Twist in Geopolitics | China Against Russia | சீன ரஷ்யா உறவில் விரிசல் | Tamil Pokkisham | Vicky|TP

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • Instagram: / tamilpokkisham
    Facebook: / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    English Version: Wiki Vox Channel
    • China Vs Russia - Disp...
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Subscribe and Share With Your Family and Friends.
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #pokkisham #TP #TamilPokkisham #tpvicky

Komentáře • 4,8K

  • @SIVAYAMU14
    @SIVAYAMU14 Před 4 lety +81

    👏சீனாவை பற்றி பேசினால் bore adikala bro... avanunga துரோகிகள்.. இன்னும் நிறைய தெரிந்து கொள்வோம்... நீங்கள் சொல்லுங்கள்..

  • @shanmuganathanshan8691
    @shanmuganathanshan8691 Před 4 lety +96

    உங்களுடைய பதிவு நிறைய விசயங்களை தெரிந்து கொள்ள உதவுகிறது.போர் அடிக்கவில்லை நண்பரே

  • @shabareeshwaran1018
    @shabareeshwaran1018 Před 4 lety +79

    அண்ணா, எதை வேண்டுமானாலும் செய்யுங்கள் ஆனால் உலக அரசியல மட்டும் விட்டுவிடாதீர்கள்.
    எங்கள் ஆதரவு உண்டு.

  • @veenavin7307
    @veenavin7307 Před 4 lety +66

    சீனாவைப் பற்றிய தங்களின் ஒவ்வொரு காணொளியும் சுவாரஸ்யமாக உள்ளது அண்ணா. தொடர்ந்து பதிவிடுங்கள். ஒருபோதும் சலிக்காது.
    #LoveFromMalaysia#

  • @balabalaji3266
    @balabalaji3266 Před 4 lety +55

    Bro..... நீங்க correct ஆன வழியில தான் போறீங்க. இப்படியே தொடரட்டும்.....

  • @sundar2407
    @sundar2407 Před 4 lety +212

    இந்திய தேசப்பற்றுக்காகவே
    நமது சேனலை பார்க்கிறோம்.
    மற்றவர்களுக்கும் பரிந்துரைத்துக் கொண்டிருக்கறோம்
    சீனா தொடர்பாக செய்திகளை தொடர்ந்து தாருங்கள்.

    • @jagannathannachimuthu2690
      @jagannathannachimuthu2690 Před 4 lety +4

      Yes, interested in India related topics only.

    • @lakshmanraj7505
      @lakshmanraj7505 Před 4 lety +2

      Yes

    • @sridharerror
      @sridharerror Před 4 lety +2

      Yes

    • @saedctcc6964
      @saedctcc6964 Před 4 lety

      Un munju oomnuna maathriyae maariruduchenu ninaichape ninaichen nee sangi pundaiyaa aagitennu. Ithula sera sola pandiyar vamsathai en soldra. Un oppan marathiya sivajiae pathi pesura. Pundaiyae ethukuda tamilar arasagara ilukkura virunthaadikku piranthavanae

    • @vijayap9506
      @vijayap9506 Před 4 lety

      @@saedctcc6964 Yes 👍

  • @dinagarang9944
    @dinagarang9944 Před 4 lety +73

    சீனாவை பற்றி அதிகம் பதிவிடுங்க விக்கி சீனாவை தவிர்த்தால் உலக அரசியல் புரியாது

  • @vginfo2583
    @vginfo2583 Před 4 lety +21

    எதுவும் போர்அடிக்கல இன்னும் நிறைய எதிர் பார்க்கின்றேன்...... நீங்கள் உங்களது சேவையை தொடரலாம் சகோதரனே💪👌

  • @srm5909
    @srm5909 Před 4 lety +99

    ஜப்பான் கூட சீனாவை சில வருடங்கள் ஆண்டது.
    ஆக, ஜப்பானும் சீனா தன்னுடையது என்று கூறலாமே.!!!.

