How US Became Superpower - Part 9 | இந்தியா வல்லரசு ஆக இதை செய்யணுமா? | Tamil Pokkisham | Vicky | TP

Sdílet
Vložit
  • čas přidán 1. 01. 2020
  • Telegram: t.me/tamilpokkisham
    Instagram: / tamilpokkisham
    Facebook: / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Subscribe and Share With Your Family and Friends.
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #pokkisham #TP #TamilPokkisham #tpvicky

Komentáře • 605

  • @kumaresaneswaran6767
    @kumaresaneswaran6767 Před 4 lety +73

    வல்லமை படைக்கும் அரசு வேண்டாம்
    வறுமையை ஒழிக்கும் அரசு போதும்....

  • @oppiliyappang5162
    @oppiliyappang5162 Před 4 lety +128

    இந்த அளவு கொடுமைகள் செய்துதான் அமெரிக்கா வல்லரசு நாடாக உள்ளது என்றால் அது எத்தனை கொடுமையான மற்றும் கசப்பான, அருவருப்பான விஷயம் என்று நினைக்க தோன்றுகிறது.

    • @wlvl8136
      @wlvl8136 Před 4 lety +3

      இப்படி எல்லாம் செஞ்சா தான் இந்தியா வல்லரசாகும் என்று மறைமுகமாக சொல்கின்றார் நம்ம விக்கி...

    • @oppiliyappang5162
      @oppiliyappang5162 Před 4 lety +5

      @@wlvl8136 நண்பா இவை அனைத்தும் அமெரிக்கா வல்லரசு நாடாக மாறுவதற்காக செய்த தவறுகள். இந்தியா இத்தகைய கொடூர செயல்களை செய்யாது, செய்யவும் கூடாது.
      இதுவே என் விருப்பம்.

    • @karthikeyanips2995
      @karthikeyanips2995 Před rokem

      Modi. Good. Person

  • @user-sy3td2bt8w
    @user-sy3td2bt8w Před 4 lety +51

    அண்ணா ஃபிலடெல்பியா அருங்காட்சியகத்திலுள்ள தமிழகக் கோயிற் சிற்பங்களைப் போதிய ஆதாரம் இருந்தும் மீட்க முடியாதா...? இதுபற்றிய காணொளி ஒன்றைப் பதிவிடுங்கள் அண்ணா

  • @Guna_96
    @Guna_96 Před 4 lety +205

    வேண்டும் வேண்டும் மூலபத்திரம் வேண்டும் 😂😂
    செத்தான்டா சுடலை😆

    • @likeyou634
      @likeyou634 Před 4 lety +5

      Super bro

    • @Guna_96
      @Guna_96 Před 4 lety +2

      @@likeyou634 ♥️

    • @manikandank4076
      @manikandank4076 Před 4 lety +20

      சீனி சக்கர சித்தப்பா மூலப்பத்திரம் எங்கப்பா இப்படிக்கு சுடலை கான் பாகிஸ்தான் மக்கள் கட்சி 😜😜😜😜

    • @Guna_96
      @Guna_96 Před 4 lety +19

      @@manikandank4076 ஆக எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகவேண்டும் 🎃

    • @manikandank4076
      @manikandank4076 Před 4 lety +3

      @@Guna_96 😂😂😂

  • @balasundaram8592
    @balasundaram8592 Před 4 lety +6

    நமது பாட புத்தகம் மதிப்பெண் பெறுவதற்காக மட்டும் உருவாக்க பட்டுள்ளது. உண்மை அறிவதற்காக இல்லை. என்ற உண்மை தெளிவாகிறது. வாவ்

  • @dr.prasanthnpr1420
    @dr.prasanthnpr1420 Před 4 lety +36

    நீங்க சொன்ன மாறி மக்கள் தொகை முக்கிய பங்கு வகிக்கிறது....

