China's Plan In Aksai Chin | இந்திய எல்லையில் சீனா போடும் ரோடு | China Lac | Tamil

Sdílet
Vložit
  • čas přidán 24. 07. 2022
  • Download link: kukufm.sng.link/Apksi/hpfh/r_...
    Coupon code: TPM50
    Coupon is valid for the first 1000 users
    KuKuFM Support email: info@kukufm.com
    Facebook Page : / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 283

  • @TamilPokkisham
    @TamilPokkisham  Před 2 lety +22

    Download link: kukufm.sng.link/Apksi/hpfh/r_97c7f49144
    Coupon code: TPM50
    Coupon is valid for the first 1000 users
    KuKuFM Support email: info@kukufm.com

    • @jebinj1876
      @jebinj1876 Před 2 lety

      Bro naama yen highway podananum naamaa oru 50 long range missiles ready panna pothumae naama adikalam avangala

    • @chinmaianandh.p3220
      @chinmaianandh.p3220 Před 2 lety +1

      Bro last ta interesting Short news Onnu Solluvinga but innaki Sollala bro?

    • @praveenvasudevan8598
      @praveenvasudevan8598 Před 2 lety

      Bro talk about varginaha incident plz

    • @pkrishnapriya9981
      @pkrishnapriya9981 Před 2 lety

      Anna cuddalore mavattam vadalore neyveli kattumannarkoil vanparappil 4 fighter jets 1 military plane paranthathu 1 monthukku munnadi paranthathu plane romba lowa paranthathu reason and explanation sollunga anna search panni

  • @dangerboy767
    @dangerboy767 Před 2 lety +143

    அமைதி முக்கியம் அதே நேரம் அடிபணிவு ஆகவே ஆகாது அது அவமானம்...♥♥

    • @IBM-ROCK
      @IBM-ROCK Před 2 lety +1

      சாவர்க்கர் பரம்பரை இல்லையோ சார்பட்டா பரம்பரை தானே

    • @manjunath2401
      @manjunath2401 Před 2 lety +9

      @@IBM-ROCK This is BJP government not Scamgress rule.
      Jai hind

    • @ramamoorthi1751
      @ramamoorthi1751 Před 2 lety

      @@manjunath2401 அவனது பாலம் கிராமம் ஆகியவற்றை குண்டுபோட்டுதாக்கவேண்டும் அவனதுரோடுகளைஎல்லாம்அழிக்கவேண்டும்.துனிந்துதாக்கினால்நரிபயந்துவிடுவான்.

  • @Dhanasekar-wl7lg
    @Dhanasekar-wl7lg Před 2 lety +34

    இந்திய எல்லைகளை கவணமாக பாதுகாத்து மேலும் பலப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் அணைத்தும் மிக நன்றாகவே உள்ளது.எந்த ஒரு நாட்டின் ரானுவ பலத்தை கண்டும் அச்சபடதேவை இல்லை இந்திய பாதுகாப்புத்துறைக்கு நன்றி.

    • @user-pc8mt1fj6w
      @user-pc8mt1fj6w Před 2 lety

      அடம்பிடிச்சு ரசியவிடம் உக்ரேன் வேண்டிக்கட்டுர மாதிரி இந்தியாவும் சீனனிடம் வேண்டியிட்டபோகிறார்கள் போல் தெரிகிறது ,

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y Před 2 lety +9

    தம்பி விக்கி...கீ...கீ.. LOC தாண்டி ஆச்சு ..
    COK தாண்டி ஆச்சு..
    POK தாண்டி ஆச்சு.. கற்பனை அல்ல... வெறும் மனக்கோட்டை அல்ல.. மிகவும் தெளிவான திட்டங்கள் மிகவும் அமைதியாக நடந்துட்டு வருது.. சும்மா லைக் கு எல்லாம் நாட்டு நடப்பு ரகசியங்கள் வெளியிட முடியாது.. ஆனா ஒண்ணு மட்டும் தெளிவு.. இனி நம்ம REACTION செயலில் மட்டும் தான் 🔥👍🇮🇳

  • @Jags_1008
    @Jags_1008 Před 2 lety +18

    அக்ஸாய் சீன் பாகிஸ்தான் தாரை வார்த்ததல்ல. அந்தப்பகுதி சீனாவிற்கு நேரு தாரை வார்த்து கொடுத்தது. ஷக்ஸாம் வேல்லி என்கிற இந்திய பகுதியைத்தான் பாகிஸ்தான் சீனாவிற்கு தாரை வார்த்தது....

