5G Auction Simple Explanation | What is Spectrum and Its Allocation | Tamil | Pokkisham | Vicky | TP

Sdílet
Vložit
  • čas přidán 28. 07. 2022
  • Facebook Page : / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 438

  • @TamilPokkisham
    @TamilPokkisham  Před rokem +2

    Our New FB Page: facebook.com/tamilvyugam/

    • @shivavlogs3516
      @shivavlogs3516 Před rokem

      5G septrum 4.5 lakhs போக வேண்டியது 1.5 lakhs Crores ku தான் ஏலம் விடப்பட்டது ஏன் இதை பற்றி விரிவாக வீடியோ போட கூடாது??????????????👋👋👋🍒🍒🍒🤝🤝🤝🤝

    • @jeyakumararunagiri7520
      @jeyakumararunagiri7520 Před rokem

      Low or high frequency they carrying same amount of data but the fact is traveling speed and traveling distance are different . frequency (Hz) invent proportional to distance (m) and directly proportional to speed. So compared with 4G you can download 1GB data very fast in 5G. And 5G coverage is small compared with 4G

  • @vasanthimmanuvel4256
    @vasanthimmanuvel4256 Před rokem +43

    நல்ல செய்திகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீங்கள் சேவைகள் நிறைய செய்ய வேன்டும் நன்மையாக நடக்கட்டும்

  • @karthik2287
    @karthik2287 Před rokem +56

    Excellent video, I m a satellite radio freq engineer in UK. Never seen anyone explain this better. Please do this same video in English so many non Tamil people can benefit. Keep up the good work and do more technological videos like this.

    • @karthikeyanmj4711
      @karthikeyanmj4711 Před rokem

      Bro now UK inflation it's going to reduce or increase ha bro

  • @IdeasmakesSmart
    @IdeasmakesSmart Před rokem +3

    எத்தனை கோடி வந்தாலும், உழைப்பவன், உழைதாழ்தன் அவன் குடும்பம் வாழும். Latest ஊழல்

  • @gokulsundar9927
    @gokulsundar9927 Před rokem +7

    அரசுக்கு எத்தன லட்சம் கோடி லாபம் வந்தாலும் மக்கள் நலனுக்காக அரசு 10 பைசா கூட செலவலிக்காது அது மட்டும் என்னால உறுதியா சொல்ல முடியும் ப்ரோ. 😔

  • @anandganapathy7524
    @anandganapathy7524 Před rokem +3

    வெகு நேர்த்தி! தெளிவான விளக்கங்கள்! அருமை விக்கி...சூப்பர்

  • @jrajagopalan6663
    @jrajagopalan6663 Před rokem +11

    தொடக்கத்தில் பயனர்கள் குறைவாக இருந்தால் நாம் அதிக கட்டணம் தர வேண்டி இருக்கும்.

  • @prabanjan.pkavaskar.p7449

    Madhan Gowri , Theneer Idaivelai வரிசையில் இப்போது Tamil pokkisam 👍👍👍

    • @ajiatchay64
      @ajiatchay64 Před rokem +1

      Madan gowri yah 🤣🤣🤣🤣

  • @inbaraj4250
    @inbaraj4250 Před rokem +5

    ECE engineer சார்பாக நன்றிகள் 🙏

  • @vasudevaki3860
    @vasudevaki3860 Před rokem +4

    சார் ஒரு சின்ன வேண்டுகோள் பதிவுல முடிந்த அளவிற்கு தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தவும்

  • @ananyasrisundaram8000
    @ananyasrisundaram8000 Před rokem +4

    உங்களுடைய விளக்கம் தெளிவாகவும் புள்ளி விவரங்களுடனும் இருந்தது இதுவரை எனக்கு அலைக்கற்றை சம்பந்தமாக எதுவும் தெரியாமல் இருந்தது இப்பொழுது நீங்கள் கூறிய விளக்கத்தின் மூலம் இதைப் பற்றி தெளிவாக தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி 🙏🙏

  • @kdhanasekar7327
    @kdhanasekar7327 Před rokem +2

    நீங்கள் ஒரு சிறந்த ஆசிரியர்

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 Před rokem +2

    நன்றி! அரசு ஏலம் என்றாலே அதில் ஏதாவது ஒரு வகையில் ஆளும் அரசியல்வாதிகள் இலாபம் அடையத்தான் செய்வார்கள். இது எழுதப்படாத விதி.

