துருக்கியின் புதிய வியூகம் | Turkey's Mass VR FighterJet | Tamil | Pokkisham | Vicky

Sdílet
Vložit
  • čas přidán 14. 04. 2023
  • Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 462

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Před rokem +10

    பரவாயில்லை துருக்கியின் இந்த தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டு, மீளமுடியாத நிலையில் இப்படிப்பட்ட சாதனையை பாராட்டலாம். சிறந்த தகவலுக்காக வாழ்த்துக்கள். 👍

    • @eelatamilancolbalraj
      @eelatamilancolbalraj Před rokem +1

      * பஞ்சாப் ராணுவ தளத்தில் நான்கு இந்திய வீரர்கள் பலி அதைப்பற்றி ஒன்னும் பேச மாட்டான்
      * காலிஸ்தான் பிரச்சனை உச்சியில் இருக்கும் போது அதை பத்தி பேச மாட்டான் அதற்கு எதிரா ஏதோ ரெண்டே ரெண்டு கருத்தை சொல்லிட்டு அடுத்தது போய்விடுவான்
      * இலங்கையில் அமெரிக்க சி ஐ ஏ தலைவர் வந்து விஜயம் செய்தது உலகம் முழுக்க பேசப்பட்டது அதை பற்றி இவன் பேச மாட்டான் அருணாச்சலப்பிரதேசத்தின் முக்கிய பிரச்சினைகள் பற்றியும் பேச மாட்டான் சும்மா அதை வாங்கணும் இதை வாங்கணும் இந்தியா அது இதுன்னு சொல்லி நேரத்தை வீணாக்குமானைத் தவிர எந்தவித உருப்படியான தகவலையும் சொல்ல மாட்டான்
      * உக்கிரேன் படை வெல்லும் பொழுதோ அல்லது கை ஓங்கும் பொழுதோ அந்த வீடியோ போட மாட்டான் மாறாக ரஷ்யா பக்கம் இருந்து ஏதாவதுபோடுவோம் போடுவான் நீங்கள் இவன் சொல்வதை சரி என்று நம்பிக் கொண்டு ஒரு மாய உலகில் வாழ்ந்து வருகிறீர்கள் மிகவும் ஆபத்தானது !!! உங்கள் அறிவு திறனுக்கும் மூளை வளர்ச்சிக்கும். ஒரு பக்கம் சார்ந்த பார்வையாகவே அதை உங்களை கொண்டு போய் சேர்க்கும். உங்களை அறியாமையே உங்கள் சிந்திக்கும் திறனை மழுங்கடிக்கப்படும் பரந்த மனதுடன் எதையும் நோக்கும் தன்மையே உங்களுக்கு இல்லாமல் போகும்
      * உங்கள் நேரத்தையும் பணத்தையும் வரையும்தான் செய்வாங்க சைக்காலஜிக்கலாம் ஒன்னு சொல்லுவாங்க இந்த மாதிரி ஆட்கள் உடைய வீடியோவை பார்க்கிறவர்களின் வாழ்க்கையும் சிறப்பாக இருக்காது ஏன்னா உண்மை எது என்று தெரிந்து அறியாமல் இப்படிப்பட்ட நபர்களின் பொய்யை நம்பும் அவர்கள் தன் வாழ்க்கையிலும் உண்மை எது என்றே தெரியாமல் வாழ்ந்து நொந்து போவார்கள் முதல் உங்கள் வாழ்க்கையில் உருப்படியான ஒரு காரியம் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் முதலில் இவன் சேனலை அண்ட் சப்ஸ்கிரைப் செய்து விட்டு வெளியேறவும் சொல்வதை சொல்லிவிட்டேன் முடிவு உங்கள் கையில் !!!!!! 🤣😂😂🤣😂🤣😂🤣😂🤣

  • @k.vijay.1927
    @k.vijay.1927 Před rokem +3

    துருக்கி எதிரி நாடாக இருந்தாலும் அதனுடைய வளர்ச்சியை பாராட்டுவோம்.

  • @k.janarthanan
    @k.janarthanan Před rokem +33

    தங்களின் தகவல் தொழில்நுட்ப அறிவு வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கக்கூடிய தகவல் தங்களின் பணி சிறக்க நல்வாழ்த்துக்கள் தம்பி விக்கி🙏🙏🙏

    • @eelatamilancolbalraj
      @eelatamilancolbalraj Před rokem +1

      * பஞ்சாப் ராணுவ தளத்தில் நான்கு இந்திய வீரர்கள் பலி அதைப்பற்றி ஒன்னும் பேச மாட்டான்
      * காலிஸ்தான் பிரச்சனை உச்சியில் இருக்கும் போது அதை பத்தி பேச மாட்டான் அதற்கு எதிரா ஏதோ ரெண்டே ரெண்டு கருத்தை சொல்லிட்டு அடுத்தது போய்விடுவான்
      * இலங்கையில் அமெரிக்க சி ஐ ஏ தலைவர் வந்து விஜயம் செய்தது உலகம் முழுக்க பேசப்பட்டது அதை பற்றி இவன் பேச மாட்டான் அருணாச்சலப்பிரதேசத்தின் முக்கிய பிரச்சினைகள் பற்றியும் பேச மாட்டான் சும்மா அதை வாங்கணும் இதை வாங்கணும் இந்தியா அது இதுன்னு சொல்லி நேரத்தை வீணாக்குமானைத் தவிர எந்தவித உருப்படியான தகவலையும் சொல்ல மாட்டான்
      * உக்கிரேன் படை வெல்லும் பொழுதோ அல்லது கை ஓங்கும் பொழுதோ அந்த வீடியோ போட மாட்டான் மாறாக ரஷ்யா பக்கம் இருந்து ஏதாவதுபோடுவோம் போடுவான் நீங்கள் இவன் சொல்வதை சரி என்று நம்பிக் கொண்டு ஒரு மாய உலகில் வாழ்ந்து வருகிறீர்கள் மிகவும் ஆபத்தானது !!! உங்கள் அறிவு திறனுக்கும் மூளை வளர்ச்சிக்கும். ஒரு பக்கம் சார்ந்த பார்வையாகவே அதை உங்களை கொண்டு போய் சேர்க்கும். உங்களை அறியாமையே உங்கள் சிந்திக்கும் திறனை மழுங்கடிக்கப்படும் பரந்த மனதுடன் எதையும் நோக்கும் தன்மையே உங்களுக்கு இல்லாமல் போகும்
      * உங்கள் நேரத்தையும் பணத்தையும் வரையும்தான் செய்வாங்க சைக்காலஜிக்கலாம் ஒன்னு சொல்லுவாங்க இந்த மாதிரி ஆட்கள் உடைய வீடியோவை பார்க்கிறவர்களின் வாழ்க்கையும் சிறப்பாக இருக்காது ஏன்னா உண்மை எது என்று தெரிந்து அறியாமல் இப்படிப்பட்ட நபர்களின் பொய்யை நம்பும் அவர்கள் தன் வாழ்க்கையிலும் உண்மை எது என்றே தெரியாமல் வாழ்ந்து நொந்து போவார்கள் முதல் உங்கள் வாழ்க்கையில் உருப்படியான ஒரு காரியம் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் முதலில் இவன் சேனலை அண்ட் சப்ஸ்கிரைப் செய்து விட்டு வெளியேறவும் சொல்வதை சொல்லிவிட்டேன் முடிவு உங்கள் கையில் !!!!!! 🤣😂😂🤣😂🤣😂🤣😂🤣

