இந்தியாவின் எழுச்சியும் சீனாவின் அழிவும் | Jaishankar Speech UNGA | Tamil | Pokkisham

Sdílet
Vložit
  • čas přidán 24. 09. 2022
  • Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 1,5K

  • @vasanthkumar2209
    @vasanthkumar2209 Před rokem +893

    ஊழலற்ற இந்தியாவாக இருந்திருந்தால் எப்பொழுதோ, இந்தியா வளர்ந்த நாடாக இருந்திருக்கும்❤️

    • @mysreeni1
      @mysreeni1 Před rokem +8

      Yes Bro

    • @mohanakrishnan2814
      @mohanakrishnan2814 Před rokem +9

      @VRGamer - விஆர் கேமர் yes next we have to do this we have to eliminate the culprits

    • @g.arjunan5740
      @g.arjunan5740 Před rokem +19

      Apedi na modi tha best

    • @bass9190
      @bass9190 Před rokem +19

      ஊழல் மட்டும் அல்ல... ஜாதிய படிநிலையும் கூட....

    • @arunkris7299
      @arunkris7299 Před rokem

      @VRGamer - விஆர் கேமர் makkal than democracy oda power ,

  • @kandasamy.pkandasamy.p5605
    @kandasamy.pkandasamy.p5605 Před rokem +471

    விக்கி நீங்க போட்ட அனைத்து வீடியோவையும் விட இந்த போஸ்ட் ...
    இந்தியன் என்ற முறையில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

  • @saravanans8949
    @saravanans8949 Před rokem +14

    வெளியுறவு துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் நம் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதில் மிக மிக சந்தோசம் விக்கி உலகத்தையே ஆட்டி படைக்கிறாரே இவ்வளவு திறமையான மனுசன கண்டுபிடித்த பிஜேபி கட்சியினருக்கு மிக நன்றி

  • @kudil724
    @kudil724 Před rokem +32

    நிச்சயமாக இது மோடி அரசின் சாதனைகளில் ஒன்று என்பதனை மறுக்கவே முடியாது

  • @vaniganapathi830
    @vaniganapathi830 Před rokem +10

    இதற்கு நம் பிரதமரின் தலைமையே காரணம்.

  • @sakthiivel8078
    @sakthiivel8078 Před rokem +42

    8 வருடங்கள் ஊழல் இல்லை அதனால் இத்தனை வளர்ச்சி, அதே 60 ஆண்டுகள் ஊழல் இல்லலாமல் இருந்திருந்தால் எவ்வளோ வளர்ச்சி அடைந்து இறுப்போம்

    • @suganraj7410
      @suganraj7410 Před rokem +1

      கடைசி வரைக்கும் வளர்ச்சி... என்ன வளர்ச்சி னு சொல்ல மாட்டான்..... Market crashing rupee depreciating...... Sound tha jasthi performance suthama illa thambi

    • @prathap994
      @prathap994 Před rokem

      ஆட்சி மாறினால் தான் இவனுக எவ்வளவு ஊழல் பண்ணினார்கள் என்று தெரியும்.

    • @harikrishnan339
      @harikrishnan339 Před 11 měsíci

      Amitsah son kitta pooi kelu corruption therium

  • @elangovank1322
    @elangovank1322 Před rokem +81

    பாஜக நாடு மீதும் நாட்டு மக்கள் மீதும் வைத்து இருக்கும் நம்பிக்கை அபரிமிதமானது. மக்களும் அதே போல் பாஜக வின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். வாழ்க இந்தியா வளர்க இந்தியா

    • @dineshkumar-nu1do
      @dineshkumar-nu1do Před rokem +1

      💯

    • @ctechsaravanakumar3761
      @ctechsaravanakumar3761 Před rokem

      பாஜக வை நாங்கள் நம்புகிறோம் அவர்கள் மதத்தைவைத்து அரசியல் செய்யாமலிருந்தால்

    • @shanmugavelpalanivel362
      @shanmugavelpalanivel362 Před rokem

      இது உண்மைதான்.

    • @vaniganapathi830
      @vaniganapathi830 Před rokem +1

      தமிழ்நாடு தவிற மற்ற மக்கள் நம்பிக்கை வைத்து தான் 2019ல் ஓட்டு போட்டார்கள். இனி தமிழகமும் புரிந்துகொள்ளும்.

  • @kalairajinbaraj5444
    @kalairajinbaraj5444 Před rokem +18

    இன்று நான் ஒரு தமிழனாக, ஒரு இந்தியன் னாக பெருமை கொள்கிறேன் ஜெய்ஹிந்த் 🙏👏👏👏

  • @duraisamyanandhan8130
    @duraisamyanandhan8130 Před rokem +10

    கொரானா காலத்தில் வல்லரசு நாடுகள்கூட தடுப்பூசி வியாபாரத்தை செய்த நிலையில் இந்தியா மட்டும்தான் ஏழைநாடுகளுக்கு இலவசமாகவும் குறைந்த விலையிலும் கொடுத்து உதவியது.

  • @srm5909
    @srm5909 Před rokem +106

    2047 இல் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவோம் என்று சிலர் திட்டம் போட்டு செயல்படுவதை கடந்து , நமது நாடு ஒரு வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்பதே நமது ஆசை.

