்து விடுவீர்கள் அப்பப்பா..... வாழ்த்த வார்த்தைகளே இல்லை
    ஆழ்ந்த நன்றிகள்

  • @user-eb9ir3pr1c
    @user-eb9ir3pr1c Před 5 lety +66

    இது சினிமாவாகவே வந்துருச்சு
    எந்த நாடும் இப்படி ஒரு
    சாகசம் செய்ய வாய்ப்பே இல்லை.மொசாட் செம்ம

    • @vravra
      @vravra Před 4 lety +1

      அந்த படத்தின் பெயர் ப்ளீஸ்

    • @williamraghu691
      @williamraghu691 Před 4 lety +1

      @@vravra thunder bolt

    • @anoopkumar9827
      @anoopkumar9827 Před 4 lety

      @@vravra Raid on Entebbe. Also watch "Munich", which is the true story of how Israel killed the plotters of the Munich Olympic massacre.

    • @anoopkumar9827
      @anoopkumar9827 Před 4 lety

      @@williamraghu691 Wrong. It is "Raid on Entebbe". Thunder Bolt is a James Bond movie.

  • @sakiyesathya8860
    @sakiyesathya8860 Před 5 lety +55

    Woww.. thirumba mossad.. enaku indha series romba pudikum.. thanks anna👍🏼

    • @arielsp2912
      @arielsp2912 Před 5 lety +3

      Big love from israel ❤💚💙💛🇮🇳🇮🇱

  • @chandrasekaranramasubbu697
    @chandrasekaranramasubbu697 Před 4 lety +26

    அருமையிலும் அருமையான நிகழ்வுகள். இஸ்ரேலியர்கள், இனப்பற்றும் நாட்டுப்பற்றும் மிக்கவர்கள். அவர்களைப் போற்றுவோம் & பின்பற்றுவோம்.

  • @lifewayovlogs7205
    @lifewayovlogs7205 Před 5 lety +135

    10 ஹாலிவுட் பாடத்துக்கு உள்ள concept இதுல இருக்கு அண்ணா....

  • @kevinwiltord367
    @kevinwiltord367 Před 5 lety +91

    இஸ்ரேல் என்ற நாடு அதன் வரலாறு படிக்கும் போதே வாழ்க்கை என்றல் இப்படி ஒரு போராட்டம் இருக்கும் என்று நினைச்சு தான் வாழ்கையில் முன்னேறும் முறை என்று கற்று கொடுத்த வாழ்க்கை பாடம்

    • @rameshp7027
      @rameshp7027 Před 5 lety +4

      Ha ha ha aptiya isreal ah follow panna porathuna ungalukku ematha therinjikkanum

    • @kevinwiltord367
      @kevinwiltord367 Před 5 lety +5

      @@rameshp7027 appadi enna emathinangal konjam sollunga neenga use panura satellite, mudhal unga body la potu irruka. Anti bioticks varai ellam avan kandu pidichu kodutthahu. Ippo sottu neer pasamanm inida la ippo farmers vaaalq vachu iruka murai

    • @raghulkannan2986
      @raghulkannan2986 Před 5 lety +2

      @@kevinwiltord367 correct ah sonninga bro

    • @rameshp7027
      @rameshp7027 Před 5 lety

      Kevin Wiltord tamil pokkisam eh podhume enna pannunaga nu paaarunga

    • @rameshp7027
      @rameshp7027 Před 5 lety +2

      Kevin Wiltord nammakita illatha neer melamaiya avanunga kitta irukku
      Namma history mutrilum moodi maraikka kaaranam enna evan panraan nu ungalukku theriyum nan solla vendiya avasiyam illa

  • @bhagyaraajantamilbhagyaraa717

    தமிழர்கள்
    யூதர்களிடம்
    கற்று கொள்ளுங்கள்
    இன ஒற்றுமையை..

