இந்தியா செய்யும் மாஸ் சம்பவம் | ஜெய்ஷ்ங்கர் சும்மா கிழி | Tamil | Pokkisham | Vicky

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2022
  • Download link: kukufm.sng.link/Apksi/hpfh/r_...
    Coupon code: TPM50
    Coupon is valid for the first 1000 users
    KuKuFM Support email: info@kukufm.com
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 903

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog Před rokem +185

    நம் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 🔥🔥🔥🔥🔥

  • @padgaran8146
    @padgaran8146 Před rokem +337

    எவ்வளவு பெரிய விசயங்கள் நடந்து கொண்டிருக்கிறது.
    தமிழ்நாட்டின் பெரும்பாலான ஊடகங்கள் அரசியல் சாக்கடைக்குள் மூழ்கிப்போய்க்கிடக்கிறது. அவர்களுக்கு இப்டியெல்லாம் அறிந்து கொள்ள நேரமில்லை.
    நன்றிகள்.

  • @ananthrockey7246
    @ananthrockey7246 Před rokem +271

    இந்தியா என்றும் எந்த நாட்டிற்கும் அச்சுறுத்தலாக இருக்காது ,ஆனால் நம் நாட்டின் நலனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம். Jaishankar subramaniyam the 🔥🔥🔥🔥🔥

    • @ravichandran.761
      @ravichandran.761 Před rokem

      இந்தியா தானே இலங்கை தமிழ் பிரதேசத்திற்கு ஆச்சுறுதலாக வெடி குண்டு வீசியது

    • @HariSingh-uz8qo
      @HariSingh-uz8qo Před rokem +3

      Super 👍👍👍🙏

    • @tiger_1338
      @tiger_1338 Před rokem +1

      yess

  • @Nallavan420
    @Nallavan420 Před rokem +28

    ஜெய்சங்கர் இந்தியாவின் பொக்கிஷம்.🇮🇳🇮🇳🔥❤️🇮🇳

    • @govindarajalugovindarajalu2497
      @govindarajalugovindarajalu2497 Před měsícem

      ஜெய்சங்கர் தழிழீ நாட்டி வருகை தரவோண்டும்❤❤❤

  • @l.t.rajanlakshmanan6275
    @l.t.rajanlakshmanan6275 Před rokem +76

    கட்டத்துரைக்கு (சீனா)கட்டம் சரி இல்ல

  • @ambiambi3682
    @ambiambi3682 Před rokem +14

    விக்கி ஜெய்சங்கர் அவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் சுற்றுப்பயணம் சென்று சீனாவின் முகத்திரையை கிழித்தெறிந்து வருவதை தங்களின் வீடியோவில் பார்க்கும் போது ரொம்ப ரொம்ப சந்தோஷமாக உள்ளது மற்றும் மீண்டும் மீண்டும் இந்த வீடியோவை பார்க்கத் தோன்றுகிறது ஜெய்சங்கர் அவர்களுக்கு ஜெய்ஹிந்த்👍👍👍

  • @ajaymuthiah9426
    @ajaymuthiah9426 Před rokem +73

    உங்களின் தமிழ் பொக்கிஷம் காணொளி காண 2 நாட்கள் காத்திருந்தேன்🙏🙏.

  • @puvipugazh3445
    @puvipugazh3445 Před rokem +23

    திருவாளர் ஜெய்சங்கர் rocks always as well as Vicky Rockssssssssss

  • @pariragu782
    @pariragu782 Před rokem +83

    2001ல் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அமைச்சராக இருந்த போது நமக்கு பாகிஸ்தானை விட சீனாதான் மிக முக்கியமான செய்தியை சொன்னார் அது இப்போது உண்மையில் நடக்கிறது

