தைவான் அதிரடியான இரண்டாம் பாகம் | இந்தியாவின் கனவு | Taiwan 2021 Part 2 |Tamil Pokkisham| Vicky | TP

Sdílet
Vložit
  • čas přidán 18. 10. 2020
  • Taiwan 2021 Part 1: • இந்தியா துணையுடன் தைவா...
    Twitter: / vickneswarang
    Instagram: / tamilpokkisham
    Facebook: / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Subscribe and Share With Your Family and Friends.
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #TP_Family #pokkisham #TP #TamilPokkisham

Komentáře • 2,3K

  • @viveksasn
    @viveksasn Před 3 lety +258

    Even the best Hollywood action will be useless in front of this series.
    But May God Bless Humanity for a better future.

  • @mohanvnambiar7483
    @mohanvnambiar7483 Před 3 lety +71

    இதைவிட தெளிவாக எடுத்துச்சொல்ல யாராவது இருக்கிறீர்களா? முடியாது என்று நினைக்கிறேன்
    மிக்க நன்றி விக்கி💐💐💐👍👍👍

  • @WalkWithNani
    @WalkWithNani Před 3 lety +78

    Bro I live in Taiwan for past 3 years ...we do drills here for attack ...it’s not now ...they been doing these drills more than 20-30 years ..... Taiwan has underground bunkers and many things ....hope war dont reach till Taiwan ...if soo Taiwan is prepared

  • @chokks748
    @chokks748 Před 3 lety +23

    அருமையான தொகுப்பு அழகாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இவையெல்லாம் நிகழ திரும்பவும் டிரம்ப் தேர்ந்தெடுக்கபட வேண்டுமே!?

  • @gunagaptime9524
    @gunagaptime9524 Před 3 lety +35

    இதெல்லாம் பார்க்கும் போது நமக்கு கிடைத்த இந்த அற்புதமான பூமி ஒரு நாள் தன்னையே சுத்தம் செய்து கொல்லும் நாட்களை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதன் வெளிப்பாடு இவைகள்🙄

  • @mohan1733
    @mohan1733 Před 3 lety +84

    இது போன்ற நேரத்தில் நாம் ஆக்கிரமிப்பு பகுதியை எளிதில் திரும்ப பெற்றுவிடலாம்..

    • @venkatswarna1054
      @venkatswarna1054 Před 3 lety +2

      ஹாங்காங் திபெத் மட்டும் தனி நாடுகள் ஆகும் எண்பது மட்டுமல்ல சிங்கியாங்கும் தனி நாடாகும்.

    • @Surya-om2cz
      @Surya-om2cz Před 3 lety

      @@dshorts247 nanba naraya cmnts ku channel paka solli reply panna thinga 1-5 ku pannunga channel cmnt aa.. Podunga illana channel spam aagida vaaipu iruku

    • @Surya-om2cz
      @Surya-om2cz Před 3 lety

      @@dshorts247 4,5 idathula unga cmnts pathen athanaalatha solren

  • @jsundaramahalingam
    @jsundaramahalingam Před 3 lety +4

    இது வரை எந்த youtubers செய்யாத முயற்சி அவர்களெல்லாம் தலைப்புகளை வைத்து மட்டுமே பேசுவார்கள் நீங்கள் மட்டும்தான் connecting the dots மூலமாக எல்லாவற்றையும் இணைத்து கொடுத்துள்ளீர்கள் chanceless hats off bro சொல்வதற்கு வார்த்தை இல்லை

  • @muthukumaran3578
    @muthukumaran3578 Před 3 lety +9

    இந்த தொடர் வேறு எந்த ஹாலிவுட் திரைப்படத்தையும் விட சுவாரஸ்யமாக வழங்கப்படுகிறது. விக்கிக்கு நன்றி

  • @arulsmart5786
    @arulsmart5786 Před 3 lety +35

    மூன்றாவது உலகயுத்தம் ந'டா'த்திக்காட்டிய எங்கள் அருமை நண்பர் 'விக்கி'அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் உரித்தாகுக...