    • @mohamedhowais-9275
      @mohamedhowais-9275 Před rokem

      9

  • @footfunball2023
    @footfunball2023 Před rokem +10

    இந்த தகவல்களை பார்த்து மெய்சிலிர்த்து போனேன் விக்கி. பூமி அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாத ஒரு நாட்டால் இப்படியும் சாதிக்க முடியுமா என்பது உண்மையில் வியப்பான விடயம். அதிலும் நீங்கள் தொகுத்து வழங்கிய விதமும் தகவல்களும் அருமையிலும் அருமை. நன்றி விக்கி.

  • @Mohamed_nishar.786
    @Mohamed_nishar.786 Před rokem +6

    𝐓𝐮𝐫𝐤𝐞𝐲🇹🇷🇹🇷🇹🇷

  • @baskaranbaskaran2325
    @baskaranbaskaran2325 Před rokem +2

    விக்கி ஸ்டார் வார் கதை கேட்கிறது மாதிரி இருக்கு உங்க எக்ஸ்பிலைன் . உங்களது தேடல் உங்களது உலக அறிவை வளர்ப்பது போல் எங்களது உலக அறிவையும் வளர்த்துக்கொள்ள உதவுகிறது வாழ்த்துக்கள். தேடல் தொடரட்டும்.

  • @vijavija8988
    @vijavija8988 Před rokem +8

    அருமையான பதிவு விக்கி 🌹👌👌👌

  • @sethusethu8573
    @sethusethu8573 Před rokem +121

    ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கி அதை நல்ல முறையில் கட்டமைத்து வரும் விக்கி அவர்களுக்கு ஜனாதிபதி அவர்களின் கைகளில் இருந்து விருதுகள் கிடைக்க வேண்டும்..... வாழ்க வளமுடன்😊

    • @Twm494
      @Twm494 Před rokem +3

      எந்த சாணாதிபதி

    • @Ducati_321
      @Ducati_321 Před rokem +5

      Sangigaluku quick ah kidaichudum❤❤❤

    • @naganega9952
      @naganega9952 Před rokem +2

      இதெல்லாம் ஒரு பெயிலியர் மாடல் சேக்கிழார் ஃபெயிலியர் இன்னும் சொல்லுவாங்க

    • @sakthivel-zy8rg
      @sakthivel-zy8rg Před rokem +2

      Vicky bro u r the best

    • @prabudeee1
      @prabudeee1 Před rokem

      Why not bro?

  • @kugarubanparansothy9704
    @kugarubanparansothy9704 Před rokem +6

    சிறப்பு ❤

  • @soorisam
    @soorisam Před rokem +9

    Thanks for ur valuable info 👍🇮🇳

  • @mujahirmohamed9755
    @mujahirmohamed9755 Před rokem

    விக்கி நீ யாரப்பா? உன்னால் எவ்வளவு
    தகவலறிந்து விட்டோம். வாழ்த்துகிறேன்
    என் மனம்குளிர.

  • @sathakusanfar
    @sathakusanfar Před rokem +1

    அருமையான பதிவு விக்கி... வாய் பிளக்க வைக்கும் வளர்ச்சி

  • @suganshangar6074
    @suganshangar6074 Před rokem +5

    நமக்கு இதெல்லாம் சந்தேகம்தான் விக்கி
    கண்டுபிடிப்பு என்ன என்றதவிட கண்டுபிடிச்சவர் யார் என்கிறதுலதான் நமக்கு பிரச்சனையே
    ஆனா ஒரு நாள் இதெல்லாம் கண்டிப்பா மாறும் அதுவரை போராடுவோம்😢