  • @kumark5901
    @kumark5901 Před rokem +5

    இந்த பதிவு மூலம் நல்ல பயனுள்ள விபரங்கள் தெரிய வந்துள்ளது! இதையெல்லாம் தெரியாமல், தெரிந்துக் கொள்ள மனமில்லாத மக்கள் தமிழ நாட்டில் அதிகம்! உணர்ச்சி பொங்க பேசி, மொழி உண்ர்வை தூண்டி அதில் ஆதாயம் தேடும் கூட்டங்களும் உன்டு! மக்கள் தேடி படிக்கனும்,பார்க்கனும், கேட்கனும்! இதைத்தான் மாரி தாஸ் வற்புறுத்துகிறார்!

  • @gmmurugeshgmmurugesh9465

    அருமையான பதிவு ! வாழ்த்துக்கள் விக்கி !

  • @venkatraja443
    @venkatraja443 Před rokem +2

    நீங்கள் வர வர என் இயற்பியல் ஆசிரியரை ஞாபக படுத்துகிறீர்கள்

  • @spalavesam1305
    @spalavesam1305 Před rokem +2

    தெளிவான அருமையான விளக்கம். நன்றி; வாழ்த்துகள்

  • @krishnamurthy4213
    @krishnamurthy4213 Před rokem +4

    5G .BSNL. க்கு கிடைக்குமா
    இன்று வரை 4G வரவில்லை...!

    • @harigold1983
      @harigold1983 Před rokem +1

      மன்னிக்கவும் நாங்கள் சம்பள உயர்வுக்காக (வேலை எதுவும்செய்ய மாட்டோம்) போராட வேண்டியிருப்பதால் தற்ச்சமயம் ஏலத்தில் கலந்துகொள்ள முடியாது...

  • @sharanrajarumugam5565
    @sharanrajarumugam5565 Před rokem +8

    4:03, Vicky, I think it's hertz, not heads...

  • @arunak7698
    @arunak7698 Před rokem +2

    மிகவும் உபயோகமான பதிவு அண்ணா...

  • @sakthi1681
    @sakthi1681 Před rokem +1

    அற்புதமான பதிவு நன்றி விக்கி இது போன்ற பதிவுகளை வேறு எங்கும் காண முடியவில்லை

  • @govindanganesan9813
    @govindanganesan9813 Před rokem +12

    Studied lot vicky. You are the teacher to me. Always watched all videos and learn from you. Thanks for you.

  • @maheshl5961
    @maheshl5961 Před rokem +2

    நன்றி திரு. விக்கி அவர்களே....
    விளக்கம் மிக தெளிவாக இருக்கிறது.... தொடரட்டும் இது போன்ற பதிவுகள்...

  • @geeraj9
    @geeraj9 Před rokem +10

    Brilliant explanation given 👍hats off to Vicky brother.

  • @sansunamesanthosh
    @sansunamesanthosh Před rokem +9

    Hi Vicky, a small correction.
    It's Hertz not Heads.
    Thank you.

  • @prabhagaranrajendran5965
    @prabhagaranrajendran5965 Před rokem +10

    Very informative 😊 Kudos to Vicky for educating us 👏👍

  • @harishb7484
    @harishb7484 Před rokem +3

    Thank you Viki brother.... Nethu tamil vidhai video la 5g auction paththi video podunga nu cmt panne... So intha video enakku usefull ah irukkum ❤️..

  • @-paramporulpakthan973
    @-paramporulpakthan973 Před rokem +2

    நன்றி தம்பி

  • @shalini1270
    @shalini1270 Před rokem +31

    Grear work.. full of knowledge in easy words.. your video standards are improving every day.. keep up the spirit!

