ஈரானை மடக்கும் நாடுகள் | Tamil Pokkisham | Vicky | TP

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • Telegram: t.me/tamilpokk...
    Instagram: / tamilpokkisham
    Facebook: / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Subscribe and Share With Your Family and Friends.
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #pokkisham #TP #TamilPokkisham #tpvicky

Komentáře • 1,1K

  • @Raams88
    @Raams88 Před 4 lety +126

    உங்கள் தமிழ் உச்சரிப்பு அழகு உங்கள் தகவல்கள் அனைத்தும் அருமை. இவ்வளவு வேகமாக எப்படி தான் இவ்வளவு தகவல்களை சேகரித்து எங்களுக்கு தர முடிகிறதோ.... நன்றியும் வாழ்த்துக்களும்.

  • @gunasekaranrajeshwari3257
    @gunasekaranrajeshwari3257 Před 4 lety +11

    உலக அரசியலை எங்களைப் போன்றவர்கள் தெரிந்து கொள்வதற்கு உதவியதற்கு ரொம்ப நன்றி

  • @maheshbitcse
    @maheshbitcse Před 4 lety +145

    மாமியார் உடைத்தால் மண் சட்டி. மருமகள் உடைத்தால் பொன் சட்டி....

  • @jayasathis7496
    @jayasathis7496 Před 4 lety +216

    அண்ணா ராமர் பிள்ளை அரசுடன் ஒப்பந்தம் செய்யபட்டுளதை பற்றிய விரிவான தகவல் மற்றும் அதனால் இந்தியா அடய போகும் நன்மை பற்றி பேசவும்👍💪💪

    • @Catman007
      @Catman007 Před 4 lety +9

      Bro avaru govt funding vanga indha mari panitu irukaru.
      Adhu fake bro...
      Science ah adha parunga.
      12 th chemistry padichale puriyum

    • @MrJeyab4u
      @MrJeyab4u Před 4 lety +5

      Check lmes

    • @Tamil_Nationalist
      @Tamil_Nationalist Před 4 lety +4

      Avan fraudu dhana

    • @jayasathis7496
      @jayasathis7496 Před 4 lety +4

      @@MrJeyab4u நன்பா இது தற்போதைய செய்தி அவறுடய கானொளியை பார்க்கவும்👍

    • @jayasathis7496
      @jayasathis7496 Před 4 lety +4

      @@Tamil_Nationalist நன்பா தற்போதைய ராமர் பிள்ளை அவரது கானொளி பார்க்கவும்👍

  • @mohamedsathik8895
    @mohamedsathik8895 Před 4 lety +48

    உங்களுடைய பதிவு தெளிவாகவும் நேர்மையாகவும் உள்ளது தோழரே❣️

  • @karthigamohan8352
    @karthigamohan8352 Před 4 lety +31

    I am preparing for UPSC bro!
    Your videos are very much useful for my preparation.
    Am your subscriber for the past 1 1/2 years..
    Because of Tamil pokkisham I have chosen international relations as my optional subject..!
    Thank you so much bro😇
    Take care of your health

  • @IRFANkhan-nt1eg
    @IRFANkhan-nt1eg Před 4 lety +47

    அண்ணா இப்போதெல்லாம் உங்க வீடியோவ பாத்தாதான் பொழுதே போகுது. உங்க வீடியோக்கு தவமிருக்கம் அண்ணா . யூட்யுப் வந்தா உங்க வீடியோவ பார்த்த அப்ரம் தான் மறு வீடியோ பார்க்க தோனுது அண்ணா.
    அண்ணா பேன்ஸ் லைக்க போடுங்கப்ப்பா .

  • @Krishna94824
    @Krishna94824 Před 4 lety +78

    *இந்தியா Gpsக்கு மாற்றாக IRNSS உருவாக்கியதை பற்றி ஒரு கணொளி போடுங்கள் அண்ணா*

  • @fightagainstcorrupter1675
    @fightagainstcorrupter1675 Před 4 lety +26

    முதலில் தவறு செய்தவருக்கு தண்டணை வழங்க வேண்டும் அதன் பிறகு இரண்டாவது தவறு செய்தவருக்கு தண்டணை வழங்கலாம்

  • @mohamedmohamed-yi7on
    @mohamedmohamed-yi7on Před 4 lety

    உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை உங்கள் தகவல் அனைத்தையும் பார்க்காமல் இருப்பதில்லை நிஜமாகவே நடுநிலையான பேச்சு எனக்கு ரோம்ப மகிழ்ச்சி அளிக்கிறது

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel Před 4 lety +7

    உண்மையை நீதியை அழகாக எடுத்துச் சொல்லிய பதிவு இது மிக்க நன்றி

  • @vijaykumarm9680
    @vijaykumarm9680 Před 4 lety

    கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய். மிக சரியான பழமொழி எக்காலத்திலும். நினைவுகூறியதிற்கு நன்றிகள்.

