India Ready to Rage | இது இந்தியாவின் வெற்றி வியூகம் | சீனாவுக்கு ஏமாற்றமே | Tamil | Pokkisham

Sdílet
Vložit
  • čas přidán 26. 03. 2023
  • Part 1 : • இந்தியாவுக்கு செம வாய்...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 831

  • @admm7223
    @admm7223 Před rokem +4

    யாருக்கெல்லாம் இந்திய இராணுவம் பிடிக்கும்

  • @Balakrishna-bj6yk
    @Balakrishna-bj6yk Před rokem +13

    எனக்கு தெரிந்து சீனா ஒரு பெரும் போரில் ஈடுபட்டால் ஏகப்பட்ட காமெடி சம்பவங்கள் நடக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

  • @v.t.visaga7743
    @v.t.visaga7743 Před rokem +71

    இந்தியாவின் மீது போர் தொடுக்கும் காலங்கள் மலையேறி விட்டது. இனி எவனும் அதைப்பற்றி நினைக்ககூட தைரியம் வேண்டும்.

    • @maranponraj2044
      @maranponraj2044 Před rokem

      😢

    • @irta56
      @irta56 Před rokem

      காங்கிரஸ் ஆட்சியில் இந்திய இராணுவம் பாகிஸ்தானை விரட்டி அடித்தது... மோடி இராணுவத்தை வலவீனமாக்கிவிட்டார்.
      சீனாவின் பெயரைக்கூட உச்சரிக்க தற்போதைய பிரதமர் அச்சப்படுகிறார். சீனா எல்லைதாண்டி முப்பது கிலோமீட்டர் ஆக்கிரமித்து கிராமத்தை உருவாக்கிய பிறகும் அமைதியாக இருந்து சீனாவுடன் போர் நடத்தாமல் சீன ஆப்உடன் போர் நடத்தினார். இங்குள்ள கோடி மீடியாக்கள் நாட்டு மக்களை ஏமாற்றுவதற்க்கு இதுபோன்ற கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடுகிறார்கள்.

    • @irta56
      @irta56 Před rokem

      உலக அரசியலில் என்ன நடக்கிறது என்பதை கவனியுங்கள்...

    • @irta56
      @irta56 Před rokem

      @@santhoshs9810 யார்டா கார்கில் வாரை குறிப்பிட்டது... 1965 1971 யார் ஆட்சி நடை பெற்றது... கார்கில் போர் கூட காங்கிரஸ் யுத்தக் கள வலிமையை கட்டமைத்தது பிஜேபி அதை கொண்டாட முடியாது. காரணம் பிஜேபி ஆட்சியில் வந்து 1.5 வருடத்தில் நடை பெற்றது.

  • @pspandiya
    @pspandiya Před rokem +237

    சண்டையே போடாம ஓய்வு பெறும் சீன ராணுவ வீரர்களுக்கு வாழ்த்துக்கள்.

    • @trueindian1429
      @trueindian1429 Před rokem +3

      😆😆😆

    • @periyasamy2222
      @periyasamy2222 Před rokem +1

      😁😁😁😁

    • @kssps2009
      @kssps2009 Před rokem

      😂😂

    • @ravichandran.761
      @ravichandran.761 Před rokem

      இந்தியாவும் இதுவரை சண்டை போட்டதே இல்லை.. இந்தியா ராணுவ கூலிகளும் இப்படியே ஓய்வு பெற்றுவிட்டனர். ஆனால், இந்தியா ராணுவம் கூலிகள் 1962 இல உதை வாங்கினாங்க

    • @transmith5878
      @transmith5878 Před rokem +4

      மனிதனை மனிதன் தாக்குவது எந்த வகை நாகரிகம்.மக்கள் சீனம்

  • @BaraniDharan-jl8bj
    @BaraniDharan-jl8bj Před rokem +8

    சூப்பர் சார்.படா மாஸ்...
    இந்தியாவ தொட்டா-சீனா
    கெட்டான் 😂😭🤛🏼👊🏻

  • @magalaksmir4376
    @magalaksmir4376 Před rokem +16

    விக்கி இந்த தெளிவுரை எங்களுக்கு மிகவும் மகிழச்சியாகவும் மற்றும் நிம்மதியாகவும் தைரியமும் தருகிறது 🥰மிக்க நன்றி விக்கி 🙏

