1965 How India Won | இந்தியாவின் 300 பருத்திவீரர்கள் Plan | Tamil Pokkisham

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2021
  • 1965 Operations Part 1: • அஜித் தோவல் vs Operati...
    1965 Operations Part 2: • பாக்கை ஓட விட்ட இந்திய...
    1965 Operations Part 3: • இந்தியாவின் 1st சர்ஜிக...
    1965 Operations Part 4: • கொசு விமானத்தை வைத்து ...
    1965 Operations Part 5: • What a Plan By India |...
    1965 Operations Part 6: • 1965 How India Won | இ...
    Join and Support Me :
    / @tamilpokkisham
    Twitter: / vickneswarang
    Instagram: / tamilpokkisham
    Facebook: / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Subscribe and Share With Your Family and Friends.
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 1,4K

  • @TamilPokkisham
    @TamilPokkisham  Před 3 lety +96

    1965 Operations Part 1: czcams.com/video/nxtvCaahkEs/video.html
    1965 Operations Part 2: czcams.com/video/UxnUpWILKC0/video.html
    1965 Operations Part 3: czcams.com/video/LorcktRr4sA/video.html
    1965 Operations Part 4: czcams.com/video/0vV7rXDndtA/video.html
    1965 Operations Part 5: czcams.com/video/LPkPxf33FrM/video.html
    1965 Operations Part 6: czcams.com/video/3Ma2kmvrMek/video.html

    • @subramanianperumalndr2937
      @subramanianperumalndr2937 Před 3 lety

      காலை வணக்கம்

    • @JKteju87
      @JKteju87 Před 3 lety

      I have stopped asking about Tashkent incident

    • @stalinappu9001
      @stalinappu9001 Před 3 lety

      சூப்பரா இருக்கு

    • @Flovi45
      @Flovi45 Před 3 lety

      Taiwan series popular anna

    • @nathiyamanikandan4639
      @nathiyamanikandan4639 Před 3 lety

      Good morning Anna.
      Namaa application la schooling kulla pona there is no data nu varuthunga Anna.
      Nanum course ellam mathittu pathan appaium same Anna.
      Sariyakum nu wait panitu irukan Anna

  • @TGYT-jk2kr
    @TGYT-jk2kr Před 3 lety +158

    இத்தனை யூடியூப் சேனல்கள்ளுக்கு மத்தியில் நம் நாட்டின் பெருமைகளை எடுத்துரைக்கும் நம் தமிழ்பொக்கிஷம் குடும்பத்துக்கு வாழ்த்துக்கள் 💐💐💐

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu Před 2 lety +2

      யார் இந்த அமைப்பு e صور y7yt Ed Ed Miliband My Russian للعب عبر الإنترنت

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu Před 2 lety +1

      مثل ur t iruru d ytir ray and sk

  • @VijayKumar-zj7dm
    @VijayKumar-zj7dm Před 3 lety +130

    நமது வீரர்களின் தியாகம்... அர்ப்பணிப்பும்
    வீரமும்.... உயிரை துட்சம்
    என நினைத்து நாட்டை காக்கும் தேச பற்றும்
    தான் இன்று நாம் நிம்மதியாக உறங்க
    நமது வீரர்களின் தாலாட்டு ஜெய் ஹிந்த்.

  • @pravinraj7350
    @pravinraj7350 Před 3 lety +121

    உலகின் தலைசிறந்த ராணுவம் ௭ன் இந்திய ராணுவம்

    • @ravanantamiltiger8812
      @ravanantamiltiger8812 Před 3 lety +7

      அந்த பெயர் LTTE மட்டுமே உண்டு

    • @vinodhkumar8697
      @vinodhkumar8697 Před rokem

      @@ravanantamiltiger8812 உலகத்தில் தலை சிறந்தவன் என் இந்திய நாடு மட்டுமே, அதுக்கப்புறம் தான் Ltt

    • @jegadeesmahi-wg2eg
      @jegadeesmahi-wg2eg Před rokem

      Athu sari unkada raanuvam Sri Lanka Avila eththanai thamil penkalai katpaliththathu.

    • @krishrk7332
      @krishrk7332 Před rokem

      தவறு. இந்த உலகில் மிக பெரிய இராணுவம் என்றால் அது இந்தியா உடன் நட்பு நாடான ரஷ்யா தான்.

