How US Became Superpower - Part 10 | முதல் உலகப்போர் எப்படி உருவானது | Tamil Pokkisham | Vicky | TP

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • Telegram: t.me/tamilpokk...
    Instagram: / tamilpokkisham
    Facebook: / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Subscribe and Share With Your Family and Friends.
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #pokkisham #TP #TamilPokkisham #tpvicky

Komentáře • 2K

  • @user-ej2xm4wz5g
    @user-ej2xm4wz5g Před 4 lety +331

    தலைவா உன் வீடியோ எல்லாம் ஒரு 3 நாளாத்தான் பாக்குறேன் வேற லெவல்ல இருக்குது👏👏👏
    உலக அரசியல உன் மூலமா தெரிஞ்சுகிட்டேன்😍

  • @kavi3063
    @kavi3063 Před 4 lety +141

    நல்லதை பகிர்ந்து நல்லதோர் சமுதாயத்தை உருவாக்குவோம்..✌️✌️

  • @user-np6fy1ip3o
    @user-np6fy1ip3o Před 4 lety +90

    தமிழ் பொக்கிஷம் அண்ணா நீயே ஒரு பொக்கிஷம் 😍😍😍😍🤩

  • @suryasaravanan3744
    @suryasaravanan3744 Před 4 lety +1

    *💥 தமிழுக்கு ... தமிழ் மொழி பேசும் மக்களுக்கு .. அன்னிய மொழிகளைப் பேசும் மக்களுக்கும் கூட அதிகப்படியான துல்லிய தகவல்கள் கொடுக்கின்ற நீங்கள் .. உங்கள் சம்பந்தப்பட்ட அத்துனை துறையைச் சார்ந்த அணைவருக்கும் எங்களது நன்றிகள் .... 🙏 இறைவனுடைய ஆசீர்வாதங்கள் பெற்று நலமுடன் வளமுடன் வாழ பிரார்த்திக்கிறோம் ... ✋🤚👍*

  • @hussainsharif3709
    @hussainsharif3709 Před 4 lety +146

    நண்பா உங்களின் தெளிவான தமிழ் உச்சரிப்பு மற்றும் சரலாமா பேச்சும் அருமையாக உள்ளது .
    வாழ்த்துக்கள் நன்றி....👌

    • @fitandfreaky2422
      @fitandfreaky2422 Před 4 lety +2

      Bro ondru nu sola ondjru nu solran.. irritating ah Iruku.. Tamizh utcharipe indha madhari ketaale gaanda aagum.. decent ah ozhunga pronounce Panalam.. karuthu news update elam nala than iruku.. Tamizh pronounce suthama pudikala.. irritatinga iruku.. ponnunga pesura madhari

    • @nitishpremkumar8323
      @nitishpremkumar8323 Před 4 lety +1

      @@fitandfreaky2422 DC Tuttle rye to Ru Ru rt Ru to re Ru to rt re r are

    • @arathikc2334
      @arathikc2334 Před 4 lety +3

      @@fitandfreaky2422Avaru south tamil naadunu nenaikuren... Anga tamil ucaripu correct ah irukum... Chinna ra... Periya ra... Magara la, gundu la, olli la, retai suzhi na, moonu sizhi naa ellama correct ah pronounce panuvanga... Matha endha idathulayum uarum olunga pronounce panradhu illa... Adhan unagaluku vidyasama theriyudhu...

    • @skgyri
      @skgyri Před 4 lety

      Madan Gowri and unaku, vera Vela ila yaa?

    • @goodvibesforus.i
      @goodvibesforus.i Před 4 lety

      Augustine Dhiwakar :->பொதுவா நா வல்கரா லா பேசுரதில்ல ஆனா இப்போ பேச போரேன்.நீ திருநெல்வேலி பக்கம் போனதில்லைனு நினைக்கிறேன்.அங்கு தாங்கள் சென்றவுடன் உங்களை, "வாருங்கள் நண்பரே அமர்ந்து இளைப்பாற வந்த உங்களுக்கு என்ன வேண்டும்".என்று,அப்படினுலா கேக்க மாட்டாங்க. அவங்க ஸ்லாங்கே வேற.சொந்தத்தை எல்லாம் வால போல என்று அழைப்பார்கள் மத்தவர்களை வாங்க போங்க என்று தான் அழைப்பார்கள்.அவர்களுக்கு மரியாதை கொடுத்தால் அன்னியர்கள்.உறவினர்கள் நாம் சொல்வதை கேட்பவர்கள் என்று அர்த்தம். ஆனால் அவர்கள் தான் கீழடி நாகரீகம். இனிமே தான் இருக்கு உனக்கு. "ங்கோத்தா உங்கம்மாளஅப்டினா தா உனக்கு புரியும் போல.என்ன பன்னுவது உங்க ஆத்தாவும், அவங்க ஆத்தாவும் அப்படித்தான் போல டிக்கிலோனா". தாயோழி நீ பொறந்ததுக்கு உங்க அப்பன் பேசாம ஒரு செகண்டு ஷோ சினிமாக்கு போயிருந்தா கூட உன்ன மாதிரி ஒன்னு வந்திருகாது.Vikki அவரு எத்தனை புத்தகங்களை படித்து நம்மை அறிவு தெளிவு பெற வைக்கிறார் .அது தெரியல உனக்கு "பார்" என்பதை "பாரே" என்று சொன்னால் அவர் உச்சரிக்க தெரியாதவர் அப்படிதானே mother fucker.அவர் சொல்லும் கருத்து விளங்கினால் போதும்.உச்சரிப்பு சரியாக இருக்கும் எத்தனை செய்தி ஊடகங்கள் உனக்கு நல்லது செய்கின்றன அதை யோசி....