  • @s.r.dinesh8738
    @s.r.dinesh8738 Před rokem +51

    தொடர்ந்து இதைப் போன்ற காணொளிகளை பதிவிடவும்..(அஜித் தோவல் அவர்களை மறந்து விட்டீர்கள்)🙂

  • @eegaraisiva
    @eegaraisiva Před rokem +66

    சீனாவின் மாயபிம்பத்தை உடைத்தெறிந்து வருவது இந்தியா தான். அதேபோல் சீனாவை அடக்கி ஆளப்போவதும் இந்தியாதான். அருமையான தரவுகளுடன் இந்தக் காணொளியை தந்தமைக்கு நன்றி விக்கி.

  • @vinayp1475
    @vinayp1475 Před rokem +39

    நட்புடன் வாழ நினைத்தால் அமைதியுடன் வாழலாம்,,இந்தியாவின் இறையாண்மையே கூடி வாழ்ந்தால் கோடிநன்மை இது அனைவருக்கும் புரிந்தால் சரி.

    • @threatwarning334
      @threatwarning334 Před rokem

      அப்ப ஏன்டா வடக்கன் தமிழ்நாட்டுல வந்து வேலை செய்தால் உங்களுக்கு எரியிது

  • @kannanravi111
    @kannanravi111 Před rokem +53

    சீனா வுக்கான இந்தியாவின் wolf warrior tamil pokkisham supper

  • @vengatesanr9448
    @vengatesanr9448 Před rokem +26

    இராணுவ உத்திகளை சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் படி விளக்கிய உங்களுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் நன்றி சொல்லலாம். Kindly keep going.

    • @ananymous7595
      @ananymous7595 Před rokem +1

      Idhulam propaganda.China will win India within 10 days of war nu Pravin sawhney solraru

  • @annasekar888
    @annasekar888 Před rokem +4

    ஐயா ராசாக்களா பொருளாதார ரீதியா குடச்சல் குடுத்தா என்ன பண்ணுவீங்க😅

  • @HariKrishnan-vy7ws
    @HariKrishnan-vy7ws Před rokem +16

    சீனாவால். எந்த ஆணியும் புடுங்க முடியாது. சீனாவின் ஆயுதங்கள். நெருக்கு தீனி. பாக்கட் போலத்தான். கவர்சியானது😊

  • @ganeshkumar-fr2jr
    @ganeshkumar-fr2jr Před rokem +8

    குச்சிய வச்சு அடிச்சு விளையாடுனதுக்கே 40 புள்ளைங்க செத்துப்போச்சுக பாவம். துப்பாக்கிய தூக்குனா😢😢😢

    • @parthibanperumal8716
      @parthibanperumal8716 Před rokem

      ஸ்கிரீன் கிழிஞ்சுரும் சப்பமூக்கன் சீனன்படம் ஓடாது காமெடியாகிவிடும்

  • @s.p.prakash100
    @s.p.prakash100 Před rokem +3

    பாரதம் அமைதி வழியில் அண்டை நாடுகளை வெல்லும்.

  • @ambiambi3682
    @ambiambi3682 Před rokem +6

    விக்கி சீனாவுக்கு தெரிஞ்சிருக்கும் இந்தியாவின் தோட்டம் ஜென்மத்துக்கும் நம்ம கேட்டான் அப்படின்னு வர்த்தக ரீதியாக மட்டும் இல்லாமல் நம்மிடம் சமீபகாலமாக உதை வாங்கிய அனுபவமும் சீனாவிற்கு உண்டு அதனடிப்படையில்

