சீனா மிரண்டு பார்க்கும் இந்தியாவின் செயல் | IRNSS Explained | NavIc vs GPS | Tamil | Pokkisham

Sdílet
Vložit
  • čas přidán 6. 06. 2023
  • Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 756

  • @NoTv59
    @NoTv59 Před rokem +134

    இதைப்பற்றி இதுவரை தமிழக ஊடகத்தில் எந்த செய்தியும்் வரவில்லை விக்கி அண்ணா நீங்கள் மிகவும் தெளிவாக எங்களுக்கு புரியும்படி பதிவு செய்து உள்ளீர்கள் இதுபோன்ற செய்திகளை
    தமிழ் பொக்கிஷம் வழியாகத்தான் நாங்கள் தெரிந்து கொள்கிறோம் தமிழ்நாட்டில் இத்தனை செய்தி சேனல்கள் இருந்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை

    • @indianever4698
      @indianever4698 Před rokem +17

      உஊயநிதி புதிய படம் வெற்றி பெறுமா என்ற கவலையில் இருக்கும் போது இதெல்லாமா முக்கியம். 🤣🤣🤣😏 🇮🇳

    • @sarathbabu9395
      @sarathbabu9395 Před rokem +3

      Varadhu😂

    • @rajagopalsubramanian8293
      @rajagopalsubramanian8293 Před rokem +6

      துர்காவுக்கு கொழந்த பிறந்தா தலைப்பு செய்தியா போடுவானுங்க தமிழக சிவப்பு விளக்கு ஊடகங்கள் தளபதியோட வலிமைய பாருங்கன்னு

    • @user-ik5vz1pi7v
      @user-ik5vz1pi7v Před rokem +3

      I❤y
      India

    • @FreeTibet4451
      @FreeTibet4451 Před rokem +11

      கிரிக்கெட் நியூஸ் சினிமா நியூஸ் தாண்டி வெளியில வர மாட்டானுங்க
      மானங்கெட்டவனுங்க

  • @thiruvenkat6885
    @thiruvenkat6885 Před rokem +89

    அருமை விக்கி 👏👏👏
    இது பற்றிய மேலும் தகவல்களை எதிர் பார்க்கிறேன்.
    ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳

  • @indianever4698
    @indianever4698 Před rokem +244

    இதை சாத்தியப்படுத்திய இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக வின்ஞானிகளுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். தொடர்ந்து இன்னும் நம் நாட்டை உலக அரங்கில் பலப்படுத்த வாழ்த்துக்கள். 😏 🇮🇳

  • @qryu651
    @qryu651 Před rokem +51

    வாழ்த்துக்கள் இந்திய விஞ்ஞானிகளின் உழைப்பு.
    தொடர்ந்து முன்னேற வேண்டும்.

  • @devaaanand
    @devaaanand Před rokem +88

    இந்திய விண்வெளி துறைக்கு எங்களது மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள். அதே போல் தங்களுக்கும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் 👏👏👏👏👍👍👍👍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💪💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥💐💐💐💐💐

  • @maheshvhare7929
    @maheshvhare7929 Před rokem +20

    மிகவும் சந்தோஷமான செய்தி ரொம்ப நாளாக எதிர்பார்த்த ஒரு டெக்னாலஜி இவை பற்றி விரிவாக கூற வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்

  • @sk.andaverandaver5975
    @sk.andaverandaver5975 Před rokem +31

    உண்மையாக இந்தியாவுக்கு உழைக்கும் விஞ்ஞானி அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @p.sivakumarswamigalias2580

    எவ்வளவு நாட்கள் தான் நாம் அமெரிக்காவின், ஜிபி எஸ் க்கு
    குடை பிடிப்பது? விஞ்ஞான உலகத்திலும், உயர் தொழில் நுட்பங்களிலும், இந்தியா யாருக்கும் சலித்தது இல்லை! சாதித்து காட்டிய, நம் விஞ்ஞானிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ! தொடரட்டும் சாதனைகள்!!

