Russia China "Dark Enemies" | ரஷ்யா சீனா கண்டிப்பாக மோதும் | Tamil | Pokkisham

Sdílet
Vložit
  • čas přidán 1. 04. 2023
  • Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 1,2K

  • @yosh3618
    @yosh3618 Před rokem +32

    உங்களது நாட்டுப்பற்றை கண்டு நான் வியக்கிறேன் அண்ணா😉👍

  • @dhadkankiaavaaz3339
    @dhadkankiaavaaz3339 Před rokem +25

    தினம தினம் இஷ்டப்பட்டு கஷ்ட பட்டு பலவிதமான தகவல்களை அள்ளி அள்ளி கொடுக்கும் தமிழ் பொக்கிஷத்திற்கு நன்றி உடன் வாழ்த்துக்கள்.

  • @ArunKumar-mb9pw
    @ArunKumar-mb9pw Před rokem +2

    பிற்காலத்தில் இந்தியாவில் மிகச்சிறந்த செய்தி நிறுவனமாக நீங்கள் விளங்கப் போகிறீர்கள் முன்பு வாழ்த்துக்கள்

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Před 9 měsíci +1

    உடன் பிறப்பே வா வா.....true friend ரஷ்யா 🎉🎉 வாழ்க வளமுடன் 🎉🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏

  • @chandrankalavathy4166
    @chandrankalavathy4166 Před rokem +5

    தம்பியின்கடின உழைப்புக்கு வாழ்த்துக்கள்தொடரட்டும்நற்பணி

  • @RR-ck5vj
    @RR-ck5vj Před rokem +4

    அருமை அருமை
    இப்போது தான் தெரிகிறது நமக்கு ஏன் ரஷ்யா உதவுகிறது என்று
    சபாஷ் சரியான போட்டி

  • @pollathava372
    @pollathava372 Před rokem +1

    உன்னைவிட வரலாறு பேச இன்னுமொருவர் பிறந்துதான் வரணும் வாழ்த்துகள் விக்கி

  • @goldenrules256
    @goldenrules256 Před rokem +2

    அருமையான பதிவு விக்கி...முதுகில் குத்துவதில் கைதேர்ந்த வன் சீனன்.

  • @sivaramjig578
    @sivaramjig578 Před rokem +4

    நண்பா நாங்க like போட்ட பிறகுதான் கேட்க ஆரம்பிக்கிராம்👍🏼
    உங்க உழைப்பு மேலே உள்ள நம்பிக்கையே காரணம்✌🏻🤝❤

  • @vijayakumarc3850
    @vijayakumarc3850 Před rokem +16

    இதுவரை வெளிவராத ஒரு அற்புத பதிவு விக்கி, வாழ்க... வளர்க...

  • @abtm.saravanan2312
    @abtm.saravanan2312 Před rokem +37

    Dear Vicki
    Past two years i will watching & hearings your speach. Its amazing 👏.
    I am proud of you. You are a hard worker.
    Daily i will watching your videos like pokkisham , viyugam & vidhai.
    Weldon job-related for all each and everyone
    INDIA - RUSSIA 🇷🇺 the real heroes 👏
    Pl continue your valuable information videos. My self also many fans waiting your daily videos
    Good night Thanks brother 🙏

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před rokem +8

      Wonderful!

    • @bipash_9720
      @bipash_9720 Před rokem +5

      ​​@@TamilPokkisham bro iam waiting for this video's part 2..sema mass ah iruku 🔥🔥

    • @mdns176
      @mdns176 Před rokem

      @@TamilPokkisham Vicky bro
      ஒரு நாட்டில் போர் என்று ஒன்று நடந்தால் அந்த நாட்டின் நாணயம் மதிப்பு குறந்து விடும் ...ஆனால் ஒரு 1டாலர் குக் நிகரான உக்ரைன் நாணய மதிப்பு 36 என்று இருக்கிறது ஒரு வருடமாக அது எப்படி ...?syria,லிபியா ,ஏமன் போன்ற நாட்டு நாணயம் 1 டாலர்கு 2000 ஆயிரம் ,5000 ஆயிரம் போன்று இரிகிறது மதிப்பு இழந்து இதெல்லாம் எப்படி சாத்தியம் ,ஏன் உக்ரைன் நாணயம் அப்படி ஆகவில்லை ...
      ஆனால் நம் நாட்டு ரூபாய் மதிப்பு மட்டும் கீழ் நோக்கி போகின்றது எப்படி ...?
      இதை பற்றி ஒரு பதிவு போடுங்கள் அண்ணா