  • @ranjithvb7269
    @ranjithvb7269 Před 4 lety +5

    நிறைய புதிய தகவல்கள் சொன்னதற்கு நன்றி... ஆடியோ சில இடங்களில் குறையாக இருந்தது. கம்யூனிஸ்ட்கள் ஏன் பொருளாதார ரீதியாக தோற்றுப் போனார்கள் என்று ஒரு பதிவு போடுங்க

  • @Kandasamy7
    @Kandasamy7 Před 4 lety +1

    நல்ல பதிவு, விக்கி உள்நாட்டு பிரச்னையை பேசி அதோடு அமெரிக்காவை ஒப்பிட்டு பேசிஉள்ளார். மிகவும் பிடித்துள்ளது.பழங்குடிகள் இந்தியாவிலும் தொடர்ந்து வேட்டை ஆடப்பட்டு,கொல்லப்பட்டு அவர்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

  • @vinothraj6740
    @vinothraj6740 Před 4 lety +1

    Vicky anna நம் இந்திய திருநாடு வந்தேரிகளை நாடு ஆள விடாமல் தடுப்பது தான் நம் குடியுரிமை சட்டம் என சொல்லாமல் சொல்லி நம் நாட்டுக்காக உழைக்கும் நம் பிரதமரின் நடவடிக்கைக்கு மகுடம் சூட்டி விட்டீர்கள்❤❤❤👍தொடர்ந்து உழைத்திடுவோம் நம் மோடியின் நிழலில் அண்ணா வாழ்த்துக்கள்❤❤👍👍

  • @saravanamuthu3234
    @saravanamuthu3234 Před 4 lety +37

    அமெரிக்காவின் அன்றைய அரசியலுக்கும் இந்தியாவின் இன்றைய அரசியலமைப்புக்கும் ஏதோ தொடர்பு உள்ளது போல் தெரிகிறது. அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன். நன்றி

  • @lollipopchannel315
    @lollipopchannel315 Před 4 lety +9

    இதுக்கு இந்தியா வல்லரசு நாடாக இல்லாமலே இருக்கலாம் 😭😭😬😬

  • @sivesiva3530
    @sivesiva3530 Před 4 lety

    உங்கள் CZcams channel சேவையை பார்த்து நான் தலைவணங்குகிறேன் உங்களின் ஆர்வம் நாளைய மக்கள் பாதுகாப்பிற்கு அரனாக இருக்கிறது நிச்சயம் உங்கள் சேவையை நினைத்து பெருமை கொள்ளலாம்

  • @kumaranm2368
    @kumaranm2368 Před 4 lety +10

    Research and development துறையில் அதிக முதலீடு செய்து புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் அரசே முன்னேற முடியும்

  • @anazkani3998
    @anazkani3998 Před 4 lety +11

    Genocide of Red Indians,ulagathuku maraikapatta miga periya ena alipppu.....The video is very informative and contents 👌👌👌....keep posting topics like this

  • @pratheeshpratheesh6063
    @pratheeshpratheesh6063 Před 4 lety +5

    மூலபதிரம் த வெற லெவல் 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @ajithkumarr2729
    @ajithkumarr2729 Před 4 lety +39

    மூல பத்திரத்தை கடைசி வரை தரு.ஸ்டாலின் காட்டவே இல்லையே பா

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 4 lety +17

      இருக்கு ஆனால் இல்லை

    • @vijayraj270
      @vijayraj270 Před 4 lety +1

      rafale files கூட பத்திரமா இருக்கு bro

    • @Guna_96
      @Guna_96 Před 4 lety +2

      @@vijayraj270 போப்பர்ஸ் பீரங்கி ஊழல் பற்றி தெரியுமா நன்பா

    • @vijayraj270
      @vijayraj270 Před 4 lety +2

      @@Guna_96 அப்போ rafale files ஒத்துகிறிங்க அப்படி தான😂😂

    • @Guna_96
      @Guna_96 Před 4 lety +4

      @@vijayraj270 போப்பர்ஸ ஊழலை உறுதிபடுத்திவிட்டார்கள்.
      ஆனால் ரஃபேலை ஊழலை உங்களால் முடிந்தால் உறுதிபடுத்தி காட்டுங்கள்

  • @modernsapien1321
    @modernsapien1321 Před 4 lety +21

    India ❣️ hit like

  • @praveenabalan7403
    @praveenabalan7403 Před 4 lety +27

    Hello Vicky... Your videos are informative... Keep going👍

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 4 lety +5

      நன்றி தோழி

    • @vinothraj6740
      @vinothraj6740 Před 4 lety +2

      நம் மோடியின் நிழலில் நம் நாட்டிற்க்காக உழைப்போம் தோழி...