    • @pistha3126
      @pistha3126 Před 8 měsíci

      ​@@ravanantamiltiger8812enga Indian army ppakatula evanum varamudiyaduu puridaa engaluku first Indian army apro tha ltt

  • @imaanraja3636
    @imaanraja3636 Před 3 lety +23

    உங்களுடைய அடுத்த பதிவுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.வாழ்த்துக்கள் ப்ரோ 🎉🎉. ஜெய்ஹிந்த் 🙏🙏🙏.

  • @varalakshmisridharan4092
    @varalakshmisridharan4092 Před 3 lety +96

    ஆயுதம் மட்டும் இருந்தால் பத்தாது கூடவே ஆற்றல் வேண்டும் என்ற உண்மையை இந்த போர் அறிவுறுத்தி இருக்கிறது...
    வாழ்க பாரதம்!!
    வெல்க இந்தியா!!
    ஜெய் ஹிந்த்!!

  • @rishithasuperinfo9118
    @rishithasuperinfo9118 Před 3 lety +60

    கற்பனை கதை பாகுபலி படத்தை மிஞ்சும் அளவிற்கு நமது நாட்டின் ராணுவ யுத்தத்தின் பதிவுகள்.... அபாரமான சொல் திறன்.... மேம்பட்ட வார்த்தைகள்... தத்தளித்த நாட்டு பற்று உணர்வுகள்..... வாழ்க இந்திய ராணுவம்... ஜெய் ஹிந்த்...

  • @ArunKumar-jx9mi
    @ArunKumar-jx9mi Před 3 lety +13

    ஆயுதம் மட்டுமே போதாது, சரியான திட்டமிடல் அவசியம்.
    இந்தியர்களிடம் இதுமட்டுமல்ல கூடவே வீரமும், தேசப்பற்று அதிகமாக இருந்ததது 💪💪💪

  • @HajjulArafath007
    @HajjulArafath007 Před 3 lety +10

    Varalaru maraikapadum idathil ungalai ponra manithargala marubadiyum uyir elzha seigirathu. 🇮🇳 Valga Bharatham. 💖

    • @kumarguru1027
      @kumarguru1027 Před rokem

      இவரே உண்மையான முஸ்லீம், தேச பக்தர்.......இவருக்கு ஒவ்வொறு இந்தியனும் சிரம் தாழ்த்தி வணங்க வேண்டும் 🙏

  • @SIVAKUMAR-fk1cp
    @SIVAKUMAR-fk1cp Před 3 lety +80

    தமிழ் பொக்கிஷம் என்றாலே அது இராணுவ செய்தி பதிவுகளுக்கு சிறப்பு வாய்ந்தது...

    • @kanistan7318
      @kanistan7318 Před 3 lety +1

      புலிகளுடன் மோத பயந்து பெண்களிடம் வீரத்தை காட்டிய கோழைகள் இந்திய இராணுவம்

    • @SIVAKUMAR-fk1cp
      @SIVAKUMAR-fk1cp Před 3 lety +12

      @@kanistan7318 உன் கற்பனைகளுக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை...என் தாய் நாட்டின் இராணுவத்தைப் பற்றி தவறாக பதிவிடுவதை நிறுத்திக் கொள்..

    • @sansanjeev46
      @sansanjeev46 Před 3 lety +1

      @@SIVAKUMAR-fk1cp 👏👏

    • @sathishkannan8729
      @sathishkannan8729 Před 3 lety

      @@SIVAKUMAR-fk1cp 👏

    • @omsaravanabhava140
      @omsaravanabhava140 Před 2 lety

      @@kanistan7318 nee innum nimiya tungaraju Karanam namma military yum matrum sudhanthira poratta virarargal than

  • @santhakumars7120
    @santhakumars7120 Před 3 lety +82

    இந்தியாவின் வெற்றியை ஆறு பார்ட்டாக பிரித்து அறு சுவை வழங்கிய உங்களுக்கு நன்றி

    • @kirubakaranm.g.6022
      @kirubakaranm.g.6022 Před rokem

      Lahore pesavar sialkot down the Indian army control its really message hero lal bahadur sasthri honorable prime minister India jaijawan jai kissan I hate congress

  • @manikandangnanavadival9386

    ஒரு இந்தியனாக மென்மேலும் பெருமைப்பட வைக்கும் தமிழ் பொக்கிஷ த்திற்கு வாழ்த்துக்கள்