  • @aditya.vaditya.v4169
    @aditya.vaditya.v4169 Před 4 lety +63

    என் சந்தேகம் சரியாக உள்ளது (மொஸாட்) தான் அது

  • @erodesatheesh
    @erodesatheesh Před 4 lety +86

    எனக்கு என்னமோ அமெரிக்கா ஈரானோட ரேடாரை குழப்பி விமானத்த தாக்க வெச்சிருப்பான்னே தோணுது

  • @farisjahufar362
    @farisjahufar362 Před 4 lety +3

    தமிழ் பொக்கிஷம் மிகவும் அருமை உங்களின் பதிலுக்காக காத்து இருக்கின்றோம் மிகவும் அருமை நன்றி அண்ணா

  • @mohamedirfan8870
    @mohamedirfan8870 Před 4 lety

    விக்கி நீங்க சரவண பரமானந்தம் அவர்களின் ரசிகன் என்று நினைக்கிறேன். நேர்மையான கண்ணோட்டம் .வாழ்துக்கள் ( நெருங்கிய உறவினரானாலும் சரியே நீதியை நிலை நாட்டுவீராக - அல் குர்ஆன்)

  • @oppiliyappang5162
    @oppiliyappang5162 Před 4 lety +54

    இதைப்பற்றி என்ன சொல்ல"எனக்கு வந்தா அது ரத்தம் ஆனால் உனக்கு வந்தா அது தக்காளி சட்னி". இது தான் அமெரிக்கா செய்வது.
    அமெரிக்கா எப்போதும் இதேதான் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  • @Fazly1986
    @Fazly1986 Před 4 lety +1

    தமிழ் இனத்திற்கே நீங்கள் மிகச்சிறப்புக்குரயவர் இனத்துவேசம் அடியோடும் இல்லாமல் உண்மையை மட்டும் உலகரிய சொல்வதால் மனதார வாழ்த்துகிறேன் அண்ணா💯

  • @sriabi100
    @sriabi100 Před 4 lety +27

    இந்த விஷாயத்தை அமெரிக்கவுக்கு எதிராக ஈரான் பயன்படுத்த வேண்டும். ஈரானுக்கு அனைத்து நாடுகளும் உதவ வேண்டும்.

  • @venkatvenkatesan2908
    @venkatvenkatesan2908 Před 4 lety

    என்னுடைய புரிதலை அப்படியே சொல்கிறீர்கள் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை

  • @blackpearl5834
    @blackpearl5834 Před 4 lety +107

    கொரிய தமிழ் வரலாற்று தொடர்புக்கு。
    oru poll 😅please pa。。。。

  • @sankardev2738
    @sankardev2738 Před 4 lety +1

    நீங்கள் கேட்கும் கேள்வி சரியான கேள்வி அண்ணா

  • @user-uo2cd2dq5n
    @user-uo2cd2dq5n Před 4 lety +38

    சுலைமானியை கொன்ற போது சர்வதேச நீதிமன்றம் எங்க போச்சு.......

    • @7thsenseacademycoimbatore12
      @7thsenseacademycoimbatore12 Před 4 lety +3

      உலகில் முதல் குற்றாவாலி சுலைமானி. விபரம் தெரியாத நிலையில் இருக்கிறாய்.

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar Před 4 lety +1

      All went in coma.

    • @user-uo2cd2dq5n
      @user-uo2cd2dq5n Před 4 lety +2

      நேர்மையாக இருப்பவன் குற்றாவாளியாக தான் தெறிவான்.....

