How US Became Superpower - Part 8 | இந்தியா வீழுமா? விழிக்குமா? - பகீர் உண்மை | Tamil Pokkisham

Sdílet
Vložit
  • čas přidán 29. 12. 2019
  • Telegram: t.me/tamilpokkisham
    Instagram: / tamilpokkisham
    Facebook: / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Subscribe and Share With Your Family and Friends.
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #pokkisham #TP #TamilPokkisham #tpvicky

Komentáře • 1K

  • @kumaresaneswaran6767
    @kumaresaneswaran6767 Před 4 lety +142

    மிகவும் அருமை அண்ணா
    உங்களைப்பார்க பெருமையாக உள்ளது
    Inspired by anna
    Lot of information na
    Rooslet, 25% youngsters no work, no marriage for ladies govt job for them, Rockefeller, stock market exit, பங்கு சந்தை உயர்வு வீழ்ச்சி, blumer- in India this scenario continues (economy slowdown) 5 banks திவால், america problems, software development, அடிமை சந்தை, அவற்றின் முரியடிப்பு, north indians work efficiency, america கருப்பினத்தவர் உழைப்பு, இரும்பு பாதை, சாலை வசதி, வாகனம் வசதி, steel company, govt encourage new invention, rewards, black code, grand father clause , andro carnegie, citizen act, technology, type writer, telephone, aeroplane and ford car
    அப்ப அப்ப பா இவ்வளோ விசயங்கள்
    மிகவும் பாராட்டுகளுக்கு உரியது
    நன்றி வணக்கம்🙏

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 4 lety +42

      வாறே வா...என்ன நண்பா..நான் 15 நிமிடம் சொன்னதை இப்படி ஒரே கருத்தில் சொல்லிடீங்க..என்றும் இதே மாதிரி சொல்லுங்கள் நண்பா

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder Před 4 lety

      @@TamilPokkisham 4:48 please change your Thumbnail bro

    • @ragulanmurugan3027
      @ragulanmurugan3027 Před 4 lety

      Super bro🥰🥰🥰

    • @kumaresaneswaran6767
      @kumaresaneswaran6767 Před 4 lety

      @@TamilPokkisham நன்றி அண்ணா கண்டிப்பாக...

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder Před 4 lety

      @@kumaresaneswaran6767 மிகச் சிறப்பான‌ பின்னூட்டம்

  • @jmanijmani8160
    @jmanijmani8160 Před 4 lety +117

    15 நிமிட வீடியோ 5 நிமிடத்தில் முடிந்தது போல் உள்ளது. சூப்பர்.

  • @adamfrank7730
    @adamfrank7730 Před 4 lety +45

    இப்பதிவில் மிகவும் உணர்ச்சிபூர்வமாக கூறியது நன்றாக இருந்தது

  • @pradeepraja6187
    @pradeepraja6187 Před 4 lety +66

    புதிய கண்டுபிடிப்பை பாராட்டும் அமெரிக்கா புதிய கண்டுபிடிப்பை கண்டுகொள்ளாத இந்தியா இதுதான் நம்ம நிலைமை. இன்றைய வீடியோ சூப்பர் அண்ணா

    • @jtjraj8711
      @jtjraj8711 Před 4 lety +2

      சில ஊழல் பெருச்சாலிகளை சோழிய முடிக்கணும்😀

    • @ravichandran.vravichandran50
      @ravichandran.vravichandran50 Před 4 lety +1

      Karunanidhi .m.k.

  • @selvar4154
    @selvar4154 Před 4 lety +13

    கதாபாத்திரத்தில் உள்ளே சென்று விட்டேன்...நேரம் சென்றது தெரியவில்லை... அருமையான பதிவு... Brother

  • @666murshid
    @666murshid Před 4 lety +23

    11:15 history repeats itself 🙌 super anna

  • @rajasakthi2616
    @rajasakthi2616 Před 4 lety +11

    100 நாள் வேலை திட்டத்தால் கிராம புறங்களில் அதிக பாதிப்பு ஒரு பயலும் வேலைக்கு வரமாட்டானுங்க
    இதை தெளிவாக கூறியதற்கு நன்றி

  • @rajmugam1
    @rajmugam1 Před 4 lety +1

    இந்தியா வளர உங்களை போன்ற வர்கள் தேவை நீங்கள் உங்களை மேம்படுத்தி கொண்டே இருங்கள் உங்கள் சேவை நாட்டிற்கு தேவை காலம் கனியும் நன்றி

  • @Teambelieverss
    @Teambelieverss Před 4 lety

    அன்பு நெஞ்சங்களுக்கு தமிழ் பொக்கிஷத்தின் வணக்கங்கள் அருமையா இருக்குன்னா.