  • @rajmugam1
    @rajmugam1 Před rokem +8

    நவீன தொழில் நுட்பம் இந்தியா முன்னேற்றம் அடைகிறது. அருமையான பதிவு. நல்ல விளக்கம்.👍👍

  • @sivanpogi5070
    @sivanpogi5070 Před rokem +3

    இஸ்ரோ உழைப்பு இந்தியாவினுடைய உயர்வு நம்பி நாராயணனும் அப்துல் கலாம் ஐயா கனவு நிஜமாகட்டும்❤

  • @annaicorp3102
    @annaicorp3102 Před rokem +8

    அருமை அருமை மிகச்சிறப்பு இதுபோல் தகவல்களை மேலும் மேலும் எதிர்பார்க்கிறோம் வாழ்க தமிழ் வளர்க இந்தியா

  • @alphabeta2843
    @alphabeta2843 Před rokem +41

    For history, it starts from Kargil war, where India was denied GPS to pin point attacking enemy holdings with missiles. Indian Govt by then Vajpayee decided to have our own navigation system, which was earlier in cooperation with 3 countries Russia, India and China which was Glonass (Global navigational satellite system) then China withdrew as they have their own which was Baidu. Later India developed its own navigation system which was called Indian Regional Navigational Satellite System (IRNSS). Please do not forget Indian army’s struggles without positioning systems, due to which India started its own path to IRNSS.

  • @manirajahperumal1662
    @manirajahperumal1662 Před rokem +15

    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.நன்றி விக்கி.

  • @thiagarasathayananthan4193

    👍அருமையான அடிப்படை விளக்கம்.
    இந்தியாவின் விஞ்ஞான வளர்ச்சி மகிழ்வு தருகின்றது .
    தம்பி விக்கியின் அயராத உழைப்புக்கும் விடயங்களை இலகுவாக விளக்கும் ஆற்றலுக்கும் வாழ்த்துக்கள்.

  • @iyyappanmanjula148
    @iyyappanmanjula148 Před rokem +46

    அருமையான பதிவு தம்பி நானும் இந்தியன் என்று கூறுவது மிகவும் மகிழ்ச்சி

  • @saikumarkhan
    @saikumarkhan Před rokem +63

    சிறப்பான தரமான பதிவு ஜெய் இந்து இந்தியா 👍👍🇮🇳🇮🇳

    • @kvrskavi
      @kvrskavi Před rokem

      அது என்ன ஜெய் இந்து இந்தியா.... ஜெய் இந்தியானு சொல்லாம்

    • @saikumarkhan
      @saikumarkhan Před rokem +1

      @@kvrskavi nee Christiana

    • @DDFamily241
      @DDFamily241 Před rokem +1

      Jai hind 🇮🇳👏

    • @shaan1160
      @shaan1160 Před rokem

      Dai panna athu enna hindu bonthu nu 🤣

    • @jomskey8400
      @jomskey8400 Před rokem

      Hindu solluravan evanum Indian illa.......... 😂

  • @asokansellappan5682
    @asokansellappan5682 Před rokem +3

    இது போன்ற அறிவு மற்றும் இந்திய வளர்ச்சி பற்றி நம் RSB மீடியாக்கள் சொல்லவே சொல்லாது. அருமையான பதிவு பல நல்ல விஷயங்களை தெரிந்து கொண்டேன்.

  • @balam9188
    @balam9188 Před rokem +22

    🎉 இது போன்ற ஒரு புதிய தகவல்கள் தருவது தான் விக்கியின் தனி சிறப்பு வாழ்த்துக்கள்

  • @ponnudurai5990
    @ponnudurai5990 Před rokem +7

    தொழில் நுட்பம் மிக முக்கியமான ஒன்று.அருமையான பதிவு அண்ணா

  • @Yoslin.
    @Yoslin. Před rokem +16

    IRNSS , ISRO part 2 & 3 வேண்டும்

  • @gunasekaranaravidha7933
    @gunasekaranaravidha7933 Před rokem +23

    India will definitely send more than 21 satellites shortly. I admire our isro team, drdo team and other concerned teams.let india stand victorious. Thanks.

  • @ABalanABalan-ir8dn
    @ABalanABalan-ir8dn Před rokem +4

    மிகவும் அருமை. இது பற்றியெல்லாம் பேச இப்போ நீங்கள் மட்டும் தான் இருக்கு. வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் நற்பணி.🌹🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @dharmadeepthi8428
    @dharmadeepthi8428 Před rokem +1

    மிக சிறந்த பதிவு சகோதரா.
    இந்த தேசத்தின் குடிமகன் என்பதே பெருமை.
    நீங்களும் இதை பெருமைப்படுத்துகிறீர்கள்.
    வாழ்த்துக்கள் விக்கி 👍