  • @t.r4587
    @t.r4587 Před rokem +2

    சிறப்பான பதிவு

  • @ranand4114
    @ranand4114 Před rokem +2

    தங்களின் தகவல்களுக்கு நன்றி அண்ணா

  • @vengadeshkumar3904
    @vengadeshkumar3904 Před rokem +2

    Full video paathuten bro super explanation... Actually schoola electromagnetic waves pathi varapo sariya sola aal ila athunala epdi nu purila ipo nala explanation athuvum ellarukkum puriyura maari

  • @vijayakumarramasamy6650
    @vijayakumarramasamy6650 Před rokem +12

    My long day doubts clarified through your video. Thanks a lot

  • @cuteamazing3106
    @cuteamazing3106 Před rokem +1

    School, college la kodu eppadi clear , poriyaramathari teach pannathellai 👌

  • @abcsenthil
    @abcsenthil Před rokem +3

    Vicky அதிர்வெண் Hertzs என்னும் அலகால்(units) அழைக்கப்படுகிறது heads அல்ல.
    வேகம்( bitrate) என்பதை அதிர்வேன் (frequency) தீர்மானிக்காது. அழைக்கற்றை அகலம் (bandwidth) மற்றும் modulation scheme ஆகியவையே தீர்மானிக்கும்.
    இந்தியாவில் low பேண்ட் spectrum க்கு தான் அதிக போட்டி இருக்கும். நன்றி.
    அப்படியே என் சேனல் பார்த்து எப்படி இருக்குனு சொல்லுங்க நன்றி.

  • @anbesivam6426
    @anbesivam6426 Před rokem +3

    It is better than my physics class . Great work sir , we are all eagerly waiting for more technology videos in the future , keep continuing your great work . We are all thankful and grateful for all your hardwork .

  • @pmvenkatesan1965
    @pmvenkatesan1965 Před rokem

    5g பற்றிய விஷயங்கள் மிகவும் நன்றாக புரியும்படி இருக்கின்றது. நன்றி

  • @Manoj-MRM
    @Manoj-MRM Před rokem +1

    தெளிவான பதிவு 👍

  • @sujitha8233
    @sujitha8233 Před rokem

    Woooow Anna really non of the teacher have briefed in this way ... Well explained and very much understandable..... Evalo days puriyama iruntha niraiya vizhayam yellam theliva purinjuthu anna

  • @manikandanbalakrishnan8042

    Mr. Vicky what an explanation. Amazing stuff. Even the best engineering books find it difficult to explain this in a very simple way to understand which you have nailed it perfectly. Hats off. Keep rocking 👍🙏

  • @ananth903
    @ananth903 Před rokem +12

    அலைக்கற்றை சொன்னாலே எனக்கு DMK நியாபகம் வருது😂😂🤣🤣😂

  • @veganthegreat6554
    @veganthegreat6554 Před rokem +3

    Thanks Vicky, Its an important info, especially for competitive exams.

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 Před rokem +1

    மிக அருமையாக புரிந்தது சகோ

  • @g.shivashankargandhi2109

    Thank you ji very good explanations please continue

  • @HarishKumar-zt9nk
    @HarishKumar-zt9nk Před rokem +2

    அண்ணா இந்திய விமான படையில் பணியாற்றிய MIG-25 FOXBAT குறித்து ஒரு விரிவான காணொளி.....

    • @nainas4690
      @nainas4690 Před rokem

      Neeye poi thedi padi
      Innum ethanalaiku aduthavan enna soldrano atha apdiyea voya mooditu kekkuratha vida poringalao

  • @manopradeep4886
    @manopradeep4886 Před rokem +2

    நல்ல ஒரு விளக்கம்

  • @IdeasmakesSmart
    @IdeasmakesSmart Před rokem +1

    Boss suntv அப்புறம் நீங்கதான் ஸ்பெக்ட்ரம் பற்றி explain பண்ணிருகீங்க

  • @saapattupsychos
    @saapattupsychos Před rokem +1

    Your teaching is awesome

  • @jks_USA
    @jks_USA Před rokem +2

    Very well explained in a way for everyone can able to understand it...