    • @user-uo2cd2dq5n
      @user-uo2cd2dq5n Před 4 lety

      @Logi Venkatesh Raja muluvekkadu therinjadhanala pantran, middle east padthi unakku enna theriyum,enna nadakkudhu sollu nee

  • @Hemadevi2806
    @Hemadevi2806 Před 4 lety

    முன்பு என் நண்பன் இந்த உலக செய்திகளை காட்டி என்னையும் பார்க்க வைத்து, புரியாமல் தவிக்க வைத்தான், இன்று இந்த உலக செய்திகளை புரிந்து கொண்டதால், தினம் தினம் இந்த உலகம் ஏன் இவ்வாறு இருக்கிறது என்று ஒரு முறையேனும் கவலை பெறுகின்றேன்

  • @blackpearl5834
    @blackpearl5834 Před 4 lety +36

    இப்போதுதான் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படம் பார்த்தேன் இறுதியில் அந்த ஜப்பானியரின் சோக கதை மனதை உருக்கியது.
    போர் வேண்டாம்🙏

    • @blackpearl5834
      @blackpearl5834 Před 4 lety

      @antony Charles hm,ama ...ikro na la vila vendiyadhu

    • @rameshp7027
      @rameshp7027 Před 4 lety +2

      Japanese tamilan ah enna pannanganu theriyuma ya?
      Burma rail road? Net la paarumgaya

    • @blackpearl5834
      @blackpearl5834 Před 4 lety

      @@rameshp7027 saiyam burma railway .
      i know.
      in that time japanese dont know ,who are the Tamils..
      even we also dont know...
      they just arrested british troops.

  • @sathiyajothi599
    @sathiyajothi599 Před 4 lety

    நியாங்கள் எப்போதும் ஜெயிக்கும்.

  • @nandhinibrand6908
    @nandhinibrand6908 Před 4 lety +34

    நண்பா சிறப்பாக சொன்னிங்க நன்றி ,ஈரான் நாடு பலி காட ஆக போகிறது போரை தூண்டிவிடுகி றது அமெரிக்கா திரோகி நாடு
    நன்றி நண்பா.

  • @funtime-bn4sk
    @funtime-bn4sk Před 4 lety +1

    (மதம் சார்ந்து பார்க்காதீர்கள் ) அருமையான வரிகள்

  • @user-lz4co2re7f
    @user-lz4co2re7f Před 4 lety +7

    இதை எப்போதே தட்டி கேக்கவில்லை என்றால் நாளை மற்ற நாடுகளுக்கும் இந்த நிலமை வரும் அண்ணா.

  • @peaceisthepowerfulweapons6406

    அருமையாக இருக்கிறது உங்களின் பதிவு.

  • @sivakandanr1427
    @sivakandanr1427 Před 4 lety +3

    உண்மை தான் மிகவும் சிறப்பு நண்பா

  • @modernmarvels5306
    @modernmarvels5306 Před 4 lety

    ஒரே டேக் ல தொடர்ச்சியா பேசுரதுக்கு தனி திறமை வேண்டும்...வாழ்த்துக்கள் சகோ...

  • @VinijaKingslin6146
    @VinijaKingslin6146 Před 4 lety +31

    பொதுவா நடுநிலையா பேசியிருக்கீங்க அண்ணா. நானும் community pages பார்த்ததும் எந்த கோனத்தில் வீடியோ போட போறீங்கன்னு நினைச்சேன்.

  • @sathiyanarayanan1040
    @sathiyanarayanan1040 Před 4 lety

    அருமையான பதிவு நன்றி.

  • @suresh-raghav
    @suresh-raghav Před 4 lety +3

    Perfect. 👍

  • @arunprakash2925
    @arunprakash2925 Před 4 lety

    "உலகம் ஒரு நாடக மேடை. அதில் நாமெல்லாம் நடிகர்கள்." இது தான் நினைவுக்கு வருகிறது

  • @deepanraj6762
    @deepanraj6762 Před 4 lety +36

    ஈரானுக்கு இது போதாத காலம் அதனால் தான் அமெரிக்கா என்னும் சனி அவர்களை பிடித்து ஆட்டுகிறது. ரொகங்கியா முஸ்லிம் பத்தி பதிவு போடுங்கள்

  • @yousufsahib6690
    @yousufsahib6690 Před 4 lety

    உண்மையை உரக்கச் சொல்வோம் உங்கள் நேர்மை பிடித்திருக்கிறது.

  • @shyam0001
    @shyam0001 Před 4 lety +17

    Iam more interested to know how Mossad involved in this operation. Please reveal it...