  • @praveenelisa9278
    @praveenelisa9278 Před 4 lety +21

    பதிவு விரைவாக முடிந்ததுபோல் இருக்கிறது அருமை 👍🏼

  • @ragulanmurugan3027
    @ragulanmurugan3027 Před 4 lety +39

    Semma bro I just like the topic about Tamil Nadu vs north India people politics.

    • @HareKrishnaHareRama101
      @HareKrishnaHareRama101 Před 4 lety +4

      Ragulan Don famished naatil matha maatram, oru kalaachaara seerkedu... converted Christians and Muslims , get free money , and they think not to do hard work .
      Communist, dmk, Dravidian kalakam , periyaar koottam... ivarkal anaivarum uzhaikka thayaaraaka illai ..ivatkal thaan matha maatrathai valarpavarkal...

    • @ragulanmurugan3027
      @ragulanmurugan3027 Před 4 lety +2

      @@HareKrishnaHareRama101 semma bro I just say few things ok in USA a Mexican is not allowed even though he is Christian, in iran,Iraq,turkey,Saudi Arabia all the country not allowed Syrian refugees even though their all are Muslim countries, we all are Indian we will allow all the people of other countries and other religion we just need their identify , if we know that only we can uplift the poverty line of our country and their lifestyle. You have seen ad Australia government create ad not to allow refugees but we accept with some condition. Thanks for your wonderful reply.🥰🥰🥰

    • @AbdulKareem-wi4wo
      @AbdulKareem-wi4wo Před 4 lety +1

      @@HareKrishnaHareRama101 please add ADMK, PMK in this list

  • @balamadhu2011
    @balamadhu2011 Před 4 lety

    எளிதாக சொல்லும் திறன் உங்களை வழிநடத்தும் வாழ்த்துக்கள் ... தகவல் தெரிவது பெரிதல்ல அதை வெளிப்படுத்தும் விதம் சிறப்பு ...

  • @karunanithisubbaiah2978

    இதை எல்லோருக்கும் போகும்படி செய்ய வேண்டும் வாழ்க வழமுடன் வாழ்த்துக்கள் வாழ்க இந்தியா

  • @1jaya1chennai23
    @1jaya1chennai23 Před 4 lety +75

    இந்தியர்களின் புதிய கண்டுபிடிப்பை அரசு ஒதுக்குகிறது 😂😂😂😂😂😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @hahaha9818
      @hahaha9818 Před 4 lety +2

      Kandippa ithu nitharsanamana unmai....
      Ingha kandu pudikkum thiramai konda manavarghal niraya irukkangha but, avanghalukku intha arasiyal mugham porthiya arasangham anghikaram alikka marukkirathu ...
      Arasiyalvathi mudivu pandran nama eanna aghanum nnnu....
      Ipdiyea poittu iruntha same America face panna problem ma innum 2 to 3 years la nama face pannuvom... Appo kasu irukkavan thappichikkuvan, nammala mathiri illathavan road la iranghi poraduvan...
      Niyayam mattum kidaikkathu.....

    • @hahaha9818
      @hahaha9818 Před 4 lety +7

      @Santhosh Kumar thanks bro...
      Silarukku nallatha theriyura sila vishayam niraya pearukku thappa than theriyum....
      Eannoda manasula irukkiratha Nan sonnean.. unngha manasula irukkiratha ningha sollungha...
      Namma conversation mathavanghalukku use fulla la iruntha nallathu thanea...
      Thank u bro....
      Eannoda comment kku reply pannathukku...

    • @bhuvana4763
      @bhuvana4763 Před 4 lety +3

      @@hahaha9818 what u said was true... In surjith case also it happens... Most of the common man's came with their ideas but no one ready to listen becos of the political persons in that place and same the media also done... Not only this there are lot of things like this.... Those who have knowledge and ideas they don't have money to implement that what to do....

    • @hahaha9818
      @hahaha9818 Před 4 lety +2

      @@bhuvana4763 ithellam niraya pearukku puriyala mma..
      ithula irukka arasiyal theriyala...
      Eappo makkalukkagha thittanghal varuthoo appo than makkal munneattram nadakkum...
      Ippo fulla corporate karanghalukkana thittam thanea nadakkuthu India fulla....

