How US Became Superpower - Part 1 | ஒவ்வொரு நொடியும் செதுக்கப்பட்டது | Tamil Pokkisham | Vicky | TP

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • Telegram: t.me/tamilpokk...
    Instagram: / tamilpokkisham
    Facebook: / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Subscribe and Share With Your Family and Friends.
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #pokkisham #TP #TamilPokkisham #tpvicky

Komentáře • 484

  • @kalakalappumachi923
    @kalakalappumachi923 Před 4 lety +32

    தலைவன் என்பவன் நல்லவனாக இருத்தல் மட்டும் போதாது எல்லாம் தெரிந்தவனாகவும் இருத்தல் வேண்டும்... அப்படி இருந்தால் மட்டுமே நாடும், நாட்டு மக்களும் சிறப்புருவர்...

  • @anbarasan.m3341
    @anbarasan.m3341 Před 4 lety +18

    மிகவும் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு நன்றி சகோதரா

  • @ManoFactsTamil
    @ManoFactsTamil Před 4 lety +105

    நல்ல தலைவர்களால் தான் நாடு முன்னேறும். அவர்களை தேர்ந்தெடுக்க தவறியது மக்களின் குற்றமே

    • @balaarjunlove7423
      @balaarjunlove7423 Před 4 lety +6

      SEMA joke .

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar Před 4 lety +1

      Hippie Mind ,r u nuts.

    • @user-yl3wz9lh3m
      @user-yl3wz9lh3m Před 4 lety +5

      @Hippie Mind poda sunni

    • @yogabose3385
      @yogabose3385 Před 4 lety +3

      not joke

    • @baskaranr2060
      @baskaranr2060 Před 4 lety +2

      Naam thavaravillai naam sellum paathai sarithan aanal minanu vakkai niruthi yandru chittugalil vakkinai pathivu saigiramo andru than naam nenaitha thalaivargal varuvargal. America vil minnanu vakkupathivu ellai.

  • @nearlyeverything8174
    @nearlyeverything8174 Před 4 lety +20

    அருமை அண்ணா, நம் நாடு நம் கையில் தான் இருக்கிறது. 👌

  • @VinijaKingslin6146
    @VinijaKingslin6146 Před 4 lety +122

    எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்பொழுதும் இருக்கும் 🤗

  • @pramothkumar6471
    @pramothkumar6471 Před 4 lety +23

    I love history

  • @damodarank9853
    @damodarank9853 Před 4 lety +49

    Unfortunately, this history is not taught in our schools.

    • @GPR1626
      @GPR1626 Před 3 lety +2

      Because they want to teach unwanted history 😢

  • @thamizh8246
    @thamizh8246 Před 4 lety +22

    தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் 🙏

  • @prabhu1517
    @prabhu1517 Před 4 lety

    உங்க காணோளிய நான் ஒரு தடவை மட்டும் தான் பார்ப்பேன்...ஆனால் முழுக்கதையும் எனக்கு மனதில் பதிந்துவிடும்..நான் இப்பொழுது மூன்றாம் ஆண்டு மின்னியல் பொறியியல் படித்துக்கொண்டு இருக்கிறேன்..கணிதம்,இயற்பியல்,மின்னியல் தொடர்பான காணோளிகளை இடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..ஏனேன்றால் நீங்கள் கூறும் தகவல்கள் அனைத்தும் எனக்கு எளிமையாக புரிகிறது..இது என் படிப்பை மேலும் ஆழமாகப் படிக்க உதவும்..நன்றி அண்ணா..#தமிழ்_பொக்கிஷம்

  • @krithikkumar959
    @krithikkumar959 Před 4 lety +11

    Now I understood how interesting history is.
    But in school they really do something else in name of history

  • @deepfocustamil4576
    @deepfocustamil4576 Před 4 lety +102

    தங்கத்தை வைத்து பணத்தின் மதிப்பை வைக்காமல் திட்டம் போட்டு எரிப்பொருள் அடிப்படையில் வைத்தார்கள்

    • @Sanji_615
      @Sanji_615 Před 4 lety

      Fact bro

    • @moorthymoorthy.p8833
      @moorthymoorthy.p8833 Před 4 lety

      Yes pro

    • @deepfocustamil4576
      @deepfocustamil4576 Před 4 lety +1

      @@moorthymoorthy.p8833 இன்னும் நிறையோ!! அமெக்காவில் அமெரிக்கர்கள் என்று இருப்பவர்கள் அமெரிக்கர்களே இல்லை... தமிழ் பொக்கிஷத்திலே அதற்கான பல ஆதாரங்களும் இருக்கு...

