பாகிஸ்தானுக்கு அல்வா கொடுத்த RAW | Mossad to Raw | ரா செய்த அதிரடிகள் | Tamil Pokkisham | Vicky | TP

Sdílet
Vložit
  • čas přidán 9. 06. 2019
  • Telegram: t.me/tamilpokkisham
    Instagram: / tamilpokkisham
    Facebook: / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Subscribe and Share With Your Family and Friends.
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #RAW #மொசாட் #TamilPokkisham #tpvicky

Komentáře • 753

  • @delljiju4069
    @delljiju4069 Před 5 lety +130

    சுவாரசியம் அதிகமாகிக்கொண்டு போகிறது வாழ்த்துக்கள் விக்கி அண்ணா
    அயராத உழைப்பிற்கு எங்கள் நன்றிகள் வாழ்த்துக்கள்

  • @Brightindiatv
    @Brightindiatv Před 5 lety +1

    சரித்திரம் புரிகிறது. வாழ்த்துக்கள்.தொடரட்டும்.

  • @ishuishwarya4948
    @ishuishwarya4948 Před 5 lety +2

    சுவாரசியமாக இருக்கிறது அண்ணா ஆதலால் நீங்கள் ராவை பற்றிய பதிவுகளை தொடரவும்!!!!!இது எனது வேண்டுகோள் ......

  • @MEV-RPraneet
    @MEV-RPraneet Před 5 lety +39

    நம் இந்தியாவை பற்றிய புதிய தகவல் அண்ணா ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @JothidaAruvi
    @JothidaAruvi Před 5 lety +3

    அருமை விக்கி, இப்போதும் raw என்ற அமைப்பு செயல்படுகிறதா? அப்படியென்றால் ஏன் தமிழக மீனவர்களை இலங்கையிடம் இருந்து பாதுகாக்க மறுக்கிறார்கள்....

    • @Gk26590
      @Gk26590 Před 5 lety

      மீனவர்கள் பிரச்சனை உலகம் முழுவதும் உள்ளது இந்தியாவில் குஜராத்தில் மீனவர்களுக்கு இந்த பிரச்சனை இருக்கு

    • @muruganmurugan590
      @muruganmurugan590 Před 4 lety

      கடல்கடந்து வாணிகம் செய்த தமிழனுக்கு இலங்கை எல்லை தெரியாதா என்னுடை சந்தேகம் . மீனவர்கள் கொல்லபடுரது தவறு அரசு தீர்வு காணணும் நானும் சொல்லுவேன்.

  • @sankarngl25
    @sankarngl25 Před 5 lety +2

    அருமை சகோ. இந்த Raw நினைத்திருந்தால் தமிழ் ஈழம் பிறந்திருக்க வாய்ப்பு அமைந்திருக்கும் அல்லவா

  • @kasiviswanathanv6301
    @kasiviswanathanv6301 Před 5 lety +1

    மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. நனறி.

  • @arunprasaths3133
    @arunprasaths3133 Před 4 lety +3

    A very big SALUTE to our R.A.W
    Lai hnd

  • @hariooty129
    @hariooty129 Před 5 lety +1

    அருமையாகவும் சுவாரசியமான பதிலாகவும் இருந்தது அன்னா🙏

  • @lmd9795
    @lmd9795 Před 5 lety +19

    இந்திய ரா உளவாளிகளின் ரோல் மாடல் ரவீந்தர் கவுசிக்கைபற்றி மறக்காமல் பதிவு பண்ணுங்க...

  • @vinothmaster1265
    @vinothmaster1265 Před 5 lety

    தமிழ் போக்க்கிஷம் = 100%பயனுள்ள தகவலை மட்டும் அளிக்கும் channael, நன்றி விக்கி அண்ணா உங்கள் காணொளி மட்டும் எனக்கு அலாதியான பிரியம்📡📡📡♥️♥️♥️

  • @chitramanirasa3054
    @chitramanirasa3054 Před 5 lety +2

    Miga arumai thambi 👍👍👍

  • @kailash8
    @kailash8 Před 5 lety +11

    இந்த raw அமைப்பு இலங்கைக்கு தாக்குதல் பற்றி மூன்று முறை எச்சரித்து இருக்கிறது ஆனால் புல்வாமா தாக்குதலை கணிக்க அல்லது கவனிக்க மறந்து விட்டது இதனால் 40 வீரர்களின் உயிர் பறிபோனது.

