Death Mystery Behind Lal Bahadur Shastri & Homi Bhabha | Tamil | Pokkisham | Vicky

Sdílet
Vložit
  • čas přidán 19. 12. 2019
  • Telegram: t.me/tamilpokkisham
    Instagram: / tamilpokkisham
    Facebook: / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Subscribe and Share With Your Family and Friends.
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #pokkisham #TP #TamilPokkisham #tpvicky

Komentáře • 383

  • @kailash8
    @kailash8 Před 4 lety +57

    கலாம் ஐயா அவர்களின் மறைவு ஏதோ ஒரு ரகசியம் இருக்கிறது இதைப் பற்றி நீங்களும் வெளியே சொல்கிறீர்கள் மொசாட் பற்றி சொல்கிறீர்கள் நீங்களும் ஜாக்கிரதையாக இருங்கள் தமிழர்களுக்கு நீங்கள்தான் பொக்கிஷம் பல்வேறு வரலாறுகளை உலக விஷயங்களை எங்களுக்கு தெரிவிக்கிறார்கள் உங்கள் உழைப்பு மிகவும் பாராட்டத்தக்கது நன்றி

  • @anuniverse
    @anuniverse Před 4 lety +15

    Homi bhaba - Father of Nuclear research in India. Just to know this great man now. Why our govt. not included his name in school books.

  • @gopalakrishnansudhagar4451
    @gopalakrishnansudhagar4451 Před 4 lety +25

    இந்தியாவிற்கு மிகவும் தேவையான தலைவர்களும் விஞ்ஞானிகளும் எப்படி இறந்தார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது . ஆனால் அதைப் பற்றி கவலைப்படாமல் கொஞ்சம் கூட உறுத்தல் இல்லாமல் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு நகர்ந்து விடுகிறோம்.ச்சே என்ன ஒரு சுயநலம் . நான் குறிப்பிடுவது நாம் அனைவரும் அடக்கம். எப்போதாவதுதான் நாம் அனைவருக்கும் நாட்டுப்பற்று சமூக அக்கறை வருமோ?? தொடர்ச்சியான கேள்விக்குறிதான்.

  • @karthickindia9552
    @karthickindia9552 Před 4 lety +37

    அண்ணா,மன்னியுங்கள் அந்த பழைய காணொழியில் சாஷ்திரி இரவு உணவு முடித்து படுக்கையில் இறந்தார் என்றீர்.இப்போது விமான விபத்தில் இறந்தார் என்று சொல்கிறீர்கள் ,விளக்குங்கள்.

    • @maslj7935
      @maslj7935 Před 4 lety +9

      ரஷ்யாவிலுள்ள மாஸ்கோவில் ஒப்பந்தம் கையெழுத்திட்ட பின் விஷதன்மை உள்ள உணவை உண்டு மரணம் அடைந்தார் என்று அந்தக் காலக் கட்டத்தில் தகவல் வந்தது , நிச்சயமாக விமான விபத்தில் மரணம் அடையவில்லை

  • @thavappandiyanthavam7979
    @thavappandiyanthavam7979 Před 4 lety +47

    லால் பகதூர் சாஸ்திரி விமான விபத்தில் மரணிக்க வில்லை தவறாக பயன்படுத்தி விட்டிர்

    • @youtubevip3266
      @youtubevip3266 Před 4 lety +5

      Yes

    • @thavappandiyanthavam7979
      @thavappandiyanthavam7979 Před 4 lety +1

      @@youtubevip3266 thanks

    • @sundaram1407
      @sundaram1407 Před 4 lety +2

      Yes. He got heart attack.

    • @rtrrajan
      @rtrrajan Před 4 lety +2

      most of the time this guy manipulates the truth

    • @Iamlatha
      @Iamlatha Před 4 lety +2

      Lal bahadur Shastri was food poisoned in Tashkent itself. Immediately Indira Gandhi who was the I & B Minister became the PM. Shastri was a very popular, patriotic & innovative PM. Had he been alive no Nehru Gandhi could've come to power for sure.