    • @ctechsaravanakumar3761
      @ctechsaravanakumar3761 Před rokem +3

      யார் திட்டம் போட்டு வேலை செய்கிறார்கள்

    • @vaniganapathi830
      @vaniganapathi830 Před rokem +8

      @@ctechsaravanakumar3761 those whom NIA are arresting

    • @mohamedimran6873
      @mohamedimran6873 Před rokem

      Endha muslim um valukattayamaaga madham maathala aana hindutua vaaidhigalaala ethanaiyo muslim jai shri ram sollala nu kolai pannirukaanunga

    • @abianutwins3908
      @abianutwins3908 Před rokem

      @@mohamedimran6873 உங்க நாட்டில உங்க ஆளுங்களே நிம்மதியா இருக்கமுடியல..இங்க உயர் பதவிகளில் உங்க ஆளுங்க இருக்காங்க...இந்தியர் அங்க ஒருவராவது பதவியில் வேண்டாம் , வாழமுடியுமா ?...அனைத்து வன்முறைகளும் குண்டு வெடிப்பும் அதிகமாக உங்க ஆளுங்க பண்றது....ஆனா இங்க எல்லா மதத்தினரும் தோழமையுடன்தான் வாழுகின்றனர்..என்னுடைய நண்பர்கள் , பக்கத்து வீடுகூட முஸ்ஸீம் நண்்பர்கள்தான்..நாங்க அவங்க உணவகம், கறிகடையில் போய் சாப்பிடுவோம் , வாங்குவோம் , நீங்க சாப்பிடுவீங்களா ? , கறிதான் வாங்குவீங்களா ? மனசாச்சியுடன் பதில் சொல்லவும் .....அதனால தேவையில்லாம நாம பேசறதால எதுவும் நடக்கபோறதில்ல , எதுக்கு நாம சண்டைபோடணும்....இங்கு ஆத்திரம் தேவையில்லை , சிந்தித்தால் போதும் நண்பா...

    • @IndianTamilan19
      @IndianTamilan19 Před rokem +3

      @@mohamedimran6873 நண்பா அப்படி எங்கும் நடக்கவில்லை-
      இது எல்லாம் தங்களில் சிலர் ஆதாயத்திற்க்காகவும் சொந்த இன ஆதரவுக்காகவும் ஆடிய நாடகம்..
      இன்னும் கெட்டுபோகவில்லை ஒற்றுமையாக இருப்போம் நம்மை பிரித்தால யாராலும் முடியாது...
      ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳🤝🤝🤝🤝🤝🤝

  • @thangarajtailor573
    @thangarajtailor573 Před rokem +6

    வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வாழ்த்துக்கள் இந்த மாமனிதரை பதவிக்கு நியமனம் செய்த நரேந்திர மோடிஜிக்கும் வாழ்த்துக்கள்

  • @praveenraj8536
    @praveenraj8536 Před rokem +52

    இத்தனை பெருமை சேர்க்கும்
    நம்பிரதமர் மோடிஜீயும் அவரது சகாக்களும் தான் முக்கியம் என்பதை வலியுறுத்துகிறேன்.
    ஜெய்ஹிந்த்.

    • @vaniganapathi830
      @vaniganapathi830 Před rokem

      ஜெய் ஹிந்த்!!!

    • @suganraj7410
      @suganraj7410 Před rokem

      கடைசி வரைக்கும் வளர்ச்சி... என்ன வளர்ச்சி னு சொல்ல மாட்டான்..... Market crashing rupee depreciating...... Sound tha jasthi performance suthama illa thambi

    • @muthuvel2062
      @muthuvel2062 Před rokem

      🙏🙏🙏🙏👌👌👌👌💐💐💐💐

    • @ponnudurai5990
      @ponnudurai5990 Před 10 měsíci

      கண்ணை மூடிக்கொண்டு இப்போது எதுவும் நடக்கவில்லை என்றாலும் ஒரு பிரோஜனமும் கிடையாது.

  • @Nallavan420
    @Nallavan420 Před rokem +156

    இனி இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.நமது பாரத பிரதமர் மோடிஜி இருக்கும்வரை சீனா பாகிஸ்தான் ஒன்றும் செய்யமுடியாது.இந்தியா விரைவில் பணக்கார நாடாக வல்லரசு நாடாக மாறும்.🇮🇳🇮🇳💪👏👌❤️

    • @monikasuganya377
      @monikasuganya377 Před rokem +4

      Yes

    • @ravichandran.761
      @ravichandran.761 Před rokem

      சீனா ஆர்மி வந்தால் தானே தெரியும். யுவான்வாங் கப்பல் வந்த போது ஓடி ஒழிஞ்சு கொண்ட வறுமை வல்லரசு....

    • @dineshkumar-nu1do
      @dineshkumar-nu1do Před rokem +7

      💯 sir.. Modiji is modern day father of our nation..

    • @ravichandran.761
      @ravichandran.761 Před rokem

      டேய் முதலில் சீனாவுடன் போர் செய்யுங்கடா.. கேடுகெட்ட கும்பல் சும்மா கதையளக்குறீங்க மானம்கெட்ட நாடு

    • @asgurunathen8447
      @asgurunathen8447 Před rokem +1

      After his era lot of modis vl come 👍🏻

  • @jagadeesanjaga5043
    @jagadeesanjaga5043 Před rokem +142

    வணக்கம் சகோதரரே உங்களது செய்தியை கேட்கும் போது இணை புரியாத மகிழ்ச்சியும். பாரதத்தின் மீது உள்ள அன்பும் அக்கரையும் அதிகரிக்கிறது மிக்க நன்றி சகோ....

  • @nanthakumardevaraj5020
    @nanthakumardevaraj5020 Před rokem +4

    அன்புடன் வெளிநாடு வாழ் இந்தியன் 🇮🇳 வந்தே மாதரம்

  • @kanthasamy
    @kanthasamy Před rokem +85

    இந்தியனாய் இருப்பதில் பெருமை கொள்வோம் ஜெய்ஹிந்த்

  • @palanichamy4915
    @palanichamy4915 Před rokem +43

    Our motherland India is currently administered by patriotic, great leader Modiji. India will become super power in 2047, no-one dare to question our authority.

