China Spy Pakistan Plan | அடுத்த இலங்கையா பாகிஸ்தான்? | Tamil | Pokkisham | Vicky

Sdílet
Vložit
  • čas přidán 16. 08. 2022
  • Facebook Page : / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 450

  • @joinwithaswan1191
    @joinwithaswan1191 Před rokem +39

    சீனா புகுந்த இடம் சுடுகாடு...

  • @ramyamuniyasamy
    @ramyamuniyasamy Před rokem +55

    சிறிது சிறிதாக நாம் சீன பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும். இந்திய தயாரிப்புகளை வாங்க முயற்சி செய்ய வேண்டும். அதுவே நம் நாட்டுக்கு செய்யும் மிகப்பெரிய சேவை. ஜப்பானியர்கள் ஆரம்பகாலத்தில் அதைத்தான் செய்தார்கள். இன்றைக்கு ஜப்பான் வளர்ந்த நாடுகளில் ஒன்று. இந்தியா எப்போது?

    • @stranger94716
      @stranger94716 Před rokem +3

      Epdi jio phone vaanguveengala??

    • @iravusuriyan
      @iravusuriyan Před rokem +5

      S correct..

    • @vectorsfs6559
      @vectorsfs6559 Před rokem

      சரியே இனி நம்வீடுகளில் உள்ள சீனமின்உபகரனங்களை எறிந்துவிட்டு அருகாமையில் உல்ல மின் விநியோக அலுவளகத்தில் விற்கக்கப்படும் இந்திய மின்சாதனங்களை வாங்கி பயன்படுத்தலாமேங்க நட்பே.

    • @chinnanshanmugam6682
      @chinnanshanmugam6682 Před rokem

      தேசிய கொடி மேட் இன் சைனா என செய்தி வந்ததே

    • @mypokemon
      @mypokemon Před rokem

      Ippo entha phone le iruthu type panreenga bro ok japan kaaren entha ooru phonele iruthu type pannaran bro ??

  • @venkateshvenkatesh2206
    @venkateshvenkatesh2206 Před rokem +13

    இந்தியாவால இப்போது யாரையும் எதிர்த்து ஜெயிக்க முடியும்னு நான் சொல்லள ஆனால் யாரை வேண்டுமானாலும் எதிர்த்து இப்போது நமபலாள சமாளிக்க முடியும் யார்றாக இருந்தாலும் இந்தியாவ தொட யோசிப்பாங்க கண்டிப்பாக இப்போது இந்தியா கண்டிருக்கும் வளர்ச்சி அப்புடி...🇮🇳👍

    • @v.balajivlogs...1413
      @v.balajivlogs...1413 Před rokem

      பாக்கிஸ்தான் யோசிக்க மாட்டான் அவனுங்களுக்கு மூளை என்பது துளி கூட கிடையாது

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y Před rokem +74

    மக்கள் கொந்தளிப்பு, உள்நாட்டு வெளிநாட்டு எதிர்ப்புகள் பொருளாதார நெருக்கடியிலும் பல நாடுகள் வளர்ந்துள்ளன.
    ஆனால் அப்படி வளர்ந்த மற்றும் வளரும் ஒரே 🌹 மனிதாபிமான நாடு இந்தியா மட்டுமே 🔥👍🇮🇳 வாழ்க பாரதம் 🇮🇳🔥🔥
    வாழ்க தமிழினம் 👍🔥🇮🇳
    வாழ்க வளமுடன் 🇮🇳 🇮🇳🇮🇳

    • @jagand1828
      @jagand1828 Před rokem +5

      யாரு அதானியும் அம்பானியும்

    • @ravichandran.761
      @ravichandran.761 Před rokem

      ஸ்ரீனிவாஸ் இந்தியா வளர இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்?1947 லிருந்து வளர்ந்துக்கொண்டே தான் இருக்கு. ஆனால் மரம் வளர்ந்த படில்லை

  • @muralikrishnan2065
    @muralikrishnan2065 Před rokem +7

    யோவ் யாருய்யா நீ.... பல உலக அரசியல் பதிவுகளை பார்த்திருக்கிறேன் உங்கள் பதிவுகள் போல் தெளிவாகவும் சரியாகவும் இல்லை..... உங்களின் உழைப்பிற்கும் சரியான புரிதலுடன் கூடிய விளக்கத்திற்கும் நன்றி... வாழ்த்துக்கள்

