தெறிக்கவிட்ட இந்தியா | அணு ஆயுத சோதனை | புத்தர் சிரித்தார் | ரா சாதித்தது | Tamil | Pokkisham | TP

Sdílet
Vložit
  • čas přidán 10. 06. 2019
  • Telegram: t.me/tamilpokkisham
    Instagram: / tamilpokkisham
    Facebook: / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Subscribe and Share With Your Family and Friends.
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #pokkisham #TP #TamilPokkisham #tpvicky

Komentáře • 590

  • @Ramesh-qj2vj
    @Ramesh-qj2vj Před 5 lety +143

    தமிழர் வரலாறு சொல்லுங்க.. ராஜராஜசோழன் பற்றி

  • @MMK3533
    @MMK3533 Před 5 lety +163

    தோனி கையுறை பத்தி நிதானமா பேசலாம். இப்போ ராஜராஜ சோழன் சம்பந்தப்பட்ட விஷயத்தை பேசுவோம்

  • @mathivanan1610
    @mathivanan1610 Před 5 lety +183

    ரஞ்சித் பதிவும் வேண்டாம் தோனி பதிவும் வேண்டாம் இவற்றை பற்றி பேச பல தொலைக்காட்சி உள்ளது ஆனால் நல்லதை பற்றி பேச சில ஊடகங்கள் மட்டுமே உள்ளது எனவே காலத்தை வீனாக்காமல் நாட்டுபற்றை வளர்க்கும் நம் பெருமையை பதிவிடவும்

  • @mathivanan1610
    @mathivanan1610 Před 5 lety +87

    நான் இதுவரை mosad ஐ பற்றிய தெரிந்து கொண்ட தகவலால் அவர்களை உயர்வாக என்னினேன் ஆனால் நாம் பெருமையை அறியாமல் விட்டுவிட்டேன் big salute to RAW

    • @strengthhonour8594
      @strengthhonour8594 Před 5 lety +2

      Ivunga theramaiyanavargal thaan. Ivungala nalla vishyathku use panraangala illa ketta vishyathukku use panrangala gratha poruthu ellam maaruthu.

  • @delljiju4069
    @delljiju4069 Před 5 lety +157

    தோனி கையுறை சர்ச்சை வேண்டாம் அண்ணா அந்த மூன்று வரலாற்று பதிவுகள் வேண்டும்.
    இன்றைக்குள்ள விஷயம் அருமையாக இருந்திச்சி

  • @Vk-cp1hi
    @Vk-cp1hi Před 5 lety +76

    Bro talk about the 3things, no need glove issue all

  • @ar4733
    @ar4733 Před 5 lety +43

    , 1 o clock la irunthu intha video ku tha ya wait panitu iruntha😍😅

  • @WFHin
    @WFHin Před 5 lety +17

    "Smiling Buddha"Proud to say im Indian

  • @nrinzamam1437
    @nrinzamam1437 Před 5 lety +30

    வரலாற்று பதிவுகள் ❤

  • @gkjeeva1982
    @gkjeeva1982 Před 5 lety +91

    Dhoni gloves is not that important .. Tell about first 3 Topics

  • @jallmokini6505
    @jallmokini6505 Před 5 lety +9

    தமிழர்களின் பழைய வரலாற்றை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கு.

  • @SaravanaKumar-vk6wb
    @SaravanaKumar-vk6wb Před 5 lety +25

    Waiting for RAWs next part🔥

  • @rajkumar-wt9un
    @rajkumar-wt9un Před 5 lety +38

    Antha 3 um thaan gloves vena

  • @Mohan_-
    @Mohan_- Před 5 lety +18

    இப்போது தோனி பற்றி வேண்டாம்.
    அந்த மூன்றையும் பற்றி அறிய ஆவலாக உள்ளது நண்பா...

  • @sakthikammalar6998
    @sakthikammalar6998 Před 5 lety +14

    இராசராச சோழன் பற்றி ஒரு வீடியோ போடுங்க உலக வரலாற்றில் சிறப்பான ஆட்சி புரிந்த ராசராசன் பற்றி அருண்மொழிவர்மன் பற்றி ஒரு வீடியோ
    போடுங்க
    இது பிபிசியில் பதிவானது

  • @senthilkumarkannan2818
    @senthilkumarkannan2818 Před 5 lety +10

    டோனி gloves problem bcc pathukkuom நாம் வரலாற்றை பார்ப்போம்

  • @Sathish-kumar
    @Sathish-kumar Před 5 lety

    வரலாறுதான் முக்கியம். வரலாறு தெரிந்தால் நாம் எளிமையாக கணித்து விடலாம்.

