கார்கில் போரில் GPS வைத்து காலை வாரிய USA | Why India Need NavIC | NVS-01 Explained Part 2 | Tamil

Sdílet
Vložit
  • čas přidán 7. 06. 2023
  • Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 613

  • @dewakannan36
    @dewakannan36 Před rokem +191

    இந்தியா வீழ வேண்டும் என நினைக்கும் குள்ள நரி நாடுகள் தாட்பொழுது வீழ்ந்து வருவதை சமீபமாக பார்க்கின்றோம்

    • @mavalvadikabadiprorkz9125
      @mavalvadikabadiprorkz9125 Před rokem

      அவர்கள் மட்டும் இன்றி உள் நாட்டில் இருக்கும் அனைத்து கருப்பு ஆடுகளை அழிக்க வேண்டும்

    • @rolex5260
      @rolex5260 Před rokem +3

      💯

    • @anonymousananymous
      @anonymousananymous Před rokem +1

      அதற்கு காரணம் தற்போதைய மத்திய அரசு. நடக்கவே நடக்காது என்று நாம் நினைத்ததை அவர்கள் நடத்திக் காட்டியிருக்கிறார்கள். அதனால்தான் தற்போது இந்திய அரசு மாற வேண்டும் என்று பல நாடுகளும் சதி செய்கிறது. இதை நாம் கண்கூடாக காணலாம்

    • @dewakannan36
      @dewakannan36 Před rokem

      @@anonymousananymous அருமை, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் நாடு நாறிவிடும்

  • @k.vijay.1927
    @k.vijay.1927 Před rokem +338

    கார்கில் போரில் GPS கருவி கொடுத்து உதவிய நாடு இஸ்ரேல் இதனால் தான் இந்திய இராணுவம் சீக்கிரத்தில் வெற்றி பெற்றது இன்று இந்தியாவுக்கு நட்பாக இருக்கும் நாடு ரஷ்யா மற்றும் இஸ்ரேல்.🇮🇱🇷🇺🇮🇳🇮🇱🇷🇺🇮🇳

    • @RR-ck5vj
      @RR-ck5vj Před rokem +17

      உண்மை உண்மை

    • @RajKumar-df1py
      @RajKumar-df1py Před rokem +19

      எப்படி சகோ ....? நம் இஸ்ரேல் இடம் ஓர் ஆயுதம் கேட்டோம் அமெரிக்கா அவனுக்கு தராதே இன்று சொன்னதும் நமுக்கு இஸ்ரேல் தரலே....? அமெரிக்கா GPS தரதே ..! காலத்தில் இஸ்ரேல் உதவியாதா....? 🤔🤔🤔🤔இதை முழுவதும் தேடி பார்க்கிறேன் 🤔 🤔

    • @ponnudurai5990
      @ponnudurai5990 Před rokem +16

      இல்லை இஸ்ரேலுக்கு நமது தேவை இருக்கு அதே நேரம் யூதர்கள் முழுவதும் பாதுகாப்பாக இருந்த நாடு இந்தியா மட்டுமே.அதே நேரம் பாக்கிஸ்தான் ஒரு காரணம்

    • @RajKumar-df1py
      @RajKumar-df1py Před rokem +4

      உண்மை சகோ 👍👍

    • @RajKumar-df1py
      @RajKumar-df1py Před rokem +1

      ஆனால் அமெரிக்கா ஒன்னும் பன்னதா மாதிரி இருக்கு ( Google results) so Google நம்புவது waste ...?😅😅 Google தன் வேலையை காட்டிவிட்டது 😊😊

  • @rajmugam1
    @rajmugam1 Před rokem +50

    இந்தியா போன்ற வளரும் நாடுகளில் நாம் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்குவது பற்றி மிக விளக்கமாக பதிவு செய்து உள்ளீர்கள். வாழ்த்துக்கள் 👍👍🎆🇮🇳🇮🇳

  • @gopalanharidasan4417
    @gopalanharidasan4417 Před rokem +146

    எப்போதும் இந்தியா ரஷ்யாவின் உதவியை மறக்க கூடாது.... நன்றி மறப்பது நன்றன்று...