  • @SakthiVel-ut5xr
    @SakthiVel-ut5xr Před 5 lety +21

    அண்ணா உங்கள் சமூக சேவைகளுக்காக நாங்களும் உங்களோடு பயணிக்கும் என்பதை நினைத்தால் எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது
    நாம் தற்சார்பு வருங்காலத்தில் வாழ நாம் இன்றிலிருந்து விதைகள் தூவி விடுவோம்

  • @esakkimuthu7094
    @esakkimuthu7094 Před 5 lety +83

    உலக அரசியல் முக்கியம்தான் அதைவிட உள்ளூர் அரசியல் ரெம்ப முக்கியம் அண்ணா. தயவு செய்து TNPSC. group 1 ஊழல் பத்தி பேசுங்கண்ணா....

  • @user-ev3nr9ju8o
    @user-ev3nr9ju8o Před 5 lety +6

    சகோ இதை நான் முன்பே ஒரு கானொளியில் பார்த்து உள்ளேன் . ஆனால் நல்ல ஒரு விளக்கமாக இந்த கானொளியில் தான் கான முடிந்தது .நன்றி

  • @user-ee6he4jg3m
    @user-ee6he4jg3m Před 5 lety +25

    super bro உண்மையில் நீங்க எங்களுக்கு கிடைச்ச #Pokkisham தான் Bro

  • @rajouc3737
    @rajouc3737 Před 5 lety +20

    இதைடுத்து டில்லியில் இருக்கும் கையாலாகாத வர்களிடம் செல்லவும்

  • @antonydhansonwinslows6627

    Super !
    உங்கள் பணி தொடரட்டும்
    👍 நன்றி

  • @gooddaytv7336
    @gooddaytv7336 Před 5 lety +24

    தமிழ் ஈழம் தமிழ் ஈழ வரலாறு தமிழ் ஈழஇரணுவ நடவடிக்கை பற்றி சொல்லுங்கள் அண்ணா

  • @appavoosubramania4939
    @appavoosubramania4939 Před 10 měsíci

    நல்ல விலாவாரியான விளக்கம்......
    நன்றி தமிழ் பொக்கிசம்.. .

  • @batmanabanedjiva6885
    @batmanabanedjiva6885 Před 4 lety +1

    திரு. விக்கி அவர்களுக்கு வாழ்த்துக்கள் பல முறை, 👏

  • @kalimkhan1083
    @kalimkhan1083 Před 4 lety +1

    நன்றி தமிழ் பொக்கிஷம் 💐🇮🇳🙏🇮🇳💐 அருமையான பதிவு உலகில் நடக்கும் எந்தவொரு தவறான செயலாக இருந்தாலும், நல்லதான செயலாக இருந்தாலும், அறிந்துக்கொள்வது மிகவும் நல்லது. அருமை அருமை மிக மிக அருமை என்னத்தான் நாம் அவர்களுக்கு எதிரியாக இருந்தாலும் அவர்களுடைய இந்த ராஜ தந்திரத்தை திட்டங்களை பாராட்டியே ஆகவேண்டும். இதனால்தான் உலகில் அவர்கள் நம்பர் ஒன் உளவுப் பிரிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் 👍👍👍👍

  • @vadirajes
    @vadirajes Před 5 lety +2

    நீங்கள் தரும் பதிவுகள் மிகமிகப் பயனுள்ளதாக உள்ளது. வாழ்த்துக்கள்! இதைப் பற்றீ ஒரு ஹாலிவுட் படம் வந்துள்ளது மற்றும் டாக்குமென்ரி வந்துள்ளது. மிகவும் தெளிவாகவும் சுருக்கமாகவும் தொகுத்துக் கொடுத்ததற்கு பாராட்டுக்கள் பற்பல.
    நன்றி!!!!!

  • @a.suriyanarayanan.5768
    @a.suriyanarayanan.5768 Před 5 lety +1

    வாழ்த்துக்கள் . அருமையான மொழியாக்கம் , சிறப்பாகன உரையாக்கம் மேன்மேலும் சிறந்த நிகழ்வுகளை வரவேற்கிறோம் .