  • @sethuraman4508
    @sethuraman4508 Před 3 lety +23

    பல விசயங்கள் தெரிந்து கொள்ள துடிக்கும் தமிழ் பொக்கிஷத்தை பார்த்து புரிந்து கொள்ளலாம் இதைவிட எளிமையான முறையில் நம்மிடம் பகிர்ந்து கொண்டது வேறு யாரும் கிடையாது வரலாற்று கதாநாயகன் விக்கி நன்றி

  • @user-HariHaran21
    @user-HariHaran21 Před 3 lety +32

    One of the best yputube channel ever
    ....impressed by your speech..i'm following you for the past 2 years...proud to be TT family....

  • @bharathisiva9061
    @bharathisiva9061 Před 3 lety +22

    Semma Hollywood movie patha Mari oru feeling ❤️

  • @gunasekar2148
    @gunasekar2148 Před 3 lety +30

    அருமையான தெளிவான தொகுப்பு நண்பர.... தங்களின் தெளிவான தமிழ் பேச்சுகளினால் சும்மா தெறிக்கவிட்டு விட்டீர்கள்...வாழ்த்துக்கள்

  • @sivaramsiva137
    @sivaramsiva137 Před 3 lety +25

    கேட்பதற்கு இனிமை. போர் முடிந்தவுடன் வருவதோ அழுகை😔😔

  • @Akash_Perumal
    @Akash_Perumal Před 3 lety +4

    தலைவா நீ எங்களுக்கு ஒரு குட்டி மூன்றாம் உலகப்போரையே கண் முன்னாடி காட்டிட்ட......... இதனால் தான் தமிழ் பொக்கிஷம் தனித்துவமானதாக விளங்குகிறது நன்றி.....🙏

  • @unamaivilambi7233
    @unamaivilambi7233 Před 3 lety +21

    மிக அருமையாண பதிவு இது போலவே நிறைய வரட்டும்

  • @jayaraam9986
    @jayaraam9986 Před 3 lety +69

    திபெத் என்ற நாடு மீண்டும் உருவாகுமா? சீனா பல நாடுகளாக உடையுமா அதை சொல்லுங்கல்

    • @ThulirVidu
      @ThulirVidu Před 3 lety +2

      நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலில் "DRDO Latest achievement - 10 missiles tests" பற்றி காணொளி போடப்பட்டுள்ளது. Please watch and give your support 👆👆

    • @jdave209
      @jdave209 Před 3 lety +3

      இந்த நேரத்தில : தமிழ்நாடு, சீனவுடன் இணைந்து தனி நாடாக மாறிவிடும், தனி தமிழ்நாட்டின் அதிபராக புரட்சி தலைவி மாண்புமிகு" தீபா " அம்மையார் அவர்கள் ஆட்சி புரிவார் 🙄

    • @positivevibes5634
      @positivevibes5634 Před 3 lety

      Super bro

  • @taneswaran4302
    @taneswaran4302 Před 3 lety +32

    The best ever series I've watched in your channel bro

  • @kannantrueomsakthikannan6510

    அருமையான பதிவு தமிழ் உச்சரிப்பு தெளிவாக உள்ளது நீங்கள் சொன்ன மாதிரி நடந்தால் மிகவும் சந்தோஷ்ம் வாழ்த்துக்கள் விக்கி

  • @mohanmoha6443
    @mohanmoha6443 Před 3 lety +5

    😍🤩🥰😘🇮🇳🙏💞💝💌👌மிகவும் கேட்பதற்கு மிகவும் அருமையாக இருந்தன மின்டும் நன்றி நன்றி நன்பநே

