மேற்கு நாடுகளை துவம்சம் செய்த இந்தியா | இதோ ஆதாரம் | இந்தியாவுக்கு சிக்கல் | West and The Rest

Sdílet
Vložit
  • čas přidán 21. 03. 2023
  • Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 484

  • @ananthrockey7246
    @ananthrockey7246 Před rokem +290

    இந்தியர்கள் எப்போதும் உதவி செய்தவர்களை எக்காலத்திலும் மறக்க மாட்டோம்🎉🎉துரோகத்தையும் மன்னிக்க மாட்டார்கள்...

    • @manimanigandan38
      @manimanigandan38 Před rokem +14

      இதுதான் நமது இந்தியா 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @robotboy7819
      @robotboy7819 Před rokem +1

      Not all🙄

    • @tilaksan_official
      @tilaksan_official Před rokem +6

      ஸ்ரீலங்கா விசயத்தில பாத்தமே🙄

    • @gnanasekarandhinaharan1065
      @gnanasekarandhinaharan1065 Před rokem

      அமினோ அமிலம் அமெரிக்க ஆதிக்கம் ஆட்டம் போட்ட கதை நிறைவு.

    • @sheebaradhakrishnangr
      @sheebaradhakrishnangr Před rokem +2

      Poll result shows ignorance of Indian people

  • @thirugnanamr6721
    @thirugnanamr6721 Před rokem +36

    இந்தியர்கள் என்றும் ரஷ்யாவின் நண்பன் 💪💪🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💪

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 Před rokem +19

    நாலுபேருக்கு நல்லது பண்ணா
    நாம நல்லாவே இருப்போம்...
    இது தான் இந்தியா 💪💪💪💪

  • @alinnalin
    @alinnalin Před rokem +38

    நல்லதை பகீர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்

  • @ananth9815
    @ananth9815 Před rokem +45

    I am proud to be an Indian.

  • @arumugaramachandran
    @arumugaramachandran Před rokem +65

    விக்கி அண்ணா..... 🤗உங்கள் உழைப்பு விலைமதிப்பற்றது ....👏உலக நிகழ்வுகழை தெரிந்துகொள்ள உதவுகிறது...... ☺️நல்லதை பகீர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்.....👏👏👏

    • @RajiRaji-xz6ky
      @RajiRaji-xz6ky Před rokem +3

      விலைமதிப்பற்றது. நிகழ்வுகளை , லகரம் பிழையாக எழுதியுள்ளீர்கள்

    • @arumugaramachandran
      @arumugaramachandran Před rokem

      @@RajiRaji-xz6ky நன்றி...🤗 பிழையை சுட்டிக்காட்டியதற்கு ....👍

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Před rokem +10

    நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது,
    அன்றே மறப்பது நன்று,
    இது தான் எங்கள் தாய் திரு நாட்டின் ஜனநாயக கடமை, இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்ளுவோம்.
    அருமையான தகவல், அமெரிக்க, மற்றும் மேற்கத்திய நாடுகளின் நிலை, ரஷ்ய, சீனா, துருக்கி, இந்திய பெரும் தேசம் நிலை, மக்களின் நிலை, ரஷ்ய, இந்திய உறவு போன்ற மிகவும் ஆழ்ந்த கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டதற்காகவும், வாழ்க வளர்க வளமுடன். 👍

  • @sivakumarpandy1831
    @sivakumarpandy1831 Před rokem +30

    USAனால் மட்டுமே Russia& Ukraine போர் நடக்கிறது...இந்தியா எப்போதும் Russiaசெய்த உதவியை மறக்க மாட்டோம் மேலும் நன்றியோடு இருப்போம்...west countriesன் Dominantஐ காண்பிக்கவே இப்போர் தொடர்கிறது....very good Analysis Brother...