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 Před rokem +20

    சீனாவின் கனவு பலிக்காது 🇮🇳🇮🇳🇮🇳👍

    • @threatwarning334
      @threatwarning334 Před rokem +2

      பலிக்கும் தம்பி wait and see

    • @AnandTrajan
      @AnandTrajan Před rokem

      அப்ப யார் கனவு பலிக்கும்

    • @bytpokornykareem8897
      @bytpokornykareem8897 Před rokem

      ​@@threatwarning334un amma koothila rocket vidren iru

  • @andricpeeter7506
    @andricpeeter7506 Před rokem +2

    இந்தியா ஒரு நல்ல நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்

  • @madhanfasttrack9625
    @madhanfasttrack9625 Před rokem +35

    இந்தியா என்றும் சமாதானம் கேட்கவில்லை என்றால் அனைவரும் ஒன்றுபடுவோம் 🙏🙏🙏

  • @ananthrockey7246
    @ananthrockey7246 Před rokem +80

    நாம இன்னும் தொழில்நுட்பத்தில் பின் தங்கிய நிலையில் இருக்கிறோம், ஆனால் மற்ற நிலையில் நம் ராணுவம் சிறப்பாக செயல்படும்.... 🎉🎉🎉🎉🎉

    • @TcpurushothamanTcpurushoth
      @TcpurushothamanTcpurushoth Před rokem

      Edpu nai over take bjp expired porampku

    • @TcpurushothamanTcpurushoth
      @TcpurushothamanTcpurushoth Před rokem

      Please watch ravikumar somu that's really news

    • @chinasamy2969
      @chinasamy2969 Před rokem +3

      Tholil nutbam enbathu arivuthane.athula nama eppothume munnodithan.

    • @Mannaangkatti
      @Mannaangkatti Před rokem +1

      ​@@chinasamy2969 yes bro

    • @bkeditz6243
      @bkeditz6243 Před rokem +8

      இன்னும் நீங்க உள்ளூர் செய்தியையும் BBC articlesம் மட்டுமே பார்த்தால் நம்முடைய நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சி எப்படி தெரியும்......

  • @vasusubramaniyam7175
    @vasusubramaniyam7175 Před rokem +2

    தங்களின் கடின உழைப்பிற்கு ஒரு பாராட்டு 🎉

  • @ilangovanpjpj7467
    @ilangovanpjpj7467 Před rokem +4

    போர் என்பது இரண்டுபக்கமும் இழப்புகள் இருக்கும்...இரு நாடுகளும்
    ஒற்றுமையாக இருந்தால் முன்னேறமுடியும்..

  • @realconfidence3306
    @realconfidence3306 Před rokem +1

    ஒருத்தரால (சீனா) எழுந்து நடக்க முடியலையாம்....‌‌.. அவருக்கு ஒன்பது படுக்கை கேட்குதாம்..... சைக்கோ சீனாவுக்கு என்றைக்கு புத்தி வந்து உருப்படப் போகுதோ!!!!
    ரொம்பவும் அருமையாக இருக்கிறது உங்கள் காணொளிகள் அன்பரே!!!

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 Před rokem +1

    அண்ணா பாகம் ஒன்றை விட பாகம் இரண்டு மிக சுவாரசியமாக இருந்தது மிக்க நன்றி உங்கள் சிறப்பான பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் அண்ணா

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Před 6 dny

    இந்தியா மீது போர் என்கிற பூச்சாண்டி காட்டுது சீனா.... முடியாத காரியம் 🎉🔱🔱🙏🙏👌👌♥️🇮🇳🇮🇳 மரண அடி சீனா வுக்குதான் 👌👌🙏🙏🇮🇳

  • @myilvaganana366
    @myilvaganana366 Před rokem +3

    நல்ல அவதானிப்பு, அருமை ,ஆனால், எதுவும் நடக்காது, (வரும்-----ஆனால் வராது?)

  • @vadiveloo.yveloo7471
    @vadiveloo.yveloo7471 Před rokem +3

    Intha chanel yarukku pidikkhathu, super ranna pokkisham channel ithu..... Super vikky

  • @bathmapriya4099
    @bathmapriya4099 Před rokem +12

    பயிற்சி மட்டும் போதாது ராஜா
    அனுபவம் ரொம்ப முக்கியம்,
    அது நம்பக் கிட்ட ரொம்பவே
    இருக்கு.