  • @ar4733
    @ar4733 Před 5 lety +94

    Dhoni gloves aa pathi pesa neriya per irukanga, nenga mathavanaga pesatha topic aa pesunga na

  • @albertselva555
    @albertselva555 Před 5 lety +10

    Yes bro talk about our history not about gloves shoes..etc.

  • @ilangoilango4545
    @ilangoilango4545 Před 5 lety +38

    அப்படியே இந்திய அமைதிப்படையின் இலங்கை விஜயத்தையும் போடுங்க. 1983 நன்பா

    • @VikramKumar-ig6gb
      @VikramKumar-ig6gb Před 5 lety +2

      Hahahahahha indira gandhi period la RAW eelam full support pannuchu 1984 la da Indira Gandhi death aanaga nee adukku apram rajiv gandhi da srilanka ku indian army pochuu apppa unaku year terila oruu matter teriyama namma pesakudadhu okk va

    • @raghulkannan2986
      @raghulkannan2986 Před 5 lety +3

      @@VikramKumar-ig6gb correct bro... I am also heard about it.. Indra gandhi hates Sri Lanka

    • @tpvickyidiotj7376
      @tpvickyidiotj7376 Před 5 lety +3

      Vikram Kumar ithu patti ungalukku enna theriyum? Indian army eelattula enna seithangal ennu theriyuma ? Rajeev Ghandi pannina thurogam athigam athula mana ulachal laa evalavu eelattu pothu makkal. Kandippa innaikku anga vantha Indian army retired aki evlavu mana ulachaal laa avagal vaalkai veruttu iruppangaal athu kandippa avagal anupavikka veendiyathu than. Veli kayatha vida Manasu kayam adainchaal athu eppavum valichuddu than irukkum.

  • @batmanabanedjiva6885
    @batmanabanedjiva6885 Před 3 lety

    தங்களின் கண்ணியமான பதில்களில் மகிழ்ந்தேன், தாங்கள் ஒரு நாட்டின் யூகங்கள், எப்படி சாத்தியம் ஆகிறது, என்பதை பதிவுகள், கொடுத்தால் நன்றாக இருக்கும், நன்றி. 👏

  • @vigneshd5685
    @vigneshd5685 Před 5 lety +12

    அ௫மையான வீடியோ RAW வீரர்கள் நினைத்து பெ௫மை அடைகிறேன்

    • @Gk26590
      @Gk26590 Před 5 lety

      உங்கள் பெருமைக்கு அவர்கள் கஷ்டபடனுமா

  • @pradeepjhenry
    @pradeepjhenry Před 5 lety +19

    Pl speak about Raja Raja cholan bro.. It's a general topic.. Dhoni gloves is for entertainment lovers.. Thanks...

  • @RaviShankar-ee1kt
    @RaviShankar-ee1kt Před 5 lety

    I இரா அமைப்புக்கு வணக்கம் வாழ்த்துக்கள் இராஜ இராஜ சோழன் பற்றி

  • @howtomake01
    @howtomake01 Před 5 lety

    அருமை👌

  • @GUNAHARISH
    @GUNAHARISH Před 5 lety

    சிறப்பு!! இந்திய (RAW)உளவு அமைப்பு சம்பந்தமான இன்னும் பல விரிவான பதிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

  • @durai2u
    @durai2u Před 5 lety +7

    மூன்று நபரை பற்றி பார்க்கலாம்

  • @maranmani320
    @maranmani320 Před 5 lety +14

    உங்களுக்கு என்ன தொனுதோ அதனைப் பதிவு செய்யுங்கள்
    அப்படியே 1.1/2 வருடமாக கேட்ட மழை நீர் சேமிப்பு பற்றிய பதிவு போடுக

  • @vijayalakshmisuresh966
    @vijayalakshmisuresh966 Před 5 lety +2

    உங்கள் அனைத்துப் பதிவுகள் அருமை......சுபாஷ் சந்தர போச் பற்றியும் பேசுங்கள்

  • @lkg__karthi6902
    @lkg__karthi6902 Před 5 lety +14

    Homi baba Vikram sarabai iranthathu world politics ah irukkum

  • @user-uk6pw3ee3f
    @user-uk6pw3ee3f Před 5 lety +1

    அண்ணா நம்பலோட இந்த channel ல எல்லாரோட எண்ணங்களும் ஒரேமாதிரி இருக்கு . நானும் இந்த குடும்பத்தில் ஒருத்தனு சொல்லிக்க பெருமையா இருக்கு .