  • @kanthasamy
    @kanthasamy Před rokem +2

    ஆபத்துக்காலத்தில் உதவிய நண்பனை இந்தியா எப்பொழுதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் எங்களுக்கும் ஒரு சோதனை வந்தால் எதிர்த்து நிற்போம் வென்று காட்டுவோம் ஜெய்ஹிந்த்

  • @santhanamm256
    @santhanamm256 Před rokem +41

    சிறப்பான பதிவு தம்பி. வாழ்த்துக்கள். மேலும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு உலக நாடுகள் மற்ற மக்களால் வெறுக்கும் நிலையில் உள்ளன.ரியல் ஹீரோ , நமது உற்ற நண்பனுக்கு நாம் அனைவரும் ஆதரவு தருவது மகிழ்ச்சி தருகிறது.

  • @music_soundbox
    @music_soundbox Před rokem +53

    காட்டுக்குயிலு
    மனசுக்குள்ள பாட்டுக்
    கென்றும் பஞ்சமில்ல
    பாடத்தான் தவிலைத்
    தட்டு துள்ளிக்கிட்டு
    கவலை விட்டு கச்சைக்
    கட்டு ஆடத்தான்
    நண்பேன்டா ❤🤝🤝🇮🇳🇷🇺🌿🌳

    • @sheebaradhakrishnangr
      @sheebaradhakrishnangr Před rokem

      Tharpugazhchikondrum panjamillaii... poll result paarunga🎵🎶
      Poll result shows ignorance of Indian people. They think that the west is funding war is to defend Ukraine as democracy... this ignorance is the reason why Indians are fooled time and again..
      They lack research, analysis, reasoning mentality, and believe what local people tell...
      Even now, some people are spreading rumors that the current fever (actually due to influenza) is due to vaccinations. These people who can not be grateful for the vaccination invention, the government drives to protect them can at least abstained stop from despising and rebuking the efforts.
      No wonder social evils like superstitions , obsolete practices not updated according to changing times and requirements, gender bia, casteism [ both 1)old derogatory practices and 2)current inequality of majority due too much perks and quotas for minorities and for certain castes due to votebank politics] are thriving well in this environment.

    • @sheebaradhakrishnangr
      @sheebaradhakrishnangr Před rokem

      Even Europeans are aware that they are concerned about themselves more than Ukraine.
      Global dominance in 10 years ... America vaam ... how ignorant?
      Indha kanakeduppu pathi pesinaa.. india russia ku support a thaan irukkun therinjittu prachanai varumo illayo.. india oru muttal naadu nu ninaikaama iruntha sari

    • @ranjithmc5570
      @ranjithmc5570 Před rokem

      Neenga kuduththa ayutham thaan..Powerful 💪💪💪💪

  • @aryanhut9159
    @aryanhut9159 Před rokem +7

    உங்கள் பதிவுகள் அனைத்தும் எளிமையாகவும் ஆழமாகவும் உள்ளது. உலக அரசியலை இவ்வளவு எளிமையாக யாராலும் சொல்லமுடியாது சகோ. வாழ்த்துக்கள்

  • @mkrnetwork3650
    @mkrnetwork3650 Před rokem +9

    சிறந்த செய்திகளை தொகுத்து வழங்கிய விக்கி சகோதரன்னு நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻👍🏻🔥🔥🔥

  • @prenganathanperumal1592
    @prenganathanperumal1592 Před rokem +3

    நாம் யாவரும் பாரத் விலாஸ் . விக்கி உங்கள் காணொளி என்றுமே முத்துக்கள் தான். நீர் வாழ்க வளமுடன் என்றும். ஜெய் ஹிந்த் ஜெய் பாரத். ஜெய் சிரி ராம்.

  • @VIPNar
    @VIPNar Před rokem +7

    எந்த நாடும்.என் தாய் நாட்டை அசைக்க முடியாது.வேற்றுமையில் ஒற்றுமை.

