மொசாடின் தோல்வியும் ஒரு அழகியும் - உண்மை சம்பவம் | Mossad Part 32 | Tamil Pokkisham

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • Join and Support Me :
    / @tamilpokkisham
    Twitter: / vickneswarang
    Instagram: / tamilpokkisham
    Facebook: / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Subscribe and Share With Your Family and Friends.
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 543

  • @nishanth3492
    @nishanth3492 Před 3 lety +64

    அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு தமிழ் பொக்கிசத்தில் சார்பில் ஈழத்தில் இருந்து வணக்கங்கள் 🙏🙏🙏🙏

  • @suresh83friends
    @suresh83friends Před 3 lety +63

    ஹிட்லரை எதிர்த்து முதன் முதலில் ஜெய்ஹிந்த் முழக்கம் இட்ட தமிழனன் சென்பகராமன் அவர்கள் பற்றி காணொளி பதிவேற்றம் செய்யுங்கள்.🙏

    • @anandrajasekaran1422
      @anandrajasekaran1422 Před 3 lety +4

      சென்பக ராமனை பற்றிய காணொளி 1 வருடத்திற்கு முன்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது

    • @senthilkram5895
      @senthilkram5895 Před 3 lety

      நானும் எதிர்பார்க்கிறேன்...

    • @k.sureshkumar6834
      @k.sureshkumar6834 Před 3 lety +1

      நானும் 7ம் வகுப்பில் (2007) மாவீரன் செண்பகராமன் பற்றி படித்திருக்கிறேன்

    • @kishorep5151
      @kishorep5151 Před 3 lety +1

      I think both are friends

    • @antonyvolg3439
      @antonyvolg3439 Před 3 lety +5

      அவர் ஹிட்லரை எதிர்த்து முழக்கமிடவில்லை பிரிட்டனை எதிர்த்து ஜெயஹிந்த் முழக்கமிட்டார்...!

  • @godwithoutreligion3543
    @godwithoutreligion3543 Před 3 lety +47

    இஸ்ரேல் நல்லவனா கெட்டவனா மற்ற நாடுகளுக்கு இந்தியாவுக்கு இஸ்ரேலைக் குறித்து தைரியமாக பேசும் விக்கிக்கு வாழ்த்துக்கள் வேற எந்த சேனலும் இந்த மாதிரி பகுதி பகுதியாக போடவில்லை தமிழ் பொக்கிஷம் ஒரு தரமான யூடியூப் சேனல்

    • @radnus.s9475
      @radnus.s9475 Před 3 lety

      வலையொளி அலைவரிசை

    • @godwithoutreligion3543
      @godwithoutreligion3543 Před 3 lety

      @@radnus.s9475 நீங்க சொன்னது புரியல

    • @radnus.s9475
      @radnus.s9475 Před 3 lety +1

      CZcams தமிழில் வலையொளி channal மாற்று அலைவரிசை அழைக்கலாம்

    • @universaltamilanarun7916
      @universaltamilanarun7916 Před 3 lety

      En channel ghost video forest video ufo video temple video dinosaur video explore video erkum paruga

  • @tichonfdo5145
    @tichonfdo5145 Před 3 lety +90

    அப்பாடா என்னோட favourite topic இன்னைக்கு. இஸ்ரேல் இருக்கும் வரை மொசாட் topicக்கு மட்டும் முடிவே இருக்காது

    • @trailblazerno7
      @trailblazerno7 Před 3 lety +10

      Koodiya seekkiram illama poyidum💯😅

    • @user-zg7qc8iu2i
      @user-zg7qc8iu2i Před 3 lety +3

      @@trailblazerno7 Muslim naigal saaga vendum😂

    • @Jackson-qr9hm
      @Jackson-qr9hm Před 3 lety +6

      @@trailblazerno7 உலகம் முடியும் வரை இஸ்ரேலும் இருக்கும். யூதர்களும் இருப்பார்கள்.

    • @secretsnothing3798
      @secretsnothing3798 Před 3 lety

      என்னம்மா இங்க சத்தம் 😂😂😂

    • @user-zg7qc8iu2i
      @user-zg7qc8iu2i Před 3 lety +3

      @@secretsnothing3798 thulukan gala suthadichikitu irukom mama😂😁😎

  • @drsd6210
    @drsd6210 Před 3 lety +15

    கேட்க கேட்க விறுவிப்பா இருக்கு
    ஒரு ஆங்கில படம் பார்க்கும் எதிர்பார்ப்பு இருந்தது

  • @krishnamurthysubbaratnam2378
    @krishnamurthysubbaratnam2378 Před 10 měsíci

    விக்கி சாதனை செய்யக்கூடிய மனிதர் என்று நினைக்கிறேன். அதுவும் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது இப்போது வெளியானது கேட்க மிகவும் அருமையாக உள்ளது. அருமை அருமை.