  • @praveenelisa9278
    @praveenelisa9278 Před 3 lety +5

    என் வாழ்வில் இதுபோன்ற ஒரு பதிவை கேட்டதில்லை 👍🏼💐😍😍😍😍😍😍

  • @ashx02
    @ashx02 Před 3 lety +19

    World war movie patha Mari iruku 🔥🔥🔥❤️

  • @ambiambi3682
    @ambiambi3682 Před 3 lety +10

    நண்பரே யார்யா நீ இவ்வளவு அழகா உலக விஷயங்களை புட்டு புட்டு வைக்கிறியே சத்தியமா நீங்க அரசியல்ல இருந்தா சான்சே இல்ல நீங்கதான் அடுத்த முதல்வர் தமிழ்நாட்டுக்கு ரொம்ப அழகா உலக விஷயங்களை சொல்றீங்க வாழ்த்துக்கள்

    • @Surya-om2cz
      @Surya-om2cz Před 3 lety +1

      Adutha election la ivaru ninna vote makkal potuduvanga parunga makkal nalla manusana nu pakrathu illa yaru naraya kadu tharaanganutha paakranga 80% makkal na sonna maaritha irukanga

    • @viswanathan0074
      @viswanathan0074 Před 3 lety

      @@Surya-om2cz what kadu tharaanganutha 🧐

    • @Surya-om2cz
      @Surya-om2cz Před 3 lety

      @@viswanathan0074 ??

  • @dhandapanipalanichamymuthu2801

    ஆவலோடு எதிர்பார்க்கும் அன்பு தமிழ் நெஞ்சங்களில் நானும் ஒருவன்

  • @romananedb4117
    @romananedb4117 Před 3 lety +45

    Tamil Pokkisham squad reporting from Chennai Sir♥!!

    • @ksanr2020
      @ksanr2020 Před 3 lety +1

      Nice to hear

    • @bzbbbzb4005
      @bzbbbzb4005 Před 3 lety

      Dei muddal unnei yematuranda...t.naddu problum innum mudiyeleda..

    • @bzbbbzb4005
      @bzbbbzb4005 Před 3 lety

      @Soorya shiva dei neeyum un kudubamum sage kudatunutan sonnen...yareyum nambate nanba...nan paddevan

  • @balabalaji3266
    @balabalaji3266 Před 3 lety +6

    Super bro.......
    இதுவரை நீங்கள் பதிந்த பதிவுகளில் இந்த பாகம் 1 & 2 என்னை அதிகளவில் கவர்ந்திழுத்துவிட்டது.
    Jaihind

  • @viji5699
    @viji5699 Před 3 lety +3

    World politics na enanu unga pathivugal continue ah patha pothum

  • @salamnoorul7340
    @salamnoorul7340 Před 3 lety +3

    நீங்கள் பேசினால் அனைத்தும் உண்மை நண்பனே நி வாழ்க
    All soo sweet super

  • @shanmugamr1089
    @shanmugamr1089 Před 3 lety +13

    திருதராஷ்டிரனுக்கு போர்களத்தில் நடக்கும் நிகழ்வுகளை சஞ்சயண் விளக்கியது போல் இருந்து உங்கள் உரை நன்றி

    • @muthukumariyyappan3455
      @muthukumariyyappan3455 Před 3 lety

      திரு.விக்கி, நமது நண்பரின்‌கருத்தை நான் வழி மொழிகிறேன்

  • @balusamys3515
    @balusamys3515 Před 3 lety +17

    Bro your way of connecting the dots is awesome 🔥🔥🔥

  • @sivakumarkrishnasamy8464
    @sivakumarkrishnasamy8464 Před 3 lety +5

    Hats off bro , நீங்கள் பாஜக மற்றும் திரு மோடி ஜி ஆட்சியின் முக்கியத்துவம் பற்றி பேசுங்கள் . சில மக்கள் தவறான கண்ணோட்டத்தில் இருக்கிறார்கள்

  • @spbros2497
    @spbros2497 Před 3 lety +5

    Excellent Vicky...... Oru tharamaana English movie paatha thrupthi...padamaa irukara varaila dhaan ok. Nijathula Hope everyone lives peacefully. May god bless the world.