  • @rb.sk...2998
    @rb.sk...2998 Před rokem +10

    ஒரே பதிவில் பல செய்திகளை வழங்கும்.. விக்கி sir.... மிக்க மகிழ்ச்சி...👌👍🙏

  • @naveena7307
    @naveena7307 Před rokem +158

    We are proud to be as INDIANS, hatsoff to our Country ❤️❤️
    Jai Hind 🇮🇳🇮🇳

    • @suganraj7410
      @suganraj7410 Před rokem

      கடைசி வரைக்கும் வளர்ச்சி... என்ன வளர்ச்சி னு சொல்ல மாட்டான்..... Market crashing rupee depreciating...... Sound tha jasthi performance suthama illa thambi

    • @mouli1975
      @mouli1975 Před rokem

      திரோகி நி தான் இந்த நாட்டின் விரோதி இந்திய ராணுவம் இலங்கையில் உள்ள தமிழர்கள் வாழும் பகுதிகளில் பாதுகாப்பு சேவைகள் செய்தார்கள் எல்டிடி இலங்கை அரசாங்கம் தான் தமிழ் மக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வந்தனர்

    • @muruganandam05
      @muruganandam05 Před rokem +1

      @@suganraj7410 katharals found...

  • @sundartk186
    @sundartk186 Před rokem +5

    விக்கி மனசார சொல்லுறேன் இன்றைய வீடியோ 👍முழுக்க முழுக்க புல்லரிக்க வைத்தது. இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம் இணைந்தே இன்னும் பல சாதனை செய்வோம். ஜெய்ஹிந்த் 🙏🙏🙏🙏.

  • @HariKrishnan-vy7ws
    @HariKrishnan-vy7ws Před rokem +70

    மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் விக்கி. இந்தியாவின் வளர்ச்சி. இங்கு அமையும். மத்திய அரசின் திரமையில்தான் இருக்கு. என்பது நிறுவனம்🙏

  • @pugalg5151
    @pugalg5151 Před rokem +79

    கலாம் ஐயாவின் ஆசீர்வாதம்
    ஜெய்சங்கர் அவர்களின் சிறப்பான செயல்பாட்டுக்கும் வாழ்த்துக்கள் 🙏

  • @amandageorge5255
    @amandageorge5255 Před rokem +70

    I was not an modi fan but now i am. Our prime minister is doing a very fine job.and our FM is just a gem.

    • @dineshkumar-nu1do
      @dineshkumar-nu1do Před rokem +2

      Salute sir 🫡

    • @manikandanvasudevan332
      @manikandanvasudevan332 Před rokem +7

      Yes I too had bad impression on them past. Now many are changing and watching in front. Jai hind

    • @MrHoticecubes
      @MrHoticecubes Před rokem +5

      அடேய் உனக்கென்னப்பா உன்னோட வாய் உன்னோட உருட்டு 😂😂

    • @inosuke8127
      @inosuke8127 Před rokem +5

      @@MrHoticecubes ela edathulayum idhey urutu dhan urutitu irukia

    • @iraghul5754
      @iraghul5754 Před rokem

      Mee too, even I protested against Modi before 2 years but now I understood who the real culprits are, Our PM and Eam and NSA are TRIRATNA of India!

  • @vinayagmuruga6456
    @vinayagmuruga6456 Před rokem +23

    💐இந்தியன்(யர்கள் )என்பதில் பெருமை கொள்வோம்🥳 நாம் அனைவரும் ஒன்றிணைந்து இன்னும் பல சாதனைகளை புரிவோம்🥰🥰 வாழ்க பாரதம், வளர்க பாரத தேசம்🇮🇳🇮🇳🇮🇳நனவாக்குவோம் நம் ஏவுகனை நாயகனின்(Dr. A.P.J. அப்துல் கலாம் அவர்களின் )இலட்சியக் கனவை👍🏻🥳😍😘🤩🥰☺️💖💖💖🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @Rameshmsc00
    @Rameshmsc00 Před rokem +147

    Superb..... இந்தியாவின் இந்த 2047 முன்னேற்றத்தில் நம் அனைவரின் பங்கும் முழுமையாக கொடுக்க வேண்டும்...

    • @Kavinkumar3386
      @Kavinkumar3386 Před rokem +7

      Nice

    • @ravichandran.761
      @ravichandran.761 Před rokem

      ஏற்கனவே 2018 இல நிலவுக்கு மனிதனை அனுப்புவோம் என்று கூறினார்கள். அப்புறம் அதை 2027 என்று மாற்றியுள்ளனர். சுதந்திரம் வாங்கி 76 ஆண்டுகள் ஆகிவிட்டது.. இன்னும் முன்னேற வக்கற்ற நிலையில் இப்போது 2047இல் இந்தியா சிறந்த பொருளாதார நாடாக மாறும் என்று கதையளந்து கொண்டு ஊழல் கமிஷன் செய்துகொண்டு காலத்தை ஒட்டிக்கொண்டு மக்களை ஏமாற்ற வேண்டியதுதான்.. இப்படி பேச வெட்கம் மானம் இல்லாத ஒரு நாடு உலகில் இந்தியா தான்... இப்போது 2022 ஆனால் இந்தியா 2047இல் முன்னேறி விடுமாம் அதாவது 25 ஆண்டுகள் ஆகும் இந்தியா முன்னேற. ஏன் 3000என்று சொல்லிவிட்டு அதுவரை நிம்மதியாக ஊழல் செய்து உல்லாசமாக உலக நாடுகளை சுற்றிக்கொண்டு வரலாமே.. எல்லாம் பித்தலாட்டம் கழுதைகள். திருட்டு கழுதைகள்

  • @devsanjay7063
    @devsanjay7063 Před rokem +99

    🙏🙏👍 சூப்பர் ப்ரோ 🙏🙏🙏பாரதம் அடுத்த யுக புரட்சி செய்ய போகிறது

  • @Manikandan-ob2gf
    @Manikandan-ob2gf Před rokem +14

    நான் இந்தியனாக இருப்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன்

  • @bhaskarann.rnationfirst4388

    மென்மேலும் வாழட்டும் பாரதம். இதுவரை இல்லாத தன்னம்பிக்கையுடன் நாம் பேசுகிறோம் என்றால் அதற்கு முக்கியக் காரணம் இன்று நம்மை ஆளும் மோடியே.

