Columbus History Part 1 | இரத்தம் சிந்திய இன வரலாறு | USA History | Tamil | Pokkisham | Vicky | TP

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • Telegram: t.me/tamilpokk...
    Instagram: / tamilpokkisham
    Facebook: / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Subscribe and Share With Your Family and Friends.
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #pokkisham #TP #TamilPokkisham #tpvicky

Komentáře • 778

  • @mmsportswear2607
    @mmsportswear2607 Před 5 lety +368

    உங்க வீடியோ வை எல்லாம் download பண்ணி வச்சிருக்கேன்.என் பிள்ளைக்கு காண்பித்து பொது அறிவை வளர்த்துக்கொள்ள .மிக்க நன்றிகள் விக்கி அண்ணா.
    இந்த சமூகத்தில் என்னை மாறுபட்ட சிந்தனையை சிந்திக்க வைக்கிறது உங்கள் பதிவுகள். என்னுடைய நண்பர்களில் நான் எல்லாம் தெரிந்தவனாக அவர்களுக்கு முன்னோடியாக இருக்கிறேன் உங்கள் பதிவினால்.

    • @gobinath9753
      @gobinath9753 Před 5 lety +7

      Super anna download pani vachukonga athu nalathutha evanka tamil pokishatha u tubla maripadiu thokurathuku vaipu eruku

    • @minorsmillions7735
      @minorsmillions7735 Před 5 lety +6

      தயவு செய்து இவன் video வை மட்டும் காட்டாதீர்கள்.. இதை போய் பாருங்கள் czcams.com/video/PhX6NSdwqCs/video.html இவன் சொல்வது அனைத்தும் வாய்க்கு வந்தது என்று அடித்து மக்களை தூண்டி விடுகிறேன்... pepsico உருளை கிழங்கு விசயத்தில் இவன் சொன்னது அனைத்தும் போய்... இத போய் நிறைய சொல்கிறான்.... வேண்டாம் அரை குறை அறிவு ஆபத்து ஆனது

    • @ShriramEnigmatic
      @ShriramEnigmatic Před 5 lety +4

      I also thought to download because these contents may be banned by CZcams. These are real contents will be eye opener for many. So High possibility for banning this. If anyone who are interested in gaining world knowledge and researching those, these are important so download.

    • @gobinath9753
      @gobinath9753 Před 5 lety +16

      @@minorsmillions7735 Nenga entha maaridhas solratha eno namburingala🤣🤣🤣ava solratha fulla fake ava videova potutu parunganu solringa

    • @noorjahanasraf6607
      @noorjahanasraf6607 Před 5 lety +15

      Gobi Nath
      மாரிதாஸ் அரைகுறை

  • @coolcreators6173
    @coolcreators6173 Před 5 lety +135

    மிக கொடூரமான வரலாற்றை கேட்டு மனம் வலிக்கிறது சகோ..தகவலுக்கு நன்றி சகோ.

    • @harikaranraveendranathan7238
      @harikaranraveendranathan7238 Před 5 lety

      inku unavukaaka pala mirukankal kollappadukinrana athu sari enral .avar seythathum sari.mirukaththai kondal sari manusanai kondal thavaraa

    • @imyou9008
      @imyou9008 Před 5 lety

      @@harikaranraveendranathan7238 jerk

    • @imyou9008
      @imyou9008 Před 5 lety

      @@harikaranraveendranathan7238 when you are breathing you kill hundreds of microbes so as per your logic here after you dont breathe stupid

    • @harikaranraveendranathan7238
      @harikaranraveendranathan7238 Před 5 lety

      @@imyou9008 அதைத்தான் நானும் சொல்றன் இங்கு கொல்றது தப்பில்லை.அதனால கொலம்பஸ் அ கேடடைவர் என்று சொல்லக்கூடாது .ஆனா இந்த விக்கி கொல்றத தப்பென்றார்.ஆனா விக்கி ஆடு மாடு கொல்றத பத்தி வீடியோ போடமாட்டார் மனுசனா கொண்டா தான் வீடியோ போடுவார் .because விக்கி ஒரு மனுஷன் .

    • @vigneshwaransubramanian1436
      @vigneshwaransubramanian1436 Před 5 lety

      அந்த மனிதர்கள் கொலம்பஸ் பற்றி சொன்ன பொது அவர்கள் சொன்னதை பாருங்கள்
      czcams.com/video/fYTXRDtYzYc/video.html

  • @sirvaf2074
    @sirvaf2074 Před 5 lety +29

    நல்ல அருமையான பதிவு.அதிகம் கற்றுக் கொண்டே இருக்கிறேன் .இந்த வருடம் என் மாணவ,மாணவிகளின் கல்விப்பசிக்கு செம உணவு .மிக நன்றி.எனது எளிய நூலகமாக மாறி விட்டீர்கள் சகோ.

