How US Became Superpower - Part 12 | யார் இந்த Luminaries | Tamil Pokkisham | Vicky | TP

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • Telegram: t.me/tamilpokk...
    Instagram: / tamilpokkisham
    Facebook: / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Subscribe and Share With Your Family and Friends.
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #pokkisham #TP #TamilPokkisham #tpvicky

Komentáře • 534

  • @manivenkat9394
    @manivenkat9394 Před 4 lety +111

    முதல்முறையாக உங்கள் காணொளியை பார்க்கின்றேன் நீங்கள் தெளிவாக பேசுகிறீர்கள்... நன்றி...நீங்களும் சமூக மாற்றத்திற்கான விதை....

    • @blackpearl5834
      @blackpearl5834 Před 4 lety +5

      தமிழ் பொக்கிஷம் சார்பாக தங்களை அன்போடு வரவேற்கிறது

    • @rajaalamalaluajman9262
      @rajaalamalaluajman9262 Před 4 lety +2

      தமிழ் விதை நம்ம சேனல் தான் வாங்க நண்பா

    • @David_kumar100.
      @David_kumar100. Před 4 lety +2

      MANI VENKAT :- அவர் பூல சப்பி விடுங்க அவர் உங்க சூத்துல ஓப்பார்

    • @arokstar5403
      @arokstar5403 Před 4 lety +2

      @@David_kumar100. ya nee sappi vitiya

    • @satheeshkp5743
      @satheeshkp5743 Před 4 lety

      Welcome my dear friend 🙏

  • @crazyarul
    @crazyarul Před 4 lety +67

    நோகாமல் நோம்பி கும்பிட்டவர் தான் இந்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போல இருக்கு! பலரின் உழைப்பை அழகாக தன் பெயரில் காப்புரிமை வாங்கியுள்ளார். சரி அதுக்கும் ஒரு உழைப்பு தேவைப்படுகிறது.

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 Před 4 lety +12

      இது யூதர்களின் இரத்த குணம்

    • @pavunukunji7517
      @pavunukunji7517 Před 4 lety +8

      Albert Einstein, Leo Szilard, Edward Teller, Eugene Wigner, Robert Oppenheimer.....அனைவரும் யூதர்கள்...அப்போதும் கூட, உலக மக்கள்தொகையை குறைக்க மட்டுமே அனைத்து யூதர்களும் ஒன்றிணைந்தனர்.

