Vera Level "mm" India | இந்தியாவின் ஆடு புலி ஆட்டம் | Tamil | Pokkisham | Vicky

Sdílet
Vložit
  • čas přidán 6. 01. 2023
  • Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 361

  • @nivavasu2607
    @nivavasu2607 Před rokem +169

    இது போன்ற தகவல்களை விக்கி சொல்லவில்லை என்றால் யாரும் சொல்ல மாட்டார்கள் நன்றி விக்கி 🙏

    • @RobinJoseph2010
      @RobinJoseph2010 Před rokem +15

      Madan gowri waste nnu solla varinga 🤣

    • @devasagayam.j9907
      @devasagayam.j9907 Před rokem +9

      @@RobinJoseph2010 andha kodumaiya epdi soldradhu ... 🤣😂🤣😂🤣

    • @rvcharry830
      @rvcharry830 Před rokem +2

      Lights on venkatesh also giving more defence equipment details

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu Před rokem +5

      @@RobinJoseph2010 அவன் ஒரு cut copy paste தான்

    • @natarajans59
      @natarajans59 Před rokem +7

      @@RobinJoseph2010 madan DMK sombu

  • @trendingtime90
    @trendingtime90 Před rokem +8

    துணை ராணுவத்துக்கான தேர்வு எழுத போறேன் எனக்கு ஒரு Best of luck சொல்லுங்க சகோ

  • @kathiravanj5914
    @kathiravanj5914 Před rokem +28

    தமிழ் பொகிஷம் என்பது அறிவு போகிஷம் நன்றி விக்கி சகோ...

  • @pugazhtharnicreations6215

    உங்களுடைய தகவல்கள் அருமை தமிழக செய்தி சேனல்களை இப்பொழுது நான் பார்ப்பதில்லை உங்களுடைய தகவல்களை கேட்டு தான் தெரிந்து கொள்கிறேன்

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Před rokem +12

    அருமையான தகவலுக்காக நன்றி.வாழ்க வளர்க வளமுடன். 👍

  • @sankar478
    @sankar478 Před rokem +27

    நண்பா தங்களின் வீடியோ காண்பதற்காக கண் விழித்து உள்ளேன் தங்களின் ஒவ்வொரு பதிவும் வேற லெவல் அதற்காக தாங்கள் எடுக்கும் முயற்சி மிக அதிகம் வாழ்த்துக்கள்

  • @anbarasianbarasi7920
    @anbarasianbarasi7920 Před rokem +11

    விக்கி உங்களின் தேசிய செய்திப்பணிகள் மிகவும் போற்றத் தக்கது. வாழ்க வளமுடன் மிக்க நலமுடன் நன்றி

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 Před rokem +8

    அறியப்படாத நிறைய பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு நன்றி

  • @sekersethuraman1269
    @sekersethuraman1269 Před rokem +4

    தற்காலத்தில் எவ்வளவு எவ்வளவு கண்டுபிடிப்புகள் இருக்கின்றன இன்னும் எவ்வாறெல்லாம் கண்டுபிடிப்பார்கள் தொலைநோக்கு பார்வையுடன் இந்த காணொளி உள்ளது இந்தியாவும் எவ்வாறு தற்போது செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதை தெளிவாக புரிந்து கொண்டோம் நன்றி

  • @rangarajan117
    @rangarajan117 Před rokem +5

    இன்னும் 25 வருடம் பிஜேபி ஆட்சி தொடர்ந்தாள், தாய் மண்ணை புறந்தள்ளி வெளிநாடு வாழ் இந்தியர்களாக வாழ்பவர்கள் 90% பேர் இந்தியா வந்துவிடுவார்கல்.., இந்தியா முழு வளர்ச்சி தன்மை அணைத்து துறையிலும் உலகில் முன்னோடியாக உருவாகி இருக்கும் 🇮🇳💐 ஜெய் ஹிந்த்