  • @alagumuthu8729
    @alagumuthu8729 Před rokem +14

    ஒரு விஷயத்தில் யுஸ் ஐ பாராட்ட வேண்டும் இல்லை என்றால் நம்மால் இதை செய்து முடித்திருக்க முடியாது துரோகமே வடிவானது யு ஸ் வெல்க இந்தியா 👌👌👌👌👌

  • @RajKumar-df1py
    @RajKumar-df1py Před rokem +45

    கார்கில் போர் (1999) 😢😢 இந்தியாவின் முக்கியமான நாள் அன்று தான் உண்மையான நண்பர்கள் யார் என்று புரிந்தது... அமெரிக்கா இந்தியாவின் முதிகில் குற்றியது....😢😢

  • @ananthrockey7246
    @ananthrockey7246 Před rokem +176

    இந்திய அரசு மற்றும் மக்கள் அனைவரும் ரஷ்யா மற்றும் இஸ்ரேல் செய்த உதவிகளை என்றென்றும் மறக்க மாட்டார்கள்🎉🎉🎉

    • @selvam5866
      @selvam5866 Před rokem

      konjam makkaluku visvasathuku artham theriyaathu antha makkal americavin pakka nikkiraargal russia panna uthaviyai maranthutaanga.

  • @narensenthil8234
    @narensenthil8234 Před rokem +45

    Part 3 வேண்டும், எனக்கும் தெரிஞ்சுக்கணும்

  • @devanathan6096
    @devanathan6096 Před rokem +13

    சிறப்பான பதிவு இந்தியாவின் நேவிகேஷன் சேட்டிலைட் மற்றும் நவீன தொழில்நுட்பம் வெற்றி உலக அரங்கில் இந்தியாவின் பெருமை திறமை மேலோங்கி நிற்கிறது என்பதில் மாற்றுக் கருத்து அல்ல தொடரட்டும் இந்தியாவின் சாதனைகள் வாழ்த்துக்கள்.

  • @RR-ck5vj
    @RR-ck5vj Před rokem +15

    சூப்பர் விக்கி தொடரட்டும் நம்நாட்டு அறிஞர்கள் பணி
    வாழ்கபாரதம் வளர்க வையகம்

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 Před rokem +4

    அருமை காணொளியை கேட்கும்போதே ஒரு பெருமிதம் ஒரு புலங்காகிதம் ஒருகர்வம் ஒவ்வொரு தேசபற்றாளருக்கும் வரும் வரவேண்டும் நல்லவிரிவாக தகவல் தந்தமைக்கு நன்றி

  • @arulvelk
    @arulvelk Před rokem +110

    இவ்வளவு நுண்ணிய விஞ்ஞான தகவல்களை எத்தனை தடவை புத்தகத்தில் படித்தாலும் முழுவதுமாக புரிந்து கொள்வது கடினம்.. மிக எளிய வார்த்தைகளில் விளக்கி விட்டீர்கள் சகோதரா.. 👍👍👏👏👏👏👏

  • @segararun
    @segararun Před rokem +4

    கோரிக்கைக்கு செவி சாய்த்தமைக்கு நன்றி காணொளியில் புரியாதோர்க்கு அறிந்து கொள்ளும் வகையில் தொகுத்து வழங்கும் பொழுது இன்னும் சிறிது நேரம் கேட்க்கலாம் போல் தோன்றும் அதற்க்குள் பாகம்3 காத்திருக்கிறோம் காணொளிக்காக நன்றி

  • @anbuazhagan2956
    @anbuazhagan2956 Před rokem +19

    கார்கில் போரில் இஸ்ரேல் மற்றும் ரஷ்யா பெரிய அளவில் நமக்கு உதவி செய்தது நன்றி மறக்க கூடாது

  • @johnsonmax1460
    @johnsonmax1460 Před rokem +6

    இந்த முறையால், நாட்டிற்குள் நடக்கும் குற்றங்கள், கொள்ளைகள் மற்றும் வாகன விபத்துகள் குறையும் என்று நினைக்கிறேன். இந்திய அரசாங்கம் இதைப் பற்றி மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும், பின்னர் மக்கள் எல்லா குற்றச் செயல்களையும் செய்வதை நிறுத்திவிடுவார்கள் என்று நான் நம்புகிறேன்.

