இந்தியாவுடன் ரூபாயில் வர்த்தகம் செய்யும் 18 நாடுகள்! | India rupee trade agreement

Sdílet
Vložit
  • čas přidán 7. 04. 2023
  • India rupee trade agreement | trade with india |
    #cauverynews #findfacts #india #indiatrade #indiarupeetrade #rjveera
    --------------------------------------------------------------------------------
    For any Queries Please contact Cauvery News newsletter👉👉
    cauverynews.substack.com/
    --------------------------------------------------------------------------------
    Click and Subscribe our new channel "Cauvery Business" for exclusive business videos: / @gurupaarvai
    --------------------------------------------------------------------------------
    Subscribe us to get the latest Tamil News updates👉👉 goo.gl/RK35WS​
    Like Cauvery News on FACEBOOK👉👉 / cauverytv​
    Follow Cauvery News on Instagram👉👉 cauverynews...
    Follow Cauvery News on TWITTER👉👉 / cauverytv​
    Follow Cauvery News on Linked IN👉👉 / cauvery-news
    Telegram Link 👉👉t.me/kasupanum
    Membership link👉👉 / @cauvery360
    காவேரி வலையொளி மூலமாக அரசியல், சினிமா, விளையாட்டு, அறிவியல், வரலாறு, ஆன்மீகம், பங்குச்சந்தை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பல சுவாரஸ்யமான தொகுப்புகளை தமிழில் அளிக்கிறோம். தொடர்ந்து எங்களை ஊக்கமளிக்க Subscribe செய்யுங்கள்.
    பங்குச்சந்தை தொடர்பான சந்தேகங்களுக்கும் கலந்துரையாடலுக்கும் காவேரி வலையொளி பிரத்தியேகமாக ”காசுபணம்” என்ற telegram குழுவை உருவாக்கியுள்ளது. அதிலும் இணைந்து கொள்ளலாம்.
    Membership link👉👉 / @cauvery360
    Subscribe us to get the latest Tamil News updates👉👉 goo.gl/RK35WS​
    Follow Cauvery News on GOOGLE+👉👉 plus.google.com/+CauveryNews​
    About Cauvery News Tamil :
    Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
    With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
    Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
    Cauvery News is available on Facebook, Twitter, CZcams, Instagram, Linked IN.
  • Věda a technologie

Komentáře • 186

  • @stardelta4332
    @stardelta4332 Před rokem +6

    இந்த புதிய உத்தி மிகச்சிறந்த வளர்ச்சி.
    உலக அரங்கில் இந்தியா முன்னேறி செல்லும் என்பதில் ஐயமில்லை
    வாழ்த்துக்கள் மோடி ஜீ 🎉🎉🎉

  • @vrkpoovarasan2993
    @vrkpoovarasan2993 Před rokem +43

    ஒரு நல்ல முயற்சி
    இந்த திட்டத்தினால் இந்திய மக்களின் வாழ்வாதாரம் மேலும் உயர்ந்தால் நன்றாக இருக்கும் 🙏🙏🙏

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem +1

      ❤❤❤❤❤👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

    • @vrkpoovarasan2993
      @vrkpoovarasan2993 Před rokem +1

      @@MilletSnacks ❤️

    • @dineshj4750
      @dineshj4750 Před rokem

      மக்களின் வாழ்வாதாரமா? நல்ல காமெடி

  • @sukumarmasilamani9482
    @sukumarmasilamani9482 Před rokem +5

    மோடிஜி ஆட்சியின் கீழ் 🇮🇳
    இந்தியா சிறப்பாக வளர்ச்சி
    பாதையில் சென்று 💪💪💪 கொண்டு இருக்கிறது

  • @ramachandrank7337
    @ramachandrank7337 Před rokem +14

    தெளிவான விளக்கம்..டாலர் ஆட்டம் குறையும்.கமிஷன் குறையும்.