  • @MuhammadBilal-cj9mj
    @MuhammadBilal-cj9mj Před 5 lety +14

    amazing story Mossad so great team

  • @mysteriouscreature6249
    @mysteriouscreature6249 Před 5 lety +22

    Bro talk about quality and comparison of State board, CBSE, ICSE, IB, Cambridge education.

  • @blessyj7235
    @blessyj7235 Před 4 lety +2

    தேவனுக்கே மகிமை

  • @jsolo5066
    @jsolo5066 Před 5 lety +33

    More than 240 Kenyans were massacred after Kenya's help, more than 3000 Kenyans fled Uganda to Kenya, Kenyan Minister Mckenzie who helped getting permission from the President Kenyatta of Kenya for landing and refueling was assassinated in 1978. i came to know these info as i lived there in Kenya for more than 5 years.

    • @gokulk9370
      @gokulk9370 Před rokem

      Nobody killed him he died of poor health conditions

  • @wilson5089
    @wilson5089 Před 5 lety +1

    மிக்க அருமை 7 நிமிட திகில் வரலாறு . வாழ்த்துகள் .

  • @SSJD_
    @SSJD_ Před 3 lety +2

    நீங்கள் சொல்வதைப் பார்க்கும்போது உலகத்திலேயே மிகப்பெரிய அறிவாற்றல் நிறைந்த மற்றும் தைரியமிக்க நாடு இஸ்ரேல் தான் போல அதுமட்டுமின்றி இதைப் படமாக எடுத்தால் அருமையாக இருக்கும் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு காட்சியையும் கேட்க ஒரு க்ரைம் படம் பார்த்த உணர்வு ஏற்படுகிறது. நன்றி விக்கி

  • @nrbalannrbalan9786
    @nrbalannrbalan9786 Před 5 lety +2

    என்ன சொல்லவதேன்றே தெரியவில்லை சூப்பர் விக்கி வாழ்த்துக்கள்

  • @vijayprabakar9510
    @vijayprabakar9510 Před 4 lety +2

    Wow amazing brain and dil, main god help illama idha seiyavea mudiyadhu god grace isreal mela iruku....

  • @sree-gj6uj
    @sree-gj6uj Před 5 lety +1

    ஒரு ஹாலிவுட் படமே பார்த்த அனுபவம்.......செம

  • @prasad21031971
    @prasad21031971 Před 3 lety +3

    High pitched action thriller. Wow... Nothing short of perfection.. Great game.

  • @subramanianperumalndr2937

    சூப்பர் இந்த மாதிரி பதிவுகளை நிறைய போடுங்கள் இஸ்ரேல் திறமை எல்லோருக்கும் தெரியவேண்டும் அரசியல்வாதிகளுக்கும் அடித்தட்டு மக்கள் வரைக்கும்

  • @ganesanvaiyathurai5839
    @ganesanvaiyathurai5839 Před 5 lety +4

    விடுதலைப்புலிகளின் வீரத்தைப்பற்றி காணொளி போடுங்கள்

  • @sivalingam6729
    @sivalingam6729 Před 10 měsíci

    உங்களுக்கு என் நன்றிகள் 💞

  • @gopalanj1062
    @gopalanj1062 Před 5 lety +3

    Very nice, knowing about Entebbe Operation. You have narrated very well.

  • @boopathithalakondan2073
    @boopathithalakondan2073 Před 5 lety +3

    Each information explain well. Thank you sir

  • @chandrasekaranramasubbu697

    அருமையான பகிர்வு, நன்றி

  • @tamilvanan4881
    @tamilvanan4881 Před 3 lety +1

    மிக அருமையான பதிவு பணி சிறக்க வாழ்த்துக்கள் ❤️💐

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Před 5 měsíci +2

    Good speech keep it up 👍🏿

  • @chandrasekaranss2722
    @chandrasekaranss2722 Před 5 lety +1

    Fantastic information...excellent operation..even though I know about Missed the operation details given is thrilling...well documented and explained by you..thanks..