  • @manisundar8543
    @manisundar8543 Před 3 lety +6

    வாழ்த்துக்கள் 💐 விக்கி அண்ணா , தாய் நாட்டை உண்மையாக நேசிக்கும் உங்களை போன்றவர்களால் தான் இது போன்று இந்திய போரையும் , வீரர்களையும் அனைவராலும் தெளிவாக புரியும் படியும் தேசப்பற்றை தூண்டும் வகையும் விவரிக்க முடியும் .. மிகச் சிறப்பு 💐👍🏻 ஜெய் ஹிந்த்..🇮🇳

  • @subramanian3802
    @subramanian3802 Před 3 lety +54

    Indian real hero அஜித் தோவல் அவர்களை பற்றிய வரலாறு எனக்கு கேட்க ரொம்ப ஆர்வமாக இருக்கு தம்பி. வெகு விரைவில் அந்த இந்திய ஹீரோவின் பதிவை உங்களிடம் எதிர்ப்பார்கிறேன் தம்பி..
    ஜெய்ஹிந்த்

  • @ponpalanipalani9320
    @ponpalanipalani9320 Před 3 lety +9

    நம்ம தேசத்துக்கு கதாநாயகன் வரலாறு விரைவாக பதிவிடவும். ஆவலுடன் இந்தியன். ஜெய்ஹிந்த்.🇳🇪

  • @nivashsubramani7859
    @nivashsubramani7859 Před rokem +4

    அருமை நண்பா 👍
    உங்கள் பதிவு அனைத்தும் உண்மைக்கான தரம் 👌

  • @tichonfdo5145
    @tichonfdo5145 Před 3 lety +94

    தெய்வமே கொஞ்சம் சீக்கிரம் வா தெய்வமே

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 3 lety +7

      Sorry Bro

    • @kanistan7318
      @kanistan7318 Před 3 lety +9

      @@TamilPokkisham ஈழ மண்ணில் IPKF எனும் பெரில் இந்திய இராணுவ அட்டூளியங்கள் பாலியல் வல்லுறவுகள் புலிவளிடம் வாங்கிய மரண அடி பற்றியும் பதிவிடுங்கள்

    • @kanistan7318
      @kanistan7318 Před 3 lety +2

      @@TamilPokkisham புலிகளுடன் மோத பயந்து பெண்களிடம் வீரத்தை காட்டிய கோழைகள் இந்திய இராணுவம்

    • @leo_Kingdom
      @leo_Kingdom Před 3 lety +5

      Jai Hind. Bharat Mata ku Jai. Vande Mataram

    • @arulmozhivarmanvicky8766
      @arulmozhivarmanvicky8766 Před 3 lety +5

      இந்திய ராணுவம் இல்லை என்றால் இப்போது எவன் காலையாவது நக்கிட்டு இருப்போம் அடிமைகளாக. அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் விமர்சனம் செய்ய யாருக்கும் தகுதி இல்லை.

  • @ABalanABalan-ir8dn
    @ABalanABalan-ir8dn Před 3 lety +19

    நமது ராணுவ வீரர்களின் வீர வரலாறு உங்க மூலமா கேட்கும்போது மெய் சிலிர்க்குது.
    தெளிவா படிச்சு சொல்ரீங்க.
    வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்.
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @rajkumar-py8wi
    @rajkumar-py8wi Před 3 lety +2

    செம இந்திய போர்வீரர்களே நினைத்து நான் பெருமை படுகிறேன். இங்கு நான் ஒரு இந்தியன் என்று சொல்வதற்கு கர்வம் கொள்கிறேன். I Love My💝💝 India...

  • @sriram36
    @sriram36 Před 3 lety +11

    மிகவும் எதிர்பார்க்கிறேன் அஜித் தோவல், ஜெய் ஷங்கர் வரலாற்றினை

  • @pandiarajanpandi3626
    @pandiarajanpandi3626 Před 3 lety +23

    இந்திய வரலாறு வரும் தலைமுறை தேறிந்திருக்க வேண்டும் அருமையான பதிவு இப்பதிவு தொடரவும் ...

  • @krishnamoorthy5873
    @krishnamoorthy5873 Před 3 lety +20

    அண்ணா நம்ம நாட்டின் எல்லை சாமிகளுக்கு கோடானகோடி நன்றி .

    • @shanmuthu5839
      @shanmuthu5839 Před 3 lety

      இந்த சாமிகள் தான் எங்க வீட்டில் (தமிழ் ஈழம் )உள்ளே வந்து சுட்டு விழுதினர்கள்... உங்களுக்கு சாமி, நாங்கள் இவர்களை என்ன வென்று சொல்லணும் உறவே

  • @RAJAGOPAL-uv7jk
    @RAJAGOPAL-uv7jk Před 3 lety +8

    இந்த காணொளி பார்க்கும் போது நானும் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆசை வருகிறது

  • @subburamram4865
    @subburamram4865 Před 3 lety +2

    நாட்டுப்பற்று நிறைவாக இருந்தால் அனைத்தையும் வெல்லலாம். ராணுவவீரர்களுக்கு நம் வணக்கங்களும். வாழ்த்துகளும்.