    • @abdkad4
      @abdkad4 Před 4 lety +10

      @Santhosh Kumar எந்த நாட்டின் வளர்ச்சி யாக இருந்தாலும் கண்டு பிடிப்பா இருந்தாலும் அதற்கு பின் ஒரு தமிழன் உல்லான் என்பது உமக்கு தெரி யுமா? மத்திய அரசு தமிழகத்தை புறந்தள்ள காரணம் என்ன தெரியுமா? எத தொட்டாலும் தமிழன் தமிழன் என்ற பெயர் தாங்கி வருவதால் தமிழனை மட்டம் தட்டி விட்டு வடநாட்டு காரனுகள மேல கொண்டு வர துடிக்குறானுக கல்வி முறை கஷ்டமாக ஆக்குவதுக்கு காரணம் வளர்ச்சியை தடுக்க தான் போராடுகிறார்கள் உலகம் முழுவதும் தமிழனுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடையாது சலுகைகள் மறுக்க படுகிறது தமிழன் என்றாலே எல்லா வற்றிற்கும் போறாடித்தான் பெற வேண்டி உள்ளது அமெரிக்கா வல்லரசுக்கு பெரும் பங்கு தமிழனை சாரும் புரிந்து கொள்.

  • @MR-ki9nq
    @MR-ki9nq Před 4 lety +3

    இங்கு தான் புதிய கண்டுபிடிப்புகளுக்கு மதிப்பளிப்பதே இல்லையே
    இங்கு புதிய கண்டுபிடிப்புகளை அங்கிகரிக்க லஞ்சம் கொடுக்க வேண்டும்.
    இங்கு புதியதாக தொழில் துவங்க லஞ்சம் கொடுக்க வேண்டும்.
    தொழில் துவங்க பணம் இல்லையொன்று வங்கியிடம் தன் படிப்பை அடமானம் வைக்க சென்றால் அதற்கும் பணம் கொடுக்க வேண்டும்.

  • @ingarvinu4020
    @ingarvinu4020 Před 4 lety

    உண்மையா சொல்கிறேன் பள்ளியில் வரலாறு படிக்கும்போது தூக்கம் தான் வரும் ஆனால் நீங்கள் சொல்லும் விதத்தை கேட்டால் உடம்பு மெய்சிலிர்க்க செய்கிறது நீங்கள் ஒரு ஆசிரியர் என்னை பொருத்தவரை நன்றி அடுத்த பதிவு வரும்வரை காத்திருக்கேன்.

  • @katharmohisin375
    @katharmohisin375 Před 4 lety

    தம்பி உங்கள் இந்தக் காணொளி மிகவும் வீரம் மிக்க பேச்சு. சரியான முறையில் விளக்கத்துடன் பதிவு செய்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்

  • @sgbabz6101
    @sgbabz6101 Před 4 lety +8

    I'm manpower consultant. In Tamilnadu Tamils are not willing to work like a operator they need a job like supervisor. Including freshers if they work 1 year in India they got experience certificate and go to foreign. & they work opertor in foreign. 99% younger are attected on alcohol they are not think about future. Alcohol already blasts Tamilnadu we are going Down but put some motivation videos to avoid Drugs. Refresh youngster.

    • @zealfaron8596
      @zealfaron8596 Před 4 lety +2

      That's really true brother, they look for only white collar job's even as Fresher's with out knowing any thing, not talking about everyone but majority are like this.

  • @JyothiJyothi-nz1og
    @JyothiJyothi-nz1og Před 4 lety +11

    உழைக்க ஒத்துக்கொள்பவன் வேலை வாய்ப்பை பறிக்கிறான். உண்மை அண்ணா.

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder Před 4 lety +3

      அதுவும் தகுதியை விட குறைவான ஊதியத்தில்

  • @minnaiwarriors8294
    @minnaiwarriors8294 Před 4 lety +73

    விக்கி அண்ணா தயவு செய்து இந்திய அரசியல் தேர்தலில் இலுமினாட்டி செயல்பாடு குறித்து சொல்லுங்க

    • @satheshCoimbatore259
      @satheshCoimbatore259 Před 4 lety +3

      Vicky bro 15 minits pathala bro.innu neenga naal pooraom pesunalum ketute irukanumpola irukunga bro.avlo theliva mainah BORE ADIKATHA MAATHRE SOLRENGA ELLA VISAYATHAIUM ATHA UNGA PLUS EH.1ST WORLD WAR I AM EAGARLY WAITING BROOOOOOOOOOOOOOOOOOOOO

    • @syedfowzan5912
      @syedfowzan5912 Před 4 lety +1

      Minnai warrior s yes

    • @Idly89
      @Idly89 Před 4 lety

      For vatican killers of Jesus sage.. Rajiv indira sanjay.. Lal bahadur all were murdered for Sonia to rule..