    • @rajasennhere
      @rajasennhere Před rokem

      ​@Jean Claude he simply exaggerates everything, also talks as if USA is scared of India, India will dominate USA, bla bla... USA has destroyed the leaders and countries whoever posed threat to USA dollar trade...I also used to waste time watching his videos, now I still watch some his videos for timepass if it comes in CZcams recommendation😂😂

    • @Saradha-fg5zp
      @Saradha-fg5zp Před rokem

      ​@@bipash_9720 were
      😊

  • @SureshBabu-hg1do
    @SureshBabu-hg1do Před rokem +1

    ஆயிலின் மலிவான விலைக்காக தான் சீனா நண்பனாக நடிக்கிறதோ.
    Jaihind 🇮🇳

  • @babuksi3304
    @babuksi3304 Před rokem +78

    விக்கி வாழ்த்துக்கள் 🎉🎉🎉.
    உங்களின் இந்த மாதிரியான பதிவுகள் உலக அரசியல் நாங்களும் தெரிந்து கொள்ள உதவுகிறது ❤❤❤

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 Před rokem +4

    விக்கி அண்ணா நீங்கள் என்னை ஆச்சரிய படுத்திவிட்டர்கள் ஒரே காணொளியில் ரஷ்யா சீனாவின் பல நூற்றாண்டு உறவு,நடந்த போர்கள், இரண்டு நாடுகளின் தற்போதைய உறவு என அனைத்தையும் தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி உங்களின் இந்த கடின உழைப்பு தொடரட்டும் இந்த காணொளியின் இரண்டாம் பாகம் வர மிக ஆவலாக காத்திருக்கிறேன் அண்ணா

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Před rokem

    ரஷ்ய, சீன உறவு பற்றிய, தங்களுடைய அருமையான ஆய்வுகளும் தரமான தரவுகளும் சிறப்பாக இருக்கிறது. நன்றி.வாழ்க வளர்க வளமுடன். 👌

  • @kamalladevemkn887
    @kamalladevemkn887 Před rokem +2

    தமிழில் உள்ள தகவல்கள் கலைக்களஞ்சியக் குறிப்பேடு காணொளித் தளத்தில் பொறுப்பான நிறுவனம் முதலிடம்....வேறு யாரப்பா?! நம்ம தமிழ் பொக்கிஷம் காணொளி தளம் தானய்யா...No Doubt, No Exaggerated Words...Really Very Respectful - Responsible Channel to Our Tamil Society.....! Go-ahead Vicky....! Bless U Good Health and Good Mind to Do Your Duty To U , Ur Supportive Team And their Family .... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....!

  • @gopinathananaimuthu6847
    @gopinathananaimuthu6847 Před rokem +7

    யப்பா எவ்வளவு உழைப்பு விக்கி ஜீ உங்களால் நாங்கள் வரலாறை தெரிந்து கொள்கிறோம் ❤❤

  • @subramanianperumalndr2937

    வாழ்த்துக்கள் விக்கி ♥️🇮🇳

  • @loganathan.v1264
    @loganathan.v1264 Před rokem

    மிகவும் அருமையான பதிவு.... அதுவும் அதை.... சரியான தருணத்தில் வெளியிட்டது மிகவும் சிறப்பு... வாழ்த்துக்கள் விக்கி ப்ரோ...👌👌👌👏👏👏🙏🙏🙏

  • @playboyff9032
    @playboyff9032 Před rokem

    விக்கி உனது கடினமான முயற்சி உழைப்பு எளிதான விளக்கம் இது தான் உனது உயர்வுக்கு வழிகாட்டி. மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள்.

  • @MrRaj2510
    @MrRaj2510 Před rokem +8

    Excellent knowledge I gained today on Russia - China relations…..
    No one has ever explained so clearly & explicitly
    Thanks a lot Vicky

  • @mujahirmohamed9755
    @mujahirmohamed9755 Před rokem +4

    தரமான பதிவு, விக்கி உங்கள் கடின உழைப்புக்குக்கு வாழ்த்துக்கள்.