  • @mrprakash8429
    @mrprakash8429 Před rokem +159

    I am Proud to be an Indian 🇮🇳 Jai Hind

    • @suganraj7410
      @suganraj7410 Před rokem

      கடைசி வரைக்கும் வளர்ச்சி... என்ன வளர்ச்சி னு சொல்ல மாட்டான்..... Market crashing rupee depreciating...... Sound tha jasthi performance suthama illa thambi

    • @chennai_boy_eeshwar4810
      @chennai_boy_eeshwar4810 Před rokem

      @@suganraj7410 yeah bro india is growing at 13.5 percent in wealth and military which is highest in the world and india overtaked uk and rupee is crashing against only U. S. Dollar but strengthening against euro, yuan, Japanese yen etc. I'M PROUD TO BE A 🇮🇳 INDIAN JAI HIND 🇮🇳

  • @saifxsuresh1605
    @saifxsuresh1605 Před rokem +79

    Proud to be a Indian & Hatsoff

  • @deepad9370
    @deepad9370 Před rokem +42

    This is the Era of diplomacy...and not war...it can only be handled by this superman Mr. Jaishankar.

  • @sskindustries8813
    @sskindustries8813 Před rokem +5

    யாருக்கும் தீங்கு செய்யாத இந்தியா என்றும் உலகத்தில் பெருமையுடன் இருக்கும்.

  • @sithujana8419
    @sithujana8419 Před rokem +166

    நான் தமிழன் என்பதை விட இந்தியன் என்பதில் நான் உறுதியாக உணர்வுப்பூர்வமாக உள்ளேன்

    • @pktamil4820
      @pktamil4820 Před rokem +5

      🤣😅

    • @RR-ck5vj
      @RR-ck5vj Před rokem +15

      சூப்பர், இந்திய நாடு என் நாடு
      இந்தியன் என்பது என்பேரு

    • @ravichandran.761
      @ravichandran.761 Před rokem +1

      நான் தமிழ் என்பதைவிட இந்தியன் என்று சொல்லிக்கொள்ள மிகவும் வெட்கப்படுவேன் ஏனென்றால். எனது குடும்பம் தாசி குடும்பம் அல்ல. அடுத்தவன் காலை நக்கி பிழைக்கும் நிலையில் நான் உயிர் வாழ விரும்பவில்லை....

    • @solomong8947
      @solomong8947 Před rokem +3

      🤣🤣🤣🤣

    • @sivasami8428
      @sivasami8428 Před rokem

      TAMIL NADI TAMILAN ANDATTAN TAMALAN NE TAMALAN COMIDE PEES

  • @user-pb9cy3rl4w
    @user-pb9cy3rl4w Před rokem +3

    ஜெய் ஹிந்த் ❤... I love india.... இந்தியன் ஆக இருப்பதில் பெருமை கொள்கிறேன்..

  • @businessopportunitydevelop8525

    இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம்!

  • @BLINDSBAMBOO
    @BLINDSBAMBOO Před rokem +12

    Love you sir Subramanyam Jaishankar.., while he taking the stage he is one of the few got applause from the audience in UNGA..
    Tamils are very brilliant and clever rulers..,
    Jai Hind..,

  • @rajiganesan5091
    @rajiganesan5091 Před rokem +115

    In 1977-78, when we were in Germany, many ppl were not even familiar with name Indian or India! Now , most of them even recognise that we r Indians.. particularly when they see our pottu( பொட்டு) !
    In the past few decades, we have definitely come a long way.. ! V proud to b an Indian. Jai Hind..

    • @Samarnat01
      @Samarnat01 Před rokem +2

      Past decade ?
      BS.
      Stop being a Bhakt.😂

    • @netart2382
      @netart2382 Před rokem

      There is no nation that’s corruption free … it’s only people who are corrupted or corruption free .. since our population is huge .. looks like the whole country is corrupted.. but look around, you will see so many honest people

    • @prabakarradhakrishnan1716
      @prabakarradhakrishnan1716 Před rokem

      காலையில எந்திரிச்சு டிவி யை பார்த்ததுமே இப்படி ஒரு செய்தியை கேட்க பெரு மகிழ்சியாக இருக்கிறது. வாழ்க பாரதம்...

    • @venkatesanc8302
      @venkatesanc8302 Před rokem +1

      All credit goes to modi ji

    • @venkatesanc8302
      @venkatesanc8302 Před rokem

      @@Samarnat01 supper

  • @dhanraj8798
    @dhanraj8798 Před rokem +51

    all credits goes to Modi ji govt jai hind

    • @MrHoticecubes
      @MrHoticecubes Před rokem +3

      உனக்கென்னப்பா உன்னோட வாய் உன்னோட உருட்டு 🤣🤣

    • @inosuke8127
      @inosuke8127 Před rokem

      Ya

    • @inosuke8127
      @inosuke8127 Před rokem +1

      @@MrHoticecubes theencha vasana varudhu.
      Vayir eriyudha

  • @tamilazhagan3128
    @tamilazhagan3128 Před rokem +2

    உங்கள் தேச புற்றுக்கு நன்றி பேச்சுக்கும் வனக்கம்

  • @ipjkila1611
    @ipjkila1611 Před rokem +2

    இந்தியர்களில் ஒருவராக இருப்பதில் பெருமிதம் அடைவோம்..ஐயா அப்துல்கலாம் வணங்குகிறோம் .சகோதராருக்கு மனமார்ந்த வணக்கங்கள்.