  • @Hari-zw6fx
    @Hari-zw6fx Před 5 lety +58

    உண்மையறிய உம்மை தேடி வந்தேன்.. விக்கி அண்ணா

    • @love_is_god.7995
      @love_is_god.7995 Před 5 lety +2

      உங்கள் தேடல் தொடரட்டும் அன்பரே 🍀👍🏽🙏🏽

    • @Hari-zw6fx
      @Hari-zw6fx Před 5 lety +1

      @@love_is_god.7995 விக்கி அண்ணா வழியில் ஒன்றாக தேடுவோம்... நண்பா

    • @harikaranraveendranathan7238
      @harikaranraveendranathan7238 Před 5 lety +2

      inku unavukaaka pala mirukankal kollappadukinrana athu sari enral .avar seythathum sari.mirukaththai kondal sari manusanai kondal thavaraa

  • @rajisuresh7420
    @rajisuresh7420 Před 5 lety +33

    வர வர உங்களோட வளர்ச்சி செம.நல்ல முன்னேற்றம் உங்கள் confidence உங்கள் கண்களில் நன்றாக தெரிகிறது. விக்கி keep it up வாழ்த்துக்கள்

  • @omasangarisubramanian7593
    @omasangarisubramanian7593 Před 5 lety +93

    I'm from Malaysia, like the way you talk Tamil and very informative keep it up. Have a good day

  • @noorjahanasraf6607
    @noorjahanasraf6607 Před 5 lety +41

    இது போன்று இனப்படுகொலை செய்தவனை சர்வதேச குற்றவாளி என அறிவிக்க வேண்டும்...காலங்கள் கடந்தாலும் அந்த மக்களுக்கான நியாயம் கிடைக்க வேண்டும்...இது மற்றவருக்கான பாடமாக அமையும்....தங்களின் அயரா உழைப்பிற்கு நன்றி விக்கி...வாழ்த்துக்கள்..

    • @shobanaappalasamy4552
      @shobanaappalasamy4552 Před 5 lety +1

      Hi I from Malaysia Neega

    • @pavipavithran3896
      @pavipavithran3896 Před 5 lety +4

      யார் அறிவிப்பார் தோழர் ஒடுக்கிய ஐரோப்பியர்களா?

    • @kumarsasi141
      @kumarsasi141 Před 5 lety +1

      But these people get place in history..tats the worst part.....fr getting marks...

    • @noorjahanasraf6607
      @noorjahanasraf6607 Před 5 lety +1

      Sasi Kumar
      மார்க்குக்காக என்னன்ன வேஷம் போட வச்சுறுக்கானுங்க

    • @noorjahanasraf6607
      @noorjahanasraf6607 Před 5 lety +1

      pavi pavithran
      காலம் மாறும் நம்புவோம்....யாம் அறிவித்துவிடுவோம்... கிரிஸ்டோபர் கொலம்பஸ் ஒரு சர்வதேச குற்றவாளி என்று....

  • @Brightindiatv
    @Brightindiatv Před 5 lety +85

    பதிவை காணும்போது ஒர் விதமான அச்சமும், மனித குலத்தின் மீது வெறுப்பும் ஏற்படுகிறது.

    • @harikaranraveendranathan7238
      @harikaranraveendranathan7238 Před 5 lety

      inku unavukaaka pala mirukankal kollappadukinrana athu sari enral .avar seythathum sari.mirukaththai kondal sari manusanai kondal thavaraa

    • @biju.v.c4903
      @biju.v.c4903 Před 5 lety +1

      Athinale than intha naayode Videos parkke vendam nnu solrath.. Full Negative Aana News Thaan Avan Solluvaan..

    • @91598060
      @91598060 Před 5 lety +1

      @@biju.v.c4903 அடே புண்ட மவனே Maridhas பூல ஊம்பிட்டு இங்க யார் பூல ஊம்ப வந்திருக்க

    • @harikaranraveendranathan7238
      @harikaranraveendranathan7238 Před 5 lety

      naresh naresh undaiyathaan

    • @91598060
      @91598060 Před 5 lety +1

      @@harikaranraveendranathan7238 வாடா தெவிடியா புல்ல Sleeper cells பாடூகளே போய் தாஸ் பூலை ஊம்பு...