    • @eelatamilancolbalraj
      @eelatamilancolbalraj Před rokem +1

      * பஞ்சாப் ராணுவ தளத்தில் நான்கு இந்திய வீரர்கள் பலி அதைப்பற்றி ஒன்னும் பேச மாட்டான்
      * காலிஸ்தான் பிரச்சனை உச்சியில் இருக்கும் போது அதை பத்தி பேச மாட்டான் அதற்கு எதிரா ஏதோ ரெண்டே ரெண்டு கருத்தை சொல்லிட்டு அடுத்தது போய்விடுவான்
      * இலங்கையில் அமெரிக்க சி ஐ ஏ தலைவர் வந்து விஜயம் செய்தது உலகம் முழுக்க பேசப்பட்டது அதை பற்றி இவன் பேச மாட்டான் அருணாச்சலப்பிரதேசத்தின் முக்கிய பிரச்சினைகள் பற்றியும் பேச மாட்டான் சும்மா அதை வாங்கணும் இதை வாங்கணும் இந்தியா அது இதுன்னு சொல்லி நேரத்தை வீணாக்குமானைத் தவிர எந்தவித உருப்படியான தகவலையும் சொல்ல மாட்டான்
      * உக்கிரேன் படை வெல்லும் பொழுதோ அல்லது கை ஓங்கும் பொழுதோ அந்த வீடியோ போட மாட்டான் மாறாக ரஷ்யா பக்கம் இருந்து ஏதாவதுபோடுவோம் போடுவான் நீங்கள் இவன் சொல்வதை சரி என்று நம்பிக் கொண்டு ஒரு மாய உலகில் வாழ்ந்து வருகிறீர்கள் மிகவும் ஆபத்தானது !!! உங்கள் அறிவு திறனுக்கும் மூளை வளர்ச்சிக்கும். ஒரு பக்கம் சார்ந்த பார்வையாகவே அதை உங்களை கொண்டு போய் சேர்க்கும். உங்களை அறியாமையே உங்கள் சிந்திக்கும் திறனை மழுங்கடிக்கப்படும் பரந்த மனதுடன் எதையும் நோக்கும் தன்மையே உங்களுக்கு இல்லாமல் போகும்
      * உங்கள் நேரத்தையும் பணத்தையும் வரையும்தான் செய்வாங்க சைக்காலஜிக்கலாம் ஒன்னு சொல்லுவாங்க இந்த மாதிரி ஆட்கள் உடைய வீடியோவை பார்க்கிறவர்களின் வாழ்க்கையும் சிறப்பாக இருக்காது ஏன்னா உண்மை எது என்று தெரிந்து அறியாமல் இப்படிப்பட்ட நபர்களின் பொய்யை நம்பும் அவர்கள் தன் வாழ்க்கையிலும் உண்மை எது என்றே தெரியாமல் வாழ்ந்து நொந்து போவார்கள் முதல் உங்கள் வாழ்க்கையில் உருப்படியான ஒரு காரியம் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் முதலில் இவன் சேனலை அண்ட் சப்ஸ்கிரைப் செய்து விட்டு வெளியேறவும் சொல்வதை சொல்லிவிட்டேன் முடிவு உங்கள் கையில் !!!!!! 🤣😂😂🤣😂🤣😂🤣😂🤣

  • @lakshmisiva9772
    @lakshmisiva9772 Před rokem +12

    TPயின பதிவுகள் எல்லாம் மக்களுக்கு அதிகம் பயனானவை என்றால் அது மிகையாகாது. உலக அரசியலை என் போன்றவர்களுக்கு
    புரிந்துகொள்ள வைத்ததில் இருந்து மட்டுமல்ல இன்னும் எந்த தகவல்களையும் புரிந்துகொள்ள உதவுவது உங்கள் பதிவுகள் தான்.இதுவரை நான என் வாழ்நாளில் அறியாமல் இருந்த பல தகவல்களை உங்கள் பதிவுகள் தான் எனக்கு அறிந்து கொள்ள உதவியாக உள்ளன. தமிழ் பொக்கிஷம் தரும் செய்திகள் உண்மையானவையே என்ற எண்ணத்தில் பலரும் இருக்கலாம். அது மிகையாகாது. உங்களுக்கும்
    உங்கள் குழுவினர் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி.

    • @eelatamilancolbalraj
      @eelatamilancolbalraj Před rokem +1

      * பஞ்சாப் ராணுவ தளத்தில் நான்கு இந்திய வீரர்கள் பலி அதைப்பற்றி ஒன்னும் பேச மாட்டான்
      * காலிஸ்தான் பிரச்சனை உச்சியில் இருக்கும் போது அதை பத்தி பேச மாட்டான் அதற்கு எதிரா ஏதோ ரெண்டே ரெண்டு கருத்தை சொல்லிட்டு அடுத்தது போய்விடுவான்
      * இலங்கையில் அமெரிக்க சி ஐ ஏ தலைவர் வந்து விஜயம் செய்தது உலகம் முழுக்க பேசப்பட்டது அதை பற்றி இவன் பேச மாட்டான் அருணாச்சலப்பிரதேசத்தின் முக்கிய பிரச்சினைகள் பற்றியும் பேச மாட்டான் சும்மா அதை வாங்கணும் இதை வாங்கணும் இந்தியா அது இதுன்னு சொல்லி நேரத்தை வீணாக்குமானைத் தவிர எந்தவித உருப்படியான தகவலையும் சொல்ல மாட்டான்
      * உக்கிரேன் படை வெல்லும் பொழுதோ அல்லது கை ஓங்கும் பொழுதோ அந்த வீடியோ போட மாட்டான் மாறாக ரஷ்யா பக்கம் இருந்து ஏதாவதுபோடுவோம் போடுவான் நீங்கள் இவன் சொல்வதை சரி என்று நம்பிக் கொண்டு ஒரு மாய உலகில் வாழ்ந்து வருகிறீர்கள் மிகவும் ஆபத்தானது !!! உங்கள் அறிவு திறனுக்கும் மூளை வளர்ச்சிக்கும். ஒரு பக்கம் சார்ந்த பார்வையாகவே அதை உங்களை கொண்டு போய் சேர்க்கும். உங்களை அறியாமையே உங்கள் சிந்திக்கும் திறனை மழுங்கடிக்கப்படும் பரந்த மனதுடன் எதையும் நோக்கும் தன்மையே உங்களுக்கு இல்லாமல் போகும்
      * உங்கள் நேரத்தையும் பணத்தையும் வரையும்தான் செய்வாங்க சைக்காலஜிக்கலாம் ஒன்னு சொல்லுவாங்க இந்த மாதிரி ஆட்கள் உடைய வீடியோவை பார்க்கிறவர்களின் வாழ்க்கையும் சிறப்பாக இருக்காது ஏன்னா உண்மை எது என்று தெரிந்து அறியாமல் இப்படிப்பட்ட நபர்களின் பொய்யை நம்பும் அவர்கள் தன் வாழ்க்கையிலும் உண்மை எது என்றே தெரியாமல் வாழ்ந்து நொந்து போவார்கள் முதல் உங்கள் வாழ்க்கையில் உருப்படியான ஒரு காரியம் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் முதலில் இவன் சேனலை அண்ட் சப்ஸ்கிரைப் செய்து விட்டு வெளியேறவும் சொல்வதை சொல்லிவிட்டேன் முடிவு உங்கள் கையில் !!!!!! 🤣😂😂🤣😂🤣😂🤣😂🤣

  • @naga12334
    @naga12334 Před rokem +6

    எதிர்காலம் குறித்த அருமையான பதிவு

  • @ajaymuthiah9426
    @ajaymuthiah9426 Před rokem +1

    மிகவும் அருமையான பதிவு சகோ 👍👍👍.