  • @mohan1733
    @mohan1733 Před 4 lety +103

    இந்தியா அமைதி விரும்பும் நாடு என்பது சர்வதேச அளவில் இதன் மூலம் நன்கு வெளிப்பட்டிருக்கிறது.. 🤝🤝 ரொம்ப சந்தோஷமா இருக்கு. 💓❤️👏👏

    • @skystons167
      @skystons167 Před 4 lety +3

      @Soma Sundar correct bro

    • @vijaykrishna2151
      @vijaykrishna2151 Před 4 lety +2

      @Soma Sundar 🤣🤣🤣😝😝

    • @thee1653
      @thee1653 Před 4 lety +8

      ஆனா இந்தியால நடக்கறது எதுவுமே அமைதியை விரும்புவதாக தெரியவில்லையே சகோ (தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, ஜல்லிக்கட்டு இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்)

    • @avinashkannan8414
      @avinashkannan8414 Před 4 lety +2

      Ok my next vote Stalin Ku tha

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx Před 4 lety +3

      @Soma Sundar india is peace loving nation bcz of 70 years of history not 10 years ..according bhaktas india is a county which got independence after 2014.....
      We created a country by bisecting pakistan called Bangladesh ..history is important....

  • @SenthilKumar-db6yi
    @SenthilKumar-db6yi Před 4 lety +25

    சகோதரா அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எண்ணம் என்னை உறங்க விடுவதாய் இல்லை, அடுத்த பதிவிற்காக காத்திருக்கும் பலரில் நானும் ஒருவன்

  • @sivashankar3059
    @sivashankar3059 Před 4 lety +86

    Hi Vicky I'm working in Indian army , I never see any news channel but I watching ur videos only excellent videos... Keep doing Better bro..

  • @vigneshwaranparamasivam4278

    பரபரப்பான உலக செய்திகள் உடனுக்குடன் உங்கள் தமிழ் பொக்கிஷத்தில் ....
    காணத்தவறாதீர்கள்....

  • @thanurabixonr8535
    @thanurabixonr8535 Před 4 lety +1

    நண்பா உங்கள் தேடலும் தொகுத்தலும் அபாரம்.இதற்கு பின்னால் உங்கள் உழைப்பை எண்ணி வியக்கிறேன்.ஆழ்ந்த நன்றிகள்.ஒரு நாள் உங்களை சந்திக்கிறேன்.

  • @Lkgdon
    @Lkgdon Před 4 lety +31

    மிகவும் அருமையான பதிவு
    உலக அரசியல் மற்றும் உலக வரலாற்றை தெளிவாக எடுத்து சொல்லி வருகின்றீர்

  • @fitnessmoty3607
    @fitnessmoty3607 Před 4 lety +35

    Today we sit a group of students and just listen your video in clg....i think your video is the very first ...i show to my clg mates.....keep rocking bro.....u r fantastic.......i just replied only because of ur request....luv u bro.....😍⚠️⚠️need change in tamilnadu politics

  • @vasanth1184
    @vasanth1184 Před 4 lety +170

    யப்பா சாமி கொஞ்ச நாட்களாக உன்னுடைய பதிவை பார்த்து பார்த்து இனி உன்னுடைய பதிவை பார்க்க வில்லை என்றால் தூக்கம் வராது என்று ஆகிவிட்டது

  • @Mani-yw6ut
    @Mani-yw6ut Před 4 lety +12

    இந்தியா எப்போதும் நடுநிலை வகிக்கும் ஏன்என்றாள் இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு🙏🙏

  • @sarveshwaranrajamanickam6565

    தல.....!!!!நீ வேற லெவல் யா....... !!!💥💥❤❤...Clear cut explanation...❤❤

  • @IDEE-vp6kk
    @IDEE-vp6kk Před 4 lety +212

    இந்தியா தீர்ப்பு சொல்வது பிரச்னை இல்லை தீர்ப்பை மாத்தி சொல்லிட்டா 18பட்டியும் இந்தியாவுக்கு ஏதிராக மாறிடும்

  • @sivakandanr1427
    @sivakandanr1427 Před 4 lety +62

    முதல் உலகப்போர் பற்றி மறுபடியும் விளக்குங்கள் நண்பா

  • @rangarajan9862
    @rangarajan9862 Před 4 lety +117

    இந்தியா என்றுமே பிரம்மாஸ்திரமாக தான் உலக நாடுகள் மத்தியில் உள்ளது ! இந்தியாவை பயன்படுத்தியவர்கள் வெற்றியே கண்டுள்ளனர் !