  • @ragulanmurugan3027
    @ragulanmurugan3027 Před 4 lety +17

    I just love this message and fantastic bro it will be clearly understand by the people even don't know this.

  • @jeyaraman31
    @jeyaraman31 Před 4 lety +11

    Bro pls continue this series and put the video faster so that it could be interesting and useful 🔥🔥😎.btw the way u explained was amazing

  • @pavunkumar1279
    @pavunkumar1279 Před 4 lety +24

    விறுவிறுப்பான திரைப்படம் பார்த்தது போன்று இருந்தது அண்ணா

  • @mynameismurugavel6532
    @mynameismurugavel6532 Před 4 lety

    இன்று உள்ள அனைத்து பிரச்னைக்கும் காரணம் 100 நாள் வேலை திட்டம் தான். இதை திட்டமிட்டு செய்தது காங்கிரஸ் . துணிந்து உண்மையை சொன்னதற்கு நன்றிகள் பல.

  • @abiramiri3965
    @abiramiri3965 Před 4 lety +1

    Arumaiyana thudipana padhivu.. Happy annachi.. Nandrigal👍👍👍

  • @tharshinioviya1979
    @tharshinioviya1979 Před 4 lety +17

    U r truly an inspiration for me Anna...best wishes for u Anna

  • @imran4239
    @imran4239 Před 4 lety +37

    எப்படி நண்பா இவ்வளவு பெரிய ஆய்வை செய்து வெளியிடுகிறீர்கள் !
    தகவல்கள் சொல்லுங்க !

  • @arunsks3337
    @arunsks3337 Před 4 lety +3

    anna enaku history ellam ithu varaikum padikavo ketkavo pidikaathu..but neega soldratha ketkum podhu oru pudhu experience kidaikithu..Not only history neriya visiyam terinchikiten..Thanks alot

  • @raavana9565
    @raavana9565 Před 4 lety +1

    இந்த தலைப்பை தொடருங்கள் ,நாங்களும் மகிழ்ச்சி அண்ணாச்சி

  • @Krishna94824
    @Krishna94824 Před 4 lety +14

    *நண்பா தெளிவான பார்வை அருமையான தகவல்*

  • @lohith_sai
    @lohith_sai Před 4 lety +6

    Your words were full with Fire today. Superb Vicky Anna

  • @rajanthamizhan591
    @rajanthamizhan591 Před 4 lety

    Sensible, sensitive information... மிக நுணுக்கமான விஷயங்களை சொல்லி இருக்கீங்க... We need hidden politics behind CAB... What kind of problems we will face due to this CAB... But தமிழ் நாடுல மட்டும் மத கலவரத்த எவனாலும் தூண்ட முடி‌யா‌து... 💪👍

  • @bhapikopi9619
    @bhapikopi9619 Před 4 lety

    உங்களுடைய கடின உழைப்புக்கு நன்றி மிகவும் நன்றாக இருந்தது

  • @albatrossp8917
    @albatrossp8917 Před 4 lety +7

    Konja naal videos paka mudiyama pochi, athukulla naraya changes na unga video la. Neenga pesurathe different ah irukku😂

  • @Anantharaj24
    @Anantharaj24 Před 4 lety +21

    நண்பா அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்

  • @channeltamil6998
    @channeltamil6998 Před 4 lety

    Two days before napkin about talk panninga sema ji... Ipa enkum oru interest vandhuruku... Poor people's ennala mudincha napkin vangi kodukanum nu iruken tnx a lot ji... Ithukellam unga video's dhan reason❤️❤️

  • @SakthiVel-sz3it
    @SakthiVel-sz3it Před 4 lety

    அருமை👍👍👍👍👍

  • @sakthisakthi-po1kf
    @sakthisakthi-po1kf Před 4 lety +6

    super......bro daily ungalukaga waiting ...bro

  • @tl9384
    @tl9384 Před 4 lety +7

    ரொம்பா நல்லா இருக்கு நேரம் செல்வதே தெரியமாட்டூக்கு.