  • @kakamurali1645
    @kakamurali1645 Před rokem +5

    Nice brother ❤️ விக்கி

  • @vijayashanthi2689
    @vijayashanthi2689 Před rokem +11

    Very informative. You have taken alot of efford doing all the uploads. Hopefully our younger generation gets the maximum benefit from your hard work.

  • @azammohamed994
    @azammohamed994 Před rokem +6

    Super 👍

  • @vinayp1475
    @vinayp1475 Před rokem +6

    5 ஆம் தலைமுறை யுத்தகருவிகளின் களம்,இதே வேகத்தை ஆக்கபூர்வநலத்தில் காட்டினால் உலகம் சுபிட்சமாகும்,நப்பாசைதான் ஆனால் நல்லதே நடக்கும் என எதிர்பார்ப்பதும் என் ஆசைதான்.

    • @eelatamilancolbalraj
      @eelatamilancolbalraj Před rokem +1

      * பஞ்சாப் ராணுவ தளத்தில் நான்கு இந்திய வீரர்கள் பலி அதைப்பற்றி ஒன்னும் பேச மாட்டான்
      * காலிஸ்தான் பிரச்சனை உச்சியில் இருக்கும் போது அதை பத்தி பேச மாட்டான் அதற்கு எதிரா ஏதோ ரெண்டே ரெண்டு கருத்தை சொல்லிட்டு அடுத்தது போய்விடுவான்
      * இலங்கையில் அமெரிக்க சி ஐ ஏ தலைவர் வந்து விஜயம் செய்தது உலகம் முழுக்க பேசப்பட்டது அதை பற்றி இவன் பேச மாட்டான் அருணாச்சலப்பிரதேசத்தின் முக்கிய பிரச்சினைகள் பற்றியும் பேச மாட்டான் சும்மா அதை வாங்கணும் இதை வாங்கணும் இந்தியா அது இதுன்னு சொல்லி நேரத்தை வீணாக்குமானைத் தவிர எந்தவித உருப்படியான தகவலையும் சொல்ல மாட்டான்
      * உக்கிரேன் படை வெல்லும் பொழுதோ அல்லது கை ஓங்கும் பொழுதோ அந்த வீடியோ போட மாட்டான் மாறாக ரஷ்யா பக்கம் இருந்து ஏதாவதுபோடுவோம் போடுவான் நீங்கள் இவன் சொல்வதை சரி என்று நம்பிக் கொண்டு ஒரு மாய உலகில் வாழ்ந்து வருகிறீர்கள் மிகவும் ஆபத்தானது !!! உங்கள் அறிவு திறனுக்கும் மூளை வளர்ச்சிக்கும். ஒரு பக்கம் சார்ந்த பார்வையாகவே அதை உங்களை கொண்டு போய் சேர்க்கும். உங்களை அறியாமையே உங்கள் சிந்திக்கும் திறனை மழுங்கடிக்கப்படும் பரந்த மனதுடன் எதையும் நோக்கும் தன்மையே உங்களுக்கு இல்லாமல் போகும்
      * உங்கள் நேரத்தையும் பணத்தையும் வரையும்தான் செய்வாங்க சைக்காலஜிக்கலாம் ஒன்னு சொல்லுவாங்க இந்த மாதிரி ஆட்கள் உடைய வீடியோவை பார்க்கிறவர்களின் வாழ்க்கையும் சிறப்பாக இருக்காது ஏன்னா உண்மை எது என்று தெரிந்து அறியாமல் இப்படிப்பட்ட நபர்களின் பொய்யை நம்பும் அவர்கள் தன் வாழ்க்கையிலும் உண்மை எது என்றே தெரியாமல் வாழ்ந்து நொந்து போவார்கள் முதல் உங்கள் வாழ்க்கையில் உருப்படியான ஒரு காரியம் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் முதலில் இவன் சேனலை அண்ட் சப்ஸ்கிரைப் செய்து விட்டு வெளியேறவும் சொல்வதை சொல்லிவிட்டேன் முடிவு உங்கள் கையில் !!!!!! 🤣😂😂🤣😂🤣😂🤣😂🤣

  • @kartheeswhite1989
    @kartheeswhite1989 Před rokem +4

    மிக்க நன்றி மகிழ்ச்சி ❤

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 Před rokem +3

    ஆச்சர்யமான தகவல்கள்🇮🇳🇮🇳🇮🇳👍

  • @malarvizhi8492
    @malarvizhi8492 Před rokem +5

    Your effort is very nice Vikki. Keep it up. God bless you.

  • @palanib1162
    @palanib1162 Před rokem +1

    மிகச் சிறந்த உழைப்பு

  • @brittobritto1662
    @brittobritto1662 Před rokem +6

    உலகம் முழுவதுமுள்ள முக்கியமான நிறுவனங்களில் இந்தியர்கள்தான் முக்கியமான நிலைகளில் உள்ளனர் அவர்கள் மனது வைத்தால் தங்கள் தாய் நாட்டுக்கு உழைப்போம் என்று நினைத்தால் நம்நாடு எல்லாம் நாடுகளையும் ஓரம் கட்டிவிடும்வோம்