    • @Manimaran-wv4jz
      @Manimaran-wv4jz Před 4 lety

      Russian haypersonic weapons World

  • @karthickindia9552
    @karthickindia9552 Před 4 lety +1

    வல்லரசு தேவை இல்லப்பா,நம்ப வாழ்கையில என்ன நடக்குதுன்னு நெனச்சு பாருங்க,பொறக்கரோம்,ஏதோ காசு சம்பாரிக்க ஒரு படிப்பு,அத சம்பாரிக்க சொந்த ஊர விட்டு பயணம்,ஏன்டானு கேட்டா சம்பாரிச்சா நல்ல அழகான பொன்னு,பங்ளா,கார்னு வாழலாமா,சரிடா ஆனா உன் குழந்தையின் குறைபாடு உன்னுடைய கேன்சர்,இதெல்லாம் என்ன உன் நல்ல வாழ்கையின் வெகுமதியா,சாப்புரோம் அந்த சாப்பாடு எங்கு இருந்து வருதுனு தெரியல,நாட்டு மருந்து,நாட்டு விதை,சொந்த மண்ணின் உயிரினம் எதுக்கும் அர்தம் தெரியல,எதுவுமே தெரியாத ஒரு ஒழுக்கம் இல்லாத வாழ்கைய வாழ்துட்டு பெருமை வேற ,மழை இல்லனு மட்டும் சொல்றாங்க ஆன பெய்கிற மழை தண்ணிய சேமிக்றது இல்ல,நம்ம ஊரு வெப்ப காடு தான் அத நாள தான் தமிழ் நாட்டுக்கு பொதுவா கல்லனைய கட்டிட்டு,மத்த எல்லா ஊரிலையும் குளம் ஏரின்னு கட்டுனாங்க நல்லா பாத்திங்கனா தெரியும் ஒவ்வொரு ஊருழையும் ஒரு கிணறு,ஏரியாவது இருக்கும்.அதுக்கு எப்படி தண்ணி கொண்டு வந்து பயன்படுத்தனும்னு பாருங்க.இங்க என் கட்சி,என் சாதி,என் மதம்,அப்படின்னு சொல்லி உங்கள சேர்த்துகவும் செய்வாங்க வேணும்னா அடிச்சுக்கவும் வப்பாங்க.வியாபாரம் பன்றவங்க தான் நம்ம ஆள்றாங்கணு சொல்லிட்டு அவங்க பொருளையே தான உபயோக படுத்துறோம்.எத எல்லாம் உங்களோட பெருமனு நினைச்சி நீங்க இப்ப சேக்ரீங்களோ அது எல்லா உங்க வாழ்கைய போராட்டாம மாத்தும் .உங்க வாழ விடாது.எது எப்படியோ முன்னோர்கள மறந்துராதீங்க.

  • @bhanuramkumar7336
    @bhanuramkumar7336 Před 4 lety +6

    நம்ம ஊரில் தான் சாதி கொண்டு வந்து வந்தான்க, இவங்க நாட்டையும் விட்டு வைக்கலை, நம்ம ஊர் தான் சொர்க்கம்

  • @karthickumarm5840
    @karthickumarm5840 Před 4 lety +4

    மனித இனம், இயற்கை அன்னையின் எதிரி......

  • @murugarajtv7657
    @murugarajtv7657 Před 4 lety +3

    india become the super power status. it's true . 🙏🇮🇳🙏jai hind🙏🇮🇳🙏

  • @nandhinirajesh8695
    @nandhinirajesh8695 Před 4 lety +12

    விவசாயம் செழித்தால் நாடு செழிக்கும்...இதை யாரும் உணர்வதில்லை...விளை நிலங்களை அழித்து கட்டிடங்கள் மட்டுமே வான் நோக்கி போகிறது...நம் பொருளாதாரம் கீழ்நோக்கி போகிறது...