    • @selvams7958
      @selvams7958 Před rokem +1

      ஆம் உண்மை... அன்றே சொன்னார்

  • @sivagurum2463
    @sivagurum2463 Před rokem +6

    ஜெய்சங்கர் அவர்கள் திறமையானவர் 💛💙🇮🇳

  • @j.deivaraj5037
    @j.deivaraj5037 Před rokem +16

    வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க பாரதம் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வளர்க உங்கள் பணி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🇮🇳💪🦾

  • @devsanjay7063
    @devsanjay7063 Před rokem +507

    ஜெய்சங்கர் சார் தைவான் செல்ல வேண்டும் 😀😀😀அப்ப தெரியும் சப்ப மூக்கனுக்கு இந்தியா வலிமை 👍👍👍

  • @balasupramani2566
    @balasupramani2566 Před rokem +25

    மிக்க நன்றி அண்ணா நம் எல்லைப் பிரச்சினையை எடுத்துரைத்தற்க்கு

  • @devarajansundararaman8970

    நாடாக இருந்தாலும் சரி வீடாக இருந்தாலும் சரி கூடி வாழ்ந்தால் தான் கோடி நன்மை..

  • @sangeethkumar6824
    @sangeethkumar6824 Před rokem +66

    Jaishankar is highly stable and peaceful person. Those meme cannot shake jaishankar.. Jaishankar pathi kuku fm la book irukka? I could see some gems in politics. And jaishankar is precious gem

    • @MrSairam
      @MrSairam Před rokem +3

      He is a Bureacrat, not a politician

  • @muruganmanickam368
    @muruganmanickam368 Před rokem +1

    என்னுடைய காவல் தெய்வமாக நான் பார்த்த அந்த இரு Real Heros நீங்களும் காண்பிக்க நான் தெரிந்து கொண்டேன்.... ஜி... நன்றி ... மற்றும் வாழ்த்துக்கள்...

  • @samuelsamuel7843
    @samuelsamuel7843 Před rokem +8

    வேற லேவல் இந்தியா...

  • @abhiabhilash4673
    @abhiabhilash4673 Před rokem +8

    தமிழ் ஊடகம் இதை பத்தி news போடமாட்டாங்க. தமிழ் நாட்டில் உள்ள அரசியல் news தான் அதிகம் இருக்கும்

  • @balanabalana7641
    @balanabalana7641 Před rokem +5

    கெடுவான் கேடு நினைப்பான் இந்த தேசத்தை வார்த்தெடுத்த மனிதர்கள் வாழ்ந்து அனுபவித்து சொன்னது என்றும் பொய்யாகாது

  • @SenganthalOrganics
    @SenganthalOrganics Před rokem +11

    இயற்கை விவசாயத்துக்கும் ஆதரவு தாருங்கள் நண்பர்களே.
    செங்காந்தள் குழு.

  • @paramumeena1667
    @paramumeena1667 Před rokem +5

    Anna very very very very nice anna. It's very amazing and useful information anna. I Am a gifted person because tamil pokkisham .🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 I am proud of because I am INDIAN especially Tamil Nadu.🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺.

  • @kamalnathan0101
    @kamalnathan0101 Před rokem +6

    ஜெய் ஹிந்த் 🌹🌈

  • @sivagurusundaresan2307
    @sivagurusundaresan2307 Před rokem +1

    ஜெய்சங்கர் இந்தியாவின் பொக்கிஷம் தமிழ்நாட்டின் பெரும்பாலான ஊடகங்கள் அரசியல் சாக்கடைக்குள் மூழ்கிப்போய்க்கிடக்கிறது. அவர்களுக்கு இப்டியெல்லாம் அறிந்து கொள்ள நேரமில்லை.
    நன்றிகள்.
    269

  • @skannanskannan9064
    @skannanskannan9064 Před rokem +1

    ஐயா ஜெய்சங்கர் அவர்கள் உடம்பெல்லாம் தாய்நாட்டுப்பற்று.இது நமது இந்தியாவிற்கு பெருமை.