  • @ramakrishnan4491
    @ramakrishnan4491 Před rokem +1

    மிக மிக அருமையான தகவல் இந்தியா இந்த காலக்கட்டத்தில் மிக முக்கியமான முடிவுகளை எடுக்கும் ஒரு நடு நிலையான நாடு மக்கள் ஆட்சியின் முக்கியத்துவைத்தை வெளிக்கொண்டு வர வாய்ப்புள்ளது அதை மேற்கத்திய நாடுகள் உணரும் படி செய்யும்

  • @shandilyansudagar9727
    @shandilyansudagar9727 Před rokem +64

    The NEWS and facts you present in your channels are so pointed crisp and clear. It should atleast reach out every State in India. Just Thamizh audience get this benefit. I give a suggestion to have Subtitles in your Video so that when we share this video to our neighbor state friends the reality hits them. In future I recommend you to develop your channel with multiple presenters from different language. I suggest this because your Presentations should reach every Indian citizen.

    • @sheebaradhakrishnangr
      @sheebaradhakrishnangr Před rokem

      Poll result shows ignorance of Indian people. They think that the west is funding war is to defend Ukraine as democracy... this ignorance is the reason why Indians are fooled time and again..
      They lack research, analysis, reasoning mentality, and believe what local people tell...
      Even now, some people are spreading rumors that the current fever (actually due to influenza) is due to vaccinations. These people who can not be grateful for the vaccination invention, the government drives to protect them can at least abstained stop from despising and rebuking the efforts.
      No wonder social evils like superstitions , obsolete practices not updated according to changing times and requirements, gender bia, casteism [ both 1)old derogatory practices and 2)current inequality of majority due too much perks and quotas for minorities and for certain castes due to votebank politics] are thriving well in this environment.

    • @muralimarley2935
      @muralimarley2935 Před rokem +2

      Yaruko Inga stomach burning 🥵😂

    • @muralimarley2935
      @muralimarley2935 Před rokem +1

      The fact is usa + 50 countries against 1 country Russia .. tat is fear .. u have the answer bro .. Russia is a single country who can fear any country

  • @sarawanan7626
    @sarawanan7626 Před rokem +28

    We hope this video will trend in the top 10 brother..congrats❤❤🎉🎉

    • @sheebaradhakrishnangr
      @sheebaradhakrishnangr Před rokem

      Poll result shows ignorance of Indian people. They think that the west is funding war is to defend Ukraine as democracy... this ignorance is the reason why Indians are fooled time and again..

    • @sheebaradhakrishnangr
      @sheebaradhakrishnangr Před rokem

      They lack research, analysis, reasoning mentality, and believe what local people tell...
      Even now, some people are spreading rumors that the current fever (actually due to influenza) is due to vaccinations. These people who can not be grateful for the vaccination invention, the government drives to protect them can at least abstained stop from despising and rebuking the efforts.
      No wonder social evils like superstitions , obsolete practices not updated according to changing times and requirements, gender bia, casteism [ both 1)old derogatory practices and 2)current inequality of majority due too much perks and quotas for minorities and for certain castes due to votebank politics] are thriving well in this environment.

  • @somu37386
    @somu37386 Před rokem +5

    அறிய தகவல்கள் நன்றி நண்பா

  • @johnsonmax1460
    @johnsonmax1460 Před rokem +12

    Thank you so much for your efforts, wish you all the strength to give us more useful news like this. I guess your wife is also helping you to do this program. I want to thank everything that's helping your create these videos. Jai Hind!

  • @naliniinbakumari1819
    @naliniinbakumari1819 Před rokem +1

    No one can beat India.Indians are highly intelligent and also hard worker.

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Před rokem

    உலக செய்திகள் அரசியல் பற்றிய உண்மை தன்மை ஒரு பொக்கிஷம் 🎉🎉🎉🎉

  • @MSD1992
    @MSD1992 Před rokem +12

    Bro Namma India... Delhi la irukra UK Empassy la Securities remove panni UK ku pathiladi koduthatha pathi Video podunga... 🔥

  • @galebalaji
    @galebalaji Před rokem +12

    Very in-depth analysis Viggi! Best way to enlighten this group. Keep going

    • @galebalaji
      @galebalaji Před rokem

      @Jean Claude while Biden doesn’t have guts to take Putin singular and take 50 countries to back and have proxy war, what is wrong aligning with like minded countries, if you think what Putin doing is wrong Biden’s bandwagon is pathatic

  • @m.venkatraj1034
    @m.venkatraj1034 Před rokem +8

    Super Vicky! Young Stars learning geopolitic from you.