  • @palpandim7225
    @palpandim7225 Před rokem +1

    இந்தியர்கள் என்பதில் பெருமை விரைவில் உலகை ஆள்வோம் இரண்டாம் பாகத்தை தொடர்ந்து கொடுத்தால் நன்றி ஜெய்ஹிந்த்

  • @sbalamurugan2240
    @sbalamurugan2240 Před rokem +1

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறை மற்றும் விஞ்ஞானிகளுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

  • @velusamy254
    @velusamy254 Před rokem +15

    Long live our patriotic scientists and engineers who got great victory for our country

  • @SubRamani-ri7lt
    @SubRamani-ri7lt Před rokem +2

    வெற்றிநடை போடும் இந்தியா மேலும் ஒரு படி கால் வைத்து, சிகரத்தில் ஏறியதற்கு இந்திய வானியல் ஜாம்பவான்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பாராட்டு கலந்த வாழ்த்துக்கள் | உங்களின் பணி மேலும் மேலும் இந்தியாவின் முன்னேற்றத்திற்கே பயன்படட்டும்' தொடருங்கள்! நன்றி, நன்றி!

  • @nagarajanv6320
    @nagarajanv6320 Před rokem +20

    I am proud of my ISRO 👍👍

  • @ramamrrr167
    @ramamrrr167 Před rokem +1

    இது போன்ற செய்திகள் இந்தியச் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்தது போல் கேள்வி படவில்லை நம் தமிழ் பொக்கிஷம் CZcams channel மூலம் மக்களுக்கு எளிதாக புரிந்து கொள்ளும் வண்ணம் உள்ளது அருமை விக்கி

  • @nivia_2020
    @nivia_2020 Před rokem +19

    Most of the Tamil channels Focus on politics and try to spoil the image of India. You are doing a fabulous job by bringing the positives of our country. Our people are very much interested in knowing about the negative things. Let's transform our people mind through this kind of information.

  • @saravananzoya58
    @saravananzoya58 Před rokem +3

    மிக சிறந்த அருமையான அடுத்த கட்ட நகர்வு. பெருமை கொள்ள வேண்டிய தருணம். இந்த குழுவுக்கு வணக்கத்திற்குரிய நன்றி❤❤❤❤

  • @prakashg8939
    @prakashg8939 Před rokem +41

    Congratulations to our researchers..
    Respect your hard work bro

  • @PraveenKumar-is7cj
    @PraveenKumar-is7cj Před rokem +6

    Hands off to india atleast by now,
    I am from ship, there is limitations of latitude and longitudes of its coverage.

  • @Muruganviews
    @Muruganviews Před rokem +14

    The proud moment India ❤❤❤❤

  • @jayaramand2695
    @jayaramand2695 Před 9 měsíci +1

    இந்திய விஞ்ஞானிகள் அனைவருக்கும் பாரத தாயின் உச்சி முகர்ந்து பாராட்டுக்கள்.
    வாழ்க பல்லாண்டு 💖
    வாழ்க வளமுடன் 💖
    வளர்க நின் தொண்டு ❤
    பாரத தாய் நாட்டின் மக்களின் சார்பில் இரு கரம் கூப்பி வணங்கி பாராட்டுகிறோம்.🎉🎉🎉🎉🎉

  • @sivalingam6729
    @sivalingam6729 Před rokem +1

    பாரத ஆயிவுத்துறைக்கும், விஞ்ஞானிகளுக்கும், உங்களின் பதிவிற்கும் வாழ்த்துக்கள் 💞💞💞❤️

  • @vijendran20
    @vijendran20 Před rokem +1

    நீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு கிடைத்த மகிழ்வான செய்தி.

  • @pollathava372
    @pollathava372 Před rokem +1

    வாழ்க இந்தியா வாழ்த்துகள் விஞ்ஞானிகளுக்கு❤

  • @jpnjoyutube
    @jpnjoyutube Před rokem +21

    congratulations 👏🎉 to Indian scientists and behind every individuals. Vicky I wish u to put Mr. Nambi Narayanan as well for his contributions along with Mr. APJ as I have read his interviews and difficulties he faced due to patriotic

    • @sumitraudaykumar4722
      @sumitraudaykumar4722 Před rokem

      These are the milestone in the Indian history and should be celebrated throughout the country for this grand success achieved by ISRO team.This news came in a line and disappeared in two minutes . The explanation given by you is very excellent . We eagerly awaiting to see the second part.Jaihind.👍👍🙏🚩