  • @n.r.kkamaraj7997
    @n.r.kkamaraj7997 Před rokem

    விக்கி சார், வணக்கம். நீங்கள் கொடுக்கும் உழைப்பு நம் நாட்டு மக்களுக்கு, சீனா போன்ற நயவஞ்சகர்களின் உண்மை முகத்தினை தோ லூரித்து காட்டும் நல்ல செயல் என்பதுடன் அவன் (சீனா )எந்தமாதிரி வேண்டுமானாலும் பேராசையினால் உலக பொது தர்ம நியாயத்தினை மதிக்காமல், திமிரோடு தான் நடந்து கொள்வேன் என்பதை நூற்றாண்டுகளாக செய்து வருவதை எங்களுக்கு ஒரு வரலாற்று ஆசிரியர் போல் சொல்லி தருகிறீர்கள். நன்றி. வாழ்த்துக்கள்.அப்படியே அவன் நம் பாரத தேசத்தின் மீது, நமக்கு எதிராக என்ன செய்து வருகிறான் என்பத்தனை கிறித்தும் விரிவாக செய்தி சேகரித்து கூறுங்கள். நன்றி. அன்பன் K. காமராஜ் சின்னாளப்பட்டி.

  • @chinnarajkannappan8712

    மிகச்சிறப்பானப்பதிவு வாழ்த்துகள் 💐 சகோதரர் வாழ்க நலத்துடன் வாழ்க வளத்துடன் 🙏🌺 திருச்சிற்றம்பலம் 🌺🙏

  • @PravinKumar-lx6pl
    @PravinKumar-lx6pl Před rokem +21

    அண்ணா தயவுசெய்து இந்த ரஷ்யா சீனா வரலாற ஆரம்பத்தில் இருந்து ஒரு 20 பகுதிகளாக பதிவேற்றம் செய்யும்மாறு மிக தாய்மையாக கேட்டுக் கொள்கிறேன்.😊

    • @sivapriya1311
      @sivapriya1311 Před rokem +3

      தாய்மையா 🤔😳

    • @bencherdent1696
      @bencherdent1696 Před rokem +3

      @@sivapriya1311 தாழ்மையான என்ற சொல்ல வந்தார்

    • @PravinKumar-lx6pl
      @PravinKumar-lx6pl Před rokem +8

      @@sivapriya1311 மன்னித்துகொள் ஒரு சிறிய பிழை ஏற்பட்டுவிட்டது தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று எழுதி இருக்க வேண்டும் மாற்றி எழுதி விட்டேன் மன்னித்துகொள்🙏

    • @rajammalgtr108
      @rajammalgtr108 Před rokem

      சீனா ரசியா மீது போர் தொடுத்தால் இந்தியா சீனாமீது போர் தொடுக்கும்

    • @bencherdent1696
      @bencherdent1696 Před rokem

      @Jean Claude எதுக்கு இந்த வன்மம்????

  • @avudaiyappans2461
    @avudaiyappans2461 Před rokem +32

    உங்கள் தேடலுக்கும் உழைப்புக்கு
    எங்கள் ஆதரவு என்றும் உண்டு

  • @stalinsafety84
    @stalinsafety84 Před rokem

    TP groups neyars, and Vicky brother க்கும் வணக்கம் 🙏 உங்கள் கடின உழைப்ப்புக்கு என் மனதார வாழ்த்துகள்.

  • @boomik6
    @boomik6 Před rokem +5

    I Love Tamil Pokkisham

  • @vijayashanthi2689
    @vijayashanthi2689 Před rokem +7

    Very interesting topic. Most of the time just by spending a minimal 10-16 minutes with your uploads, we can learn lot of things. Thankyou.

  • @thamaraiblr1605
    @thamaraiblr1605 Před rokem

    என்னைப் பொறுத்தவரை இது புதுமையான விஷயமே. இப்படி ஒரு புதிய செய்திக்கு நன்றி. தங்கள் சேவை மென்மேலும் வளர்க.

  • @blackmamba3427
    @blackmamba3427 Před rokem +7

    Brilliant analysis and presentation ❤
    Forever your hard-core fan!