  • @hariooty129
    @hariooty129 Před 4 lety +5

    முதலாழிதுவ சர்வதிகாரத்தின் கொடூரம் எப்படி இருக்ககும் என்பதை உணர்ந்தேன் அன்னா🙏

  • @thavappandiyanthavam7979
    @thavappandiyanthavam7979 Před 4 lety +13

    உயிர்களை கொண்று குவித்து வல்லரசு ஆகவேண்டுமா இந்திய தமிழர்கள் யோசிக்க வேண்டும்

    • @wlvl8136
      @wlvl8136 Před 4 lety

      உயிர்களைக் கொல்லாமல் முன்னேறுவதற்கும் வழிகள் உள்ளது ஆனால் அந்த முன்னேற்றத்தினால் கிடைக்கப் பெறும் லாபம் ஒரு சில பணக்கார பன்றிகளுக்கு போய் சேர வேண்டும் என்றால் பல உயிர்களை கொண்டுறுதான் ஆகவேண்டும்....

  • @keerthivasan9585
    @keerthivasan9585 Před 4 lety +6

    Nanba again I watched all the previous topics ... already I have tried to know many things about untold history of World war 2.. your topics are really helpful for me..hence I confirmed Bankers created world war 2 and blamed hitler

  • @Raja-tt4ll
    @Raja-tt4ll Před 4 lety +1

    I became addict to Tamil Pokkisham. All the information are very useful. Thanks for the great video.

  • @rangarajan9862
    @rangarajan9862 Před 4 lety +26

    மூல பத்திரத்தை ஞாபகபடுத்துட்டியே பங்கு

  • @DownsideUpTamil
    @DownsideUpTamil Před 4 lety +6

    இந்தியா வல்லரசு ஆக ஒரே வழி 👇
    வல்லரசு என்றால் என்னவென்று உங்கள சுத்தி இருக்கும் பைத்தியங்களுக்கு சொல்லுங்கள்.

  • @kakamurali1645
    @kakamurali1645 Před rokem

    Super 💞 brother ❤️ விக்கி

  • @rockyboy4248
    @rockyboy4248 Před 4 lety +2

    அருமை விக்கி

  • @kalvikarasanretnasamy1639

    Love from Malaysia
    Very informative

  • @sivakandanr1427
    @sivakandanr1427 Před 4 lety

    மிகவும் சிறப்பு நண்பா

  • @vigneswar3348
    @vigneswar3348 Před 4 lety

    அருமை, அழகு

  • @selvaraja6257
    @selvaraja6257 Před 4 lety

    Supper Anna நிரய விஷயம் இந்த பதிவில் தெரிந்து கொன்டென்

  • @padminis881
    @padminis881 Před 4 lety +1

    super matters- i am 70 years old lady- now only i came to know all these matters from tamil pokkisham. great job you are doing -

  • @CHARLES-VLOGS
    @CHARLES-VLOGS Před 4 lety +4

    அருமை தோழர்

  • @RameshRamesh-qy2yh
    @RameshRamesh-qy2yh Před 4 lety

    எப்படி இருந்ததா ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது.

  • @geethabala3571
    @geethabala3571 Před 4 lety +5

    ஏழ்மையை ஒழிக்கமுடியாது ஆனா ஏழைகளை ஒழிப்பது ஈசி

  • @Manimaran-wv4jz
    @Manimaran-wv4jz Před 4 lety +2

    Super power indian

  • @sravi9878
    @sravi9878 Před 4 lety +1

    Super super excited ji

  • @srichard2216
    @srichard2216 Před 4 lety

    அற்புதமான தகவல் விக்கி..Sir. இன்று வீடியோ வேரா level... நல்லது இந்த வீடியோவுக்கு மிக்க நன்றி, நாங்கள் நிறைய தகவல்களைக் கற்றுக்கொள்கிறோம்.நன்றி.நன்றி..நன்றி....