  • @andrewsmanuel871
    @andrewsmanuel871 Před 5 lety +2

    இங்கு சில தமிழ் அமைபினர் வரலாறு புவியியல் மொழியியல் தெரியாது யூதபிராமனர்கள் என்று இங்கு வாழும் பிராமணர்களை குறிப்பிடுகிறார்கள் ஆனால் ரஷ்யா சீனா,ஆப்பிரிக்க,கொச்சி இப்படி பல இடங்களில் இருந்து யூதர்கள் தங்கள் தாய் நாட்டுக்கு சென்றுவிட்டார்கள்.

  • @peterparker6154
    @peterparker6154 Před 5 lety +12

    Australians tribes pathi video podunga I'm waiting for a long time

  • @சேட்டைkumaran

    Great history collection...

  • @shreelaxmigcfancyr8017

    தெளிவான விளக்கம்
    நன்றி வாழ்த்துகள்

  • @nmarimuthu848
    @nmarimuthu848 Před 4 lety +1

    சூப்பர் கிங்ஸ்

  • @AshokkumarAshokkumar-zl1gl

    Super video bro.
    Please make a detailed video of real history of idamin

  • @user-do9go2xc7g
    @user-do9go2xc7g Před 5 lety +6

    நாம் யாருக்கு உதவிகள் செய்ய நினைத்தாலும் நாம் கண் முன்னே இருக்கும் நமது ஊரை சார்ந்த அவர்களுக்கு எந்த உதவியும் நாம் முதலில் செய்வோம் பின்பு தூரத்தில் இருப்பவர்கள் செய்வோம் செய்வது தவறு இல்லை

    • @maslj7935
      @maslj7935 Před 5 lety +2

      ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் இன்று தான் அதை பார்க்கிறேன்.

    • @user-do9go2xc7g
      @user-do9go2xc7g Před 5 lety

      @@maslj7935 மாங்கா மரத்தில் கல்லை எறிந்தாள் மாங்காய்தான் விழுங்கும் நண்பரே அது எத்தனை காய் வேண்டுமென்றாலும் வில்லு கலாம் ஆனால் மாங்காய் மரத்திலிருந்து கொய்யாக்காய் விழுந்தது என்று சொன்னால் ஏற்றுக்கொள்வோமா நண்பரே
      அவர் அந்த சொல்லுக்கு இதுவரை விளக்கம் தர மறுக்கின்றார் நண்பரே அந்தச் சொல் எந்த மொழி சார்ந்தது என்று அவருக்குத் தெரியும் ஆனால் தெரிந்தும் மறுக்கின்றார் என்றால் ஏன் அவரிடத்தில் இந்த கேள்விக்கு விடை தருமாறு தாங்கள் கூறுவது தங்களுக்கு என்ன வருத்தம் நண்பரே..
      எந்த மொழியும் கற்றுக் கொள்ளலாம் நாம் வாழ்வதற்கு ஆனால் நமது மொழிதான் நம் இனத்தின் அடையாளம் நாம் நம் தாய் மொழியை உயிராய் நேசிப்போம்
      அந்தச் சொல்லுக்கு உரிய விளக்கத்தை தர வேண்டியவர் அவர் ஆனால் அதிலிருந்து அவர் தவிர்த்துக் கொள் கிறார் நாம் விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறோம் என்ன மாதிரியான உலகம் என்று பாருங்கள் நண்பரே

    • @user-do9go2xc7g
      @user-do9go2xc7g Před 5 lety

      @@maslj7935 நான் கூறிய கருத்து ஏதாவது தவறு இருக்கிறத நண்பரே

    • @user-do9go2xc7g
      @user-do9go2xc7g Před 5 lety +1

      @@maslj7935 நாம் யாருக்கு உதவி செய்ய நினைத்தாலும் நாமே நேரடியாக செய்யவேண்டும் மூன்றாவது ஒரு மனிதர் மூலமாக நாம் ஏன் செய்ய வேண்டும் நண்பரே
      நண்பரே பலர் உதவி செய்கிறோம் என்று பல மாதிரியாக மோசடிகள் செய்ததை நாம் கண்டு கொண்டு தானே இருக்கிறோம்...