    • @vasavia9435
      @vasavia9435 Před 4 lety +12

      விட்டா காஞ்சீபுரம் வரை யுவன் சுவாங் வந்தாரு, பாகியன் வந்தாரு. மொத்த இந்தியாவும் சீனா எங்களுடையது என்று சொல்லுவாங்க போல

    • @subashr5740
      @subashr5740 Před 4 lety +3

      உண்மை நண்பா

    • @madeshshivam952
      @madeshshivam952 Před 4 lety +2

      True

  • @arasuarunakavi1731
    @arasuarunakavi1731 Před 4 lety +111

    சீனாவையும் பாக்கிஸ்தானையும் போக்கஸ் செய்வோம் உலக விவகாரங்களும் தெரிந்து கொள்வோம் இரண்டு கண்களில் எதையும் இழக்க இயலாது

  • @localguidertamilnadu3807
    @localguidertamilnadu3807 Před 4 lety +112

    ஆரம்பம் மே சீன் ன🤣🤣🤣🤣
    சீன என்ற பெயரும் நல்லாதான் இருக்கு continues pannunga anna

    • @saipranavmanikandan4561
      @saipranavmanikandan4561 Před 4 lety +2

      நண்பர்களே என்னுடைய" THULIR VIDU" 🔥🔥சேனலையும் பார்த்து ஆதரவு தாருங்கள். தினமும் நடப்பு நிகழ்வுகள் பற்றி videos போடப்படுகிறது.
      czcams.com/video/i8BPLAVR6jc/video.html

    • @prabhakar5941
      @prabhakar5941 Před 4 lety +1

      S

  • @mohamedsabir1894
    @mohamedsabir1894 Před 4 lety +47

    I'm a Sri Lankan Fallowing in almost all social medias as a true fallower of your media my humble request is to speak about Sri Lanka's politics and the technics used in elections and the Sri Lanka's financial status and the traps Sri Lanka has got caught already by international politics

    • @shivnayanar3186
      @shivnayanar3186 Před 4 lety

      WHY nothing CAN be spoken about Sri Lankan politics may be because of the closer ties between CHINA and Sri Lanka

  • @bcsmhmmithuningarshals42mi57

    சீனா மற்றும் உலக அரசியல் பதிவுகள் போடுங்கள்

  • @pradeeps1137
    @pradeeps1137 Před 4 lety +99

    Daily I used to watch madhan gowri channel but after watching your videos I think that you are one of the best youtubers who gives good & detailed content about the topic which I feel more informative.I suggest you to continue with all over the world news.

    • @annapoorani8598
      @annapoorani8598 Před 4 lety +7

      Yes me also like only tamil pokkisam.. i said honestly..

    • @ramyasri3772
      @ramyasri3772 Před 4 lety +2

      me too bro

    • @dhyanidhi.s4782
      @dhyanidhi.s4782 Před 4 lety +2

      me too bro

    • @mageswarya6023
      @mageswarya6023 Před 4 lety +2

      🙋‍♀️🙋‍♀️🙋‍♀️

    • @jagdish_idealking
      @jagdish_idealking Před 4 lety +2

      Absolutely right bro , here you can get detailed information of one topic , madan gowri channel you can know the headlines of the page thats all.

  • @adhig6859
    @adhig6859 Před 4 lety +41

    அண்ணா. சீனா பற்றி இதைபோல பதிவிடுங்கள்.

  • @srm5909
    @srm5909 Před 4 lety +27

    ஒரு காலத்தில் சீன எல்லையை பாதுகாக்க எல்லையில் கட்டப்பட்ட சீன பெருஞ்சுவர் இப்போது உள்நாட்டினுள் இருப்பது போல் ஆகிவிட்டது.
    அந்த அளவுக்கு சீனா ஆக்கிரமிப்பு விரிவாக்கம் செய்துள்ளதை பற்றி ஒரு வீடியோ போடுங்க bro.

    • @MaheswariFirstTrending
      @MaheswariFirstTrending Před 4 lety

      சீனப்பெருஞ்சுவர் கட்டப்பட்டதன் நோக்கம்:
      சீனப் பெருஞ் சுவர் சீனாவின் எல்லை இல்லை
      வடமேற்கு பகுதி நாடுகளில் தாக்குதலிலிருந்து சீனாவின் பர்பிடன் சிட்டி என்று சொல்லக்கூடிய அந்த இடத்தை பாதுகாக்கவே
      மிங் ராஜ வம்ச காலத்தில் கட்டப்பட்டது சீனப்பெருஞ்சுவர்
      அதற்கு முன்னதாக ஒவ்வொரு ராஜ வம்ச காலத்திலும்
      வடக்குப் பகுதியில் சுவர் கட்டி கொண்டேதான் இருக்கிறார்கள்