  • @user-jj2nu4qk1y
    @user-jj2nu4qk1y Před rokem +2

    இந்தியாவின் ஆடு புலி ஆட்டத்துக்கு ஓம் நமச்சிவாய 💚

  • @gurukarumban7300
    @gurukarumban7300 Před rokem +43

    அறிவியல் தொழில்நுட்ப முறையில் போர் நடைபெறுமெனில், இந்தியா அதனிலும் வலுவாக இருக்க,தலைமையும்,வல்லுநர்களும் தயாராக இருப்பது நல்லது

  • @rajarajan7645
    @rajarajan7645 Před rokem +8

    நன்றி. உண்மையாகவே தமிழ் பொக்கிஷம் வாயிலாக மட்டும் தான் MM technology மற்றும் micro missiles பற்றி சற்று தெளிவாக தெரிந்து கொண்டேன். நல்ல பணியை தொடர்க

  • @murugesanthankontar4365
    @murugesanthankontar4365 Před rokem +5

    சூப்பர் நண்பா நம் நாடும் செய்கிறது என்றால் நமக்கு பெருமையா இருக்கு

  • @ArunKumar-mb9pw
    @ArunKumar-mb9pw Před rokem +2

    சகோதரா ...எச்சரிக்கையா இரு பாதுகாப்பாய் இரு உன்னை நீ ...பாதுகாத்துக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன் ...செய்தி தி யாய் இருக்கிறது இருக்கிறது கவனம்.

  • @sivakumarkadhiresan8090
    @sivakumarkadhiresan8090 Před rokem +6

    அருமையான தகவல் அண்ணா 👌🤝🇮🇳ஜெய் ஹிந்த்

  • @sivakumaar1969
    @sivakumaar1969 Před rokem +2

    வணக்கம் நன்றி 🌹

  • @muralikrishna6159
    @muralikrishna6159 Před rokem +3

    புதிய புதிய தேடல் கள் விக்கியால் மட்டுமே முடியும் இளைஞர்களுக்கு இதுமுக்கியமான பதிவு so இளைஞர் களே வரும் காலம் இப்படித்தான் என்பதை தெரிந்து கற்றுக்கொள்ளவேண்டும் எனது ஆனித்தனமான கருத்தும் விருப்பமும் very good vikki keep it up

  • @saseekalakalaiyarasan1920

    Hi Vicky, எனக்கு ஒரு சந்தேகம். நம் நட்பு நாடான ரஷ்யாவிடம் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வங்குறோம். எந்தெந்த நிறுவனங்கள் சுத்திகரிக்கின்றனர். இந்தியர்களுக்கு விநியோகிக்கப்படுகிறதா?. மத்திய அரசு கஷ்டபட்டு வாங்கும் கச்சா எண்ணெய் எரிபொருளாக மாற்றி வரும் போது மத்திய அரசு வரி விதிப்பது நியாயம் ஆனால் மாநில அரசுகளும் அதற்கு நிகரான கிட்ட தட்ட அவர்களை போல் வரி விதிப்பது ஏன். அதான் டீலர்களுக்கும் தனியாக கொடுக்கிரோமே பின் எதற்கு.

    • @ponnusamyn9393
      @ponnusamyn9393 Před rokem

      உங்களை சங்கி ன்னு சொள்ளிருவாங்க

  • @neharajendran4050
    @neharajendran4050 Před rokem +2

    இது புதிய வகை ஏவுகணை ஆய்வு பற்றி முதன்முறையாக உங்கள் வீடியோ மூலம் தெரிந்தது கொண்டேன் நன்றி சகோதரர் வாழ்த்துக்கள்.

  • @g.suresh2557
    @g.suresh2557 Před rokem +1

    தமிழ் பொக்கிஷம் என்பது வெறும் வார்த்தை மட்டும் இல்லை உண்மையும் கூட வாழ்த்துக்கள் சகோ 👏👏👏👍

  • @subramanianperumalndr2937

    வாழ்த்துக்கள் விக்கி ♥️🇮🇳❤️🇮🇳

  • @tamilratham.0051
    @tamilratham.0051 Před rokem

    -புதுமையான விஞ்ஞான பிரிவு வாழ்த்துக்கள் விக்கி அவர்களே எதிர்கால சிந்தனைக்கு ஏற்ற வகையில் உங்களது பதிவில் இருக்கின்றன என்று நன்றி