  • @sivakumaar1969
    @sivakumaar1969 Před rokem +5

    வணக்கம் நன்றி 🌹

  • @taboopa
    @taboopa Před rokem +8

    ரஜினி நடித்த ஏவிஎம் படமான சிவாஜி படமும் ஆடியோ பதிவு வகையால் வெற்றி பெற்றது.
    உங்கள் குரலில் புதிய யோசனைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
    புதிய சிந்தனையும் புதிய முன்னேற்றமும் தமிழ் பொக்கிஷம் எனப்படும்

  • @SumathiSumathi-yc5cn
    @SumathiSumathi-yc5cn Před 3 měsíci +1

    நன்றாக இருக்கிறது பேச்சு ஜெய்ஹிந்த்

  • @user-mr9lv7bb8d
    @user-mr9lv7bb8d Před rokem +1

    உண்மை தெரிந்து கொண்டால் உலகம் நம் கையில் இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் நாளைய இந்தியா இளைஞர்கள் ஜெய் ஹிந்த்

  • @user-ff9gj2kl6c
    @user-ff9gj2kl6c Před rokem +6

    5000வது லைக் 🇮🇳ஐ லவ் இந்தியா 💪💪

  • @satishkumarkrishnamoorthy260

    Hats off to our Honourable External Affairs Minister Mr. S.Jai shanker sir. He Expressed his Brilliance in so many ways to the world and he's the Trend setter to others.

  • @ushabala6943
    @ushabala6943 Před rokem +23

    U have bounced back...good to see..God gives u strength...

  • @nandhud4235
    @nandhud4235 Před rokem +5

    தைவான் தனி நாடு என்று ஒரு சின்ன வார்த்தை சொன்னால் போதும்🤣🤣😂😂🤣

  • @r.mmuthupandi50
    @r.mmuthupandi50 Před rokem +3

    அருமை

  • @sukumarmasilamani9482
    @sukumarmasilamani9482 Před rokem +7

    Japan துணை முதல்வரிடம்
    சொன்னால் ஒரு குழு👥👥
    அமைத்து பிரச்சினைகளை
    தீர்வு காண்பார். அதற்கும்
    RSB 📺 துணை போவார்கள்.

    • @drawidantamilanenemy7442
      @drawidantamilanenemy7442 Před rokem +1

      🤣🤣🤣🤣

    • @dineshdo461
      @dineshdo461 Před rokem

      ஜப்பான் துனை முதல்வர் ஷீட்டிங்கில் பிசி

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Před 10 měsíci +1

    மீடியா என்றால் தமிழ் பொக்கிஷம் தான் 🎉 உலக நாடுகள் ராணுவம் பொருளாதார நிலை வளர்ச்சி மற்றும் பல அருமை நன்றி அண்ணா வாழ்த்துக்கள் 🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 10 měsíci

      உங்களின் ஆதரவு எப்பொழுதும் எங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும். இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. czcams.com/video/TJpSoRDtaZI/video.html

  • @jmurugan1215
    @jmurugan1215 Před rokem +2

    செம செம

  • @rajam5492
    @rajam5492 Před rokem +4

    விக்கி அண்ணா ரொம்ப நன்றி இந்திய சீனா பத்தி சொன்னதுக்கு ரொம்ப நன்றி

  • @rajmugam1
    @rajmugam1 Před rokem +3

    மிக அருமையான பதிவு. Super

  • @raju.114
    @raju.114 Před rokem +63

    நம்ம நாட்டுல இருக்குறத மீடியானு சொல்லி . உண்மையான மீடியா தர்மத்தை கேவள படுத்தாதீர்கள்..