  • @vincentkumari7719
    @vincentkumari7719 Před rokem +163

    We're proud to be an Indian

  • @sethuraman2093
    @sethuraman2093 Před rokem +19

    அருமையான பதிவு விக்கி 👍
    Jai hind 🇮🇳

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 Před 28 dny +1

    மிக அருமை யான பதிவு 👍👍👍 வாழ்க திரு மோடி ஜி 🙏🙏🙏 வாழ்க திரு மோடி ஜி அரசு 🙏🙏🙏 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹

  • @razzachussain4934
    @razzachussain4934 Před rokem +5

    Feel proud of dr.Jaishankar 💐👍

  • @seenusri647
    @seenusri647 Před rokem +20

    2047 PFI ஏதோ ப்ளான் இருக்கு என்று NIA சொல்லி இருக்கு அது குறித்து ஒரு பதிவு போடுங்க

    • @karthikbalasubramaniyan9468
      @karthikbalasubramaniyan9468 Před rokem +5

      Yes I also want this topic about pfi action take by our NIA what is problem?

    • @user-sm4bx8tx7g
      @user-sm4bx8tx7g Před rokem +14

      அதை பற்றி பேசினால் விக்கியை சங்கி முத்திரை குத்திடுவாங்க bro

    • @seenusri647
      @seenusri647 Před rokem +8

      @@user-sm4bx8tx7g உண்மை அடையாளம் சங்கியா நண்பா

    • @user-sm4bx8tx7g
      @user-sm4bx8tx7g Před rokem +23

      @@seenusri647 உண்மையின் அடையாளம் சங்கியா என்று தெரியாது, ஆனால் உண்மையை யார் சொன்னாலும் சங்கி அடையாளம் குத்தபடுகிறார்கள் என்பது உண்மை அது தெரியும்

    • @dhamodharanr4351
      @dhamodharanr4351 Před rokem +3

      Bro social Pulse Tamil la idhu pathi potrukanga parunga

  • @baladreams9000
    @baladreams9000 Před rokem +3

    அருமையான எதார்த்தமான பேச்சு விக்கி. இளைய தலைமுறையினர் பலர் தங்கள் வீடியோ பார்க்கும் போது இந்திய அரசின் சாதனைகளை புரிந்து கொள்வர். தற்போது உள்ள மீடியாக்கள் மீது எங்களுக்கு பின்பற்றவும் மனது ஏற்க வில்லை. தொடரட்டும் தங்கள் சேவை.
    தேசியமும் தெய்வீகமும் எமது இரு கண்கள்.

  • @kavithak8771
    @kavithak8771 Před rokem +2

    தங்கள் உரையை கேட்ககேட்க மெய்சிலிர்க்கிறது சகோ.என்ன தவம்செய்தோம் இந்தியனாக பிறந்ததற்கு.ஊழலற்ற பாரதத்தை காண ஆவல்.

    • @kailash8
      @kailash8 Před rokem

      ஊழலை ஒழிக்க நம் மோடி ஷா மூட்டை தூக்கி சம்பாதித்து ஊழல் செய்யும் எதிர்கட்சி எம் எல் ஏ க்களை விலைக்கு வாங்கி ஆட்சியை பிடித்தது நாட்டை சுத்தம் செய்கிறார். 👍

  • @YathavanCreation1215
    @YathavanCreation1215 Před rokem +2

    Superb 🇮🇳💪

  • @Gaya2863
    @Gaya2863 Před rokem +17

    Sir, only few good hearted people like you giving positive news about our Nation. God bless you. Jai Hind.

  • @karthikanand7989
    @karthikanand7989 Před rokem +14

    Wow hair raising moment... proud of India... Jai hind... long live Sir Jai Shankar...

  • @srinivasanmss9584
    @srinivasanmss9584 Před rokem +5

    அருமை, அருமை , அருமை. இதைவிட தெளிவாக யாராலும் புரியவைக்க இயலாது. நன்றி மகனே!! 👏👏👏👌👌🙌🙌

  • @galebalaji
    @galebalaji Před rokem +12

    Amazing!!! Great patriotic speech, I’m sure this growing in India leaps and bounds. Thanks for being one of the beacon. Keep walking in the same direction!!!

  • @sivakumaar1969
    @sivakumaar1969 Před rokem +5

    வணக்கம் நன்றி 🌹

  • @jagandeep007
    @jagandeep007 Před rokem +32

    Very happy to see and hear whenever our external affairs jaishankar speaks in world forums. Many respects and fan following growing for jaishankar and ajith doval. Jai hind

    • @ashokkumars9856
      @ashokkumars9856 Před rokem +2

      Me too became a Fan of Jaishankar sir

    • @vaniganapathi830
      @vaniganapathi830 Před rokem +1

      மோதி அவர்கள் முன்னிறுத்திய முத்துக்கள் அவர்கள்.

  • @amiemohan8578
    @amiemohan8578 Před rokem +5

    If Jaishankar has biggest fan group, im sure Vicky bro u must be the no.1...

  • @sivagurusundaresan2307
    @sivagurusundaresan2307 Před rokem +2

    விக்கி ஊழலற்ற இந்தியாவாக இருந்திருந்தால் எப்பொழுதோ, இந்தியா வளர்ந்த நாடாக இருந்திருக்கும்❤ நீங்க போட்ட அனைத்து வீடியோவையும் விட இந்த போஸ்ட் ...இந்தியன் என்ற முறையில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

  • @jozsefvellankani1036
    @jozsefvellankani1036 Před rokem +60

    We love India
    Let our Nation emerge as a Nation where no castism no Religionism Where there is oneness of Indians.