    • @mohamadazard4153
      @mohamadazard4153 Před 4 lety +3

      இதை சொன்னவர்கள்தான் சதாம்,கடாபி !!! முடிவு 👎

  • @DineshKumar-lx2uf
    @DineshKumar-lx2uf Před 4 lety +10

    இந்த ஒரு பதிவிற்க்கு மட்டும் அல்ல அணைத்து பதிவிற்க்கும் எங்கள் ஆதரவு உண்டு...

  • @imranahmedcs9793
    @imranahmedcs9793 Před 4 lety

    அன்புள்ள விக்கி அவர்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக !!!
    நீங்கள் மென்மேலும் சீரிய சிந்தனையுடன் செயல்பட இறைவன் துணை புரிவானாக !!!

  • @PromodhSridhar
    @PromodhSridhar Před 4 lety +5

    Excellent topic brother.. i am in the US, and know this.... make sure you dont leave out the critical facts in the upcoming videos, very good awareness for our fellow indian friends.

  • @karthiekeyan6843
    @karthiekeyan6843 Před 4 lety +41

    செண்பகராமன் கப்பல் எப்படி மூழ்கடிக்கபட்டது னு அடுத்த பதிவில் பார்கலாம் என்று சொண்ணிக்க இது வரைக்கும் வரல எப்ப வரும் அண்ணா??!

    • @kishorekeeran2201
      @kishorekeeran2201 Před 4 lety +2

      VOC

    • @rameshthamizhselvan2458
      @rameshthamizhselvan2458 Před 4 lety +1

      Senbagaraman potta bomb onnu vedikama marina beach pakathula irunchu athu ulla irukka explosive powder lam eduthuttu egmore la vachu irukamga

  • @tamizhazhaganravi3078
    @tamizhazhaganravi3078 Před 4 lety +27

    கீழடி 5 வது அகழ்வாராய்ச்சி முடிந்தது விட்டது அதை பற்றி போடுங்க

  • @mahesh-xd3go
    @mahesh-xd3go Před 4 lety +3

    Super 🙄🙄🙄🙄🙄🙄

  • @ashok4320
    @ashok4320 Před 4 lety +6

    சிறப்பான தகவல்

  • @srinathv4377
    @srinathv4377 Před 4 lety +2

    Bro please talk about 2008 depression

  • @arunprasath8974
    @arunprasath8974 Před 4 lety +5

    Super anna .can u please say from where u are gathering these information 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @jamesaswin1524
    @jamesaswin1524 Před 4 lety +6

    😍😍 most expected topic

  • @thuyavanp2543
    @thuyavanp2543 Před 4 lety +3

    Super

  • @lingam-ln6xs
    @lingam-ln6xs Před 4 lety +8

    video superstar all of you watching continue sir like social video Tamil Jay Hind

  • @d.delbinjiju4522
    @d.delbinjiju4522 Před 4 lety +5

    Vikki Anna Namma Topic Marvel Maathri irukku
    Neriya idathula Palaiya Pathivukal integrate aaguthu Sooper sooper

  • @anandaji5454
    @anandaji5454 Před 4 lety

    அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு தமிழ் பொக்கிஷத்தின் வணக்கங்கள்!!!!!!!!