    • @Christian.5
      @Christian.5 Před 4 lety

      Ivan Periya CID 😂........ Ivane website la ellam Enna varudho adha vechu kadha Solitu irukan....

  • @gunasekaranrajeshwari3257

    உங்கள் முயற்சி மென்மேலும் உயர கடவுளை பிரார்த்திக்கிறோம்

  • @f6507
    @f6507 Před 4 lety +8

    அமெரிக்கா நல்லா ஆடட்டும்.ஒருநாள் கடுமையான பிடியாக இறைவன் பிடிப்பான்.
    இன்ஷா அல்லாஹ்.

    • @thegreennature9568
      @thegreennature9568 Před 4 lety +1

      Intru Syria, Libya, Iraq etc.... Allinthu ponnathiku karanam unga ancestor Muslims dhan....
      Christian Nations uh iruntha indha naadugal meethu padai eduthu.... Angu Irruntha Christians uh koduma paduthi... Kontru.... Islamiyargal indha naadugalai pidithargal.... Ithu Muslims setha paavathal vandhadhu....
      Thevidiya Mohammed illamal poi irrunthal ulagam nimathiyaga irrunthirukom.....
      Allah is a pimp for Mohammed...

    • @engachannel7367
      @engachannel7367 Před 4 lety

      @@thegreennature9568 This is very cruel comment. U can't abuse their beliefs n God. If u have ur own God, u will get the benefits of ur comment directly. Can u say ur ancestors or u r 100% good?

    • @engachannel7367
      @engachannel7367 Před 4 lety

      Sister fathima, don't worry.

    • @thegreennature9568
      @thegreennature9568 Před 4 lety

      @@engachannel7367
      I don't Whether My ancestors were Good Or Bad....
      I Hate Islam, Not Muslims...
      Ok now I will use a Muslim reference to show how cruel is Islam... Then you can say your views....
      #According to Islam if a Divorced Woman want to go back to her Ex Husband.... She must have sex with another man.... 😡😡 (pislam)
      It was narrated from 'Aishah:
      that the wife of Rifa'ah Al-Qurazi came to the Messenger of Allah and said: “I was married to Rifa'ah, and he divorced me and made it irrevocable. Then I married ' Abdur-Rahman bin Zubair, and what he has is like the fringe of a garment.” The Prophet smiled and said: “Do you want to go back to Rifa'ah? No, not until you taste his ('Abdur-Rahman's) sweetness and he tastes your sweetness.”
      حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي عُرْوَةُ، عَنْ عَائِشَةَ، أَنَّ امْرَأَةَ، رِفَاعَةَ الْقُرَظِيِّ جَاءَتْ إِلَى رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَتْ إِنِّي كُنْتُ عِنْدَ رِفَاعَةَ فَطَلَّقَنِي فَبَتَّ طَلاَقِي فَتَزَوَّجْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الزَّبِيرِ وَإِنَّ مَا مَعَهُ مِثْلُ هُدْبَةِ الثَّوْبِ ‏.‏ فَتَبَسَّمَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ ‏ "‏ أَتُرِيدِينَ أَنْ تَرْجِعِي إِلَى رِفَاعَةَ لاَ حَتَّى تَذُوقِي عُسَيْلَتَهُ وَيَذُوقَ عُسَيْلَتَكِ ‏"‏ ‏.‏
      Grade : Sahih (Darussalam)
      English reference : Vol. 3, Book 9, Hadith 1932
      Arabic reference : Book 9, Hadith 2007
      In this verse sweetness means to have intercourse with him...
      Evidence:
      [al-Baqarah 2:230].
      And it is essential that the second husband have intercourse with her; if no intercourse takes place between them, she does not become permissible for the first husband.
      If a man divorces his wife three times, she is not permissible for him until she has been married to another husband, because Allah, may He be exalted, says (interpretation of the meaning):
      “And if he has divorced her (the third time), then she is not lawful unto him thereafter until she has married another husband. Then, if the other husband divorces her, it is no sin on both of them that they reunite, provided they feel that they can keep the limits ordained by Allâh. These are the limits of Allâh, which He makes plain for the people who have knowledge”
      [al-Baqarah 2:230].
      And it is essential that the second husband have intercourse with her; if no intercourse takes place between them, she does not become permissible for the first husband.
      The scholars are unanimously agreed on that, and the evidence for that from the Sunnah is the report narrated by al-Bukhaari (2639) and Muslim (1433) from ‘Aa’ishah (may Allah be pleased with her), that Rifaa‘ah divorced his wife for the third time, and after that she married ‘Abd al-Rahmaan ibn al-Zubayr, and claimed that he had not consummated the marriage with her and she wanted to get divorced from him and go back to her first husband. The Messenger (blessings and peace of Allah be upon him) said: “Do you want to go back to Rifaa‘ah? No, not until you taste his (‘Abd al-Rahmaan’s) sweetness and he tastes your sweetness.”
      Al-Nawawi (may Allah have mercy on him) said:
      The words of the Prophet (blessings and peace of Allah be upon him), “not until you taste his sweetness and he tastes your sweetness” are a metaphor for intercourse, likening its pleasure to the sweetness of honey.
      In this hadeeth we see that the woman who has been divorced three times is not permissible for the one who divorced her until she has been married to another husband, and he has intercourse with her, then he divorces her and her ‘iddah comes to an end. As for merely doing the marriage contract with her, that does not make her permissible for the first husband. This is the view of all the scholars among the Sahaabah and Taabi‘een and those who came after them, except Sa‘eed ibn al-Musayyib; perhaps this hadeeth did not reach him. End quote.
      Ibn Qudaamah (may Allah have mercy on him) said:
      After the Prophet (blessings and peace of Allah be upon him) clearly explained what was meant in the Book of Allah, may He be exalted, and that she is not permissible for the first husband until the second husband tastes her sweetness and she tastes his sweetness, no differing view should be given any consideration and it is not permissible for anyone to follow a different view.
      Will a God say such things?