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem +1

      ❤❤❤👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @mahadevanp5406
    @mahadevanp5406 Před rokem +9

    அருமையான திட்டம் இந்த மாதிரி முடிவு செய்வதற்கு மிகவும் துணிச்சல் வேண்டும்.மிகச்சிறப்பு

  • @ln.m.panneerselvammjf655

    நன்றி மோடீஜீ
    நீஙக நல்லாயிருக்கனும்
    நாடு முன்னேற
    இந்த நாட்டில் உள்ள மக்களீன்
    வாழ்வு முன்னேற

  • @humblerajesh.9129
    @humblerajesh.9129 Před rokem +19

    Modi ji government is uplifting India with highly precise method jaihind 🇮🇳🇮🇳.

  • @harig812
    @harig812 Před rokem +16

    இந்திய ரூபாயின் மதிப்பை எதன் அடிப்படையில் பிற நாடுகளின் நாணயத்துடன் ஒப்பீடு செய்வார்கள் என்பதை விரிவாக கூறுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் சிறப்பான திட்டம் உலகளாவிய ரீதியில் சரியான முன்னெடுப்பு எக்காரணம் கொண்டும் இந்த திட்டத்தில் தொய்வு ஏற்படாமல் இருக்க வேண்டும் இப்போதே அமெரிக்கா இதனை எதிர்க்க திட்டம் வைத்திருக்கும் 🙏

  • @senthilkumarbalasundaram2777

    நல்ல பாராட்டப்பட வேண்டிய முயற்சி. 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @natrajsuresh8667
    @natrajsuresh8667 Před rokem +26

    ஒரு விதை விதைத்த உடனே பலன் தாராது...இது இப்போது நடப்பட்ட விதை.....இதன் பலனை எதிர்காலத்தில் எதிர்பார்க்கலாம்.....

  • @Karthik-ww7nz
    @Karthik-ww7nz Před rokem +37

    Thanks MODIJI. under your period the Golden era for India.Permanent PM forever❤

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

    • @Devar-3
      @Devar-3 Před rokem +1

      இன்னும் 1 வருடம் தான்...அதோட வீட்டுக்கு போகவேண்டிய தான்..

    • @rpdigitalooty4743
      @rpdigitalooty4743 Před rokem +4

      @@Devar-3 better u go to pak

    • @Devar-3
      @Devar-3 Před rokem

      @@rpdigitalooty4743 நான் பாகிஸ்தானில் பிறக்கவில்லையே...

    • @pvivek7003
      @pvivek7003 Před rokem +1

      ​@@Devar-3 paravala enga pudukingala poidu

  • @RajKumar-hl7xp
    @RajKumar-hl7xp Před rokem +29

    இதுக்கெல்லாம் யார் காரணம்,, நரேந்திர மோடி ஜி

    • @rajeshk8023
      @rajeshk8023 Před rokem +3

      ரஷ்யா தான் காரணம்

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      ✋✋✋👍🏼❤️❤️❤️👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

    • @Devar-3
      @Devar-3 Před rokem

      காங்கிரஸ் போட்ட விதை

  • @barathg384
    @barathg384 Před rokem +7

    good growth for india. The good government for india.

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      ✋✋👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @m.sunilkumarhemanth.6393
    @m.sunilkumarhemanth.6393 Před rokem +11

    School la 11th padikkirapo பேச்சுப்போட்டி ல, நாட்டின் பிரதமர் நான், என்ற தலைப்பில் நான் சொன்ன திட்டம் இது.. எனக்கு 2nd prize kedachuthu..

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem +1

      👍🏼👍🏼👍🏼👍🏼✋✋✋❤️❤️❤️❤️❤️❤️

    • @Devar-3
      @Devar-3 Před rokem +1

      Wow... super

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 Před rokem +2

      🎉🎉🎉🎉🎉

    • @ln.m.panneerselvammjf655
      @ln.m.panneerselvammjf655 Před rokem

      வாழ்த்துகள்
      உங்க கனவை நினைவாக்கிய மோடியை ஆதரிப்போம்

  • @pmswamy2920
    @pmswamy2920 Před rokem +2

    Yeah Yes, IDHUTHAN NAMMA MODIJI YIN DESA PATRU, JAI BHARAT.