    • @K7_kesu
      @K7_kesu Před rokem +1

      * பாக்கிஷ்தான் பயங்கிர வாதிகள் தான் நமக்கு traing 😂😂🔥🔥🔥🔥🔥*

    • @BalaMurugan-bj7gf
      @BalaMurugan-bj7gf Před rokem

      😂 china ulaga poorai parthavanunga 😂😂

    • @BalaMurugan-bj7gf
      @BalaMurugan-bj7gf Před rokem

      @@santhoshs9810 yow avanunga nammala vida advanced weapons vachuruganunga 😂 man powernu pathalum rendu perugum onnuthan namakku matra nadukal uthavi pannuna mattume nammalala win panna mudiyum 😔

    • @BalaMurugan-bj7gf
      @BalaMurugan-bj7gf Před rokem

      @@santhoshs9810 appo inga mattum enna valuthu 😂😂😂avanungalathu own weapons built pannuranunga namma 😂😂 ella nadula erunthu vangi built pannurom 😂😂 nammalam avanungala solla thakuthiye illai bro 😂😂 thala avanunga 1962 laye machine guns vachu nammala adichu win pannunanunga athuvum avanunga world warla erunthu vanthavanunga namma appadi illai 😔

    • @BalaMurugan-bj7gf
      @BalaMurugan-bj7gf Před rokem

      @@santhoshs9810 thambi varalara 😂😂padi china japan kidda adi vangunanunga namma 😂😂😂adimaiya erunthom 😂😂Englandkidda 😂😂

  • @k.vijay.1927
    @k.vijay.1927 Před rokem +63

    சீனா தனது தொழில் நுட்பத்தை யுத்தத்தில் இரக்கும் ஆனால் இந்தியாவிடம் தேவையான
    தொழில் நுட்பம் இருக்கு ராணுவ வீரனின் போர் அனுபவமும் இருக்கு தம்மை வெல்ல சீனாவால் முடியாது.🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @Martinlaw1844
      @Martinlaw1844 Před rokem +1

      unmai

    • @rvcharry830
      @rvcharry830 Před rokem +1

      Anyway India increase our technology in our army,Airforce,Navy very soon

    • @BalaMurugan-bj7gf
      @BalaMurugan-bj7gf Před rokem

      சீனா உலக போரை பார்த்தவன் 😄😄 நம்ம இல்லை இந்தியவுக்கு மற்ற நாடுகள் உதவி செய்தால் மட்டுமே வெற்றி பேரும் 😔 மக்கள் தொகை ரெண்டு நாட்டிலும் அதிகம்

    • @rjchandran3489
      @rjchandran3489 Před rokem

      சீனா நம்மை விட எல்லாவற்றிலும் பல நூறு மடங்கு முன்னனியில் இருக்கான்....
      ஆனால் நமது நாட்டின் தேச பற்று முன் அது ஏதும் நடக்காது

    • @k.vijay.1927
      @k.vijay.1927 Před rokem +6

      @@BalaMurugan-bj7gf சீனா உலக போரை மட்டும் தான் பார்த்துள்ளது ஆனால் இந்தியா உலகமே பார்க்காத அதிகமான போரை சந்தித்துள்ளது.🇮🇳🇮🇳🇮🇳

  • @VNN8282
    @VNN8282 Před rokem +2

    யதார்த்தம் வேறு.நடுநிலையாக நின்று பார்க்க வேண்டும் சகோதரா.

  • @palaniyandiperiyasamy7218

    Vanakkam 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @m.s.pandian.m.s.pandian.2354

    அருமையான பதிவு
    கணிப்புகள் சூப்பர்
    வாழ்த்துகள்.

  • @vikramkgf1933
    @vikramkgf1933 Před rokem +28

    Bro your videos is so informative my age is 15 but i will analyse the world politics 🔥thanks bro

  • @rb.sk...2998
    @rb.sk...2998 Před rokem +6

    தகவல் அருமை விக்கி... 👌👍

  • @appunu6369
    @appunu6369 Před rokem +13

    இந்த பதிவுக்குதான் காத்திருந்தேன் அண்ணா.