  • @mbdAli
    @mbdAli Před rokem +3

    ஜெய்சங்கர் தமிழன்

  • @rameshkj319
    @rameshkj319 Před rokem +3

    இப்போ தான் யா நல்லா வார்த்தை சொள்ளிருக்க ரொம்ப சந்தோசம் விக்கி

  • @shanmugamc3295
    @shanmugamc3295 Před rokem +8

    அருமையான பதிவு.👍

  • @sundarneo6695
    @sundarneo6695 Před rokem +2

    இந்திய நாட்டை நினைத்தால் எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது

  • @sivagamiarunachalam1102
    @sivagamiarunachalam1102 Před rokem +3

    ஜெய் சங்கரின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்

    • @sankarlakshmana6016
      @sankarlakshmana6016 Před rokem

      திரு. செய்சங்ர்அவர்களுக்கு. தற்போதுஉள்ளபபாகாப்பைவிட. இன்னுஅதிகம்பாதுகாப்புதேவைஎன்பதுமிகவும்தேவை.

  • @AjPrince7
    @AjPrince7 Před rokem +9

    I became a fan of Honourable Minister of External affairs Jai shankar 🔥🔥🔥

  • @pitchiaha3453
    @pitchiaha3453 Před rokem +4

    அருமையான பதிவு

  • @pvignesh995
    @pvignesh995 Před rokem +5

    ஜெய் ஹிந்த்...
    ஜெய் சங்கர்.................

  • @murthysuresh5369
    @murthysuresh5369 Před rokem +6

    Vicky மிக்க நன்றி

  • @vedisamykrishnan6199
    @vedisamykrishnan6199 Před rokem +2

    மிகயற்புதம்காணோலி நன்று

  • @KumarKumar-cx4pz
    @KumarKumar-cx4pz Před rokem +7

    அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி

  • @pvignesh995
    @pvignesh995 Před rokem +5

    அருமை நண்பா

  • @smg54321
    @smg54321 Před rokem +14

    Very long back you had talked in very detail good Vicky . Jai hind

  • @rajagopalsubramanian8293

    தேசப் பற்று இருப்பவர்கள் உங்கள பதிவுகளை மிகவும் விரும்புவார்கள்

  • @prabakaranshanmugam6810
    @prabakaranshanmugam6810 Před rokem +23

    Cherry Vlogs பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா

    • @agamudayar6228
      @agamudayar6228 Před rokem +1

      Oru rupees ku projanam illa. Irukkum geopolitics kum enna samantham.

  • @m.k6734
    @m.k6734 Před rokem +2

    நல்ல புரிதல் நல்ல பேச்சு

  • @YathavanCreation1215
    @YathavanCreation1215 Před rokem +3

    Arumai👌👌👌

  • @naturelife7352
    @naturelife7352 Před rokem +19

    தத்துவம் வேறு, எதார்த்தம் வேறு ஜெய்சங்கர்.
    எந்த நாடு வேணுமாலும் சவால் பேசலாம். பலம் என்பது தான் முடிவை முடிவு செய்யும்.

  • @janarthanank9159
    @janarthanank9159 Před rokem +3

    தம்பி வாய்ஸ் எக்கோ அதிகமாக வருது சரி பார்த்துக் கொள்ளவும். தம்பி

  • @samyramakrishnan7444
    @samyramakrishnan7444 Před rokem +2

    அருமை
    நன்றி
    நலமே

  • @VIJAYKUMAR-op2ch
    @VIJAYKUMAR-op2ch Před rokem +5

    Really message factory, nanga neriya visayangal therinchu kitam 🙏🔥

  • @murugan.k6913
    @murugan.k6913 Před rokem +3

    அருமையாக இருந்தது

  • @saravanankumar5034
    @saravanankumar5034 Před rokem +18

    Super bro continues your excellent service

  • @k.lakshmikarthik2590
    @k.lakshmikarthik2590 Před rokem +2

    மிகவும் அவசியமான பதிவு விக்கி. நன்றி

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Před 19 dny

    Super power இந்தியா 🎉🎉🎉🎉 பற்றிய செய்தி அருமை நன்றி ஐயா வாழ்த்துகள் 🎉🎉🎉🎉

  • @logunathan3546
    @logunathan3546 Před rokem +48

    கோயில்களில் சிலைத் திருட்டை தடுப்பதற்காகவும் 44 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்காகவும் தமிழ்நாட்டில் 44 ஆயிரம் கோயில்களில் காவலர்கள் அமைக்கக்கோரி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார் அய்யா அவர்களுக்கு நன்றி..........

