டாலருக்கு போட்டியாக இந்திய ரூபாய் | Sri Lanka Indian Rupee Deal Explained | Tamil | Pokkisham

Sdílet
Vložit
  • čas přidán 23. 12. 2022
  • Our New FB Page: / iamtamilpokkisham
    What are Vostro accounts
    Sri Lankan bank opens VOSTRO account in India
    www.boomlive.in/explainers/sr...
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 488

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před rokem +293

    நான் இலங்கையை சேர்ந்தவன் 😊🇱🇰🇱🇰. இந்த விடயம் குறித்து முன்பு எனக்கு புரியாமல் இருந்தது. இப்பொழுது உங்கள் காணொளி பார்த்த பின்புதான் ஒரு புரிதல், தெளிவு ஏற்பட்டது 😇😇😇🙏🏼🙏🏼. மிக எளிதாக புரியும்படி கூறினீர்கள் அண்ணா 👏😇👍🏼. அருமையான காணொளிக்கு மிக்க நன்றி 😇❤️🙏🏼.

    • @karthickkarthickmalachamy5998
      @karthickkarthickmalachamy5998 Před rokem

      தோழரே இந்தியா குறிப்பாக மோடிஜி பாஜக அரசு உங்களை ஏமாற்ற போகுது. தமிழ்நாட்டில் தமிழ் மக்களை போன்று.😤

    • @karthickkarthickmalachamy5998
      @karthickkarthickmalachamy5998 Před rokem +8

      நாம் தமிழர் 💪

    • @karikaalankaliyukan4961
      @karikaalankaliyukan4961 Před rokem +14

      நான் இந்தியாவை சேர்ந்தவன் ☺️, ஆனால் இலங்கை மீது கொண்ட அன்பினால் எனது பெயரை. ஈழ அனுமான் என்று வைக்க இருக்கிறேன். ☺️. நீங்கள் இந்தியா மீது கொண்ட அன்பினால் பாரத் சிவா என்று வைத்திருப்பது போல்.

    • @PkvlogsTamil
      @PkvlogsTamil Před rokem +1

      ❤️❤️🇱🇰

    • @SivaSiva-dp6nv
      @SivaSiva-dp6nv Před rokem

      Me to

  • @Nallavan420
    @Nallavan420 Před rokem +61

    இந்தியா டாலருக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியதால் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஆட்டம் காணும்.இந்தியாவின் இந்த முடிவு பாராட்டுக்குரியது.நன்றி🔥❤️🙏🎉🇮🇳🇮🇳🇮🇳

    • @karikaalankaliyukan4961
      @karikaalankaliyukan4961 Před rokem

      அமெரிக்கா ஆட்டம் காணும் என்று நீங்கள் சொல்வது.. சந்தேகத்துக்குரிய ஒரு விடயம் என்றாலும் சரி என்று ஏற்றுக் கொள்ளலாம். அது என்ன இஸ்ரேல் ஆட்டம் காணும்.. உலகத்தில் உள்ள அத்தனை நாடும் அவர்களின் நாடு அத்தனை நாணயமும் அவர்களின் நாணயம் எப்படி ஆட்டம் காணுவார்கள் 🤠🤠. இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் இலங்கைக்கு விற்கப்படுகின்றது என்றால் , இந்தியாவுக்கு லாபம் வருகின்றது என்றால். இந்தியாவுக்கு மட்டுமே அந்த பணம் உரியது என்று நினைக்காதீர்கள். இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் ஒன்றும் இந்தியாவில் பிறந்த குப்பனோ சுப்பனோ தயாரித்து விற்கவில்லை அந்த கம்பெனிகளின் முதலாளிகளாக இருக்கப் போபவர்களே இஸ்ரேலுடன் தொடர்பு உள்ளவர்களாகவே இருப்பார்கள் 🤠.