  • @rameshandparthivcraftycorner

    அருமை விக்கி... உங்களுக்கு உங்கள் குடும்பத்தாருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்..

  • @manisurya5277
    @manisurya5277 Před 4 lety

    தங்களை போன்ற ஒரு நபர் தான் தமிழக மாணவர்களுக்கு தேவை

  • @vijifinance1825
    @vijifinance1825 Před 4 lety +5

    Very well bro .. intha year eppadi pocho athu mathiri speed irunthuchu Bro.. super bro

  • @VinijaKingslin6146
    @VinijaKingslin6146 Před 4 lety +7

    Advance happy birthday kavinesh kutty 🎂🍫

  • @rameshd586
    @rameshd586 Před 4 lety

    மிக அருமையான காலத்துக்கு தேவையான விஷயம் நன்றி நண்பரே

  • @dineshbabumoorthy6919
    @dineshbabumoorthy6919 Před 4 lety

    அருமையான பதிவு அண்ணா......தனித்திறன் கல்வி,தற்சாற்பு பொருளாதாரம், சூழலியல் சுழற்சி பற்றி நேரமும்,விருப்பமும் இருந்தால் பேசவும்....இதைப்பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் இல்லை என்பது எனது கருத்து....நன்றி

  • @pavanparasuraman3369
    @pavanparasuraman3369 Před 4 lety +8

    India vodaya ippodhaya nilayyai America vin appodhaya nilayyodu compare panni soldradhu romba nalla irukku.. 👍👍

  • @rbalutps
    @rbalutps Před 4 lety +5

    Hi Vicky, your quality of narration improves day by day.
    Great congrats!

  • @gunasekaranrajeshwari3257

    மிகவும் அருமை உங்கள் தகவல்களுக்கு ரொம்ப நன்றி எனக்கு ஒரு சந்தேகம் தமிழகத்தில் வட நாட்டுக்காரங்க இங்க வேலை செய்வது நமக்கு நன்மையா தீமையா

  • @NallendiranRajendiran
    @NallendiranRajendiran Před 4 lety

    அருமையான பதிவு இதை பார்க்கும் ஒருவித தெளிவு பிறக்கிறது

  • @dilipkg8229
    @dilipkg8229 Před 4 lety +3

    Super. I am blessed to listen these kind of videos. Thanks for your valuable information

  • @SathishKumar-bv1xe
    @SathishKumar-bv1xe Před 4 lety +4

    Arumai brother..unga way of presentation romba nalaruku..keep going..

  • @saranyamothip
    @saranyamothip Před 4 lety

    உங்களின் இந்த வரலாற்று ஆய்வு தகவல்கள் அருமை. தெரியாத பல விசயங்களை தெரிந்து கொள்ளச் செய்த உங்களுக்கு நன்றிகள் பல!

  • @dineshkumar-ok5fz
    @dineshkumar-ok5fz Před 4 lety

    வரலாறு எவ்வலவு முக்கியம் என்பதை புரிந்து கொண்டேன். மிகவும் அருமையான பதிவு நண்பா..

  • @sedhumannan7384
    @sedhumannan7384 Před 4 lety +5

    Sagoooo vera leval.......verithanamana tapic tharamana sampavam👌👌👌

  • @MuraliMurali-bw3yo
    @MuraliMurali-bw3yo Před 4 lety +3

    Wait panren

  • @kaydhareswaran9322
    @kaydhareswaran9322 Před 4 lety

    pramaatham boss. naan books padichi irukaen but listening to your speech gives a mesmerizing captivity.

  • @sathishkumar-ep8ys
    @sathishkumar-ep8ys Před 4 lety

    மிகவும் சுவாரஸ்யமான பதிவு சகோ... அமெரிக்காவில் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தால் வியந்து பாராட்டுவார்கள் ஆனால் நம் நாட்டில் நமக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த தியாகிகளையே ஜாதி தலைவர்களாக தானே நாம் பார்க்கிறோம்... நமது நாட்டின் நிலைமை இவ்வாறாக சென்றால் மிகவும் கவலைக்குரிய நிலைமைக்கு வந்துவிடுமோ என்று அச்சமாக உள்ளது...