  • @sivalingarajapalanisamy7181

    Good update👌👍

  • @rajendrankrajendrank7643

    நடக்கின்ற நிகழ்வுகளை அமைதியாக வேடிக்கை பார்க்கிவர்களே அடுத்த வல்லரசு நாடாக இருக்க முடியும்

  • @praveenraj8536
    @praveenraj8536 Před rokem

    வயதுக்கு மீறிய அறிவு. விக்கிக்கு வாழ்த்துக்கள்.

  • @tichonfdo5145
    @tichonfdo5145 Před rokem +241

    நட்புக்கு இந்தியா தான் இலக்கணம். நட்பு நாடாக இருந்தாலும் எதிரியாக இருந்தாலும் உதவி செய்வோம்.

    • @rammm4067
      @rammm4067 Před rokem +6

      Aahaan

    • @5starkitchen886
      @5starkitchen886 Před rokem +16

      தண்ணி அடிச்சுட்டு கமென்ட் பொடாதனு உனக்கு பல முறை சொல்லிட்டேன்..,. பேசாம போய் படு... ஒலராத...😂😂😂😊😊😅😅😅😅😊😊😊😊😂😂😂😅😅😅

    • @tichonfdo5145
      @tichonfdo5145 Před rokem +9

      @@5starkitchen886
      நீ யோக்கியன் தான். நீ நல்ல கருத்தா போடு பார்க்கலாம்

    • @santhoshrohit04
      @santhoshrohit04 Před rokem +6

      @@5starkitchen886 🤣🤣

    • @ranjithmc5570
      @ranjithmc5570 Před rokem +1

      😂😂😂😂😂😂😂

  • @manickam1971
    @manickam1971 Před rokem +7

    Excellent Vicky and team...How could you do it such elaborate analysis of foreign affairs so effortlessly day in day out...Content and visuals are great...We envy your hardwork and memory and presentation skills...You r our Tamil pokkisham...Hats up...Do reply to me

  • @krissshr1723
    @krissshr1723 Před rokem

    எனக்கு என்னமோ நீதான் சாட்ஜீபிடி AI யோனு தோனுது.எங்க இருந்துபா செய்திய தோன்டற……சபாஷ்👌👌👌👌👌👏👏👏👏

  • @rethinamrethina2654
    @rethinamrethina2654 Před rokem +1

    சீனா சீயன்னா ...விக்கி வேற லெவல்லண்ணா...

  • @rajmohan5293
    @rajmohan5293 Před rokem +3

    Hi Vicky
    You are the best
    Iam watching your channel for last 3years hmmmmmm you are getting
    Vera level
    I thank you for giving us all the truth about the world
    ❤❤❤❤
    I might see you if I come to India
    Thank you again ❤

  • @ganeshsaravanamuthu7070
    @ganeshsaravanamuthu7070 Před rokem +3

    Heard work for us. Thank you very much. We really appreciate and greetings from UK. 🇬🇧 🇬🇧

    • @rajang7704
      @rajang7704 Před rokem

      உங்க வீடு எல்லாமே சூப்பரா இருக்கு

  • @mrram8479
    @mrram8479 Před 2 měsíci +1

    Awesome brother,, from Malaysia

  • @krishnansiva07
    @krishnansiva07 Před rokem +1

    Russia kkum chinakkum ipdi oru varalara . Awesome bro

  • @boomik6
    @boomik6 Před rokem +3

    Great Job Bro

  • @srimuralidharans9402
    @srimuralidharans9402 Před rokem +7

    First time I'm hearing about this issue. I thought socialism will make China and Russia will be like brothers. Also worried how this will affect India during India-China war incase if happened in future.. thanks for bringing such a wonderful information. You're not only making us aware. You're enlightening us..
    Thanks vicky.. we support you.. ❤

  • @RajeeVenkat-eq2pv
    @RajeeVenkat-eq2pv Před rokem

    புதிய புதிய செய்திகளை தெரிந்து கொள்கிறேன் உங்கள் சேனல் மூலமாக.நன்றி விக்கி

  • @kanthan1970
    @kanthan1970 Před rokem

    சிறப்பு. மிகச்சிறப்பு. வாழ்க.

  • @vilango6488
    @vilango6488 Před rokem +11

    Your hard work makes the video interesting and informative Vicky. Beneficial to not only History students, layman can also be aware of the happening..Thanks for presenting the initial clear picture of Russia - China relationship,Indians can have a sigh of relief,thanks to Vicky bro.Keep going, waiting for next part,with fingers crossed.