    • @amiemohan8578
      @amiemohan8578 Před rokem +11

      Only No casteism..but not fr religion...because India is a spritual lands and mother of 4 religions.Hindhusm, Buddhism, Sikhsm and Jainsm....So dont let India b an orphan kid with no identity...and of course every Indian regardless any religion has rights to live ...

  • @shalini1270
    @shalini1270 Před rokem +21

    Thanks for the update!
    Impressive.. Brilliant & Bold Speech by Foreign Minister Jaishankar.. we need more officials like him!

    • @rajmlr3
      @rajmlr3 Před rokem

      Correctly said. We need like Jaishankar.

    • @MuthuKumar-hl2of
      @MuthuKumar-hl2of Před rokem

      Mr. Jai Shankar, Modi ji, Mr. Ajit Doval, are the Pearls and rare jems of the country...Long live these 3 and people behind the scenes for this growth...

  • @naveendranveen9756
    @naveendranveen9756 Před rokem +4

    Jai Shankar is the main HERO of the INDIA..🔥🔥🔥

  • @harigowtham1430
    @harigowtham1430 Před rokem +4

    Modi doing mass job in very quiet manner ❤️ 2019 la overa kaalaichan bjp a pathu but full aviga idha pakkum podhu kandipa i feel guilty indha vaarusam 2024 la modiku than vote uh 🤍🇮🇳

  • @pranav1340
    @pranav1340 Před rokem +5

    நல்லா இருக்கு நிறைய செய்திகள் தெரிஞ்சு கிட்டேன்....🕵️🕵️🕵️🕵️

  • @Smart_Saran.6235
    @Smart_Saran.6235 Před rokem +20

    இரணியல் அரண்மனை பத்தி பேசுங்க அண்ணா....

  • @alah1945
    @alah1945 Před rokem +1

    அருமை அருமை மிக அருமை தம்பி விக்கி...ஜெய்ஹிந்த் 🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬

  • @venkitapathyrajendiran1765
    @venkitapathyrajendiran1765 Před 9 měsíci

    நல்ல பதிவு!
    இந்தியா வல்லரசாக வலம் வரவேண்டும்! அதில் இந்தியர்கள் பெருமைகொள்ளவேண்டும்!
    பேச்சுரிமை, எழுத்துரிமை, ஊடக உரிமை என்பது ஒரு நூழிலை அளவிலான எல்லையை கொண்டது! ஒரு கத்தி மருத்துவர் கையிலிருப்பதற்கும், அதே கத்தி ஒரு கொலைகாரன் கையில் இருப்பதற்குமான வித்தியாசம்தான் ஊடக, எழுத்து, பேச்சுரிமைக்கும் உள்ளது என கருதுகிறேன். ஏனென்றால், சீனாவிலும் ரஷ்யாவிலும் வடகொரியாவிலும் முழுமையான இந்த உரிமைகள் இன்றும் இல்லை! தனது நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் எந்த கருத்தையும் அவர்கள் அனுமதிப்பது இல்லை! பொய் செய்திகளை பதிவிட்டு குழப்பத்தை விளைவிக்க, தீய சக்திகள் ஊடக, எழுத்து, பேச்சு ,ஜனநாயகம் என்ற பெயரில் வரிந்துகட்டிக்கொண்டுள்ளது!
    தன் நாட்டு மக்களுக்கு அவர்களின் ஆதரவுடன், அதேசமயம் சில கட்டுப்பாடுகளுடன் செயல்படும் அரசுகள் சீனாவிலும் ரஷ்யாவிலும் வடகொரியாவிலும் உள்ளதை பார்க்கிறோம்! இதில் விஷமத்தனம் செய்ய முயலும் மேற்கத்திய உலகம், மேற்கண்ட நாடுகளில் ஊடுருவி குழப்பம் விளைவிக்க அவர்கள் முயல்வது இந்த ஊடக பொய் செய்திகளின் வாயிலாகத்தான்! உதாரணமாக புதினுக்கு கேன்சர் என்றும், வடகொரிய அதிபர் கோமாவில் இருப்பதாகவும், சீன அதிபர் வீட்டுச்சிறையில் இருப்பதாகவும் பரப்பப்படுகிற வதந்திகள், பொய் செய்திகள்!
    இதை உணர்ந்துகொண்டுதான் சில கட்டுப்பாடுகளை மேற்கண்ட நாடுகள் விதித்து, நாட்டையும் மக்களையும் பாதுகாத்து வருகின்றன. இது மருத்துவரின் கையிலுள்ள கத்திபோல மேற்கண்ட நாடுகளின் கட்டுப்பாடுகள் செயல்படுகின்றன.
    மறுபுறம், ஆப்பிரிக்கா, இலங்கை, உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளை பாருங்கள்! இப்போதைய உக்ரைனையும் பாருங்கள்! அங்கு பேச்சுரிமை எழுத்துரிமை ஊடக ஜனநாயகம் எல்லாம் உள்ளது! ஆனால், அவர்களால் வளரவே இயலாத சூழலில் வைக்கப்பட்டுள்ளது! காரணம், பயங்கரவாதம், இனவாதம், நிறவெறி, பிரிவினைவாதம் உள்ளிட்ட அனைத்தும் வளர்ந்தது இந்த கட்டுப்பாடற்ற பேச்சுரிமை எழுத்துரிமை ஊடக உரிமையால் விளைந்தது!
    ஒரு நாட்டில் ஆளும் அரசை கவிழ்த்து, தனக்கு அடிமையாய் இருக்க தயாராயிருக்கும் புதிய ஆட்சியாளரை கொண்டுவர ஏகாதிபத்தியம் பயன்படுத்தும் ஒரு முக்கிய கருவி இந்த பேச்சுரிமை எழுத்துரிமை ஊடக ஜனநாயகம் என்பதாகும்! தற்போதைய உக்ரைனில் ஜெலன்ஸ்கியை அதிபராக்கி, ரஷ்யாவுக்கு எதிராக போரிட வைத்து, அரசியல் கணக்குகளை தனக்கு சாதகமாக பயன்படுத்துவது இந்த ஏகாதிபத்தியம்தான்!
    ரஷ்யாவுக்கு எதிராக பல புரட்டுகளை வெளியிடுவதை மேற்கத்திய ஊடகங்கள் சளைக்காமல் செய்துவருவது இந்த ஊடக ஜனநாயகம் என்ற போர்வையில்தான்! இது கொலைகாரன் கையில் உள்ள கத்தியை போன்றது!
    எனவே, கத்தி மருத்துவர் கையிலுள்ளதா அல்லது கொலைகாரன் கையில் உள்ளதா என்பதைத்தான் நாம் பார்க்கவேண்டும் என்பது எனது கருத்து!