  • @jayanthi4828
    @jayanthi4828 Před 5 lety +22

    கொத்து கொத்தாக இறந்து போன ரெட் இன்டியன்ஸ் எல்லாரும் மறுபடி கொத்து கொத்தாகப் பிறந்து வந்திருக்காங்க . அவங்க எந்த நாட்டில பிறந்து இப்ப வாழ்ந்து வாராங்க தெரியுமா ???????? நம்ம தமிழ்நாட்டுல !!!!👍👍👍

  • @uniqbeast183
    @uniqbeast183 Před 5 lety +27

    I really appreciate ur research and hard work behind the each and every videos , thanks bro for ur precious and invaluable informations

  • @JagadeshJagaJagadeshJaga
    @JagadeshJagaJagadeshJaga Před 4 lety +1

    மிக கொடூரமான வரலாறு கேட்டு மனம் வலிக்கிறது அண்ணா தகவலுக்கு நன்றி அண்ணா.

  • @user-bf1oh6jy7m
    @user-bf1oh6jy7m Před 5 lety +15

    இந்நாள் வரைக்கும் அமெரிக்கா என்ற ஒரு நாட்டை கண்டுபிடித்தவன் கொலம்பஸ் என்று தான் தெரியும் . யார் கொலம்பஸ்? அவன் எப்படி பட்டவன் என்றும் சகோதரரின் காணொளி மூலமாக தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி சகோதரர்.வாழ்க _ வளர்க

  • @nadheeskumar1703
    @nadheeskumar1703 Před 5 lety +18

    அண்ணா நீங்க எங்க இருந்து இந்த மாதிரி விடயங்களை தேடி பெறுகின்றீர்கள்.

  • @manikkmk616
    @manikkmk616 Před 5 lety +15

    நன்றி விக்கி. இவ்வளோ சீக்கிரம் இந்த பதிவு போடுவிங்கனு எதிர் பாக்கல

  • @lifelonglovinghakkim
    @lifelonglovinghakkim Před 5 lety +1

    மதன் கெளரி, வீடியோ பார்த்தேன் சில நேரங்களில் தலை வலிக்கும். உங்க நிதானமும் நேர்த்தியான தொகுப்பும், ரொம்ப நல்லா இருக்கு, வாழ்த்துக்கள் சகோ 😍😍😍

  • @aloicious
    @aloicious Před 5 lety +7

    உண்மையை உரக்கச் சொன்னதற்கு நன்றி நண்பா 💝

  • @vinothraj6740
    @vinothraj6740 Před 5 lety +14

    இதை கேட்க்கும்பொழுது....Colombusமீது கடுங்கோபமும்.....அந்த பழங்குடி இனமக்கள் மீது பரிவும் ஏற்ப்படுகிறது....

  • @RPT2020
    @RPT2020 Před 5 lety +63

    இதற்கு தான் சென்டினல் தீவு மக்கள் ஒருத்தனையும் உயிரோட வெளிய அனுப்புவது இல்லை......

    • @noorjahanasraf6607
      @noorjahanasraf6607 Před 5 lety +1

      R P T Tik Tok
      இந்த சென்டினல் தீவு மக்களையும் வெள்ளையர்கள் ஒரு சமயம் கொடுமை செய்துள்ளார்கள்....

    • @RPT2020
      @RPT2020 Před 5 lety +4

      @@noorjahanasraf6607
      என்ன அவர்களையும் விட்டுவைக்க வில்லை இந்த அரக்கர்கள்.....

    • @noorjahanasraf6607
      @noorjahanasraf6607 Před 5 lety

      R P T Tik Tok
      இந்தியாவை ஆங்கிலேயேன் ஆண்ட போது அவர்களுக்கு அநியாயம் இழைக்கப்பட்டது... கொடுமைபடுத்தபட்டனர்கள்

    • @user-pw5me3oq6w
      @user-pw5me3oq6w Před 5 lety

      @@noorjahanasraf6607 eppa mattum yannaa nadakkuthu.. Rss bjp seirathu.. Avan senjathoda kodumai.. Thaan solrathu mattum saapitunu solraanvo..

  • @saravananramnad34
    @saravananramnad34 Před 5 lety +56

    ஈழத்தில் சிங்கள துரோகத்தை விட கொடூரமாக இருக்கிரது

    • @VENKYM1412
      @VENKYM1412 Před 5 lety +4

      Russian stalin killed near 70 lakh urkarian in 19 th century.....

    • @91598060
      @91598060 Před 5 lety +2

      @@VENKYM1412 இது முற்றிலம் தவறான தகவல்....

