RAW - தலைவர் உலகை மிரட்டியது எப்படி | R.N.Kao First Operation | RAW Part 3 | Tamil Pokkisham

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • Join and Support Me :
    / @tamilpokkisham
    RAW 1: • ரா அதிரடி ஆரம்பம் | Op...
    RAW 2: • RAW - இந்தி"ரா" காந்தி...
    RAW 3: • RAW - தலைவர் உலகை மிரட...
    RAW 4: • நேருவே மிரண்டு பார்த்த...
    RAW 5: • இந்தியா மறைத்த அதிபயங்...
    RAW 6: • இந்திரா காந்தியின் தைர...
    RAW 7: • ரா உருவாக்கும் அஜித் த...
    RAW 8: • Mossad,RAW,CIA எப்படி ...
    RAW 9: • R&AWவின் தவறான வரலாறு ...
    RAW 10: • Twisted Plan Of India ...
    RAW 11: • அசராம அடிச்ச RAW அசந்த...
    RAW 12: • பாகிஸ்தானை கதற விடுவது...
    RAW 13: • Operation Chengiz Khan...
    RAW 14: • Operation Trident | இந...
    RAW 15: • Psy-Operations | இந்தி...
    RAW 16: • இந்த வரலாறு பாடப்புத்த...
    RAW 17: • 36 Hours Operation | R...
    RAW 18: • RAW The Incredible Pla...
    RAW 19: • 1971 Last Few Minutes ...
    Twitter: / vickneswarang
    Instagram: / tamilpokkisham
    Facebook: / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    Wiki Vox Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Subscribe and Share With Your Family and Friends.
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 875

  • @arunkumar.c1528
    @arunkumar.c1528 Před 3 lety +57

    இத்தொடர்களை பார்க்கும்போது புல்லரிக்கிறது ❤️ ஜெய் ஹிந்த் ❤️

    • @australiatamilan955
      @australiatamilan955 Před 3 lety +3

      என் தமிழ் ஈழ மக்களை அழித்ததில். உங்கள் RAW நாய்களுக்கும் பங்குண்டு...

    • @ajayajanthan5739
      @ajayajanthan5739 Před 3 lety +2

      நானும் இலங்கையன் தான்,
      இந்தியர்கள் இதற்கு காரணம் அல்ல.
      நாம் தான் அழிவைத்தேடினோம்.
      நமது இரத்தம் நம்மை அழிக்காது.

    • @velvino92
      @velvino92 Před 3 lety

      @@australiatamilan955 sorry bro oru vela apdi nadunthiruntha appothu eruntha central government apdi pannirukkalam but avunga Vera tamil people Vera yeppothum ningal yenga blood than bro sorry etha pathi athigam yethuvum yenakku theriyathu erunthalum ninga yeppavum yengal udan pirappu than bro....

  • @muthukumar3724
    @muthukumar3724 Před 3 lety +53

    உங்க கிட்ட மிக பெரிய மாற்றம் தெரியுது அண்ணா
    சொல்ல வார்த்தைகள் இல்ல மிக மிக அருமை அண்ணா👏👏👏😎😎😎🤗

  • @RAJESH_V666
    @RAJESH_V666 Před 3 lety +20

    இந்தியா செய்வதற்கரிய காரியங்களையும் செய்து முடிப்பதில் வல்லமை பெற்றது. சீனாவுக்கே உதவி கரம் நீட்டிய இந்தியா அருமையான வீர வரலாறு 💐🌹💘👌

  • @rameshrocky4827
    @rameshrocky4827 Před 3 lety +2

    இரண்டு வருஷத்துக்கு முன்னால் இருந்தே நான் உங்களை IB மற்றும் RAW பற்றி அதிகமாக பேச சொல்லி இருந்தேன் இப்பொழுது நீங்கள் பேசும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது ஜெய்ஹிந்த்❤🌍

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 Před 3 lety +17

    சின்ன வயசு...... பெரிய விஷயம் பற்றி பேச்சு விவரமான ஆளா நீங்க
    வாழ்த்துக்கள் 🌹🌹

  • @elaiyanila96
    @elaiyanila96 Před 3 lety +60

    அருமையான பதிவு. என்னுடைய ஆர்வம் இன்னும் அதிகரிக்கிறது.
    விரைவாக அடுத்த பதிவினை பதிவிடுங்கள்.
    👍👍👍👍👍