    • @kathirpachathu1642
      @kathirpachathu1642 Před rokem +1

      அப்படி யா

    • @kathirpachathu1642
      @kathirpachathu1642 Před rokem +1

      திருநெல்வேலி உள்ள பாளையங்கோட்டை அண்ணா

    • @RameshKct
      @RameshKct Před rokem +1

      maha pirabu

    • @maheswaran6628
      @maheswaran6628 Před rokem

      Eanda dei🤦‍♂️🤦‍♂️

    • @ravichandran.761
      @ravichandran.761 Před rokem

      கோவில்களில் சிலைகள் திருடினால் நமக்கென்ன? போனால் போகட்டும். கோவிலே போகட்டும்

  • @seadragon610
    @seadragon610 Před rokem +5

    அடுத்து நண்பர் (Jaishankar) தாய்வான் செல்வார்...😁

  • @jayaprakash-ol8th
    @jayaprakash-ol8th Před rokem +4

    Good super 👍

  • @shadowthelab8804
    @shadowthelab8804 Před rokem +8

    என்ன செய்யலாம் கூறுங்கள்? 🤔

  • @jpspeak4253
    @jpspeak4253 Před rokem +5

    Bro I salute u

  • @powerjanu1938
    @powerjanu1938 Před rokem +4

    Super bro

  • @ganesansastri1305
    @ganesansastri1305 Před rokem +2

    EAM S JAISHANKAR IS THE VOICE OF INDIA AND UNITED NATIONS, GOD BLESS HIM AND HIS FAMILY MEMBERS

  • @jesusnataraj5729
    @jesusnataraj5729 Před rokem +1

    அருமையான உரை பலருக்கு தெரியாத விஷயங்களை கோர்வையாக சொல்வது சிறப்பு வாழ்த்துக்கள் சகோ 🇮🇳👍

  • @lokeshs7185
    @lokeshs7185 Před rokem +6

    Voice echo varuthu bro ..

  • @madankumar8124
    @madankumar8124 Před rokem +5

    Vera level bro

  • @Dhamu-tw9rk
    @Dhamu-tw9rk Před rokem +3

    Jaisankar 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @VMURUGANMurugu
    @VMURUGANMurugu Před rokem +4

    good vicky
    super

  • @VelMurugan-px8hp
    @VelMurugan-px8hp Před rokem +9

    இது போல நாட்டுப்பாற்று வீடியோ காண ஆவல். ஜெய் ஹிந்த்

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 Před rokem +1

    அதிரடியான வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 🔥🔥🔥

  • @zeeyunzee2064
    @zeeyunzee2064 Před rokem +10

    Bro ஒரு சந்தேகம் ! சின்னஞ்சிறிய அன்டை நாடான இலங்கையை எப்படி கையாண்டது ? அப்போ நீங்க சொல்வது ......?

  • @deepank3041
    @deepank3041 Před rokem +8

    Awaited for vki updated. Now got it.

  • @mugunthankesavan2297
    @mugunthankesavan2297 Před rokem +7

    Normal audio ve ok bro.... Intha effect keka nallala

  • @IndianTamilan19
    @IndianTamilan19 Před rokem

    ஜெய் இந்தியா🇮🇳🇮🇳🙏🙏👍👍💪💪
    ஜெய் ஜெய்சங்கர் சார் வாழ்த்துக்கள்🙏🙏🇮🇳🇮🇳🇮🇳♥️♥️♥️🌷🌷🌷ஐ லவ் மை இந்தியா🇮🇳🇮🇳🙏🙏♥️♥️🇮🇳🙏♥️🇮🇳🙏

  • @Thanimaikathalan143
    @Thanimaikathalan143 Před rokem +6

    Super bro detail explain for everything

  • @sivanpogi5070
    @sivanpogi5070 Před rokem +3

    ஜெய் ஹிந்த் ஜெய் சங்கர்

  • @sreelakshmi3306
    @sreelakshmi3306 Před rokem +11

    Human Resources - major plus for both India n China (availability of cheaper and skilled Labour) worth mentioning... in my opinion.