  • @muralikrishna6159
    @muralikrishna6159 Před rokem +17

    Yes அறிவியல் சார்ந்த மிகவும் தேவையான தொழில் நுட்ப அறிவு சார்ந்த ஒரு பதிவு good Vikki keep it up ❤

  • @sampathe1542
    @sampathe1542 Před rokem +4

    அருமையான பதிவு விக்கி GPS. ஜ பற்றி தெளிவாக தெரிந்து க் கொண்டேன் நன்றி

  • @Ayyangulam
    @Ayyangulam Před rokem +27

    இதற்காக உழைத்த எல்லா விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துக்கள்

  • @krishnamurthysubbaratnam2378

    மிகவும் அருமையான பதிவு. வாழ்க பாரதம் வளர்க நாட்டின் முன்னேற்றம்.

  • @yuvarajysk5714
    @yuvarajysk5714 Před rokem +5

    உங்களுடைய இந்த முயற்சி மேலும் தொடர வேண்டும் அடுத்த பாகத்திற்கு காத்து இருக்கிறேன் உங்களுக்கு வாழ்த்துக்கள் ப்ரோ ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y Před rokem +1

    பாராட்டுக்கள்👍 விக்கி👌இதுபோல ஆக்கப்பூர்வ 🇮🇳🔥தேசநல செய்திகள் நிறைய போடுங்க 🙏🔥🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @sksureshbabusksureshbabu
    @sksureshbabusksureshbabu Před rokem +20

    நான் இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
    Jai Modi ji.
    Jaihind

  • @bhaskarann.rnationfirst4388

    நவிக் மூலமாக நாம் தன்னிறை அடைந்து விட்டது மகிழ்ச்சி.

  • @selvarajk8267
    @selvarajk8267 Před rokem +5

    தங்களின் கடின உழைப்புக்கு மிக்க நன்றி நண்பரே
    இந்திய விண்கலத்தில் உள்ள எல்லா சிறப்புகளும் உலக விண்கத்தில் உள்ளனவா?
    இந்திய விண்கலம் மிகவும் சிறப்பு வாய்ந்ததா?
    🙏

  • @neharajendran4050
    @neharajendran4050 Před rokem +4

    வாழ்த்துக்கள் விக்கி உங்களோட பதிவு புதுமையாகவும் அறிவியல் பூர்வமாகவும் இருந்தது அதற்காக மிகவும் வாழ்த்துகிறேன், உடனே பேக்கப் ஆக வைத்துள்ள ஸ்பேர்ஸ் சாட்டிலைட்டை விண்ணில் அனுப்பி சரி செய்யப்படும். இந்த சேட்டிலைட் எப்போதும் ஏவ ரெடி பொஷிசனலில் இருக்கும் 💐

  • @sakthiivelu11
    @sakthiivelu11 Před rokem +2

    அருமை மற்ற நாடுகளை நம்பாமல் தன்னிறைவு அடைவது நல்லது

  • @sadhanaravi1837
    @sadhanaravi1837 Před rokem +2

    நேவிக்கேஷன்னை பற்றிய உங்கள் விளக்கம மிக தெளிவாக இருக்கிறது நன்றிகள் பல

  • @viswanathanp5782
    @viswanathanp5782 Před rokem +3

    அருமை விக்கி
    நீங்கள் பதிவேற்றியவாரே இருங்கள். நாங்கள் பார்த்துக் கொண்டு இருக்கின்றோம்.

  • @leo21976
    @leo21976 Před rokem +17

    USA இன் குணமே, சுரண்டல், கொள்ளை, துரோகம் etc.

  • @umavenkatesan1462
    @umavenkatesan1462 Před rokem +16

    Great move being accomplished by our government. We need to get all of ours and for us…well compiled Vicky..great going ❤❤

  • @Raja-ars
    @Raja-ars Před rokem +12

    Very informative thing…where we won’t get at any CZcams channel..especially in Tamil. Hats off for your hard work Vicky bro 🎉🎉🎉

  • @user-jt7hm8sc8v
    @user-jt7hm8sc8v Před rokem +1

    இந்தியாவின் வெற்றி நிச்சயம் சீனா மேரலவைக்கு சகோதரர் தமிழ் சொற்கள் மலரட்டும் சகோதரர் விக்கி