  • @gokulprasanth3843
    @gokulprasanth3843 Před rokem +9

    When a country is in good hands no one can stop that hurricane.

  • @sarawanan7626
    @sarawanan7626 Před rokem +7

    goosebumps bro..🇮🇳🔥🔥👏👏 from🇲🇾

  • @ilamuruguramachandran9629

    இந்தியாவின் சூப்பர் star ஜெயசங்கர்.
    அஜித் தோவல்,, R N ரவி,.. போல் இன்னும் சூப்பர் STARS... களின் சாதனைகளையும் வெளிச்சத்திற்கு கொண்டுவாருங்கள் 👌👌👌👌

  • @padmapriya8671
    @padmapriya8671 Před rokem +3

    நாம் அனைவரும் இந்தியன் என்ற உணர்வு ஒவ்வொருவருக்கும் இருந்தால் போதும், மதங்களை மறந்து அனைவரும் ஒன்றாக இருப்போம்...அரசியல் செய்வோருக்கு ஒரு நல்ல நெற்றி அடியாக இருக்கும்

  • @srajasraja702
    @srajasraja702 Před rokem +6

    எனது இந்தியா வல்லரசு நோக்கி நகர்கிறது 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏🙏

    • @sivasami8428
      @sivasami8428 Před rokem

      FRANS RAFAL TANTATU

    • @srajasraja702
      @srajasraja702 Před rokem

      @@sivasami8428 👠👠👠👠👠👠

    • @ponnudurai5990
      @ponnudurai5990 Před 10 měsíci

      உங்களை மாதிரி எத்தனை பேர் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க முடியாது.தம்பிகளாக இருந்தாலும் சரி உடன் பிறப்புகளா இருந்தாலும் சரி

  • @sasipraba9894
    @sasipraba9894 Před rokem +12

    I love india 🇮🇳 jai (shankar) hind 🇮🇳

  • @ravichandran.761
    @ravichandran.761 Před rokem +1

    விக்கி ஒரு உண்மையை நீ ஒத்துக்கிட்ட. அது இலங்கை மக்களை இந்தியா ராணுவம் செஞ்சது. பாராட்டுக்கள் விக்கி

  • @parthasarathymb7186
    @parthasarathymb7186 Před rokem +1

    இந்தியா வளர்வது போல் ஒரு தோற்றம் தெரிகிறது ஆனால் இந்த ஆன்மீக அன்ம பூமியில் மாயை உடை பட வேண்டும்.அந்த உன்னதமான சத்திய நினைப்பே உண்மை பாரதத்தின் உண்மையான எழுச்சி. அதற்கான நிஜ காலம் இன்னும் வரவில்லை. உங்கள் உளறல்கள் தொடரட்டும் வாழ்த்துக்கள். ஏன் தம்பி சொந்த உடலில் தற்போதும் லட்சம் குறைகளை வைத்து கொண்டு. எங்கே என் தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறைகான கனிமவளம். 2047 இந்திய வல்லரசு என் தமிழ்நாடு பாலைவனமா???

  • @jjchandran42
    @jjchandran42 Před rokem +4

    Jai hind ♥️♥️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @anbunesamanic1614
    @anbunesamanic1614 Před rokem +6

    🇮🇳🔥

  • @mahendranshreeragham3550

    இந்தியாவின் வளர்ச்சி அடைந்ததை இவ்வளவு அழகாக விக்கி தம்பி தமிழ் பொக்கிஷத்தின் மூலமாக நம் மக்களுக்கு எடுத்துரைத்ததற்கு மிக்க நன்றி
    ஜெய்ஹிந்த் ஜெய்சங்கர் அவர்கள்

  • @sveeraraghavan3216
    @sveeraraghavan3216 Před rokem +2

    It's happening through great and dynamic leadership of our PM, Army and entire team. Royal salute to all of them. Jai Hind

  • @suryadevi_kalimuthu
    @suryadevi_kalimuthu Před rokem +13

    This video definitely induced my patriotism... Super explanation.. goosebumps...

  • @tamilstatussongandfunny6882

    இனிய இரவு வணக்கம் நண்பர்களே ❤️🙏
    அருமை

  • @selvamdurai6597
    @selvamdurai6597 Před rokem +1

    இந்தியாவின் வளர்ச்சி மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @praburajasekaran6533
    @praburajasekaran6533 Před rokem +1

    நீங்கள் போட்ட காணொளி மிகவும் அருமை 100 சதவீதம் உண்மையும் கூட இந்த மாதிரி காணொளிகளை நாங்கள் இன்னும் எதிர்பார்க்கிறோம் உங்களிடமிருந்து

  • @mgbk626
    @mgbk626 Před rokem +17

    This credit fully goes to modi sarkar🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @SentinelGamingg
    @SentinelGamingg Před rokem +6

    Kadharavanga kadharatum.. Goodspeed India 🔥💪🏻

  • @sramachandran2451
    @sramachandran2451 Před rokem +1

    வாழ்த்துகள் விக்கி. ஆயிரம் பிரச்சினைகள் உள்நாட்டில் இருந்தாலும் தேச ஒற்றுமையே சிறந்தது என்ற நோக்கில் தங்களுடைய காணொளி இருந்தது. மிக பெருமையாக இருக்கிறது தங்களுடைய தேசப்பற்றை நினைக்கும்போது. இந்த தேசத்திற்காக ஒன்றுபடுவோம். வாழ்க பாரதம்.