  • @sethuraman2093
    @sethuraman2093 Před 3 lety +57

    புரோ இந்தியா சுதந்திரம் பெற்ற வரலாற்றில் ஏகப்பட்ட உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளதா இல்லை நம் பாடப்புத்தங்களில் படித்தது தான் உண்மையா அதையும் பற்றிய ஒரு தொடர் போட்டால் நன்றாக இருக்கும் !!

    • @user-uk3tz1yv2u
      @user-uk3tz1yv2u Před 3 lety +3

      புரோ Bro🤦🤦 வா நண்பா எழுதுங்க தமிழை அழிக்காதீங்க

    • @-_.0O
      @-_.0O Před 3 lety +3

      பிரோ- biro.
      ப்ரோ- pro
      ஃப்ரோ- fro
      ஃபிரோ- firo.. &
      ப்ஃரோ- bro
      தமிழனுங்களின் கவனத்துக்கு;)

    • @danamkaviya8711
      @danamkaviya8711 Před rokem

      Ama Namma varalaru maraikkapattatha? Ithapathi konjam pesunga

  • @gunasekaran4130
    @gunasekaran4130 Před 3 lety +1

    உளவாளிகளின் கதை சிறப்பாக உள்ளது உங்கள் காணொளி சிறப்பாக உள்ளது உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்

  • @vijayaraghavanvadhyar2963

    எந்த ஒரு நிஜத்திற்கும் நிழல் ஒன்று இருக்கும் அது சில நேரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்டதாக கூட இருக்கும் சில நேரங்களில் நம் கண்களில் நிழல் மட்டுமே காணப்படும் நிஜம் மறைந்திருக்கும் சில நேரங்களில் நிஜம் மட்டுமே இருக்கும் நிழல் மறைந்திருக்கும்...... மொசாட் பாகம் அருமை நன்றி திரு விக்கி அவர்களே 🙏🏻

  • @nishanth3492
    @nishanth3492 Před 3 lety +16

    மொசாட் தொடரை இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்லுங்கள் நண்பா.... மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் தொடர் மொசாட்....

  • @drsd6210
    @drsd6210 Před 3 lety +50

    Hitler பற்றிய பதிவினை வாரா வாரம் எதிர்பார்க்கிறேன் தம்பி

  • @rathinamkathirvel.krathina225

    நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு காணொளிக்காக காத்துக்கொண்டிருக்கிறோம்,

  • @seenusri647
    @seenusri647 Před 3 lety +29

    இஸ்ரேல் உள்நாட்டு அரசியல் குறித்து ஒரு பதிவு போடுங்க

    • @universaltamilanarun7916
      @universaltamilanarun7916 Před 3 lety +1

      En channel ghost video forest video ufo video temple video dinosaur video explore video erkum paruga

  • @balamurali243
    @balamurali243 Před 3 lety +5

    Shave panalum getha irkanaa🤩🤩mass na nee🤙🤙

  • @rajesh-vpm
    @rajesh-vpm Před 3 lety

    மிக சுவாரஸ்யமான பதிவு படம் தான் கண் சிமிட்டாமல் பார்ப்போம் ஆனால் தாங்கள் சொல்லும் விதத்தில் நான் இந்த பதிவு உள்ளே சென்றுவிட்டேன்

  • @lohith_sai
    @lohith_sai Před 3 lety +14

    Welcome back Vicky bro
    Very happy to see Our Trademark series of Mossad going on successful

  • @kavinamaruthp4498
    @kavinamaruthp4498 Před 3 lety +7

    நீங்கள்தான் தல அந்த அழகி.... வேற மாரி வேற மாரி

    • @universaltamilanarun7916
      @universaltamilanarun7916 Před 3 lety

      En channel ghost video forest video ufo video temple video dinosaur video explore video erkum paruga

  • @raghupathyragavan5575
    @raghupathyragavan5575 Před 3 lety +1

    அருமை விக்கி...