  • @vasudharaghunathan7181
    @vasudharaghunathan7181 Před rokem +5

    Best wishes to our DRDO team

  • @sp96
    @sp96 Před rokem +5

    We waiting for this topic
    Super bro
    🇮🇳🇮🇳🇮🇳

  • @svrajsvraj3576
    @svrajsvraj3576 Před rokem

    எந்தத் துறை ஆகட்டும் இந்தியா முதன்மை பெறும் அந்த ஆற்றல் இந்தியாவுக்கு உண்டு ஜெய்ஹிந்த்

  • @tdharma8513
    @tdharma8513 Před 6 měsíci

    மிகவும் பிரமிப்பூட்டும் தகவல்களை இந்த காணொளியில் தந்தமைக்கு நன்றி

  • @jayarajmech1828
    @jayarajmech1828 Před rokem

    சூப்பர் விக்கி மிகவும் அருமையான பதிவு மாணவர்களுக்கு மிகவும் தேவையான பதிவு இது போன்ற நியூஸ் எல்லாம் மத்த ஊடகங்கள் ஒளிபரப்பா மாட்டேங்கிறாங்க நீங்க பதிவிற்க்கு மிக்க நன்றி

  • @rajeshkanna557
    @rajeshkanna557 Před rokem +3

    Every positive news about our country is always nice to hear.

  • @vijay-is4gb
    @vijay-is4gb Před rokem

    அருமை, அருமை, அருமை சொல் வளம், சொல்லும் விதம்.....

  • @ai77716
    @ai77716 Před rokem +3

    Ji, idh unmaya vera level♥️🙏🏽🇮🇳,
    Jai bharat, Jai Tamil shaivanadu🇮🇳🙏🏽

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 Před rokem +16

    அருமையான காணொளி.. அடுத்த காணொளிக்காக காத்திருக்கிறோம் 🇮🇳🇮🇳🇮🇳👍

  • @kalakumar2501
    @kalakumar2501 Před rokem

    அருமையான பதிவு
    ஏவுகணை பற்றி மேலும் அறிந்து கொள்ள முடிந்தது

  • @ganeshkumar-fr2jr
    @ganeshkumar-fr2jr Před rokem +1

    தம்பி நீங்கதான் இதைபத்தி தமிழில் பெரிய முயற்சி எடுத்து பேசுரீங்க சந்தோசம்.

  • @abhiabhilash4673
    @abhiabhilash4673 Před rokem +1

    Make in india வளர்ச்சி அடைகிறது 💪

  • @narutot742
    @narutot742 Před rokem

    Semma information நான் ஓவ்வொரு முறையும் வியந்து பார்க்கிறேன் உங்களை 🙏❤️

  • @vibeinIndia
    @vibeinIndia Před rokem +5

    thanks to viki bro for spreading positive news

  • @ssmanivannan5775
    @ssmanivannan5775 Před rokem +2

    Thala neengale eppothum vera levelthan

  • @shalini1270
    @shalini1270 Před rokem +1

    Kudos to the Barber

  • @kakamurali1645
    @kakamurali1645 Před rokem +1

    Super 💞 brother ❤️ விக்கி

  • @vasudharaghunathan7181
    @vasudharaghunathan7181 Před rokem +3

    Thanks Vicky for sharing these details

  • @vigneshsunder7447
    @vigneshsunder7447 Před rokem +7

    Thanks Vicky. Really it's a good info with deep explanation 👌

  • @chezhiyanpiramanayagam5508

    Very Good info for sharing 👍

  • @vinothsathya9836
    @vinothsathya9836 Před rokem +4

    மிக தெளீவான. அருமையா காணொளி விக்கி 🔥

  • @camilusfernando17
    @camilusfernando17 Před rokem +1

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @tdharma8513
    @tdharma8513 Před rokem

    மிகவும் பிரமிப்பாக இருக்கிறது விக்கி

  • @pandianmsm3094
    @pandianmsm3094 Před rokem +2

    வாழ்த்துக்கள் 👍

  • @rvijayakumar7308
    @rvijayakumar7308 Před rokem +2

    anna developers ku nu sepparate ta youtube create pannunga ramba usefulla irukkum

  • @lovetotravelenjoyltte7453

    தம்பியோட சிறப்பே இது தான் வாழ்த்துகள்

  • @lakshith-aadhira4576
    @lakshith-aadhira4576 Před rokem +15

    We are learning new technologies because of you, thanks a lot

  • @nithishkumar4548
    @nithishkumar4548 Před rokem

    மிக அருமையான பதிவு விக்கி அண்ணா...