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 4 lety +14

      உண்மை

    • @r_guru_tn57
      @r_guru_tn57 Před 4 lety +5

      எப்படி கூறுகீர்கள், ஏதேனும் தகவல் இருந்தால் பகிரவும்

    • @ARBOSS586
      @ARBOSS586 Před 4 lety +23

      Tamil ஈழம் அழிந்தது, இந்தியா தான் காரணம்.

    • @saranmass3126
      @saranmass3126 Před 4 lety +8

      @@ARBOSS586 apo eruntha govt vera ipo erukarathu vera

    • @relaxingraindrops5908
      @relaxingraindrops5908 Před 4 lety

      Give more details

  • @anandsingam
    @anandsingam Před 4 lety +15

    அருமை தோழா... மிகவும் தெளிவாக எடுத்து சொன்னீர்கள்...

  • @619VENKAT
    @619VENKAT Před 4 lety +5

    அருமை,ஒரே நாளில் மூன்று பதிவு என்பது சாரசரி அல்ல,மிக பெரிய உழைப்பு நன்றிகள் பல.

  • @r_guru_tn57
    @r_guru_tn57 Před 4 lety +47

    1.விக்கி அடுத்த வீடியோ ல இந்த போர் பதற்ற நிலையில் இந்தியா என்ன செய்யும்..?
    2. இதற்கு முன்பு வரலாற்றில் இந்தியா என்ன செய்தது..?
    3. போர் வராமல் இருக்கவும் போர் வந்தால் என்ன செய்யும் எங்கெல்லாம் பாதிப்பு இந்தியாவில் இருக்கும்..?
    4. இந்தியாவை சமாதனத்திற்கு ஈரான் அலைப்பதன் பின்னணி என்ன..? ஈரான் இந்தியா உறவு இதுவரை எப்படி இருந்தது இதற்கு பிறகு எப்படி இருக்கும்..?
    5. ஈரான் இந்தியா போன்ற நாடுகள் சமாதானம் செய்தால் அமைதியாகிறோம் என்று இந்தியாவை கை காட்டுவது ஏன், அமெரிக்கா சுலைமாணிவை வைத்து இந்தியாவிற்கும் விரோதி தான் அவர் என்று சொன்னதற்கும், இப்போது ஈரான் சொல்வதற்கும் ஏதோ சம்மந்தம் இருப்பது போல் தெரியவில்லையா,
    6.இதை அடிப்படையாக வைத்து இந்தியாவை பற்றி மட்டுமே ஒரு பதிவை போட வேண்டும், எண்ணென்றால் இந்தியாவை இந்த பிரச்சனையில் இழுத்தது அமெரிக்கா, இப்போது ஈராணும் இந்தியாவை முன்னிலை படுத்துகிறது அதனால் இப்போது இதை ஒரு பதிவாக போடுவது சரியான தருணம் விக்கி

    • @ashokkuppusamirao4115
      @ashokkuppusamirao4115 Před 4 lety +1

      What you said is correct sir. Some fishy is going around India. Unnecessarily why both the countries are pulling India? Our country must be very careful in this matter. Already we are facing so many problems within our country. If we face any unnecessary enemity our country will be doomed.

    • @ashokkumar-tl1zl
      @ashokkumar-tl1zl Před 4 lety +1

      You both are correctly saying what I feel please Vicky na answer for these questions

    • @pavithrasubramaniam1344
      @pavithrasubramaniam1344 Před 4 lety +1

      What else ! Indian army is the fourth powerful army in the world followed by US, Russia and China. So getting support of India plays very big role.

    • @prabhuselvaraj4091
      @prabhuselvaraj4091 Před 4 lety +1

      S I also want to know

    • @r_guru_tn57
      @r_guru_tn57 Před 4 lety

      @@ashokkumar-tl1zl என்னுடைய கேள்விகளில் என்ன தவறு இருக்கிறது நண்பா, நம் நாட்டை பற்றி தெரிந்து கொள்ள நினைக்கிறேன்

  • @dineshkumarthiagarajan2510
    @dineshkumarthiagarajan2510 Před 4 lety +36

    ஒரு சிறிய முயற்சி செய்தால்.. அப்துல்கலாம் கனவு நிறைவேறும்... (predictions)
    முதல் உலகப்போர் அமெரிக்க கையில்
    மூன்றாம் உலகப்போர் இந்தியாவின் கையில்

    • @venkatesana7329
      @venkatesana7329 Před 4 lety

      எங்கள் ஆசையும் எங்கள் கனவும் அதுதான் சகோ...

    • @jim-justimpressedme389
      @jim-justimpressedme389 Před 4 lety

      நீங்கள் அனைவரும் போருக்கு தயாராக இருக்கிறீர்கள் போல். என் நண்பர்களே.
      எதுவாயினும் ஒற்றுமையே பலம்

    • @nimalanand9721
      @nimalanand9721 Před 4 lety

      India onnume pana mudiyathu bro suthi enemies tha Pakistan china and kela China supported sri Lanka vachu senjuduvanga

    • @dineshkumarthiagarajan2510
      @dineshkumarthiagarajan2510 Před 4 lety

      @@nimalanand9721 but oru visayam maranthutinga bro ... yepovachum time kidaicha rajasthan, Punjab, kashmir poitu vanga anga iruka namma BSF power enna nu puriyum ..
      Nammala suthi avanga illa boss namma than avanga nadula irukom enga vena attack pannalam..