  • @ismail2171989
    @ismail2171989 Před 4 lety +1

    Great analysis

  • @ashikafathima2364
    @ashikafathima2364 Před 4 lety +7

    bro...neenga unmaiyin pakam pesurathutan unga video va paaka intersting ah iruku ...nd unga video nale truthful news tan nambikaya pakalam...💯"matham saarnthu parkatheergal"👍lots f luv nd blessing to u...😍keep it up bro✌️nd im ur huge fan💪

  • @anuniverse
    @anuniverse Před 4 lety

    அருமையான தெளிவான பதிவு.

  • @mensfitness7140
    @mensfitness7140 Před 4 lety +10

    வணக்கம் தமிழ் பொக்கிஷம்

  • @mohamedsaheed8983
    @mohamedsaheed8983 Před 4 lety +1

    உன்மையில் சிறப்பான பதிவு தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் உங்கள் சிறப்பான புலனாய்வுக்கு.மட்டுமல்லாது சில ஆண்டுகளுக்கு முன் மலேசிய பயணிகள் விமானம் ஒன்றை உக்ரைன் ஏவுகணை மூலம் தாக்கி அளித்ததே என்ன தண்டனை வழங்கப்பட்டது கொஞ்சம் விளக்கம் தாருங்கள்.❤❤

  • @Frnds222
    @Frnds222 Před 4 lety +9

    BOSS, IF IT POSSIBLE PLEASE DO VIDEOS REGARDING World health organisation + WORLD POPULATION AGENDA.. THANKS 🙂

  • @user-np6fy1ip3o
    @user-np6fy1ip3o Před 4 lety +4

    👑மொசாட்👑 king of king 😍

  • @gangadharanv3223
    @gangadharanv3223 Před 4 lety +2

    :தன்வினை தன்னைசுடும்; :வினைவிதைத்தவன் வினைஅறப்பான்; அல்லாசாமி.ஏசுசாமி.எல்லாசாமி எங்ப்பா?😊😢😢

    • @vinothraj6740
      @vinothraj6740 Před 4 lety

      இதை செய்யுறதே சாமி தான்யா😂

  • @kumaranm2368
    @kumaranm2368 Před 4 lety +23

    ரோஹிங்கியாக்கள் பற்றி பேசுங்கள்

  • @sinnathurairamanathan492

    Thanks 🙏

  • @jaisankarv.j.s6504
    @jaisankarv.j.s6504 Před 4 lety +3

    தேவையா தேவை இல்லையா அவர்கள் தான் முடிவு செய்யா வேண்டும்

  • @manojk407
    @manojk407 Před 4 lety

    நல்ல கானோளி விக்கி. அமேரிகர்ளின் உண்மை முகம் காண யாரும் முன் வர மட்டார்கள்

  • @ragulanmurugan3027
    @ragulanmurugan3027 Před 4 lety +3

    Bro your most awesome guy I have just seen well said history bro.