    • @ArunKumar-mu8kr
      @ArunKumar-mu8kr Před 5 lety +2

      @@91598060 yethu thavarana thagaval bro

    • @jalendereswerashanker1578
      @jalendereswerashanker1578 Před 5 lety

      @@91598060 its tru. Joseph Stalin killed more Ukrainians than Hitler who killed Jews. Around 07Mn people on 1932 time period

    • @shakujaku4255
      @shakujaku4255 Před 5 lety +1

      @@91598060 அவருடைய தகவல் சரியானதே.அவனுடை கொலைவெறி கோரமானது.

  • @love_is_god.7995
    @love_is_god.7995 Před 5 lety +35

    😠😡😵😭😭😭💪🏽🤺😾😼😖😞
    வலியோர் சிலர் எளியோர் தமைவதையே புரிகுவதா?
    மகராசர்கள் உலகாளுதல் நிலையாம் எனும் நினைவா?
    உலகாள உமது தாய் மிக உயிர்வாதை அடைகிறாள்;
    உதவாது இனி ஒரு தாமதம் உடனே விழி தமிழா!
    நன்றி 🙏🏽

  • @thanksthanks3133
    @thanksthanks3133 Před 5 lety +15

    Bro very good work...
    Nalla matram indru illavittaalum
    Naalai nam tamil samougam perum
    This true

  • @ganeshmurthi838
    @ganeshmurthi838 Před 5 lety

    அருமையான பதிவு...இந்த செய்திகள் எல்லாம் எங்கிருந்து பெறப்படுகிறது..

  • @sabapathisaba524
    @sabapathisaba524 Před 5 lety

    உண்மை. எனக்கு இந்த விசயம் தெரியும். வாழ்த்துகள். உங்கள் பணி மேலும் சிறக்க வேண்டும்.

  • @thalasugan8443
    @thalasugan8443 Před 5 lety +1

    நண்பா இன்றைய நாளின் பதிவு மிக விரைவாக முடிந்துவிட்டது என்றே என் மனதில் தோன்றுகிறது மேலும் தகவல்கள் தெளிவாக எனக்கு மேலும் வேண்டும்

  • @interesthardwork4808
    @interesthardwork4808 Před 5 lety +21

    That's Why Still Sentinal Islands people never enter the outside people.....

  • @mohanvaithiyalingam6641

    வரலாறு முக்கியம் தங்கள் தகவலுக்கு நன்றி சகோதரா...

  • @jahangirjinna7471
    @jahangirjinna7471 Před 5 lety +8

    இதை கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் எண்ணிக்கை மிரளவைக்கிறது. அபோகலிப்டா படத்தை போன்று உள்ளது

  • @vijeethrenu661
    @vijeethrenu661 Před 5 lety +9

    விக்கி operation highjump பத்தி காணொளி போடுங்க

  • @hariooty129
    @hariooty129 Před 5 lety +4

    ஒரு அரக்கன் பற்ற அறிந்துகொள்ள உதவியாக இருந்தது அன்னா🙏👌

  • @mahiramvevo
    @mahiramvevo Před 5 lety +4

    cold பனிப்போர் (அமெரிக்கா ரஸ்யா)வரலாறு பற்றிப் பேசுங்கள் மிக்க நன்றி

  • @mandymohan
    @mandymohan Před 5 lety +49

    My mother tongue telgu.. But i dont know telgu.. I am merchant navy officer.. And i have more European trainees..I am teaching the truth.. If against me.. I show who is tamil..

    • @love_is_god.7995
      @love_is_god.7995 Před 5 lety +3

      Thank you 👍🏽🍀🙏🏽

    • @sundarbala7083
      @sundarbala7083 Před 5 lety

      Tamil is not a belongs to tamilnadu state it is to north and south Indian; malayalam,Telugu are Tamils. It is true
      Sundar thambikkottai

    • @domnicaryan5410
      @domnicaryan5410 Před 5 lety

      @Being Tamilan thanks bro

  • @hussainreshama
    @hussainreshama Před 5 lety +3

    மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு சகோ...இறைவன் அனைத்து மக்களையும் பாதுகாத்தருள வேண்டும் இந்த மாதிரியான அரக்கர்களிடம் இருந்து...

  • @jamesr5094
    @jamesr5094 Před 5 lety +10

    கோடை கால தண்ணீர் பஞ்சம், விலை ஏறும் பெட்ரோல் டீசல், இதில் எதன் பாதிப்பு அதிகமாக இருக்கும்?