    • @karthick.mkarthick.m9518
      @karthick.mkarthick.m9518 Před 5 lety +2

      யானைக்கு அடி சருக்கும் நண்பரே.
      நமது வீரரின் இழப்பிற்கு பின் பல தொடர்பு ஆதாரம் கிடைத்த பிறகு வெளிப்படையாக சொல்ல முடிந்தது இலங்கைக்கு.*+......?💀

    • @adityann8449
      @adityann8449 Před 4 lety

      புல்வாமாவை பற்றியும் ரா எச்சரித்தது,

  • @mahiramvevo
    @mahiramvevo Před 5 lety +2

    தயவு செய்து பல்லவர்கள் குறித்து காணொளி பதிவிடுங்க நானும் பல முறைகேட்டு விட்டேன் நம் வரலாற்றில் பல்லவர்களை ஆட்டய போட முயற்சிக்கிறார்கள் பல்லவர்கள் தமிழர் என்பதற்கு எவ்வளவோ ஆதாரம் உண்டு

  • @ssdspmohanrajs7213
    @ssdspmohanrajs7213 Před 5 lety

    மிக அருமையான எளிய நடை வசனம்.

  • @user-mh2eg5bd8i
    @user-mh2eg5bd8i Před rokem

    ரா பற்றிய தகவல்கள் தமிழ் பொக்கிஷம் மூலம் நான் அறிந்து கொண்டேன். நன்றி. தமிழ் பொக்கிஷம்

  • @davidjancsi9211
    @davidjancsi9211 Před 5 lety +41

    I'm whiting for the next video raw Jai hind 🇮🇳

  • @AL-oi1cl
    @AL-oi1cl Před 4 lety

    ரொம்ப நல்ல பதிவு.
    🇮🇳🔱வாழ்க இந்தியா🔱🇮🇳 🔱வளர்க இந்தியா🔱🇮🇳🔱 வெல்க இந்தியா 🔱🇮🇳

  • @user-mn9gz1zp8w
    @user-mn9gz1zp8w Před 5 lety +6

    சகோ விக்கி சிறப்பான பதிவு நன்றி தங்களின் உழைப்பிற்கு
    வாழ்த்துக்கள் தாங்கள் மென்மேலும் உயர

  • @manoharanchandran4145
    @manoharanchandran4145 Před 4 lety

    மிக மிக மிக அருமை தோழரே

  • @jothia8844
    @jothia8844 Před 5 lety

    சுவாரசியம் வாழ்த்துகள்

  • @maheshkumark7541
    @maheshkumark7541 Před 5 lety +1

    அருமை

  • @lingam-ln6xs
    @lingam-ln6xs Před 5 lety +49

    video superstar all of you watching continue sir like social video sir yes sir

  • @ravimurugan0076
    @ravimurugan0076 Před 5 lety

    Raw அமைப்பு அருமையான பகிர்வு.

  • @howtomake01
    @howtomake01 Před 5 lety +1

    அருமை👌

  • @vigneshsubhayyan
    @vigneshsubhayyan Před 5 lety +22

    And India's black tiger Ravindra Kaushik 🇮🇳

  • @arunm9107
    @arunm9107 Před 5 lety +1

    Clear cut explanation, உண்மையில் பொக்கிஷம்

  • @shankarthiyagaraajan1147
    @shankarthiyagaraajan1147 Před 5 lety +3

    மிகவும் அருமையான பதிவு.
    தேவையான தகவல்.
    நன்றி...

  • @anilkumartr883
    @anilkumartr883 Před 5 lety

    அருமை விக்கி அண்ணா

  • @aesruk3485
    @aesruk3485 Před 5 lety +1

    அ௫மை அடுத்த பதிவை ௭திர்பார்கிறொம் விக்கி ஆசீரியர்

  • @freemind9188
    @freemind9188 Před 5 lety +1

    அடுத்தவர் பெருமை பார்க்கும் போது வரும் ஆர்வம். நமது பெருமை பார்க்கும் போது வரும் ஆர்வம் உணர்ச்சி வசமாக இருக்கிறது

  • @rajar8765
    @rajar8765 Před 5 lety +3

    Good news. Every citizens should learn that running a government is not joke. It is very difficult. Please bring such good news to public so that they may learn patriotism. Like wise global heat and reasons for that. Please emphasis.