  • @MrRchandar
    @MrRchandar Před 2 lety +28

    அருமையான பதிவு. அடுத்த பதிவில் நீங்கள் இந்தியாவின் நிலைமை பற்றிய தகவலை தெரிவிக்க போகிறீர்கள். மகிழ்ச்சி. எனது சந்தேகம் "இவ்வாறான தகவலை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டால்," அது எதிரிகளுக்கும்/ துரோகிகளுக்கும் தெரியுமே...

    • @karupaiya1
      @karupaiya1 Před 2 lety

      கண்டிப்பாக தெரியும்.இந்தியாவிலே நிறைய துரோகிகள் இருக்கிறார்கள்.1962 ஆண்டு நடந்த இந்திய சீன போரில் காயம்பட்ட இந்திய ராணுவ வீரர்களுக்கு இரத்தம் கொடுக்காதீர்கள் என்று போராட்டம் செய்த அளவுக்கு நம் நாட்டில் பல துரோகிகள் இருக்கிறார்கள்.

  • @tamilarasan-gm1lr
    @tamilarasan-gm1lr Před 2 lety +13

    விக்கி சொல்ல மறந்துட்ட இதுக்கெல்லாம் காரணம் நேரு தான் 🤣🤣🤣🤣🤦🤦

  • @balamurugan1950
    @balamurugan1950 Před 2 lety +16

    Aksai chin was lost in 1962 war between INDIA and china, the Shaksgam Valley which is the northern most part of PoK was ceded to China by Pakistan in 1963

  • @rajeshs5743
    @rajeshs5743 Před 2 lety +22

    என்னால் முடித்தது
    சீனப் பொருட்களை முடிந்த வரை புறக்கணிப்பேன்.

  • @user-uo4ue6kd1k
    @user-uo4ue6kd1k Před 2 lety +2

    நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது அதேசமயம் மற்றவர்கள் உங்களை குறை கூறக் கூடும் ஆனால் உங்களின் முயற்சி இப்படியே தொடரட்டும் எங்களுக்கு உலக அரசியல் என்பதை தெரிவிப்பதே நீங்கள்தான் வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க நன்றி விக்கி அவர்களே

  • @tubethamizhankural1483
    @tubethamizhankural1483 Před 2 lety +26

    பாக்கிஸ்தான்....
    சீனாவை சப்ப ஆரம்பித்து பல வருடம் ஆகிறது.
    ரெண்டு நாயும்
    இந்தியாவை சப்ப காத்திருக்கும்.... ,
    (சீமான் மாதிரி)
    வாய்ப்பில்லை ராஜா...
    வாய்ப்பே இல்லை.

  • @DARK-lz3ep
    @DARK-lz3ep Před 2 lety +8

    2000 to 2020 avangaloda development semmmaya aaanuchu ... Namma avangala follow panni 10 years la antha growth namma aaana pothum ... Ippo iruka strong aaana government naaalatha antha development panna mudyu ...

  • @dharmarajselvakumar856
    @dharmarajselvakumar856 Před 2 lety +10

    தரமான" தகவல் thanku bro

  • @ROYALGRANDFAMILYRESTAURA-vp9nn

    Modi is there no problem bro Modi never fall

  • @maskisara
    @maskisara Před 2 lety +28

    All problems god father Nehru culprit only. While China invaded Tibet Nehru help them by providing grains to China army.

    • @bytpokornykareem8897
      @bytpokornykareem8897 Před 2 lety +1

      Not use talking past incidents.

    • @jayashreedamodaran4581
      @jayashreedamodaran4581 Před 2 lety +1

      Really....?? That's too bad

    • @maskisara
      @maskisara Před 2 lety +1

      @@bytpokornykareem8897 always history will repeat so we need to be aware of past.