  • @parameswarnr1206
    @parameswarnr1206 Před 3 lety +59

    எப்போ எல்லாம் Mossat சீரியஸ் பார்க்கும் போதெல்லாம் மனசுக்குள் ஒரு ஏக்கம் இருக்கும், எப்போ நம்ம நாட்டு RAW வை பத்தின வீடியோ போடுங்கனு.... இப்போ மனசு நிறைவா இருக்கு. நம்ம ஆட்டத்தை இனிதான் பாக்க போறேன்.. ❤️❤️🙏🙏😍

  • @madeshvenkatesh80
    @madeshvenkatesh80 Před 3 lety +48

    நண்ப நான் இந்த பதிவிற்காக தான் எதிர்பார்த்து காத்திருந்தேன் நன்றி ஜெய் ஹிந்த் 😘🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @saibla500
    @saibla500 Před 3 lety +32

    அண்ணா நல்லா இருந்துச்சு . உங்கள் குரலே உங்கள் வலிமை . இந்த ரா சீரிசு அற்புதம்

  • @selvakumar-yq8di
    @selvakumar-yq8di Před 3 lety +1

    அயல்நாடுகள் உடைய கதையை கேட்டு கேட்டு மனதளவில் நொறுங்கிப் போய் இருந்த இந்திய மக்களுக்கு கதையைக் கேட்கும் பொழுது மனதளவிலும் உடலளவிலும் சந்தோஷப்படுகிறேன் இந்தியன் என்று சொல்வதில் நான் பெருமை கொள்கிறேன் ஜெய்ஹிந்த் RAW என் மனமார்ந்த வாழ்த்துக்கள் Masoodசெய்தது சாதனை என்றாள் RAW செய்திகள் ஒரு பொக்கிஷம் அதை தமிழ் மக்களுக்கு சொல்வதும் ஒரு தமிழ் பொக்கிஷம்

  • @saravanansivasankaran3900
    @saravanansivasankaran3900 Před 3 lety +39

    இன்றுவரை RN காவ் டைரி திறக்கப்படவில்லை என்பதுதான் RAWவின் சிறப்பு.ஜேம்ஸ் பாண்ட் கற்பனை கதை.ஆனாள் Real பாண்ட் இந்தியாவில் வாழ்ந்தார் என்பது நமக்கு பெருமை.

    • @saravanansivasankaran3900
      @saravanansivasankaran3900 Před 3 lety +2

      இதில் காங்கு பிஜேபி பேச்சுக்கே வேலையில்லை.ராஜீவ் வரை காங்கு Ok.சோனியா Teem சீனாவுக்கு ஆதரவாக பணம் வாங்கிகொண்டு எல்லையை விற்றுவிட்டார்கள்.

  • @kavikayal2731
    @kavikayal2731 Před 3 lety +1

    Super super super super super super super super super கேட்டாலே ஒரு உணர்ச்சி பொங்கியது உணர்ச்சி பொங்கி வருது

  • @Vijaykumardharmalin
    @Vijaykumardharmalin Před 3 lety +5

    Raw வின் தொடக்க புள்ளியை அருமையான கதைகளத்துடன் பதிவு செய்கிறீர்கள்.

  • @techman3061
    @techman3061 Před 3 lety +20

    Any Raw agents watching this video salute Big inspiration and motivation
    Proud do be Indian

  • @chandransaunthery5749
    @chandransaunthery5749 Před 3 lety +60

    வேலை முடிச்சிட்டு, உங்க வீடியோ பாத்துட்டு இப்ப தான் தூங்க போறேன். Good night from Malaysia 😀

  • @lovelynishta3655
    @lovelynishta3655 Před 3 lety +52

    தமிழ் பொக்கிஷத்தின் நேயர்களுக்கு அன்பான வணக்கங்கள்..

  • @Arun-xh8eh
    @Arun-xh8eh Před 3 lety +10

    RAW history making goosebumps more than Mossad🔥
    Eagerly waiting for next part

  • @manivilogs121
    @manivilogs121 Před 3 lety +39

    சுதந்திர இந்தியாவின் வரலாற்றை உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன் நன்றி விக்கி

  • @lakshmisiva9772
    @lakshmisiva9772 Před 3 lety +11

    பாராட்டுக்கள்.விறுவிறுப்பான பதிவு..மிகமிக நன்று.