  • @bharathkumar3610
    @bharathkumar3610 Před 5 lety +6

    மிக அருமை நண்பர் ❤️ என்றும் என் ஆதரவு உங்களுக்கு உண்டு 🤝

  • @albertantony3161
    @albertantony3161 Před 3 lety

    அருமை தோழா 👍

  • @Conscious-01
    @Conscious-01 Před 5 lety +2

    Thank you bro.....

  • @tamilkaviyulagu
    @tamilkaviyulagu Před 5 lety

    நல்ல தகவல்கள்... நன்றிகள் தோழா..🙏

  • @jeyarajjeysingh5898
    @jeyarajjeysingh5898 Před 5 lety +3

    நம்மை பற்றியும் நாம் நாம் தெரிந்து கொள்வோம்
    ஆகவே தொடர்ந்து தங்கள் பதிவுகளை பதிவிடுங்கள்

  • @sivaaruna9136
    @sivaaruna9136 Před 5 lety +2

    தெளிவாக எடுத்துச் சொன்னதற்கு மிக்க நன்றி

  • @velligiri5552
    @velligiri5552 Před 4 lety

    அருமை சகோதரா

  • @bhapikopi9619
    @bhapikopi9619 Před 5 lety

    மிக அருமை

  • @local0166
    @local0166 Před 5 lety

    அருமை அண்ணா உங்களிடம் இருந்து இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியது பல. Super

  • @haribharathik5035
    @haribharathik5035 Před 5 lety +22

    U r doing a good job to the society Vicky bro hatsoff👍👍👍. Just now saw your koodankulam video

  • @babababa2566
    @babababa2566 Před 5 lety +1

    அருமையான செய்தி

  • @unmaitv
    @unmaitv Před 3 lety

    அருமை வாழ்த்துக்கள்

  • @VishnuKumar-hg8vg
    @VishnuKumar-hg8vg Před 5 lety

    அருமை நண்பா

  • @ssramm
    @ssramm Před 5 lety +1

    அருமை நண்பரே

  • @SivaKumar-xh9sb
    @SivaKumar-xh9sb Před 2 lety

    தற்பொழுது இதே பொக்கிஷம் சேனலில் Raw பாகம் வந்து கொண்டு இருக்கிறது மிகவும் அருமையாக போய்கொண்டு இருக்கிறது பார்க்காதவர்கள் பாருங்கள்

  • @mbalamurugan4109
    @mbalamurugan4109 Před 5 lety

    😍ஜெய்ஹிந்த்😘தொடரட்டும் உங்கள் நற்பணி...உங்கள் உழைப்புக்கு நன்றி...அடுத்த பதிவை காண ஆவல் அதிகமாகிறது...💐🙏

  • @BMHEALTHCARE4U
    @BMHEALTHCARE4U Před 9 měsíci

    அருமை சகோதரரே

  • @prasathrajendran4170
    @prasathrajendran4170 Před 5 lety

    அருமை அண்ணா

  • @hmxblue
    @hmxblue Před 5 lety +14

    Perumai ah iruku anna. Enadu endralum adhu nam natuku eedaguma🤩🤩🔥🔥

  • @durai2u
    @durai2u Před 5 lety

    இந்தியாவின் உளவுப் பிரிவை பற்றி தெரிந்து கொள்ள உதவியது நன்றி

  • @zeenathameen1916
    @zeenathameen1916 Před 5 lety

    இது போன்ற ஒரு நல்ல பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நன்றி விக்கி.