  • @speak_truth
    @speak_truth Před rokem +26

    தலைக்கு மேல் கடன் - விக்கி
    கழுத்து வரைக்கும் கடன் - சவுக்கு
    🤣🤣🤣

  • @vrkpoovarasan2993
    @vrkpoovarasan2993 Před rokem +33

    இந்தியாவின் கடன் சுமை எவ்வளவு இருக்கிறது மற்றும் நம் நாடு எத்தனை நாடுகளுக்கு கடன் வழங்கி இருக்கிறது என்று ஒரு பதிவு போடுங்கள்

    • @vsuresh4758
      @vsuresh4758 Před rokem +5

      At present, 187 nations are members of IMF. India is a founder member of the IMF. India has not taken any financial assistance from the IMF since 1993. Repayments of all the loans taken from International Monetary Fund have been completed on 31 May, 2000.

    • @lightseditz9596
      @lightseditz9596 Před rokem

      @@vsuresh4758 super

  • @murugans8560
    @murugans8560 Před rokem +6

    நம் முன்னோர்கள் எப்பவும் சொல்லி வச்சாங்க கூடா நட்பு கேடாய் முடியும் இது சீனாவுக்கும் இலங்கைக்கும் பொருந்தும்

  • @srikumar4640
    @srikumar4640 Před rokem +48

    We are under BJP Govt we don't worry any country

    • @stranger94716
      @stranger94716 Před rokem

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @manojkumar-mc3zw
      @manojkumar-mc3zw Před rokem +1

      Because tax neraiya vaanguraanga

    • @bull9678
      @bull9678 Před rokem +1

      @@manojkumar-mc3zw Ammam daa dravida thaiyoli

    • @bala7483
      @bala7483 Před rokem

      பிஜேபி இருந்தால் என்ன காங்கிரஸ் இருந்தால் என்ன அமெரிக்கா நினைத்தால் என்னவேண்டுமானாலும் செய்யும் ஜோ பைடேன் பொறுப்பு ஏற்றதில் இருந்து உலகம் முழுவதும் சண்டை பதட்டத்திலே இருக்கு உலக யுத்தம் வந்து விடுமோ என்கிற பயம்
      அந்தந்த நாட்டில் கருப்பு ஆடுகள் நிறைய இருப்பது உண்மை தானே அவர்கள் இல்லாமல் அமெரிக்காவால் நினைத்ததை செய்ய முடியாது...
      இங்கும் பணம் கொடுத்தால் அது காங்கிரஸ் ஆக இருந்தால் என்ன பிஜேபியாக இருந்தால் என்ன கட்டாயம் நாட்டிற்கு எதிராக வேலை செய்வார்கள் அப்போ மோடி பருப்பு வேகாது🤦🏿‍♂️
      நாட்டிற்கு பிரச்சனை என்று வந்துவிட்டால் கட்சி கொடிகளை தூக்கி பிடிப்பதை நிறுத்துங்கள்.ஏதோ பிஜேபியால் மட்டும் தான் நாட்டை காக்க முடியும் அரசியல் கருத்து பதிவிடுவதை முதலில் நிறுத்துங்கள்... ராணுவத்தில் இருப்பவர்கள் மோடியின் படத்தையா அல்லது பிஜேபி கொடியை உடையில் அணிந்து இருக்கிறார்கள்??🤦🏿‍♂️
      நாடு வேறு அரசியல் தலைவர்கள்/கட்சிகள் வேறு இரண்டையும் ஒன்றோடு ஒன்று சேர்க்காதீர்கள்

    • @yog__s5490
      @yog__s5490 Před rokem

      @@manojkumar-mc3zw ama food tax kammi pannanum like milk,other essential foods..

  • @redemptionfootballacademy1049

    எல்லாம் பாக்கும் போது Butterfuly effect தா ஞாபகம் வருது. யாவும் நன்மைக்கே🇱🇰❤️

  • @balajis8156
    @balajis8156 Před rokem +161

    நம்ம கம்முனு இருந்தா கூட இவனுங்க ரெண்டு பேரும் இந்த பக்கம் அந்தப் பக்கம் இழுத்துகிட்டு நம்மள வம்பு இழுக்கிறாங்க

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 Před rokem

      Brother நீங்கள் கம்முனு இருக்கிறீர்களா?? பிரச்சனைகளை உருவாக்குவதே நீங்கள் தான்.😛😛😛 சிவனே என இருந்த இலங்கையை என்ன பாடு படுத்தி உள்ளீர்கள்.