  • @raavana9565
    @raavana9565 Před 4 lety +1

    Pls continue this chapter bro

  • @devachandranmani5289
    @devachandranmani5289 Před 4 lety

    எங்கள் விக்கி அண்ணா அவர்களுக்கு அன்பு வணக்கங்கள் அமெரிக்கா எப்படி வல்லரசு ஆனது இந்த மெகா தொடர் நான் கூறிய வார்த்தையை உள்வாங்கிக்கொண்டு ஒரு மெகா தொடராக பதிவிடுங்கள் நீங்கள் போடும் ஒவ்வொரு பதிவிலும் அந்தப் பதிவில் வரும் தலைப்பை மேலோட்டமாக கூறாமல் அதை ஆழ்ந்த பதிவாக அளிக்கவேண்டும் குறைந்த நேரத்தில் சுருக்கமான பதிவை தயவுசெய்து அளிக்க வேண்டாம் இந்த அமெரிக்க எப்படி வல்லரசு ஆனது என்ற தொடர் முடிந்த பிறகு சீனா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இருந்த வரலாறு அது சுதந்திரம் பெற்ற பிறகு ஏற்பட்ட முழு வளர்ச்சியைப் பற்றியும் ஒரு தொடராக பதிவிட வேண்டும் ஒரு செய்தியை தெரிந்து கொள்வது தவறில்லை அந்த செய்தியில் தவறான உதாரணத்தை அல்லது தவறான கருத்தினை அச்செய்தி கொண்டிருந்தாள் அதை பின்பற்றுவது தான் தவறு என்று நான் கருதுகிறேன் உங்களின் இந்த தொடரில் அமெரிக்காவை பற்றிய செய்திகளும் இடம் பெற வேண்டும் அவர்கள் கைக்கொண்ட அபாயமான உலகத்திற்கு தீங்கையும் அறிவையும் ஏற்படுத்தும் நாசகார திட்டங்களையும் விளக்கவேண்டும் நான் கூறியதில் ஓரிடத்தில் சிறு தவறு செய்துவிட்டேன் அதை பொறுத்தருள்க அதாவது அமெரிக்காவைப் பற்றிய நற்செய்தி களை அளிக்க வேண்டும் என்ற இடத்தில் நற்செய்தி என்ற வார்த்தை தட்டச்சு செய்ய தவறி விட்டேன் பொருத்தருள்க

  • @starinvestmentservicestari3455

    I can understand how much work your team is doing to collect this type of informations.
    I request you to share valuable information from diffrent subjects.
    It's very helpful for us to update our knowledge. Lakshmi Narayan

  • @nishu7961
    @nishu7961 Před 4 lety

    தகவலை அளித்ததற்கு நன்றி நன்பரே

  • @sabapathisaba524
    @sabapathisaba524 Před 4 lety +4

    வாழ்த்துகள்

  • @kumaranvenu
    @kumaranvenu Před 4 lety +7

    Jus now got ur notification ..and came straight here

  • @lakshminarayanan8706
    @lakshminarayanan8706 Před 4 lety +1

    I'm the person repeatedly asked about the great depression. Thanks for choosing this topic.

  • @6i4804
    @6i4804 Před 4 lety +1

    Vera level intha topic 💯👌

  • @rajaauz4499
    @rajaauz4499 Před 4 lety +2

    Nice

  • @adityapandian
    @adityapandian Před 4 lety +1

    Excellent

  • @balathala7415
    @balathala7415 Před 4 lety +3

    Nice video anna

  • @leoguru2802
    @leoguru2802 Před 4 lety +1

    நல்ல துவக்கம்

  • @davidjancsi9211
    @davidjancsi9211 Před 4 lety +1

    Thanks for the good information bro

  • @arvinjoshyn2962
    @arvinjoshyn2962 Před 4 lety +1

    1:58 - yes bro, please continue with this series... 👏👍

  • @parthibanparthi7589
    @parthibanparthi7589 Před 4 lety +6

    நல்ல ஒரு பதிவு விக்கி..... ஆம் அடுத்த பகுதியை எதிர்பார்ப்பு உள்ளது....

  • @vijayaganeh
    @vijayaganeh Před 4 lety

    சிறப்பு.. மேலும் அறிய வேண்டும்..

  • @vinodhkp6577
    @vinodhkp6577 Před 4 lety +1

    Nice nice super explanation and clear introductions thank you for your information

  • @vijaydhanabalan9052
    @vijaydhanabalan9052 Před 4 lety +7

    Malaysia india palm oil pathi sollunga brother

  • @6i4804
    @6i4804 Před 4 lety +1

    Very good information 👍👌

  • @durairaja8599
    @durairaja8599 Před 4 lety

    Super Anna TAMIL POKKISAM
    BEST IS BEST SUPER ANNA CONTINUE ANNA 👈👈👈

  • @pavunkumar1279
    @pavunkumar1279 Před 4 lety

    உண்மையாக சொல்கிறேன் நீங்கள் அருமையான ஆசிரியர்

  • @gmmedia4800
    @gmmedia4800 Před 4 lety +2

    அடுத்த பகுதி விரைவாக பதிவு செய்யுங்கள்

  • @mohansundaram7706
    @mohansundaram7706 Před 4 lety +1

    Please Go to oil issue Malaysia

  • @SP-ev6ei
    @SP-ev6ei Před rokem

    Super na ipo than unga videos pakka arambichan niruthavae mudiyala romba interesting ah na topics pathi paesuringa well done na👍