  • @tichonfdo5145
    @tichonfdo5145 Před 4 lety +66

    சிரியாவில் ரஷ்யாக்கும் இஸ்ரேலுக்கும் போர் வரும் நிலைமை இருக்கே அத பற்றி ஒரு பதிவு போடுங்க அன்னா

  • @ilovemyINDIA999
    @ilovemyINDIA999 Před 4 lety +34

    அருமையான பதிவு விக்கி, வீடியோ சீக்கிரம் முடிந்து விடுவது போல் தோன்றுகிறது😉😉😉

    • @matthewajay3241
      @matthewajay3241 Před 4 lety +1

      Ama bro standaah oru 15 or 20min ku maintain pannigana nalla irukum

  • @ishuishwarya4948
    @ishuishwarya4948 Před 4 lety +14

    சீனாவை பற்றி நாம் மேலும் தெரிந்து கொள்வது அவசியம்

  • @gabrialamudha2915
    @gabrialamudha2915 Před 4 lety +24

    சகோதரரே உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள் 🙏👏👏 எனக்கு பிடித்து இருக்கின்றது இந்த காணொளிகள் நன்றி

  • @captainshiyam5891
    @captainshiyam5891 Před 4 lety +28

    bore தான் அடிக்குது.......அடுத்த பதிவு வரும் வரைக்கும்.....😍😍😍

  • @sarathkumar1564
    @sarathkumar1564 Před 4 lety +19

    அருமையான பதிவு bro.., வீடியோ சீக்கிரம் முடிந்து விடுவது போல் தோன்றுகிறது..

  • @anandlehanandleh8613
    @anandlehanandleh8613 Před 4 lety +20

    உங்கள் பதிவு அருமையாக உள்ளது .தொடருங்கள் நன்றி சகோ.

  • @gopalsudhakaran5251
    @gopalsudhakaran5251 Před 4 lety +8

    யாதும் ஊரே யாவரும் கேளீர்
    என்ற சமூகம் தமிழ் சமூகம்.
    ஆகையால் நீங்கள் கவலை கொள்ளல் ஆகாது.
    தமிழர்களின் தாகம் தனியவில்லை. தேடல் ஓயாத அலைகள் போன்றது.
    வாழ்த்துக்கள் விக்கி 👍👍🙏🙏🙏

    • @redramesh7247
      @redramesh7247 Před 4 lety

      உங்கள் தெளிவான தமிழ் பதிவிற்கு நன்றி... சகோ

  • @sureshmarimuthu7401
    @sureshmarimuthu7401 Před 4 lety +78

    Im always intrested to listen China news

    • @anv0077
      @anv0077 Před 4 lety +2

      @@user-de8uw6pr9v yarupa ne??

    • @bipash_9720
      @bipash_9720 Před 4 lety +1

      @@user-de8uw6pr9v thambi illayaam naalaiku Vara solraapla

  • @vigneshd3189
    @vigneshd3189 Před 4 lety +20

    we are expecting the china related details

  • @33devanand
    @33devanand Před 4 lety +38

    நான் அடுத்து எதிர் பார்த்து கொண்டு இருப்பது ராக்கெட் ராஜா கிம் ஜாங் உன் க்கும் சீனா ஜோக்கர் ஷி ஜின் பிங் க்கும் முட்டி கொள்வது
    🙏🙏🙏🙏

    • @ravichandthiran814
      @ravichandthiran814 Před 4 lety

      அவங்களுக்கு பிரச்சினை இருக்காதே

    • @33devanand
      @33devanand Před 4 lety

      @@ravichandthiran814 அங்கேயும் பிரச்சனை இருக்கு விரைவில் வெளிவரும்

  • @iyappankaruna1985
    @iyappankaruna1985 Před 4 lety +8

    இது போல செய்திகள் மிகவும் அருமையாக உள்ளது... தொடரட்டும் உங்கள் பணி

  • @meganathan.t.knathan9866
    @meganathan.t.knathan9866 Před 4 lety +18

    What information you shared is always a way to understand the world politics
    So we want more Vicky
    Unga video default 30mins Pana innum Nala irukum Vicky.
    Super