    • @commenman3926
      @commenman3926 Před rokem +1

      உண்மைதான், ஆனால் நம்ம நாடு அவர்களை பயன்படுத்தாது அது நம் தலையெழுத்து

    • @eelatamilancolbalraj
      @eelatamilancolbalraj Před rokem +1

      * பஞ்சாப் ராணுவ தளத்தில் நான்கு இந்திய வீரர்கள் பலி அதைப்பற்றி ஒன்னும் பேச மாட்டான்
      * காலிஸ்தான் பிரச்சனை உச்சியில் இருக்கும் போது அதை பத்தி பேச மாட்டான் அதற்கு எதிரா ஏதோ ரெண்டே ரெண்டு கருத்தை சொல்லிட்டு அடுத்தது போய்விடுவான்
      * இலங்கையில் அமெரிக்க சி ஐ ஏ தலைவர் வந்து விஜயம் செய்தது உலகம் முழுக்க பேசப்பட்டது அதை பற்றி இவன் பேச மாட்டான் அருணாச்சலப்பிரதேசத்தின் முக்கிய பிரச்சினைகள் பற்றியும் பேச மாட்டான் சும்மா அதை வாங்கணும் இதை வாங்கணும் இந்தியா அது இதுன்னு சொல்லி நேரத்தை வீணாக்குமானைத் தவிர எந்தவித உருப்படியான தகவலையும் சொல்ல மாட்டான்
      * உக்கிரேன் படை வெல்லும் பொழுதோ அல்லது கை ஓங்கும் பொழுதோ அந்த வீடியோ போட மாட்டான் மாறாக ரஷ்யா பக்கம் இருந்து ஏதாவதுபோடுவோம் போடுவான் நீங்கள் இவன் சொல்வதை சரி என்று நம்பிக் கொண்டு ஒரு மாய உலகில் வாழ்ந்து வருகிறீர்கள் மிகவும் ஆபத்தானது !!! உங்கள் அறிவு திறனுக்கும் மூளை வளர்ச்சிக்கும். ஒரு பக்கம் சார்ந்த பார்வையாகவே அதை உங்களை கொண்டு போய் சேர்க்கும். உங்களை அறியாமையே உங்கள் சிந்திக்கும் திறனை மழுங்கடிக்கப்படும் பரந்த மனதுடன் எதையும் நோக்கும் தன்மையே உங்களுக்கு இல்லாமல் போகும்
      * உங்கள் நேரத்தையும் பணத்தையும் வரையும்தான் செய்வாங்க சைக்காலஜிக்கலாம் ஒன்னு சொல்லுவாங்க இந்த மாதிரி ஆட்கள் உடைய வீடியோவை பார்க்கிறவர்களின் வாழ்க்கையும் சிறப்பாக இருக்காது ஏன்னா உண்மை எது என்று தெரிந்து அறியாமல் இப்படிப்பட்ட நபர்களின் பொய்யை நம்பும் அவர்கள் தன் வாழ்க்கையிலும் உண்மை எது என்றே தெரியாமல் வாழ்ந்து நொந்து போவார்கள் முதல் உங்கள் வாழ்க்கையில் உருப்படியான ஒரு காரியம் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் முதலில் இவன் சேனலை அண்ட் சப்ஸ்கிரைப் செய்து விட்டு வெளியேறவும் சொல்வதை சொல்லிவிட்டேன் முடிவு உங்கள் கையில் !!!!!! 🤣😂😂🤣😂🤣😂🤣😂🤣

  • @EmsKsa82
    @EmsKsa82 Před rokem +1

    Wow excellent updates 👍💐

  • @nageshwarrao357
    @nageshwarrao357 Před rokem +2

    Excellent info...Vicky

  • @syedahamed3724
    @syedahamed3724 Před rokem +6

    நல்ல வளர்ச்சிதான்,
    ஆனால் எல்லாம் இந்த பூ உலகை அழிக்கும்,
    எமன்கள். 😔

  • @muruganvthalapathy6383
    @muruganvthalapathy6383 Před rokem +2

    இனிய இரவு வணக்கம் அன்பு உள்ளத்திற்கு

  • @r.gunasekaranr.gunasekaran1122

    Well said vicky. நம் நாட்டின் ட்ரோன் பற்றி tp யில் பார்த்திருக்கிறேன். ஆனால் நமது ட்ரோன்களின் எண்ணிகை, அதை பற்றி full explanation video எதிர்பார்கிறேன் vicky. 👌👏❤🙏

    • @eelatamilancolbalraj
      @eelatamilancolbalraj Před rokem +1

      * பஞ்சாப் ராணுவ தளத்தில் நான்கு இந்திய வீரர்கள் பலி அதைப்பற்றி ஒன்னும் பேச மாட்டான்
      * காலிஸ்தான் பிரச்சனை உச்சியில் இருக்கும் போது அதை பத்தி பேச மாட்டான் அதற்கு எதிரா ஏதோ ரெண்டே ரெண்டு கருத்தை சொல்லிட்டு அடுத்தது போய்விடுவான்
      * இலங்கையில் அமெரிக்க சி ஐ ஏ தலைவர் வந்து விஜயம் செய்தது உலகம் முழுக்க பேசப்பட்டது அதை பற்றி இவன் பேச மாட்டான் அருணாச்சலப்பிரதேசத்தின் முக்கிய பிரச்சினைகள் பற்றியும் பேச மாட்டான் சும்மா அதை வாங்கணும் இதை வாங்கணும் இந்தியா அது இதுன்னு சொல்லி நேரத்தை வீணாக்குமானைத் தவிர எந்தவித உருப்படியான தகவலையும் சொல்ல மாட்டான்
      * உக்கிரேன் படை வெல்லும் பொழுதோ அல்லது கை ஓங்கும் பொழுதோ அந்த வீடியோ போட மாட்டான் மாறாக ரஷ்யா பக்கம் இருந்து ஏதாவதுபோடுவோம் போடுவான் நீங்கள் இவன் சொல்வதை சரி என்று நம்பிக் கொண்டு ஒரு மாய உலகில் வாழ்ந்து வருகிறீர்கள் மிகவும் ஆபத்தானது !!! உங்கள் அறிவு திறனுக்கும் மூளை வளர்ச்சிக்கும். ஒரு பக்கம் சார்ந்த பார்வையாகவே அதை உங்களை கொண்டு போய் சேர்க்கும். உங்களை அறியாமையே உங்கள் சிந்திக்கும் திறனை மழுங்கடிக்கப்படும் பரந்த மனதுடன் எதையும் நோக்கும் தன்மையே உங்களுக்கு இல்லாமல் போகும்
      * உங்கள் நேரத்தையும் பணத்தையும் வரையும்தான் செய்வாங்க சைக்காலஜிக்கலாம் ஒன்னு சொல்லுவாங்க இந்த மாதிரி ஆட்கள் உடைய வீடியோவை பார்க்கிறவர்களின் வாழ்க்கையும் சிறப்பாக இருக்காது ஏன்னா உண்மை எது என்று தெரிந்து அறியாமல் இப்படிப்பட்ட நபர்களின் பொய்யை நம்பும் அவர்கள் தன் வாழ்க்கையிலும் உண்மை எது என்றே தெரியாமல் வாழ்ந்து நொந்து போவார்கள் முதல் உங்கள் வாழ்க்கையில் உருப்படியான ஒரு காரியம் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் முதலில் இவன் சேனலை அண்ட் சப்ஸ்கிரைப் செய்து விட்டு வெளியேறவும் சொல்வதை சொல்லிவிட்டேன் முடிவு உங்கள் கையில் !!!!!! 🤣😂😂🤣😂🤣😂🤣😂🤣

  • @lrajraj79
    @lrajraj79 Před rokem +1

    Turki vera Level la poitrukku....