  • @SureshBabu-ze7mx
    @SureshBabu-ze7mx Před 3 lety +80

    Interesting episode, pls continue...
    A funny imagination:
    Arnob Goswami in channel: who is this Vicky, is he a Anunaki or illuminati or spy from other planet...? how he knows the plan of other countries...? The world wants to know...
    Waiting for your next episode...keep it up, God bless you...

  • @amirtharajjn3652
    @amirtharajjn3652 Před 3 lety +24

    போர் வருதோ இல்லையோ கற்பனை ரொம்ப நல்லாத்தான் இருக்கு விக்கி

  • @vijayaraghavanvadhyar2963

    நன்றி திரு விக்கி அவர்களே

  • @sureshkumark2928
    @sureshkumark2928 Před 3 lety +3

    ரொம்ப நன்றி விக்கி

  • @karthickmurugesan8827
    @karthickmurugesan8827 Před 3 lety +130

    Vera level 💥🔥
    China: Get ready for war!
    America to china: if you're bad im your dad!!

    • @immanueljebaraj1779
      @immanueljebaraj1779 Před 3 lety +2

      நீ கெட்டவன்னா நா கேடுகெட்டவன் டா momemt

    • @maharishi3910
      @maharishi3910 Před 3 lety +1

      @@dshorts247 I was a great day Sir Isaac Newton and have i

    • @maharishi3910
      @maharishi3910 Před 3 lety +1

      @@dshorts247 its

    • @maharishi3910
      @maharishi3910 Před 3 lety +1

      T

    • @ebinezard
      @ebinezard Před 3 lety +1

      Thala elathukum election result sollidun thala

  • @user-lf2or3wf2k
    @user-lf2or3wf2k Před 3 lety +17

    இன்றைய பதிவு மிக அருமையாக இருந்தது அண்ணா👌👌👍

  • @ramprasath2779
    @ramprasath2779 Před 3 lety +10

    I don’t comment in our video often bro but I felt if I missed to comment this video that would make me guilty
    No comments
    Simply awesome

  • @nirmalraj9084
    @nirmalraj9084 Před 3 lety +8

    Keep going brother it's really useful for preparing for international politics subject
    I personally thank full for you

  • @vijimanivijimani6420
    @vijimanivijimani6420 Před 3 lety +34

    விக்கி என்னால உங்க வீடியோ சரியா பார்க்க முடியல 😥😥 பணிச்சுமை பரவால்ல எல்லாரும் நல்லா கமெண்ட் பண்ணுறாங்க பார்க்க சந்தோஷமா இருக்கு உங்கள் வீடியோ எடுத்து சொல்லும் விதம் அருமையாக உள்ளது 🙏🙏🙏சவூதியில் இருந்து விஜி 💞💞💓🌹🌹😍💐🙏🙏

  • @tichonfdo5145
    @tichonfdo5145 Před 3 lety +11

    இவ்வளவு அருமையான கானொளிய கொஞ்சம் தாமதமா பார்த்துட்டேன்.

  • @elizabethrasiah5005
    @elizabethrasiah5005 Před 3 lety +1

    நல்ல கற்பனை கதை. சினா பயன் படுத்தும் மிக முக்கியமான ஆயுதம் விச வைரஸ் கிறிமிகளை பயன் படுத்தும்.