  • @user-jp7pm6xw4z
    @user-jp7pm6xw4z Před 4 lety +8

    My favourite youtube channel. I love to watch ur international news.keep rock. U r really brilliant

  • @ramsub7833
    @ramsub7833 Před 4 lety +70

    Keep talking on china and bring more attention so that the world know. Also why Mangolia and Manchuria is keeping silent?. We need to instigate those ppl as well along with Tibet

    • @sarveshmanikandan8517
      @sarveshmanikandan8517 Před 4 lety

      நண்பர்களே என்னுடைய" THULIR VIDU" 🔥🔥சேனலையும் பார்த்து ஆதரவு தாருங்கள். தினமும் நடப்பு நிகழ்வுகள் பற்றி videos போடப்படுகிறது.
      czcams.com/video/i8BPLAVR6jc/video.html

    • @balasubramanyamvijay1518
      @balasubramanyamvijay1518 Před 4 lety

      Yes please

  • @VeeraAkash_Advocate
    @VeeraAkash_Advocate Před 4 lety +1

    சீனாவை பற்றிய உங்கள் பதிவுகள் என்றும் உபயோகமாக உள்ளது
    மேலும் இது போன்ற பதிவுகளை எதிர்பார்க்கிறேன்

  • @premkumar-ut1pc
    @premkumar-ut1pc Před 4 lety +137

    Not boaring brother.. u continue.. best wishes...in this situation I like to hear more news about China only..

    • @sivaraj.v.m1245
      @sivaraj.v.m1245 Před 4 lety

      நாம் நமது எதிரியை பற்றியே அதிகம் தெறிந்து கொள்ள வேண்டும். அதுவே முக்கியம்

  • @djvflow
    @djvflow Před 4 lety +16

    Hello sir. I'm a viewer from Malaysia. Regarding your question about the topic, maybe you can add more about Asia and ASEAN geo-politics too in your show alongside with India's issues. Just a humble request. Thank you Sir. Keep up your good work. The most transparent news i ever could receive.

  • @kanagajothi1042
    @kanagajothi1042 Před 4 lety +44

    வருங்காலத்தில் சீனா என்று ஒரு நாடு இருக்கப்போவதில்லை. God blessed my lndia.

  • @cliffbooth9830
    @cliffbooth9830 Před 4 lety +26

    It’s interesting bro. We need to know our enemy

  • @govindagovinda1756
    @govindagovinda1756 Před 4 lety +54

    எதிர்பார்த்த பதிவு அண்ணா 😁😁😁😁😁

  • @krishnamurthy.t9979
    @krishnamurthy.t9979 Před 4 lety +5

    நீங்கள் எந்த பதிவு போட்டாலும் சரியாகத்தான் இருக்கும் விக்கி நீங்கள் தொடருங்கள் வாழ்த்துக்கள் கிருஷ்ணமூர்த்தி நான் உங்களை 100 சதவீதம் நம்புகிறேன்

    • @tamiltamilan9819
      @tamiltamilan9819 Před 4 lety +1

      🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @sundararajanm4817
    @sundararajanm4817 Před 4 lety +57

    We are more interest in knowing
    about China's atrocities, around the world..
    So plz don't change the topic..

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Před měsícem

    இந்தியாவின் தேச பக்தி சிறக்க தமிழ் பொக்கிஷம் பெரும் பங்கு வகிக்கிறது நன்றி ஐயா 🎉🎉🎉👍👌👍👌🇮🇳🇮🇳🥀🙏🙏🙏🎉🎉🎉🎉🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🥀🥀🥀🙏🙏🙏🙏🙏

  • @babumohan4549
    @babumohan4549 Před 4 lety +107

    ரஷ்யா கையால தான் சீனாகாரன் சாவான் போல😂🤣

    • @sreevaari6477
      @sreevaari6477 Před 4 lety +3

      🤔🤔👍👍😂😂

    • @aravintharavinth6438
      @aravintharavinth6438 Před 4 lety +1

      😂😂

    • @hellopeter678
      @hellopeter678 Před 2 lety +1

      Russia to china : naa irukura dhairiyathula dhaaney nee america va edhirkura 😏 oru naal un saavu en kaila dhan 😂

  • @montessorihomeschooling9235

    Finally i got good history teacher thank god.