  • @appuappusumi8425
    @appuappusumi8425 Před rokem +1

    Subject is very important and special explained about this 5G internet.... Thanks basss

  • @ajaymuthiah9426
    @ajaymuthiah9426 Před rokem +6

    Tq bro for your good informative news🙏🙏💥👍

  • @nathiyaviews
    @nathiyaviews Před rokem

    Eluthi vachi pathu padicha kuda ipdi ivalow visayangala solrathu konjam kastam Dan.
    Anna superb 👌 explanation.
    Ungalin savai megavum periyathu melum thodarattum.

  • @hiimsanthosh
    @hiimsanthosh Před rokem +1

    I'm preparing for competitive exams but I had a confusion With the 5G auction related news. But now I'm cleared. Thank you boss 🙏

  • @jothikanna8048
    @jothikanna8048 Před rokem +3

    Wonderful explanation. Hats off👍

  • @shalininirmalkumar1378
    @shalininirmalkumar1378 Před rokem +1

    Thank you, very informative post.

  • @SelvaKumar-zk3ie
    @SelvaKumar-zk3ie Před rokem +1

    Thanks professor for the deep details.....

  • @Americatamilchannel
    @Americatamilchannel Před rokem +4

    Good video and good explanation.
    Editing is awesome, whoever edit this is just absolutely amazing.

  • @kumarankannappan7276
    @kumarankannappan7276 Před rokem +1

    You are a good professor vicky. I love the way you explain vaazhga valathudan

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před rokem +16

    Super anna 😇👍 Thank you very much for sharing such valuable information about spectrum and its frequency 😇❤️🙏

  • @manisundar8543
    @manisundar8543 Před rokem +2

    Detailed explanation and information to be known..as always hatsoff..Vicky na.. 👍🏻💐

  • @SS-hb9st
    @SS-hb9st Před rokem +3

    What a clarity bro excellent 👌

  • @mouneswaran3319
    @mouneswaran3319 Před rokem +2

    Explanation of 5g greate job! i get new info from Your vedio on daily basis

  • @mganeshkumar9530
    @mganeshkumar9530 Před rokem

    நடு நிலையான செய்தி தகவல் மிக்க நன்றி🙏🙏🙏🙏

  • @kalpagamkalyan1775
    @kalpagamkalyan1775 Před rokem +1

    Viky
    Very very elaborately explained
    So much tkx n I lost words to Express my happiness with u
    Well done viky

  • @S.S.JAGAN1992
    @S.S.JAGAN1992 Před rokem +1

    Excellent Explanation Sago. Thank U

  • @aadvideos
    @aadvideos Před rokem +1

    Dude.. well explained and this is my first comment though. I am almost watching every video from your channel. keep it up.

  • @ISIFRA21
    @ISIFRA21 Před rokem +1

    Superb bro,thanks 2 ur info,God Bless you and ur Team..

  • @manipgt9294
    @manipgt9294 Před rokem

    Wow!!what a explanation bro,vere level.Keep going,none can explain as simple as this..well done and thank you!

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Před rokem

    மிக மிக நல்ல செய்தி நன்றி விக்கி 🙏

  • @Omvaalai
    @Omvaalai Před rokem +2

    நல்ல விளக்கம் 👍

  • @sathaijenderaasathyathevan1145

    Great explanation! Thanks for the video! 👍

  • @shivaram1363
    @shivaram1363 Před rokem

    நன்றி மாலை வணக்கம்.

  • @sivakumar1502
    @sivakumar1502 Před rokem

    Very nicely explained. Cleared the doubts. Excellent 👌. Keep it up. Vaazgha VALAMUDAN. Vanakkam.