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y Před rokem +8

    விக்கி 👍சின்ன திருத்தம்
    இந்தியாவை🇮🇳 என்பதை விட🔥👍இன்றைய இந்தியாவை🇮🇳 என்பதே சரி

  • @bathmapriya4099
    @bathmapriya4099 Před rokem +2

    இந்தியா இந்தியா தான்.

    • @Sailaani1
      @Sailaani1 Před rokem

      எப்போதும் இந்தியா இந்தியா தான் அமெரிக்காவாகிட முடியாது . B.priya sorry

  • @subeerkhan8203
    @subeerkhan8203 Před rokem +4

    India🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @SAbeerKhan-ud1qv
    @SAbeerKhan-ud1qv Před 11 měsíci

    உங்களுடைய இந்த அருமையான பதிவு கிராமப்புறங்களையும் சென்று வந்துவிட்டது அதனால் இப்போது கிராமத்தில் உள்ள மக்களுக்கும் உலக அரசியல் நன்றாகத் தெரியும் விக்கி

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Před rokem

    உங்களின் உலக அரசியல் பற்றிய விளக்கம் அருமை நன்றி அண்ணா 🎉🎉🎉🎉

  • @Hari_1030
    @Hari_1030 Před rokem +1

    China & Russia 's people's answers are much good
    See the Percentage

  • @balajiprasad4753
    @balajiprasad4753 Před rokem +1

    Vicky Bro . Excellent. Crystal clear . U r no.1 youtuber. Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super
    God bless you.

  • @annasekar888
    @annasekar888 Před rokem +4

    நமது மக்கள் ரஷ்யாவிற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தாலும் நமது அரசாங்கம் தெடர்ந்து நடுநிலை தன்மையைதான் வெளிப்படுத்துகிறார்கள். வாத்தி இருக்க பயமேன்!. இந்தியாவிற்கு எந்த பாதிப்பும் வராது..

  • @a.b.s1734
    @a.b.s1734 Před rokem +1

    A packed news. Different topic with good explanation. Thank you.

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 Před rokem +3

    Jai Hind Jai Bharat bro

  • @infinity3658
    @infinity3658 Před rokem +4

    Upsc Hindi and English question pathi konjam podunga anna pls

  • @smg54321
    @smg54321 Před rokem +1

    Very good detailed informative report Vicky. They will think twice to speak about india in publicly.

  • @grbharathwaj5522
    @grbharathwaj5522 Před rokem +1

    Wonderful work man keep me updated 👏 👍

  • @krishindira9234
    @krishindira9234 Před rokem +1

    I love india and Rusiyaa

  • @mnakulkrishna
    @mnakulkrishna Před rokem +2

    First viewer, Superb n waiting for ur updates bro.. Recently it's less n delayed. Think you & your team are busy.

  • @vinayp1475
    @vinayp1475 Před rokem +7

    வெஸ்ட் ரெஸ்ட் எடுக்கவேண்டிவரலாம்,மே மாத அப்டேட்டுக்காக காத்திருக்கிறோம்,,

  • @shalini1270
    @shalini1270 Před rokem +1

    Great Research, easy to understand.. Take care!

  • @vishnup6309
    @vishnup6309 Před rokem +6

    Bro Roshini Act 2001 in Jammu and Kashmir Land fraud பற்றி video போடுங்க...

  • @mythreyanm9269
    @mythreyanm9269 Před rokem +3

    Sir keep your way of speaking like this.....
    We want to learn more news from you....
    Thank you sir

  • @vijayakumar2022
    @vijayakumar2022 Před rokem

    Vicky super .Excellent result. The way you present is superb. Even a lay man can also understand. Plfollow in your own way. Excellent. God bless you.