  • @loguveera4993
    @loguveera4993 Před 3 lety +4

    விக்கி அண்ணாவிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது அவரே ஒரு ஹிஸ்டரி புத்தகம் ஒவ்வொரு வீடியோவும் நல்ல பயனுள்ள தகவல் தமிழ் பொக்கிஷம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @villabbs2046
    @villabbs2046 Před 3 lety +25

    No one can replace you Vicky from any language or from any state or country to explain about our great, dedicated, hard work, trustworthy, faithful and courageous RAW.
    My deepest hearty wishes and congrats and thanks to you. All your explanations are not just a 10 min video or story but real history. You are the revealer, guide for our future generations
    சோழநாடன் க. வில்லாளன்

  • @arthangamtraders961
    @arthangamtraders961 Před 3 lety +1

    சகோதரருடைய உச்சரிப்பும் உடல் மொழியும் மிக அருமை இது போன்ற பயனுள்ள தகவல்கள் அளிக்கும் தமிழ் பொக்கிஷம் சேனல் மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்.

  • @vivasayapokkisham
    @vivasayapokkisham Před 3 lety +15

    விரும்பினால் விவசாயத்திற்கு ஆதரவு தாருங்கள்...

  • @Prakash12131-S
    @Prakash12131-S Před 3 lety +5

    Raw நம் தேசம் நம் நாடு 🇮🇳
    இந்தியா

  • @nandamcyoga
    @nandamcyoga Před 3 lety +17

    திருக்குறள் துவக்கம் நன்றாக உள்ளது

  • @ravikumarkumar2899
    @ravikumarkumar2899 Před 3 lety +10

    ராவ் பத்தி போடறா எபிசொட் எல்லாம் லைக்ஸ் தான் விக்கி

  • @abisaravana526
    @abisaravana526 Před 3 lety +1

    உண்மையிலேயே சூப்பர் எனக்கு வயது 51 ஆகிறது இருந்தாலும் எனக்கு தெரியாத நிறைய விஷயங்கள் நம் நாட்டைப் இந்த மாதிரி விஷயங்கள் உண்மையிலேயே தெரியாது நான் வெட்கப்படுகிறேன் தமிழ் பொக்கிஷம் வாயிலாக தெரிந்து கொண்டதால் நான் மிகவும் அடைகிறேன் இன்னும் இப்படிப்பட்ட சுவையான தகவல்களை தர வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்

  • @anbuv8570
    @anbuv8570 Před 3 lety +2

    IAS,tnpsc போன்ற போட்டி தேர்வுகலூக்கு பயன் உள்ள தகவல். மிக்க நன்றி

  • @chelladhurairamaiyan9023
    @chelladhurairamaiyan9023 Před 3 lety +5

    மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @muruganmanickam368
    @muruganmanickam368 Před 3 lety +5

    RAW அப்படிப்பட்ட வார்த்த கேட்டவே நம்ம பசங்க மனசுல WWF தான் ஞாபகம் வரும் விக்கி ஆனா நீங்க சொன்ன பிறகு இது நம்முடைய RAW இதுபோன்ற சொல்லுவற்கு ஆளுங்க இல்ல இப்போ நீங்க இருக்கிங்க...

  • @puvipugazh3445
    @puvipugazh3445 Před 3 lety +1

    வணக்கம் விக்கி.
    RAW - RESESRCH AND ANALYSIS WING தொடர் செம்ம.
    சுவாரஸ்யம் குறையாமல் தாங்கள் விளக்கும் விதம் படம் பார்த்த ஒரு FEEL.
    We r waiting for the upcomming episodes
    KEEP ROCKING
    JAI HIND
    என்றும் அன்புடன்
    யோகானந்த் முருகேசன், மதுரை

  • @RR-ck5vj
    @RR-ck5vj Před 3 lety +5

    இன்றைக்கு RAW வின் தொழில் நுட்பம் இன்னும் பல மடங்கு சக்தி கொண்டு இருக்கும் உண்மைதானே

  • @aruniaskumarias8556
    @aruniaskumarias8556 Před 3 lety +2

    சிறப்பு மிக்க மகிழ்ச்சி

  • @nirmalkumar1273
    @nirmalkumar1273 Před 3 lety

    மிரட்டலான ஒரு பதிவு, அருமையாக உள்ளது நீங்கள் சொல்லும் ஒவ்வொன்றும் அந்த கதாபாத்திரத்திற்கு எங்களை எடுத்துச் செல்கிறது உங்கள் சேவை தொடரட்டும் உங்களுக்கு என்றும் என் ஆதரவுகள் இருக்கும்

  • @marshalsview1991
    @marshalsview1991 Před 3 lety +2

    Vera leval bro

  • @kamarajanmurugesan8985

    புலனாய்வு செய்திகளை விறுவிறுப்பாக தொகுத்து வழங்கும் முறை sooopper👌👌👌.