  • @SivaKumar-bz5qi
    @SivaKumar-bz5qi Před rokem +1

    Good explanation...but 5G varadhuku oppose panninga...ippa koncham support pandra maadhiri iruku

  • @dharmadeepthi8428
    @dharmadeepthi8428 Před rokem

    மிகச்சிறந்த தரவுகள். நன்றி விக்கி 👍

  • @jovialjai8726
    @jovialjai8726 Před rokem

    Thanks for clear explanation Vicky Anna!

  • @VMURUGANMurugu
    @VMURUGANMurugu Před rokem +2

    Good definition vicky well done keep it up vicky

  • @ashok4320
    @ashok4320 Před rokem +2

    சிறப்பான தகவல்கள்

  • @krishnamurthym9398
    @krishnamurthym9398 Před rokem +2

    Mr.Vicky,
    Thanks for sharing various bands of spectrum.
    Now that 5G spectrum auction is over we will be much obliged if you share your views on the price and amount the govt received as also whether the entire spectrum width was auctioned or any left over is there. Whether the govt got the expected revenue from spectrum auction if not how much is the total loss.
    Expecting a detailed analysis from Tamil Pokkisham.
    Thanks and regards,

  • @samyramakrishnan7444
    @samyramakrishnan7444 Před rokem +1

    அருமை
    பதிவுக்கு நன்றி

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Před rokem +2

    Very good explanation
    Background visuals super

  • @camilusfernando17
    @camilusfernando17 Před rokem

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @vimaleshtvimal8861
    @vimaleshtvimal8861 Před rokem +1

    Super information you are doing great job and next video content explain what is satellite TV channel, cable TV channels and dish TV, OTT working network process - how was start TV channels!

  • @aravindsankaranarayanan9936

    Well explained Vicky , Thanks 🙏🏻

  • @chenkaykay53
    @chenkaykay53 Před rokem +1

    well explained, need still more details!

  • @UdhayaKumar-ng2lz
    @UdhayaKumar-ng2lz Před rokem +10

    U r a good teacher... keep going 👍

    • @alwinswiss
      @alwinswiss Před rokem +2

      That's why TN respect him.

    • @nainas4690
      @nainas4690 Před rokem

      Teacher ngara varthaiya asingapaduththa

  • @kamalakannangovindan925

    எளிய விளக்கம்.நன்றி

  • @muralidhar.gmurali.g9149

    Thank you so much for your message 😘
    Good night sweet dreams 😘

  • @tvelsamy699
    @tvelsamy699 Před rokem

    அருமையான தகவல் சகோ.

  • @surendramohan676
    @surendramohan676 Před rokem

    Vicky your expectations is too good, anyone can understand this. I can assure you that no one can explain like you Vicky.

  • @vishalinijayakumar2462
    @vishalinijayakumar2462 Před rokem +1

    Gained lots of Knowledge Anna✨ Keep posting these kinds of videos☺️

  • @abuthahirkhan4261
    @abuthahirkhan4261 Před rokem +1

    Video and light has been improved a lot.

  • @rajasekar5044
    @rajasekar5044 Před rokem +1

    Fine explanation.

  • @sridharacu7743
    @sridharacu7743 Před rokem +1

    Thank you

  • @mansa062506
    @mansa062506 Před rokem

    Very super video. Please share same kind of technical one. All the best.

  • @prasannasangetha7280
    @prasannasangetha7280 Před rokem

    அருமையான தகவல்கள்....

  • @kovaibalutv4850
    @kovaibalutv4850 Před rokem +1

    நான் போடலாம் என்னு நினைச்சேன். நிறைய விசயங்கள் சேகரிச்சேன். நீங்க போட்டுட்டிங்க அப்படியே அதனின் நன்மைகள் தீமைகள் சொல்லியிருக்கலாம். பரவாயில்லை அருமை நன்றி
    கோவை பாலு டிவி பாருங்கள்

  • @rajagopalsubramanian8293

    தல சுத்துதப்பா.ராசா கனி எங்கே

  • @ravichandran4483
    @ravichandran4483 Před rokem

    நல்ல தகவல் நன்றி

  • @vinothvinothc3105
    @vinothvinothc3105 Před rokem +1

    Tq for information anna.