  • @ambalavananponnusamy2017
    @ambalavananponnusamy2017 Před rokem +22

    There No doubt at all India is following the great patriot person leading the great nation. So we are all should behind him.that is the only thing.jai Hind. Long live our beloved PM.

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      ❤❤❤👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @saravanapandian2931
    @saravanapandian2931 Před rokem +2

    We love India and modiji to develop all

  • @subramanianrks8893
    @subramanianrks8893 Před rokem +10

    Modi ji 🙏

  • @maheshvhare7929
    @maheshvhare7929 Před rokem +7

    It is so great. Bricks Plus nadugal ellam General ah one currency ya create panna poraanga

  • @user-yl4el7ly8k
    @user-yl4el7ly8k Před rokem +2

    Thanks Modi ji

  • @jaihind2825
    @jaihind2825 Před rokem +1

    🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
    உலக நாயகன் திரு நரேந்திர மோடி ஜி வந்த பிரகு எல்லாமே அதிரடி ஆட்டம்
    தொடங்கிவிட்டது அடுத்த நாட்டு அரசியல் விடயத்தில் அடிக்கடி மூக்கை நுழைக்கும் அமெரிக்காவுக்கு சரியான நோஸ் கட் ஓசோவின் புக்கை படிக்கும் அனைவருக்கும் அமெரிக்காவின் சுயரூபம் தெரியும் உலக நாடுகள் சீனாவையும் அமெரிக்காவையும்
    ஓரம் கட்ட வேண்டும் அப்போது தான் எல்லா நாடும் சுதந்திரமாக செயல்பட முடியும் ஜெய்ஹிந்த் வாழ்க ஜனநாயகம் 🙏🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🙏

  • @SureshBabu-hg1do
    @SureshBabu-hg1do Před rokem +36

    பாரதம் மோடியினால் மாபெரும் வளர்ச்சியை நோக்கி செல்கிறது.
    Jaihind 🇮🇳🚩

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

    • @Devar-3
      @Devar-3 Před rokem

      வளர்ச்சியா...எங்கே...எங்கே😊😊

    • @Kumarspeaks7
      @Kumarspeaks7 Před rokem

      ​@@Devar-3 தெரியவில்லை என்றால் செத்துப்போயிடு நாயே.

    • @Kumarspeaks7
      @Kumarspeaks7 Před rokem

      ​@@Devar-3 சூத்துல தங்கத்தை மறைத்து வைத்து கடத்தும் கூட்டம் தானேடா நீங்கள்.

  • @sampathkumarc7485
    @sampathkumarc7485 Před rokem +8

    Good Move in India very good explanation sir thanks

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      ✋✋👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼💪💪💪💪💪💪

  • @vaidyanathanr1612
    @vaidyanathanr1612 Před rokem +10

    Modiji is already recognised as the best statesman of the world. Srimathi Nirmalaji is the best financial expert in the world. Before 2024 we mostly touch 5 trillion.

  • @Muruganandham321
    @Muruganandham321 Před rokem +5

    Excellent💯👍👏

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      ❤️❤️👍🏼👍🏼👍🏼✋✋✋✋💪💪💪💪💪

  • @Kshathriyan007
    @Kshathriyan007 Před rokem +2

    மோடி அரசுப் பணத்தில் உலகம் சுற்றுகிறார் என்று இங்கு சில கட்சிகள் பல ஊடக நாதாரிகள் விமர்சித்தன.