  • @arumugamponeswari263
    @arumugamponeswari263 Před rokem +1

    Tq vikky,,, tq good msg

  • @askamunafdeen6653
    @askamunafdeen6653 Před rokem +2

    I am watching this video from turkey

  • @Vijay-ck5rf
    @Vijay-ck5rf Před rokem

    மிகவும் நன்று

  • @SenthilKumar-ce6ew
    @SenthilKumar-ce6ew Před rokem +2

    Good job Vicky

  • @ramu1136
    @ramu1136 Před rokem +1

    உன்னதமான பதிவு நன்றி விக்கி.

  • @viswanathann1898
    @viswanathann1898 Před rokem +2

    Super mass explanation bro thank you for your speaking very excellent happy ❤❤❤❤❤❤

  • @lawrenceedhanapall5319
    @lawrenceedhanapall5319 Před rokem +2

    நமது வான் பாதுகாப்பு முழுவதும் உறுதி செய்ய பட வேண்டும் அது இஸ்ரேலின் அயன் டோமைவிட சிறப்பாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து

  • @satheshkumar5870
    @satheshkumar5870 Před rokem

    அருமையான காணொளி

  • @sivalingam6729
    @sivalingam6729 Před rokem

    சிறப்பு அருமையான தகவல்

  • @ganeshprabhun6825
    @ganeshprabhun6825 Před rokem

    தங்களுடைய அறிவு பூர்வமான பதிவு பிரம்மிக்க வைக்கிறது, விஞ்ஞான வளர்ச்சி ஆக்கப்பூர்வமான வளர்ச்சியாக இருக்க வேண்டும் அழிவிற்கு அல்ல, தங்களுக்கு வாழ்த்துக்கள் பல

  • @mohamedfalululla9795
    @mohamedfalululla9795 Před rokem

    Superb superb information
    God bless bro
    Thanks

  • @chinnarajkannappan8712

    ஒவ்வொரு பதிவும் மிகச் சிறப்பான காணொளி பதிவுகள் வாழ்த்துகள் 💐 சகோதரர் வாழ்க நலத்துடன் வாழ்க வளத்துடன் 🙏🌺 திருச்சிற்றம்பலம் 🌺 🙏

  • @karthickkarthick3421
    @karthickkarthick3421 Před rokem +2

    Next low budget miniature air defense system ( drone defense system) create pannuvanga ellarum

  • @bobby5432
    @bobby5432 Před rokem +2

    Never expected such thing from Turkey. But we guys be more careful with the kinda technology we all use. Again Vicky did a great job.

  • @geniusprofits9943
    @geniusprofits9943 Před rokem +3

    🙏👍Thanks for the sharing!

  • @subairmuhammad1990
    @subairmuhammad1990 Před rokem +1

    Turiki..Mashallah...Mashallah

  • @a.manojkumar5947
    @a.manojkumar5947 Před rokem +8

    Bro Turnkey's unmaned fighter jet and uav carrier lunched very quickly but I think it is similar to india's cats and Gatak program we also have reputed public and private company's like DRDO HAL ADA Tata advanced system and solar group etc and india can take chance to lunch uav carrier remember indian navy is planing to acquire 4 amphibious landing deck and several months ago HAL relies an video in that our cats program combine with our carriers vikramadithiya and vikrant so my opinion is india also convert 4 landing decks into uav carriers ena kongam late aagum but lata vandalum letest varum neenga vanum na parunga namba unmaned AWECS invert panom Jai 🇮🇳

  • @gokulraj8395
    @gokulraj8395 Před rokem +1

    Good job 👏

  • @chinnaiahm9245
    @chinnaiahm9245 Před rokem +1

    Very good analysing scientific message.

  • @g.r.bstudio4564
    @g.r.bstudio4564 Před rokem +1

    Super anna.Informative video

  • @subramanianperumalndr2937

    எனக்கு ஒரேயொரு வருத்தம் நம் இந்தியா எப்ப கண்டுபிடிக்கும் ❤🇮🇳

    • @karuppusamyr4437
      @karuppusamyr4437 Před rokem

      இந்தியா already " cats wariear " என்ற பெயரில் stelth technology இல் ட்ரோன் உருவாக்கி விட்டது , இப்ப அது டெஸ்டிங் இல் உள்ளது , விரைவில் விமான படையில் சேர்க்க படும் சகோ .

  • @SureshKumar-go9zs
    @SureshKumar-go9zs Před rokem

    Many information superb vicky, thanks

  • @rajesh-vpm
    @rajesh-vpm Před rokem +1

    சூப்பர் வாழ்த்துக்கள் 🎉

  • @chezhiyanpiramanayagam5508

    Good hear new technology. Will share to my friends.

  • @raviravichandranravichandr6015

    சிறப்பு

  • @hassanfarook5702
    @hassanfarook5702 Před rokem

    Edu.nalla.eruku.anna.meendum.sandippom.thanks.anna

  • @hasnaseerhasnaseer8859
    @hasnaseerhasnaseer8859 Před rokem +1

    வல்லரசு நாடுகள் துருக்கி துணை இல்லாமல் எந்த காய் நகர்தலும் பண்ண முடியாது,.