    • @bytpokornykareem8897
      @bytpokornykareem8897 Před 2 lety +1

      @@maskisara I guess the brits gonna conquer the indians for another 400 years. History repeat bro

    • @maskisara
      @maskisara Před 2 lety

      @@bytpokornykareem8897 when they stopped conquering India they are out of our country but still they have strong hand and business for looting wealth of India. Now we know and trying to come out from that. British rule India only 250 yrs but India (Bharat) rule the world for 5000 years.

  • @vasudharaghunathan7181
    @vasudharaghunathan7181 Před 2 lety +16

    China banks bankrupt பற்றி விடியோ போட்டீர்கள், எப்படி சீனாவால் இவ்வளவு செலவு செய்ய முடியும்

  • @alagend
    @alagend Před 2 lety +9

    சொன்னா கேளுங்க சீனா
    இல்லை என்றால் பாவம் உன் மக்கள்
    இந்தியா மக்கள் கஷ்டம் பழகிய மக்கள்..... ஆனால்....

    • @karupaiya1
      @karupaiya1 Před 2 lety

      என்ன சொல்ல வருகிறாய்?

  • @raghavankrishnarao1529
    @raghavankrishnarao1529 Před 2 lety +15

    We have lot of enemies in our own soil, and they have various names. Ordinary people don't realise it. They wants only subsidized free food and want everything free. Also our weak system. Only strong government in centre will take bold decisions

  • @vinayak2404
    @vinayak2404 Před 2 lety +10

    India 🇮🇳❤️

  • @rangarajan117
    @rangarajan117 Před 2 lety +3

    ஆள்வது மோடி 💪🏻💐🇮🇳
    சீனாவிலும் அமெரிகவின் உதவியுடன் நம் RAW தன் வேலையை ஆரம்பித்து விட்டது 💪🏻

  • @ahdhithya622
    @ahdhithya622 Před 2 lety +1

    மிக அருமை👌👌👌
    தேவையான தகவல்👍👍👍👍

  • @bavithranpandian8453
    @bavithranpandian8453 Před 2 lety +3

    அருமையான பதிவு சகோ

  • @mathavangopal5679
    @mathavangopal5679 Před 2 lety +7

    இந்திய பொருளாதார நிலை பற்றி பேசுங்கள் அண்ணா

    • @stranger94716
      @stranger94716 Před 2 lety +1

      Pudungivaaan...

    • @karupaiya1
      @karupaiya1 Před 2 lety

      @@stranger94716 ஏன் நீ தான் புடுங்குவதில் பட்டம் வாங்கியவனோ .

  • @Krishna94824
    @Krishna94824 Před 2 lety +2

    சிறப்பான பதிவு விக்கி 👌👍

  • @srinivasanbhaskharan5864
    @srinivasanbhaskharan5864 Před 2 lety +4

    Power respects power…
    As usual, good content

  • @Gandhi_Chellamuthu
    @Gandhi_Chellamuthu Před 2 lety +7

    IT'S GOOD TO BUILD HIGHWAYS AIR AIR DEFENCE PLACES COMPAIR THEN STATUE

  • @NaveenKumar-yd7wv
    @NaveenKumar-yd7wv Před 2 lety +2

    Big fan of you Anna..konjam late ah sonnalulum nalla Vera leval update anna...egarly waiting for next video of India & china

  • @soorisam
    @soorisam Před 2 lety +1

    Thanks for ur valuable information

  • @billasbr6672
    @billasbr6672 Před 2 lety

    Indian HIMRAS pathi oru detail vedio podunga vicky

  • @periyakaruppaansubramaniap6323

    Super bro Vickey congratulations Pandian singapore 👍 jaihind

  • @rindrone
    @rindrone Před 2 lety +2

    line of control yeppothu meetpaga atha pathi video podunga

  • @ravi.cravi.c9104
    @ravi.cravi.c9104 Před 2 lety

    Very important news. Thanks

  • @sampathkumar8995
    @sampathkumar8995 Před 2 lety +3

    சீனாவின் லாங்க் ரேஞ்ச் ஆட்டில் இருக்கு இந்தியாவின் பதிலடி என்ன தயவு செய்து சொல்லவும்

  • @gsrgsr4394
    @gsrgsr4394 Před 2 lety +1

    நன்றி

  • @Govrajasaekar
    @Govrajasaekar Před 2 lety +4

    burma pathi sollunga bro

  • @THAHA3003
    @THAHA3003 Před 2 lety +1

    Ana Nice Shirt 😎 Thank you so much for all your clips really those information are so worthy 💪

  • @murugesanrajesh8323
    @murugesanrajesh8323 Před 2 lety

    Important message thalaiva please be continue

  • @chandrakumar9805
    @chandrakumar9805 Před 2 lety +2

    Vicky sir super information...