  • @a.b.s1734
    @a.b.s1734 Před rokem +1

    Definitely Rest will overcome west with confidence. Peace Peace Peace.

  • @kumarianandhan
    @kumarianandhan Před rokem +2

    India always stands with russia❤️✨️

  • @megademongod2747
    @megademongod2747 Před rokem

    Amazing information video bro make more video like this is i am waiting for your next video's 💙💙💙💙💙💙💙💙💙

  • @thamizh6461
    @thamizh6461 Před rokem +1

    *அருமையான பதிவு* 😊

  • @rajeswarans5298
    @rajeswarans5298 Před rokem

    Nice analysis PPT. Very clean and super explanation.

  • @nsbaskaran
    @nsbaskaran Před rokem

    விக்கி நண்பா சூப்பர் வீடியோ நண்பா என்னுடைய சாப்பாடு எப்ப ரசியாவிற்கு தான் நண்பா

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 Před rokem

    Very good explanations. Thank you❤🙏

  • @nadarajahvashekaran3669

    Always all Indians support to RASIY

  • @elavarasan5440
    @elavarasan5440 Před rokem +7

    விக்கி நேற்று மத்திய பிரதேசத்தில் தமிழக லாரி ஓட்டுநர்கள் 160 கிலோமீட்டர் டிராபிக் ஜாம் செய்திருக்கிறார்கள் இது பற்றி வீடியோ போடுங்கள்விக்கி

    • @sivasiva901
      @sivasiva901 Před rokem

      என்ன சொல்றீங்க

  • @palaniyandiperiyasamy7218

    Vanakkam 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @sathishkumarkumar9008

    Wonderful bro india always in GREAT 👍 position

  • @nanda9790
    @nanda9790 Před rokem

    India become a country, which no one could avoid on major decisions

  • @karthiu505
    @karthiu505 Před rokem

    நல்ல செய்தி பார்ப்போம்

  • @g.suresh2557
    @g.suresh2557 Před rokem +2

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳💐💐

  • @vijeyanvijeyan3845
    @vijeyanvijeyan3845 Před rokem +1

    Your performance is extremely super

  • @dharmarajselvakumar856
    @dharmarajselvakumar856 Před rokem +1

    thanku bro❤

  • @maramara2777
    @maramara2777 Před rokem +1

    புடின் நிஜ hero தா

  • @sivalingam6729
    @sivalingam6729 Před rokem

    🤣சிறந்த கனக்கெடுப்பு பதிவு 🙏🌹. இந்தியா உலகின் நண்பன். ரசியா என்றுமே சிறந்த அதுவும் உலக மக்களின் மனதில் உள்ள நாடு 💞💞💞❤️

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 Před rokem

    Super 👍 jai hind 🇮🇳

  • @krishindira9234
    @krishindira9234 Před rokem

    Important news. Thanks bro

  • @dhineshsekar7771
    @dhineshsekar7771 Před rokem +1

    Thank u.....

  • @gsrgsr4394
    @gsrgsr4394 Před rokem

    நன்றி

  • @Senthilkumar_81
    @Senthilkumar_81 Před rokem

    சிறப்பு 👌

  • @muralidhar.gmurali.g9149

    Thank you so much for your message 😘
    Take care your health friend good night sweet dreams 😘🇮🇳🇷🇺👍🌹💯

  • @PRAVEENKUMAR-kb4zd
    @PRAVEENKUMAR-kb4zd Před rokem +1

    நமது முன்னோர்கள் எல்லா உயிர்களும் நலமுடன் வாழ சொன்ன வார்த்தை "எண்ணம் போல் வாழ்க்கை" அமேரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் எண்ணம் தன் மக்கள் மட்டுமே வாழ எவன் செத்தாலும் பரவாயில்லை என்ற எண்ணம் அதற்கான பலனை கண்டிப்பாகஅவர்கள் அனுபவித்தே தீருவார்கள்....