    • @David_kumar100.
      @David_kumar100. Před 4 lety +2

      Crazy Arul :- உங்க சூத்துல துலுக்கன் ஓப்பான்

    • @David_kumar100.
      @David_kumar100. Před 4 lety

      Prabhakaran Prabu :- குசுலீம் சுண்ணியூம்பு

    • @crazyarul
      @crazyarul Před 4 lety +2

      @@David_kumar100. என்னடா ஃபாடு

  • @user-mw5hk4op5d
    @user-mw5hk4op5d Před 4 lety +2

    நன்கு திறமை இருக்கிறது ஒவ்வொரு பாகங்களையும் பிரித்து எடுத்து எளிதாக அனைவருக்கும் புரியும் வகையில் படைக்கும் வள்ளமை உண்டு ,நன்கு தமிழ் மொழியை கையாளுவும் தெரிந்திருக்கிறது இவ்வளவு சிறப்பு வாய்ந்த பிறப்பாக தாம் உருவெடுத்து விட்டு ஏன் அநீதிக்கு துணை நின்று பொருளற்ற சொற்களைப் போன்றே சிலரின் தகுதி யற்ற, தேவையற்ற அரசியல் வருகையை ஆதரித்து அவர்களுக்காக தமிழினத்தை உலக பொது இனம் போல யாரும் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ள கூடிய ஒரு இனமாக கட்டமைக்க முயற்சி செய்வது மட்டும் அல்லாமல் நான் ஒரு தமிழன் என்று சொன்னால் உடனே இனவாதியாகயாகவும் எதிரியாகவும் பிரிவினைவாதியாகவும் தொடர்ந்து ஊடகங்களால் காட்டப்படுகிறது யார் தமிழன் என்று கேட்கப்படுகிறது யார் தமிழருக்கு சான்றிதழ் வழங்கினார், நீ யார் தமிழனுக்கு சான்று வழங்குவது என்று பல்வேறு விதண்டாவாதம், திமிர் வாதம், மூடவாதம் வைக்கப் படுகிறது எதற்காக தெரியுமா வெரும் நான் தமிழன் என்று சொன்னதால்..... ஆயிரம்தான் இருந்தாலும் உடன் பிறந்த சகோதரனுடன் இருக்கும் போது வரும் பாதுகாப்பு உணர்வு, யாரேன்றே தெரியாத என்னை பற்றி அறியாத எனது தேவை அறியாத என் இயல்பு அறியாத ஒரு அந்நியருடன் ஏன் அந்த அந்நியர் மாபெரும் நல்லவராகவும் இருக்கலாம் புணிதராகவும் இருக்கலாம் ஆனாலும் என் உடன் பிறப்பான எனது சகோதரன் என் மரணத்தின் போது படும் வேதனையை ஒரு அந்நியரிடம் எதிர்பார்க்களாமா என் முகத்தை பார்த்து நான் ஏதேனும் பிரச்சனையில் தவிக்கிறேனோ என்று எனது உடன்பிறப்புகளை விட ஒரு அந்நியர் அறிந்து கொள்ள முடியுமா? என் குடும்ப பாரம்பரியம் பழக்க வழக்கங்கள், அடையாளங்கள் , வம்சாவளியே தொன்றுதொட்டு கடைப்பிடித்து காப்பாற்றிய பொக்கிஷங்களை எவ்வாறு எனக்கு எந்தவித சம்பந்தமும் இல்லாத ஒரு அந்நியரிடம் கொடுத்து விட்டு அதை அழிந்து போகாமல் மேலும் நூறு தலைமுறைக்கு தாம்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அந்த பொறுப்பை ஒப்படைக்க இயலும் என் வீட்டு நிர்வாகத்தை என்னை விட எவ்வாறு ஒரு பக்கத்து வீட்டு காரர் சிறப்பாகவும் பொருப்பாகவும் கவணிக்க இயலும் என்று ஒவ்வொருவரும் சிந்தித்து பார்க்க வேண்டும் பிறகு நாம் தமிழர் ஏன் ரஜினியின் அரசியல் வருகையை எதிர்க்கிறார்கள் ஏன் தமிழ் நாட்டில் தலைமை பணியில் கட்டாயம் ஒரு தமிழர் தான் இருக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறார்கள் உன்மையில் நாம் தமிழர் கட்சி ஒரு இனவாதிகளா இனவெறியரா பிரிவினைவாதிகளா
    பிற்போக்கு சிந்தனை கொண்டவர்களா என்ற அனைத்து சந்தேகங்களும் நிறைவுப் பெரும்...... உங்கள் வீட்டு பத்திரத்தை யார் பெயரில் வேண்டுமானாலும் பதிவு செய்யுங்கள் ஆனால் எங்கள் வீட்டு பத்திரம் எனது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பெயரில் தான் பதிவு செய்வோம் அது எங்கள் அடிப்படை உரிமை தயவு செய்து அதில் தலையிடாதீர்கள் ..... உதவி செய்யாமல் இருந்தாலும் பரவாயில்லை ஆனால் ஒரு இனம் மீண்டும் உயிர் பெற்று எழுந்து நிற்கும் தருவாயில் சமாதியை கட்டமைக்கும் பணியை செய்யாதீர்கள், அறத்தின் பக்கம்
    நியாயத்தின் பக்கம்
    நீதியின் பக்கம்
    தர்மத்தின் பக்கம்
    நின்றவன் வரலாற்றில் போற்றப்படுவான் அதோடு பூமியில் அவன் நாமம் என்றும் அழியாமல் வாழும் என்று தாம் நன்கு அறிவீர்கள்...... நடுநிலை என்பது அநீதிக்கு துணை நிற்பது, நடுநிலை என்பது ஒருபோதும் சாத்தியம் அற்றது ,.. வெளிப்படையாக பேசும் திறனையும் விமர்சனங்களை ஏற்கும் தைரியத்தை மட்டும் சற்று வளர்த்துக் கொண்டால் சாலச் சிறந்தது...வாழ்க வளர்க நம் மொழி தமிழ் துணையுடன்!