    • @HareKrishnaHareRama101
      @HareKrishnaHareRama101 Před rokem

      நஆம் தாக்கப் போவது இலங்கையை … சைனா வம்பு பண்ணினா , இலங்கைக்கு தஈன் அஇன கொடுக்கனும்

    • @npremkumar645
      @npremkumar645 Před rokem +1

      Hi

    • @zoooshaa1530
      @zoooshaa1530 Před rokem +4

      Nama kammunu iruntha apdi dha panuvanga😂

    • @azhaguduraidurai157
      @azhaguduraidurai157 Před rokem

      மேதகு 2 review poduga❣️

  • @priyak248
    @priyak248 Před rokem +35

    அண்ணா! நிறைய தெரிஞ்சிக்கிட்டேன் நன்றி.👍

  • @ramachandrans1813
    @ramachandrans1813 Před rokem +7

    உண்மை. உண்மை. உண்மை. தங்கள் பதிவு தரமானது என்பதும் உண்மை விக்கி

  • @sundarneo6695
    @sundarneo6695 Před rokem +13

    பாகிஸ்தான் இலங்கை போல் பொருளாதார நெருக்கடி வந்து விட்டது

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y Před rokem +8

    எந்த ஒரு மக்கள் நலத் திட்டங்களும் கிடையாது 😱🥱😡
    பெரிய தொழில் துறை டெவலப்மென்ட்🙆🥱🤪 கிடையாது

  • @sekersethuraman1269
    @sekersethuraman1269 Před rokem +22

    ஒரு நாட்டின் அழிவு மற்ற நாடு எப்படி எல்லாம் பாதிக்கிறது என்பதை தெளிவாக சொன்னேர்கள்

  • @harihari8721
    @harihari8721 Před rokem +8

    இதுபோன்று இந்தியாவின் மொத்த கடன் மற்றும் மாநிலங்கள் வாரியாக வாங்கிய கடனின் அளவு எவ்வளவு தொடர்பான ஒரு பதிவினை எதிர்பார்க்கிறேன் ஏனெனில் 51 பில்லியன் கடன் உள்ள இலங்கை நிலையும் இந்தியாவின் உள்ள கடன் நிலையும் சரியாக புரிந்து கொள்ளலாம் ஆதலால் நீங்கள் இந்திய மொத்த கடன் குறித்து ஒரு பதிவினை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y Před rokem +3

    சரி தொலையட்டும் POK செட்டில்மெண்ட் செஞ்சி ட்டு இந்திய பண உதவி வாங்கிக் கட்டும்.👍🔱

  • @ismailkuttayiismailabdulka559

    இந்தியாவின் கடனைப் பற்றி வருங்கால நிகழ்வுகளைப் பற்றி ஒரு காணொளி போடவும் நம்ம நாட்டின் நிலைமையைப் பற்றி தெரிந்துகொள்வது நல்லது இல்லையா

    • @stranger94716
      @stranger94716 Před rokem +2

      Kilipaaan intha sangi ..

    • @ramasamymuthukrishnan3126
      @ramasamymuthukrishnan3126 Před rokem +7

      @@stranger94716 Stalin Matsumoto nalla killipparu

    • @Olinokumar
      @Olinokumar Před rokem +9

      @@stranger94716 sudalai governement ye inum konja varusathula diwaal dhan da😂😂poromboku

    • @ceyloncyclepayanangal6055
      @ceyloncyclepayanangal6055 Před rokem

      இந்தியா உலகின் 5 கடண்கார நாடு

    • @Olinokumar
      @Olinokumar Před rokem

      @@ceyloncyclepayanangal6055 andha india kudutha 23000 kodi dha un pondati ponnu kanji kudichitu irukangada pichakara cyclone thevidya mavaane😂😂😂