  • @lovemoon1106
    @lovemoon1106 Před 4 lety +10

    நன்றி நண்பரே 🙏🙏

  • @vimalasuntharamkandasamy4140

    இந்தியவில் ஒழுக்கம் அற்ற மக்கள் வாழும் நாடு

  • @KM-no3vw
    @KM-no3vw Před 4 lety +15

    This is correct time to know about this informations. So keep follow the same news as usual.... Nice and useful for us.....👍

  • @suseenth10
    @suseenth10 Před 4 lety +46

    அணையும் விளக்கு பிரகாசமாக எரியும்....... அதுபோல சைனா சைனா சைனா என்று அனைத்து பக்கங்களிலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.. climax வந்துவிட்டது சைனா உனக்கு ......

    • @navas2379620
      @navas2379620 Před 4 lety

      நேபாளிகாரனு இவன் வாயில் வைக்கலாம் பிஸியா உள்ளவங்க இவன் கோத்த்ஆஅ புண்டைல்வைக்கலாம்

  • @anbarasananbarasan345
    @anbarasananbarasan345 Před 4 lety +10

    Bro ஒரு நாளுக்கு இரு வீடியோ போடுங்க
    🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @user-ft3xs5hd4c
    @user-ft3xs5hd4c Před 4 lety +1

    உங்கள் பதிவுகள் அருமை
    சிறப்பான செய்திகள் கருத்து உலக அளவிலான பார்வை அற்புதம்

  • @padmapriyavasudevan5332
    @padmapriyavasudevan5332 Před 4 lety +10

    Continuation of the present topics will be highly appreciated Vicky bro...

  • @sudhaduraipandi3546
    @sudhaduraipandi3546 Před 4 lety +21

    Sir China topic going interesting
    Add with Vietnam like that

  • @krish_shyam
    @krish_shyam Před 4 lety +11

    This is the only channel which I feel reliable to understand about our neighbouring countries. Pls give every update on this. Or if you wanna change topic for a wider audience, atleast keep us updated via. Your application.
    Thank you bro.

  • @antonilazone6830
    @antonilazone6830 Před 4 lety

    வணக்கம் நண்பா, முதலில் நம்மை சுற்றியும், நம்நாட்டை சுற்றி என்ன நடக்கிறது என்பதை சொல்லிவருகிறீர்கள் மிகவும் சுவாரசியமாக உள்ளது உண்மையும், ஆதாரமும் கலந்த காணொளி, மற்ற பெரிய ஊடகங்கள் செய்யாததை நீங்கள் செய்கிறீர்கள் உங்கள் முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @subramaniansuper1162
    @subramaniansuper1162 Před 4 lety +63

    தமிழ் நாட்டை சேர்ந்த போதிவர்மன் சீனா வில் வாழ்ந்ததாக வரழாறு சொல்கிறதே
    அதனால் தமிழ் நாடும் சீனாவினுடையது என்று சொல்வார்களா????

    • @ramalakshmisudhakar286
      @ramalakshmisudhakar286 Před 4 lety +2

      Ha ha ha..
      Sonalum soluvangs

    • @DineshKumar-lv2iz
      @DineshKumar-lv2iz Před 4 lety

      வாய்ப்பு உண்டு ராஜா

    • @navinilan6993
      @navinilan6993 Před 4 lety

      Highly possible, maybe that is why china president visited mahabalipuram....

    • @feenicbirds3174
      @feenicbirds3174 Před 4 lety

      Chinaa karan solrano yilliyo yinga yirukiravanuka aamam solluvanuka😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @maheshshanmugam4279
      @maheshshanmugam4279 Před 4 lety

      அப்படி சொன்னா அவனுக்கு வாயிலே விட்டு ஆட்டும்
      ......

  • @saravanank9895
    @saravanank9895 Před 4 lety +25

    May be you're good with this , but we need more details like about the communism and socialism and capitalism from the history of China ,Russia and america

  • @arunsudhan2506
    @arunsudhan2506 Před 4 lety +12

    You're giving us useful news every day.
    Congrats for your hard work

  • @hariooty129
    @hariooty129 Před 4 lety +2

    அருமை அண்ணா நாம் தான் அனைத்து உலக அரசியலும் பார்த்துகொண்டு இருக்கிறோம்மே👌👍🙏

  • @ajeethnatarajan
    @ajeethnatarajan Před 4 lety +24

    Great work bro keep doing👍🔥

    • @srinivasan.k2189
      @srinivasan.k2189 Před 4 lety

      No Problem bro do it...