  • @krishnaparamathmalakshmi86

    மிகச்சரியான பதிவு

  • @m.arumugamnagakone5300
    @m.arumugamnagakone5300 Před 4 lety +3

    சூப்பர் வேற லெவல்

  • @Chinnapaiyanch
    @Chinnapaiyanch Před 4 lety

    சகோ ... அர்புதமான பதிவு ...அவசியமே .. அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டியவை

  • @VictorVijay.
    @VictorVijay. Před 3 lety

    Part 8 done 👌🔥
    Semma intrestinga iruku👌🙏 TQ Vicky na🤗

  • @vijayvm7389
    @vijayvm7389 Před 4 lety +4

    சரி தான் நண்பா ஆனால் நம் நாட்டில் திறமை இருந்தால் மதிப்பு இல்லை எடுத்துக்காட்டாக (ராமர் பிள்ளை, இமெயில் அய்யா துரை அவர்கள்)

  • @rajamanickamramasamy5233
    @rajamanickamramasamy5233 Před 4 lety +3

    Bro, சிலுவை போர் பற்றி பேசுங்கள். I can't find much tamil reference about this war. Please make video

  • @sanr2474
    @sanr2474 Před 4 lety +2

    நம்பமுடியாத அளவிற்கு விக்கி, யார் வேண்டுமானாலும் எளிதாக புரிந்து கொள்ள முடியும். நான் புத்தகங்களிலிருந்து படித்திருக்கிறேன், ஆப்பிரிக்க அமெரிக்க அடிமைத்தனத்தைப் பற்றி பல திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். வர்ஜீனியா சட்டம். ஆபிரகாம் லிங்கன் படுகொலை செய்யப்பட்ட பின்னர் என்ன, எப்படி எல்லாம் மாற்றப்பட்டது, எத்தனை சவுக்கை, கற்பழிப்பு மற்றும் அதன் பின்னர் வேறு வகையான தண்டனைகள் உள்ளன என்று தப்பி ஓட முயன்றவர்கள். ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் இல்லாமல் அமெரிக்கா இல்லை. அமெரிக்காவில் எத்தனை மாநிலங்கள் என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் அது ஒரே சட்டம் அல்ல. நான் பல அமெரிக்க மாநிலங்களுக்குச் சென்றிருக்கிறேன், மாநிலத்திலிருந்து மாநிலத்திற்குச் செல்வதற்கு முன்பு சரியாக புதுப்பிக்க வேண்டியிருந்தது. Example நாங்கள் நியூ ஜெர்சி ( New Jersey )மற்றும் முற்றிலும் மாறுபட்ட சட்டம் இருந்த மாநிலத்தை எல்லைக்கு செல்லப் போகிறோம், கருக்கலைப்பு செய்வதற்கான ஒரு மாநில சட்டம் ஆனால் எல்லை மாநிலம் அல்ல. உங்களுக்குத் தெரியாவிட்டால், அது தண்டனை. நான் நோர்வே நாட்டைச் சேர்ந்த ஒரு பெண், எங்களுக்கு அமெரிக்காவிற்கு விசாக்கள் தேவையில்லை, ஆனால் விமான நிலையத்தில் அவர்கள் மூளையில் சதுரமாக சீரமைக்கப்பட்டுள்ளனர். உங்கள் உரிமைகளைப் பற்றி பேசுவதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். சில அமெரிக்கர்கள் நோர்வேக்கு வரும்போது நான் அனுபவித்தேன், நான் அமெரிக்கன் என்று பெருமையுடன் காட்டுகிறார்கள். நான் ஒரு pharmacist, பின்னர் medicine படிக்கச் சென்றேன், ஒரு முறை pharmacy பணிபுரிந்த ஒரு அமெரிக்க மனிதன் Pharmacy மருந்து வைத்திருக்க வேண்டும், நான் Identity கேட்கிறேன், ஆனால் அவர் அவருடன் கொண்டு வரவில்லை ஹோட்டல் அறையில் இருந்திருக்கலாம். ID இல்லாமல் என்னால் மருந்து கொடுக்க முடியாது, அவர் நான் அமெரிக்கன்( Im American, I just so what this is Norway). இது நோர்வே என்று நான் சொன்னேன், id இல்லாமல் இந்த மருந்தை வழங்கினால் நாங்கள் நோர்வேயில் சட்டத்தை பின்பற்றுகிறோம், ஒரு pharmacist என்ற முறையில் எனது உரிமத்தை இழக்க முடியும், ஆனால் அவர் அங்கேயே நின்று சண்டையிட்டார், ஆனால் நாங்கள் பாதுகாப்புக் காவலரையும் காவல்துறையையும் அழைக்க வேண்டியிருந்தது. இது அமெரிக்காவில் இருந்தால் வேறு. தெருவில் நிறைய பிச்சைக்காரர்கள் பலர் நினைப்பது போல் அமெரிக்கா இல்லை, சில மாநிலங்கள் உண்மையில் பனி மற்றும் குளிராக இருப்பதாக நினைக்கிறார்கள், ஆனால் அவர்கள் வெளியே வாழ வேண்டும், ஆனால் நோர்வேயில் நீங்கள் ஒரே பிச்சைக்காரனைக் கண்டுபிடிக்க முடியாது. அமெரிக்கா எப்போதும் மற்ற நாடுகளின் பிரச்சினைகளில் தலையிட்டு அதன் குடிமக்களை தெருக்களில் வாழ வைக்கிறது, இது சமீபத்திய ஆண்டுகளில் நிறைய அதிகரித்துள்ளது. மன்னிக்கவும், நான் தமிழ் பள்ளிக்குச் செல்லவில்லை, நான் நோர்வே வந்தபோது ஒரு சிறுமியாக இருந்தேன், நான் தமிழில் எழுதவும் படிக்கவும் முடியும், ஆனால் இப்போது நான் மொபைல் / கணினியில் எழுதுவதைப் பயிற்சி செய்கிறேன். ❤️From 🇳🇴 ( Vicky can identify me)