  • @senthilkumar9754
    @senthilkumar9754 Před 5 lety +14

    அமேரிக்க வரலாறு தொடக்கம் ரத்ததால் எழுத பட்டுள்ளது.

  • @yogeshwaran4993
    @yogeshwaran4993 Před 5 lety +14

    Bro what we have to our education system. When I am listening your words I felt like we are getting cheated from school days itself.

    • @engachannel7367
      @engachannel7367 Před 5 lety +2

      Very true,ippoyaavadhu u realized. Not only history,niraya vishayam is fakedhan. Niraya analyse pannunga,u will a get clarity

    • @a.szaffer2577
      @a.szaffer2577 Před 5 lety +1

      Me too

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder Před 5 lety +2

      Current education's motto is just create passive workers. Nothing else.

    • @91598060
      @91598060 Před 5 lety +1

      இந்தியா மற்றுமள்ள உலகில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் முதலாளித்துவத்திற்கு கட்டுப்பட்டவை

  • @taseer1895
    @taseer1895 Před 5 lety +13

    நல்ல வேளை நாம் தப்பினோம் கொலம்பஸ் அரக்கன் நம் நாட்டிற்கு வந்திருந்தால் நம் நிலமை கடவுளுக்குதான் நன்றி சொல்ல வேண்டும்..

    • @thanksthanks3133
      @thanksthanks3133 Před 5 lety +1

      Adu thaan english uk kaaran vanthutane?

    • @engachannel7367
      @engachannel7367 Před 5 lety +1

      Yaayukum nandri solla vendam.sago. yenna ange kolla pattadhum makkaldhan. Colombus india reach panradhukula sethu kuda poyi iruppaan kadavul.irundha

    • @taseer1895
      @taseer1895 Před 5 lety +1

      @@thanksthanks3133 கொலம்பஸ்க்கு இங்கிலீஸ்காரன் எவ்வளவோ best .ஏன்னா நாம இப்போ உயிரோட இருக்கிறோம் ஆனா பூர்விக அமேரிக்க இனம் இப்போது இல்லை அதனால் தான் சொன்னேன்,...

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder Před 5 lety +1

      @@xbandpixels Vasco Da Gama பாத்தான். இவங்கள அடிமை படுத்தறது கஷ்டம்னு பொறுமையா விட்டான்

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder Před 5 lety

      @@xbandpixels Death? Any Poison?

  • @aravindanaravi3467
    @aravindanaravi3467 Před 5 lety +14

    Venezuela crisis 2 and part podunga brother

  • @sreenivasnaidu7810
    @sreenivasnaidu7810 Před 5 lety

    மீண்டும் மீண்டும் முயற்சிக்கவும் இது போன்ற பகிர்வுகளை..

  • @sharonraj5048
    @sharonraj5048 Před 5 lety +23

    இந்த பதிவை பார்க்கும் போது, ஆயிரத்தில் ஒருவன் படத்தை கண்டது போல் உள்ளது.

    • @noorjahanasraf6607
      @noorjahanasraf6607 Před 5 lety +6

      Hep Lynn
      எனக்கு சிட்டிசன் அத்திவெட்டி ஞாபகம் வருது...

    • @siddeshwaransk2175
      @siddeshwaransk2175 Před 5 lety +3

      Correct nanba...

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder Před 5 lety +4

      ஆயிரத்தில் ஒருவன் தமிழீழப் படுகொலை சார்ந்த மறைமுக climax

    • @thilagap6910
      @thilagap6910 Před 5 lety

      @@noorjahanasraf6607 athivetti ila pa athipatti

    • @thilagap6910
      @thilagap6910 Před 5 lety

      @@noorjahanasraf6607 athivetti ila pa athipatti

  • @vasudevan-x3d
    @vasudevan-x3d Před 5 lety +6

    Unmai thaan nanba..Lucy engira English padathil climax scene la time travel la red Indians kamippanga...

  • @newcomments300
    @newcomments300 Před 5 lety +1

    அருமையான பதிவு

  • @johnmunish6208
    @johnmunish6208 Před 5 lety

    அருமையான பதிவு நண்பரே மக்கள் அறியபட வேண்டிய பதிவு

  • @elamugilanelamparithy3163

    கட்டாயம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள்...