    • @ThulirVidu
      @ThulirVidu Před 4 lety

      நண்பர்களே என்னுடைய" THULIR VIDU" 🔥🔥சேனலையும் பார்த்து ஆதரவு தாருங்கள். தினமும் நடப்பு நிகழ்வுகள் பற்றி videos போடப்படுகிறது.
      czcams.com/video/i8BPLAVR6jc/video.html

  • @appurajan6817
    @appurajan6817 Před 4 lety +5

    Bore laam illa Anna.... Unmaiyana news ketka ketka innum interest thaan adhigama agudhu.... Neengal unga work ah continue pannunga...
    Vazhthukal anna

  • @suprajakrishna9772
    @suprajakrishna9772 Před 4 lety +10

    Bro you are doing a fabulous job. I am sure you will go great hights. I have stopped watching all other news on CZcams I live abroad and this is filling us completely. Keeping doing the same topic and soon you will at the peak. A lot of people I have shared find your as fabulous and flawless. Ready todo any kind of help you need to keeping doing this great work of yours.

  • @anbuarasan9848
    @anbuarasan9848 Před 4 lety +1

    போர் அடிக்கவில்லை... அருமையாக உள்ளது....

  • @sivakumarp3746
    @sivakumarp3746 Před 4 lety +16

    I like these types of video's
    at same I am interested in knowing politics of other countries too and some countries have good things that we should be focused on the video, same I'm expecting daily for international updates

  • @vijayakrishnanms
    @vijayakrishnanms Před 4 lety +10

    Focus on China related topics is the need of this hour and you always bring the correct diversity. Thanks & all good for now.

  • @govindagovinda1756
    @govindagovinda1756 Před 4 lety +5

    இந்தமதிரியே பதிவை போடுங்கள் அண்ணா

  • @kaliyappanboopathy9684

    போரடிக்கிறது எல்லாம் கிடையாதுங்க. சரியான பாதையில பயணிக்கறீங்க. தொடரட்டும். வாழ்த்துக்கள்.

  • @deepakram3355
    @deepakram3355 Před 4 lety +21

    அருமையான தகவல்🙏🙏

    • @localguidertamilnadu3807
      @localguidertamilnadu3807 Před 4 lety

      Avar news pattu 9 minutes aguthu ne 8 minutes la etha solra semma jok nalaiku sollu 🤭🤣🤣 sirikra K va

    • @deepakram3355
      @deepakram3355 Před 4 lety +1

      @@localguidertamilnadu3807 na title la base panni sonnean

    • @ABDULLAH-qc5yd
      @ABDULLAH-qc5yd Před 4 lety +1

      Boy cott china

    • @ABDULLAH-qc5yd
      @ABDULLAH-qc5yd Před 4 lety +1

      www.change.org/p/smart-consumers-of-india-win-back-smartron-india-for-sudesitechnology-and-atmanirbharbharat?recruiter=1121444667&

    • @ABDULLAH-qc5yd
      @ABDULLAH-qc5yd Před 4 lety +1

      Bro anda link click panni vote pannuga

  • @Srinithiraj
    @Srinithiraj Před 4 lety +18

    Hi Vicky
    Just to add fuel to the fire talk about the king jewelry scandal in China.
    It will be humorous too..
    Good luck.

  • @sivabalajir8117
    @sivabalajir8117 Před 4 lety +15

    Venda bro continue this type of topic itself these topics are quite interesting🙂

    • @Sanjayk10
      @Sanjayk10 Před 4 lety

      Your comment is contradicting itself

  • @rajmohan1898
    @rajmohan1898 Před 4 lety

    நீங்கள் முடிந்த வரை உலக அரசியல் பற்றி கூறுவது எப்போதும் சிறப்பாக இருக்கும் எனது கருத்து .மேலும் நீங்கள் கூறும் அத்தியாயம் அருமையான பதிவு நன்றி

  • @tms1492
    @tms1492 Před 4 lety +25

    It's very interesting....... continue with this kind of videos brother.