  • @kakamurali1645
    @kakamurali1645 Před 2 lety

    Nice bro விக்கி

  • @shivaram1363
    @shivaram1363 Před 2 lety +2

    நன்றி வணக்கம் ஜெய் ஹிந்த்.

  • @sridharacu7743
    @sridharacu7743 Před 2 lety +1

    Thank-you sir

  • @vyasghat5083
    @vyasghat5083 Před 2 lety

    Salute to you Vicky for making people to understand easily...
    Please post more such videos, when India is developing infrastructure, chinese or communist baked Indian media is telling threat for nature if India develops roads and border areas... But when it is compared to China we are protecting, else China will destroy it...

  • @irudayarajirudayaraj3398
    @irudayarajirudayaraj3398 Před 2 lety +1

    நான் மிகவும் எதிர் பார்த்த காணொளி👌🏻

  • @SRINIVASAKANI
    @SRINIVASAKANI Před 2 lety +2

    Super vicky

  • @vinothkumar4026
    @vinothkumar4026 Před rokem

    எங்கேயோ இருந்து பிரச்சினை கொண்டு தமிழ் நாட்டுல தினிக்காமல் இருந்தால் அது போதும். சர்வதேச பாதுகாப்பு பிரச்சினை செயற்கையாக உருவாக்கி அதை காப்பாற்ற தான் வருகிறோம் என்று வடக்கு அரசியல் வாதிகள் நாட்கள் கழித்து சூறையாட திட்டம் ஏதாவது இருக்கிறதா என்று சீன அதிபர் மாமல்லபுரம் வரவழைத்த நாளில் இருந்து சந்தேகம்.

  • @CommonSense_Bot
    @CommonSense_Bot Před 2 lety

    We need a small description about DSB-LV Strategic Bomber Project in Tamil Vyugam.

  • @realvideos1763
    @realvideos1763 Před 2 lety

    Kuku FM download done bro.. Better if you can help TP fans how to get the content in it.. Taking long time to get it..

  • @josaphfernando5030
    @josaphfernando5030 Před 2 lety +6

    இந்தயா சீனா போர் செய்யும் போது அதை பார்த்து மகிழ்ச்சி அடையும் ஒரு இனம் உலகத்தில் தனித்துவமான ஈழத் தமிழ் மக்கள்

  • @sivakumaar1969
    @sivakumaar1969 Před 2 lety

    வணக்கம் நன்றி 🌹

  • @balaguruakilesh9042
    @balaguruakilesh9042 Před 2 lety +21

    சீனா பொருளாதாரத்தில் வலிமையான நாடு தான் ராணுவம் என்று பார்த்தால் அனைத்தும் டம்மி பீஸ்கள்தான்.

    • @user-ln6tn9rv2c
      @user-ln6tn9rv2c Před 2 lety +1

      நீ பாத்தா 😂

    • @balaguruakilesh9042
      @balaguruakilesh9042 Před 2 lety

      @@user-ln6tn9rv2c உலகத்திற்கே தெரியும் அவன் பொருள் அனைத்தும் டம்மி என்று உனக்கு தெரியாதா

    • @user-ln6tn9rv2c
      @user-ln6tn9rv2c Před 2 lety

      @@balaguruakilesh9042 ava porul dummy na aparam nee use mobile ra irunthu unga. Veetla eppadiyum china porul than athigam
      Ippo athu illa kelvi china army dummy nu eppadi asollra

    • @karupaiya1
      @karupaiya1 Před 2 lety +1

      @@user-ln6tn9rv2c அந்த நாட்டின் ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்த நாடுகள் அந்த ராணுவ தளவாடங்களை என்ன செய்தது என்று உனக்கு தெரியுமா.