    • @Nallavan420
      @Nallavan420 Před rokem

      @@karikaalankaliyukan4961 உலகத்தில் உள்ள அத்தனை நாடுகளிலும் டாலர் பரிமாற்றம் தான் ஏற்றுக்கொள்கிறேன்.பிரிக்ஸ் மாநாட்டில் டாலருக்கு எதிரான நடவடிக்கைகளை ஆரம்பித்தது உங்களுக்கு தெரியாதா?உலகில் மிகப்பெரிய சக்திகளின் டாலர் புறக்கணிப்பால் அமெரிக்கா பயப்படுவது புரியவில்லையா? விரைவில் அமெரிக்காவின் வீழ்ச்சியை பார்ப்பீர்கள்.🤗🕵️

    • @albertraja3370
      @albertraja3370 Před rokem +1

      ஆமா இவரு பெரியபொருளாத வல்லுனர் இஸ்ராயேலை பேச வந்துட்டார்

    • @pulimani4407
      @pulimani4407 Před rokem

      நடக்கிறது பேசுங்கா

  • @ambiambi3682
    @ambiambi3682 Před rokem +12

    சூப்பர் விக்கி இளைஞர்களுக்கு மற்றும் வெளி உலகில் இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிந்து கொள்ள விரும்புவர்களுக்கும் இந்த காணொளி நல்ல ஒரு பதிவு

  • @shivaprakash4683
    @shivaprakash4683 Před rokem +73

    இந்த காணொளிக்காக தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் 🇮🇳🇮🇳🇮🇳

  • @mohannarayanan476
    @mohannarayanan476 Před rokem +7

    வாழ்த்துக்கள் விக்கி கல்லூரி விரிவுரையாளர் போல மிகவும் தெளிவான பதிவு

  • @sarun2030
    @sarun2030 Před rokem +2

    தமிழ் பொக்கிஷம் நான் பார்க்கும் உன் குழாய் (youtube)😉 channel வரிசையில் பெரிய ஒரு பொக்கிஷம்.. மிக சிறப்பான விளக்கம். நன்றி!!

  • @ABalanABalan-ir8dn
    @ABalanABalan-ir8dn Před rokem +16

    நல்லது இந்திய குறைந்தது ஒரு 10 நாடுகள் கூடயாவது நமது ₹ ல். வர்த்தகம் செய்ய வேண்டும். உலக அரசியல் தானாக மாறி விடும்.
    இலங்கை. புங்களாதேஷ் நேபோல் இறான் ராஷ்யா பிரேசில் சௌதி அரேபிய. ஐக்கிய எமிரேட்ஸ். இஸ்ரேல். ஆஸ்திஸ்ரேலியா. இன்னும் இந்தியாவுடன் இனாகமாக இருக்க விரும்பும். ஆப்பிரிக்க. நாடுகள். தாராளமாக. நமது திட்டம் வெற்றி பெறும். ஜெய் ஹிந்த்.🙏🇮🇳🇮🇳🇮🇳🙏

  • @kalyanrajrajan
    @kalyanrajrajan Před rokem +5

    Super vicky கேட்கவே ரெம்ப மகிழ்ச்சியா இருக்கு, ஆனா தமிழ் நாட்டுல atm card வச்சுக்கிட்டு emergency கு ATM la பணம் எடுக்க போனா குறைந்த பட்சம் 3 அல்லது 4 atm போக வேண்டி இருக்கிறது no money 💰

  • @sivarajahkrishnakumar1068

    மிகவும் அருமையான விளக்கமான பதிவு. இலங்கையை சேர்ந்த எனக்கும் எனது மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ள தகவல். நன்றி சகோ

  • @vickysmart75
    @vickysmart75 Před rokem +1

    இது போன்ற பொருளாதாரம் பற்றி அறிய நுன் அறிவு வேண்டும். மிகவும் பயனுள்ள பதிவு. இதை பற்றி அறிய நீங்கள் செய்த கடினமான முயற்சி எங்களுக்கு இந்த காணொளியை பார்க்கும்போது தெரிகிறது.
    பொருளாதாரம் என்பது புரிந்து கொள்ள சற்று கடினமான மற்றும் மிகவும் அத்தியாவசிய ஒன்று ஆகும்.
    நீங்கள் இது போற்ற பொருளாதார பதிவு வாரம் ஒருமுறையாவது போட வேண்டும் என்பது TP பார்வையாளர்களின் வேண்டுகோள். Mr vicky.
    மிக முக்கியமாக அருமையான பதிவு vicky.
    Hands up.