  • @K.Ramachandran311
    @K.Ramachandran311 Před rokem

    உங்களை போன்ற சிலரால் நம் நாட்டின் பெருமைகளும் ,வளர்ச்சி ,பற்றியும்,பொருளாதாரம் பற்றியும் தெரிகின்றது நான் சங்கிதான் ஆனால் அனைத்திலும் இந்தியா முதலிடத்தில் இருக்கவேண்டுமென ஆசைபட்டு கொண்டிருப்பவன் அது யார் ஆண்டாலும் சரி எனக்கு என் தேசம் முன்னிலையில் இருக்கவேண்டும் அவ்வளவு துரோகிகள் கதறினால் கதறட்டும் அவர்களோட வெளிநாட்டு தந்தை பாசம் அது உங்கள் சேவையே எங்களை போன்றவர்களுக்கு தேவை சகோதரா ஜெய்ஹிந்த்..🇮🇳🇮🇳🇮🇳

  • @kavitha5302
    @kavitha5302 Před rokem +7

    Rompa happy ah iruku bro ketkumpothe..Indian ah perumaiya feel pannuren...thank u bro..

  • @src2982
    @src2982 Před rokem +15

    👏👏🔥👏👏great and hard work giving to society and tp family.....

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 Před rokem +2

    வாழ்க பாரதம் வளர்க ஒற்றுமை ஜெய் ஹிந்த் 🇮🇳👍💞 அருமையான பதிவு தம்பி நல்வாழ்த்துக்கள் 🙏🇮🇳💐

  • @vigneshvicky7702
    @vigneshvicky7702 Před rokem +1

    இந்தியாவின் வீழ்ச்சியை முகலாயர்கள் காலத்தில் இருந்து குறிப்பிட்டிருக்க வேண்டும் சகோ ..

  • @SureshVersatile
    @SureshVersatile Před rokem +6

    1St person

  • @varunprakash6207
    @varunprakash6207 Před rokem +4

    UNGA Foreign Minister Jai shankar speech 👏👏 India Growth Self sustainable development Achievements on 2047 at 100 years of Independence and India Foreign Relationship trade is strong compared to other countries India shining on stands and doesn't kill any country people and helping to many Countries & Proud To be Indian 🇮🇳 All credits goes to Foreign Minister Jai shankar and Foreign Relationship from 1947 That power of India 🇮🇳 and Every Indian wants corruption less Goverment without any religion politics and safety of minorities people

  • @srihariprasad2637
    @srihariprasad2637 Před rokem +2

    SALUTE INDIA. SALUTE MODI, AJITH DOWAL, JAI SHANKAR. INDIA IS THE HUMAN BODY, MODI IS THE HEART, JAI SHANKAR WAS BRIAN, AJITH DOWAL WAS IMMUNITY ITY POWER.

  • @madras2quare
    @madras2quare Před rokem

    நமஸ்காரம் தம்பி. வாழ்த்துக்கள். சுதந்திரம் கிடைத்த பிறகு இப்போது தான் நாடு பீடுநடை போடுகிறது. இந்தக் கூட்டணி 15 வருடங்களுக்கு முன் இருந்திருந்தால் இலங்கையில் நம் சொந்தங்கள் இப்படி கொடூரமான முறையில் மரித்திருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது. என்ன செய்வது? இனியாவது நம் நாடு உலக அரங்கில் வெற்றி நடைபோட்டு அய்யா கலாம் கண்ட கனவு நனவாக வேண்டும். வாழ்த்துக்கள் தம்பி. ஒரு முன்னாள் ராணுவ வீரனாக பெருமிதமடைகிறேன். ஜெய் ஹிந்த்! பாரத் மாதா கி ஜே!

  • @smallcontent8157
    @smallcontent8157 Před rokem +10

    Anna ungaloda vidieo la vara news,news channels ah vida munnnadiye varuthu 🔥I like you anna

  • @saravananr5658
    @saravananr5658 Před rokem +20

    Proud to be an INDIAN.
    Jai Hind

  • @CircuitSridhar
    @CircuitSridhar Před rokem +1

    இப்பதிவிர்க்கு மிக்க நன்றிகள் தோழரே...

  • @araniulagam6062
    @araniulagam6062 Před rokem +7

    We are proud to be Indians🇮🇳

  • @hariharan8000
    @hariharan8000 Před rokem +11

    Good info brother

  • @paulraj7640
    @paulraj7640 Před rokem +3

    super india.Indians can now say proudly I am an Indian.

  • @esakiraja4466
    @esakiraja4466 Před rokem +1

    இந்தியாவில் நாம் பிறக்கவில்லயே என்ற ஏக்கமும்
    கோபமும் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் பாகிஸ்தான் ஶ்ரீலங்கா பங்களாதேஷ் நாட்டவர்கள நம்மோடு பேசுகிற பேட்சிலும் நம்மை பார்த்து படுகிற பொறாமையிலும் கண்கூடாக பார்க்க முடியும்
    அதை அவர்கள் வெளிப்படுத்தும் இடம்
    இந்தியா கிரிக்கெட்டில் தோல்வி அடையும் போது
    நான் இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்
    ஜெய்கிந்த்💙💙💙💙

  • @kumarkannan683
    @kumarkannan683 Před rokem

    நன்றி விக்கி. இலங்கைதமிழ்மகளைப்பற்றிகூறியதிற்கு.