  • @naveenkumarlh1391
    @naveenkumarlh1391 Před rokem +2

    India always rocks and still we need to do more. Jai hind

  • @sadanand87
    @sadanand87 Před rokem +21

    Reliance will definitely use this opportunity for sure to improve their retail delivery to customers, we can compete with Amazon too

  • @god-s542
    @god-s542 Před rokem +20

    வாழ்க பாரதம் வளர்க பாரதம் 🎉, இதற்கெல்லாம் சாத்தியமானது எல்லாம் நல்ல leadership (தலைமை பண்பு) மட்டுமே காரணம் , நீங்கள் நம்பினாலும் நம்பாவிடலும் உன்மை அது தான், இந்தியா வளர்கிறது நல்ல தலைமையும் இருக்கிறார் ஜெய்ஹிந்த்

  • @ssvrnyl
    @ssvrnyl Před rokem +3

    மிகவும் தேவையான பதிவு. Please share more technical information about NaVIC !!

  • @srikrishnanadhithya
    @srikrishnanadhithya Před rokem +2

    I have navic in my phone and i always happy to see our navigation system works whenever I travel. We can use apps like gnss test and gps test apps to see our IRNSS system working. Getting proud of my India.

  • @krishnakumariramanujan5378

    You are the best you tuber in Tamil. You didn't get the popularity you deserve because your content is intellectual which is liked by few.

  • @sriramp2759
    @sriramp2759 Před rokem +2

    Congrats to all Scientists 🌹🌹🌹🎉🎉🎉🎉💐💐💐. Jai hind

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 Před rokem +3

    India did a great job. Thank you 🙏👍❤

  • @strikegaming5146
    @strikegaming5146 Před rokem +2

    Navic part 2 needed Vicky

  • @meetsudhakar
    @meetsudhakar Před rokem +12

    Hi bro, already honda cars are using Navic since 2018. The navigation accuracy is far better than GPS guided maps when driving cars.

  • @guruatmeenachi
    @guruatmeenachi Před rokem +1

    தென் சீனகடல் பகுதி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளையும் கண்காணிக்க மெலும் சில சாட்டிலைட்களை நாம் அனுப்ப வேண்டும். கடல் மரக் வரும் அச்சுருத்தல்களை தடுக்க முடியும்
    நம் விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள்

  • @truedassletsgocarryonguru8750

    இதை பற்றி நல்ல விளக்கம் நம் மக்களுக்கு அனைவருக்கும் பகிரவும் இது இந்தியாவின் புதிய மைல்கல்

  • @loganathan.v1264
    @loganathan.v1264 Před rokem +3

    Vicky bro... awesome!!!!....Very informative news... Please continue...We are eagerly waiting for your next video.👍👍👍👏👏👏🙏🙏🙏

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 Před rokem

    நாவிக்.......சிஸ்டம். ...இந்தியா விஞ்ஞானிகள் அனைவருக்கும். ......பாராட்டுக்கள். ...நன்றி. ....தமிழ் பொக்கிஷம். .....இன்னும் தகவல் வேணடும்

  • @dr.sekarhealthcare.6047
    @dr.sekarhealthcare.6047 Před rokem +10

    In soft ware our engineers are strongest in world. If all of them return to India and are offered government job without Reservation policy India will be in top of the World. Every day we have Brain Drain. Atleast ten of my relatives including my two daughters settled in abroad and are comfortable. In fact my eldest daughter was selected for scientist grade in ISRO but she preferred Amazon,,,,, and is now working at Seattle 🇺🇸USA

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 Před rokem +1

    அண்ணா மிக்க மகிழ்ச்சி அண்ணா இன்று நான் Navick பற்றி தெரிந்து கொண்டதில் நான் பெருமை படுகிறேன் ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ள வேண்டிய தருணம் இது அண்ணா பாகம் 2 இல் Navick ஆல் நம் எதிரி நாடுகள் அடையும் நட்டங்கள் பற்றி விளக்க மாக கூறவும்

  • @bavimithran5570
    @bavimithran5570 Před rokem +1

    Vicky's news so positive energy our Indians thank you 🙏🏼🙏🏼

  • @kris50edwin
    @kris50edwin Před rokem +9

    Our space research team is to be appreciated for their work..India has intelligent people too..let the world accept that..