  • @duraipaza2693
    @duraipaza2693 Před rokem +1

    Super jaihind india valarka paratam pjp modiji 🎉❤

  • @xavierkanthinathan7637
    @xavierkanthinathan7637 Před rokem +1

    Superb Move

  • @parthasarathy1861
    @parthasarathy1861 Před rokem +9

    ஆரம்பத்திலேயே புகழ்ந்து தள்ளிவிடுகிறார்கள். ரூபாய்க்கும் மற்ற நாட்டு நோட்டுகளுக்கிடையே யான ரூ மதிப்பு எப்படி கணக்கிடப் படும். பலநாட்டு கரென்சி களில் வேறுபாடு இல்லையா. இதை யெல்லாம் விவரிங்க சார். நன்றி. 🙏❤🇮🇳

  • @balakrishnanmohan7515
    @balakrishnanmohan7515 Před rokem +3

    நன்றி

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @manface9853
    @manface9853 Před rokem +1

    Om siva jai hind super

  • @thiagarajank.m4694
    @thiagarajank.m4694 Před rokem +2

    Wonderful❤❤❤

  • @mahendrenrathinam1400

    இது ஒரு நல்ல வரவேற்க தக்க முறையே இது இந்தியாவின் ரூபாய்யின் மதிப்பை உயர்த்தும்

  • @krishnask-lx1go
    @krishnask-lx1go Před rokem +1

    அருமை வாழ்த்துக்கள் அண்ணா

  • @user-hb7og1ui6w
    @user-hb7og1ui6w Před 6 měsíci

    Good information.

  • @senthilkumaransomasundram4084

    இந்த 18 நாடுகளும் தங்களுக்குள் செய்யும் வர்த்தக த்திற்கும், இந்திய ரூபாயை common currency ஆக பயன்படுத்துகிறதா? அல்லது இந்தியா வுடன் மட்டும் ரூபாயை பயன்படுத்துகிறதா?
    விவரம் தெரிந்தவர்கள் கூறவும்.
    மலேசியாவிடம் இந்தியா பொருள் வாங்கினால் ரிங்கிட் கணக்கில் தரவேண்டுமா?

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

    • @rjveeraa
      @rjveeraa Před rokem +1

      இந்திய வர்த்தகத்திற்கு மட்டும்

  • @natarajanramachandran8908

    Indian economy will have a boost. Indian rupee can become stronger

  • @kkchandru4903
    @kkchandru4903 Před rokem

    சிறப்பு நண்பரே

  • @thangaveluvelu3868
    @thangaveluvelu3868 Před rokem +5

    Indian rupee Now Regional Rupees.

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      ✋✋✋👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼❤️❤️❤️❤️❤️❤️

  • @Rupees10000
    @Rupees10000 Před rokem

    Fire 🔥🔥🔥

  • @mahadevan3331
    @mahadevan3331 Před rokem

    Super

  • @Ram-ev1cb
    @Ram-ev1cb Před rokem +58

    நாட்டின் நலன் கருதும் ஒரே தலைவர் திரு.மோடிஜி..இறைவனுக்கு நன்றி

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      ❤❤❤

    • @koildoss9142
      @koildoss9142 Před rokem +2

      உனக்கு பைத்தியமா

    • @SMARTBOY_ARUN
      @SMARTBOY_ARUN Před rokem +2

      Poda loosu

    • @Devar-3
      @Devar-3 Před rokem +1

      அண்ணே...இதை எல்லாம் ஐரோப்பிய நாடுகள் பலவருடம் முன்பே கொண்டுவதுட்டு அதுதான் யூரோ பணம்...இப்ப சமீபத்தில் ரஷ்யாவும் அவங்க பணத்தில் தான் வியாபாரம் செய்வோம் என்று அறிவித்துவிட்டது.. நீ 2 ரூபாயிக்கு உருட்டாதே

    • @fidemTM
      @fidemTM Před rokem +1

      2009 Manmohan Singh கொண்டு வந்தது காங்கிரஸ் க்கு நீங்கள் நன்றி தெரிவிக்கவும்

  • @Muthukrishnan-bz9zh
    @Muthukrishnan-bz9zh Před rokem

    Super condent sir, Indha subject'a NAM INDIAVIN VETRY 'yaga parkkavendume thavira BJP & MODI ' endra arthathil pakkakudathu !!! Jai Hind!!!!!!!!