  • @gowthamviswa4394
    @gowthamviswa4394 Před 4 lety +1

    Homie babha and Vikram Sara Bhai இவர்களுடைய மரணம் என்பது எதேச்சையாக நடந்தது அல்ல திட்டமிட்ட கொலைகள் உலக அளவில் இந்தியாவை நோட்டமிடும் நாடுகளின் சதிச் செயல் ஆனாலும் நாம் ஜெயித்து விட்டோம் அணுவாயுத வளர்ச்சியில் 🔥

  • @maruthupandian2446
    @maruthupandian2446 Před 5 lety +5

    *❤Dear VICKY.. Don't want Dhon's Cloves matter. Please Godhead other 3 Topics. 🤝*

  • @ilakkiyakumar
    @ilakkiyakumar Před 5 lety +7

    Tamil history is more important than dhoni gloves...

  • @RameshRamesh-pm1qq
    @RameshRamesh-pm1qq Před 5 lety +18

    Bro raja raja Cholan pathi pesuga namaku correct ah na history thriyanum pls

  • @arunkumar-wp8op
    @arunkumar-wp8op Před 5 lety +11

    Cheran cholan paandiyan pathi thani pathivu iruntha nala irukum bro

  • @noorjahanasraf6607
    @noorjahanasraf6607 Před 5 lety

    அருமை விக்கி...தோனியை பற்றி தேவையில்லை.....'ரா" சீரீஸ் போடுங்கள்....

  • @tamilkaviyulagu
    @tamilkaviyulagu Před 5 lety

    அருமையான தகவல்கள்... வாழ்த்துக்கள் தோழா...👌

  • @mariyajoseph4468
    @mariyajoseph4468 Před 5 lety

    தமிழர் வரலாறு செல்லம் நன்பா

  • @SriSri-ys6pf
    @SriSri-ys6pf Před 4 lety

    ஒரு நல்ல குடிமகனாக உருவாக... அந்த நாட்டு மக்கள் தங்கள் நாட்டின் சிறப்பான வரலாற்றை தெரிந்தால் மட்டுமே அவர்களும் சிறப்பான நாட்டுப்பற்று மிக்க குடிமக்களாக உருவாக முடியும்... அதற்கு உதவி செய்யும் விதமாக உங்களின் அனைத்து பதிவுகளும் இந்திய நாட்டின் வரலாற்றை நாட்டுப் பற்றுடன் எடுத்து எடுத்துக்கூறும் காணொளிகள் மிகவும் அருமை... தொடரட்டும் உங்களது சேவை...

  • @jeyaraman31
    @jeyaraman31 Před 5 lety +8

    vicky bro pls tell me about raja raja cholan varalaru
    viewers pls hit like if u need that interesting topic