  • @rightuvidu.
    @rightuvidu. Před 4 lety

    Good to see someone talking World true 🔥👍🏻

  • @gobinaths6026
    @gobinaths6026 Před 4 lety +51

    அண்ணா ஈரானை காப்பாற்ற முடியாதா 😂😂😂😂

    • @Christian.5
      @Christian.5 Před 4 lety +4

      Vaaipilla raaja 😂

    • @Balajes123
      @Balajes123 Před 4 lety +2

      Where is vaiko

    • @rdndhana9907
      @rdndhana9907 Před 4 lety +4

      ஈரானை மட்டும் இல்லை உலக போரையே தடுக்க முடியாது

    • @Indian-xs9rj
      @Indian-xs9rj Před 4 lety +2

      ஈரானை அழிக்கவே முடியாது பிறகெதற்கு காப்பாற்றவேண்டும்

    • @Indian-xs9rj
      @Indian-xs9rj Před 4 lety +3

      அமெரிக்கா பின்வாங்க காரணம் களத்தில் குதிக்க ரஷ்யா தயாராக உள்ளது

  • @kcvijayakumarchenjibabu9156

    Thankyou

  • @GRK-ne2rx
    @GRK-ne2rx Před 4 lety +8

    Anna neenga enga irunthu information edukkireenga ,antha website, article,news,pathi description la podureengala???

  • @sainareshloganathan2828

    I stand with you.

  • @GRK-ne2rx
    @GRK-ne2rx Před 4 lety +3

    அண்ணா,போன வீடியோவில் "GREATER ISRAEL" என்று ஒன்று சொன்னீங்க,அப்படினா என்ன, அதன் நோக்கம் என்ன?,அதை செயல்படுத்த இஸ்ரேல் என்ன செய்தது?அதை முன்னிருத்தி இஸ்ரேல் எப்படி காய் நகர்த்துகிறது, இனிமேல் என்ன செய்யும் என்பதை பற்றி வீடியோ போடுங்கள்

  • @muhammadharoon1133
    @muhammadharoon1133 Před 4 lety

    நடுநிலையாக பேசுகின்றீர்கள். பாராட்டுக்கள்

  • @hassalahir2309
    @hassalahir2309 Před 4 lety +20

    "America is working for Israel"
    Which I understood from this vedio.

  • @chandranvaithiya3087
    @chandranvaithiya3087 Před 4 lety

    Greetings to all Tamilars in the earth may mother nature and Tamil be with you for ever. 🌍 🌎 🌏
    --- Nam Tamilar katchi

  • @thangadurairajac3101
    @thangadurairajac3101 Před 4 lety +7

    அண்ணா மனம் நொந்து போய் இருக்கன் அண்ணா

  • @abufaries2003
    @abufaries2003 Před 4 lety

    அருமையான பதிவு

  • @blackpearl5834
    @blackpearl5834 Před 4 lety +5

    🔥 TP 🔥
    💖NOTIFICATION SQUAD💖

  • @muthulingamtamilselvam
    @muthulingamtamilselvam Před 4 lety +1

    Super Bro.., வாழ்த்துக்கள், உங்களது பார்வையில் ஊடாக, இந்த சேவை தொடரட்டும் வாழ்க வளத்துடன்🙏🙏🙏

  • @pgurunadham5038
    @pgurunadham5038 Před 4 lety +12

    ஹாய் விக்கி இந்த டவுட்டு தான் எனக்கு ரொம்ப நாளா இருக்குது

  • @gypsy6126
    @gypsy6126 Před 4 lety

    Nanri, vanakkam 🙏

  • @sathishsr613
    @sathishsr613 Před 4 lety +9

    தமிழ் தேசியம்... பற்றிய கண்ணொளி வேண்டும்...🙏🙏🙏

  • @user-ur3cz9zb2o
    @user-ur3cz9zb2o Před 4 lety

    அருமை

  • @mathisaga6272
    @mathisaga6272 Před 4 lety +6

    மற்ற நாடுகளை சிதைக்கும் சக்தி, வெறி ஊற்றுக்கண் பற்றி ஒரு பதிவு போடலாமே...