  • @justusjobai
    @justusjobai Před 5 lety +5

    Great effort Vicky.
    i would like to share few details, which i read in my childhood. if am rite, there is another sailor named Americo Vespuci. he started his voyage in the same period to find India, but in opposite direction of Colombus's route. Colombus landed in West Indies thinking it as west side of India. So he named tat place as West Indies. but Americo Vespuci landed somewhere around south america. so he named as America. later Columbus landed in America.
    correct me if am wrong. Thanks

  • @mimicryworld5226
    @mimicryworld5226 Před 5 lety +11

    தமிழ் pokkisham 😘😘😍😍😍😍😍😍😍♥😘😊 Vickey Anna

  • @user-ur3cz9zb2o
    @user-ur3cz9zb2o Před 5 lety +6

    அண்ணன் இது வரை இனப்படுகொலை நடத்திய நாடுகளும் அற்றில் எத்தனைக்கு நியாயம் கிடைத்தது இலங்கை இனப்படுகொலைக்கு நியாயம் கிடைக்குமா தமிழீழம் கிடைக்குமா

    • @exploreqatar6490
      @exploreqatar6490 Před 5 lety +2

      கிடைக்காது. அதை மறைக்கவே இந்த ISIS நாடகம்

  • @rajaalamalaluajman9262
    @rajaalamalaluajman9262 Před 5 lety +1

    அருமை விக்கி மக்களுக்கு தமிழில் மட்டுமல்ல அனைத்து மொழிகளிலும் பொக்கிஷம் சேனல் தொடங்கி எல்லா நாட்டினருக்கும் அமெரிககாவின் அரசியல் முகத்திறையை கிளிக்க வேண்டும் விழித்திடு தோழா

  • @subramanianperumalndr2937

    வாழ்த்துக்கள் உங்கள் முயற்சி 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼

  • @ajmeerj
    @ajmeerj Před 5 lety

    பயனுள்ள தகவல்கள்

  • @latheelathee4568
    @latheelathee4568 Před 5 lety

    Iraivan uggalukku nalludhavi purivanaga Vicky.romba romba nanri uggaluku.melum idhu ponra aridhana vidayaggalai ambalappauththuveeraaga.nieggal eappadhum nalamudan vaazha iraivan arul purivan.

  • @aneethaanandakkumar2935
    @aneethaanandakkumar2935 Před 5 lety +1

    என்ன கருத்து சொல்றதுன்னு தெரியல நிறைய தப்பான வரலாறு தான் எல்லா
    பாடப்புத்தகங்கள்ளயும் இருக்கிறது அப்ப எது உண்மை எது பொய் என்று எப்படி புரிந்து கொள்வது? நன்றி உங்கள் சேவை எப்போதும் தொடரட்டும் வாழ்த்துகள் விக்கி 🤩🤩🤩

  • @sureshjothi7314
    @sureshjothi7314 Před 5 lety

    அருமை, நன்றி

  • @varadharajavennila5909
    @varadharajavennila5909 Před 5 lety +5

    Hats off bro. Very well explained

  • @saanthanrao9348
    @saanthanrao9348 Před 5 lety +1

    அடுத்த பதிவை விரைவாக போடுங்க நண்பா.. எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன்

  • @rajlenin47
    @rajlenin47 Před 5 lety

    அருமையான பதிவு தோழா.....

  • @thirumalai.v8834
    @thirumalai.v8834 Před 5 lety +1

    மயன் நாகரீகம் பற்றிய செய்தியை எதிர்ப்பார்த்தேன்.

  • @rameshrk5887
    @rameshrk5887 Před 5 lety +5

    திட்டமிட்டு எழுதப்பட்ட வரலாறு இன்று தங்களால் திருத்தி எழுதப்படுகிறது

    • @ananth6852
      @ananth6852 Před 5 lety

      உண்மை மாயாது

  • @mypicks7730
    @mypicks7730 Před 5 lety +4

    Nalla imporovement....onga channel time poguradu thariyalla ipo ellam......

  • @meershad6
    @meershad6 Před 5 lety +4

    இதை கண்டிப்பாக ஆவண படமாக உருவாக வேண்டும்..

  • @umapathypillai8864
    @umapathypillai8864 Před 4 lety

    Lovely informations.
    By vallalar sabhi Chennai

  • @sreenivasnaidu7810
    @sreenivasnaidu7810 Před 5 lety

    அருமையான ஆய்வு..
    உண்மை..உண்மை..
    உங்கள் கூற்று 100% உண்மை.
    இங்கிலாந்து தேசத்தின் கொடூரமான குற்றம் புரிந்தவர்களை நிபந்தனை முறையில் நாடு கடத்தி இன்றைய அமெரிக்க நாட்டில் குடியேற்றிய நாடு இங்கிலாந்து தான்..
    வாழ்க நீங்கள்

  • @ezhumalaimalai2258
    @ezhumalaimalai2258 Před 5 lety

    Hai bro unga videos ellavatraium parpon migaum arumai basica I'm a story writter ninga solluvathil irunthu enakku migaum uesfulla irukku ninga ithai engurunthu etukkinga

  • @victorvinoth3565
    @victorvinoth3565 Před 5 lety +1

    I from Chile (Latin America), ur colombus story cent percent true.