  • @thillainatarajan3000
    @thillainatarajan3000 Před rokem

    இப்போ எனக்கு பாரதி இன் பாடல் வரிகள் ஞாபகத்துக்கு வருகிறது தேடிச் சோறு நிதம் தின்று பல சின்ன சிறுகதைகள் பேசி மனம் வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப்பருவம் எய்தி கொடும் கூற்றுக்கு இறை ஆனபின் மாயும் வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ இதுதான் இந்தியா நான் இந்தியன் என்பதில் உண்மையிலேயே பெருமை கொள்கிறேன் வாழ்க பாரதம் வாழ்க பாரத மணித் திருநாடு

  • @senthilkumarsp9270
    @senthilkumarsp9270 Před rokem +7

    தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு நன்றி நண்பா

  • @k.janarthanan
    @k.janarthanan Před rokem +2

    நீங்கள் செய்திகளை, +2பாடதிட்டத்திலே கொண்டு வரலாம் அவ்வளவு விசயங்களை கூறியுள்ளீர் நல்வாழ்த்துக்கள் விக்கி தம்பி🙏🙏🙏

    • @muralidharansrinivasan2370
      @muralidharansrinivasan2370 Před rokem

      Ethipathiellam therinthal puthisali aagi vote podamattargal periyaar kalaigar pathi padaputhagalithil podugiraargal

  • @kaveriazad7528
    @kaveriazad7528 Před rokem +2

    மிகப்பிரமாதமான பதிவு ! பிரமித்துவிட்டேன்! வாழ்க!

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Před rokem

    அருமையான தகவலுக்காக வாழ்த்துக்கள்.
    NAVIC என்ற சிறந்த தொழில்நுட்பத்தை இந்திய அரசுக்கும்,மக்களுக்காகவும் உழைத்து கொடுத்த அத்தனை விஞ்ஞானிகளையும்,பாராட்டலாம்,வாழ்த்தலாம்.🌹🌹🌹🙏🙏⚘

  • @anandp2006
    @anandp2006 Před rokem +9

    Vicky waiting for N3. As an India we should develop our Ancient technics like Telepathy whn all satellites were downed.😎 Tk cre vicy
    ❤️🇮🇳Jaihind

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 Před rokem +2

    சிறப்பான தகவல்கள், நன்றி..🇮🇳🇮🇳🇮🇳👍

  • @ahdhithya622
    @ahdhithya622 Před rokem +2

    மிக அருமை👌👌
    மிகவும் தேவையான தகவல்👍👍👍

  • @devaaanand
    @devaaanand Před rokem +8

    Excellent information and we are becoming global leader positioning 🔥🔥🔥🇮🇳🇮🇳🇮🇳💪💪💪

  • @thevapaskaranmurugupillai8827

    மிகவும் பிரயோசனமான பதிவு இவ்வளவு விசயங்களையும் படித்து பதிவேற்றம் செய்ய நீங்கள் செலவு செய்யும் நேரத்திற்கு உரிய ஊதியம் கிடைக்கிறதா மிகவும் அதிகமாக நேரத்தை செலவு செய்கிறீர்கள் வாழ்த்துக்கள்.

  • @Rupees10000
    @Rupees10000 Před rokem +3

    தன்னிறைவே என்றும் பலம் 💪

  • @saravanand2708
    @saravanand2708 Před rokem +2

    நல்லா இருக்கு நிறைய செய்திகள் தெரிந்து கிட்டேன்...🕵️🕵️🕵️

  • @dhileep4u
    @dhileep4u Před rokem +10

    Answer to the Question: 2 options: 1) Having missiles within NavIC Satellite (cannot be reused and used only once) 2) Having LASER Technology build within Satellite - This can be reused multiple times and defend the Anti Missiles. Second option is wise and increase life time

  • @vaitheeswaran7417
    @vaitheeswaran7417 Před rokem +1

    உங்கள் காணொளி அனைத்தும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @adityapandey7851
    @adityapandey7851 Před rokem +12

    For becoming no.1 army we want more nuclear weapons like nuclear submarine, more nuclear war head's, nuclear capable fighter jets which are made indigenously
    Jai hind jai bharat 🇮🇳🇮🇳🇮🇳
    And haan if possible then make nuclear capable navic for our best friends(china and Pakistan)

  • @velusamy254
    @velusamy254 Před rokem +1

    Great salutes to our patriotic scientists and engineers of our country who made the dreems to real achieve ments. Thank you all.