  • @muralidhar.gmurali.g9149

    Thank you so much for your message I like it India 🇮🇳🇷🇺 Russia friendship 🌹

  • @truedassletsgocarryonguru8750

    இதை பற்றிய தகவல்களை மேலும் தெரிய படுத்துங்கள் விக்கி வாழ்த்துக்கள் ❤❤❤

  • @valarpirai1879
    @valarpirai1879 Před rokem

    என்ன இப்படிக் கேட்டுட்டீங்க விக்கி ?! இது போன்ற தகவல்கள் எவ்வளவு கொடுத்தாலும், பார்க்கக், கேட்கவா மாட்டோம் ?! என்னைப் பொறுத்தவரை none stop ஆக கேட்பேன்.

  • @Teltakaran-tech
    @Teltakaran-tech Před rokem +1

    நம் இந்தியத் திருநாட்டின் தனித்துவமான ஜிபிஎஸ் நவிகேஷன் சிஸ்டம் என்பது என்னுடைய பல நாள் கனவு.... இதனுடைய சிறப்பு அம்சங்களைப் பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் ....அடுத்த காணொளியை எதிர்பார்த்து...

  • @commenman3926
    @commenman3926 Před rokem +1

    இந்திய விஞ்சானிகளுக்கு வாழ்த்துகள். அடுத்த பாகம் வேண்டும்

  • @sivaprakash5734
    @sivaprakash5734 Před rokem +1

    நமது தேசம் வளர்ச்சி அடைந்து கொண்டு இருக்கிறது மகிழ்ச்சி...
    அடுத்த வீடியோ அப்லோட் பண்ணுங்க...

  • @vaitheeswaran7417
    @vaitheeswaran7417 Před rokem

    உங்கள் காணொளி அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த்

  • @gururohith3902
    @gururohith3902 Před rokem

    இந்திய விஞ்ஞானி அனைவருக்கும் வாழ்த்துக்கள்🎉 ஜெய் ஹிந்த்.

  • @MMRAJ_99
    @MMRAJ_99 Před rokem +2

    thank you so much for our isro and team 🙏🙏🙏🙏🙏🙏💖💖💖💖 please say more details of irnss sir

  • @kamaleshd5737
    @kamaleshd5737 Před rokem +1

    இதை பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் விக்கி சார் ❤

  • @HariKrishnan-vy7ws
    @HariKrishnan-vy7ws Před rokem +1

    மிக அருமை. விக்கி இதை தொடரக போடவும்❤

  • @raajikannan8436
    @raajikannan8436 Před rokem +2

    உங்களின் கடின உழைப்பிற்குக் கட்டாயம் வெற்றி கிட்டும் சகோதரரே

  • @maniaravindan
    @maniaravindan Před rokem +8

    Another interesting fact is, GPS invented by Americans in the process of tracking Sputnik the first Satellite launched by Russians. It is casually started in the cafeteria talks between 2 scientists working in the Radar station.

  • @sureshkumarselvaraj3109

    அருமையான பதிவு தோழரே! அறிவார்ந்த தகவல், அனைத்து இந்திய மக்களும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல். இதன் அடுத்த பதிவை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.
    தங்கள் உழைப்புக்கு பாராட்டுகள்

  • @jahnavikurugundla6786
    @jahnavikurugundla6786 Před rokem +3

    Anna you are extremely awesome anna If you didn't say this news we would never known that India owns a gps.
    YES ANNA WE NEED PART 2 EAGERLY WAITING ✋

  • @saranyamano3418
    @saranyamano3418 Před rokem +2

    அருமையான பதிவு 👍🏽👌🏽

  • @natarajratnam1720
    @natarajratnam1720 Před rokem

    உம் பணி சிறக்கட்டும். உயர்க சமுதாயம். நடராஜன்.

  • @kumaraswamyv4354
    @kumaraswamyv4354 Před rokem

    நமது நாடடின் வளர்ச்சி குறித்து அறிய விரும்புவா்கள் விக்கியின் இந்த சேனவை தவறாமல் பார்க்க வேண்டும்.
    வாழ்க வளமுடன்..

  • @rajendranjagadesan1078
    @rajendranjagadesan1078 Před rokem +5

    Congratulations, Vicky, for your hard work.