  • @selvag2824
    @selvag2824 Před 3 lety

    அரூமையான செய்திகள் வாழ்க வளமுடன் ஒன்றினைவோம் தமிழனாய்

  • @skswamys4951
    @skswamys4951 Před 3 lety +13

    அருமையான பதிவு, கற்பனை ஆனாலும் அபாரம்,,,,,,,,,,

  • @sarveshwar3136
    @sarveshwar3136 Před 3 lety +8

    தெரி தெரி தெரி தெரி தெரி, வேற லெவல் எக்ஸ்பிளநேஷன் ப்ரோ

  • @viji5699
    @viji5699 Před 3 lety +3

    நீங்க yosikara விஷயம் லா Vera level

  • @adhimedhavi4869
    @adhimedhavi4869 Před 3 lety +6

    போர் என்று ஒன்று வந்தால், அதன் இழப்பின் மூலம் எங்கோ ஒரு அன்னை அழுகிறாள் 🙁

  • @geethamenoncrazy_girl4684
    @geethamenoncrazy_girl4684 Před 3 lety +41

    சப்பமூக்கனுக்கு(சீனா) சனி உச்சத்தில இருக்கு 👍

    • @rahularulraj1689
      @rahularulraj1689 Před 3 lety +2

      உச்சத்தில் இல்ல அக்கா சப்பமூக்கனுக்கு பக்கத்துல தான் இருக்கு

    • @sagayaraj6935
      @sagayaraj6935 Před 3 lety

      Sister very nice comment
      I am from Bangalore..
      Take care about corana you and your family..Sister

    • @geethamenoncrazy_girl4684
      @geethamenoncrazy_girl4684 Před 3 lety +1

      @@sagayaraj6935 🙏🏻🙏🏻🙏🏻

  • @subramanianv786
    @subramanianv786 Před 3 lety +6

    சரி தம்பி சோவியத் உடைந்தது போல் சீனா உடையுமா.

  • @mayavelfarmer4585
    @mayavelfarmer4585 Před 3 lety +3

    அருமை அருமை தம்பி

  • @karthikkarun6955
    @karthikkarun6955 Před 3 lety +2

    Verithanam Verithanam 😎😎😎😎😎

  • @lohith_sai
    @lohith_sai Před 3 lety +15

    My blood was running faster, heartbeat pumping higher, the zeal was in its peak as we were hearing the Analysis.
    Super aane prediction. Let's see what happens in the future

  • @RealityVision
    @RealityVision Před 3 lety +41

    India vs china details are explained clearly, your channel is giving lot of information to society, it's one of the way of social knowledge contribution to world
    By Reality Vision youtube channel

    • @ThulirVidu
      @ThulirVidu Před 3 lety +1

      நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலில் "DRDO Latest achievement - 10 missiles tests" பற்றி காணொளி போடப்பட்டுள்ளது. Please watch and give your support 👆👆

    • @RealityVision
      @RealityVision Před 3 lety +1

      @@ThulirVidu thanks we will watch by Reality Vision youtube channel

  • @r.p.karmegan6379
    @r.p.karmegan6379 Před 3 lety

    ஓம் சங்கரம் சிவ சங்கரம்...
    ஓம் தெய்வ ஆசிரியரே போற்றி...
    மாலை பொழுது வணக்கம், மிக்க நன்றி, வாழ்த்துக்கள்...
    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.......

  • @senthilkumarmylsamy1179

    அருமையான பதிவு, உலகநடப்புகள் இவ்வளவு துல்லியமாக இதுவரை யாரும் அலசியதில்லை, உங்களது பதிவுகள் மேமேலும் மெருகேற்றி இன்னும் பல உலக நிகழ்வுகள் மற்றும் இந்தியாவின் நிலைகளை பதிவிடுங்கள், வாழ்த்துக்கள்.

  • @periyasamyv3160
    @periyasamyv3160 Před 3 lety +21

    💖🌷அண்ணணின் உழைப்பிற்காக

  • @sundararajanm4817
    @sundararajanm4817 Před 3 lety +31

    My wish... Tibet also became a separate nation.
    India will be the major reason for it.. like what happened in Bangladesh.
    Nehru missed it in our history.. we have to rectify it.

  • @Anandkumar-zm8kg
    @Anandkumar-zm8kg Před 3 lety

    ஒவ்வொரு நொடியும் சுவாரஸ்யமாக இருந்தது 👌👍

  • @vishalaaron7800
    @vishalaaron7800 Před 3 lety +2

    I got goosebumps.... wow man those topics r seriously amazed me,,,, please continue the 2021 series

  • @rubeshraj5173
    @rubeshraj5173 Před 3 lety +10

    semma bro.... really exciting to see next part of this video....bro , unga talent ku ytho chinna pasanga youtube account open panna mari subscribe pannunga lam sollathinga bro ... unga video quality , content neenga explain pandra style and way of delivering to all persons automatic aa viewers um subscribers um vanthute irupanga bro....