  • @drparames28
    @drparames28 Před 4 lety +12

    HI vicky am from malaysia, unga video almost ellathayum onnu vedama pappen. ... world history book- ella paddika romba kastham, at times get bored. But neenga evola theliva , azhagana tamil le sollrathu , easy ah puriyuthu. Intha information ellam gather panne padichu antha knowledge simple - ahh convey pandrathu oru tough job. you re doing very good job bro.

  • @shailesh2006sun
    @shailesh2006sun Před 4 lety +1

    Keep rocking Vicky ! India needs people like you !!

  • @user-du5ri7ge5d
    @user-du5ri7ge5d Před 4 lety +10

    மனிதன் வாழ்வதற்கு தேவையான அனைத்தும் இந்த பூமி தந்து விடுகிறது, ஆனால் மனிதனாக நாம் பூமிக்கு தேவையான மரங்களை வளர்க்க மறந்து விட்டோம்🌍🌍 நான் ஒரு நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் என்பதில் பெருமை கொள்கிறேன்💪💪💪💪

  • @johnj161
    @johnj161 Před 4 lety +6

    நல்ல பதிவு..
    யூதர்களை குறித்து இன்னும் அறிய வேண்டிய தேவை இருக்கிறது...!
    யூதர்களின் அறிவு திறன் உண்மையிலே வியக்கவைக்கிறது...👍👍

    • @sundarm2991
      @sundarm2991 Před 4 lety

      comedy. there are many inventions in india itself long before jews been formed in this world. know the real history. dont come to conclusion just by brainwashed society.

    • @johnj161
      @johnj161 Před 4 lety

      @@sundarm2991 வீண் பெருமை பேசி பயனில்லை... ஆதாரம் ஏதும் நம்மிடத்தில் உண்டா...?

  • @saravanabharathi2706
    @saravanabharathi2706 Před 4 lety +56

    சகோ பங்கு சந்தை பற்றி ஒரு தெளிவான காணொலி தேவை. பங்கு சந்தை என்றால் என்ன?
    sensex என்றால் என்ன?

    • @aruniaskumarias8556
      @aruniaskumarias8556 Před 4 lety

      HMMM

    • @David_kumar100.
      @David_kumar100. Před 4 lety

      Saravana Bharathi :- "sensex" அப்டினா உங்க சூத்துல நடிகர் யோகி பாபு ஓப்பார்

    • @vkumar3579
      @vkumar3579 Před 4 lety

      If u are interested in share market mail me vimal.idle@gmail

    • @sat9411
      @sat9411 Před 4 lety

      czcams.com/video/RQhFKaPWyXs/video.html

  • @rajaalamalaluajman9262

    விஞ்ஞானி விக்கி அருமையான பாடம் தினமும் ஒரு பாடம் சொல்லிதாரீங்க ஆசிரியரே நன்றி

  • @vijilakshmi4498
    @vijilakshmi4498 Před 4 lety +5

    தெறிந்த வரலாறு தெ
    றியாத செய்தி. அருமை விக்கி.

  • @kishoreadarrick
    @kishoreadarrick Před 4 lety +4

    For haters. Vicky is updating our knowledge from the past so he should read and analyse and tell us the information that he has gathered... Who ever tells about history can only copied ..... From past records...

  • @ingarvinu4020
    @ingarvinu4020 Před 4 lety

    அருமை விக்கி தம்பி நீங்கள் இது போன்ற வரலாற்றை பள்ளி குழந்தைகளிடம் சென்று சேரவேண்டும் அதை நீங்கள் செய்வீர்கள் என்று நம்புகிறேன் ..

  • @dumil6666
    @dumil6666 Před 4 lety +2

    What a great explanation about Luminaries! where you got this reference?