    • @user-rw6xg3tz9o
      @user-rw6xg3tz9o Před rokem

      I hope China can catch up with India one day! India is strong and rich, China is still poor and backward, I hope to travel to Tamil Nadu one day, I am Chinese

    • @vilango6488
      @vilango6488 Před rokem

      @@user-rw6xg3tz9o Reality is opposite,see the development in many cities like Wuhan,then why this drama !

  • @vijalakshmimadhu
    @vijalakshmimadhu Před rokem +3

    Love it. Never knew this part of history 😊. Thankbyou for bringing it to us.

  • @SubRamani-ri7lt
    @SubRamani-ri7lt Před rokem +1

    நீறுபூத்த நெருப்பாக இருக்கிறது சீனா & ரஷ்யா உறவு என்பதை விரிவாகவும் விளக்கமாகும் எடுத்து கூறிய விக்கி அவர்களுக்கு முதற்கண் நன்றியை உரித்தாக்குகிறேன்! மேலும் ரஷ்யா என்றும் இந்தியாவின் நண்பனே என்று ரஷ்யா நிரூபித்திருக்கிறது. அவ்வளவு ஆழமான நட்பு இந்தியா மற்றும் ரஷ்யாவுக்கு, இதற்கு முதன்மையான காரணம் நிறந்த மனநிலையை இருவரும் பகிர்வதனால், மனமொத்து போகிறது. அதனால் அமைதி கிடைக்கிறது. இது தான் இருவரின் மனநிலை. இந்த நிலையில் ,இந்தியாவில் ஏற்கெனவே உள்ள அரசாங்கங்கள் இவ்வளவு நெருக்கமாக இருந்ததில்லை, தற்போது உள்ள BJP அரசாங்கமே மிகச்சிறந்த நெருக்கமான உறவை (பொருளாதரம் ,அரசியல், இராணுவம்) நடத்தி வருகிறது என்பது மிகவும் சிறப்பானது. இதில் இந்தியாவுக்கு ரஷ்யாவினால், நல்ல பலன்கள் கிடைத்துள்ளது என்பது கூடுதல் சிறப்பு. இதே நிலையில் உள்ள இரண்டு அரசாங்கங்களால் மட்டுமே தொடர் நல்விளைவுகளை இரு நாட்டுக்கும் கொடுக்க முடியும் என்பது சந்தேகமில்லாமல் நிரூபனம் ஆகிறது. ஆக மொத்தத்தில் உலகில் உள்ள நட்பு நாடுகளில் முதன்மை ஜோடி ரஷ்யா, இந்தியாதான். வாழ்க இரு நாடுகளும் வளர்க அதன் நட்பு. நன்றி!

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Před 9 měsíci

    உலகின் மூன்றாவது 🎉 வல்லரசு நாடாக இந்தியா சாதனை படைக்கும் வல்லமை பெற்றுள்ளது.... மகிழ்ச்சி அடைகிறேன் 🎉🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🙏🙏🇮🇳🇮🇳🙏🙏🙏🦚

  • @rameshganesan5592
    @rameshganesan5592 Před rokem +5

    விக்கி சார் என்ன இவ்வளவு நேரம் கழிச்சு வீடியோ போடுறீங்க நான் சாப்பிடாம இருக்கிறான் உங்களை பார்த்துட்டு தான் நான் சாப்பிடலாம்னு முடிவு பண்றேன்

  • @shalini1270
    @shalini1270 Před rokem +3

    The amount of research you put in this video, fact checking, making it presentable & interesting enough.. Awesome.. Kudos to your work! 🤗

  • @JohnPeter-1
    @JohnPeter-1 Před rokem

    தொடர்ந்து பல தகவல்களை பதிவேற்றம் செய்யவும். நன்றி.