  • @chandananilavan167
    @chandananilavan167 Před 5 lety

    நன்றி

  • @sivaanu1691
    @sivaanu1691 Před 5 lety +1

    நண்பா பிரமாதம். நம்முடைய ரா அமைப்பு பற்றி சுவாரஸ்யமான விஷயம் மற்றும் ராவின் சாதனையை நீங்கள் கட்டாயம் சொல்ல வேண்டும் இது என்னுடைய முதல் கோரிக்கை

  • @sridharan8614
    @sridharan8614 Před 5 lety

    Rommba swarasiyama sooperah irunthuchu, india laium intha mathri ulavu pirvu irukunu innaikutha theriuthu thnx bro and mossad oda neenga compare panni sollum pothun really namba india mela oru periya proud varuthu thnx

  • @maheshmurugan7563
    @maheshmurugan7563 Před 5 lety

    பலுசிஸ்தான் தான் பற்றிய செய்திகள் அபாரம்.....நான் பாத்த முதல் பதிவு அது தான்.....ஆரம்பத்துல ஆர்வம் இல்லாம தான் பாத்தேன் ஆனா முடிவு அப்படி இல்ல..👌👌👌

  • @mercypriya8701
    @mercypriya8701 Před 5 lety

    Very good effort vicky. Hats off to you.

  • @user-hc9je5wm4w
    @user-hc9je5wm4w Před 5 lety

    நன்றி தோழரே

  • @vijayaraghavanvadhyar2963

    அருமையான பதிவு

  • @vasudevan011
    @vasudevan011 Před 4 lety +1

    super. Thanks for the detailed information.

  • @kofukang
    @kofukang Před 4 lety +5

    Sir 1965 poril naam thoolvi adaiyavillai eh....neengal yen ipadi sonnergal...

  • @harivasan4042
    @harivasan4042 Před 5 lety +4

    Superb ana series Mossad 💕😍 Very interesting.. Loving each parts...

  • @inbaraj7702
    @inbaraj7702 Před 5 lety +1

    இந்திரா காந்தி இருக்கும் வரை சரியான முறையில் இருந்து ரா
    இலங்கை விஷயத்தில் தெளிவான கொள்கை மில்லை
    வாழ்த்துக்கள் உங்களுக்கு

  • @kannanmani4962
    @kannanmani4962 Před 5 lety

    சூப்பர் பாஸ்

  • @inderjitvarma6912
    @inderjitvarma6912 Před 5 lety

    அருமை 👌

  • @rajabel334
    @rajabel334 Před 5 lety +1

    Tks for refreshing our memory

  • @narasimanbabubabu5062
    @narasimanbabubabu5062 Před 4 lety

    Salute. RAW. JAI HIND

  • @muppidathi8508
    @muppidathi8508 Před 5 lety

    மிக அருமையாக இருக்கிறது.
    விக்கி அண்ணா

  • @pavipavithran3896
    @pavipavithran3896 Před 5 lety +1

    உளவு பார்ப்பதில் என்ன சிறப்பு தன் சொந்த மக்களையே உளவு பார்க்கும் அளவிற்கு இந்த அரச கட்டமைப்பு உள்ளதையே இது சுட்டிகாட்டுகிறது.
    உளவு பார்ப்பதில் இந்த நாடு சிறந்தது அந்த நாடு சிறந்தது என புகழ் பாடும் நாம் ஒன்றை புறிந்துகொள்ள வேண்டும். நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விநாடியும் உளவுபார்க்கப்பட்டு கொண்டு இருக்கிறோம் என்பதை மறக்கவேண்டும்.
    அரசு மற்றும் பொருளாதார கட்டமைப்பு ஒரு நாட்டில் சரியாக இருந்தால் உளவு எதற்கு.
    அமெரிக்கா CIA மற்றும் இஸ்ரேல் Mossad மற்றும் பிரத்தன் MI5 போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் உளவு பிரிவுகளை தவறாக பேசும் நாம் அந்த நாட்டு மக்களுக்கு அது சிறந்த பிரிவே. இது தான் உளவு அமைப்புகளின் கதி.

    • @pavipavithran3896
      @pavipavithran3896 Před 5 lety +1

      ஒரு நாட்டில் புகுந்து அந்த நாட்டில் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடும் புரட்சிகர இயக்கங்களை கொன்றொழிப்பதே இந்த கேடுகெட்ட உளவு அமைப்பின் வேலை.
      இந்தெ உளவு அமைப்புகள் ஏதாவது ஏகாதிபத்தியவாதிகளை கொன்றதாக சான்று உள்ளதா. முதலாளிகளுக்கு இயங்கும் மக்களை சுரண்டி வாழம் அரசின் ஏகாதிபத்திய பிரவு இந்த உளவு பிரிவு.
      ஒரு தனிமனிதனை கொள்ளும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்ற பட்சத்தில் இந்த உளவுப்பிரிவு மட்டும் விதிவிலக்கா அட கேடு கெட்ட அரசாங்கமே...