  • @ImranKhan-ts8so
    @ImranKhan-ts8so Před 5 lety +9

    Greater Israel project pathi

  • @arunkumarveerappan7011
    @arunkumarveerappan7011 Před 5 lety +3

    Bro ranjith ku வரலாறு சொல்லுங்க நம் மன்னர் ராஜராஜசோழன் பற்றி மட்டும் அல்ல
    அம்பேத்கர் பற்றியும் அவரின் நல்ல எண்ணங்களை பற்றியும், அவரின் துணிவு ( அவர் பணம் பெற்று யாருக்காகவும் வேலை செய்யல தன் மக்களுக்காக மட்டும் பாடுபட்டவரும் அல்ல அணைத்து மக்களுக்குமான உரிமைகளுக்காக செயலாற்றியவர்),
    தமிழர்களை புரிந்தவர்,
    நான் பரையர் சமுகம் அல்ல முக்குலத்தோர் சமுகம் ஆனால் எனக்கு திரு.அம்பேத்கரை மிகவும் பிடிக்கும். இன்றைய நிலைமை நல்ல தலைவர்களை எல்லாம் சாதி தலைவர்களாக்கி தற்கூறி எல்லாம் தலைவராகிவிட்டன தலைவராக பார்க்கின்றன. SC உள்ளவர்களுக்கு மட்டும் தான் திரு.அம்பேத்கர் சொந்தமானவரா என் அவரை மாற்றார் ஏற்க கூடாதா ரஞ்சித் போன்றோரின் பேச்சு அப்படிதான் உள்ளது.
    இப்படி பேசி பேசி அவரை போன்ற பல தலைவர்களை ஒர் சிறு வட்டத்தினுல் அடைத்து வைத்து நம்மை நமக்குள் பகை கொள்ள வைத்து பலன் அடைகின்றனர்
    தமிழன் என்றாலே போர் குடி இங்கு எவறும் எவறுக்கும் சலைத்தவர் அல்ல அதனால் தான் நம்மை நாமே அடித்துகொள்ள எளிதாக மற்றவர்கள் ஆளுகின்றனர். புரிந்து கொள்ளுங்கள்
    தலித் என்று உண்னை நீயே தாழ்த்தி கொள்ளாதே. தனக்குள்ள பெருமையை உணர்ந்து செயல்படு. தமிழனில் பிறப்பால் தீண்ட தகாதவன் என்று எவனும் இல்லை. சமூகங்களுக்கிடையே சண்டை போடுவதால் (உன்னை விட நான் பெரியவன் என்றே, திருமணம் செய்வதாலோ, என் தலைவன் உன் தலைவன் என்றே ) எதுவும் மாற வாய்ப்பில்லை
    முதலில் நல்ல கல்வி கற்று அதன் மூலம் நல் வழியில் பணம் படைத்து உம்முடைய தாய், தந்தையை மகிழ்வித்து வாழ்க்கை தரத்தை உயர்த்து
    சாதி சாம்பலாகி போகும்..
    எந்த சமுகமானாலும் சரி கேடு கெட்டவர்களின் சுய லாபத்திற்காக பலி ஆகாதீர்..
    நம் இனத்தையும் நிலத்தையும் காக்க ஒற்றுமை முக்கியம்
    அதை உடைக்க ஆயிரம் ரஞ்சித்தை அனுப்புவார்கள்

  • @gunaraj7265
    @gunaraj7265 Před 5 lety +5

    Talk about the 3 person's history

  • @raghavankrishnarao1529

    Even though it is old history, now also it is interesting one. Jai Bharat

  • @VishnuKumar-hg8vg
    @VishnuKumar-hg8vg Před 5 lety

    அருமை நண்பா

  • @starpps007
    @starpps007 Před 5 lety

    சகோ...மிகவும் விரு விருப்பாகவும் ஆர்வமாகவும் உள்ளது...

  • @sivabalantamil3882
    @sivabalantamil3882 Před 5 lety +3

    உங்களது பதிவுகள் அனைத்தும் மக்களுக்கு மிக மிக அவசியமான ஒன்று..
    கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கு போன்றவற்றை தவிர்த்து நல்ல காணொளிகளை பதிவிடுங்கள்...!

  • @suniththeindian5869
    @suniththeindian5869 Před 5 lety +4

    Sagarmala / riverlinkings / waterways... Patti solunga bro

  • @arunkumararul52
    @arunkumararul52 Před 5 lety +4

    Acutely I guessed this topic yesterday 😊😇

  • @babubalakrishnan1
    @babubalakrishnan1 Před 4 lety

    Great News and use full information 👌👌

  • @dr.jovaniveronica6511
    @dr.jovaniveronica6511 Před 5 lety +4

    எழுவர் விடுதலையை பற்றி பேசுங்கள் அண்ணா..
    இன்றோட 29வருடம் ஏழு அப்பாவிகளின் சிறைவாசம் தொடர்கிறது...😔
    #29YearsTooMuchGovernor

  • @govindaraj8823
    @govindaraj8823 Před 5 lety

    கற்றது கை அளவு கல்லாதது உலக அளவு Super vikki kalakkuringa vazha valamudan thank you very much