  • @muhdrahim9662
    @muhdrahim9662 Před 4 lety +1

    Padikkum world attlas paartikkiren aanaal unggal program very far different well done sir I always listen your lovely program very good information about world news

  • @kvspranjith7405
    @kvspranjith7405 Před 4 lety

    விக்கி அண்ணா NRC, CAA க்கு எதிராக வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டால் மத்திய அரசு மக்களிடம் மண்டியிடும் என்று சொல்கிறார்களே அதை பற்றி பேசுங்கள்... pls anna

  • @user-qz1ue4vr9j
    @user-qz1ue4vr9j Před 4 lety

    ஐன்ஸ்டீனின் தந்திரங்களை உறக்க சொன்னதற்கு நன்றி

  • @evozoroctic1369
    @evozoroctic1369 Před 4 lety +1

    Plastic surgery pathi video podunga

  • @kodeswarank8908
    @kodeswarank8908 Před 4 lety +4

    Very nice video, contents and flow are too good... Highly recommend to post these kind of videos for future too. We need to understand the history which is very interesting 😀

  • @nammaooru5993
    @nammaooru5993 Před 4 lety +12

    இந்தியாவின் அணு ஆயுதம் பற்றி சொல்லுங்கள்

  • @sakthivelk7762
    @sakthivelk7762 Před 4 lety +1

    அருமை சூப்பர்

  • @velmurugans684
    @velmurugans684 Před 4 lety +1

    Nalla pathivu

  • @sweetchestnut2993
    @sweetchestnut2993 Před 4 lety

    Nandrigal thelivana video

  • @evozoroctic1369
    @evozoroctic1369 Před 4 lety +1

    Video

  • @HussainHussain-qw7yb
    @HussainHussain-qw7yb Před 4 lety +1

    Cernobil history sollunga brother

  • @hariooty129
    @hariooty129 Před 4 lety

    அருமை அன்னா👌🙏

  • @gotabayapleasegoback8
    @gotabayapleasegoback8 Před 4 lety +1

    D R congo is a HUGE COUNTRY

  • @tvarunkaarthick3732
    @tvarunkaarthick3732 Před 4 lety +3

    Vikki law of attraction, the secret pondra video podunga please.

  • @lingam-ln6xs
    @lingam-ln6xs Před 4 lety +1

    video super Sir all of you watching continue like social video Jai Hind

  • @joemac3161
    @joemac3161 Před 4 lety

    Awesome topic brother, things that people should know.

  • @kakamurali1645
    @kakamurali1645 Před rokem

    Super 💞 brother ❤️ விக்கி

  • @karthikmurugesan679
    @karthikmurugesan679 Před 4 lety +1

    Good info bro waiting for the next video

  • @HumannestHomeschool
    @HumannestHomeschool Před 4 lety +1

    Worldwar 2 is the worst of all but it lead to countless inventions. Necessity is the mother of all inventions. During Hitler period an old German scientist visited aadhichanallur and dug out many artifacts and some are even kept in Germany museum. I read this in thanthi paper Tirunelveli edition during the year 2016. German were collecting many resources to strengthen their military during Hitler reign.

  • @suraces5984
    @suraces5984 Před 4 lety +1

    நல்ல பதிவு.. அண்ணா.

  • @lakshmiumapathy1760
    @lakshmiumapathy1760 Před 4 lety

    Very well explained. Great Job

  • @gsrgsr4394
    @gsrgsr4394 Před 4 lety

    சிறப்பான பதிவு

  • @muppidathi8508
    @muppidathi8508 Před 4 lety

    அருமை அண்ணா
    இந்த பதிவை உற்று கவனித்தால் ஒன்றை புரியவைக்க முடியும். ஆட்சியாளர்கள் திறமையானவர்களை ஊக்குவிக்க வேண்டும் அன்று அமெரிக்கா செய்த்து
    அமெரிக்காவை பொறுத்தவரை அதையுமே பூர்வீக குடிகள் செய்யவில்லை எல்லாமே அமெரிக்க யூதர்கள் இதை அமெரிக்கா சரியாக பயன்படுத்தியுள்ளது.
    இன்று சீனா செய்கிறது.
    அண்ணா ஒன்றை விளக்க முடியுமா இந்தியா & சீனா மக்கள்தொகை யில் சரிசமமாக உள்ள நாடுகள் சீனா வின் வளர்ச்சியை ஒப்பிட்டால் நமது நாட்டின் வளர்ச்சியும் சீனா வை விட உயர்ந்து இருக்க வேண்டும் உயர வில்லைய ஏன்இதை பற்றி உங்களால் ஒரு வீடியோ பதிவு செய்ய முடியுமா???