  • @gopik2110
    @gopik2110 Před 4 lety +1

    Supper supper news sir Vicky sir

  • @IniyanTech
    @IniyanTech Před 4 lety +4

    அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன் தோழரே.
    வாழ்த்துக்கள்👏👏

  • @prasad21031971
    @prasad21031971 Před 4 lety +2

    This series is as good as crime story or thriller novel. Good Vicky. Fantastic

  • @madinathmunawara2382
    @madinathmunawara2382 Před 4 lety +1

    India வல்லரசாக ஆக வேண்டாம் .....யாரையும் கஷ்டப்படுதாம நிம்மதியாக இருந்துடு போய்டுவோம்... Waiting for nxt video

  • @srividhyaseshadri114
    @srividhyaseshadri114 Před 4 lety

    Neengal , kathai pol anaithu ulaga sethigalaiyum solvathu...migach sirappu anna

  • @mahendren8911
    @mahendren8911 Před 4 lety +1

    Super vik

  • @prakashb9162
    @prakashb9162 Před 4 lety

    இப்படி வல்லரசு அகரதுகு நம்ம வல்லரசு அகமலே இருக்கலம் ,

  • @vijilakshmi4498
    @vijilakshmi4498 Před 4 lety +1

    Pazhakudi makkaluku nadandhadhu migavum aniyayam . Ketkave varuthamaga ullathu.arumaiyana padhivu . Nandri thambi.

  • @anandp2006
    @anandp2006 Před 4 lety +4

    Excellent Analysis v v true..these r the questions asked for the citizenship or greencard... There also partiality like Orgin, Race n Language... Am waiting for Another part.. Tk cre vicky

  • @karikalankarikalan5667

    அருமையான பதிவு....

  • @ramasamykannan3800
    @ramasamykannan3800 Před 4 lety

    REALLY SUPER INFORMATION ABOUT AMERICA VICKY BROTHER

  • @vijaysathya1326
    @vijaysathya1326 Před 4 lety +2

    excellent video

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 4 lety

      நன்றி நண்பா

    • @vijaysathya1326
      @vijaysathya1326 Před 4 lety

      but sending indigenous people. from their own country is u just right??? how cruel is that country

  • @VISAHARM
    @VISAHARM Před 4 lety

    Very nice informative article useful for students

  • @saleemjavith2908
    @saleemjavith2908 Před 4 lety +2

    Waiting for next video,very intresting content, neega solvathu easy ya purinchuka mudiyuthu, thanks nanba .

  • @sreenivaasr9202
    @sreenivaasr9202 Před 4 lety +6

    Moola pathram😯

  • @k.senthilraja8618
    @k.senthilraja8618 Před 4 lety

    superb vicky... waiting for next video

  • @AbhiAbinesh
    @AbhiAbinesh Před 4 lety +3

    SEMMA NANBA KEEP GOING 💙AND NEED MORE VIDEO LIKE THIS 🔥

  • @chinnappanm9539
    @chinnappanm9539 Před 4 lety

    அருமை

  • @nammaooru5993
    @nammaooru5993 Před 4 lety

    கடைசியாக சொன்ன தண்ணீர் பிரச்சினை மனதை வேதனை அடைய செய்கிறது..

  • @Anantharaj24
    @Anantharaj24 Před 4 lety +8

    அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன் தோழரே

  • @bhuvana4763
    @bhuvana4763 Před 4 lety +3

    Wonderful vicky... Today video vera level... Unbelievable truths it makes goosebumps.... Eagerly waiting for ur next video...

  • @mohanasundar4166
    @mohanasundar4166 Před 4 lety

    பதிவு அருமை..

  • @jegadeesh6317
    @jegadeesh6317 Před 4 lety

    வேண்டும் வேண்டும் மூலபத்திரம் வேண்டும் ... வேண்டும் வேண்டும் மூலபத்திரம் வேண்டும் ... வேண்டும் வேண்டும் மூலபத்திரம் வேண்டும்

  • @nishasindhu
    @nishasindhu Před 4 lety +1

    Superb content

  • @kaashiv
    @kaashiv Před 4 lety

    Very good video... like pannitu than.. i used to watch ur video bro

  • @ushaj7132
    @ushaj7132 Před 4 lety

    Very very informative Vicky Thiambi!!

  • @arjunchristy4986
    @arjunchristy4986 Před 4 lety

    wooooooooow
    super

  • @wellingtonmoses5453
    @wellingtonmoses5453 Před 4 lety +1

    Very true.

  • @sarabojithangaraju4519

    Excellent!!!

  • @dineshes8085
    @dineshes8085 Před 4 lety +4

    Gud afternoon brother..gud news

  • @nathanshunmugam
    @nathanshunmugam Před 4 lety

    Nala pathivu nanba....