  • @sivalingam6729
    @sivalingam6729 Před 18 dny

    அருமையான பதிவு இன உணர்வு ஒற்றுமை ❤❤❤

  • @jmanton9613
    @jmanton9613 Před 3 lety +3

    Bro, super. நீங்கள் ஒரு நடமாடும் நூலகம்.

  • @lifesjourney3042
    @lifesjourney3042 Před 3 lety

    அருமை நீங்கள் தந்த விரிவுரை திரைப்படம் போல் மனதில் காட்சிபடுத்தியது வாழ்த்துக்கள்.

  • @rudrankochadaiyaans6271
    @rudrankochadaiyaans6271 Před 3 lety +5

    நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம் தமிழ் பொக்கிஷம் 💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @gstpandiyan2547
    @gstpandiyan2547 Před 3 lety +5

    first

  • @gnanamr8476
    @gnanamr8476 Před rokem

    நண்பா. தங்கள் காணொளி மூலம் மொசாட் பற்றியும் இஸ்ரேல் பற்றியும் பல புரிதல்கள் கிடைத்தது. இதன் பின்னால் தங்கள் கடிண உழைப்பு தெரிகிறது. வாழ்த்துக்கள்.
    இது போன்று தமிழ் ஈழம் பற்றி காணொளி தந்தால் நம் இளைய சமுதாயம் தெளிவு பெறும்

  • @MohamedIsmail-mo6or
    @MohamedIsmail-mo6or Před 3 lety +1

    My favorite topic Vicky Semma interest aduvum neega explain pandrada paatta Semma interest ta iruku

  • @RamnaduGovind
    @RamnaduGovind Před 3 lety +2

    மனிதகுலத்தில் அனைத்து பக்கமும் சாதி, மதம், இனம், மொழி, நிறம் என பல பிரச்சினைகள் உள்ளது அன்ணா,,

  • @rajarajan7496
    @rajarajan7496 Před 3 lety +22

    மீசையை எடுத்த காரணத்தை தெருஞ்சுக்கலாமா விக்கி???

    • @universaltamilanarun7916
      @universaltamilanarun7916 Před 3 lety

      En channel ghost video forest video ufo video temple video dinosaur video explore video erkum paruga

  • @sarathprabhakar625
    @sarathprabhakar625 Před 3 lety +5

    Brother I love listening to all your topic . Lights off, close my eyes, having a deep sleep.

  • @kavinamaruthp4498
    @kavinamaruthp4498 Před 3 lety +19

    மூஞ்சியில் இருந்த கம்பளிப்பூச்சி எங்கே

  • @pranavsaravanan1995
    @pranavsaravanan1995 Před 3 lety +3

    நல்லா இருக்கு நிறைய நியூஸ் தெரிஞ்சிகிட்டேன்....

  • @mathiram674
    @mathiram674 Před 3 lety +2

    என்னால் இது முடியாது என்பவர்களுக்கு மொசாட் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு....

  • @karunakaran97
    @karunakaran97 Před 3 lety

    Migavum arumai.....so interesting....

  • @RAJASINGH-oo3fy
    @RAJASINGH-oo3fy Před 3 lety

    பரபரப்பு விறுவிறுப்பு 👌👍 தமிழ்பொக்கிஷம். உண்மைச்சம்பவத்தை 👌❤ குரலால் ரத்தினச்சுருக்காமாக முழுவதையும் விவரித்த தங்களுக்கு நன்றிகள் / வாழ்த்துக்கள் சகோ 💐👑🎁💝...

  • @dev-gk7gi
    @dev-gk7gi Před 3 lety +4

    Waited for this sambavam

  • @BadBoy-ux2fo
    @BadBoy-ux2fo Před 3 lety

    அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு தமிழ் பொக்கிசத்தின் வணக்கங்கள்🤗

  • @thalaajith8583
    @thalaajith8583 Před 3 lety +6

    நாசிப்படைகள் பற்றி வீடியோ பதிவிடுங்கள் அண்ணா நிறைய பேர் எதிர்பார்ப்பார்கள்

  • @murugesanthankontar4365

    சூப்பர் நண்பா தொடரட்டும்

  • @prasath7429
    @prasath7429 Před 3 lety

    வேற லெவல்.....

  • @prabuvidheekan5596
    @prabuvidheekan5596 Před 3 lety

    வியப்பூட்டும் வகையில் இந்த காணொலி அமைந்துள்ளது. நன்றி

  • @vijilakshmi4498
    @vijilakshmi4498 Před 3 lety

    சிறப்பு விக்கி

  • @sethut.v7412
    @sethut.v7412 Před 3 lety

    Really super. Mosad is really great
    ...