    • @nimalanand9721
      @nimalanand9721 Před 4 lety +2

      @@dineshkumarthiagarajan2510 infantry fight pathi na solla varla bro..it's air attack and surface to surface ,intercontinental ballistic missile and air defence systems..I hope u know about these things or just google pani parunga america China even Russia oda ranges and speed .yes India kitayum iruku but quantity and technology wise namma avlo periya ALU illa..moreover namma indiginous ah senju vachu irukurathu romba kami .mostly Russian made Israel France and some From US..so rendu side LA enga ninalum prob tha..US kuda pona crude oil which we buy from iron and middle east bathikum..1 crore mela middle east LA Indians working avanga elarum India varanum avanga life bathikum economy bathikum.appuram namma suthi ulla countries elame China supported vachu senjuduvanga.suppose Iran kuda Nina US projects for IT onnum varathu economy LA periya back fall .similar ah crude oil which v buy from USA also stop ayudum ..just gun eduthutu poi sandapotta pathathu war LA namma kalanthukama irukurathu tha sari apdi iruntha may be v can try to escape.illati romba mosam tha.naama kita irukura tanks kuda mostly Russian made tha India Voda sontha tanks ah India ve use panna bayapuduthu..so gethu LA India va LA katta mudiyathu

  • @anjali.raventra
    @anjali.raventra Před 4 lety +8

    Lots of love for this man from Malaysia. Very well explained and love his videos

  • @prabhuwhitewell
    @prabhuwhitewell Před 4 lety

    டீவியில் நியூஸ் பார்ப்பதை விட்டுவிட்டேன்.....தினமும் இரண்டு வீடியோ போதும் எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள....மிக்க மகிழ்ச்சி....வாழ்க பல்லாண்டு....

  • @gopim1478
    @gopim1478 Před 4 lety

    விக்கி அவர்களுக்கு கண்டிப்பாக நன்றி சொல்லியே ஆக வேண்டும். ஏனென்றால் உலக அரசியலையும் உலக வரலாற்றையும் தனி மனித ஒழுக்கத்தையும் மக்களிடம் தெளிவுபடுத்தியது, உங்கள் சேவை தொடர வேண்டும் என்று எங்கள் குடும்பத்தின் சார்பாக உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்

  • @KarthikKarthik-pj7tt
    @KarthikKarthik-pj7tt Před 4 lety +4

    இன்று தான்"பார்த்தேன் உங்கள் பதிவுகள் அனைத்தும் நேரில் பார்த்தது போல் இருக்கிறது. எளிமையான வடிவிலூம் அனைவரும் புரிந்து கொள்வார்கள். வாழ்த்தூக்கள்.

  • @dineshmanoharan1356
    @dineshmanoharan1356 Před 4 lety +7

    சினிமா துறையில் உங்களுக்கு நல்லவாய்ப்பு உள்ளது. நன்றாக உண்மையை கோர்வையாக சுவாரசியமாக சொல்கிறீர்கள்.
    அருமை நன்றி

  • @sarun2030
    @sarun2030 Před 4 lety +5

    Vicky Anna na oru history student, enga professor ah Vida Neenga nalla neraya information tharinga, THANKS ANNA

  • @tamildinesh1
    @tamildinesh1 Před 4 lety +1

    Hi your video very short but message very big .
    இப்போல்லாம் தமிழ் பொக்கிஷம் வீடியோ வந்து அடுத்த சுவாரஸ்யம் என்ன அப்படிங்கிற மாதிரி இருக்குது..
    Very good job👌👌👍

  • @sundarramadoss1477
    @sundarramadoss1477 Před 4 lety

    அண்ணா நீங்க வேற லெவல் 🔥🔥🔥 videos podratha mattum vidrathinga.... எங்கள போல இன்றைய தலைமுறைக்கு உலக செய்தி, வரலாறு எல்லாத்தையும் இவ்வளவு எளிமையான வழில யாராலயும் சொல்லிகுடுக்க முடியாது அண்ணா 😍 நீங்க ஒரு encyclopedia 😊

  • @arutko9147
    @arutko9147 Před 4 lety +3

    Thank you bro for taking so much efforts to educate us. As a UPSC aspirant I always appreciate your effort.😊 Unga Seva engaluku theva 😁

  • @AntonySalethgeorgeA
    @AntonySalethgeorgeA Před 4 lety +35

    Intha maari enga social teacher lesson Edutha naan yen da thunga poran😂😂😂

  • @vinoden7
    @vinoden7 Před 4 lety +5

    தாங்கள் விவரிக்கும் விதம் அருமை

  • @Jaisreeraghu
    @Jaisreeraghu Před 4 lety

    நண்பரே உங்களுடைய அணைத்து பதிவையும் கடந்த 1/2 வருடங்களாக நான் பாத்துக்கொண்டு வருகின்றேன் மிகவும் அருமை மொசாட், அமெரிக்கா வல்லரசு ஆனது எப்படி மட்டும் பல விடியோக்கள் அருமை தெளிவான தமிழ் உச்சரிப்பு மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் விக்கி. ..... அடுத்த பதிவிற்க்காக காத்திருக்கிறேன்..........