  • @vasendthavasend17
    @vasendthavasend17 Před 4 lety

    இரவு வணக்கம் தம்பி இந்த செய்தி அரிக்கை மிக மிக அருமை உங்களுக்கு எங்கள் நன்றி

  • @NallendiranRajendiran
    @NallendiranRajendiran Před 4 lety

    தெளிவான உலக அரசியலை கண்ணேதிரே காட்டிமைற்கு நன்றி வீக்கி அண்ணா!!!

  • @sabarinathan7012
    @sabarinathan7012 Před 4 lety

    Super bro.na daily unga videos follow pannure.. neraya kathukire unga kita irundhu.. nandri

  • @SKarthick-pu8fr
    @SKarthick-pu8fr Před 4 lety

    நன்றி

  • @THANGAMTAMILCHANNEL
    @THANGAMTAMILCHANNEL Před 4 lety +2

    Super video brother 😍👌😍

  • @vvpandian
    @vvpandian Před 4 lety

    Vaaa thala vaa thala...most waited topic..🔥🔥🔥

  • @paneerselvam6189
    @paneerselvam6189 Před 4 lety +4

    🔥Super bro 🔥

  • @only12121
    @only12121 Před 4 lety +6

    Super bro..
    Kindly refer the following topics..
    1. Origin and history of Christianity.
    2. Origin and history of Hinduism.
    3. Origin and history of Islam.
    4. What is the interconnect between the three religion.

  • @imjoker7383
    @imjoker7383 Před 4 lety +1

    வல்லரசு வேண்டாம், நல்லரசாக மாற வேண்டும்

  • @mohansundaram7706
    @mohansundaram7706 Před 4 lety

    Supper supper news information

  • @rameshrocky4827
    @rameshrocky4827 Před 4 lety

    Nala irudhuchu 👌👏

  • @krishnamoorthi3296
    @krishnamoorthi3296 Před 4 lety +1

    Bro Super, I like u r way of delivering the information. If u provide references in description it will be more help to do research.

  • @sasig2819
    @sasig2819 Před 4 lety

    Super speech..anna.Comparison with India

  • @vinothkanna884
    @vinothkanna884 Před 4 lety +1

    A detailed study. Thanks for sharing. I have also heard some of the histories in the Netflix documentary.

  • @sathishmithran5020
    @sathishmithran5020 Před 4 lety

    Super next pathivuku I am waiting

  • @niranjanganesh8335
    @niranjanganesh8335 Před 4 lety +3

    All nations which become wealthier soon always have some back history as u said. Even China also doing almost the same in socialistic manner. Good video bro

  • @babzzz3490
    @babzzz3490 Před 4 lety

    Superb..

  • @sajithsakthi5979
    @sajithsakthi5979 Před 4 lety

    Ne vera level thala

  • @varshasavitha407
    @varshasavitha407 Před 4 lety

    Satisfied bro.....thanks

  • @niro5338
    @niro5338 Před 2 lety +2

    💯

  • @VincentPholylight
    @VincentPholylight Před 2 lety

    Thank you Vicky Brother for the good real news

  • @lilyjoseph4174
    @lilyjoseph4174 Před 4 lety

    சூப்பர் vicky

  • @nehruarun5122
    @nehruarun5122 Před 4 lety

    I have been living here in the US. Very true information. Good service you are doing brother.

  • @arulraj6335
    @arulraj6335 Před 4 lety

    Excellent

  • @kalaivendhan357
    @kalaivendhan357 Před 4 lety

    Good sir .kolickaranaadu ennbatharku sariyaana velakkam .

  • @gangaganga9837
    @gangaganga9837 Před 4 lety +12

    Bro neenga intha video ku "dollar desam" book padichinglo?? bcoz nanum padichen so unga video enaku resemble pannuthu na padichatha

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 4 lety +7

      ஆம் படித்தேன்..பல விஷயங்களை அங்கு இருந்து படித்து அதை உறுதி செய்ய பல தளங்களை படித்தேன்

  • @prakashgreenenergy3705
    @prakashgreenenergy3705 Před 4 lety +1

    Anna ur great