  • @sundare7635
    @sundare7635 Před 3 lety +1

    Mossad is the best my favourite inteligent agency

  • @sanjibilla2900
    @sanjibilla2900 Před 3 lety

    Hitler history podunga anna👍👍👍
    Mossad scerice super ooooo super anna👍👍👍
    Neenga podura mossad scerice kku naan adima anna super anna👏👏👏

  • @karthickjack565
    @karthickjack565 Před 3 lety

    Na visual oda paakura pa oru movie paakura maadhiri irukku.. Vera level explanation... Keep Mossad going bro

  • @gsrgsr4394
    @gsrgsr4394 Před 3 lety

    நன்றி

  • @user-jj2nu4qk1y
    @user-jj2nu4qk1y Před 3 lety +6

    இஸ்ரேல் மொசாட் கட்டமைப்பை போல் தமிழர் வலுவான கட்டமைப்பை கட்டி வளர்க்க வேண்டும். இதனூடாக எமது தாயக நோக்கி பயணிக்கலாம். ஈழ உறவு

  • @hariprasathhariprasath4001

    நீங்கள் ஒலபரப்பும் ஒவ்வொரு கானொலியும் அறுமை வாழ்த்துக்கள்

  • @muralisam2082
    @muralisam2082 Před 3 lety +1

    Super Vicky love you

  • @ashokchakaravarthy4071

    Background BGM அருமை தோழரே....

  • @aniSD89
    @aniSD89 Před 3 lety

    Always most wanted series is Mossad👌

  • @thangapandiankumar6989

    Yes I am waiting for mossad series , Vicky

  • @meganathan.t.knathan9866

    yes vicky Hitler Full life series wanted by your voice

  • @arunkumar-kd3eo
    @arunkumar-kd3eo Před 3 lety +1

    Thanks bro my favorite series 🥰🥰🥰🥰

  • @mathanamathana120
    @mathanamathana120 Před 3 lety

    Super. Amazing video 🙏🙏👏👏👏👏😀😀😀

  • @yogalingams7995
    @yogalingams7995 Před 3 lety +3

    Mossad is very good series, and the data proof and data collection are the very interesting ones that you do and speak.

  • @travellermani3337
    @travellermani3337 Před 3 lety +3

    India's first you tuber is a Tamilan. Simple superstar Wilbur Sargunaraj. He is Now settled in Canada. He was world wide famous few years ago. He traveled around the world. He showed culture of different people around the world. He traveled with music.

  • @sasiveda1982
    @sasiveda1982 Před 3 lety

    ஒன்று புரிந்தது... நேதாஜியையும் இவர்கள்தான் திட்டமிட்டு கொன்றுள்ளனர்...

  • @shanmuganathanshan8691
    @shanmuganathanshan8691 Před 3 lety +1

    அருமை யான பதிவு நண்பரே நன்றி 👍

  • @markantony2614
    @markantony2614 Před 4 měsíci

    Very Good Congratulations ❤

  • @immanuvelg8709
    @immanuvelg8709 Před 3 lety +1

    My favourite topic vicky

  • @anessarymohamed4408
    @anessarymohamed4408 Před 3 lety

    Thank you bro. Super vicky

  • @vijayaraghavanvadhyar2963

    நன்றி திரு விக்கி அவர்களே

  • @ganeshmoorthy313
    @ganeshmoorthy313 Před 3 lety +1

    Shirt super 👍

  • @NirmalKumar-pl5on
    @NirmalKumar-pl5on Před 3 lety

    அன்பு நண்பரே நம்ம வரலாறு தெரிந்து கொள்ள வேண்டும் புதிதாக தொடங்குங்கள், நம்ம மன்னர்கள் பற்றிய பதிவு 🙏

  • @ajayvishnu8717
    @ajayvishnu8717 Před 3 lety

    mass thalaiva super

  • @WstatuszoneAK
    @WstatuszoneAK Před 3 lety

    Goosebumps, Mossad ,wait for next sat

  • @ksmanikandan7855
    @ksmanikandan7855 Před 3 lety +1

    Bro, your Series were all very super.
    Please start a series about our Great Indian Kings & Queens. Our next generation Peoples should know about them.
    Hope, you won't miss it.