  • @saravananjosh8435
    @saravananjosh8435 Před 4 lety +2

    Neenga panunga broooo... We keep supporting you.. We are very excited about this series
    Keep rocking broooo

  • @sindhukrishna1345
    @sindhukrishna1345 Před 4 lety +1

    அண்ணா.....US super power Series 2 ....waiting eagerly Anna😍😍

  • @VinijaKingslin6146
    @VinijaKingslin6146 Před 4 lety +10

    ரௌடிசம், காட்டுமிராண்டித்தனம் பண்ணி கொஞ்சம் முன்னுக்கு வந்துருக்கு. அப்புறமா தானே பொருட்களை உற்பத்தி செய்வதால் ஒரு பெரிய மதிப்பு அவர்களிடம் உள்ளது ☺️

    • @user-vl6vm9dw3v
      @user-vl6vm9dw3v Před 4 lety +1

      நமா பக்தால்ஸ் இதைதான் டிரைபன்னுராங்கோ மேடம்

  • @PremKumar-tw5fz
    @PremKumar-tw5fz Před 4 lety +1

    Semma well explained thank you keep uploading more videos

  • @futurenaturenaturefuture7801

    If one country has real courage they should teach sharing knowledge, accepting others knowledge, kindness, love, humanity and many more good things. Everyone please change the definition of developed nation in your mind from "bossy" to "true leader"

  • @mathiazhagan1172
    @mathiazhagan1172 Před 4 lety

    Vanakkam ji
    Miga thelivaana vaarthigal
    Pesum poothu ulagaththi kan
    Mun niruththugaar. Sema sema.
    Ullangaiel ulagam adengappa.
    Valarga ungal Pani.......

  • @rvsudharsan2525
    @rvsudharsan2525 Před 4 lety

    இப்படி ஒரு பதிவை போட்டதற்கு நன்றி

  • @arunm731
    @arunm731 Před 4 lety

    அருமையான பதிவு...

  • @manojk.c.1438
    @manojk.c.1438 Před 4 lety

    Excellent bro ungaloda video daily miss Panama pakran. Uthargal series 👌👌👌

  • @pkkumar9816
    @pkkumar9816 Před 4 lety

    Thanks vicky for the important videos

  • @mahendren8911
    @mahendren8911 Před 4 lety

    Super bro sammaya eruku next

  • @williamsantony6625
    @williamsantony6625 Před 4 lety +1

    Neenga continue pannunga na.. Neenga solra ella topic um intrest than na... but channel ah youtube la block pannama iruntha ok... best wishes.. I ll be with you always... manamarntha nanrigal 👍🏻

  • @mariyamobile3806
    @mariyamobile3806 Před 4 lety +1

    Waruga waruga👍👍👍

  • @karthikeyang211
    @karthikeyang211 Před 4 lety

    Very good informative topic

  • @mrjkrsuntoldstory248
    @mrjkrsuntoldstory248 Před 4 lety

    We are with you Bro

  • @Sugumarg91
    @Sugumarg91 Před 4 lety

    மிக அருமை அண்ணா

  • @dhanashekarsubramani9836
    @dhanashekarsubramani9836 Před 4 lety +1

    Can u explain oak island 🌴

  • @aravindarajc
    @aravindarajc Před 4 lety +1

    Super ji

  • @johnedward9430
    @johnedward9430 Před 4 lety +5

    Franklin D. Roosevelt அவர்கள் அமெரிக்கா வை மிகவும் சிறப்பாக ஆட்சி செய்தார்

    • @gowthamanv8740
      @gowthamanv8740 Před 4 lety

      Our Modi also ruling India in a great manner.

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel Před 4 lety +2

    அருமையான சுவாரஸ்யமான பதிவு மற்ற பகுதிகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

  • @kumard6451
    @kumard6451 Před 4 lety +7

    அமெரிக்கன் மக்கள் எல்லோரும் பிரிட்டன் மக்களின் வாரிசு வழித்தோன்றல்கள் தானே .?

  • @baskarak2956
    @baskarak2956 Před 4 lety +1

    Super bro

  • @yugandar123
    @yugandar123 Před 2 lety

    Hi, Vicky Bro, I Watched all 17 Videos, Your outstanding hard work is much appreciated. Bro, please upload some videos on Australia and Canada.