  • @sureshumasuresh5549
    @sureshumasuresh5549 Před rokem +2

    அடுத்த பதிவு போடுங்கள் நண்பரே.நாம் யாரென்று உலகிற்கு காண்பிக்க வேண்டும்

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 Před rokem +1

    தேனினும் இனிய தகவல் நல்ல கடுமையான முயற்சி இது நிச்சயம் மேலும் விரிவடைந்தால் மிகவும் நன்மை பயக்கும் அதுவும் நிச்சயம் நடக்கும்.மிக்க நன்றி

  • @muralidaranmurali6724
    @muralidaranmurali6724 Před rokem +1

    இந்தியா மிலிரட்டும்

  • @Tamilunduvaalveer4299

    தாய் மண்ணே வணக்கம் I love இந்தியா

  • @gopikrishnanshriee6610
    @gopikrishnanshriee6610 Před rokem +1

    Yes Vicky make the 2nd part as well youngsters need to understand more 👏👏👏👌🕉🇮🇳💪

  • @msm6835
    @msm6835 Před rokem +2

    Superb episode,so proud of u, vickie👍🇮🇳👍

  • @SANKARsankar-vm7gx
    @SANKARsankar-vm7gx Před rokem +4

    அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள்

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 Před rokem +1

    பாரதம் இனி வல்லரசு.... இதுவும் விரைவில் உண்மையாகும்....

  • @natarajkpr
    @natarajkpr Před rokem

    கண்டிப்பாக விளக்கமான இன்னொரு காணொளியை எதிர்பார்க்கிறோம்..
    உங்கள் உழைப்புக்கு நன்றி

  • @karthickpandiyan7686
    @karthickpandiyan7686 Před rokem +3

    Navic needs to expand globally, it will help for our ballistic missiles in future,, Jai Hind

  • @PromodhSridhar
    @PromodhSridhar Před rokem +1

    Stronger india powerfull India is a safer world 👏👏🇮🇳🇮🇳🇮🇳 -Jaihind

  • @nkanaks1
    @nkanaks1 Před rokem +1

    India going towards achievements. Your explanation and the way of presentation is excellent. Very informative also.

  • @keerthanaap4824
    @keerthanaap4824 Před rokem +8

    Thank you for focusing on India Vicky. I am tired of local channels talking Dravidian shit, DMK and ADMK.

  • @powerjanu1938
    @powerjanu1938 Před rokem +1

    Proud to be a Indian

  • @nambirajagopal
    @nambirajagopal Před rokem

    விக்கியின் மூளை விந்தை நிறைந்ததது. அருமையான தகவல் தொகுப்பு.

  • @ramkumars-yb6br
    @ramkumars-yb6br Před rokem +1

    விக்கி ஜ எஸ் ஆர் ஓ வின் தலைவர்கள் எல்லாம் யார் என்று ஒரு பட்டியல் போடுங்கள்? அதில் முதலில் இருந்து கடைசி தலைவர் வரை! இங்கே காண்பது பகுதிக்கு மேல் தமிழக சார்ந்த அறிவியலாளர்கள் தான் என்னுடைய கருத்து? இதை ஒரு உண்மையான காணோலி ஒன்று காண விரும்புகிறேன்!

  • @ariharan210
    @ariharan210 Před rokem +2

    Tamil pokkisham best you tube channel

  • @ve3nkatasubramaniam
    @ve3nkatasubramaniam Před rokem +2

    Congratulations tamil pokkisam team - new innovative topic , very good topic useful to students,once again tamil pokkisam prove First and best new topic discussion channels.

  • @Lil_bear97
    @Lil_bear97 Před rokem +2

    😂😂😂😂😂😂 எல்லாமே ஓக்கே. ஆனாலும் கிராமத்துக்கு ரோடு வசதி இல்லை. இதுதான் இந்தியா.

  • @chinnarajkannappan8712

    மிகச் சிறப்பான பதிவு அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம் நன்றி 🙏 வாழ்த்துகள் 💐 சகோதரர்

  • @SaravanaKumar-hn1lk
    @SaravanaKumar-hn1lk Před rokem

    Futurela civilian குடுத்துருவாங்க சூப்பர் இந்தியா 🇮🇳🇮🇳👍👍

  • @lathagopinathan3868
    @lathagopinathan3868 Před rokem

    Super congratulations to our scientists JAI HIND

  • @vijayashanthi2689
    @vijayashanthi2689 Před rokem

    Indian scientist are doing the utmost best to engrave india's on the top . Congrats and waiting for more .

  • @johnsonmax1460
    @johnsonmax1460 Před rokem +2

    Very good morning, this is really great news. I wish that they will have 25 satellite like GPS to cover the whole world. Most of the time the knowledge of Indians are used in USA, Australia, France, Canada, UK, Duabi, so if that knowledge can be kept in India , India will success even faster, as I always Say this India should start a company like this for hosting videos too. Thank you Dr.Vickeswaren.