  • @sharavanglobaltravelerSGT

    Lovely bro pls continue the raw 2

  • @manokarmariner3430
    @manokarmariner3430 Před 5 lety +1

    Thanks and salute for your effort

  • @balar1240
    @balar1240 Před 5 lety

    அருமை..விக்கி
    வாழ்த்துக்கள்..

  • @karuppiahkaruppiah225
    @karuppiahkaruppiah225 Před 4 lety

    Excelent.

  • @poornasai8853
    @poornasai8853 Před 5 lety

    super bro... nallaaa irukuu.. continue like this genre

  • @tamilbreeze
    @tamilbreeze Před 5 lety

    Supera irundhuchi

  • @hakeemniwas
    @hakeemniwas Před 5 lety +1

    Arumai bro

  • @sivabalan1981
    @sivabalan1981 Před 5 lety

    நன்றி அண்ணா நன்றி

  • @aliroxxx5337
    @aliroxxx5337 Před 5 lety +1

    Such a great explanations bro....
    U r dioing great job......

  • @muthukumaranjayaraman7314

    Nalla irunthathu

  • @kasiraja560
    @kasiraja560 Před 5 lety

    நம்ம நாட்டை பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆற்வமாக உள்ளது ....நன்றி நன்பா

  • @haleemabddul5349
    @haleemabddul5349 Před 5 lety +7

    Indian RAW is best

  • @DEEPAKKUMAR-hi9rm
    @DEEPAKKUMAR-hi9rm Před 5 lety

    Mass Kaatringa bro...😎😎🤩🤩👍👍

  • @aditya.vaditya.v4169
    @aditya.vaditya.v4169 Před 5 lety

    Raw pathi kelvioattirukken but ippo detaila therinchikka oru chance, tq Vicky & tamil pokkisam

  • @logesview2438
    @logesview2438 Před 5 lety +3

    Super nanba , your world politic video all 👍🏻

  • @karthikarjun6979
    @karthikarjun6979 Před 5 lety +4

    Really it was awesome n already i heard about raw but they didn't told this much briefly n jus told such important points but u told very briefly n understood very well n easily.

  • @mohammadbasith4476
    @mohammadbasith4476 Před 5 lety

    அறுமை தோழா வாழ்த்துகள்

  • @srinivasanr2049
    @srinivasanr2049 Před 5 lety

    nalla irruku .

  • @lovelytamilsongs731
    @lovelytamilsongs731 Před 5 lety +2

    Thank my command response u great response all command thank bro my dout clear

  • @ragupathynadason6635
    @ragupathynadason6635 Před 5 lety +1

    Very interesting vicky

  • @vengadeswarann8925
    @vengadeswarann8925 Před 5 lety

    அருமை 🙌

  • @blackpearl5834
    @blackpearl5834 Před 5 lety +38

    Mossad part 8 ta poduga bro
    how many of u waiting for thatlike👇👇👇👇👇👇👇👇👇👇

  • @vinothgajendran5704
    @vinothgajendran5704 Před 5 lety +6

    Excellent explanation bro and can you bring more details about RAW

  • @muralivenkat1314
    @muralivenkat1314 Před 5 lety

    அருமையான தகவல்

  • @ganeshkasi
    @ganeshkasi Před 5 lety +2

    Great job, kudos to you for your time and efforts

  • @safireravi
    @safireravi Před 4 lety

    Thanks for sharing this message

  • @kesavraj2433
    @kesavraj2433 Před 5 lety

    Really useful and very thank you.

  • @sundramorthi5842
    @sundramorthi5842 Před 5 lety

    தகவல் நல்லா இருந்தது

  • @rammohan242
    @rammohan242 Před 5 lety +1

    தெள்ள தெளிவாக புரிந்தது பங்களா தேஷ் எப்படி பிறந்தது ஏன் பிறந்தது எதற்காக பிறந்தது என்று. நன்றி விக்கி.

  • @AshokKumar-mf9cs
    @AshokKumar-mf9cs Před 5 lety

    Super super super, we r waiting like this video, really amazing history