  • @roshinim4063
    @roshinim4063 Před rokem +8

    சீனர்களுக்கு எங்கள் பஞ்சாப் சிங்கங்களே போதும் .🤗

  • @sivakalidass
    @sivakalidass Před rokem

    விக்கி நண்பா இன்றைய காணொளி மிக மிக அருமை

  • @sujasenthil5235
    @sujasenthil5235 Před rokem +1

    Unga speech innaikku goosebumps irunthadhu. JAI Hind.

  • @ajithchandran7402
    @ajithchandran7402 Před rokem +5

    India is very strong because of modi ji Jai modi ji🙏

    • @msusaistalin3992
      @msusaistalin3992 Před rokem

      Modi ji enna pannaru?😊

    • @ajithchandran7402
      @ajithchandran7402 Před rokem +1

      @@msusaistalin3992 defense india was importing before but now exporting now that's how we are self empowered by own weapons so enemies are afraid to fight a war,, there are a lot more to say

  • @troolboy110
    @troolboy110 Před rokem +2

    உங்கள் பதிவை பார்த்தே நானும் நம்ம வாத்தி ரசிகனா மாறிவிட்டேன்

  • @andricpeeter7506
    @andricpeeter7506 Před rokem

    இந்தியா ஒரு வளரும் நாடு சீனா ஒரு வளர்ந்த நாடு

  • @mandiramsiva2011
    @mandiramsiva2011 Před rokem

    நன்றி நன்றி நன்றி

  • @vilango6488
    @vilango6488 Před rokem

    War strategies well said. India's confidence is reflected in your speech.Well done Vicky.

  • @viji0011
    @viji0011 Před rokem +3

    Maalai vanakkam vikki thambi 😊

  • @eantrumanandham7824
    @eantrumanandham7824 Před rokem

    அருமையான பதிவும் விளக்கமும் வாழ்த்துகள் சகோ

  • @sridharsri4981
    @sridharsri4981 Před rokem +3

    அண்ணே நான் ப்ர்ஸ்டு ணே😊🙋

  • @gsrgsr4394
    @gsrgsr4394 Před rokem

    நன்றி

  • @shyamkumaran3574
    @shyamkumaran3574 Před rokem +4

    India 🔥

  • @karthikkarunakaranmenon6785

    Arumayana pathivu.... Patriotism thoondreenghe.... Nandri

  • @lawrenceedhanapall5319

    சீனர்களின் திறனை சாதரணமாக
    எடை போட முடியாது அவர்கள் நடத்திய ஒலிம்பிக்கில் பார்த்தோம் அல்லவா

  • @avudaiyappans2461
    @avudaiyappans2461 Před rokem +1

    திகட்டாத உணவு போல் உங்களுடைய ஒவ்வொரு செய்தியும்

  • @mr.djsubash6091
    @mr.djsubash6091 Před rokem

    தரமான பதிவுகள். மக்களை சிந்திக்கத் தூண்டும் அறிவாற்றல். ஆனாலும் எனது மனமுடைந்த கோரிக்கை. இந்த ஆங்கில வார்த்தைகளை மட்டும் அதிகமா பயன்படுத்தாத யா...
    தமிழ்ப் பொக்கீஷம் பாருங்கள் என நான் பகிர்ந்த அனைவருக்கும் அவர்களுக்கு இது புதிய ஒரு அனுபவம்.
    ஷேர் செய்தும் நம்க்கள் இன்றும்கூட அறிவை வளர்க்க தேவையானதை புறம் தள்ளுகிறார்கள்
    அதில் முக்கிய காரணங்கள்
    "தமிழ்லயே பேசல"
    "பழய பதிவுகள் பார்க்க டைம் இல்ல"

  • @ulagu9486
    @ulagu9486 Před rokem

    நாம் ஆயுத பலத்தை பல நூறு மடங்கு பெருக்க வேண்டும். அணு ஆயுதங்கள் எண்ணிக்கையிளை ஆயிரம் மடங்கு பெருக்க வேண்டும்