  • @sakthishnadar1183
    @sakthishnadar1183 Před 3 lety +24

    History is going to repeat itself
    -> Cutting of Chinese watermelon 🍉
    -> Golden Bird India 🐦

  • @manobaskar3175
    @manobaskar3175 Před 3 lety +6

    Wow, super Vicki. You are so energitic. Pls continue to evolve with your world political reasearch and share ur findings and prediction

  • @pugalg5151
    @pugalg5151 Před 3 lety +2

    அருமையான பதிவு
    மேலும் மேலும் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது ❤️

  • @yogesh-tw3wy
    @yogesh-tw3wy Před 3 lety +12

    I want all the topics u said in the last 😍 as soon as possible without miss

  • @vathulam
    @vathulam Před 3 lety +6

    Bro few questions or doubts
    1. you said china have not faced or have experience in any recent war...so this can be a positive for china as well...HOW...bcoz world don't know their war strategy. Chinese army may not be experienced but war strategy...have a big doubt.
    2. When will India , US, Russia and china will use the arms in satellite.
    3. What is the assurance that nuclear weapons will not be used in this war.
    4. What will be the effect of NATO troops using Kolkata port.

    • @kowsichandramouli4961
      @kowsichandramouli4961 Před 3 lety

      china product romba naal varathu so basic ah avanga develop pannina weapons mostly will not work properly

  • @chandran-rx8ds
    @chandran-rx8ds Před 3 lety

    👍 super‌ உலக அரசியல் செய்திகளை யாரும் இவ்வளவு விளக்கமாக தமிழில் வெளியிட்டதாக தெரியவில்லை.ஒரு வினாடி கூட வீண் இல்லை, வாழ்த்துக்கள் 👍

  • @vaithilingamsamy3750
    @vaithilingamsamy3750 Před 3 lety +2

    போரினால் ஏற்படும் விளைவுகளை யாரும் யோசிப்பதில்லை.

  • @sattiavingadassamy516
    @sattiavingadassamy516 Před 3 lety +3

    histro-futurology study.... அட்டகாசம் நன்றிகள்.

  • @S-_-P
    @S-_-P Před 3 lety +38

    நீங்களே இப்பிடி யோசிச்சா ... சீனா இத யோசிக்காதா...🤔

    • @sathishkumarl8690
      @sathishkumarl8690 Před 3 lety +2

      Yosika time kudutha thana bro orey time la 4 bakkkamum adicha entha bakkam papingka

  • @sureshkumark2928
    @sureshkumark2928 Před 3 lety +1

    நன்றி விக்கி உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @rajarajan9811
    @rajarajan9811 Před 3 lety

    தமிழ் பொக்கிஷத்தின் ,ஒவ்வொரு பதிவும் வரலாற்று உண்மைகள்🔥🔥🔥

  • @ramprasadhs_fun_moments
    @ramprasadhs_fun_moments Před 3 lety +3

    போர் நடந்தால் ஐ.நா என்ன செய்யும்,
    ஐ.நா வில் யாருடைய ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.?

  • @lrajamk
    @lrajamk Před 3 lety +4

    மிக மிக அருமையான பதிவு அண்ணா கேட்க கேட்க இன்பமாகத்தான் இருக்கிறது சீனா மற்றும் பாகிஸ்தான் aliya வேண்டும்

  • @raghavankrishnarao1529
    @raghavankrishnarao1529 Před 3 lety +2

    I am very much impressed with the contents and the way he expressed with clear thoughts. TP is like a good friend of everyone who likes our country.