  • @srinivasan2766
    @srinivasan2766 Před rokem +6

    விக்கி, தமிழ் பொக்கிஷம் சரி, தமிழுக்காக ஒரு வலைத்தளம் ஆரம்பிக்கலாமே, நன்றி.

  • @harishramesh7636
    @harishramesh7636 Před rokem +5

    I'm tnpsc aspirants by the way I'm working in trade dep in reputed bank "ரொம்ப நன்றி அண்ணா இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது"

  • @Perumalthevan
    @Perumalthevan Před rokem +13

    எவ்வளவுதான் நன்மை செய்தாலும் இலங்கை தமிழர்களுக்கு எதிரான போக்கை மாற்றாது.

    • @karthickkarthi1734
      @karthickkarthi1734 Před rokem

      இந்தியாவே தமிழர்களை ஒரு தாய் பிள்ளைகளாக பார்ப்பதில்லை......

    • @maheswaranmethulan4375
      @maheswaranmethulan4375 Před rokem

      இந்தியா தான் தமிழர்களின் முதல் எதிரி

  • @johnsonmax1460
    @johnsonmax1460 Před rokem +6

    I wish that India will be the most powerful country in the world very soon, India is helping all the countries even though those countries don't appreciate it, so India is always moving forward. And I always wish success to India.

  • @ramu1136
    @ramu1136 Před rokem +2

    அருமையான பதிவு நன்றி.மணவர்கள் இன்றி அனைவரும் அறிய வேண்டிய பதிவு.

  • @VasanthKumar-jw6eh
    @VasanthKumar-jw6eh Před rokem +7

    இலங்கையின் அதிகாரம் நம் கையில் இருந்தேன் சீனாவின் கை வரிசை இலங்கையில் குறையும் மேலும் இந்தியாவுக்கு சீனாவின் கண்ணில் விரல் வைக்க முடியும்

  • @sivimedia7907
    @sivimedia7907 Před rokem +4

    நிச்சயமாக ஒருநாள் மாற்றம் வரும்
    டாலருக்கு நிகரான மதிப்பு நம் நாட்டின் ருபாய்க்கும் உலகளவில் கிடைக்கும் ❤️❤️❤️❤️

  • @gora2566
    @gora2566 Před rokem +6

    I'm a upsc aspirant I always get clarity from your channel ❤️❤️❤️❤️❤️

  • @ganesangane6369
    @ganesangane6369 Před rokem +45

    அருமை அருமை கேட்கவே இனிமையாக இருக்கிறது இந்த பெருமை அனைத்தும் நமது பாரத பிரதமர் மோடி ஜி மற்றும் அவர் படை தளபதிகளை சாறும் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

  • @sahulhameed7476
    @sahulhameed7476 Před rokem +22

    சகோ நிங்கள் வாசிக்கும் செய்திகள் அனைத்தையும் கவனித்து வருகிறேன் இதில் நீங்கள் தான் கேள்வி கேட்கும் ஆசிரியர் மேலூம் அதற்குரிய பதில் சொல்லும் மாணவர் நிங்கள் தான்

  • @pariragu782
    @pariragu782 Před rokem +49

    |970 வரை துபாயில் இந்திய நாணயம் செலாவணியாக இருந்தது.

  • @maheshbalasubramanian3253

    No channel even the persons who have done this not making effort to project India's achievement. You are the only channel enriching the our knowledge. of Tamils in all fields . Thank you very much, sir

  • @balakrishnanvaitheeswaran8422

    Transacting with Russia in INR will definitely help India bcz import is more from Russia for which you dont require dollar. but for Sri Lanka and other countries you have mentioned are not exporting much to India.