  • @dmaran3718
    @dmaran3718 Před 4 lety

    நீங்கள் மகிழலாம் . பதிவு நன்றாக உள்ளது.

  • @rajendiranm9983
    @rajendiranm9983 Před 4 lety +5

    அருமையான பதிவு அண்ணா...

  • @hollywoodstaradarsh5294
    @hollywoodstaradarsh5294 Před 4 lety +3

    Superbly detailed information bro thanks for updation all the best...😊👍

  • @muthukkannunalankilli9377

    நன்றாக இருக்கிறது விக்கி

  • @arunkumar-wp8op
    @arunkumar-wp8op Před 4 lety +1

    This series fire ah iruku..😊

  • @gunanagaraj3683
    @gunanagaraj3683 Před 4 lety +4

    வணக்கம் சகோதரா.
    மிகவும் சுவாரஸ்யமான போய் கொண்டு இருக்கும் போது தொடரும் போட்டால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.

  • @Agasthiyappan
    @Agasthiyappan Před 4 lety +5

    Intha time eh video podunga correct ah iruku night time konjam free time

  • @ashon6303
    @ashon6303 Před 4 lety +1

    Perfect bro ... keep rocking

  • @sureshkannan6313
    @sureshkannan6313 Před rokem

    Arumayana Padhivu .....Vazhthukal.

  • @smkumarphone
    @smkumarphone Před 4 lety +7

    Ha, you don't know the fact. Northern distrects of Tamil Nadu, labour are shifting AP. The costal districts people are shifting to Arab countries. So, it is evedent that, wealth will not stay stable based on stats. It flows as per power and need. Symply, supply depends on demand and it's swing.

    • @Karthi_1718
      @Karthi_1718 Před 4 lety +3

      First of all learn proper English.

    • @smkumarphone
      @smkumarphone Před 4 lety +1

      @@Karthi_1718 You are right, social media had damaged my language usage too much.

    • @smkumarphone
      @smkumarphone Před 4 lety +2

      !! Is this a part of your name or what?

  • @saleemjes4778
    @saleemjes4778 Před 4 lety +3

    Super bro Vara lavallll

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel Před 4 lety

    மிகவும் முக்கியமான பதிவு
    மிக்க நன்றி

  • @parthibanchitra9319
    @parthibanchitra9319 Před 4 lety

    அருமை 👌

  • @selvamm8311
    @selvamm8311 Před 4 lety +3

    Hi anna.. Advance happy new year anna 2020 Tamil pokkisham melum valaranum intha thampi ooda valthukal Anna......

  • @gouthamkoundinyaa1428
    @gouthamkoundinyaa1428 Před 4 lety +3

    Veralevel topic bro

  • @karthikkarun6955
    @karthikkarun6955 Před 4 lety

    Arumaiyana pathivu 15nimtangal sendrathu Theriyavilai .......
    Oru aaivu katuraiyai padithathupol ullathu....
    Ungaluku manamartha paratukal Anna 🙌🙌👏👏👏👍👍💪💪💓💓💓💝💝

  • @karthikrr1362
    @karthikrr1362 Před 4 lety +3

    Great job!!!