  • @KumarKumar-bi1sq
    @KumarKumar-bi1sq Před rokem

    Super move. Jai hind.

  • @user-kw9nq9dj5p
    @user-kw9nq9dj5p Před 14 dny

    Very good Indian money

  • @muhilchannel6501
    @muhilchannel6501 Před rokem

    Good move

  • @dhanasekaransundaram4141

    இன்றைய நிலைவேறு.

  • @velmurugans8062
    @velmurugans8062 Před rokem +2

    Export & import company ku ithu good news

  • @ghaneshghanesh2529
    @ghaneshghanesh2529 Před rokem +3

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤️❤️❤️❤️💥

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @fidemTM
    @fidemTM Před rokem +2

    Bricks founder Manmohan Singh 2009 Manmohan Singh கொண்டு வந்தது காங்கிரஸ் க்கு நீங்கள் நன்றி தெரிவிக்கவும்

  • @buvaneshp7505
    @buvaneshp7505 Před rokem +2

    🇮🇳🇮🇳👑🇮🇳🇮🇳

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      👍🏼❤️❤️❤️❤️❤️✋✋✋✋✋✋✋

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 Před rokem +3

    தெளிவான விளக்கம்! நன்றி!!

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

    • @manface9853
      @manface9853 Před rokem

      White peo mus peo danger thing cia bbc hitler team

  • @369Thinkandgrow
    @369Thinkandgrow Před rokem

    ஏற்கனவே ஈரானுடன் ரூபாயில் தான் வர்த்தகம் செய்தோம்.
    ட்ரம்ப் மிரட்டியதால் ஈரானுடன் வர்த்தகத்தை நிறுத்திவிட்டு, ARAM கம்பெனியிடம் இருந்து Dollar ல் வாங்க ஆரம்பித்தோம்.
    இப்போது மீண்டும் ரூபாயில் ஆரம்பிக்கிறோம் - இதில் என்ன பெருமை?
    நடுவில் அமெரிக்காவிற்கு பயந்து - ரூபாய் வர்த்தகத்தை விட்டதற்காக மோடியை இகழ்ந்தோமா என்ன?

  • @PS-pi6hv
    @PS-pi6hv Před rokem +7

    Is it possible to use our rupay card at Malaysian Airport?

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem +1

      👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @cryptotv3013
    @cryptotv3013 Před rokem +7

    Those 18 countries are very small and it wont make any impact but it will help to boost to dominate USD.

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      ❤❤❤❤

    • @humblerajesh.9129
      @humblerajesh.9129 Před rokem +1

      All big things begin small. Wait for USA to be replaced by Bharat jaihind 🇮🇳🇮🇳🇮🇳.

    • @pvivek7003
      @pvivek7003 Před rokem +1

      Uk, Germany, Saudi, Russia small

  • @ILoveSriLanka
    @ILoveSriLanka Před rokem +2

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @shivakumargk3992
    @shivakumargk3992 Před rokem +6

    Modi ji is a visionary leader in recent times born to serve the nation and people !!!!

  • @karuppusamyp8232
    @karuppusamyp8232 Před rokem

    எனது நாடு என் தலைவன்

  • @SureshKumar-xe5ox
    @SureshKumar-xe5ox Před rokem +1

    Is there any impact on IT and pharma sector revenue?