  • @blackpearl5834
    @blackpearl5834 Před 4 lety +19

    கொரிய தமிழ் வரலாற்று தொடர்புகள் பற்றி பேசுங்கள்

  • @darushmike9083
    @darushmike9083 Před 4 lety +18

    We shouldn't forgot their contribution towards our society.. Rest in Peace

  • @user-lp1ss2xn5h
    @user-lp1ss2xn5h Před 4 lety +8

    அருமை சகோ, பலருக்கும் தெரியாத வரலாறு 👏👏👏👏👏

  • @yogesh_sahadevan
    @yogesh_sahadevan Před 4 lety +7

    Lal bahadur sasthri , விமான விபத்தில் இறக்கவில்லை , மர்மமான மாரடைப்பால் Tashkant இல் இறந்தார்.
    தவறை திருதிக்கொள்ளவும் .

  • @selvamm8311
    @selvamm8311 Před 4 lety +20

    Anna India &Russia relationship pathi solluga anna

  • @knowledgepechu696
    @knowledgepechu696 Před 4 lety +15

    Interesting topic anna

  • @navdeepramanan97
    @navdeepramanan97 Před 4 lety +6

    Sama Inspiring aa irukku ivaru life story.. Hope more Students watch this Video

  • @ragulanmurugan3027
    @ragulanmurugan3027 Před 4 lety +12

    Anna Marie curie life history sollu Anna because it will be a inspirational story for women's.

  • @pavunkumar1279
    @pavunkumar1279 Před 4 lety +23

    லால் பகதூர் சாஸ்திரி இறப்பு விமான விபத்து என்பதை சரிபார்க்கவும் அண்ணா

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar Před 4 lety +1

      Pavun Kumar posioning

    • @pavunkumar1279
      @pavunkumar1279 Před 4 lety +1

      நன்றிங்க

    • @tl9384
      @tl9384 Před 4 lety

      லால் பகதூர் சாஸ்திரி ரஷ்யாவில் வைத்து இறந்தார். என்று விக்கீ இதற்கு முன் சொல்லியிருக்கார் .இந்த வீடியோவில் இப்படி சொல்ரார் சப்கிரைபர் சரியா கவனிக்காங்களானு செக் பன்றார் போல???????

    • @akhash361
      @akhash361 Před 4 lety

      Heart attack

    • @bhanug6071
      @bhanug6071 Před 4 lety

      @@tl9384sariya soneenga hmmm athaan naanum ninaikren.😜

  • @lohith_sai
    @lohith_sai Před 4 lety +14

    Anna, our Kudankulam nuclear reactor has been stuck with a Cyberattack recently.
    None of the Media house is speaking on this
    Please speak on this Anna

  • @sofiadavid4707
    @sofiadavid4707 Před 4 lety +9

    Anna always your rocking with good content videos

  • @niranjanganesh8335
    @niranjanganesh8335 Před 4 lety +5

    Correct bro till now no video came regarding how Abdul Kalam was speaking during his last speech

  • @vijilakshmi4498
    @vijilakshmi4498 Před 4 lety +3

    Arumaiyana padhivu. Nanri vicky

  • @bhanuramkumar7336
    @bhanuramkumar7336 Před 4 lety +21

    Is there any secrets in Abdul kalam jis death

  • @madhunkumaran1858
    @madhunkumaran1858 Před 4 lety +6

    Feeling proud... proud to be in this nation bro...

  • @VR-cv4hd
    @VR-cv4hd Před 4 lety +1

    Arumaiya Ella videos hayum connect panringa👏🏻👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼

  • @ayyappansowndar4170
    @ayyappansowndar4170 Před 4 lety +3

    Excellent bro. Thank you. 🙏👌

  • @poornasai8853
    @poornasai8853 Před 4 lety +1

    love ur videos broo..because of u i have gained lots of world politics and history knowledge... ❤️

  • @samuveld708
    @samuveld708 Před 4 lety +4

    Thank you very much bro this video very helpful for my studies

  • @madhavanvao
    @madhavanvao Před 4 lety +1

    Tamilpokkisam addiction 😍😍

  • @ramanandhasiva2261
    @ramanandhasiva2261 Před 4 lety +4

    I am living near by T I F R in Mumbai. I am proud.

  • @manimaran-ws1yy
    @manimaran-ws1yy Před 4 lety +11

    Super anna

  • @nareshkumar-ug3rq
    @nareshkumar-ug3rq Před 4 lety

    Thanks for taking this topic!

  • @prasad21031971
    @prasad21031971 Před 4 lety

    Excellent
    Stunning video Vicky. Appropriate your efforts. Great going.....