  • @Mathematics0227
    @Mathematics0227 Před rokem +3

    Excellent work 👏👏👏

  • @jayalakshmiviswanathan
    @jayalakshmiviswanathan Před rokem +2

    What a clarity of informations Vikki really astonishing . The amount of research and study behind the screen is clear . Keep up this great work vikki🎉

  • @AZARJHI
    @AZARJHI Před rokem

    மிக்க நன்றி

  • @rethinamrethina2654
    @rethinamrethina2654 Před rokem +1

    விக்கி வீடியேவை அதிகமா பார்ப்பது மாணவர்கள் தான்...❤❤🎉🎉🎉

  • @RajaRam-xd3lb
    @RajaRam-xd3lb Před rokem

    நல்ல செய்தி க்குநன்றி சூப்பர் சூப்பர் விக்கி

  • @commenman3926
    @commenman3926 Před rokem +3

    விக்கியின் உழைப்பிற்கு ஒரு நன்றி

  • @SaraSara-no3hz
    @SaraSara-no3hz Před rokem +1

    Super bro

  • @sivakumaar1969
    @sivakumaar1969 Před rokem

    வணக்கம் நன்றி 🌹

  • @santozkumar206
    @santozkumar206 Před rokem +1

    Nice topic 👍

  • @saapattubeeman
    @saapattubeeman Před rokem +1

    விக்கி அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்கலாம்

  • @viewsofmusic8563
    @viewsofmusic8563 Před rokem +1

    Nuclear weapons hethula use panna epadi erukum nalla erukum la anna. Really nariya inthamari drone manufacturing pannalam india. Unga video parthu na nariya yosikiren anna thanku inthamari drone video pootathuku❤❤

  • @UbaidullahSadiq
    @UbaidullahSadiq Před rokem +2

    Supper vikki anna ❤

  • @zafiralifestyle
    @zafiralifestyle Před rokem +1

    The True Message bro! Future Concept😍❤🎉

  • @josetr5327
    @josetr5327 Před rokem +2

    Very nice video Vicky..... 👏👏👏

  • @v.thirumuruganv.thirumurug2296

    விக்கி ப்ரோ உங்களுடைய ஒவ்வொரு பதிவுகளும் ஒரு புது உற்சாகத்தையும் , உத்வேகத்தையும் தருகிறது இந்த பதிவுகள் அனைத்தும் எதிர்கால மாணவ மாணவி செல்வங்களுக்கு கண்டிப்பாக பயன்படும் .வாழ்த்துக்கள் ப்ரோ , , ,

  • @saravanand2708
    @saravanand2708 Před rokem +3

    நல்லா இருக்கு நிறைய செய்திகள் தெரிந்து கிட்டேன்...🕵️🕵️🕵️

    • @sarabeswaran4379
      @sarabeswaran4379 Před rokem +3

      Ippo tha video vanthuchu athukulla eppidi neenga niraya seithigal therinji kittinga 😢😂😂

  • @vadivelandhanasekaran7822

    Awesome...🙏

  • @gurunathank1588
    @gurunathank1588 Před rokem +1

    Keep it up, please give us more information regarding new technology

  • @davidh7413
    @davidh7413 Před 8 měsíci +1

    Good speach keep it up👋

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 8 měsíci

      Much gratitude to you for being so supportive.

  • @murugesanmuthu8233
    @murugesanmuthu8233 Před rokem

    Super 💯💯💯💯💯💯

  • @gsrgsr4394
    @gsrgsr4394 Před rokem

    நன்றி

  • @sasikalak5300
    @sasikalak5300 Před rokem

    அருமை, அருமை விக்கி தம்பி. உணர்ச்சி வசப்படாம ஒரு வாா்த்தை சொல்ல விரும்புறேன்....
    You Tube உலகத்தின்" Evergreen Star" நீங்கதான் தம்பி... ❤❤....ம்.... வழக்கம்போல வாழ்த்துக்கள்....

    • @eelatamilancolbalraj
      @eelatamilancolbalraj Před rokem +1

      * பஞ்சாப் ராணுவ தளத்தில் நான்கு இந்திய வீரர்கள் பலி அதைப்பற்றி ஒன்னும் பேச மாட்டான்
      * காலிஸ்தான் பிரச்சனை உச்சியில் இருக்கும் போது அதை பத்தி பேச மாட்டான் அதற்கு எதிரா ஏதோ ரெண்டே ரெண்டு கருத்தை சொல்லிட்டு அடுத்தது போய்விடுவான்
      * இலங்கையில் அமெரிக்க சி ஐ ஏ தலைவர் வந்து விஜயம் செய்தது உலகம் முழுக்க பேசப்பட்டது அதை பற்றி இவன் பேச மாட்டான் அருணாச்சலப்பிரதேசத்தின் முக்கிய பிரச்சினைகள் பற்றியும் பேச மாட்டான் சும்மா அதை வாங்கணும் இதை வாங்கணும் இந்தியா அது இதுன்னு சொல்லி நேரத்தை வீணாக்குமானைத் தவிர எந்தவித உருப்படியான தகவலையும் சொல்ல மாட்டான்
      * உக்கிரேன் படை வெல்லும் பொழுதோ அல்லது கை ஓங்கும் பொழுதோ அந்த வீடியோ போட மாட்டான் மாறாக ரஷ்யா பக்கம் இருந்து ஏதாவதுபோடுவோம் போடுவான் நீங்கள் இவன் சொல்வதை சரி என்று நம்பிக் கொண்டு ஒரு மாய உலகில் வாழ்ந்து வருகிறீர்கள் மிகவும் ஆபத்தானது !!! உங்கள் அறிவு திறனுக்கும் மூளை வளர்ச்சிக்கும். ஒரு பக்கம் சார்ந்த பார்வையாகவே அதை உங்களை கொண்டு போய் சேர்க்கும். உங்களை அறியாமையே உங்கள் சிந்திக்கும் திறனை மழுங்கடிக்கப்படும் பரந்த மனதுடன் எதையும் நோக்கும் தன்மையே உங்களுக்கு இல்லாமல் போகும்
      * உங்கள் நேரத்தையும் பணத்தையும் வரையும்தான் செய்வாங்க சைக்காலஜிக்கலாம் ஒன்னு சொல்லுவாங்க இந்த மாதிரி ஆட்கள் உடைய வீடியோவை பார்க்கிறவர்களின் வாழ்க்கையும் சிறப்பாக இருக்காது ஏன்னா உண்மை எது என்று தெரிந்து அறியாமல் இப்படிப்பட்ட நபர்களின் பொய்யை நம்பும் அவர்கள் தன் வாழ்க்கையிலும் உண்மை எது என்றே தெரியாமல் வாழ்ந்து நொந்து போவார்கள் முதல் உங்கள் வாழ்க்கையில் உருப்படியான ஒரு காரியம் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் முதலில் இவன் சேனலை அண்ட் சப்ஸ்கிரைப் செய்து விட்டு வெளியேறவும் சொல்வதை சொல்லிவிட்டேன் முடிவு உங்கள் கையில் !!!!!! 🤣😂😂🤣😂🤣😂🤣😂🤣