  • @a.c.devasenanchellaperumal3526

    தமிழ் பொக்கிசம் !
    மிக அருமையான பணியை மேற் கொண்டுள்ளது
    பாராட்டுக்கள் !
    புரிதலே வாழ்க்கை !
    புரிதல் இல்லையேல் குழப்பம் !
    தமிழ் மக்கள் அப்பாவிகள் ! அவர்களை அடிமையாக்கி
    வாழ்கிறது உலகம் !
    வாழ வந்தவர்களே நம்மை அடிமையாக்கி வாழ்கிறார்கள் !
    உங்கள் பதிவு விழிப்புணர்வை உண்டாக்கி
    தமிழர்கள் பழைய தெம்பான வீரபரம்பரையாகவும் !
    அறிவாளிகளாக வலம் வருவதையே விரும்புவோம் .!
    அறிவே தெய்வம் .! நன்றி !
    கவனமே வாழ்க்கை !
    கவனிக்கிறோம் என்பதே மகிழ்ச்சி !
    வாழ்வது ஒருமுறை !
    அமைதியை நோக்கி வீர நடை போடுவோம் !
    வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் ! ..♥**

  • @ranjithraja1066
    @ranjithraja1066 Před 4 lety +54

    இந்தியா​ ஒரு போதும் போர் செய்ய விரும்பாது
    இது இரு நாடுகளுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்தும்
    அதுவே இந்தியாவுக்கு நல்லது

    • @tamilalltrendings1896
      @tamilalltrendings1896 Před 4 lety +3

      Modi konja nal mental Mari panra bayama irukea

    • @user-zp3io3op6p
      @user-zp3io3op6p Před 4 lety

      போற் செய்யாது பயம்தான் காரணம்

    • @jawahar603
      @jawahar603 Před 4 lety

      @@user-zp3io3op6p ne army la ya iruka???

    • @ananthraj8433
      @ananthraj8433 Před 4 lety +1

      World war nu vanda india va mattum vittu vaikava poranunga..oru moodevi vera foreign tour adichu yethana agreement potu vachirukano..wwe 30 men fight maadiri varisaiya gundu poda vendiyadudan🤣😂

  • @a.a.josephcletus9286
    @a.a.josephcletus9286 Před 4 lety +4

    யுத்தம் வராமல் இருப்பது தான் உலக மக்களுக்கு நல்லது.நல்லதே நடக்கட்டும்.

  • @padmaleela670
    @padmaleela670 Před 4 lety +103

    WW3 வர கூடாதுனு எல்லாரும் வேண்டிக்கோங்க..... நம்ம நாட்டுக்காகவும் உலக அமைதிக்காகவும்.... 🙏

  • @keerthijaya8148
    @keerthijaya8148 Před 4 lety +2

    பயமாக இருக்கு அமைதி கொடு இறைவா

  • @shivamutharasu
    @shivamutharasu Před 4 lety

    அருமை முதலாம் உலகப்போரை பற்றி நிறைய பேருக்கு தெரியாது ,நமக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் போய் விட்டது, நிறையப்பேர் உங்கள் வீடியோலை பார்க்க அதுதான் காரணம், தொடரட்டும் உங்கள் சேவை,👍

  • @ALAN-ALAN1997
    @ALAN-ALAN1997 Před 4 lety +4

    Romba theliva solluringa sir thx 👍👍👍👍

  • @balapandian1
    @balapandian1 Před 4 lety +13

    உங்க வீடியோவில் வரும் வரை படங்கள் சூப்பர்

  • @rameshrocky4827
    @rameshrocky4827 Před 4 lety +7

    இந்தியர்கள் அனைவரும் அமைதியான சூழ்நிலை மட்டுமே விரும்புவர்கள் ஆனால் *தாய்நாட்டுக்கு பிரச்சனை* என்று வந்து விட்டால் புலியாக மாறி விடுவார்கள் !!

  • @arasuarunakavi1731
    @arasuarunakavi1731 Před 4 lety

    விக்கி தம்பி உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் M. A. history level நன்கு திட்டமிட்டு வல்லுனர் குழுவால் உருவாக்கப்பட்ட பாடங்களைப்போல அருமையாக உள்ளது அது மட்டுமல்ல ஒவ்வொரு பதிவும் வரலாற்று ஆசிரியர் சாண்டில்யன் அவர்களின் வரலாற்று புதினங்கள் போன்று சிறப்பாகவும் சுவையாகவும் உள்ளது

  • @sakthivelanmani7852
    @sakthivelanmani7852 Před 4 lety

    உங்களது பதிவுகளை கடந்த மூன்று தினங்களாக பார்த்துக் கொண்டிருக்கிறேன்.. சுவாரசியமான உலக அரசியல் செய்திகளை கண்முன் நிறுத்துகின்றீர்.... உங்களது இதற்கு முந்தைய பதிவுகளை ஒவ்வொன்றையும் ஒன்று விடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.... இத்தகைய பதிவுகளை தொடர்ந்து பதிவிடுங்கள் மிக்க நன்றி சகோ..🙏🙏

  • @rangarajan9862
    @rangarajan9862 Před 4 lety +15

    கிரிஸ்த்துவ சிலுவை போர் இன்றும் தொடர்கிறது !