  • @lathaalagirisamy8123
    @lathaalagirisamy8123 Před rokem +1

    உங்களுடைய ஒவ்வொரு பதிவையும் பார்த்து உலகஅரசியல் பற்றிய தெளிவுகிடைக்கிறது.பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @kathirdpm4699
    @kathirdpm4699 Před rokem

    அருமை விக்கி தரமான தரவுகள்

  • @cd.muruganmurugan1979

    சுவாரஸ்யமான பதிவு மகிழ்ச்சி சந்தோசம் சஸ்பென்ஸ் ஷா க் கி ங்

  • @KannanROHIT-rd4ur
    @KannanROHIT-rd4ur Před rokem

    இன்னொரு பதிவு கோஷம் வெயிட்டிங் அண்ணா இந்த வீடியோ பதிவு ரொம்ப சூப்பரா இருந்தது தமிழ் பொக்கிஷத்துக்கு என்னோட வாழ்த்துக்கள் ☀✨✨✨

  • @vasanthkumar-ki8og
    @vasanthkumar-ki8og Před rokem

    மிகவும் பயனுள்ள காணொலியாக இருந்தது

  • @bassraja5024
    @bassraja5024 Před rokem +1

    நீங்க சொல்லாமலேயே இந்த வீடியோக்களின் பின்னால் இருக்கும் உழைப்பை உணரமுடிகிறது...வாழ்த்துக்கள் சகோதரா ..❤

  • @ezhilanban7462
    @ezhilanban7462 Před rokem

    மிக அருமையான பதிவு உங்கள் சேவை தொடரட்டும் சகோ வாழ்த்துக்கள்

  • @alah1945
    @alah1945 Před rokem +1

    அருமை மிக அருமை தம்பி விக்கி வாழ்த்துக்கள்

  • @kakamurali1645
    @kakamurali1645 Před rokem +1

    Nice brother ❤️ விக்கி

  • @sidess7251
    @sidess7251 Před rokem

    புதிய தகவல்கள்.தெரியாத விஷயங்கள்.வாழ்த்துகள் விக்கி . வளர்க.

  • @kugarubanparansothy9704

    விக்கி உங்கள் பதிவு மிகவும் சிறப்பாக உள்ளன வாழ்க நன்றி

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Před 9 měsíci

    சீனா பொருளாதார நிலை ஆட்டம் காண வேண்டும்.... இந்தியா அந்த இடத்தை பிடிக்க வேண்டும் 🎉🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 Před rokem +1

    உங்க பதிவுகள் நாங்களும் உலக அரசியல் வரலாறை தெரிந்து கொள்ள உதவுகிறது

  • @gmmurugeshgmmurugesh9465

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் விக்கி !

  • @v.thirumuruganv.thirumurug2296

    ஆஹா.என்ன ஒரு பதிவு ! வரலாற்று நிகழ்வுகளை கண் முன்னே கொண்டுவந்து😢 நிருத்துகிறீர்கள்.அன்று முதல் இன்று வரை ரஷ்யாவின் கை ஓங்கி இருப்பது தெளிவாக தெரிகிறது. இன்றைய சூழலில் சீனா ரஷ்யாவிற்கு நட்பு நாடாக தெரிந்தாலும் , இந்தியா தான் ரஷ்யாவிற்கு என்றும் உற்ற நட்பு நாடு.உங்களுடைய கடின உழைப்பிற்கு அன்பு வணக்கம்.

  • @user-oq2zz8yf3h
    @user-oq2zz8yf3h Před rokem

    நா ரொம்ப நாளா தெரிஞ்சுக்கனும்னு நினைச்ச செய்தி போட்டதுக்கு நன்றி

  • @davidamalraj2174
    @davidamalraj2174 Před rokem

    சிறந்த காணொளி வாழ்த்துக்கள்

  • @vemurugesan4143
    @vemurugesan4143 Před rokem

    உழைப்புக்கு : உதாரணம்,விக்கியும் அவரின்
    குழுவினர்கள் தான். நன்றி.