    • @maslj7935
      @maslj7935 Před 5 lety +1

      @@user-do9go2xc7g உங்களது வெளிப்படையான உண்மை வார்த்தைகளுக்கு தலை வணங்குகின்றேன் நன்றி

  • @manitnds3336
    @manitnds3336 Před 4 lety +1

    sema thalai...ungolada work...kamal film mathiri 10 year after thamil samoogam mechum..

  • @MrFaizalrahuman
    @MrFaizalrahuman Před 5 lety +1

    Great bro, thanks for sharing.

  • @azharcbe
    @azharcbe Před 5 lety

    Fantastic Explanations You are Growing Brother.... Keep It up... Hard Efforts made by you... Super

  • @sweetybhoomika1922
    @sweetybhoomika1922 Před 5 lety +2

    Perfect planning ! & Romba interesting ah explain panninge anna , neenge explain Panna Panna naa easiya visualisation pannitu irunde 😍❤

  • @claudiapaulina693
    @claudiapaulina693 Před 3 lety +1

    அனைத்து தலைமைக்கும் உதாரணம் கர்

  • @jamesaswin1524
    @jamesaswin1524 Před 5 lety +2

    Semma 4 time's repeat mode pathan 😍😍

  • @user-cw8zk3kd6y
    @user-cw8zk3kd6y Před 2 lety

    மொசாட்ட்ட்ட சூப்பர் நல்ல இனப்பற்று

  • @nocopyrightsounds2736
    @nocopyrightsounds2736 Před 4 lety

    Semma story bro... knowledge kedacha maariyum iruku..semma entertainment ta iruku

  • @prithiviairtel548
    @prithiviairtel548 Před 5 lety +1

    Bro.. Sema interesting

  • @raghavankrishnarao1529

    Dear Tamil pokkisham, the way you are expressing is very impressive one, and you have taken lot of efforts to tell the events to us as LIVE one. Tell also our country's military valour

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 Před 5 lety

    அற்புதம் சார். வாழ்த்துக்கள்!

  • @muthukumar-jy2qw
    @muthukumar-jy2qw Před 5 lety +13

    Anna continue the mughilan arrest

  • @vinothmaster1265
    @vinothmaster1265 Před 5 lety

    அருமை📯📯📯🙏

  • @c.sujeethkumar87
    @c.sujeethkumar87 Před 4 lety

    அருமை

  • @periasamy-rt6nb
    @periasamy-rt6nb Před 5 lety +2

    விடுதலைப்புலிகளின் புலனாய்வு துறை பற்றி பேசுங்கள்...

  • @sandeepsaxena8430
    @sandeepsaxena8430 Před 5 lety

    Vicky super I really enjoyed good keep it up

  • @lingam-ln6xs
    @lingam-ln6xs Před 5 lety +4

    video superstar all of you watching continue sir like social video yes sir

  • @anandp2006
    @anandp2006 Před 5 lety

    Fantastic narration vicky... We missed this type of operation for our air India flight... So please proceed that hijack video also...

  • @shivaniambika671
    @shivaniambika671 Před 5 lety +2

    Super

  • @shankarelangovan540
    @shankarelangovan540 Před 4 lety +1

    U have good way of explaining the past.. its like bringing the scene before eyea...

  • @balupraveen9811
    @balupraveen9811 Před 5 lety +1

    Really great pa fantasic and useful news la kodukra..