  • @pilotabs3193
    @pilotabs3193 Před 3 lety +1

    அருமை நமது நாட்டில் நடந்த நிகழ்வுகளை பதிவு செய்ய தொடங்கியதர்க்கு

  • @divakaranmano5878
    @divakaranmano5878 Před 3 lety +25

    Sound effects, ultimate, amazing, awesome, feel like a Hollywood movie.

  • @hemachandhirant.n4491
    @hemachandhirant.n4491 Před 3 lety +6

    It's very interesting Vikki. 14 minutes seems like 4 minutes. Waiting for next episode 🤗

  • @RAMESHK-bg6nz
    @RAMESHK-bg6nz Před 3 lety

    உங்கள் பணி எதிர்கால தலைமுறைக்கு மிகவும் சிறப்பாக உள்ளது 🙏🙏🙏

  • @yovanirudayam
    @yovanirudayam Před 3 lety +6

    இந்தியர்களின் அறிவுக்கு இது போன்ற பல துறைகளில் சாதித்து நமக்கு பலர் முன்னோடியாக இருந்து இருக்கிறார்கள் என்பதை விளக்குகிறது இந்த பதிவு அடுத்த பதிவு விறுவிறுப்பாகவும் என்ன நடந்திருக்கும் என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து சீக்கிரமாக பதிவிடவும் என்றும் உங்கள் ஆதரவாளன் நான் யோவான்

  • @kirubakaran4595
    @kirubakaran4595 Před 3 lety

    மிகச் சிறப்பு அண்ணா அற்புதமான படைப்புகளுடன் இன்னும் நம் தழ்பெக்கிசம் வளரவேண்டும் தமிழன் கிருபாகரன்

  • @dhivyabharathi3610
    @dhivyabharathi3610 Před 3 lety

    ஹாலிவுட் படம் பார்த்த மாதிரி இருக்கு எடிட்டிங் வேற லெவல் 💐💐💐✨️✨️✨️✨️

  • @kumar43117
    @kumar43117 Před 3 lety +1

    சூப்பர் சகோ 👌.. Vera level namma RAS

  • @parthibana7543
    @parthibana7543 Před 3 lety +1

    மிகவும் அருமையான தகவல், வழங்கியதற்கு நன்றி.

  • @jairiny2070
    @jairiny2070 Před 3 lety +13

    Please start a channel for IAS aspirants... Your way of presenting historical facts are amazing. It some how makes us to emotionally connect with the event. So if you start a channel for IAS aspirants and teach the required syllabus... The journey of learning would be amazing... Please do consider.... All the best for all your video... Keep rocking 😍

  • @super8239
    @super8239 Před 3 lety +1

    மிக மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்.விக்கி

  • @foxesteamdgl2238
    @foxesteamdgl2238 Před 3 lety +6

    அருமையான பதிவு அண்ணா சூப்பர் 👍👍👍

  • @sakthisam6200
    @sakthisam6200 Před 3 lety +8

    Ottaman empire maranthu tingalae brother

  • @PremKumar-yf7ho
    @PremKumar-yf7ho Před 3 lety +3

    வியக்க வைக்கும் வரலாறு 👌👌👌👌👌👌👌👌👌

  • @sapraja99
    @sapraja99 Před 3 lety +6

    Excellent post. We should have more of these in school textbooks so that kids will know how many smart and intelligent people we have in our country. I never knew anything about India Vs Pakistan or India Vs China wars when I was in school.

  • @ashoknallasivam2008
    @ashoknallasivam2008 Před 3 lety +2

    Video Quality Editing lam bayangaram, Audiovum headphone la keta nalla irukku... RAW story super

  • @remiraj2718
    @remiraj2718 Před 3 lety

    👏👏👏👏👏👏👌👌👌👌👌R. N. KAO ji 👍👍👍
    A big salute... Bharatham petredutha veera puthran.. 🙏🙏🙏melum ithu mathiri vdos pakka aavaludan kathirukiren.

  • @segararun
    @segararun Před 3 lety

    காணொளி அருமை விக்கி ஆனால் பாராட்ட , நினைக்கிறேன் என்னவென்று அது தான்எப்படி என்று தெறியவில்லை விக்கி நன்றி!!!