  • @zzzsenthil70
    @zzzsenthil70 Před 5 lety

    உங்க வீடியோ மிகவும் சிறியதாக உள்ளது குறைந்த பட்ச்சம் 30நிமிடம் போடுங்க நல்லா ஓவ்வொரு தலைப்பும் ஆழ்ந்து வரலாறுகள் மறைக்கப்படா உன்மைகள் கானோலியில விதைக்கலாம்
    உங்கள் உரை நடை தமிழ் நன்கு உள்ளது

  • @muthurani9426
    @muthurani9426 Před 5 lety +1

    civil service exam pathi konjam details kodunga anna .....thank you anna......

  • @sudhas5992
    @sudhas5992 Před 5 lety +1

    விக்கி இனி நீங்கள் போடும் உலக அரசியல் மற்றும் வரலாறைப்படிக்கும் யாரும் மனிதர்கள் ஆறரிவு படைத்தவர்கள் என்று சொல்லமாட்டார்கள் என்றே நினைக்கிறன் ....மனிதநேயம் எப்படி இத்துணை காலம் தங்கி படிந்து அதன் அர்த்தத்தை உலகிற்கு உணர்த்தியது என்பதே பெரும் ஆச்சரியம் !

  • @mourugadasshanmugam1744

    Tq very much friend

  • @koodaiedi9658
    @koodaiedi9658 Před 5 lety

    Arumayana thagaval vikki

  • @sky1jafar1
    @sky1jafar1 Před 5 lety +1

    இந்தியாவில் வாஸ்கோடா காமா வருகை பற்றி பதிவு போடுங்கள் . வாஸ்கோடா செய்த கொலைகள், கேரளாவில் செய்த போரை பற்றி பதிவு இடுங்கள்.

  • @thangarajmosses1377
    @thangarajmosses1377 Před 3 lety

    நன்றி

  • @joshuaedmund6404
    @joshuaedmund6404 Před 5 lety +2

    Another interesting topic...

  • @mohamedimran1045
    @mohamedimran1045 Před 5 lety +1

    Vasco da gama pathiyum podunga..please

  • @hassalahir2309
    @hassalahir2309 Před 5 lety +1

    I was shocked 😲
    Eagerly waiting for upcoming ones

  • @successaftertry5491
    @successaftertry5491 Před 5 lety

    அண்ணா நீங்கள் முன்பு வீடியோக்களை நான் பார்த்தது இல்லை தற்போது உங்களது வீடியோக்களை எப்பொழுது போடுவீர்கள் என்று நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் அண்ணா

  • @mohana_50_41
    @mohana_50_41 Před 4 lety

    It's so informative bro

  • @karunanithikaruna55
    @karunanithikaruna55 Před 5 lety

    நிறையப் பேர் சப்ஸ்கிரிப்சனுக்காக பேசும் போது நீங்கள் பேசும் உண்மை காசுக்காக அல்ல என்பது உண்மையிலேயே பொக்கிசம் தான்

  • @kathirvelp.k.p2182
    @kathirvelp.k.p2182 Před 5 lety +2

    Very interesting topic super jee.

  • @abassalqattan3329
    @abassalqattan3329 Před 5 lety +1

    Super bro waiting for next video

  • @arul123prabin
    @arul123prabin Před 5 lety

    Totally new and super informative.... intresting bro,, keep going

  • @kvinothini1302
    @kvinothini1302 Před 2 lety

    Thanks

  • @yasinarafath210
    @yasinarafath210 Před 5 lety

    ஸ்பெயினின் முந்தய அல் அந்த லூசியா பற்றி முலு தொகுப்பை போடுங்கள்

  • @shamsuthakar3704
    @shamsuthakar3704 Před 5 lety

    great Ji

  • @user-gw1kd8cj6o
    @user-gw1kd8cj6o Před 5 lety

    நண்பா வணக்கம் நான் தமிழ்நாட்டிலிருந்து 2700 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்திய எல்லையில் உள்ளேன் உங்களின் பதிவால் உலக அரசியலை தெரிந்து கொள்கிறேன் இது போன்று உண்மை பதிவுகளை மேலும் பதிவிடுங்கள் நன்றி

  • @elamugilanelamparithy3163

    தொடர்ந்து இதுபோன்ற தகவல்கள், செய்திகளை பதிவிடுங்கள்... உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் நண்பா....