  • @velu191
    @velu191 Před rokem

    சூப்பர் அன்னா 👍👍👍👍

  • @niranjankumar6335
    @niranjankumar6335 Před rokem

    அருமை விக்கி வணக்கம்

  • @RajaRam-xd3lb
    @RajaRam-xd3lb Před rokem

    விக்கி சூப்பர் சூப்பர் உங்கள் விடியோ க்குநன்றி

  • @firefly5547
    @firefly5547 Před rokem +69

    Bro நீங்க focus செய்ய வேண்டிய இடம் இலங்கை. CIA director அங்க வந்து போனது பற்றி ஒரு பதிவு கூட வரல. இந்தியா உண்மையில் security ரிஸ்க்ல் இருக்கு....

    • @barathbarath7172
      @barathbarath7172 Před rokem +5

      Sri Lanka va namma Kai Kulla vechikannum

    • @rbmaam7287
      @rbmaam7287 Před rokem

      ஹலோ தமிழ் பொக்கிஷம் மோடியோட மக்களுக்கு எதிரான அராஜக ஆட்சியை பற்றி போடவே மாட்டேன் னு ஒத்த கால்ல நிக்கிற

    • @CARTOONSIND
      @CARTOONSIND Před rokem +2

      Vaipanga .. useless

    • @YuvrajSingh-ml4xv
      @YuvrajSingh-ml4xv Před rokem

      US is in deep trouble with India… Close to million Indians are running the NERVOUS SYSTEM OF AMERICA…. It is like Jayalalitha trapped deep into Sasi Kala’s, gang-in AIADMK Govt… Jayalalitha could do NOTHING…. Now America is in same position

  • @senthilkumar-ve1wc
    @senthilkumar-ve1wc Před rokem

    நன்றி விக்கி 👍

  • @rnarayanan31
    @rnarayanan31 Před rokem

    சூப்பர் 👍விக்கி 🌹

  • @vvgms
    @vvgms Před rokem

    நன்றி தோழர் இங்கு பல அலைவரிசைகள் நமது அண்டை நாட்டினரை குறை வன்மம் பற்றியே பேசுவதாக எனது அவதானிப்பு, பலர் பேசும்
    பகை கொண்ட சீனாதான் நமது இரண்டாவது ஆக பெரும் வணிக கூட்டாளி, மனித வளம் பெருகியிருக்கும் நாம் என்றும் வர்த்தக உலகின் செல்லப்பிள்ளை.
    பலகட்ட எல்லை வரையமைப்பு சுற்று முனேற்றமடையா காரணம் இராஜதந்திர தோல்வி, இருதரப்பின் கடும் பிடிவாதம்.
    ஜெயசங்கர் போன்ற இராஜதந்திரிகளுக்கு இன்னும் சில வருடங்கள் தேவை படலாம். BRICS and SCO might give chances for the cool heads to move ahead. QUAD is not going to survive, its an unnecessary block in Indo-Pacific. அமெரிக்காவோ பிரிட்டனோ நமது கூட்டாளிகள் அல்ல. இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் மேற்குலகம் விருப்பப்படும் அடியாள் நாம்.

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Před 6 dny

    இந்தியாவா😮 ல வளரும் நாடு சீனா......,😭😭😭

  • @vinovinod4301
    @vinovinod4301 Před rokem

    அருமையான பதிவு தோழரே
    ஜெய்ஹிந்த்

  • @smg54321
    @smg54321 Před rokem +3

    Superb Vicky 👍Semma mass

  • @HamsyMUHAD123.
    @HamsyMUHAD123. Před rokem +2

    Love from srilanka

  • @shalini1270
    @shalini1270 Před rokem +4

    Appreciate your level of research on every content you do! Great work!