  • @vasanthakumaran9762
    @vasanthakumaran9762 Před 3 lety +47

    நம் இளைஞர்கள் மத்தியில் ராணுவ விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கு நன்றி விக்கி வாழ்க பாரதம் வெல்க பாரதம்😂😂😍😍🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳.

  • @ABalanABalan-ir8dn
    @ABalanABalan-ir8dn Před 3 lety +46

    ஜெய் ஹிந்த்.
    நம்மளுடைய வெளியுறவு கொள்கை இதயெல்லாம் மனதில் கொண்டு இருக்க வேண்டும். குறிப்பாக அமெரிக்கா வே.
    கண்மூடித்தனமாக நம்ப கூடாது.
    ராணுவ தலைவாடங்கள் நம்மளே தயாரிக்க வேண்டும். ஜெய் ஹிந்த் வந்தே மாதரம்.🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @trendingtime90
    @trendingtime90 Před 3 lety +2

    இந்தியாவை பற்றிய அழகான காணொளியையும் இந்திய ராணுவத்தின் அருமையையும் பற்றியும் எங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் தொகுத்து வழங்கிய உங்களுக்கு கோடான கோடி நன்றி சொன்னாலும் அதற்கு ஈடாகது அதே போல் நமது நாட்டில் மக்களுக்காக காவல் காக்கின்ற ராணுவ வீரர்களுக்காக இப் பதிவை வெளியிட்ட உங்களுக்கு நன்றி நீங்கள் வெளியிட்ட இந்த ஐந்து பாகத்திலும் நீங்கள் வீடியோ வெளியீட்டு பேசும் போது உங்களிடம் இந்தியா நாட்டின் தேச பற்று தெரிகின்றது அதோடு எங்களுக்காக நேரத்தை செலவழித்து பல அரிய நல்ல தகவல்களோடு எங்களுக்கு காணொளி வழங்கிக் கொண்டிருக்கும் உங்களுக்கு நமது தமிழ் பொக்கிஷம் சேனல் பார்வையாளர்கள் சார்பாக உங்களுக்கு நன்றி உங்களுடைய சேவை தொடரட்டும் மிக்க நன்றி
    ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳

  • @rudolfdiezel1614
    @rudolfdiezel1614 Před 3 lety +8

    Battle of Asal Uttar தான் 1965-ல் நடநத யுத்ததில் மிக பெரிய Turning Point. இந்தியாவின் வெற்றிக்கு வழி வகுத்தது இந்த போர்.

    • @HabiburRahman-xt2gl
      @HabiburRahman-xt2gl Před 3 lety

      WHO IS THE GREAT AVILDOR MR. ABDUL HAMEED.

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 Před 3 lety +3

      @@HabiburRahman-xt2gl
      உண்மைதான். Havildar Abdul Hameed வீரமும், தியாகமும், நாட்டு பற்றும் போற்றதக்கது.

  • @sivaselvin3338
    @sivaselvin3338 Před 3 lety +10

    தம்பி செம நிக் திக் தான் நம்ம இந்திய ராணுவம் great அன்றும் இன்றும்.a great salute to our indian army jaihind

  • @ravindranathrl
    @ravindranathrl Před 3 lety +27

    Indian Avengers......my heartfelt hats off to every indian soilders......

  • @prabakaranpoornachandran8798

    I know that history, but your speech is really super, thanks lots you remember to the old history

  • @RAJAGOPAL-uv7jk
    @RAJAGOPAL-uv7jk Před 3 lety +5

    அருமை ப்ரோ கேட்க்கும் போதே பெருமைய இருக்கு நாம் வீரர்களின் வீரத்தை பார்த்து

  • @heohwang-ok2324
    @heohwang-ok2324 Před 3 lety +24

    அஜித் தோவல், ஜெய்சங்கர் 🇮🇳❤️

  • @murugane6072
    @murugane6072 Před 3 lety +10

    சூப்பர் விக்கி வீரா மரணம் அடைந்த ராணுவம் வீரர்கள் மீண்டும் பிறந்தாள் சீனாவை ஒரு கை பார்களாம்