  • @vijilakshmi4498
    @vijilakshmi4498 Před 4 lety +1

    Thambi eppadi indhalavirku thagavalgalai ellam segarikinreergal? Thangalin thiramai migavum abaram . Unmaiyai dhairiyamaga ulagirku eduthurakireergal .nermayana arumaiyana padhivu . Nandri vicky.

  • @sekar3412
    @sekar3412 Před 4 lety +7

    இரான் நம் உற்ற நண்பன்

  • @soundarrajan6592
    @soundarrajan6592 Před 4 lety

    அருமை சகோதரா
    உலகிலேசுயநலமிக்க
    கூட்டம் அமெரிக்கர்கள்
    தான் இவர்அக்கிரமம்
    எப்போது முடிவுக்குவருமோ

  • @gowtham.rjabesh4474
    @gowtham.rjabesh4474 Před 4 lety +3

    ப்ரோ இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தானை அனு ஆயுதம் நாடாக 1998இல் அமெரிக்கா வளர்த்தி வித்த செய்தியை கூறுங்கள்.

  • @MohanKumar-ze9yk
    @MohanKumar-ze9yk Před 4 lety

    He is the former student of our ex Indian president he gave a great respect to him, Indians and are greatly respect in Oman I literally saw this

  • @guruprakash5035
    @guruprakash5035 Před 4 lety +21

    உலக அரசியலில் அமெரிக்காவின் முடிவு வெகு தூரத்தில் இல்லை

  • @parvathapriyan4564
    @parvathapriyan4564 Před 4 lety

    Arumai

  • @dhiwakarj4817
    @dhiwakarj4817 Před 4 lety +3

    வடகொரியா வந்து பஞ்சாயத்து பண்ணா தா விடிவு

  • @purushothamanparasurkrishn2815

    Excellent our TN people should aware of international news

  • @jayaprakashjp3014
    @jayaprakashjp3014 Před 4 lety +10

    Y USA killed solaimani without a reason , there should some reason right

  • @daranyv3602
    @daranyv3602 Před 4 lety

    சிறப்பு உங்கள் ஆய்வு சகோ

  • @logeshkumar2350
    @logeshkumar2350 Před 4 lety +21

    History therinchavan evanum america Ku support panna maatan

    • @MuthuKumar-su9um
      @MuthuKumar-su9um Před 4 lety +3

      Just leave America, but why you people are not condemning Iran for killing those 170+ innocent peoples.

    • @enthiranmaaran6183
      @enthiranmaaran6183 Před 4 lety +3

      Enna history bro, konjam share pannunggalen pls.

  • @ziyathahamed4017
    @ziyathahamed4017 Před 4 lety +1

    Super brother ☝️☝️☝️☝️☝️👍👍👍

  • @rameshthamizhselvan2458
    @rameshthamizhselvan2458 Před 4 lety +4

    Mozad ah kelvi patalaaeee bayamaa irukku....

    • @narayananperi6858
      @narayananperi6858 Před 4 lety

      can i get a cd copy,s of old year wise

    • @mixedandcontrol2277
      @mixedandcontrol2277 Před 4 lety

      If there is no mosad can u save isreal from enemy country....isreal logic...precaution is best thing more than taking medicine

  • @gowthamgauty3715
    @gowthamgauty3715 Před 4 lety +2

    Neenga solrathu 💯% correct

  • @Prakashpalanisamy.TN78
    @Prakashpalanisamy.TN78 Před 4 lety +3

    Tamil media's like as world media's... ...
    Tn police ## Willson

  • @Rafi-sz7gm
    @Rafi-sz7gm Před 4 lety

    Nalla pathivu.

  • @CHANDRASEKARAN7
    @CHANDRASEKARAN7 Před 4 lety +3

    இஸ்ரேல் சக்திவாய்ந்த நாடு என்றால் ஏன் வல்லரசு நாடுகள் பட்டியலில் இல்லை?