  • @HemaLatha-cz4hz
    @HemaLatha-cz4hz Před 5 lety +2

    Ambedkar history video upload pannuga sir

  • @lkg__karthi6902
    @lkg__karthi6902 Před 5 lety +7

    Baratha nattiyam ambetkar varalaru sollunga anna

  • @arulajoy8060
    @arulajoy8060 Před 5 lety +5

    Bro quantum physics continue pannuga plzz

  • @y.kadharhussan1892
    @y.kadharhussan1892 Před 5 lety

    thank you vicky

  • @sivababy514
    @sivababy514 Před 5 lety

    சூப்பர்

  • @kenny-pd8bo
    @kenny-pd8bo Před 5 lety +4

    Need that 3 histories

  • @user-dt5kd7to9y
    @user-dt5kd7to9y Před 5 lety

    தோனி தேவையில்லத ஒன்று
    ராச ராச சோழன் தெறிஞ்சிக்க வேண்டியது ஆனால் இதை பாரிசாலன் பேசியுள்ளர் நிங்க பேசினால் நன்றி
    உங்க வரலாறு பற்றிய அனைத்து செய்திகள் அருமை
    முதலில் பார்ட் 2

  • @boopathithalakondan2073
    @boopathithalakondan2073 Před 5 lety +5

    Please continue RAW information

  • @user-uo2cd2dq5n
    @user-uo2cd2dq5n Před 5 lety

    உலகளவில் இந்தியா பேசபடுவதற்காகான காரணம்.... அதற்கான காரணம் ஒரு தமிழன்.....

    • @VikramKumar-ig6gb
      @VikramKumar-ig6gb Před 5 lety

      Ellarume kastapatta tamilan marathi gujatii ellamee da it means indians ellarum da vikram sarabai,abdul kalam ,homi baba

    • @user-uo2cd2dq5n
      @user-uo2cd2dq5n Před 5 lety

      @@VikramKumar-ig6gb உங்கிட்ட எவன்டா விளக்கம் கேட்டான்....

  • @arunachalamarunachalam7091

    ராஜ ராஜன் பற்றி பார்போம், வரலாறு ரொம்ப முக்கியம்

  • @muraliraman8545
    @muraliraman8545 Před 5 lety +4

    History very important
    Pls na speak about Raja Raja Solan

  • @ra_meram8498
    @ra_meram8498 Před 5 lety +2

    In World War II, Einstein suspect Germany may invent atom bomb..
    So Einstein wrote a letter with detailed analysis of atom bomb making to FDR.,
    Einstein believed, US may stop the atom bomb making operation of Germany..
    But ,sadly US made atom bomb by using the details given by Einstein..
    This is what I heard, Bro (Vicky)

    • @shajahan1094
      @shajahan1094 Před 5 lety +1

      அப்படியா!!! நல்ல தகவல்!

  • @mahamaha5811
    @mahamaha5811 Před 5 lety

    Super news

  • @PerumPalli
    @PerumPalli Před 5 lety +1

    😍😍😍

  • @ksanr2020
    @ksanr2020 Před 5 lety

    Good work. Only in my country they think and talk negatively about our IB Army, RAW. We should remember that these r the heroes who truly die for my country future with any pried. They r the true patriot of my country india.

  • @senthilkumarkannan2818

    நல்ல தகவல்

  • @ajaikumar8444
    @ajaikumar8444 Před 5 lety

    Arumai Anna

  • @abdulsalam1968
    @abdulsalam1968 Před 5 lety +1

    உங்களிடம் வரும் விளம்பரத்தை மட்டும் நான் Skip பன்னாமல் பார்பேன்.
    என்னால் முடிந்த உதவி.

  • @harunabinachi1612
    @harunabinachi1612 Před 5 lety +1

    JFK's Forgotten Crisis அப்படினு ஒரு புத்தகம் உள்ளது, நீங்கள் படித்து இருக்கலாம் அல்லது kelvipatirrukalam அந்த புத்தகம் நமது இந்திய அரசியலையும் உலக அரசியலையும் தெளிவாக சொல்லும். முக்கியமாக அமெரிக்கா,Pakistan உறவு பற்றி தெளிவாக இருக்கும். அதில் நேரு பற்றியும் காங்கிரஸ் பற்றியும் தெளிவாக புரிய வைப்பார்கள், அதை படித்து ஒரு காணொளி போடுங்கள்.