  • @rajuraju-ww8hl
    @rajuraju-ww8hl Před rokem +1

    Super India defense news pro

  • @soorisam
    @soorisam Před rokem +1

    Thanks for your valuable information

  • @razlanabdullah1625
    @razlanabdullah1625 Před rokem +5

    Vicky. Your videos are intelligent and informational. You expose so much of DRDO technology & research. Would not these information be exposed to the enemies of your country?.

    • @googlegurusai7005
      @googlegurusai7005 Před rokem +1

      Ya bro.but that religious terrorist minded 🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖 and to that 🐷 who hates India can't do anything 🔥🔥👍👍..Bcos they r made to bound before us

  • @VincentPholylight
    @VincentPholylight Před rokem +1

    Super News Thanks Bro 🙏

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před rokem +2

    Semma video anna 😇😇😇❤️❤️❤️👍🏼👍🏼👍🏼.

  • @sivalingarajapalanisamy7181

    Very good update on weapons

  • @nivia_2020
    @nivia_2020 Před rokem +1

    அருமையான பதிவு...

  • @suresh83friends
    @suresh83friends Před rokem +1

    Very good information

  • @vinaykumar-qg6sz
    @vinaykumar-qg6sz Před rokem +1

    1st comment from Mumbai Tamilan Ramkumar 🥰

  • @forcmtbthsforcmtbths9147

    Super 👌 👍

  • @Selvaraj-js2ee
    @Selvaraj-js2ee Před rokem

    அருமையான காணொளி 🙏🙏🙏

  • @ashwenvenkatesh611
    @ashwenvenkatesh611 Před rokem +3

    Great work Vikki bro!!!

  • @chithu651
    @chithu651 Před rokem +1

    DRDO definitely do this. Jai Hind 🙏

  • @grmurthy57
    @grmurthy57 Před rokem +1

    Excellent information

  • @gokulraj8395
    @gokulraj8395 Před rokem +3

    Ur research skill is awesome, thanks to ur team for awesome info

  • @sampathkumarc7485
    @sampathkumarc7485 Před rokem +1

    Different news Vicky sir thanks for your video

  • @senthilkumar-ve1wc
    @senthilkumar-ve1wc Před rokem +1

    நன்றி விக்கி 👍

  • @rkaliens1991
    @rkaliens1991 Před rokem +1

    Drone Camera நீங்கள் சொல்வது போல் SPIDER-MAN FAR FROM HOME (2019) திரைப்படத்தில் பயன்படுத்தி இருப்பார்கள்

  • @kumarrangaiah3033
    @kumarrangaiah3033 Před rokem +2

    Ji super content 👌

  • @pushparajsaminathan6531
    @pushparajsaminathan6531 Před rokem +2

    Good information brother keep doing ❤❤

  • @hariharan2966
    @hariharan2966 Před rokem

    Thanks Vicky na

  • @kalakumar2501
    @kalakumar2501 Před rokem

    ரஃபேல் போர் விமானம்
    பற்றி மேலும் அறிய ஆவல்...

  • @rajmugam1
    @rajmugam1 Před rokem +1

    Super information.👍👍

  • @saravanakumars8968
    @saravanakumars8968 Před rokem +1

    Video vere level bro.. Thanks for sharing this wonderful information

  • @balachidambaram605
    @balachidambaram605 Před rokem +1

    Vicky anna very very very interesting video anna❤️ ❤️ ❤️ ❤️

  • @murugeshm40
    @murugeshm40 Před rokem

    Arumiyana பதிவு வாழ்த்துக்கள்

  • @magunthansuntharalingham9367

    Thanks brother.

  • @malarrganesan2008
    @malarrganesan2008 Před rokem

    Thank you . Very good news and timely

  • @kumaraswamyeaswaramoorthy3290

    Very nice work. Keep it up.