    • @thomasj7778
      @thomasj7778 Před 3 lety

      9 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தலாம் நாம பேசிப்பேசியே பின் வாங்கி வச்சிட்டு எல்லா மோடியா கொக்கா

  • @vinothiyappan219
    @vinothiyappan219 Před 3 lety +8

    Real salute to Indian Army🇮🇳

  • @boopathirajacr7984
    @boopathirajacr7984 Před 3 lety +1

    மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்

  • @deepakmanishvar
    @deepakmanishvar Před 3 lety +36

    Vera level plan indian army jai hind👍

    • @kanistan7318
      @kanistan7318 Před 3 lety +2

      புலிகளுடன் மோத பயந்து பெண்களிடம் வீரத்தை காட்டிய கோழைகள் இந்திய இராணுவம்

    • @kumarrangaiah3033
      @kumarrangaiah3033 Před 3 lety +2

      Jai hind 👌👌👌

    • @pravinjack3676
      @pravinjack3676 Před 3 lety

      @@kanistan7318 ethode etada pesure muttal

  • @Activ13
    @Activ13 Před 3 lety +5

    வல்லவனுக்கு புல்லும் ஆயுதமே,ஜெய்ஹிந்த்💐💐💐

  • @jaihind7341
    @jaihind7341 Před 3 lety +8

    🙏🇮🇳Please continue pannunga Vicky bro Ajith dhoval and jai shankar history um🇮🇳🙏
    🇮🇳🇮🇳🕉️⚔️Jai hind⚔️🕉️🇮🇳🇮🇳

  • @vpmanickam3745
    @vpmanickam3745 Před 3 lety +12

    சுபாசந்திரபோஸ்சை பற்றி எப்போது வரும்.மற்றும் விவேகானந்தர்ர்?

  • @pranavsaravanan1995
    @pranavsaravanan1995 Před 3 lety +15

    நல்லா இருக்கு நிறைய நியூஸ் தெரிஞ்சிகிட்டேன்....

  • @krishnadas-pf9pc
    @krishnadas-pf9pc Před 3 lety +5

    உரக்கச் சொல்வோம் ஜெய்ஹிந்த்

  • @anilkumar-yw2ew
    @anilkumar-yw2ew Před 3 lety +2

    1971 war series podunga bro.. Adhu thaan most glorious war India ever fought nu solraanga., aana adha patthi endha movies um illa.. Neenga series pottaa.. Ellarukum theriyavarum.. 65 la irundhu 71, 5 years la India evlo powerful ah urumaariyadhu endru. Nandrigal for all ur videos bro. Keep rocking❤🔥

  • @Krishna94824
    @Krishna94824 Před 3 lety +1

    இந்தியாவின் பலம் ஆயுதங்களால் அல்ல மன உறுதியால்தான் என்று நிறுபித்த போர்💪💪💪🇮🇳🇮🇳🇮🇳

  • @pragadeeswaran8397
    @pragadeeswaran8397 Před 3 lety +18

    Bro 1971 war la 930000 solider pakistan surrender vs India during Bangladesh liberation jai hind 🇮🇳🇮🇳🔥

  • @MK.Neshan
    @MK.Neshan Před 3 lety +4

    தமிழ் பொக்கிஷம் பற்றி சொல்லனும்னா உங்களின் அனைத்து காணொளியும் Supeeeeeeeeeeeeeeeer

  • @sathishkannan223
    @sathishkannan223 Před 3 lety +2

    இளம் தலைமுறைக்கு நமது இராணுவத்தின் பெருமையையும் தியாகத்தையும் தெரியப்படுத்திய விக்கி அவர்களுக்கு நன்றிகள் . உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @jayabalanr4542
    @jayabalanr4542 Před 3 lety +9

    No body shoul be ragar. You educate,instil patriotism to these tamilians who are leasst affected by war. Of course you are right now doing it. Thank you. I want you to finish with jaihind. Jaihind

  • @Stephen_raj7
    @Stephen_raj7 Před 3 lety +8

    Our india army are very brilliant then any other in world, we need to respect our soldiers every were, if government provides best equipments nd weapons india army will be first in the world.. Jai indian army😍😎

  • @mohannarayanan2878
    @mohannarayanan2878 Před 3 lety +3

    நேரில் பார்த்தது போல் இருந்தது Thanks

  • @kumarvlog3448
    @kumarvlog3448 Před 3 lety +1

    சூப்பர் வாழ்த்துக்கள் விக்கி இந்திய வரலாறு பற்றி இன்னும் பல சீரிஸ் போடுங்க விக்கி 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @abineshabi2785
    @abineshabi2785 Před 3 lety +10