  • @8089r
    @8089r Před 4 lety +101

    2nd part wait pannavanga
    Like here

  • @thomasabraham.j6087
    @thomasabraham.j6087 Před 4 lety +5

    Thanks so much Anna... Can't tell in words. Means alot ... knowing so much now...aft coming from work...no time to read news and all ..your video alone is enough to know what's happening around world...
    Love from Bangalore

  • @kasimkasim199
    @kasimkasim199 Před 4 lety

    எனக்குப்பிடித்தமான வரலாறறுபதிவுகளைகேட்ககேட்கதிரும்பவும்பள்ளிக்குசெல்வதுபோல்உணர்வு.நன்றி

  • @balapandian1
    @balapandian1 Před 4 lety

    நீங்கள் சொல்லும் விதம் மிக நன்றாக இருக்கிறது நண்பா

  • @RajGosel
    @RajGosel Před 4 lety +7

    Bro, i love history. U r visualizing it to me. Love it.🔥🔥❤

  • @sundaramashokkumar4747
    @sundaramashokkumar4747 Před 4 lety +5

    Yes absolutely, we are going through history vide Tamizh Pokisham 😊👍

  • @priyasenthilkumar2020
    @priyasenthilkumar2020 Před 4 lety +4

    இந்தியா நடுநிலை வகிப்பதே நல்லது. அமைதியய் மட்டுமே விரும்பிகிறோம்.

  • @b.keerthivasan6143
    @b.keerthivasan6143 Před 4 lety +1

    Vera.. Levelnga neenga... Ungala role model auh.. Ve eduthukalaam Anna... Neenga samma aeivaali.. Ithey maathiri video podunga... Anna...naadey nalla irrukum

  • @praveenabalan7403
    @praveenabalan7403 Před 4 lety +2

    My day doesn't end without watching your video 👍 Kudos to your hardwork👏👏👏

  • @cockingfun6316
    @cockingfun6316 Před 4 lety +17

    உங்களின் தமிழ் உச்சரிப்பு அருமையாக உள்ளது. ரசிகனாயிப்போனேன்

  • @sornalathav2694
    @sornalathav2694 Před 4 lety +9

    Very interesting topic sir.Eagerly waiting for next post.

  • @karthick_official007
    @karthick_official007 Před 4 lety +6

    அடுத்த பதிவு விரைவாக பதிவிடுங்கள்...am waiting...

  • @dhanapalramaswamy4378
    @dhanapalramaswamy4378 Před 4 lety

    அற்புதமான பதிவு. முதல் உலகப்போரின் விபரஙகள் நான் அறியாத ஒன்று. நன்றி. அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்.

  • @thenikarthik4165
    @thenikarthik4165 Před 4 lety +2

    வார்த்தைகளால்
    காட்சியை மன கண்ணில்
    விரிவுபடுத்தினாய்
    அருமை தோழனே

  • @anbukasmeer1731
    @anbukasmeer1731 Před 4 lety +29

    இந்திய நடுநிலை வங்கிக்கும இல்லையா அந்த பதிவை விரைவில் போடவும்

  • @muruganmani6514
    @muruganmani6514 Před 4 lety +6

    Your explanation and knowledge excellent, waiting for next part

  • @ganeshkanagaraj5730
    @ganeshkanagaraj5730 Před 4 lety +21

    Economist 2020 cover. Explain

  • @kumaravelj4491
    @kumaravelj4491 Před 4 lety +1

    Awesome informative video and appreciatable!!
    Keep doing 👍🤝🏻🤝🏻🤝🏻🤝🏻

  • @nepoleannepolean7763
    @nepoleannepolean7763 Před 4 lety

    சிறப்பான பதிவுகள் உங்கள் பதிவு அனைத்தையும் மிக அழகாக அருமையாக அறிவியல்பூர்வமாக உள்ளது மிக நேர்த்தியாக உங்கள் செய்தி வந்துள்ளது அடுத்த காணொளி காக காத்துக் கொண்டிருக்கிறோம்

  • @user-to4ef4yf9h
    @user-to4ef4yf9h Před 4 lety +67

    ஆக இது திட்டமிட்டு உருவாக்க படும் போர்

  • @iamreji6014
    @iamreji6014 Před 4 lety +15

    MG ya vida super a explain panringa bro!👌👌👌

    • @itmeEley
      @itmeEley Před 4 lety +3

      Bro MG La chumma school level bro..Naaalu english paper padichtu adhoda background pathi yedhum teriyadhiu.Chinna paiyan...Ipalam nalla kavinga ivaruum siddhu mohanum video potta pinndaidhan avaru video poduvaaru

    • @iamreji6014
      @iamreji6014 Před 4 lety +4

      Ivaroda video va regular a watch panren 16mins etho 5mins la mudincha maathiri iruku..... Interesting a iruku.... 👌👌👌

    • @Madhankumar-yh6df
      @Madhankumar-yh6df Před 4 lety

      @@itmeEley thalaiva innaiku kuda MG tha first video potaru ....