  • @pungavanamsithiasagaran2537

    Super informations. Well done.👍👍👍👍👍👍🙏🙏🙏😀

  • @vimalk2925
    @vimalk2925 Před rokem +1

    Bro pg course drone Pathi padikalama enga padikalam Eppudi padikalam Etha padikalam nu Oru video podunga bro Pls.

  • @85batch
    @85batch Před rokem +1

    Vikki your grooming was great! 👍

  • @rangarajan117
    @rangarajan117 Před rokem

    ஜெய் மோடி 🇮🇳💐💪🏻💪🏻💪🏻

  • @maramara2777
    @maramara2777 Před rokem +1

    drones counter measure vandha epadi irukum and dronesku konjam kooda adhigamana armor protection kodutha indha missile adha thakunalum adhu still function aguramadhiri irundha so adhapathi ethachum irundha podunga

  • @sreepolymers3801
    @sreepolymers3801 Před rokem +1

    Vikky supper

  • @ravichandran-ue3rt
    @ravichandran-ue3rt Před rokem +1

    Good 👍

  • @dharmarajselvakumar856
    @dharmarajselvakumar856 Před rokem +1

    thanku bro

  • @vickyminage1274
    @vickyminage1274 Před rokem

    Tq for rare information

  • @5vasanth32
    @5vasanth32 Před rokem

    இந்தியா தனக்கென ஒரு GPS system மற்றும் பணப்பரிமாற்ற கட்டமைப்புக்களை உருவாக்கவைண்டும் மேலைத்தேய நிறுவனங்களுக்கு ஒத்த அமைப்புக்களை உருவாக்கவேண்டும் அதாவது யாரும் தடைபோட்டாலும் அசையாமல் இருக்க தயாரக இருக்கவேண்டும்....

  • @ananthanarayananvenkatesan7741

    Pramadam Vicky bro...

  • @sivakumar1502
    @sivakumar1502 Před rokem +1

    You are giving us all the relevant information about warfare. Thanks

  • @DeepakDeepak-nd7mc
    @DeepakDeepak-nd7mc Před rokem +8

    Brother, tomorrow ennaku birthday brother.year by year Nan better aaetu varan ,intha betterment ku Tamil Pokkisham channel lum mukiya Karanam and Nan unga mela neeraiya respect vachurukan and it increaseing.with your blessings I will start my 20 . Finally Thank you brother 💖💖💖💖💖

    • @subashchandar1744
      @subashchandar1744 Před rokem

      வாழ்க வளமுடன் எல்லாம் வல்ல இறைவனின் அருளோடு பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க

    • @gsrinivasan5413
      @gsrinivasan5413 Před rokem

      Many more happy returns of the day brother 🇮🇳💖💖💖🇮🇳

    • @gunavel4473
      @gunavel4473 Před rokem

      Many more happy returns son..Un life la niraiya vetrigal kuviyattum my son

    • @msp0711
      @msp0711 Před rokem

      Happy birthday bro 🎊🎈

    • @vijisutakar6513
      @vijisutakar6513 Před rokem

      HAPPY BIRTHDAY 👍

  • @fzarungm4230
    @fzarungm4230 Před rokem +2

    Hair cutting ✂️ nice brother,then news 🗞️📰 report is perfect listinging tou your voice...gud night

  • @megademongod2747
    @megademongod2747 Před rokem +1

    Amazing video bro make more video like this i am waiting for your next video's 💙💙💙

  • @gobivenkatakrishnan5236
    @gobivenkatakrishnan5236 Před rokem +1

    Hats off to your effort

  • @powerjanu1938
    @powerjanu1938 Před rokem

    Oru lab kulla pona feel bro.nice

  • @lidilidiya5473
    @lidilidiya5473 Před rokem

    Wow haircut super Vikki anna. 10 years old kammi aachu

  • @SureshSuresh-br9gy
    @SureshSuresh-br9gy Před rokem

    Good idea

  • @SakthiVel-sz3it
    @SakthiVel-sz3it Před rokem +1

    🔥🔥🔥🔥🔥