  • @thineshthinesh1526
    @thineshthinesh1526 Před rokem

    Sema update bro... srelankavila adakku murai aadchi lattume nadakkuthu

  • @ramananharikrishnan6432
    @ramananharikrishnan6432 Před 4 měsíci

    Fantastic message 😊

  • @kirankumar-wo6gi
    @kirankumar-wo6gi Před rokem

    Best learning of geopolitic from you anna

  • @ghaneshghanesh2529
    @ghaneshghanesh2529 Před rokem +4

    ❤️❤️❤️❤️🇮🇳🇷🇺👍👍👍

  • @meerasuryanarayanan7384

    Super Mr.Vicky. clear explanation.

  • @vanithayogesh4975
    @vanithayogesh4975 Před rokem

    vicky broo ur hardwork is really awesome...no words to say...

  • @VelMurugan-lc1mo
    @VelMurugan-lc1mo Před rokem +2

    Jai bharath

  • @madheshasokan6330
    @madheshasokan6330 Před rokem

    சிறப்பு மிகச்சிறப்பு 😊

  • @ponsureshpandian3904
    @ponsureshpandian3904 Před rokem

    Super thala 🎉 very detailed analysis 😊

  • @venkyraja7601
    @venkyraja7601 Před rokem

    Interesting 👏👏👏

  • @salomonrajajagathesan2857

    Thanks bro many data collection in this title once again thanks 🙏

  • @sivakumaar1969
    @sivakumaar1969 Před rokem

    வணக்கம் நன்றி 🌹

  • @rajibegum6808
    @rajibegum6808 Před rokem

    👍 thanks

  • @sinnathambybakirathan4205

    Thanks Vicki

  • @akpirabu8009
    @akpirabu8009 Před rokem +7

    ரஷ்யா puttin world ஹீரோ ❤Russia

  • @tamil.ptamil.p
    @tamil.ptamil.p Před rokem +1

    சூப்பர் அண்ணா

  • @kugarubanparansothy9704

    சிறப்பு

  • @user-nb4zl9cu6e
    @user-nb4zl9cu6e Před rokem

    நல்லா இருக்குப்பா தமிழ் பொக்கிஷம் ❤️

  • @anessarymohamed4408
    @anessarymohamed4408 Před rokem

    Super vicky. Thank you

  • @rajeshraj6611
    @rajeshraj6611 Před rokem +1

    Super super

  • @maniyanactaxconsultancyman1515

    விக்கி நீர் தமிழ் பொக்கிஷம் அல்ல, தமிழின் பொக்கிஷம்..... வாழ்க நீர் பயணம்... வாழ்க நீர்.....விக்கி நான் நேசிக்கும் மனிதருள் நீரும் முக்கியமான ஒருவர்....
    மணிகண்டன்

  • @rbramesh10
    @rbramesh10 Před rokem

    Super post 👍👍👍

  • @freeguy9115
    @freeguy9115 Před rokem +1

    Future la entha polls link send panunga we are eager to fill

  • @vinayakchinna9125
    @vinayakchinna9125 Před rokem

    Congrats.... Viky

  • @mspmsp1520
    @mspmsp1520 Před rokem

    👌 👌 சூப்பர் bro 👍

  • @devsanjay7063
    @devsanjay7063 Před rokem +1

    Kandippa bro ethu vanthalum God is with us 👍👍👍no one will touch us we are growing in beast mode

  • @chandiranchandiran9516

    நிலப்பரபிலும் மக்கள் தொகையிலும் ஆசியா மிகப்பெரிய நாடுகள் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்

  • @shivarajjayakrishnan5426

    Good analysis brother.

  • @pugalg5151
    @pugalg5151 Před rokem

    பிரமிக்கத்தக்க வலைப்பதிவு 🙏
    மிக சிறப்பு ❤️

  • @shamprema2097
    @shamprema2097 Před rokem

    Thank you bro