    • @itmeEley
      @itmeEley Před 4 lety +1

      @@Madhankumar-yh6df Adhu full ah ivaru nethu sonna matter....Avaru video lam neenga daily continues ah paper padichinaga na sadharama teriyum

    • @thugmachi2281
      @thugmachi2281 Před 4 lety

      @@itmeEley moodu

  • @santhoshkhan9574
    @santhoshkhan9574 Před 4 lety +26

    Bro You are My one of History teacher.

  • @thamizhvendan8403
    @thamizhvendan8403 Před 4 lety

    நன்றி விக்கி, மிக எளிமையாக நாட்டு நடப்பை பகிர்ந்தமைக்கு நன்றி...

  • @ramamoorthi123
    @ramamoorthi123 Před 4 lety

    இந்த உலகம் அமைதியை நோக்கி திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் ஆசை அதை நிறைவேற்றுவதே உலகநாடுகளில் தலைவர்களில் செயலாக இருக்கவேண்டும்

  • @vijayvs8680
    @vijayvs8680 Před 4 lety +4

    Anna unga video ippolam pakum bodhu thriller padam climax madhiri romba curious ah iruku.
    Daily nan neenga post pandra video pathi ennoda friends ta explain pandren avingalukum romba intresting ah kekaranga. Keep rocking bro

  • @Frnds222
    @Frnds222 Před 4 lety +30

    #Let's #pray #for #peace ✌️... Just think of common folks living like us.. Because of this bloody politics, consequences which is paid by normal people losing there #brothers, #sisters, #mother, #father, #wife, #children's .. As a human What else left for us..
    #I #support #for #peace 😢😢😢😢JAIHIND 🇮🇳 🇮🇳 🇮🇳

  • @salmanmuhaideenmusthafa5574

    Anna.. neenga 100 years nalla irukkanum..
    Sondha periya tv channel aaramikkanum...

    • @engachannel7367
      @engachannel7367 Před 4 lety

      Vicky arasiyal la iranguna naadu nalla irukum nu naan ninaikiren or neenga sonna maadiri channel aarambichaalum rombha genuine aana channela irukum

  • @ashalatha8042
    @ashalatha8042 Před 4 lety +1

    Bro semma bro.. Super.. After watching your videos I got lot of knowledge about world politics and current updates.. ❤️❤️You are the best...the way you are explaining is very good and very understandable.. 👍

  • @ravikanth181
    @ravikanth181 Před 4 lety

    உங்கள் பேச்சு அறிவு காரணமாக இப்போது நான் உங்கள் வீடியோக்களைப் பார்க்க ஆரம்பிக்கிறேன்
    From SriLanka

  • @gobalgp
    @gobalgp Před 4 lety +12

    Felt like watching a movie.. please prepare a insight video on WW1.. getting ready for next video bro..

  • @jeniantony2952
    @jeniantony2952 Před 4 lety +6

    Semma super ah sonneenga bro.

  • @jaikumar-uh9vo
    @jaikumar-uh9vo Před 4 lety +4

    Ungal video anaithum Arumaiyana pathivugal 👌🏻👌🏻

  • @senthurraj7907
    @senthurraj7907 Před 4 lety

    Enga social mam mela kovam varuthy anna unga videoslam pakumpothu naan 10 th ella supjectlaiyum 85 above intha social mattum just 42 because enaku sutthama puriyala pidikavum illa ippa unga speechla irunthu social topic rompa pidichiruku. I lost 10 yrs wastely with out knowing that what is social now i am realized because of you anna...keep continue

  • @krishnangopi5644
    @krishnangopi5644 Před 4 lety

    உலக அரசியலை பற்றி தமிழில் ஒருவர் பேசுவதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • @flowerking1304
    @flowerking1304 Před 4 lety +8

    Tq bro..for this interesting 16:24 minutes🤗

  • @gopalakrishnan1984
    @gopalakrishnan1984 Před 4 lety +18

    Nalla experience aiteenga Vicky. Lot of twists in this video. All are Co related. Good to know these Geo politics. Thanks

  • @eesagroups7167
    @eesagroups7167 Před 4 lety +4

    ஊர் ஊருக்கு ஒரு பஞ்சாயத்துனா நட்டாமை வருவார்,
    நாட்டாமையே பஞ்சாயத்துல சிக்குனா அவனவிட நல்லவன தான் தட்டிக்கேட்டு பஞ்சாயத்து செய்ய கூறப்படுவது வழக்கம் தான். நாம நல்லவங்க ஐயா

  • @parthibanrc1464
    @parthibanrc1464 Před 4 lety +1

    சீக்கிரம் அடுத்த பதிவு போடுங்க...‌

  • @rakinykumarasamy2597
    @rakinykumarasamy2597 Před 4 lety

    உலகத்தை பற்றி உங்கள் மூல்ம்அறிகிறேன் சந்தோசமாக இருக்கிறது மேலும் மேலும்தரவும்

  • @ragulanmurugan3027
    @ragulanmurugan3027 Před 4 lety +12

    Bro I just love all the videos and you are saying a century history in 15 mins.