    Wars may be fought with weapons, But they are "won by men", It is the spirt of the men who follow and of the man who leads that gains the Victory... ♥️🔥

  • @palaninathan4526
    @palaninathan4526 Před 3 lety +3

    செய்திகள் மிக தெளிவாக போர்களத்தில் நேரடியாக பார்த்ததுபோல் உள்ளது, நன்றி 💐💐💐. அஜித்தோவல், ஜெய்சங்கர் இவர்கள் செய்திக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்

  • @kombankomban5081
    @kombankomban5081 Před 3 lety +5

    En india thesam 🇮🇳🇮🇳🇮🇳⚔️⚔️⚔️

  • @rameshmarappan1899
    @rameshmarappan1899 Před 3 lety

    நன்றி விக்கி.‌ 1965 யுத்தத்தை நேரில் கண்டு வெற்றி பெற்ற மகிழ்ச்சி

  • @muthulingamtamilselvam
    @muthulingamtamilselvam Před 3 lety +4

    வணக்கம் சகோ, ஆவலுடன் இதுபோன்ற பதிவுகளை எதிர்பார்க்கின்றேன். வாழ்க வளத்துடன்!..!.. 🔥🔥🔥ஜெய்ஹிந்த்🔥🔥🔥

  • @syedjaveed7364
    @syedjaveed7364 Před 3 lety +26

    When can expect 1971 war videos, goose bump moment of india who beats Pak and its allies US and UK. Tremendous victory of Indian navy. Pakistan lost its 50% of navy, 30% of army, 25% of PAF. Also put the Soviot Navy's help at end of war who thrashed the USS enterprise and HMS eagle fleet which came to attack india.

  • @user-jp3lz7ms1w
    @user-jp3lz7ms1w Před 3 lety +7

    எல்லை பாதுகாப்பு படை பற்றி தனி காணொலி வெளியிடவும்

  • @muthukumaranm3208
    @muthukumaranm3208 Před 3 lety

    இந்திய வீரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் இன்றைய இந்திய இளைஞர்கள் தெரிந்து கொள்வது மிக அவசியம் அப்பணியை திறம்பட செய்து வரும் விக்கிக்கு பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்

  • @Suresh-tz7qf
    @Suresh-tz7qf Před 3 lety +2

    தமிழகத்தில் பல தரம்கெட்ட செய்தி சேனல்கள் மட்டமே உள்ளன. ஆனால் தமிழ் பொக்கிசம் உன்மையிலயே பல தரமான, உன்மையான செய்திகளை உலக அளவிலும், இந்திய அளவிலும் தருகிறது மனசுக்கு மகிழ்ச்சியாக இருக்கு. இதை நீங்கள் தமிழ் செய்தி அலைவரிசையாக கூட மாற்றலாம்.

  • @ezhileahilpalansamy5847
    @ezhileahilpalansamy5847 Před 3 lety +5

    வணக்கம் இதேபோல ஒரு பதிவு போடறதுக்கு தைரியம் வேணும் நன்றி அண்ணா

  • @j.pradeepkumar9533
    @j.pradeepkumar9533 Před 3 lety +5

    Much reminder to current generation, looking forward to more kind of this episode

  • @muthukumar-jj2vb
    @muthukumar-jj2vb Před 3 lety +1

    நமது நாட்டு வீரர்களின் தியாகத்தையும், வீரத்தையும் ஒவ்வொரு பார்ட்டாக விவரித்தற்கு மிக்க நன்றி..

  • @ravisekar9764
    @ravisekar9764 Před 3 lety

    நமது வரலாறுகளை உங்கள் மூலம் தெரிந்து கொள்கிறேன் இதன் மூலம் பலரும் தெரிந்து கொள்ள வேண்டும் விறுவிறுப்பாக இருப்பது மட்டுமல்லாமல், நமது போர்வீரர்களின் திறமை பாராட்டும் வகையில் உள்ளது உங்கள் முயற்சியில் இந்த பதிவு மிகவும் அருமையாக உள்ளது ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳

  • @hariramkumarchandrasekar954

    கண்டிப்பாக நம் இந்திய தேசத்தின் வரலாற்று சுவடுகளை பதிவு செய்யுங்கள் நண்பா... Mossad என்பது அந்நிய நாட்டு வரலாறு... நாம் இப்பொழுது பார்த்துகொண்டு இருப்பது நம் தேசத்து வரலாறு...