  • @statusworld0382
    @statusworld0382 Před 5 lety

    Anna intha story ah intha week apdiye continue panungana please

  • @sulthanfareed1022
    @sulthanfareed1022 Před 5 lety

    Tamil pokkisham is truly a pokkisham. Because of minimum number of comments.

  • @sasibaluk5758
    @sasibaluk5758 Před 5 lety

    Super vicky good news.. Awaiting next part...

  • @rahilasunthana542
    @rahilasunthana542 Před 5 lety

    ethai pola neeraya history pathivu saienkal

  • @learnenglishwithrs2851

    Thank Vicky bro. It will be very useful for my PhD thesis.

  • @kingsolomon8248
    @kingsolomon8248 Před 5 lety +2

    Super Nanba! Keep it up.

  • @mohamedzahir5817
    @mohamedzahir5817 Před 5 lety

    Hi bro unnga channel very super bro.my comment Enna na colombus history ya ninga முடிவுரைலிருந்து முன்னுரைக்கு போரிங்க எனக்கு நீங்க போட்ட கொலாம்பஸ்யுடை வரலாறு புரியதற்கு கொஞ்சம் தாமதமாகது அதனால நீங்க இனிமேல் யாருடைய வரலாறு போட்டீங்கன starting to ending uploaded pannunga ji ok mm tnx your video super

  • @GaneshKumar-oh3zz
    @GaneshKumar-oh3zz Před 5 lety

    வெனிசுலாவிள் நடக்கும் இப்போதய நிலை பற்றி தெலிவான பதிவு வேண்டும்

  • @sanathkumar7
    @sanathkumar7 Před 5 lety +2

    I was waiting for ur video eagerly

  • @velavan_perumal
    @velavan_perumal Před 5 lety

    Please start video about Canada history

  • @venugopalvenugopal2818
    @venugopalvenugopal2818 Před 5 lety +15

    இந்தியாவில் வாஸ்கோடா காமா ஜரோப்பிய வரவு
    கஜினி முகமது
    கோரி முகமது
    பாபர்
    இவர்கள் அரேபியா
    துருக்கி வரவு
    ஆனால் அங்கே நடந்த வன்முறை யை விட இங்கே அதிகம்!!!!!!!! அந்நியர்களால் இதையும் சொல்லுங்க. சகோ

    • @noorjahanasraf6607
      @noorjahanasraf6607 Před 5 lety +3

      venugopal venugopal
      ஆம் கண்டிப்பாக முஸ்லீம் மன்னர்கள் பற்றி பேச வேண்டும்....நிறைய கருத்துக்களும் எம்மிடமும் உள்ளது...ஆட்சியை பற்றி நிறைய பேச வேண்டும்....செக்கு மாட்டு சிந்தனையிலிருந்து உலகம் மீண்டு உண்மையை தெரிந்து கொள்ள பேச வேண்டும்

    • @mixedandcontrol2277
      @mixedandcontrol2277 Před 5 lety +1

      @@noorjahanasraf6607 yes we want to speak about who prosecuted zorastrians,yesdis,Paris people from their own country...

    • @earth7262
      @earth7262 Před 5 lety

      Nanbare Mugalaya Manargal Oralavuku nalavargaldhan

  • @619VENKAT
    @619VENKAT Před 5 lety

    மகாஅற்புதமான பதிவு நண்பா நீர் ஒரு உண்மை வரலாற்று ஆசியர்.

  • @mimicryworld5226
    @mimicryworld5226 Před 5 lety +4

    Appozhthumeaa vellaikarangal appidi dhan..mathavangalin uzhaippu sorandi dhan avan vazhuvenn....Chief Seattle lodea varlar koode marachittanga...engal book il koode vellaikaranea Hero va katturanga Anna...😢😢😢😥😥😥😥😥😞😞😟

  • @vrag-vz1sz
    @vrag-vz1sz Před 5 lety

    மிக கொடூரமான கொலம்பஸ் ன் கதை.oh.god.....

  • @devaanbu2465
    @devaanbu2465 Před 5 lety

    Unmai Vicky neenga soldrathu

  • @tigerpass4216
    @tigerpass4216 Před 5 lety

    Very informative video. You really bring out the dark facts which we generally ignore or do not bother to analyse. Great efforts and very nice video