  • @murugaraju69
    @murugaraju69 Před rokem +1

    தமிழ் நாடு அரசியல் அமளி துமளி ஆகிட்டுருக்கு ஊழல் ஊழல் ஊழல் இதை சொல்லி கொடுத்த தமிழ் பொக்கிஷம் நன்றி

  • @lrajraj79
    @lrajraj79 Před rokem

    Superrrr ...🤔🤔🤔🤔

  • @SENTHILKUMAR-ym4fk
    @SENTHILKUMAR-ym4fk Před rokem

    Ours younger generation will learn this drone technology because we need this technology our country

  • @lohith_sai
    @lohith_sai Před rokem +19

    Just amazing to see how technology is developing. Going to research more on this topic. That would be very useful for my Model UN competitions & for my future services
    Thank you so much
    Edit:- Anna, kindly attach the source material pdf also in the description

    • @eelatamilancolbalraj
      @eelatamilancolbalraj Před rokem +1

      v* பஞ்சாப் ராணுவ தளத்தில் நான்கு இந்திய வீரர்கள் பலி அதைப்பற்றி ஒன்னும் பேச மாட்டான்
      * காலிஸ்தான் பிரச்சனை உச்சியில் இருக்கும் போது அதை பத்தி பேச மாட்டான் அதற்கு எதிரா ஏதோ ரெண்டே ரெண்டு கருத்தை சொல்லிட்டு அடுத்தது போய்விடுவான்
      * இலங்கையில் அமெரிக்க சி ஐ ஏ தலைவர் வந்து விஜயம் செய்தது உலகம் முழுக்க பேசப்பட்டது அதை பற்றி இவன் பேச மாட்டான் அருணாச்சலப்பிரதேசத்தின் முக்கிய பிரச்சினைகள் பற்றியும் பேச மாட்டான் சும்மா அதை வாங்கணும் இதை வாங்கணும் இந்தியா அது இதுன்னு சொல்லி நேரத்தை வீணாக்குமானைத் தவிர எந்தவித உருப்படியான தகவலையும் சொல்ல மாட்டான்
      * உக்கிரேன் படை வெல்லும் பொழுதோ அல்லது கை ஓங்கும் பொழுதோ அந்த வீடியோ போட மாட்டான் மாறாக ரஷ்யா பக்கம் இருந்து ஏதாவதுபோடுவோம் போடுவான் நீங்கள் இவன் சொல்வதை சரி என்று நம்பிக் கொண்டு ஒரு மாய உலகில் வாழ்ந்து வருகிறீர்கள் மிகவும் ஆபத்தானது !!! உங்கள் அறிவு திறனுக்கும் மூளை வளர்ச்சிக்கும். ஒரு பக்கம் சார்ந்த பார்வையாகவே அதை உங்களை கொண்டு போய் சேர்க்கும். உங்களை அறியாமையே உங்கள் சிந்திக்கும் திறனை மழுங்கடிக்கப்படும் பரந்த மனதுடன் எதையும் நோக்கும் தன்மையே உங்களுக்கு இல்லாமல் போகும்
      * உங்கள் நேரத்தையும் பணத்தையும் வரையும்தான் செய்வாங்க சைக்காலஜிக்கலாம் ஒன்னு சொல்லுவாங்க இந்த மாதிரி ஆட்கள் உடைய வீடியோவை பார்க்கிறவர்களின் வாழ்க்கையும் சிறப்பாக இருக்காது ஏன்னா உண்மை எது என்று தெரிந்து அறியாமல் இப்படிப்பட்ட நபர்களின் பொய்யை நம்பும் அவர்கள் தன் வாழ்க்கையிலும் உண்மை எது என்றே தெரியாமல் வாழ்ந்து நொந்து போவார்கள் முதல் உங்கள் வாழ்க்கையில் உருப்படியான ஒரு காரியம் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் முதலில் இவன் சேனலை அண்ட் சப்ஸ்கிரைப் செய்து விட்டு வெளியேறவும் சொல்வதை சொல்லிவிட்டேன் முடிவு உங்கள் கையில் !!!!!! 🤣😂😂🤣😂🤣😂🤣😂🤣

  • @suriyasuriya3699
    @suriyasuriya3699 Před rokem +1

    🔥வாத்தி🔥 விக்கி அண்ணா🔥

  • @dineshkkumark7377
    @dineshkkumark7377 Před rokem

    Nice super bro... Daily unga video watch pannuve... Video varalai na konjum kadupu aakuthu... Thanks a lot for doing good job bro...

  • @a.b.s1734
    @a.b.s1734 Před rokem +2

    Next level of update.

  • @tamilgamers1414
    @tamilgamers1414 Před rokem +2

    Good content ☺️ bro, iam also student ❤

  • @saravananpillai5112
    @saravananpillai5112 Před rokem

    Very good.viki

  • @truthalwayswinss
    @truthalwayswinss Před rokem +1

    Very dedicated efforts of your knowledge. Thank you. God bless you and your family

  • @dhineshsekar7771
    @dhineshsekar7771 Před rokem +1

    Good.....

  • @spartanraja7961
    @spartanraja7961 Před rokem +1

    American X47B
    Indian GHATAK, AURA& CATS
    Russian SUKHOI S70
    These are almost similar category..

  • @kandasamykaruppiah1656

    Super Vikky.

  • @sfynavane
    @sfynavane Před rokem

    nee vera level ya Vicky

  • @senthilkumaririssappane18

    Excellent research viki

  • @achyutpsd
    @achyutpsd Před rokem +4

    Hi bro
    Can you analyze and share what kind of drones our indian army has in their stocks or researches

  • @rihanamihan8592
    @rihanamihan8592 Před rokem

    Great brother all the best from srilanka

  • @tamilarasang3333
    @tamilarasang3333 Před rokem

    Ethu oru mastera erukkapguthu nanakra

  • @ManiKandan-ni3jr
    @ManiKandan-ni3jr Před rokem

    சூப்பர்

  • @kanniyappaumapathy4364
    @kanniyappaumapathy4364 Před rokem +1

    Valuable information