  • @BalaKrishnan-eg6tp
    @BalaKrishnan-eg6tp Před 3 lety

    நம்ம நாட்டின் உண்மை சம்பவங்கள் அனைத்து விஷயத்தையும் கேட்பதற்கு மிக ஆவலாக இந்தியா பாகிஸ்தான் எப்பொழுதுமே வந்து இயற்கை நமக்கு இயற்கை என்றும் நம் அவமதித்தும் அன்றிலிருந்து நமக்கு எப்பவும் நன்றி வணக்கம் தமிழ் பொக்கிஷம் விக்கிக்கு நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @gmugunthan2074
    @gmugunthan2074 Před 3 lety

    நேரில் பார்ப்பது போல் உள்ளது உங்கள் உரையாடல். நீங்கள் சொல்லும் விதம் அருமை.

  • @muthuraj5340
    @muthuraj5340 Před 3 lety +9

    இவரை போல நிறைய பேர் ராணுவத்தில் வர வேண்டும்.

  • @vinothkumar.vkumar9012
    @vinothkumar.vkumar9012 Před 3 lety +7

    இவ்வளவு சீக்கிரம் இந்த தொடர் முடிந்ததற்க்கு மிகவும் வருந்துகிறேன்.

  • @jana-vv1it
    @jana-vv1it Před 3 lety +1

    Pakka mass.. சாத்தியமா புல் அரிக்குது...👌👌👌👌

  • @BadBoy-ux2fo
    @BadBoy-ux2fo Před 3 lety

    அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு தமிழ் பொக்கிசத்தின் வணக்கங்கள்🤗

  • @rakhesh2055
    @rakhesh2055 Před 3 lety +11

    Yes anna.. We are desperate to hear our NSA Ajith Dhoval sir's history. Please post it ASAP.

  • @ybxdinesh
    @ybxdinesh Před 3 lety +16

    🙏Need such posts to make us proud. Unfortunately these paid media doesn't talk abt these.. thank you Vicky 🙏

  • @thirunavukkarasukarthi8655

    அருமை மிக மிக அருமை
    ஓங்குக இந்திய உணர்வு
    ஜெய்ஹிந்த்

  • @sivakumar-yv8zi
    @sivakumar-yv8zi Před 3 lety

    மிக்க நன்றி....தோவல் போன்றோரின் வரலாறை அறிய மிகவும் ஆவலுடன் உள்ளேன்..

  • @manikandans7793
    @manikandans7793 Před 3 lety +6

    I'm waiting anna
    சிறப்பு அண்ணா👏👏👌👌👍

  • @jasonraj1763
    @jasonraj1763 Před rokem +3

    As hearing our History and the way you convey giving me goosebumps. Proud to be an indian.and another side this should be teach in our schools .we should not forget the soldiers who Lost their lives for us & our nation .jaihind

  • @veereshwarandfz2434
    @veereshwarandfz2434 Před 3 lety

    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுகிறேன்...வந்தே மாதரம்... ஜெய்ஹிந்த்...

  • @arunachalamparthasarathy6565

    காத்திருக்கிறோம் jaihind

  • @sundalsudesi766
    @sundalsudesi766 Před 3 lety +37

    அண்ணா மலேசியாவில 1 am இப்போ. உங்க வீடியோக்கு தான் வெய்ட்டிங்.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 3 lety +2

      nanri nanba...sorry konjam late agidichu

    • @Ranjithkumar-jf9hz
      @Ranjithkumar-jf9hz Před 3 lety

      Bro unga video eapo vanthalum pathuto tha thunguvom.
      Thankyou so much

    • @vasankumar9768
      @vasankumar9768 Před 3 lety

      தயவுசெய்து கொஞ்சம் விரைவாக காணொளிகளை பதிவிடுங்கள் நண்பா. 🙏🏾

    • @gautham.s2480
      @gautham.s2480 Před 3 lety +4

      @@TamilPokkisham அண்ணா நீங்க தமிழகம் வந்து ஒரு ஸட்டிலைட் சேனல் ஆரம்பிங்க ப்ளீஸ்.. இங்க இருக்கும் எந்த நியூஸ் சேனலையும் பார்க்க முடியல அண்ணா 😔😔
      எல்லாம் தீப்பொறி திருமுகம் வடிவேலு காமெடி மாதிரி லாலாலாலலேலாலா னு வடிவேலு கூட போறவங்க மாதிரி முதல்வர் சிக்ஸர் அடித்தார் four அடித்தார் னு கிரிக்கெட் ரண்ணிங் கமென்ட்ரி கொடுத்து துதி பாடிகிட்டே இருக்காங்க.. இல்லை நா வாயில்லா ஜீவன் அணில் வாய்ல கரெண்ட் கம்பியை கொடுத்து கொன்னுபுட்டு அதை போட்டோ எடுத்து போடுறாங்க நா.. 😔😔
      டிவியை போட்டு உடைச்சிடலாமா னு இருக்கு அண்ணா 😔😔