  • @simpulegend1948
    @simpulegend1948 Před 5 lety

    பொருள் .கருவி . காலம்.
    செயல் . இடம். இவை அனைத்தும் ஒன்றுஇனைந்தால் போதும் . நண்பா நல்ல பதிவு

  • @user-wb2lr1lu4b
    @user-wb2lr1lu4b Před 3 lety

    இடியமின் பற்றி ஒரு ஆங்கில படத்தில் இந்த கதை முருமையாக இருக்கு விக்கி

  • @johnrevathy9768
    @johnrevathy9768 Před 5 lety +1

    உலகிலே மிகவும் brilliant இனம் யூதர்கள்

  • @anandan3060
    @anandan3060 Před 2 lety

    Out standing victory

  • @keerthivasan3814
    @keerthivasan3814 Před 5 lety

    Super brother your narration was great.

  • @sujinlaser9266
    @sujinlaser9266 Před 5 lety

    Wow wt massage bro..

  • @m.paramasivammaruthamuthu4675

    Enga bro karthu sollurathu vidiya vidiya sonna kettukite irukkalam pola irukku.vazhga valarga

  • @neelarajan2807
    @neelarajan2807 Před 5 lety +2

    super analysis

  • @durairaj4545
    @durairaj4545 Před 3 lety

    Sema super

  • @sarcaztic
    @sarcaztic Před 4 lety +2

    Love from Indian living in Isreal

  • @tamilfrench566
    @tamilfrench566 Před 5 lety

    வணக்கம் இளைஞ்சர். நிறைய அறிவியல் சார்ந்த விஷயங்களை பரப்பும் உங்கள் உச்சாகத்திற்கு என் மன நிறைவான நன்றி. என்னுடைய மிக முக்கியமான கேள்வி என்னவென்றால், கை உறைக்கும், காலனிக்கும் என்ன வித்தியாசம்,>>>> காலனியோடு ஆஸ்பத்திரியில் நுழைய கூடாது உன்மைதான். சுத்திகரிக்கபட்ட ஏரியா> ஆனால் வீட்டுக்குள்ளும், கோவிலுக்குள்ளும் ஏன் அவ்வாறு>>>>>

  • @manikandansiva5396
    @manikandansiva5396 Před 4 lety

    Sirappu

  • @shanthymukundan1730
    @shanthymukundan1730 Před rokem

    Great great..it's like watching an Hollywood movie

  • @Prakash21317
    @Prakash21317 Před 3 lety

    வாழ்த்துக்கள்

  • @vanithasellamuthu87
    @vanithasellamuthu87 Před 4 lety +1

    Today only I have seen this episode......wow very good operation..... Explanation by Vikki bro was so so good.......keep it up

  • @JESUS_L0VES_Y0U
    @JESUS_L0VES_Y0U Před 4 lety

    Awesome.

  • @palpandibatisbala8432
    @palpandibatisbala8432 Před 5 lety +1

    very interesting news

  • @joshuasundar4768
    @joshuasundar4768 Před 4 lety +1

    Fantastic Presentation Sir...

  • @mariyathasmanuel4784
    @mariyathasmanuel4784 Před 4 lety

    Great

  • @chikku555
    @chikku555 Před 5 lety

    Nice super 👌👌👌

  • @rajaravivarma3075
    @rajaravivarma3075 Před 5 lety +1

    Vera level bro

  • @maranmaran9715
    @maranmaran9715 Před 5 lety

    Super..bro

  • @lotuss.6322
    @lotuss.6322 Před 5 lety +1

    Amazing

  • @Bala.7
    @Bala.7 Před 4 lety

    No words.....

  • @kandiahramachandran3953

    Very good information

  • @akshayshudharshan8789
    @akshayshudharshan8789 Před 3 lety

    Semma

  • @greathund
    @greathund Před 5 lety

    Bro very perfect

  • @DilipKumar-rw2ff
    @DilipKumar-rw2ff Před 5 lety +1

    Pls speak about one nation one ratio card advantage and disadvantage...

  • @sudhas5992
    @sudhas5992 Před 5 lety +7

    Mossad 😎😎😎!

  • @paulineprathiba2758
    @paulineprathiba2758 Před 5 lety

    Super bro mossad they are taking high risks for their citizens

  • @jemimaisaac3089
    @jemimaisaac3089 Před 5 lety

    Superb