  • @settucsettu5021
    @settucsettu5021 Před 3 lety

    நன்றி

  • @priyankag4134
    @priyankag4134 Před 3 lety +4

    Wow...well explained anna ....awesome vera level..🤩🔥🔥. Explanations....and.. Eagerly waiting for the answers for.. Those.. Questions...

  • @gopinathperumal2077
    @gopinathperumal2077 Před 3 lety +5

    This series will be More successful than Mossad series.

  • @sankarj990
    @sankarj990 Před 3 lety

    ஏபிக் பிளான் இரண்டு எபிசோட் மிக அருமையாக இருந்தது

  • @user-ql4ye5qu7x
    @user-ql4ye5qu7x Před 3 lety +13

    14.45 -16.00 🔥வா தலைவா 🔥வா தலைவா🔥 இன்னும் அதிகமாக🔥 எதிர்பார்க்கிறேன்🔥🤝✌️👍💪💯😍🤗

  • @PravinKumar-ww3ik
    @PravinKumar-ww3ik Před 3 lety +9

    அருமையான பதிவு 😇
    உலக அரசியல் ஆர்வமாக
    உள்ளது🥰.. மேலும் தொடர வாழ்த்துக்கள்👍🎉🎊

  • @jaswantrk1615
    @jaswantrk1615 Před 3 lety +4

    Bro Vera level

  • @ajayspreak
    @ajayspreak Před 3 lety +3

    அருமையான பதிவு விக்கி

  • @geminisenthil1
    @geminisenthil1 Před 3 lety

    மிக மிக அருமை

  • @mohithkumars5084
    @mohithkumars5084 Před 3 lety +11

    Waiting for this series

  • @nagalingamm2047
    @nagalingamm2047 Před 3 lety +6

    Why North korea will be silent .....
    Any reasons

  • @DuraisamyReddiyar
    @DuraisamyReddiyar Před 3 lety

    சீனா தனது ஆட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் அமெரிக்கா முதல் தோல்வி அடைய வேண்டும் பின் இந்திய எல்லையில் நீள வேண்டும் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் ஜெய் இந்திய ஜெய்......

    • @DuraisamyReddiyar
      @DuraisamyReddiyar Před 3 lety

      நீளம் அதிகரிக்க வேண்டும்

  • @kumarpillai3557
    @kumarpillai3557 Před 3 lety +2

    அப்போ மூன்றாம் உலகப்போர் ஆரம்பம் ஆக போகிறது.ஜாக்கிரதை

  • @harik2111
    @harik2111 Před 3 lety +4

    Keep rocking bro please continue this series 🔥🔥

  • @avikavibin276
    @avikavibin276 Před 3 lety +3

    Vera vera vera level...🔥🔥🔥🔥

  • @naveenkumart8822
    @naveenkumart8822 Před 3 lety

    செய்தி சிறப்பு!

  • @asivaramakrishnan8955
    @asivaramakrishnan8955 Před 3 lety

    அருமையான பதிவு

  • @premraj8618
    @premraj8618 Před 3 lety +11

    bro Damn waiting

  • @manickavasagamr8568
    @manickavasagamr8568 Před 3 lety +3

    உலக அரசியல் ஆய்வு சிறப்பா போகுது.அதே போல தமிழ் நிலத்தின் 700 வருட அரசியலை ஆய்வு செய்து வழங்க வேண்டும்.

  • @p.sriram7616
    @p.sriram7616 Před 3 lety +5

    Endha mari neraya war stories podungha bro!!🔥🔥

  • @anudiip9331
    @anudiip9331 Před 3 lety +3

    Continue, with this Series....

  • @photoravi63
    @photoravi63 Před 3 lety

    மிக அருமையான பதிவு

  • @sudharshan9327
    @sudharshan9327 Před 3 lety +3

    Bro, sema we are waiting for the next history

  • @rahulduraisamy7092
    @rahulduraisamy7092 Před 3 lety +3

    Tamil Pokkisham ✌️❤️

  • @sumathisumathi9399
    @sumathisumathi9399 Před 3 lety

    anna...well said..makes goosebumps