  • @arunprasad9958
    @arunprasad9958 Před 4 lety

    Thanks for posting bro..

  • @nagendrann2891
    @nagendrann2891 Před 2 lety +2

    There is webseries called Rocket Boys in sony liv.. which covers in detail about India's initial development in energy and space. It covers great Indians like Homi bhabha, Vikram Sarabhai, Nehru, Abdul Kalam and Lal Bahadur Shastri. Thanks @tamil pokkisham for covering it in short.

  • @boxerbalajibalaji8727
    @boxerbalajibalaji8727 Před 4 lety +2

    Vicky avargale naaluku naal pudhiya vidayatha koduthu kondu varugirir.super

  • @VinijaKingslin6146
    @VinijaKingslin6146 Před 4 lety +4

    பெண் உளவாளிகள், குற்றப் பரம்பரை, அமெரிக்கா வல்லரசு பகுதி, RAW, MOZAD, FBI, KGF இதுல ஏதாவது ஒன்றை தூசி தட்டி போடுங்க அண்ணா.

    • @hunt2274
      @hunt2274 Před 4 lety

      Tiktok user ah nethu comment panna la
      KGF panna nalla irrukum

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder Před 4 lety

      தமிழ் நாட்காட்டி series

  • @jayasankarg6711
    @jayasankarg6711 Před 4 lety +5

    அண்ணே விண்வெளி தொடர் பதிவு போடுங்க

  • @dineshnagarajandev
    @dineshnagarajandev Před 4 lety

    Very informative and nice topic Vicky

  • @gouthamm1326
    @gouthamm1326 Před 4 lety +7

    Tata groups ipo poitu iruka problem pathi sollunga
    About ratan tata too separately❤️

  • @lgdineshkumar
    @lgdineshkumar Před 4 lety

    Nan keta topic...thanks vicky

  • @vivekchakravarthitp3639
    @vivekchakravarthitp3639 Před 4 lety +6

    Pls tell about sharemarket

  • @joshuaa9208
    @joshuaa9208 Před 4 lety +3

    “Man is blessed if he dies working”-A.P.J.Abdul Kalaam
    This is the exact thing that happened the the man himself
    He during his life was always emphasising on EDUCATION
    And our beloved abdul kalaam ayya left us when he was preaching !!
    When death is a compulsion for everyone who is born.
    Even the death honoured the holy man with what he wanted
    I am proud that i have shared the same stage with the greatest of souls !

  • @arunrajmuthu2587
    @arunrajmuthu2587 Před 4 lety +1

    மிகத் துணிச்சலான பதிவு மேலும் இப்படிப்பட்ட பதிவுகளை எதிர்பார்க்கிறோம் அதேபோல் ஜே அம்மா அவர்களின் இறப்பைப் பற்றி மேலும் ஏதாவது தகவல் இருந்தால் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @bhuvana4763
    @bhuvana4763 Před 4 lety

    Excellent work... Hats off to you sir....

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel Před 4 lety

    மிகவும் சுவாரசியமான பதிவு மிக்க நன்றி

  • @ragulgandhi5586
    @ragulgandhi5586 Před 4 lety +6

    Lal bahadur sasthri visam vaithu kolla pattar vimana vipathu illa...

  • @suryaprakash6572
    @suryaprakash6572 Před 4 lety +7

    More interesting topic anna

  • @azhagumeenameena7248
    @azhagumeenameena7248 Před 4 lety +9

    லால் பகதூர் சாஸ்திரி ரஷ்யாவில் இறந்தார்.விமான விபத்தில் அல்ல

  • @rameshrocky4827
    @rameshrocky4827 Před 4 lety

    மிக அருமையான பதிவு நாட்டுக்கு முக்கியமான ஒரு தலைவரைப் பற்றி சொன்னதற்கு மிக்க நன்றி👌👏😍

  • @chandru144c2
    @chandru144c2 Před 4 lety +12

    திடீரென எதற்கு இந்தvideo .... போட்டிங்௧ இதில் ஏதாவது ௧ாரணம் உள்ளதா🤔🤔..... அதை தெளிவுபடுத்தவும்....