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i Před rokem +5

    இன்டெர் நேஷ்னல் ரெளடி பாக்கிஸ்தான் ௮ழிந்து போகட்டும்

  • @raghulplastic9990
    @raghulplastic9990 Před rokem +25

    தன் வினை தன்னைச்சுடும் என்பது பாகிஸ்தான் விஷயத்தில் உண்மைதானோ

  • @l.manikandanvvr218
    @l.manikandanvvr218 Před rokem +26

    விக்கி அண்ணா... தற்போதைய இந்தியாவின் நிலை என்ன..?
    நம் நாடு சுற்றியுள்ள ஆஃப்கான், பாக்கிஸ்தான்,நேபாள், தீபத்,மாலத்தீவு, இலங்கை அனைத்திலும் சீனாவின் ஆதிக்கம் அதிகமுள்ளது...தற்போதைய நிலை ,சீன கப்பல் போன்று இந்தியாவை ௯ சூழ்ந்துள்ளதா...?
    நம்து பலம் என்ன?

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 Před rokem +3

      பலமா 😛😛😛

    • @Naveenkumar-vx8uq
      @Naveenkumar-vx8uq Před rokem

      Only army base than por vanthal nichayam china jeikachu kandippa indiavum jeyikathu rendu country Kum loss than agum

  • @ars6266
    @ars6266 Před rokem +14

    Fact. We have to carefully handle this situation.
    Government and our people
    Should aware of this.

  • @saravananishanth722
    @saravananishanth722 Před rokem +25

    🙌🙌 hats off vicky perfect information you are sharing with data

  • @sapllighthouseproject80
    @sapllighthouseproject80 Před rokem +7

    இந்த இரண்டு நாடுகலோட கடனை நாம அடைச்சு நாம இந்த இரண்டு நாடுகளை யும் வாங்க முடியுமா please update

  • @Rajaraja-bo8qv
    @Rajaraja-bo8qv Před rokem +4

    ,இந்தியாவின் மொத்தக்கடன், நமது கையிருப்பு பட்டியல்? கருப்புபணம் ? காணொலி முடியுமா?

  • @logesvrensubramaniam5458

    🙏வணக்கம் நாண்பா
    நன்றி அருமை நல்ல தகவல்கள்,, 🙏🇲🇾

  • @manimannargudi5024
    @manimannargudi5024 Před rokem +5

    இந்தியாவின் கடன் தொகை எ‌வ்வளவு இருக்கு ?

    • @stranger94716
      @stranger94716 Před rokem

      Modi ji Ella kadanaium adachitaaru......

    • @Olinokumar
      @Olinokumar Před rokem +1

      @@stranger94716 sudalai avan appan kolladicha panatha eduthu adaika solu

    • @stranger94716
      @stranger94716 Před rokem

      @@Olinokumar m k meaning mental koo va bro enaa athe maari thaa pesureenga

  • @manigandanpachaiyappan5732

    Bro India oda economic situation compared to last 8yrs pathi oru video podunga, wherever we can able to see false information only. I think we are also in the same position compared to countries and the rate of products, taxes and everything etc so your video can able to predict something about our future which will be veryfull to Indian. thank you!

  • @sivakumar-yv8zi
    @sivakumar-yv8zi Před rokem

    இதையெல்லாம் பார்க்கும் போது நாம் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறோம் என்று புரியும்..பாரத நாட்டில் பிறப்பதற்கு நாம் எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும்.. வந்தே மாதரம்..🙏🙏🙏

  • @muthiahsiva
    @muthiahsiva Před rokem

    இது போல் இந்திய ஒன்றியத்தின் கடன் பற்றி திருவாய் மலர வேண்டும்.

  • @ramesh-jd7of
    @ramesh-jd7of Před rokem +7

    Excellent information..well said Vicky..

  • @dakshavnd5913
    @dakshavnd5913 Před rokem +6

    நம்மள விட பெரிய டுபாக்கூர் அரசியல் இருக்கு பாகிஸ்தான்ல. ராஜபக்சே குடும்பம் 🤔

  • @jayashribalaji5671
    @jayashribalaji5671 Před rokem +3

    Excellent information. No one can explain better than this. Keep rocking vicky

  • @MrShanmugam88
    @MrShanmugam88 Před rokem +2

    Excellent information from you once again vicky bro

  • @deepandeepan3729
    @deepandeepan3729 Před rokem +2

    இலங்கை போன்று பாகிஸ்தான் திவால் ஆவது கேள்விக்குறி தான் ஏனென்றால் சீனாவிடமும் அமெரிக்காவிடமும் இரட்டை வேடமணிந்து தனது பிழைப்பை நடத்திவிடுவார்கள் ஆனால் இதுவும் நிரந்தரமில்லை

  • @sumathydas6302
    @sumathydas6302 Před rokem +4

    Absolutely true Viky !