  • @neethiraj9893
    @neethiraj9893 Před 4 měsíci

    🇮🇳🇮🇳

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj Před rokem

    எடப்பாடியா மோடியா ⚔️🔥

  • @RajaKumar-cn6qj
    @RajaKumar-cn6qj Před rokem

    Super India .put end to dollar bzs we have work for them.plamoil price will reduce

  • @sivam4092
    @sivam4092 Před rokem

    👍👍👍👍👍👌👌👌👌👌

  • @gunasekarn4093
    @gunasekarn4093 Před rokem +17

    வாழ்க நமது பாரதம். வாழ்க நமது பாரதத்தின் பிரதமர் மோடிஜி அவர்களுக்கு வணக்கம் பல.

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @babushanmugam1239
    @babushanmugam1239 Před rokem +5

    USA in future nothing.

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem +1

      👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @mrmadhumenon
    @mrmadhumenon Před rokem

    ஜெய் மோடிசர்கார்

  • @sridhar.bsridhar.b9433

    ஜெய் மோடி ஜி சர்கார்....

  • @vpkkannan8941
    @vpkkannan8941 Před rokem +7

    மோடி ஜி அவர்கள் முயற்சியின் பலன் இந்தியா உலக அரங்கில் ஒரு சிறந்த நாடாக மாறி வருகிறது. ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳

  • @dinesh007kumar
    @dinesh007kumar Před rokem +3

    1.5% to 3% transactions changes

  • @senthilkumarn3335
    @senthilkumarn3335 Před rokem +4

    இந்திய திருநாட்டிற்க்கு ஒரு சிறந்த தலைவன் (தலைவர் மோடி)
    கிடைத்துவிட்டார் .

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem +1

      ❤❤❤👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

    • @Devar-3
      @Devar-3 Před rokem

      😊😊😊😊😊

  • @prabashanmugam9
    @prabashanmugam9 Před rokem +4

    USA dolar rip rip rip

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem +1

      👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @selvarajkali176
    @selvarajkali176 Před rokem +2

    இது எல்லாவற்றிற்கும் காரணம் பிரதமர் மோடி ஜி அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்

  • @manigandantraders5858

    INDIAN MONEY 18 COUNTRY TRADE WAS ONLY ONE MAN SHOW FOR MODI G.

  • @APKk4587
    @APKk4587 Před rokem +1

    இதனால் இந்தியாவுக்கு பலனோ அல்லது டாலருக்கு நஷ்டமோ இல்லை - சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியா காலம் காலமாக ரஷ்யாவிடம் ரூபாயில் பொருட்கள் வாங்ககொண்டுதானே இருக்கு -

  • @bharathibharathi1715
    @bharathibharathi1715 Před rokem

    ஜெய் மோடி சர்க்கார்

  • @giriradhakrishnan8997

    Until US justifies it's dollar printing strategies all countries have fear in having us dollars. Becos we don't know us has that much wealth in terms of gold or other precious metals.

  • @meganathanm5066
    @meganathanm5066 Před rokem

    Antha country yoda econemy down Ayidichi nna Enna nadakkum..?

  • @ravichandrans9274
    @ravichandrans9274 Před rokem +5

    நாம் இங்கிருந்து சிங்கப்பூருக்கு ஒருத்தருக்கு பணம் அனுப்பனம் என்றால் இந்திய ரூபாயிலே அனுப்பலாமா?

  • @duraimukilan
    @duraimukilan Před rokem +1

    Ithunala ena problems india kku irukku nu oru podu veera

  • @ix-a5rohitbala775
    @ix-a5rohitbala775 Před rokem +8

    Jai Modi Ji Sarkar

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @KannanKannan-ve8jl
    @KannanKannan-ve8jl Před rokem +1

    Alampuram Modi

  • @MohanKumar-nq9hg
    @MohanKumar-nq9hg Před rokem

    This dealing in international trade payment should have been done with friendly countries only on Rupees instead dollar so far it was cheated as dollars value and rupee were compare often and devaluing indianrepee much burden were made to india helping I diznenimy countries as matter of fact

  • @meganathanm5066
    @meganathanm5066 Před rokem

    Chaina namkku Enemy ya irukkur varaikkum..America india kooda irukkum..