  • @nithiyaprakashd3183
    @nithiyaprakashd3183 Před 4 lety +2

    Ur always ultimate bro♥️

  • @krishindira9234
    @krishindira9234 Před 4 lety

    Really thanksgiving information

  • @user-tv6ei6xq1y
    @user-tv6ei6xq1y Před 4 lety +1

    Super nanba....❤️❤️❤️

  • @neelarajan2807
    @neelarajan2807 Před 4 lety

    Super info

  • @ragunathan7240
    @ragunathan7240 Před 4 lety

    Nandri nandri

  • @SakthiVel-sz3it
    @SakthiVel-sz3it Před 4 lety

    Arumaiyana video

  • @yuvaprakashn9531
    @yuvaprakashn9531 Před 4 lety

    Thanks for video

  • @abdebuks3715
    @abdebuks3715 Před 4 lety +3

    Vicky bro... oru help.... intha binladen series maari edachu namba nambi emantha series aah podungo...

  • @inbaraj7702
    @inbaraj7702 Před 4 lety +3

    விறுவிறுப்பாகயிருக்கிறது வாழ்த்துக்கள்

  • @ashx02
    @ashx02 Před 4 lety

    Video......super anna😍😍😍😘🔥
    Inspirational story. ..........💯🙏

  • @muthukabilan7519
    @muthukabilan7519 Před 4 lety +4

    bro source enga collect pandringa plzz reply

  • @JyothiJyothi-nz1og
    @JyothiJyothi-nz1og Před 4 lety +10

    அண்ணா அப்துல் கலாம் ஐயா அவர்களின் மரணத்திலும் மர்மம் இருக்குமோ.....

    • @victorvel7104
      @victorvel7104 Před 4 lety

      கண்டிப்பா இருக்கு .ஜி

  • @venkateshdj2364
    @venkateshdj2364 Před 4 lety

    Awaiting for the next video regarding this

  • @perungathayadal
    @perungathayadal Před 4 lety +3

    Nammaloda paada thittam innum ethana peroda thiyagatha marachrukunu theryala....

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder Před 4 lety +2

      Only Freemasons history has the eligibility to be known in our study book.

  • @rojoe559
    @rojoe559 Před 4 lety +6

    America CIA and mozzart plan a irukumoo ????? Next Indira Gandhi forming in RAW eathoo romba edikutheaaa ????

  • @fivestar2494
    @fivestar2494 Před 4 lety +1

    I heard only the name homi baba now you detailed his history thank you very much

  • @kumar3798
    @kumar3798 Před 4 lety +2

    The suspicion on the horizon is that CIA conspired the downing of the passenger plane Homi Bhabha was travelling. The same way Shastriji was allegedly given poisoned food. There was no autopsy done by Soviet Union. They never liked Shastriji as PM as they were having a good working Chemistry with Nehru family. They might not have wanted strong PM for India at that time.

  • @Baby_bluevlog
    @Baby_bluevlog Před 4 lety

    Super bro first to see ur vedio

  • @lohith_sai
    @lohith_sai Před 4 lety +8

    Not Laughing Buddha anna
    Smiling Buddha

  • @lingam-ln6xs
    @lingam-ln6xs Před 4 lety +5

    video super Sir all of new watching continue sir like social video Jegan Jharkhand Jay Hind

  • @pongiyannan
    @pongiyannan Před 4 lety

    Its great bro.

  • @SMCAGurusaravanapriyaM

    Very interesting 🔥

  • @mohankrishnasamy1456
    @mohankrishnasamy1456 Před rokem

    Thank you. Now only watching. Never knew the importance.

  • @gsrgsr4394
    @gsrgsr4394 Před 4 lety

    அருமை

  • @Kurunseithi
    @Kurunseithi Před 4 lety

    Wonderful information really super video bro

  • @sravi9878
    @sravi9878 Před 4 lety

    Super excited ji

  • @ragulanmurugan3027
    @ragulanmurugan3027 Před 4 lety +3

    Semma video I just like the information from you thanks you so much Anna waiting for second part, if we found that atom bomb by sodium then the world will be destory because it the common salt that we use in our kitchen.

  • @vijifinance1825
    @vijifinance1825 Před 4 lety +1

    Super bro

  • @rrizzi7604
    @rrizzi7604 Před 4 lety

    Semma video vicky

  • @selvamm8311
    @selvamm8311 Před 4 lety +6

    Anna India &Russia relationship patthi Solluga Anna

  • @venkatesh9103
    @venkatesh9103 Před 4 lety +4

    Bro how to contact you?? I want to know how to apply for patent right??