  • @surkashsurkash5982
    @surkashsurkash5982 Před 4 lety +1

    Unmailya sema topic bro plss continue..we are waiting

  • @evozoroctic1369
    @evozoroctic1369 Před 4 lety +1

    Anna

  • @janakiramanraman2961
    @janakiramanraman2961 Před 4 lety +1

    Jai Sri ram

    • @velu1671
      @velu1671 Před 4 lety

      நமது புத்தமத பாளிமொழியில் இந்த கட்டுக்கதை வேறுவிதமான எழுதப்பட்டுள்ளதே.இது பஞ்சதந்திரம் என்ற நமது புத்தமத அறிவுரைகள் கதைத்தொகுப்பிலிருந்து வால்மீகியினால் மாற்றி எழுதிய கதையாச்சே இலங்கையில் இருந்து புத்தமத்தைபின்பற்றும் தமிழர்.

  • @jayapauljayam8456
    @jayapauljayam8456 Před 4 lety

    Hats Up ji

  • @roserose-vd7kw
    @roserose-vd7kw Před 4 lety

    👍👍 thank u .

  • @ganesasivam4405
    @ganesasivam4405 Před 4 lety

    Wow. Thanks

  • @maniagoram2649
    @maniagoram2649 Před 4 lety

    Hi brother etha video semmaa next video I am waiting.....😊

  • @anandhananandhan5628
    @anandhananandhan5628 Před 4 lety +1

    Arputham 👌

  • @murugank5328
    @murugank5328 Před 4 lety +1

    Good topic

  • @devachandranmani5289
    @devachandranmani5289 Před 4 lety +1

    இவர்கள் அனைவரும் அறிவியல் விஞ்ஞானிகள் அல்ல அழிவியல் விஞ்சானிகல்

  • @kalvikarasanretnasamy1639

    Love from Malaysia
    Very informative... nandri

  • @dillibabu292
    @dillibabu292 Před 4 lety +13

    Hydrogen bomb ah paththi sollunga pls..

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 Před 4 lety

    Thank u super 👍

  • @Rajamani-lt7mi
    @Rajamani-lt7mi Před 4 lety +2

    Super Anna albert Einstein Aprm Bopal Poison air pathi konjam solunga

  • @hassimgaus3120
    @hassimgaus3120 Před 4 lety +1

    Thanks very much brother.
    It's the truth.
    God of Abraham will grant you wisdom.
    Please avoid mentioning any religious title for these scientists.
    ....

  • @SasiKumar-tk6ff
    @SasiKumar-tk6ff Před 4 lety +3

    அண்ணா, நாம் தமிழர் கட்சி சார்பாக வரும் சில முட்டாள் ஊடகத்தின் தவறான விமர்சனங்களை தவிர்த்து அந்த கட்சியின் நல்ல செயல்களை மேற்கோள் காட்டி, தவறுகளை சுட்டி காட்டுங்கள்.. அது வரும் 2021 தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு நீங்கள் செய்யும் உதவியாக இருக்கும்... நாம் அனைவரும் தமிழராய் ஒன்றிணைவோம்.... 🙏 நாம் தமிழர். 💪

    • @SasiKumar-tk6ff
      @SasiKumar-tk6ff Před 4 lety +1

      @Online Trending Tentu kottai

    • @SasiKumar-tk6ff
      @SasiKumar-tk6ff Před 4 lety +1

      @Online Trending He abusing Tamil pokkisham channel to get good name in NTK party... Avlodhaa...

    • @Polishramesh
      @Polishramesh Před 4 lety +1

      சூப்பர் நண்பா

  • @darushmike9083
    @darushmike9083 Před 4 lety

    Very good information.tq

  • @krishyuvi7377
    @krishyuvi7377 Před 4 lety +2

    Each video makes us very scary & shocking world politics...!