    • @tamilrockers2467
      @tamilrockers2467 Před 3 lety +3

      Nanum Malasiya than pa...india is my mother country...i love India 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳󾓦󾓦󾓦󾓦

  • @LokeshKumar-uu5iq
    @LokeshKumar-uu5iq Před 3 lety +4

    Bro part 6 podunga pls pls and also india Chinese War podunga pls .

  • @sivaraman3996
    @sivaraman3996 Před 3 lety +1

    அண்ணா உங்க பாகிஸ்தான் வீடியோவை பார்த்த பிறகுதான் எனக்கு நமது இந்தியராணுவத்தின் வலிமை புரிந்தது பாகிஸ்தானிடம் நவீன ஆயுதங்கள் இருந்தாலும் நமது இந்திய ராணுவத்தின் திறமையை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்.

  • @peterparker6154
    @peterparker6154 Před 3 lety +2

    Super Anna proud of my nation 🇮🇳

  • @viswanathandeluxe5788
    @viswanathandeluxe5788 Před 3 lety +17

    வீரம் வீரம் வீரம் வீரம் இந்தியன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா

  • @RahulNarayanan5896
    @RahulNarayanan5896 Před 3 lety +7

    India is protected by two types of gods. The one is Our soldiers and the second one is our Gods. So none can conquer India nor divide our India by the name of religion. Jai Hind

  • @sasivarnanshanmugam1718
    @sasivarnanshanmugam1718 Před 3 lety +1

    பகிர்வுக்கு நன்றி..

  • @muruganvthalapathy6383

    அருமை.அருமை.உடல் சிலிர்க்கிறது நன்றி

  • @saravananmass1351
    @saravananmass1351 Před 3 lety +5

    lal pagathur sastri dead (in 🇷🇺Russia)💀 mystery pathi solunga bro!!

  • @neelamsenthil7021
    @neelamsenthil7021 Před 3 lety +3

    Another Block Buster play list from TP and my dear Vickey. Thank you...

  • @chandruchandru6991
    @chandruchandru6991 Před 3 lety

    தரமான காணொளி.... நன்றிகள் பல..... 👍🙏🙏

  • @kalyanianand8230
    @kalyanianand8230 Před 3 lety +1

    I am proud to say , my periyappa was Fighter Jet pilot, who participated in 1965 , 72 wars.

  • @lkg__karthi6902
    @lkg__karthi6902 Před 3 lety +4

    லால் பகதூர் சாஸ்திரி வரலாறு போடுங்க ப்ரோ

  • @sharavanglobaltravelerSGT

    We are waiting for next indian historic win bro Jaihind 🙏🇮🇳

  • @gsrgsr4394
    @gsrgsr4394 Před 3 lety

    நீங்கள் சொல்லும் பதிவை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன் சகோ நன்றி

  • @kandhasamyganesan5753
    @kandhasamyganesan5753 Před 3 lety

    அற்புதம் சகோதரா, இன்று நம் நாட்டு மக்களின் முக்கிய தேவை, தேசப்பற்று.

  • @alagend
    @alagend Před 3 lety +5

    நன்றி இன்றைய பதிவுக்கு

  • @rahulrock5282
    @rahulrock5282 Před 3 lety +3

    🇮🇳 ❤️Indian army vera level 🔥

  • @anandlehanandleh8613
    @anandlehanandleh8613 Před 3 lety +1

    ஜெய்ஹிந்த்.நல்ல தரமான வீடியோ சகோ.

  • @senthilanitha3399
    @senthilanitha3399 Před 3 lety +1

    நல்ல ஆறு பதிவு நமது பாரதம் வெற்றி காண்பித்தது நன்றி அண்ணா அடுத்து பதிவுக்கு காத்திருக்கிறேன் ‌அருமை

  • @rajeshggk
    @rajeshggk Před 3 lety +4

    Awesome Series . . . Really taken us in to the war field . . . Feeling happy and proud to know about our brave soldiers . . . Requesting you to present series like this, which will help to develop the patriotism among young generation. Thanks Viki