  • @logeshkumar2350
    @logeshkumar2350 Před 4 lety +3

    Sema bro waiting for next part

  • @murugesha3208
    @murugesha3208 Před 4 lety

    Super Vicky. Ennaaaa Pechu? Arumai.

  • @RajKumar-gp6hp
    @RajKumar-gp6hp Před 4 lety

    Ungaloda Vilakkam Romba Arumaiyaga iruku Brother....

  • @prasad21031971
    @prasad21031971 Před 4 lety +5

    Great going brother. Fantastic.

  • @arulselvam6620
    @arulselvam6620 Před 4 lety +3

    Happy Annachi👍 good job...with required emotions 😅

  • @sathishsankara3
    @sathishsankara3 Před 4 lety +3

    Omg...one of the best informative, interesting videos. Great job. I am waiting for the next part. Ur narration.....oru sema padam paatha effect.
    Please keep this in mind, ur talent is growing day by day. Congrats.

  • @jagadishbilla5479
    @jagadishbilla5479 Před 4 lety

    மிக அருமை நண்பா, நம் நாடும் அதுபோல் முன்னேறுமா

  • @hareeshnandayala4754
    @hareeshnandayala4754 Před 4 lety +7

    US Prohibition period இத பத்தி ஒரு வீடியோ போடுங்க சகோ

  • @tamil.s6813
    @tamil.s6813 Před 4 lety +7

    வணக்கம் நண்பா 🖤❤️

  • @karikalankarikalan5667

    அருமையான பதிவு....
    நிறைய புதிய தகல்களை தெரிந்து கொண்டோம்....

  • @kakamurali1645
    @kakamurali1645 Před rokem

    Super 💞 brother ❤️ விக்கி

  • @ragulanmurugan3027
    @ragulanmurugan3027 Před 4 lety +13

    Bro please speak about Malaysia stand against India on caa.

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder Před 4 lety

      WoooW GooooooD news

    • @nr6680
      @nr6680 Před 4 lety +3

      மகாதீர் ஜாகிர் நாயக் கட்டுப்பாட்டில் இருக்கி ரான்
      இந்துக்கள் மீது வெறுப்புடன் நடந்து கொள்கிறான்
      இஸ்லாமிய மொழியை தினிக்கிறான்.
      பனை எண்ணெய் ku நாம் மலேசியாவை நம்பாமல் வேறு நாடுகளில் இருந்து கொள்முதல் செய்ய அரசு பரிசீலித்து வருகிறது

    • @PremVijayVelMani
      @PremVijayVelMani Před 4 lety +2

      Malaysia is muslim majority with hindus as minority. Most of those are Indian origin, tamil hindus.

    • @ragulanmurugan3027
      @ragulanmurugan3027 Před 4 lety

      @For U semma bro well said.

    • @shansugumaran5172
      @shansugumaran5172 Před 4 lety

      மலேசியாவிற்கு என்ன கேடு வர உள்ளது....mahatir + zakir combo ..whats theist politics in underground

  • @narasimmanr8875
    @narasimmanr8875 Před 4 lety +3

    Talk about Super 30..Anand Kumar plz..

  • @nandhinibrand6908
    @nandhinibrand6908 Před 4 lety

    நண்பா ஆழ்ந்த கருத்துக்கள் உலகளாவிய செய்திகள் நன்றி நண்பா சிறப்பு.

  • @reethikvarma5856
    @reethikvarma5856 Před 4 lety

    மிக சுவாரஸ்யமான பதிவு.😘😘

  • @user-ku1qz7lc9g
    @user-ku1qz7lc9g Před 4 lety +3

    No comments it's really greater than video

  • @sankarngl25
    @sankarngl25 Před 4 lety +6

    Semaya poitu erukku ediyel niruthathinga sago

  • @craftnew6862
    @craftnew6862 Před 4 lety

    அமெரிக்க பொருளாதார வளர்ச்சிக்கு Direct selling industry முக்கிய பங்கு வகித்தது என்று நண்பர் ஒருவர் மூலம் தெரிந்து கொண்டேன். Trump கூட இதேபோல் ஒரு கம்பெனி வைத்திருப்பதாக சொன்னார்கள். மேலும் தாங்கள் இந்த இண்டஸ்ட்ரி பற்றி சற்று விரிவான பதிவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி நண்பரே.

  • @sailasaj4015
    @sailasaj4015 Před 4 lety

    தொடர்ந்து இதேபோன்ற தலைப்புகளில் தொடரவும் நன்றி