  • @cbabu1011
    @cbabu1011 Před 2 lety +1

    Please say about Chinese mobile companies ,did scan to India

  • @lasith5767
    @lasith5767 Před 2 lety +3

    Ethaiyavathu olarittu iru

  • @pragidhapragidha327
    @pragidhapragidha327 Před 2 lety

    Bruh ur awesome ...keepit up

  • @patrickpushparaj4928
    @patrickpushparaj4928 Před 2 lety

    Thambi super

  • @dhandapani5928
    @dhandapani5928 Před 2 lety +2

    Nice 👍

  • @ravichandransrinivasan2894

    Super

  • @badmanibad
    @badmanibad Před 2 lety +2

    Very good news

  • @pkrishnapriya9981
    @pkrishnapriya9981 Před 2 lety

    Anna cuddalore mavattam vadallore neyveli kattumannarkoil vanpararappil por vimanangal fighter jet paranthathu-4 military flight onnu low hightla paranthathu 1matham munbu reason and explanation sollunga anna

  • @user-bt5sv1nv2s
    @user-bt5sv1nv2s Před 2 lety +1

    அண்ணா உங்க வாய்ஸ் கொஞ்சம் low ah இருக்கு 😘😘😘🇮🇳

  • @kalendranr6471
    @kalendranr6471 Před 2 lety

    சீனாவை எப்போதுமே நம்பக்கூடாது.பேசுவதையும் நம்பக்கூடாது.பேசுவதுஒன்று.செய்வதுஒன்று.

  • @karthikeyan-oy8kh
    @karthikeyan-oy8kh Před 2 lety +1

    Super news bro

  • @balaji7925
    @balaji7925 Před 2 lety

    Unga channel la ulaga arasiyal nalla pesuringa naanum neriya kathukittan unga channel pathu Rummy add unga channel la podadhinga ungalai neraiya peeru like pannuranga agangala yemara vachirudhadinga

  • @elangogovindasamy2002
    @elangogovindasamy2002 Před 2 lety +1

    ana speak about lkg ukg removed from government school and how tasmak online rummy spoil tamilnadu

  • @cannathurai2007
    @cannathurai2007 Před 2 lety +15

    நல்ல செய்திகள் சங்கிகளுக்கு பிடிக்காது போல் இங்கு உள்ள பதிவுகள் பார்த்தால் தெரிகிறது பிடித்தால் பார் இல்லை 200 ரூபாய் செய்தியை போய் பாருங்கள்

    • @SELVARAJ-mj5cx
      @SELVARAJ-mj5cx Před 2 lety

      தலைவா‌, சீனா நமது எல்லையில் 500கிமீ
      தூரம் சென்று தாக்கும் ஏவுகணை நிறுத்தி உள்ளது .
      இதற்கு பதில் கூறுங்கள்

    • @karupaiya1
      @karupaiya1 Před 2 lety +1

      @@SELVARAJ-mj5cx கூடவே இந்திய ராணுவம் என்ன செய்கிறது என்பதையும் கொஞ்சம் காது கொடுத்து கேளுங்கள்.

  • @saibaba172
    @saibaba172 Před 2 lety +7

    🔥👍

  • @murthysuresh5369
    @murthysuresh5369 Před 2 lety

    Vicky oksuper video.

  • @SenthilKumarNarayana
    @SenthilKumarNarayana Před 2 lety

    Highway similar to bundelkhand expressway ?

  • @jagandeep007
    @jagandeep007 Před 2 lety +1

    Paper dragon China has to knocked out sooner or later.. romba scene katrangaa.. adicha thangamatangaa

  • @alexraj4769
    @alexraj4769 Před 2 lety +5

    Anan epo Bangalore varinga we are waiting

  • @powerjanu1938
    @powerjanu1938 Před 2 lety

    Nice

  • @kumar3798
    @kumar3798 Před 2 lety +2

    It can be understood that the diversification or local production of heavy engineering and electrical equipments such as transformers , switch gears, automobile parts, etc from China will take time. It is not understood that agharbathis, fire crackers, plastic toys, etc are also being imported. It shows the flaw in centre government's approach to the problem. BJP government should understand just asking the entrepreneurs to set up factories to avoid the Chinese import is not enough. They should give firm support for atleast they turn corner into profit. Any manufacturer would take time to get accepted in the market. There should be fool proof system developed to assist them. Just giving lecture on Start up only won't help particularly when our industrialists are lazy and their inclination is get easily available Cheap Chinese imported items irrespective of quality.