  • @mohan137
    @mohan137 Před 3 lety

    பாராட்டுக்கள்... திருகுறள் துவக்கம் சிறப்பாக இருந்தது .
    அடுத்த பதிவுக்காக ஆர்வமுடன் உள்ளேன்,

  • @athisuthi5974
    @athisuthi5974 Před 3 lety +11

    🔥 Raw 🔥

  • @madhavanr9943
    @madhavanr9943 Před 3 lety

    செம ப்ரோ இந்தியனாய் பெருமிதம் கொள்கிறேன்

  • @sathyamoorthy5140
    @sathyamoorthy5140 Před 3 lety

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அடுத்த பதிவின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது 😍😍😍

  • @saravananvsbala4390
    @saravananvsbala4390 Před 3 lety

    அண்ணா சம இதுவரை மொசாட் தான் சூப்பர் நினச்சேன் அருமை அண்ணா அடுத்த பதிவு சீக்கிரம் போடவும் அண்ணா

  • @RandomVideos-ln9ds
    @RandomVideos-ln9ds Před 3 lety +1

    vaa thalaiva vaa Thalaiva nethu pooram waiting laye veri aagiten

  • @GL.shanmugaraj
    @GL.shanmugaraj Před 3 lety +1

    இந்த மாதிரி ஆள் வைத்து சீனாவை போட்டு தள்ளனும். செம சூப்பர்!

  • @vijayalakshmiviji9263
    @vijayalakshmiviji9263 Před 3 lety

    அருமையான பதிவு. சொல்ல வார்த்தை இல்லை. Super

  • @nishanth3492
    @nishanth3492 Před 3 lety

    மிகவும் அருமையான பதிவு... அடுத்த பதிவு மிகவும் விறு விறுப்பாக இருக்கும் என நினைத்து ஆவலுடன் இருக்கிறோம்...

  • @malaselvaraj6696
    @malaselvaraj6696 Před 2 lety +1

    I am a first person for MOZZAD series now same I like to watch our NATION KNIGHTS RAW

  • @harigudboy88
    @harigudboy88 Před 3 lety

    நன்றி விக்கி... வெயிட் பண்ணினது கிடைச்சது...

  • @mirrasuriya9346
    @mirrasuriya9346 Před 3 lety

    Super super. Excellent. I am waiting for this only. Thank u very much. I respect our RAW. 👌

  • @durairajansuresh52
    @durairajansuresh52 Před 3 lety

    இந்தியன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா. சூப்பர் விக்கி

  • @Rightmove14
    @Rightmove14 Před 3 lety +4

    Super bro , eppadi continue va RAW series poduga bro👍🏼👍🏼

  • @KarthicSivaram
    @KarthicSivaram Před 3 lety +7

    Was waiting for this episode from afternoon

  • @vijayaraghavanvadhyar2963

    நன்றி திரு விக்கி அவர்களே

  • @saravanakumar-xd5ty
    @saravanakumar-xd5ty Před 3 lety

    Ithu tamil pokkisama indiavin pokkisama innum varalarai pathividunkal nandri valthukkal bro

  • @syednizam9370
    @syednizam9370 Před 3 lety +2

    Viki bro Mosad ah vida pala madangu bayangarama iruku bro let's rock bro
    Nan yen friends kita daily share pannitu irruken ❤️

  • @arunvaanan8976
    @arunvaanan8976 Před 3 lety

    Arumaiyaane pativu viki anne.. adute pativukaage katirikiren vanakam valtukal..👌👌👌💪💪💪

  • @AZTAMIL-jk9sm
    @AZTAMIL-jk9sm Před 3 lety +2

    Semmaya iruku bro

  • @shivamoorthi
    @shivamoorthi Před 3 lety

    உங்கள் சேனல் எங்களுக்கு பொக்கிஷம் தான்

  • @subramaniantk4508
    @subramaniantk4508 Před 3 lety +5

    Excellent, very interesting continue your valuable preparations, useful to younger generation. 🙏👌👍

  • @vtsarunkumar
    @vtsarunkumar Před 3 lety +2

    Raw series exallent

  • @manitheepan5418
    @manitheepan5418 Před 3 lety

    நீங்கள் தமிழ் பேசும் விதம் என்னை கவருகிறது அண்ணா❤️😘

  • @balasambasivan1815
    @balasambasivan1815 Před 3 lety

    அற்புதமான பதிவு. பாராட்டுக்கள். தொடரட்டும்

  • @sudharani8541
    @sudharani8541 Před 3 lety

    Melum melum ariya, aaval migudiyagiradu.....
    Nam naattu perumai pesa orea oru channel , Tamil pokkisham....
    Vaazhga valarga...