  • @rabinsont1575
    @rabinsont1575 Před 4 lety +4

    Tharamana video👌🏻 good explanation ❤ keep it up bro❣ & the greater israel project kkum ithukkum ethum sambantham iruntha oru video pannunga😇🙏🏻🖤

  • @Redorpurple
    @Redorpurple Před 4 lety +5

    Vera lavel bro🔥 tamil ucharippu 💐💐💐 inimay en google neenketaan 👀 #tamilpokkisham

  • @malathyp9272
    @malathyp9272 Před 4 lety

    அருமை..தெள்ளத்தெளிவான குரல் தடுமாற்றமில்லாத உச்சரிப்பு...ஒரே ஒரு சின்ன சஜஷன்...ல உச்சரிப்பு சில இடங்களில் ள வாக ஒலிக்கிறது..அத சரி செய்தால் போதும்...

  • @essdeeare4558
    @essdeeare4558 Před 4 lety +1

    தங்களுடைய பதிவுகள் ஒவ்வொன்றும் ஒரு பொக்கிஷம்...

  • @milkymasdq6630
    @milkymasdq6630 Před 4 lety +3

    Bro unga allavukku yarum ippadi explain pannavea mudiyathu bro hadsoff👍👍👍

  • @pratheeshr8255
    @pratheeshr8255 Před 4 lety +11

    You and MADAN GOWRI...both are having good clarity to explain the details of anything.

    • @raviraja7507
      @raviraja7507 Před 4 lety +8

      Madan waste, vicky best

    • @prasath2rm
      @prasath2rm Před 4 lety +6

      Madhan ah 😂 Sulaimani Peru kuda sariya terila sulaiman solluraru nenga vera.. No home work from him bro. I feel Vicky & Siddu are unlucky & underrated CZcamsr.

    • @mailjagadesh
      @mailjagadesh Před 4 lety

      Vicky, I like ur response to this comment

    • @joyantony0000
      @joyantony0000 Před 4 lety +1

      run for life who’s sidhu

    • @ValvilOri9
      @ValvilOri9 Před 4 lety

      Ayyo, thalaiva! MG nalla pesuvaaru avlo dhaan... Knowledge avlova ille, verum nunippul dhaan...
      Michael Jackson pathi yedaagoodama sonnaaru.. MJ-ku vitiligo ennum kodiya noiyinaaldhaan avar udal vellai aanadhu kooda theriala...
      Vicky is good. Sidhu Mohan romba deep-aa povaaru, but nejamaave super...

  • @mahesha4146
    @mahesha4146 Před 4 lety +8

    Thala Romba nerama wait panithu irudha unga video kaga

  • @rajachella9337
    @rajachella9337 Před 4 lety

    நண்பா விக்கி அவர்களே உங்களுடைய பதிவுகள் மிகவும் அருமை வரலாறு தெரியாத எங்களுக்கு நல்ல தெளிவாக அழகாக புரிய வைத்து நிலைமைகளை எடுத்துச் சொல்லும் நண்பா விக்கி அவர்களே உங்கள் முயற்சிக்கு எனது இதயமார்ந்த நன்றி நன்றி

  • @manueljoe978
    @manueljoe978 Před 4 lety

    அருமை. எனினும் இதை உன்மையான பைபிள் ஆராய்ச்சியாளர்கள் முன்பே எழுதி இருக்கின்றனர். நான் படித்திருக்கிறேன்

  • @sriram-pi7dz
    @sriram-pi7dz Před 4 lety +13

    Iran : apo na Ulla
    Iraq: apo na veliya
    Manakatha theme rest is history 😆

  • @vk-gv6vt
    @vk-gv6vt Před 4 lety +6

    Great improvement in your presentation and narration. Could see more energy now. Great going. Keep it up!

  • @Open_Talks
    @Open_Talks Před 4 lety +20

    Modi Ji pona pesuna ellam clear agedum.

    • @rishimonster5237
      @rishimonster5237 Před 4 lety +1

      Throwpathy director ah nenga

    • @ertigaertiga4526
      @ertigaertiga4526 Před 4 lety +2

      மோடிஜிபோனால் அங்குள்ள இஸ்லாமியர்களை அழித்துவிடுவார் நமக்கு அமெரிக்கா சப்போர்ட் வேண்டும்ஒரேகல்லில்இரண்டுமாங்காய்அடிப்பதில்மோடிஜி கெட்டிக்காரர்

  • @kailash8
    @kailash8 Před 4 lety

    அமைதியை விரும்பும் நாடு அருமையான என் இந்திய நாடு அரசியல்வியாதிகளிடமும், மத வெறியர்களிடமும் சிக்கி கொண்டு தவிக்கிறது.