  • @ManiKandan-fs3ni
    @ManiKandan-fs3ni Před 4 lety

    Very very important news na
    Waiting for next video

  • @Abandoned_zone
    @Abandoned_zone Před 4 lety +3

    Anna entha E=mm2 paththi oru video poduingga

  • @blackpearl5834
    @blackpearl5834 Před 4 lety +2

    KOREAN AND TAMIL
    மொழி
    👆👆👆👆👆👆👆👆👆👆

  • @nishnishanthan4842
    @nishnishanthan4842 Před 4 lety

    Very good bro well done

  • @channeltamil6998
    @channeltamil6998 Před 4 lety

    Super ji.... Nalla interesting ga iruku unga video's

  • @KingDavid-dg6rq
    @KingDavid-dg6rq Před 4 lety +1

    Adi murai & kalari patri video podunga bro

  • @kumaranm2368
    @kumaranm2368 Před 4 lety +9

    உலக போரில் அமெரிக்கா பொருளாதாரம் உயர்ந்தது எப்படி ?? How usa superpower next video venum

    • @David_kumar100.
      @David_kumar100. Před 4 lety

      kumaran m :- அவன் பூல ஊம்பி விடுங்க

    • @nancyleona6374
      @nancyleona6374 Před 4 lety

      @@David_kumar100. stupid

  • @arunchakkaravarthi9554

    Superb......

  • @NaveenKumar-em8fm
    @NaveenKumar-em8fm Před 4 lety

    Wow bro... really a great content 👌

  • @Md-1801
    @Md-1801 Před 4 lety +1

    Bro crusades paththina video upload pannunga

  • @ashwinchekov3598
    @ashwinchekov3598 Před 4 lety

    Superb explanation

  • @pramilaa5096
    @pramilaa5096 Před 4 lety

    every time when I watch it video I feel from core of my heart I didn't waste time it's worth of watching t. I can't stop searching for more videos of urs

  • @fantasticfabricators9099

    Adutha pathivirkaga avaludan ethir parkiren

  • @sanjaysanjay.k4358
    @sanjaysanjay.k4358 Před 4 lety +2

    Next video uploaded pls bor

  • @rajtvr6776
    @rajtvr6776 Před 4 lety +1

    New information,but nice 💕💕💕,

  • @deepakvds9872
    @deepakvds9872 Před 4 lety

    Nice topic

  • @v.vignesh5065
    @v.vignesh5065 Před 4 lety

    Interesting information

  • @rohithmsd850
    @rohithmsd850 Před 4 lety +1

    Veerappan paththi video poddugga anna

  • @vivekvarnikavarnika9337

    Anne takku mudusathu oru mathiria irukku takkunnu atuta pathivu podunga anne super......

  • @pgurunadham5038
    @pgurunadham5038 Před 4 lety +2

    Hi Vicky தைப்பொங்கல் நல்ல சிறப்பா இருந்துச்சா

  • @s.vasantharaja8603
    @s.vasantharaja8603 Před 4 lety +3

    Bro dove dupont company la indian agricultural pesticides market ல அழிக்கமுடியாத இடத்துல இருக்காங்க but கெமிக்கல் manufacturing குஜராத் ல இருக்கு

  • @mohiddinjai1611
    @mohiddinjai1611 Před 4 lety +5

    Notification squad from Bangalore.......

  • @mattapodu
    @mattapodu Před 3 lety

    11 th part already watched..in mossad..repeats in usa playlist

  • @mohamedrifnas8243
    @mohamedrifnas8243 Před 4 lety

    Please make series of Second World War from beginning

  • @dhanakotti1577
    @dhanakotti1577 Před 4 lety +2

    Vicky Anna....Annunaki Series Yepo varum???....Sekiram podunga Anna andha Annunaki Series ah....We r waiting fr this video.....