  • @shortreviews8778
    @shortreviews8778 Před 4 lety

    The day is incomplete if we fail to watch your videos
    Thank you சகோ

  • @thekingravana1959
    @thekingravana1959 Před 4 lety

    Great job viki

  • @ramsamy4986
    @ramsamy4986 Před 4 lety

    Super ji

  • @prakashh7541
    @prakashh7541 Před 4 lety +6

    anna 11:25 Lal Bahadur Shastri died bcoz of heart attack...

  • @rojoe559
    @rojoe559 Před 4 lety +3

    Well I'm waiting for next episode in baba

  • @kumaranm2368
    @kumaranm2368 Před 4 lety

    Thorium based nuclear reactor பற்றி பேசுங்கள்

  • @bhanuramkumar7336
    @bhanuramkumar7336 Před 4 lety +3

    Lal bhahadur shastri in heart attack and homi bhabha in air crash

  • @sathishananthi4148
    @sathishananthi4148 Před 4 lety +2

    Brexit sucess pathi pesunga anna

  • @sevugansundaresan1097
    @sevugansundaresan1097 Před 4 lety

    You great

  • @vjlooks1265
    @vjlooks1265 Před 4 lety

    nice

  • @rajeshrajesh5375
    @rajeshrajesh5375 Před 4 lety

    Super story

  • @sivanandhiniswaminathan8580

    Shastriji passed away in his room, after meeting his Russian counterparts. He did not die in a plane crash

  • @ranganathanl8167
    @ranganathanl8167 Před 4 lety +2

    Anna nenga ellam detail ah solringalaa Ella summary mari ah Anna?? Konjam solungaa please anna

  • @user-ku1qz7lc9g
    @user-ku1qz7lc9g Před 4 lety

    Great video....,🙈🙉🙊

  • @amuthavasudevan7487
    @amuthavasudevan7487 Před 4 lety +6

    Do some home work first lal Bahadur Shastri died in heart attack not in flight crash . Bhaba died in flight crash in alps Switzerland.

    • @prantosarathy386
      @prantosarathy386 Před 4 lety

      Shastri ji was poisoned by his party members later manipulated by the them government . Baba ji and Vikram sarabhai were assassinated by CIA

    • @rtrrajan
      @rtrrajan Před 4 lety

      most of the time this guy manipulates the truth sometimes changes the fact

  • @raghavendranmanchali6271
    @raghavendranmanchali6271 Před 4 lety +1

    The Tashkant Files - திரைப்படம் சாஸ்திரி அவர்களின் மர்மமான மரணத்தைப் பற்றி எடுக்கப்பட்ட படம்

  • @rupishkannan2117
    @rupishkannan2117 Před 4 lety +7

    Talk about real percentage of minorities in Pakistan at 1950 and now

    • @prantosarathy386
      @prantosarathy386 Před 4 lety

      It was 4 % pre independent years in Pakistan. Of late it's around 1.5% ( Hindus )

    • @rupishkannan2117
      @rupishkannan2117 Před 4 lety

      @@prantosarathy386 after division of Bangladesh tel

    • @rupishkannan2117
      @rupishkannan2117 Před 4 lety

      @@prantosarathy386 ok atleast we can find the difference we can identify but ple see tel the percentage of Brahmins

    • @rupishkannan2117
      @rupishkannan2117 Před 4 lety

      Same of u told Muslims

    • @prantosarathy386
      @prantosarathy386 Před 4 lety

      @@rupishkannan2117 they are just 5% but control most of the top notch posts in India

  • @user-ri6zz2wl2q
    @user-ri6zz2wl2q Před 4 lety

    Bcci பற்றி ஒரு பதிவு போடுங்கள் நண்பா

  • @mohamedjamesha1289
    @mohamedjamesha1289 Před 4 lety

    Masss bro

  • @ray92ist
    @ray92ist Před 2 lety

    hi brother. can we have this updates on this video ? i very keen to know more from malaysia

  • @m.mohametalinoor2697
    @m.mohametalinoor2697 Před 4 lety

    அப்படியே அப்துல்கலாம் மரணம் பற்றிய ஒரு தெளிவான பதிவை போடுங்கள்

  • @lakshmanans6040
    @lakshmanans6040 Před 4 lety +9

    Pls talk about abdul kalam 2020