  • @sunithadamodhar9468
    @sunithadamodhar9468 Před 3 lety

    Awesome Vicky 👌

  • @ramaswamysubramanian1601
    @ramaswamysubramanian1601 Před 3 lety +1

    Sema topic oru English movie partha mathiri irukku
    Hitler topic podunga

  • @BalaMurugan-jl7mp
    @BalaMurugan-jl7mp Před 3 lety

    மொசாட் பற்றிய தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்

  • @arulmozhivarma7396
    @arulmozhivarma7396 Před 3 lety

    Great job you thank you

  • @kirubakaran9357
    @kirubakaran9357 Před 3 lety +1

    Bro naanu clean shave pannita niceee

  • @vijayashanthi2689
    @vijayashanthi2689 Před 3 lety +3

    Felt like just watch an action movie. The Jews orthodox and the normal ones are so smart. Yes, they are racist but look the way Mozart outsmart them.
    The credit of making us know about Mozart goes to you. I like the Solomon and Moses operation. Like how much afford the put to bring the Jews from Ethiopia. Infact I like all of Mozart videos👏👏👏
    Please keep up the good work. Thankyou.

  • @lingam-ln6xs
    @lingam-ln6xs Před 3 lety +1

    Video all you continue

  • @syeds2378
    @syeds2378 Před 3 lety

    Arumai

  • @KarThik-xf2pf
    @KarThik-xf2pf Před 3 lety

    Massord next part

  • @aravintharavi5817
    @aravintharavi5817 Před rokem +1

    Bro you looking so good

  • @sridharacu7743
    @sridharacu7743 Před 3 lety

    Thank you sir

  • @rogeshanand9182
    @rogeshanand9182 Před 3 lety

    Super & semma

  • @rajasekaran2746
    @rajasekaran2746 Před 3 lety +1

    🔥Mossad 32🔥

  • @pintodilip7638
    @pintodilip7638 Před 3 lety +1

    Very interesting episode mossad, thank you bro.

  • @nathiyamanikandan4639
    @nathiyamanikandan4639 Před 3 lety +1

    Mossad ennoada payan oda favourite topic.
    Neraiya time pathutan

  • @SenthilKumar-dr9jl
    @SenthilKumar-dr9jl Před 3 lety

    Super Hitler topic and kandupidippugalum

  • @DuraaiMurugan
    @DuraaiMurugan Před 3 lety +8

    இந்த 32 மொசார்ட் சீரியஸ் வெச்சு கண்டிப்பா 32 படமெடுக்கலாம்

  • @kvinothini1302
    @kvinothini1302 Před 3 lety

    Thanks

  • @lalubashalalubasha9142
    @lalubashalalubasha9142 Před 3 lety +1

    தலைவர் க்கு தில் அதிகம். வாழ்த்துக்கள்

  • @dayamin1
    @dayamin1 Před 3 lety

    We are waiting

  • @yogamusicchannel9007
    @yogamusicchannel9007 Před 3 lety

    வாழ்த்துக்கள்....விக்கி தொடரட்டும் உங்கள் பணி.....

  • @neelamsenthil7021
    @neelamsenthil7021 Před 3 lety +1

    great news.. from vickey... continuous effort by Mossad, Mossad is undefeatable..

  • @akbarbasha7769
    @akbarbasha7769 Před 3 lety

    Expecting next part of Mossad

  • @gentleman6456
    @gentleman6456 Před 3 lety

    Excellent

  • @r.sridharanr.sridharan9841

    Monday is great vickey

  • @fighterseagle6678
    @fighterseagle6678 Před 3 lety

    Eagerly waiting for mossad

  • @kumarrangaiah3033
    @kumarrangaiah3033 Před 3 lety

    Ji super topic mossad

  • @madavaraj3645
    @madavaraj3645 Před 3 lety +4

    Hitler series podunga bro eagerly waiting ❤️

  • @rajasekar211
    @rajasekar211 Před 3 lety +2

    Most awaited and interesting topic😀

  • @ajaykumar-ns8zx
    @ajaykumar-ns8zx Před 3 lety

    Mass na

  • @bepositive9001
    @bepositive9001 Před 3 lety +1

    Great video 👍 Vicky I'm waiting for next mossad episode. . They way you narrate amazing... Mossad ulagathil irunda feeling iruku, thanks for your effort....

  • @redfortganesh
    @redfortganesh Před 3 lety

    Super bro.

  • @meenakshiradhakrishnan4906

    Super bro 👌👌