  • @muralim2331
    @muralim2331 Před rokem +2

    விக்கி நீங்கள் எவ்வளவு சொன்னால் கூட நாம் உள்ளுர் தாலிப்பாகன் pak ஆதரித்து வருகிறேர்கள்.

  • @muralidhar.gmurali.g9149

    Your message very nice
    Thank you so much for your message

  • @k.nathanranok4183
    @k.nathanranok4183 Před rokem +19

    IMF pathi full details vedio poduga

  • @raghu19852000
    @raghu19852000 Před rokem +1

    I love this episode. Excellent 👍

  • @gsrgsr4394
    @gsrgsr4394 Před rokem

    நன்றி

  • @prashanthp2594
    @prashanthp2594 Před rokem +3

    Appreciate your efforts vicky.

  • @swathisendil3116
    @swathisendil3116 Před rokem +14

    Perfect analysis. Geo politics and geo economics from your vocals is must watchable.

  • @viswanathan0074
    @viswanathan0074 Před rokem +1

    நன்றி அண்ணா 🙏🙏

  • @hariharan8258
    @hariharan8258 Před rokem +4

    Hi dear Vicky....
    What about India economical status.
    Because much more public sector has been selling to private sector...
    Pls post this topic also..... 💕

  • @srm5909
    @srm5909 Před rokem +1

    பாகிஸ்தான் பொருளாதாரத்தின் மீதும் தலைக்கு மேல வெள்ளம்.
    நாட்டின்மீதும் தலைக்கு மேலே வெள்ளம் !!!!

  • @kcvijayakumarchenjibabu9156

    Very good news thank you bro

  • @kvinothini1302
    @kvinothini1302 Před rokem

    U r great.great true predictions.thanks

  • @m.dirfan3185
    @m.dirfan3185 Před rokem

    Correct bro unga kanippeedu..

  • @knownisdropunknownisocean.9282

    Good to see back. Hope you feel better.

  • @a.petersagayajayakanthan6360

    Pakistan is country having 7lakh crore, where as TN govt itselt is having 5 lakh crore.

  • @Ramkumar-js6rl
    @Ramkumar-js6rl Před rokem +2

    Good information 👍

  • @kmshakeer6057
    @kmshakeer6057 Před rokem +3

    Super vicky

  • @rajenm7944
    @rajenm7944 Před rokem +1

    Tamil pokkishiam is the best 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼

  • @sivakumaar1969
    @sivakumaar1969 Před rokem

    வணக்கம் நன்றி 🌹

  • @parthibhanlavakumar8768

    அருமை

  • @anandhakrishnan3570
    @anandhakrishnan3570 Před rokem +1

    ஆமை புகுந்த வீடும்
    சீனா புகுந்த நாடும், ஒன்று

  • @selvarajkg8510
    @selvarajkg8510 Před rokem

    Subberb G greetings from India

  • @manivannan4897
    @manivannan4897 Před rokem

    இவர்களை பார்த்து இந்தியா நிறைய கற்று கொள்ள வேண்டும்..ஊழல் உட்பட......

  • @sinnathambybakirathan4205

    Thanks Vicki

  • @natarajanias4446
    @natarajanias4446 Před rokem +3

    Vicky bro northeast india oda tranformation after 2014 and now ongoing developement projects pathi oru video podunga bro❤

  • @sridharacu7743
    @sridharacu7743 Před rokem

    Thank-you sir

  • @kailashs1462
    @kailashs1462 Před rokem +3

    Anna Chinese real-estate problem paththi pesuga bro

  • @santoshkumar-gj5gh
    @santoshkumar-gj5gh Před rokem

    Okay Viki if we understand what you said....
    Then all will change to good ah...