  • @subhashiniramakrishnan4049
    @subhashiniramakrishnan4049 Před 4 lety +63

    WION news also posted a similar content

    • @annamalai3898
      @annamalai3898 Před 4 lety +11

      Are u an subscriber of WION. I'm also an Subscriber of tat channel.Worth News channel.

    • @aruns4826
      @aruns4826 Před 4 lety +4

      Same news translated to tamil..

    • @diwakarmadhavan9888
      @diwakarmadhavan9888 Před 4 lety +1

      Yes correct, they gave this news with screen shot of Chines delegates tweet

    • @yathishb7954
      @yathishb7954 Před 4 lety +2

      It was banned in china bro

    • @yathishb7954
      @yathishb7954 Před 4 lety +1

      Zee TV branch news

  • @chandlersingh1987
    @chandlersingh1987 Před 4 lety +6

    Great work bro..! Some of the topics you discussed are well before the time it happened, continue the same.👍

  • @rangaa2002
    @rangaa2002 Před 4 lety

    இன்னும் நிறைய எதிர்ப்பார்கிறேன் விக்கி உங்களிடம்...

  • @para_sf21
    @para_sf21 Před 4 lety +5

    unga video paklana thukkam varmatingithy bro😂😅💥💥

  • @arpr0910
    @arpr0910 Před 4 lety +7

    Absolute though provoking substance, very intresting pls continue do so far and wide... Greetings🤝👏

  • @premraj8618
    @premraj8618 Před 4 lety +5

    bore ellam illa bro 🔥

  • @senthilnathan6963
    @senthilnathan6963 Před 4 lety +1

    எனக்கு எப்போதுமே இந்திய ராணுவ செய்திகளை போதும் விக்கி.. நன்றி

  • @AishwaryamBuilder
    @AishwaryamBuilder Před 4 lety +14

    You talk about out country around news brother commen people get knowledge. Will help future india.

  • @srikumarb1508
    @srikumarb1508 Před 4 lety +46

    Ming Dynasty தான் அவங்க நாடு என்றால் Tibet, Xingxiang, outer mangolia, Manchuria இதெல்லாம் சீன ஏன் வச்சிருக்கு..?

    • @navinilan6993
      @navinilan6993 Před 4 lety

      China land grabbing tactics if the land ruled by anyone of the various dynasty in history, then it is belongs to them as historical property

    • @km.chidambaramkm.chidambar3223
      @km.chidambaramkm.chidambar3223 Před 4 lety +2

      இல்லை சீனாவின் பல்வேறு
      வம்ச மன்னர்களும் ஆண்ட அனைத்து பகுதிகளும் தனக்கு சொந்தம் என்று சீனா பிரச்சனை செய்துவருகிறது.
      சோழர்கள் ஆண்ட அனைத்து பகுதியும் ( ஆந்திரா கர்நாடகாவின் தென் பாதி கேரளா இந்தியாவின் கிழக்கு கடற்கரை முழுவதும் மேற்கு வங்கம் பங்களா தேஷ் மலேசியா சிங்கப்பூர் ஜாவா சுமத்திரா தாய்லாந்து அந்தமான் மாலத்தீவு லெட்சத்தீவு இலங்கை
      இவை அனைத்தும்)
      தமிழகம்/இந்தியாவுக்கு சொந்தம் என்று நாம் சொன்னால்
      உலக நாடுகள் அதை ஏற்றுக்கொள்ளுமா?!
      அது எவ்வளவு அபத்தம்.
      சீனா இதைப்போன்ற ஒரு அடாவடியை செய்வதைத்தான் துணிந்து தனது கொள்கையாக‌ வைத்திருக்கிறது!!!!

    • @youtubevip3266
      @youtubevip3266 Před 4 lety

      Bro athu Qing dynasty not Ming dynasty 😁

    • @Harikrishna-kt6po
      @Harikrishna-kt6po Před 4 lety

      @@youtubevip3266 And it is pronounced as ching.

    • @lakshmanansubramanian1910
      @lakshmanansubramanian1910 Před 4 lety

      Then only main land china will be safe. Thatsy and more of crap minerals from other countries.