  • @thanigasalam9829
    @thanigasalam9829 Před rokem +2

    மிக மிகப.யனுள்ள பதிவு வாழ்க வளமுடன் விக்கி

  • @arumugamsubramanyam9250
    @arumugamsubramanyam9250 Před rokem +1

    Excellent news and very very interesting about Bharath great direction. Jai bharath. Jai hindh.

  • @deivasubramanian531
    @deivasubramanian531 Před rokem

    அருமை
    பெருமை
    வலிமை
    இது தான் இந்தியா!

  • @johnsonmax1460
    @johnsonmax1460 Před rokem +3

    Thank you so..soo.....much for this information. I watched this 3 times, and really happy to hear about this, I wish daily that India will be more developed than the European countries. Thank you so much Dr. Vickneswaren for this great video.

  • @thangamariammal7716
    @thangamariammal7716 Před měsícem

    இந்தியாவின் எதிர்காலம் ஒளிமயமாக விஞ்ஞானத்திலும் விவசாயத்திலும் விஸ்வரூபம் எடுப்போம்.

  • @saravanakumars8968
    @saravanakumars8968 Před rokem +2

    உங்கள் பதிவுகள் அனைத்தும் சிந்திக்க செய்கிறது. பாகம் மூன்று எப்போது வரும். ஆவலாக காத்திருக்கிறோம்

  • @TheManzagirl
    @TheManzagirl Před rokem +1

    Vix சொம்மா தூள் பரத்துர , வாழ்க வளமுடன்

  • @vijayashanthi2689
    @vijayashanthi2689 Před rokem +4

    India is all time great . Just like a ship without proper captain, we never focus to put our country on the pedestal technicaly, technologically, scientifically,AI etcetc etc. Now that our eyes open with proper guidance and leadership our dreams will come true as soon as possible.

  • @ajshajahan7171
    @ajshajahan7171 Před rokem +2

    👌👍 தயவுசெய்து அடுத்த பார்ட் போடுங்க

  • @bhavanibhavani941
    @bhavanibhavani941 Před rokem +2

    அடுத்த பதிவிற்காக காத்திருக்கலாம்.

  • @anbesivam6426
    @anbesivam6426 Před rokem +4

    Yes sir this kind of content is very very useful among all of our future generation , very thankful and grateful for this kind of videos . We need separate video regarding what you have mentioned in this video at last as I can't find out answer for that question .

  • @velmurgankumar9948
    @velmurgankumar9948 Před rokem

    இந்தியாவினுடைய வளர்ச்சியே வரவேற்கிறோம்

  • @vijayalakshmir4059
    @vijayalakshmir4059 Před rokem

    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

  • @krish88286
    @krish88286 Před rokem +5

    Amazing. Appreciate your hard work to gather required authentic input for releasing such videos. Very interesting and informative. Please keep it up.

  • @adhikesavanlakshmanan7686

    இந்தியாவின் பெருமையை மிக சிறப்பான முறையில் பதியவிடதிற்கு வாழ்த்துக்கள் இது போன்ற பதிவுகளை எதிர்பார்க்கிறோம் வாழ்த்துக்கள்

  • @Senthilkumar_81
    @Senthilkumar_81 Před rokem +1

    தரமான பதிவு விக்கி 👌

  • @shanthymukundan1730
    @shanthymukundan1730 Před rokem +1

    Very very informative. Thank you Vikki. Expecting part two

  • @rameshsounderajan6410

    Mr.Vicky I am proud when you said, that USA rejected and our country prepared ourselves,🙏🙏🙏

  • @somu37386
    @somu37386 Před rokem +1

    அற்புதமான பதிவு ❤

  • @lingalinga148
    @lingalinga148 Před rokem

    எனக்கான நடுநிசி நேரம் (1:25) பயனான செய்திகள் உங்களால் எனக்கு. நல்லா இருக்கு. ஒவ்வொரு நாளும் என் விழிப்பு பயனுள்ளதாய். 🤗🤗🤗🤪🤪🤪👏👏👏.