  • @arjunkarththi9576
    @arjunkarththi9576 Před rokem +4

    sound konjam nallaa illa bro double double ah keakuthu...

  • @sankarsumitha9223
    @sankarsumitha9223 Před rokem +3

    ஜெய்ஹிந்த் 🙏🚩⚔️🇮🇳⚔️🇷🇺🙏

  • @manojkumar-mc3zw
    @manojkumar-mc3zw Před rokem +3

    Jai shankar 🔥🔥🔥

  • @sekars1663
    @sekars1663 Před rokem +3

    அண்ணா தைவானுக்கு ஜெய்சங்கர் அவர்கள் போனால் என்னென்ன பிரச்சனை வரும்...அத கொஞ்சம் சொல்லுங்க...🙏...👍

  • @haianvar
    @haianvar Před rokem +2

    yes. you have given a very good information. Thank you. Love to watch this video

  • @govindarajalugovindarajalu2497

    அற்புதவிலக்கு இந்தியாவுக்குகிடைத்த வொலிவுறவுத்துறை அமைச்சர் 007 ஜெய்சங்கர் AVL❤❤❤❤

  • @kanishkumar8576
    @kanishkumar8576 Před rokem +5

    Superb bro, accurate details appreciate your inputs & ground work did by you & your team to educate us to know, where we stand.
    Keep going, your deeds we really deserve it.
    Let God with you

  • @kumar3798
    @kumar3798 Před rokem +7

    The position of China as "World's Manufacturing Hub" makes its economy stronger. Until the investors mainly from US and Europe shift their manufacturing units from China to elsewhere, China will continue to dominate and try to do what it want.

  • @senmuk
    @senmuk Před rokem +1

    சீனா என்றுமே இந்தியாவின் முதுகில் குத்தும்.. இதில் என்ன கெடுமை என்றால்.. இந்த கருத்தை பதிவிட சீனா உருவாக்கிய கைபேசியே.. அனைவரும் உபயோகிக்கிறோம் என்பதே உண்மை.. எனவே.. இனிமுதல் சீனாவின் பொருட்களை புறக்கணிப்போம்..

    • @arul5519
      @arul5519 Před rokem

      இருந்தாலும் ஒரு ஆறுதல் சீனாவால் கண்டுபிடிக்கப்பட்டது இல்லையே

  • @chennaifitness
    @chennaifitness Před rokem +1

    Thankyou bro 🔥🔥🔥

  • @coolcreators6173
    @coolcreators6173 Před rokem +3

    Today news full and full about positivity of our country 👏👌

  • @AJ-nc9zc
    @AJ-nc9zc Před rokem +7

    Jai Hind!!!!! 🥳🥳🥳🥳🥳

  • @srividyaveeramani7365

    அருமையான ஆழமான முக்கியமான பதிவு! Thanks Vicky!!

  • @gobalakrishnanrajoo8328
    @gobalakrishnanrajoo8328 Před rokem +2

    # Bharat NSG MEMBER 🇮🇳👍👌🙏.
    # Bharat UNSC PERMANENT SEAT 🌎💺🇮🇳.
    # Jai Sri Ram 🕉 🙏.
    # Jai Hind Jai Bharat Jai Modiji 🙏 🇮🇳.

  • @dewakannan36
    @dewakannan36 Před rokem +17

    உங்களின் காணொளிகாகதான் 2 நாட்களாக காத்திருந்தேன் நண்பா