  • @omsai8951
    @omsai8951 Před 5 lety +3

    I love u bro
    U r very beautiful 😍😍😍😍😍😍

  • @_sreedhar_sree_03
    @_sreedhar_sree_03 Před 5 lety

    It's really interesting to hear about Indian history.... always.

  • @massking1563
    @massking1563 Před 5 lety

    Varalatru pathivugal...today night itself☺☺

  • @R.R1877
    @R.R1877 Před 5 lety

    👏👏👏👌👌👌

  • @vijayayyavu1077
    @vijayayyavu1077 Před 5 lety +8

    Dhoni gloves is not necessary, go for that three topics.

  • @rajeshsrippks9581
    @rajeshsrippks9581 Před 5 lety +5

    AC Kamaraj pathi solunga bro.
    water managemant

  • @rameshrocky4827
    @rameshrocky4827 Před 5 lety

    Arumaiyana padivuu brother 😍😍👏👏👌👌😍😍😍

  • @user-ll8nt8lh4c
    @user-ll8nt8lh4c Před 5 lety

    டாக்டர். அம்பேத்கர் பற்றிய அணைத்து தகவல்களையும் படிக்கவே உங்களுக்கு பலவருடங்கள் ஆகும் இருந்தாலும் உங்கள் தகவலுக்காக காத்துக்கொண்டு இருக்கின்றேன்

  • @mbalamurugan4109
    @mbalamurugan4109 Před 5 lety

    😍அருமையான பதிவு..😘 தலைவணங்குகிறேன் RAW குழுமத்திற்கு...💐🙏 இது போன்ற முக்கியமான நம் நாட்டின் வரலாற்றை தெரிந்து கொள்ளும் பதிவை மட்டுமே பேசுங்கள் விக்கி அண்ணா...நன்றி💐😍🙏

  • @aravindg255
    @aravindg255 Před 5 lety

    Can understand every bit. Tq fr d info

  • @sekarsekar-dr6mo
    @sekarsekar-dr6mo Před 4 lety

    Superb viky, இந்தியாவின் உளவு பிரிவு(RAW), மற்றும் அணு குண்டு வெடிப்பு விளக்கம்...

  • @user-ku1qz7lc9g
    @user-ku1qz7lc9g Před 5 lety +1

    தோனி, ரஞ்சித் வேண்டாம் வரலாறுதான் முக்கியம்...

  • @innumkittiseranum6475
    @innumkittiseranum6475 Před 5 lety

    Thanks.. Interesting

  • @ranjigowratharanjigowratha4559

    தேவதாசி மற்றும் பரதம் வரலாறு பற்றி பதிவிடவும் விக்கி Plz....

  • @allensundar7550
    @allensundar7550 Před 5 lety

    Superb well going ...

  • @JothidaAruvi
    @JothidaAruvi Před 5 lety

    தோனி கிளவுஸ் பொட்டுதா விளையாடுவார் அதனால் நாம் மற்றதை பார்ப்போம் விக்கி..

  • @sivaaruna9136
    @sivaaruna9136 Před 5 lety

    Thanks

  • @d.timoth3137
    @d.timoth3137 Před 5 lety

    Very nice brother

  • @Abraham-mw1ch
    @Abraham-mw1ch Před 5 lety

    💪💪💪💪

  • @vijilakshmi4498
    @vijilakshmi4498 Před 5 lety

    Super Vicky

  • @9994762001
    @9994762001 Před 5 lety

    Nice Anna Amb and barathanatiyam. Anna

  • @ramkumarsk9608
    @ramkumarsk9608 Před 5 lety

    பரதநாட்டியம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் அண்ணா..

  • @aravindkannan3379
    @aravindkannan3379 Před 5 lety

    🇮🇳

  • @iamkabilan
    @iamkabilan Před 5 lety

    Goosebumps while saying Abdul Kalam

  • @anusundar1566
    @anusundar1566 Před 5 lety

    நம் வரலாறு போதும்

  • @jayamalini5580
    @jayamalini5580 Před 5 lety

    Thank u

  • @josephpercy5722
    @josephpercy5722 Před 5 lety

    All three must be seen.

  • @sankarmani4398
    @sankarmani4398 Před 5 lety

    ராஜராஜ சோழன் உன்மை வரலாறு பற்றி பேசுங்கள் நன்பா