  • @vaitheeswaran7417
    @vaitheeswaran7417 Před rokem

    அருமையான காணொளி வாழ்த்துக்கள்

  • @pravinraj7350
    @pravinraj7350 Před rokem +1

    ரஸ்யா நண்பன் ௭ன்று சொன்னால் இந்தியாவை மட்டும் தான் சொல்ல முடியும் சீனா பேருக்கு மட்டும் தான் நன்பன்

  • @georgecinematographerdotfo6592

    உண்மையிலே இந்த பதிவு தனிப்பட்ட முறையில் எனக்கு பயனுள்ளதாக இருக்கும்…நன்றி விக்கி

  • @speak_truth
    @speak_truth Před rokem +1

    நம் இந்தியாவில் நடைபெறும் பல பிரச்சினைகளை பற்றி அடுத்த காணொளியில் காண்போம். நன்றி வணக்கம்
    விக்கி சீக்கிரம் பதிவிடுவார். 😂😂😂

  • @maheshprabha8491
    @maheshprabha8491 Před rokem

    உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் அற்புதம் அற்ப்புதத்தின் சாரல் மழை தூரலாய் 👌👌👌👌👌👌👈👈👈

  • @saravanakrv
    @saravanakrv Před rokem

    Engayya pudikkire idhellaam salute to you and team

  • @kiruthigak1915
    @kiruthigak1915 Před rokem

    அருமை விக்கி ❤

  • @pugalg5151
    @pugalg5151 Před rokem

    சிறப்பு 🙏
    எதிர் பார்த்த ஒன்று தான் 👍

  • @baskaranbaskaran2325
    @baskaranbaskaran2325 Před rokem

    ரஷ்யா சீன் உறவு
    புது அத்தியாயம் வாழ்ந்துக்கள் விக்கி.

  • @periyakaruppaansubramaniap6323

    Super bro Vicky congratulations Pandian singapore 👍 jaihind

  • @vengatesanr9448
    @vengatesanr9448 Před rokem

    புதுமை இனிமை நன்றி

  • @shyammagesh9281
    @shyammagesh9281 Před rokem

    ❤அருமை நண்பா

  • @deivendiranmookaiya1992

    சிறப்பான செய்தி..

  • @sankarvijay8985
    @sankarvijay8985 Před rokem +1

    Anna ungalin pechau arumy neenga Vera level all video I am waiting

  • @karunakaran2295
    @karunakaran2295 Před rokem

    சிறந்த பதிவு... தெரிந்து கொள்ளாத செய்திகள் 👍

  • @MahenMaju-dl2ti
    @MahenMaju-dl2ti Před rokem

    Koli kaari samball polaa ,semmayaa iruthucu👌❤️

  • @tamilratham.0051
    @tamilratham.0051 Před rokem

    விக்கி அண்ணா எனது நீண்டநாள் ஐயப்பாடு தீர்த்தமைக்கு மிக்க நன்றி

  • @Martinlaw1844
    @Martinlaw1844 Před rokem

    Semma
    ........semma....
    Asathitenga

  • @karthik2902
    @karthik2902 Před rokem +1

    இதனால்தான் ரஷ்யா,இந்தியாவின் சீனா எல்லை பிரச்சனையை ,நம் போக்கினில் விட்டு,ஆயுதங்களை, technical support yai கொடுத்து வருகிறது

  • @Thangathurai1990
    @Thangathurai1990 Před rokem

    ஆர்வமாக இருந்தது அண்ணா

  • @dhamotharandurai3395
    @dhamotharandurai3395 Před rokem

    விக்கி சூப்பர் தகவல் வாழ்த்துக்கள்...

  • @shaarveshd
    @shaarveshd Před rokem

    வாழ்த்துக்கள் விக்கி

  • @sunram1
    @sunram1 Před rokem +1

    மிகவும் தெளிவான உண்மைகளை தெளிவாக விளங்கவைக்கும் பதிவு.வாழ்த்துக்கள்.

  • @worldturth
    @worldturth Před rokem

    சிறப்பான செய்தி

  • @sathakusanfar
    @sathakusanfar Před rokem

    யாருமே கூறிடாத யாருக்குமே தெரிந்திடாத ஆச்சரியமான விடயங்கள்...நன்றிகள் விக்கி

  • @karthiksuba9235
    @karthiksuba9235 Před rokem

    மிகவும் அருமையான பதிவு விக்கி!!

  • @krishnamoorthy5873
    @krishnamoorthy5873 Před rokem

    இதன் அடுத்த பதிவு வேண்டும் அண்ணா வாழ்த்துக்கள்

  • @veeraveera8391
    @veeraveera8391 Před rokem

    நன்றி வணக்கம் நண்பா வாழ்த்துக்கள்

  • @Skannanreddy-cs9ql
    @Skannanreddy-cs9ql Před rokem +1

    Arrrumai da thambi ennooda undan prap