  • @prabashanmugam9
    @prabashanmugam9 Před rokem +5

    USA rip rip rip

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem +1

      👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @prabashanmugam9
    @prabashanmugam9 Před rokem +5

    USA dolar nasama pogum

  • @kasimaashick5955
    @kasimaashick5955 Před rokem +1

    சரியான ரம்பம் இந்த அறு அறுக்குற

  • @kanikani4367
    @kanikani4367 Před rokem

    இது வெளிநாட்டு காரன்
    2009 முடிவு பன்னிட்டா

  • @selvakumar9945
    @selvakumar9945 Před rokem

    இரு நாட்டு நாணய மதிப்பு எதை வைத்து கணக்கிடபடுகிறது

    • @adithya67
      @adithya67 Před rokem

      Calculation. On the basis of gold reserves maintain by the both governments.

  • @Aurotzodeep
    @Aurotzodeep Před rokem

    Malaysia maass

  • @Gopi2b
    @Gopi2b Před rokem

    Congratulations to modi govt

  • @ravindrakennedy8586
    @ravindrakennedy8586 Před rokem +3

    We can print the currencies at the agreed 18 countries, without any issues, no need of exports 😂😂😂😅

  • @visuvasaantony9632
    @visuvasaantony9632 Před rokem

    இன்னும் எத்தனைகாலம் இந்திய நாட்டு மக்க ஏமாற்றுவீர்கள்?

  • @rameshwara8841
    @rameshwara8841 Před 9 dny

    What are you talking? 1944 this was FETS, a person Subramaniam, from Coimbatore attended. Later he taken as a Minister in the Nehru Ministry. One rupee equal to one dollar. Fets is the same. You are saying 1971 implemented llthus system. For to earn money you people without knowing anything misguiding people. Correct your mistakes, or stop your vedios.

  • @raji9250
    @raji9250 Před rokem +3

    Modi is great man

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @jonesaroquiasamy1375
    @jonesaroquiasamy1375 Před rokem

    Thumaigala ellame ambanikum, athanikum thanda

  • @stockmarket627
    @stockmarket627 Před rokem

    தங்கத்தை கொண்டு சர்வதேச வணிகத்தை செய்ய முடியும்! எல்லா நாட்டிலும் எல்லா நாட்டு தூதரகங்களும் இருக்கின்றன!
    அந்த வகையில் ஒரு நாடு உதாரணமாக மலேசியா என்ற நாடு இந்தியாவில் இருந்து எரி பொருள் வாங்குவதாக இருந்தால், ஒரு கிராம் தங்கம் இந்தியாவில் என்ன விலையோ? அதே விலையில் எவ்வளவு ரூபாய் தரவேண்டுமோ அவ்வளவு ரூபாய் மதிப்பிலான தங்கத்தை மலேஷியாவில் இருக்கும் இந்தியாவின் தூதரகத்தில் கொடுக்க வேண்டும்! அப்படி கொடுத்த பின் இந்தியாவில் இருந்து பொருட்கள் ஏற்றுமதி ஆகும் என்று செயல் படுத்தலாம்! குறிப்பிட்ட அளவு தங்க இருப்பு கூடியவுடன் அதை இந்தியாவிற்கு எடுத்து கொண்டு வரலாம்!

  • @mrparamasivanvellala1875

    It's nothing to do with Modiji. Please have some brain to understand Global Financial System. Still our share in world trade is only 1.8%. If Modiji is so great take this 1.8% to 20%😂😂😂

  • @jeraldakash5267
    @jeraldakash5267 Před rokem

    എണിറ്റു പോടെ

  • @jayakumar9930
    @jayakumar9930 Před rokem

    Modiji zindhabad.....

  • @subasharavind4185
    @subasharavind4185 Před rokem +1

    அமெரிக்கன் டாலரை உலகம் பொது currency ஆக 1971 இல் ஏற்று கொண்டது மிக பெரிய தவறு