  • @murugavelg3754
    @murugavelg3754 Před rokem +3

    I'm upsc aspirant
    I'm watching all of ur videos sir..
    It is very useful...for my exam point of view..thanks a lot for such type of important content taking and explaining sir..

  • @meshu6602
    @meshu6602 Před rokem +5

    Rupee will soon become hard currency ✌🇮🇳internationalisation of Indian rupee begins

  • @vadiveloo.yveloo7471
    @vadiveloo.yveloo7471 Před rokem +2

    Super vikky,, super rane plan eithu... Tamil Pokkisam mullamakka thirintukonden nanrei vikky... Tamil Pokkisam valthukal...

  • @tiruppurbulls
    @tiruppurbulls Před rokem +1

    Good work brother👍

  • @manjunathan3629
    @manjunathan3629 Před rokem +2

    Arumaiyana pathivu awesome 👏 jaihind

  • @rajivgandhi6664
    @rajivgandhi6664 Před rokem +1

    இந்த காணொளி மிகவும் அருமையான தகவல் நண்பா

  • @raguramanradhakrishnan8650

    Great explanations and thanks for enlightening us

  • @thirugnanas6074
    @thirugnanas6074 Před rokem

    அருமையான பதிவு👏👏👏👏

  • @elsinantony6430
    @elsinantony6430 Před rokem +5

    நம்ம கரன்சியை அந்த நாடு வேறு நாட்டோடு பயன்படுத்தும் போதுதான் நம்ம கரன்சி வலுப்பெரும்

  • @manomano4290
    @manomano4290 Před rokem +1

    நல்ல பதிவு. வாழ்த்துக்கள்

  • @thamizh6461
    @thamizh6461 Před rokem +1

    *அருமையான பதிவு* 👌👌😊👍

  • @supramanimani2218
    @supramanimani2218 Před rokem +1

    பல நல்ல கருத்துக்களை கொடுக்கும் விக்கி அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @sabanatesansubramanian

    Super Highly informative & much useful especially to youngsters .

  • @senthilkumar-ve1wc
    @senthilkumar-ve1wc Před rokem

    நன்றி விக்கி 👍

  • @jaichandran8233
    @jaichandran8233 Před rokem

    Thanks for the information

  • @shalini1270
    @shalini1270 Před rokem +1

    Such a well researched presentation.. Great Work!

  • @thankyoulife3986
    @thankyoulife3986 Před rokem +1

    Thank you Bro for clarifying!

  • @nspindustries5532
    @nspindustries5532 Před rokem +1

    அருமை

  • @kkdasan88
    @kkdasan88 Před rokem +1

    35 நாடுகள் இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய தயாராக உள்ளது... வாழ்க பாரதம்... 🇮🇳🇮🇳🇮🇳

  • @Manimani-py5uv
    @Manimani-py5uv Před rokem +9

    அண்ணா இது எனக்கு புரியல அந்த அக்கவுண்ட் அப்படின்னா என்ன இன்னும் கொஞ்சம் தெளிவா செகண்ட் பார்ட் போடுங்க எதிர்பார்ப்பு அண்ணா

  • @sureshbabu6446
    @sureshbabu6446 Před rokem

    Bro..மிகவும் அற்புதமான நேர்த்தியான பதிவு..
    சிறப்பு 👍

  • @thirumalaikumar6653
    @thirumalaikumar6653 Před rokem +2

    Very good and Thank you so much sir 🙏

  • @trending2558
    @trending2558 Před rokem +1

    Super bro 👏👏 your information is very Reliable and updating.

  • @pugalg5151
    @pugalg5151 Před rokem

    அருமை 🙏

  • @suresh83friends
    @suresh83friends Před rokem +1

    Superb information bro. Please update anything more about this.

  • @priyadharsanmarimurugan8768

    Tq bro fr this info.. Upsc oriented content

  • @junni5613
    @junni5613 Před rokem +3

    வாழ்க தமிழ் ❤️

  • @ananthsview8034
    @ananthsview8034 Před rokem +2

    Unga video la mattumatha in detail ah irukku, keep it up bro ❤️

  • @subramanivelayutham54

    மிக நல்ல தகவல்,வாழ்த்துக்கள்...