  • @gowthamgow75
    @gowthamgow75 Před 4 lety +5

    Really interesting to know more about this bro

  • @rameshrocky4827
    @rameshrocky4827 Před 4 lety

    நல்லா இருக்கு சகோதரர் இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது 🌍❤👏👌

  • @madhavanm8111
    @madhavanm8111 Před 4 lety +5

    We love ur messages ❤️

  • @vasudevan1234567
    @vasudevan1234567 Před 4 lety +5

    Innum pala nadugalai patri update thevai Mr.Vicky

  • @vijayakumarm9533
    @vijayakumarm9533 Před 4 lety +4

    உங்களின் பதிவுகள் அனைத்தும் இந்திய தேசப்பற்று பற்றி உள்ளதால்,உங்களின் பதிவுகள் அனைத்தும் பலரால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.....நாங்கள் விரும்புவது நடுநிலை செய்திகள் மட்டுமே!!!!

  • @rajinikanthanellappan2526

    இது போன்ற பதிவுகளை அதிகம் எதிர்பார்க்கிறேன். நன்றி வாழ்த்துக்கள்.

  • @ramyasri3772
    @ramyasri3772 Před 4 lety +7

    bro negga pesarathu interesting aa thann irrukudhu bro, continue

  • @kalaivaneevani3795
    @kalaivaneevani3795 Před 4 lety +5

    Yes anna u continue with ur style of giving information n aso cover other news..u are doing great job anna..thank you for ur efforts n braveness.

  • @shwethsark2283
    @shwethsark2283 Před 4 lety +11

    International news and countries relationship with India ! I also want South Korea part 2 ep! Bro..

  • @vincentpaul793
    @vincentpaul793 Před 4 lety

    உங்கள் பதிவு அனைவருக்கும் புரியும்படி தெளிவாக உள்ளது.

  • @rexsonneelraj128
    @rexsonneelraj128 Před 4 lety +5

    Haa bro sollunga world news ellame. Local news la ethun ivlo detail ah yarun soldrathu illa ellame neenga soli than terinjikiren ithe contine panunga anna ❤ TP squad from Mumbai

  • @karthickbala9801
    @karthickbala9801 Před 4 lety +12

    Bro this content are interesting and lot of new information .... so need around indo- china news

    • @kanan3871
      @kanan3871 Před 4 lety

      Bala, I am also here 😊

  • @mohansivalingamramasamy3710

    This is nearly war time-zone, we require to know the activities of our neigbouring countries

  • @gkvolgs
    @gkvolgs Před 4 lety +4

    அருமை👍👌

  • @promothraj9661
    @promothraj9661 Před 4 lety +29

    Bro unga video la a OnePlus advertisement poduranga broo... China karan ku yevloo kolupuu 😂😂😂

  • @shakthiviviyn
    @shakthiviviyn Před 4 lety +13

    What ever content is being posted I am ready to watch.

  • @vijayarajk2975
    @vijayarajk2975 Před 4 lety +11

    Sir it is very nice sir and I kindly request you to post additionally about Russian and it's international politics

  • @madhantech385
    @madhantech385 Před 4 lety +8

    Bro kaveri engine paththi full detailaaa sollunga bro.......😊😊😊😊and koncham seekkiramaaa pottingnaa sandhosam bro☺☺😊😊😊😊😊😊❤❤❤❤

    • @anandp2006
      @anandp2006 Před 4 lety

      Kaveri engine its same problem like that River.. Many people were sleeping in that section... Tejas ready but engine not ready... Vicky will analyse more and will update us.

    • @madhantech385
      @madhantech385 Před 4 lety

      @@anandp2006 bro kaveri engine all problems are solved...athanaalathan naa ketten bro😊😊😊

  • @tejaswarpjt356
    @tejaswarpjt356 Před 4 lety +13

    Samma bro, neenga continue pannunga. Awsome content. One of the finest contents, as soon as your video arrives, i know there is going to be a hell of a lot more informations. And a small request, I'm not bored of this chinese content, i love geopolitics to the core but If you think, wanna change the content, resume "ANNUNAKI SERIES ".

  • @meerar9134
    @meerar9134 Před 4 lety +10

    I want to know about the Malabar naval exercise that takes place in Bay of Bengal this year. Please bro..!!

  • @sivaraj.v.m1245
    @sivaraj.v.m1245 Před 4 lety +1

    நாம் நமது எதிரியை பற்றிதான், இந்த சூழலில் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும்.

  • @thamilvaasam154
    @thamilvaasam154 Před 4 lety +13

    அருமை நண்பா