  • @dharma6086
    @dharma6086 Před rokem +1

    Bro உங்களுடய ஒவ்வொரு பதிவும் இந்தியனகா நான் சாந்தோம் அடைகிறேன்

  • @praburamachandran7427
    @praburamachandran7427 Před rokem +3

    I am waiting Next part

  • @SathyaKuppu-zm1en
    @SathyaKuppu-zm1en Před rokem +1

    அருமையான தகவல்

  • @Pinky.star123
    @Pinky.star123 Před rokem +3

    Please part 3 🤭 💖

  • @prajeeshthottungal9648
    @prajeeshthottungal9648 Před rokem +1

    Excellent bro
    We need the next part

  • @parthibandevan5871
    @parthibandevan5871 Před rokem

    மிக மிக அருமை விக்கி

  • @RajaRam-xd3lb
    @RajaRam-xd3lb Před rokem

    நல்ல செய்தி உங்கள்விடியோசூப்பரநன்றி

  • @palanieee14
    @palanieee14 Před rokem

    Vicky looking forward to next continuation video. Thanks for your valuable information😊

  • @jantonyfelix6624
    @jantonyfelix6624 Před rokem

    இது ஒரு சிறந்த பதிவு மேலும் தொடருங்கள்

  • @subramanianperumalndr2937

    வாழ்த்துக்கள் விக்கி ♥️🇮🇳

  • @AravindKumar-rs3lp
    @AravindKumar-rs3lp Před rokem

    Yes need 3rd part, very nice 👍

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 Před rokem

    Detailed information given by you with your good efforts. Thank you🙏🌹😊

  • @senthilashwin
    @senthilashwin Před rokem

    அருமையான தகவல்கள்

  • @nagarajanp2284
    @nagarajanp2284 Před rokem +1

    Really a bold truth with specification really super please give a detail video for the last question u posted.

  • @naveenshankar4493
    @naveenshankar4493 Před rokem

    As usual... Great video with lots of info... ✨

  • @shanmugasundaram9596
    @shanmugasundaram9596 Před rokem

    அற்புதமான பதிவு விக்கி🎉

  • @venanks
    @venanks Před rokem +1

    A very useful series of video. I am also wondering how to navigate without GPS.

  • @rajahsc
    @rajahsc Před rokem

    நன்றி சகோதரா 🙏

  • @arumugamsubramanyam9250
    @arumugamsubramanyam9250 Před rokem +1

    All credits goes to Modi initiative and support financially yo ISRO and DRDO.

  • @lakshmananraaji9025
    @lakshmananraaji9025 Před rokem

    சூப்பர் விக்கி ஐ லவ் இந்தியா ஜெய்ஹிந்த்

  • @VIJAYKUMAR-op2ch
    @VIJAYKUMAR-op2ch Před rokem +2

    Bro navic app use pana Indian mobile products vanthal nalla irukum, 🙏

  • @strikegaming5146
    @strikegaming5146 Před rokem +1

    Thank you Vicky for NAVIC part 2
    We want navic part 3

  • @karthickpandiyan7686
    @karthickpandiyan7686 Před rokem +1

    Thank you for clarifying my doubt bro,,, Jai Hind

  • @sakthik6203
    @sakthik6203 Před rokem

    Super Vicky ungal uzhaippukku thalivankirom

  • @JDKARTHIK
    @JDKARTHIK Před rokem

    Very interesting vicky bro ....waiting for next episode about navick

  • @soorisam
    @soorisam Před rokem +1

    Thanks for ur valuable info 👍🇮🇳

  • @senthilkumar-ve1wc
    @senthilkumar-ve1wc Před rokem

    நன்றி விக்கி 👍

  • @santhoshm-hf3dw
    @santhoshm-hf3dw Před rokem +2

    Waiting for the next part ❤

  • @SharonKumar-xw1mw
    @SharonKumar-xw1mw Před rokem +2

    We want part 3

  • @suhari1303
    @suhari1303 Před rokem +2

    Waiting for next part Vicky

  • @indianandworldactressvideo1378

    Part 3 upload please

  • @RamRam-rr3dy
    @RamRam-rr3dy Před rokem +1

    Good job bro 😊