  • @mmsundaram12
    @mmsundaram12 Před rokem +4

    Thambi super da nee nalla varuva da chlm

  • @raskinraj5567
    @raskinraj5567 Před rokem +3

    Thanks Anna

  • @sivasanjai4415
    @sivasanjai4415 Před rokem

    Good info tq

  • @tharmaduraisathish7027

    Bro intha mathiri india pathi oru vedio podunga bro Evalavu amount numa Kudukanum nu therinjikalam please🙏

  • @natrajnatraj.r7319
    @natrajnatraj.r7319 Před rokem

    Online lone pathi oru video podunga bro.nanum adhula badhikka pattirukken pls

  • @vijayansekar7165
    @vijayansekar7165 Před rokem +3

    75 yrs back both India and Pakistan got independence.
    Since then.....
    Indians have become CEOs of Google, Microsoft, Pepsico, Jaguar, Land Rover, etc.
    And.....
    Pakistanis have become heads of Taliban, Al-Qaeda, Jammat U Dawa, Hijbul Mujahideen, etc.
    India reached the Moon & the Mars and
    Pakistan is still trying to enter India. 🤪🤪🤪
    And Finally,
    Pakistan has a Moon on their flag and India has a flag on the Moon.
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @aracheeralanr7684
    @aracheeralanr7684 Před rokem +1

    Present situation

  • @karthikeyang9172
    @karthikeyang9172 Před rokem

    Clearly explained

  • @user-vw5pb3ce3g
    @user-vw5pb3ce3g Před rokem +2

    From srilanka big fan

  • @maheshbalasubramanian3253

    Good review great bro

  • @muhammadfaris6830
    @muhammadfaris6830 Před rokem

    Correct

  • @saktarul
    @saktarul Před rokem

    அட டா செமங்க

  • @tamilravi3709
    @tamilravi3709 Před rokem

    வாழ்துக்கள் பாக்கி.....

  • @bharani4341
    @bharani4341 Před rokem

    Tigrary issue pathi pesunga bro

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl Před rokem +1

    If any country in the world has religious tolerance and humanity will win

  • @balajiraj2405
    @balajiraj2405 Před rokem +1

    Bangaladesh crisis pathi solunga

  • @muralikrishna6159
    @muralikrishna6159 Před rokem

    Yes

  • @tamilgamer78986
    @tamilgamer78986 Před rokem +1

    ஆமா தமிழ்நாடு தனி நாடா ஆயிருச்சு.

  • @vijilakshmi4498
    @vijilakshmi4498 Před rokem

    Vanakkam vicky

  • @senthilkumar-nq7dc
    @senthilkumar-nq7dc Před rokem

    nice. what about India's loan?

  • @ahmzaneer
    @ahmzaneer Před rokem +1

    "China Nee Pakistan a Thotta Nee Setha " hehehehe

  • @kvinothini1302
    @kvinothini1302 Před rokem

    Very good correct guess about Pakistan people

  • @chintuz1002
    @chintuz1002 Před rokem

    ai nala namma job ku aapu varuma nu oru video podunga thalaiva pls

  • @sridurgametalmart551
    @sridurgametalmart551 Před rokem

    👌

  • @ravichandransrinivasan2894

    Super

  • @omsakthivelan2011
    @omsakthivelan2011 Před rokem

    True bro 100%

  • @gouthamrao2855
    @gouthamrao2855 Před rokem +1

    vanakkam anne

  • @sundarneo6695
    @sundarneo6695 Před rokem +1

    என்ன விக்கி சொல்ற இந்திய நாட்டில் இருக்கு அணூ ஆயுதம் பாகிஸ்தான் கிட்ட இருக்கு நம்பவே முடியவில்லை

  • @antonygeorge2936
    @antonygeorge2936 Před rokem

    Vicky pls tell about India loan and etc

  • @malaimalaiyalan4455
    @malaimalaiyalan4455 Před rokem +19

    தமிழ் நாட்டுக்கு 6லட்சம் கோடி கடன் இருக்கும் போது பாகிஸ்தானுக்கு 7-8 லட்சம் கோடி என்பது ஒன்றும் இல்லை.

  • @ravindranaveeramali502
    @ravindranaveeramali502 Před rokem +3

    This is a time to wake up all the wepons.

  • @nithinswithfun2763
    @nithinswithfun2763 Před rokem

    Please turn on subtitles other languges peoples also get information

  • @jm7priya123
    @jm7priya123 Před rokem +2

    🔥🔥

  • @praveenvasudevan8598
    @praveenvasudevan8598 Před rokem

    Bro talk about varginaha incident plz

  • @v.kumarthimano
    @v.kumarthimano Před rokem

    THANKS ANNA