  • @pandiyanr8522
    @pandiyanr8522 Před rokem +2

    அண்ணா அத்திப்பூ குறிஞ்சிப்பூ போல அப்ப அப்ப செந்தமிழ் சொல் பூக்க செய்கிறாய் நீ‌‌.. ❤️

  • @maheshvhare7929
    @maheshvhare7929 Před rokem

    You have explained it excellently

  • @navaseelanulaganathan5711

    வாழ்த்துக்கள் தம்பி உன்னை வாழ்த்தமுடியாத தமிழ்நாடு ஊடகங்கள் எல்லாம் ( திராவிடம், திருமாளவன், திருமுருகன், அறிவாளி மாறன், டைரக்டர் ரஞ்சித்,)என்னை பொறுத்தவரை மிகவும் மோசமான அறிவு கெட்ட முட்டால் என்றுதான் சொல்ல தோணுது from srilanka

  • @sathyansambanthamoorthy819

    அருமையான காணொளி...

  • @hunterprasanth3418
    @hunterprasanth3418 Před rokem

    Thanks Bro for making video on this Topic

  • @balachidambaram605
    @balachidambaram605 Před rokem

    Vicky anna very importent topic of indian economy super detailed explanation i like and love your videos anna

  • @AK01007
    @AK01007 Před rokem +1

    சிறப்பு

  • @suthakarsuthakar4228
    @suthakarsuthakar4228 Před rokem +11

    Bro advance tecnolgy pathi poduinga

  • @krishnaswamy.v.k.d.6404

    Nice explanation bro 😊

  • @sudharsonchitrasudharson7568

    அருமையான பதிவு விக்கி ஜி

  • @chithu651
    @chithu651 Před rokem

    நல்ல பதிவு விக்கி

  • @JyothiJyothi-nz1og
    @JyothiJyothi-nz1og Před rokem +2

    Happy Christmas in advance அண்ணா.

  • @sundaramvj
    @sundaramvj Před rokem +2

    I'm a follower of Tamil Pokkisham VICKY bro! You are part of my daily routine, hats off to all your work. You deserve more and I wish you reach great heights sooner.

  • @thevan7718
    @thevan7718 Před rokem +1

    Vicky ore doubt ...Singapor'rill Brunei note pulekethill ullethe means equal value to Sing dollar..satharenema Brunei note Sing dollar'reke change pannamall use pannelaam...
    Ithe enna system ? Can explain this ?

  • @parthii2715
    @parthii2715 Před rokem

    Very good step

  • @logeshv7636
    @logeshv7636 Před rokem +1

    எதற்காக அவரவர் நாடுகளின் பணத்தை வைத்து ஏற்றுமதி இறக்குமதி செய்யாமல் அமெரிக்கா டாலரை வைத்து ஏற்றுமதி இறக்குமதி பிற வர்த்தகம் செய்கிறார்கள் இதைப்பற்றி ஒரு வீடியோ போடுங்க ப்ரோ ☺️

  • @gsrgsr4394
    @gsrgsr4394 Před rokem

    நன்றி

  • @RaviChandran-du5dh
    @RaviChandran-du5dh Před rokem +4

    இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி உயர்ந்தால் மட்டுமே அதன் பலன்(இந்திய ரூபாய்) மதிப்பு உயரும் .....

  • @kakamurali1645
    @kakamurali1645 Před rokem

    Super 💞 brother ❤️ விக்கி

  • @malarrganesan2008
    @malarrganesan2008 Před rokem

    Great news. My sincere blessings -

  • @gokulbalaji3307
    @gokulbalaji3307 Před rokem

    Vikki bro na banking aspirant ennaku indha video ramba useful uh irundhuchu bro.......and ASEAN summit pathi oru video poodunga bro.....tq for this information 😍😍❤️

  • @alambana8255
    @alambana8255 Před rokem

    very nice explanation

  • @suresh9746
    @suresh9746 Před rokem

    Very very nice information

  • @jasvanthikams6234
    @jasvanthikams6234 Před rokem

    vicky this will be useful for UPSC students

  • @dhiva7718
    @dhiva7718 Před rokem

    நா ரொம்ப எதிர்பார்த்த பதிவு. நன்றி சகோ...