  • @vilango9762
    @vilango9762 Před 2 lety

    Vikki sir,who is the chief defence staff of india now.

  • @TheMadhanprashanna
    @TheMadhanprashanna Před 2 lety +2

    Hi Vicky bro 🌏🌏🌏🌏🌏🌍🌍🌍🌍

  • @nadesonnadeswaran7113
    @nadesonnadeswaran7113 Před 2 lety +1

    👍👍👍

  • @jm7priya123
    @jm7priya123 Před 2 lety +1

    🔥🔥

  • @rvmahesan
    @rvmahesan Před 2 lety

    Ad la varra kaasu pathathaa epa paathaalum kukoo fm tookitha pidikra. Kadupa irku ad keka

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 Před 2 lety +1

    👍👍👍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @deepakmanishvar
    @deepakmanishvar Před 2 lety

    👍

  • @janarthananv2332
    @janarthananv2332 Před 2 lety +1

    👌🇮🇳👌🇮🇳👌🇮🇳👌🇮🇳👌🇮🇳👌

  • @chintuz1002
    @chintuz1002 Před 2 lety

    thalaivare inga india va mothama private ku vithutu irukanunga if we cant criticize even the border security then gov is not run properly

  • @prabhakaranag2891
    @prabhakaranag2891 Před 2 lety

    Jaihind

  • @muthukumar3831
    @muthukumar3831 Před 2 lety

    Waiting for sco Summit information,

  • @mukizhendure5798
    @mukizhendure5798 Před 2 lety

    Borderla oru vallabhai patel statue vacha pothum!!!!

  • @venugopal9157
    @venugopal9157 Před 2 lety +2

    Cenaodan pachu varthi thavai Elaine cenavai noruka vandum.

  • @saravanansara597
    @saravanansara597 Před 2 lety

    👍👍👍👍👍👍👍👍👍👍👍....,👍 good news

  • @jayaguru7106
    @jayaguru7106 Před 2 lety

    Next vedio i am waiting

  • @arunmozhivarman9114
    @arunmozhivarman9114 Před 2 lety +2

    Pakkalam oru kai

  • @shargunankalimuthu514
    @shargunankalimuthu514 Před 2 lety

    India 🇮🇳 is 🤴

  • @sureshnagaraj6140
    @sureshnagaraj6140 Před 2 lety +1

    Jai hind

  • @jagankumar4643
    @jagankumar4643 Před 2 lety +1

    🌹🙏🏼🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @jeyamani.p6180
    @jeyamani.p6180 Před 2 lety +1

    ❤️💥💗👍👍

  • @saravananvsbala4390
    @saravananvsbala4390 Před 2 lety +1

    எல்லா அடியியோ வும் குக்கும் fm ல போடுறாங்க சத்திரபத்தி சிவாஜி வீடியோ போடமாண்டுக்காக

  • @sundarneo6695
    @sundarneo6695 Před 2 lety +1

    இந்திய சினா இந்த எல்லை பிரச்சனை ஓரு திர்வூ எதுவும் இல்லை யா

  • @kumaravel8245
    @kumaravel8245 Před 2 lety

    I'm waiting

  • @GopinathVenkataramanan

    Did anyone hear the audio book name? I missed it if he said it.

  • @rangarajann6329
    @rangarajann6329 Před 2 lety

    At border india has to launch missile at residence near border.

  • @beemsbeems6574
    @beemsbeems6574 Před 2 lety

    U tell Rajul ji

  • @aracheeralanr7684
    @aracheeralanr7684 Před 2 lety

    Good news

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl Před 2 lety +2

    Comparatively your recoded videoes found to be low output. Rectify the same prior to uploading. Thanks

  • @sethuraman555
    @sethuraman555 Před 2 lety

    As a true citizen, Be Indian buy Indian. Rest our government will take care.