  • @velusamy3325
    @velusamy3325 Před rokem

    Arumai

  • @harikrish2769
    @harikrish2769 Před rokem

    அருமை.,

  • @dr.a.dhanakodi817
    @dr.a.dhanakodi817 Před rokem

    அருமை விக்கி சகோ

  • @saravanansaro8849
    @saravanansaro8849 Před rokem

    சூப்பர் விக்கி

  • @srikiavijay
    @srikiavijay Před rokem

    அருமை

  • @naganagu4567
    @naganagu4567 Před rokem

    மிகவும் அருமை

  • @muralidhar.gmurali.g9149

    Very nice your message
    Thank you so much for your message 😘🇮🇳🇷🇺👍💯🌹👌

  • @rockvino1638
    @rockvino1638 Před rokem +1

    அவன் அடிப்பேன் evan adipan sollama, correct ta solliruka விக்கி 👍

  • @divyag3611
    @divyag3611 Před rokem +1

    🎉🎉🎉semma na

  • @prashanthp2594
    @prashanthp2594 Před rokem +2

    Great explanation vicky.
    Appreciate it.

  • @mkgbaby
    @mkgbaby Před rokem

    எப்போதும் சீனா கேட்கலாம் இந்திய இடம் மோதல் ஆரம்பித்தல் சீனா சோலி முடித்து

  • @harigold1983
    @harigold1983 Před rokem

    அருமையான காணொளி

  • @loganathan.v1264
    @loganathan.v1264 Před rokem

    அருமையான பதிவு.... 👌👌👌👍👍👍👏👏👏

  • @sujansujan9216
    @sujansujan9216 Před rokem

    சிறப்பு பதிவு

  • @rajendranvaradaraju3531

    What I want to emphasize is your enthusiastic presentation and the reality of your National interest and intention. Well done my dear boy.

  • @pugalg5151
    @pugalg5151 Před rokem

    செம 💕 சிறப்பு 🙏

  • @kugarubanparansothy9704

    சிறப்பு ❤👍

  • @sarathyhoney143143
    @sarathyhoney143143 Před rokem

    Vera level nanba

  • @ganeshrao9393
    @ganeshrao9393 Před rokem

    Supper jai indhu

  • @shivaram1363
    @shivaram1363 Před rokem

    நன்றி மாலை வணக்கம் ப்ரோ.

  • @pilotmani4868
    @pilotmani4868 Před rokem

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா👌👏👏👏

  • @shemi3527
    @shemi3527 Před rokem +2

    Semma explanation... Good job👍💯👏

  • @alexpandian4917
    @alexpandian4917 Před rokem

    Excellent analysis. Bharat Matha ki jai. Jai shri Modi PM for 2024.

  • @astroamalraj2870
    @astroamalraj2870 Před rokem

    நன்று

  • @rameshkj319
    @rameshkj319 Před rokem

    என்ன விக்கி money heist மாதிரி பிலான் சொல்றீங்க அருமை அருமை

  • @vijayakumarj2761
    @vijayakumarj2761 Před rokem +2

    Super Vicky 🌹but we have enemies within our own boundary 😭😭😭 this is an advantage for chinna

  • @dhamodharanm5730
    @dhamodharanm5730 Před rokem

    Arumaiyana pathivu vicky

  • @rajkumars7484
    @rajkumars7484 Před rokem

    Super thalaivare

  • @KrishnaMurthy-ov8qp
    @KrishnaMurthy-ov8qp Před rokem

    Excellent explanations about this & predit ❤

  • @sachin-004
    @sachin-004 Před rokem +1

    🎉🎉very nice speech speech brother

  • @swaminathan7756
    @swaminathan7756 Před rokem

    Fantastic analyst and speech kept up. Jai hind 🇮🇳

  • @karthikeyan7470
    @karthikeyan7470 Před rokem

    Good information God bless you brother and all hearing people...

  • @Visual22662
    @Visual22662 Před rokem +1

    Nalla pathivu anna, extra updates koduthute irunga, naangalum engaloda support sa kodukurom ❤

  • @dharmarajselvakumar856

    thanku bro🎉

  • @manoharanraja938
    @manoharanraja938 Před rokem +1

    உங்களுக்கு ஆதரவா பல நாடுகள் வந்தா அது உங்களுக்கு சந்தோசம் உக்ரைனுக்கு ஆதரவா பல நாடுகள் வந்தா அது அநீதியா நண்பா. அது அது அவனவனுக்கு வந்தாதான் அந்த வலி உங்களுக்கு விளங்கும்