  • @dayamin1
    @dayamin1 Před rokem

    Nice information 🎉

  • @starmoon1767
    @starmoon1767 Před rokem

    Great work bro and also please explain about crypto currency future. Is there or not. Thank you bro

  • @sivalingarajapalanisamy7181

    Good growth for ur currency

  • @sharadasivashankar1403

    Super information

  • @nalinial5488
    @nalinial5488 Před rokem +3

    TP is economics history and political science teacher 👌

  • @Jaihind_RG
    @Jaihind_RG Před rokem +2

    Please make a series bro ❤

  • @thangathiruppathi3348

    SUPER..bro

  • @KKiruthikaD
    @KKiruthikaD Před rokem

    Thank you friend

  • @beninvijay
    @beninvijay Před rokem +1

    I commented this idea when crises started in Srilanka to start Rupee trade with all our surrounding nations.

  • @smg54321
    @smg54321 Před rokem

    Good 👍

  • @sridharacu7743
    @sridharacu7743 Před rokem

    Thank-you sir

  • @safrasnazeem8224
    @safrasnazeem8224 Před rokem +1

    Positive Vibe ❤️

  • @shivaram1363
    @shivaram1363 Před rokem +3

    ஒரு பொருளுக்கான மதிப்பை டாலரை வைத்துதான் ஏற்றுமதியோ இறக்குமதியோ செய்யமுடியும் என்பது நினைவிருக்கட்டும்.நன்றி வணக்கம்.

    • @rjchandran3489
      @rjchandran3489 Před rokem

      உலகின் மிக கேவலமான பயங்கரமான நாடு இந்த அமெரிக்கா
      அவனுக மட்டும் சும்மா இருந்தால் உலகமே அமைதியா இருக்கும்
      எப்போ அவனுகளுக்கு அழிவு வருமோ தெர்ல 🫡

  • @sabariganesan9636
    @sabariganesan9636 Před rokem

    Good 😊

  • @a.thajmilaa.thajmila
    @a.thajmilaa.thajmila Před rokem +2

    Merry christmas anna🤗🎊🎉🎈🎁✨🎇🎆🎄

  • @lohith_sai
    @lohith_sai Před rokem +11

    This is an appreciable baby step towards a optimistic revolution in Trade. Let's wait to see the upcoming updates

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 Před rokem +1

    அப்துல்கலாம் கனவு விரைவில் நிறைவேறும் 💪 ஐ ❤️ இந்தியா

  • @meenakshisundarambabu6369

    2:31 Indusind bank anna.. not Induslnd bank 😁 overall it was a fantastic explanation 🎉🎉😇😇😇 i admire ur homework, preparation and presentation

    • @narayananv5977
      @narayananv5977 Před rokem

      Just a coincidence that the promoters of IndusInd bank are Sindhis. So the presenter's mis-pronounciation of the bank, indirectly indicated that..😊

    • @jagadeshdj6553
      @jagadeshdj6553 Před rokem

      Many people pronounce it as land only maybe due to overlooking

  • @sivakumaar1969
    @sivakumaar1969 Před rokem +1

    வணக்கம் நன்றி 🌹

  • @mspmsp1520
    @mspmsp1520 Před rokem

    வேற லெவல் bro 👍 👍 ஜெய்ஹிந்த் 🇮🇳 🇮🇳 🇮🇳

  • @vigneshr3354
    @vigneshr3354 Před rokem +1

    Anna 24th December 1999,Indian airport kandhak hijack pathi podunga na

  • @djboyS
    @djboyS Před rokem

    super vikcy vera level news

  • @ramalingamshanmugam8749

    Superb