  • @vengateshkrishnan3606
    @vengateshkrishnan3606 Před 4 lety

    Anna ealla natukum promlem ok sari. Ealla nadukalum onna irutha eapadi irukum...💚! Ana iruka mataga eana namaku ullaiele ore karupu adu eppaum iruthu kittu iruku nama ea munram ulaga porai sandhika kudathu...? Thirama irukurava jaikatum..? Athuku apprama pathukalm with example Japan..! Vazhtha natuku illana mannuku.. Uggaludaya comends...! Ithuku oru videova poda mudiuma potal eallarukum nallathu..........!

  • @ammukutty7647
    @ammukutty7647 Před 4 lety

    Libya issue pathi pasuga bro

  • @schoolkid1809
    @schoolkid1809 Před 4 lety +1

    Einstein ai nariya kolmaal velaikal panirukaru poola!! but ellarum panraru dhana

  • @karthikeyan-nq4ug
    @karthikeyan-nq4ug Před 4 lety +2

    அண்ணா மலேசியா பாமாயில் வில்சி பற்றி பேசவும்

    • @user-ql4ye5qu7x
      @user-ql4ye5qu7x Před 4 lety +1

      சிங்கப்பூர் இல்லை நண்பா மலேசியா நாடு

  • @manikandank4076
    @manikandank4076 Před 4 lety

    Semmah interesting waitingfor today video

  • @wolfpack2353
    @wolfpack2353 Před 4 lety +1

    Hi Vicky, i have a doubt we indians never analysed about uranium whether homi j bhaba was part of that.

  • @firuduoproduction5811
    @firuduoproduction5811 Před 4 lety +1

    Bro iran & us problem sold ahitta?pls up date ondu pannunga.your viewer from srilanka.

  • @sathishmithran5020
    @sathishmithran5020 Před 4 lety

    Very interesting

  • @evozoroctic1369
    @evozoroctic1369 Před 4 lety +2

    Full details make

  • @gowrisankarp.r.2154
    @gowrisankarp.r.2154 Před 4 lety

    Hi Vicky, kindly explain about Cicada 3301 unsolved mystery..

  • @sukhinsnambiar988
    @sukhinsnambiar988 Před 4 lety +4

    Ungala anga kazhuvi ootharanga bro :D in tentukottai channel... Poyi parunga... God bless u

  • @ramnujamramanujam4995
    @ramnujamramanujam4995 Před 4 lety

    Vicki aduthaa pagam running week la pakkalama

  • @pavithrasundar8644
    @pavithrasundar8644 Před 4 lety

    Such a nice channel ever seen. 😍😍😍. Really nice video brother Vicky 😊😊😊waiting for the next videos 😀😀😀

  • @karthikat9150
    @karthikat9150 Před 4 lety

    Suprb....

  • @yugendraprasath2543
    @yugendraprasath2543 Před 4 lety +1

    அண்ணா (super world) இரண்டாம் உலகம் பற்றிய ஒரு அலசல் பதிவு செய்யுங்கள்

  • @prabhushankar4694
    @prabhushankar4694 Před 4 lety +2

    Night lam vedio post pannathingana ... Unga vedio lam patha thukkam varamatingithu ... Thikil pada pakkura oru effect irruku ...
    Na innam intha vedio pakka , morning Thana ....

  • @sachinbharathi7846
    @sachinbharathi7846 Před 4 lety

    Anna homi j baba oda work pathi berif aa oru video podunga

  • @umeshshankar3092
    @umeshshankar3092 Před 4 lety +1

    Waiting bro

  • @rohithvasudevan735
    @rohithvasudevan735 Před 2 měsíci +1

    Robert J Oppenheimer

  • @subashchandran8206
    @subashchandran8206 Před 4 lety

    Very nice

  • @taseer1895
    @taseer1895 Před 4 lety +1

    So interesting .இதை போல் இந்திய அரசும் பல விண்ஞனிகளை கொண்டு உழைத்தால் ஏழ்மையை ஒழித்து இந்தியாவை வல்லரசாக மாற்றி இருக்கலாம்...

    • @sanjeevmail
      @sanjeevmail Před 4 lety +1

      நம்ப எப்பவுமே அடுத்தவங்களுக்கு வேலை செய்கிறோம் நாம எதுவும் கண்டுபிடிக்க ஹீரோ படம் பொல்லா