  • @boopathi_youtube
    @boopathi_youtube Před 3 lety

    ரா சீரியஸ் முழுவதும் பாத்து கொண்டு இருக்கிறேன் ❤️

  • @murugesanr7699
    @murugesanr7699 Před 3 lety +2

    Super bro 👏 JAI HIND 🙏

  • @manikandans7793
    @manikandans7793 Před 3 lety +1

    RAW 👏👏
    ஆவலுடன் அடுத்த கணொளிக்கு காத்திருக்கிறேன்....

  • @sakthiivelu11
    @sakthiivelu11 Před 3 lety

    இதை போன்ற பதிவுகளை அதிகம் எதிர்பார்கிறோம்

  • @harishmadhavan1043
    @harishmadhavan1043 Před 3 lety +1

    Romba interesting eruku🔥🔥🔥🔥🔥

  • @ajaydelvin6691
    @ajaydelvin6691 Před 3 lety +6

    Waiting for RAW 4

  • @johnashwin7456
    @johnashwin7456 Před 3 lety +1

    Superb bro very nice and good..,abt to hear of RAW

  • @Cool_Rider25
    @Cool_Rider25 Před 3 lety +4

    very very interesting, there were topics where there are both the dark and light sides of indira gandhi, hope more videos like this will impart some knowledge on us modern youths. Please keep posting these indian history based videos mr.vicky.

  • @TheManzagirl
    @TheManzagirl Před 3 lety +1

    நெறைய பாராட்டுகள் விக்கி
    மேலும் சிறப்பாக உங்கள் பணி துடரட்டும்

    • @chingchachaachaa1087
      @chingchachaachaa1087 Před 3 lety

      நிறைய பாராட்டுக்கள் விக்கி மேலும் சிறப்பாக உங்கள் பணி தொடரட்டும்.....இதாங்க தமிழ்....எவ்ளோ தகவல் தொழில்நுட்பம் வளந்துடுத்து ஏங்க இப்டி தமிழை .......கூகுள் வாய்ஸ்ல நீங்க சொன்னாலே சரியா சொல்லிடும்...இனிமேலாவது தமிழை ......நல்முறையில் எழுதுங்க....தமிழ் மொழி மட்டும் கிடையாது.....நம் உயிர் தமிழ்...நீ தமிழ் நா தமிழ் ....டி எ எம் ஐ எல் Tamil....🎶🎵🎶🎶 தமிழுக்கு அமுதென்று பேர்.....👍

  • @user-gv1lr8qs3v
    @user-gv1lr8qs3v Před 3 lety

    Romba nalla irunthuchi nanba.... Adutha pathivirkaga kaathirukirom....

  • @kesavan8533
    @kesavan8533 Před 3 lety +1

    தமிழ் ராணுவ பொக்கிஷம் ❤️

  • @newtatamil683
    @newtatamil683 Před 3 lety +1

    Veral level.. super bro...all best

  • @ray92ist
    @ray92ist Před 3 lety

    tooooo awesome.. proud of RAW and a special thanks to you vicky bro

  • @govindgovind4956
    @govindgovind4956 Před 3 lety +1

    பாராட்டுகிறேன்

  • @ambiambi3682
    @ambiambi3682 Před 3 lety

    அதான் விக்கி உங்களுடைய ஸ்பெஷல் உங்களுடைய பேச்சு கேட்க சுவாரஸ்யம் மாகவும் வியப்புகள் கூடிய உண்மையாகவும் இருக்கும்

  • @saravananedayarpalayamrama3623

    எனக்கு இது புது தகவல் தான் வாழ்த்துக்கள்

  • @sankarj990
    @sankarj990 Před 3 lety

    இந்த சீரியல் காணொளி வேற லெவல்

  • @sivaselvin3338
    @sivaselvin3338 Před 3 lety

    மிகவும் சிறப்பான பதிவு தம்பி, waiting for next episode eagerly

  • @getmegr
    @getmegr Před 3 lety

    வரலாறு மிகவும் முக்கியமானது என்பதை நீங்கள் தெளிவுபடுத்தியுள்ளீர்கள்

  • @rajam5492
    @rajam5492 Před rokem

    சூப்பர் அருமை நன்றி நன்றி 🙏🙏🙏