  • @adithan.enemyzero5848
    @adithan.enemyzero5848 Před 4 lety +1

    Bro neenga research panna source description la podunga bro please usefull agum for further information

  • @sivakandanr1427
    @sivakandanr1427 Před 4 lety

    அருமை

  • @mukeshsaravanan2542
    @mukeshsaravanan2542 Před 4 lety +5

    Bro JUERSALEM Pathii ooru video poduga bro

  • @ArunKumar-xs2qk
    @ArunKumar-xs2qk Před 4 lety +1

    China - Tibet problem pathi oru video podunga anna

  • @pavithranpv4297
    @pavithranpv4297 Před 4 lety

    Super nice topic 👌👍

  • @commonmancommonman8218
    @commonmancommonman8218 Před 4 lety +1

    அருமையான பதிவு வீக்கி

  • @Prakashpalanisamy.TN78
    @Prakashpalanisamy.TN78 Před 4 lety +1

    அயோத்தி வழங்க போடுங்க...

  • @RajKamal-ov8sp
    @RajKamal-ov8sp Před 4 lety +5

    I expect this post

  • @suniththeindian5869
    @suniththeindian5869 Před 4 lety +1

    Super bro..

  • @arikrishnanlove5911
    @arikrishnanlove5911 Před 4 lety +2

    Semma Anna

  • @rrizzi7604
    @rrizzi7604 Před 4 lety

    Semma clarity vicky super

  • @sureshcs6890
    @sureshcs6890 Před 4 lety +2

    Bro semma explain.. love you rocky Vicky.... and USSR epdi destroy aanichi nu video podunga bro..

  • @ksrajavel
    @ksrajavel Před 4 lety +1

    Nalla Video

  • @santhoshsundaram8737
    @santhoshsundaram8737 Před 4 lety +4

    அண்ணா சீன நாட்டின் வளர்ச்சி பற்றி ஓர் பதிவு ..

    • @Sanji_615
      @Sanji_615 Před 4 lety +1

      Simple bro.....China follow the manner of Communism or Socialism.....the way China was developed....if India also follow the manner of socialism.....and leave the religious empowerment in India....one day India also come back as supreme power in this world

    • @strengthhonour8594
      @strengthhonour8594 Před 4 lety +1

      @@Sanji_615 No after 1976, Deng Xiaoping changed the economic policy.

    • @Sanji_615
      @Sanji_615 Před 4 lety

      @@strengthhonour8594 ya bro I agree this economic also a main source to utilize a country as a supreme power...but main thing is Communism...

  • @Hemadevi2806
    @Hemadevi2806 Před 4 lety +2

    Vera level Anna, I think this series can move as same as our mossad series, viruppudan kaathirukkirom !

  • @samuvelsamuvel4734
    @samuvelsamuvel4734 Před 4 lety

    எங்கள் ஆதரவு இ௫க்கும்

  • @mksurendran1602
    @mksurendran1602 Před 3 lety

    அருமை சகோ

  • @aravind5353
    @aravind5353 Před 4 lety +2

    Fire Topic🔥💥

  • @user-tv6ei6xq1y
    @user-tv6ei6xq1y Před 4 lety

    சூப்பர் ப்ரோ....

  • @peterparker6154
    @peterparker6154 Před 4 lety +3

    *_Watched your video first_*

  • @vijiammu2784
    @vijiammu2784 Před 4 lety +1

    What Is madiyer u mention in one series....

  • @kishorekumar8648
    @kishorekumar8648 Před 4 lety

    energetic topic.... Waiting..... Thks...

  • @kandeepanakandeepan1603

    மேலும் அறிய ஆவலாய் உள்ளேன்

  • @vajpayeevajpayee7731
    @vajpayeevajpayee7731 Před 4 lety +1

    veralevel

  • @balabalaji3266
    @balabalaji3266 Před 4 lety +1

    நான் எதிர்ப்பார்க்கிறேன்.

  • @confidence6951
    @confidence6951 Před 3 lety

    Interesting topic 🔥🔥🔥🔥💖

  • @andykannakanna4216
    @andykannakanna4216 Před 4 lety

    From Malaysia gooooood luck bro

  • @JeganSriragavan28
    @JeganSriragavan28 Před 4 lety

    Very interesting topic..looking forward