    • @natarajanthankaraj3255
      @natarajanthankaraj3255 Před 4 lety

      இஸ்ரேலிடம் அணுகுண்டு இல்லை அதனால்

    • @CHANDRASEKARAN7
      @CHANDRASEKARAN7 Před 4 lety

      @@natarajanthankaraj3255 ஐயா இந்தியாவுக்கு அணுஆயுத பொருட்களை இஸ்ரேல் உதவி செய்கிறது

  • @MrVelu-nv1jk
    @MrVelu-nv1jk Před 4 lety +1

    na ur explanation proofs and content are true and very happy to watch

  • @victora9219
    @victora9219 Před 4 lety +8

    Bro.. Pokkism ngra.. Perai mathitiu.. Tamil peru vainga bro.. Pls🙏.. Illana ஷ ngra varthaiya mathitu... ச podunga bro

    • @beautyrose8934
      @beautyrose8934 Před 4 lety +10

      விக்டர் என்ற ஆங்கில பேரை மாற்றி வெற்றின்னு வைங்க

    • @victora9219
      @victora9219 Před 4 lety +1

      @@beautyrose8934 Rose ngrathu.. Sutha tamil peyarla.. Nee sollathan seiva😂... Athu na vacha peru illa.. Ennala matha mudincha mathiruvan.. Aana avaru tamil nu.. Pottutu pakkathula vadamozhi solla vachirukaru.. Athan sonnan

    • @nr6680
      @nr6680 Před 4 lety +3

      @@victora9219
      Brother
      நாம் தினமும் பயன்படுத்தும் சொற்களில் சமஸ்கிருதம் ஆங்கிலம் ஆகியவை நிறைய கலந்து உள்ளது.
      பல சொற்களுக்கு நமக்கே தமிழாக்கம் தெரியாது.
      மொழிபெயர்க்கப்பட்ட bible இல் கூட சமஸ்கிருதம் அதிக அளவில் இருக்கிறது
      பரிசுத்த வேத ஆகமம்
      சுவெஷித்த திருச்சபை
      அக்கினி அபிஷேக ஆராதனை
      ஸ்தோத்திரம்
      கன்னியாஸ்திரி
      ஞானஸ்நானம்
      அமாவாசை ஜெபம்.
      இதற்கு கூட தமிழாக்கம் இல்லை.
      அதற்காக நாம் புறக்கணித்து விட முடியுமா?
      அது போல தான் தமிழ் பொக்கிஷம் கூட

    • @beautyrose8934
      @beautyrose8934 Před 4 lety +3

      @@victora9219 appo ஜனவரி யை சனவரி ன்னு சொல்லி கொடுங்க உங்க பிள்ளைக்கு...தமிழ் பத்தி இவ்ளோ பேசுற உங்களால தமிழ்ல டைப் பண்ண முடியாம தங்லிஷ்ல டைப் பண்ணுறதை முதல்ல மாத்துங்க..😏😏😏😏

    • @kaviarasu5658
      @kaviarasu5658 Před 4 lety

      @@victora9219 50 Rupa kuduthu gazette la Peru maathu bro 😂😂😂😂 athu theriuma

  • @ganesanopganesan9117
    @ganesanopganesan9117 Před 4 lety

    நன்றி நண்பா அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்

  • @hassimgaus3120
    @hassimgaus3120 Před 4 lety

    Thanks very much en thambi..
    Fantastic.
    Kadavul aruL purivaanaagha.
    .Amen..

  • @arivukkarasu7922
    @arivukkarasu7922 Před 4 lety +1

    JAI HIND JAI MODI JI

  • @umarjinna5644
    @umarjinna5644 Před 4 lety

    அருமையான சிந்திக்க வேண்டிய பதிவு நன்றி சகோ

  • @SatishRocket-pe3et
    @SatishRocket-pe3et Před 4 lety

    Ur Voice Modulation in asking question ,Explaining in crisp at medium pace voice is also good. Nice effort Vicky Brother

  • @minnalfaritha7181
    @minnalfaritha7181 Před 4 lety

    சூப்பர் ப்ரோ நீங்கள் நேரான சரியான பாதையில் செல்கிறீர்கள்

  • @user-ss9sv9pm7s
    @user-ss9sv9pm7s Před 4 lety

    அருமை நண்பா👍👍

  • @ashickali1697
    @ashickali1697 Před 4 lety

    குமரி கண்டம் மட்டும் அழியாமல் இருந்திருந்தால் தமிழகத்தை தனி நாடாக அறிவித்து சம பலத்துடன் ஈரான்க்கு உதவிர்போம். 💪💪💪💪