லடாக்கை பிடிக்க சீனா திட்டம் | 2027 China India W@r | CPEC and China Plan | Tamil | TP

Sdílet
Vložit
  • čas přidán 7. 03. 2024
  • Personal WhatsApp Chat Channel: whatsapp.com/channel/0029Va9f...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 352

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947 Před 4 měsíci +38

    சீன தடாலடியாக எதையும் செய்யாது மொத்தமாக இந்திய பகுதிகளை சுற்றி வளைப்பார்கள் பிறகு பணி காலத்தில் உள்ளே வந்து விடுவார்கள் இதற்கு துணைபுரிவது பாகிஸ்தான்!! ஆனால் இந்தியா பல சாலைகளை போட்டு பாதுகாக்கிறது!! பல திட்டங்களை இரகசியமாக வைத்துள்ளது தாக்குதல் சமயத்தில் அதை தடாலடியாக செய்யும்!! சீனாவிற்கு அது எதிர்பாராத அடியாக இருக்கும்!! அடிக்கடி இந்தியா சண்டையிட்டால் அவர்களுக்கு நம் Idea போர் பயிற்சி நம் திறன் அத்துப்படியாகும் திடீர் தாக்குதலில் நிலைகுலைய செய்வது தான் செலவு கம்மி !! அதனால் இந்தியா பொறுமை காக்கிறது!!

  • @tlsaravanan3608
    @tlsaravanan3608 Před 4 měsíci +62

    சீனாவை பதம் பார்க்க பாரதம் சரியான நேரத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறது... நேருவின் முட்டாள்தனமான முடிவால் தான் இன்று இந்த நிலமை நம் தேசத்திற்கு

    • @justinospine123
      @justinospine123 Před 4 měsíci +2

      Dai pundamone what happened modi

    • @thamizanstatus3849
      @thamizanstatus3849 Před 4 měsíci +7

      Akshay chin ha use pana matom nu agreement iruku adha nala India vala adha ipothuki pana mudiyathy . China oda war vanth ta adha rule ha India break panum neru muttala ta that's 💯 percentage sure Lal Bahadur Shastri was best ama avaru pecha ketakama west country infulience ha iruntharu

    • @markindia6876
      @markindia6876 Před 4 měsíci

      Yov. மூட்டால் நேரு காலத்துல இப்போ இருக்குற மாதிரி advance weapons இல்லை. இப்போ இருக்குலா?? சீனா வ அருணாச்சலப் பிரதேசம் குள்ள வரவிடமா பண்ணலாம் லா?? ஏன் பண்ண மாடுக்காங்க🤷

    • @Kattumaram339
      @Kattumaram339 Před 4 měsíci

      நேரு பயந்தாங்குள்ளி பய சீனாவ பாத்து பயந்து அக்சய் சின்ன விட்டுபுட்டான்

  • @RTP_THEMECHANIC
    @RTP_THEMECHANIC Před 4 měsíci +45

    தமிழுக்கு பொக்கிஷமாக பலர் இருந்தார்கள்... தமிழ்நாட்டின் பொக்கிஷமாக உங்களைப் பார்க்கிறோம்... உங்களின் ஆக்கப்பூர்வமான பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்🎉

  • @ananthrockey7246
    @ananthrockey7246 Před 4 měsíci +99

    சீனா தைவானை பிடிப்பதற்கு ஏன் இன்னும் தயங்குகிறது? என் நாட்டின் ராணுவத்தின் மீது அதிக நம்பிக்கை உள்ளது. ஜெய்ஹிந்த்🎉🎉🎉

    • @kanda1176
      @kanda1176 Před 4 měsíci +3

      ஆரம்பம் ஆகி விட்ட்து

    • @jegannaidu8140
      @jegannaidu8140 Před 4 měsíci +3

      Arambikurathukku rombha easy, ana adharku pirahu ulla Vali jaasthi ya erukkum , rendu perkkum ...

    • @kingwallhallah6014
      @kingwallhallah6014 Před 4 měsíci

      Brother இந்தியாவுக்கு வடகிழக்கு பகுதியில் மட்டும்தான் பிரச்சினை இருக்கா. அப்படியே தென் கிழக்கு கடலோர மாநில மாவட்டங்கள் எல்லாம் சீனாவால் பெரும் அச்சுறுத்தல் இருக்கிறது. மாலத்தீவு இலங்கை போன்ற தீவு நாடுகள் எல்லாம் இப்போது சீனாவின் வசம் ஆகியுள்ளது.

    • @Kattumaram339
      @Kattumaram339 Před 4 měsíci

      சீனா தைவானை பிடிக்க போனா அமெரிக்கா உதவும் தைவானுக்கு.அதனால் சப்ப மூக்கன் அடங்கி கிடக்கான்

  • @manimaha610
    @manimaha610 Před 4 měsíci +25

    சீனாவின் ஆட்டத்தை அடக்குவதற்கும் இந்தியாவின் பாதுகாப்பு அதிகம் படுத்துவதற்கு மீண்டும் வேண்டும் மோடி ஜி வாழ்க
    இந்திய ராணுவ பலத்தை லடாக்கில் அதிகம் படுத்துவதற்கு மீண்டும் வேண்டும் மோடி ஜி

    • @thamizhaa5
      @thamizhaa5 Před 4 měsíci +7

      கடந்த 10 வருடத்தில் சீனா என்ற வார்த்தையை பயன்படுத்தாத மோடிஜியா😂😂😂

    • @anivjs
      @anivjs Před 4 měsíci +3

      ​​@@thamizhaa5unga simon nerhu poi kelu what he for last 50 years

    • @Voice_of_Nature37
      @Voice_of_Nature37 Před 4 měsíci +3

      ​@@thamizhaa5உங்க சைமன் சீனா விற்கு வெண்சாமரம் வீசி இந்தியா வை காப்பாற்ற போறாராம்😂😂😂

    • @anivjs
      @anivjs Před 4 měsíci +1

      @Red_comrade_ unga period congi 120 days road block done and created lot of problem in manipur nee politics kunji mani iruuka . Girl srimti case unga Simon enna support pannaru

    • @vaimurthy
      @vaimurthy Před 4 měsíci

      சீமான் க்ரூப்பா, வாயால் சவடால் விட்டா சீனா பயந்துடுமா. கடந்த 10 வருடத்தில் தான் சாலைகள் போடாத. எல்லைப்புற பகுதிகளில் பல்லாயிரம் கோடியில் சாலைகள். பதில் நடவடிக்கை தான் முக்கியம், வாய் சவடால் இல்லை @@thamizhaa5

  • @viswanathanp5782
    @viswanathanp5782 Před 4 měsíci +25

    எந்த ஒரு காணொளியும ஒன்றுக்கு ஒன்று குறை சொல்ல முடியாது விக்கி அண்ணா. இந்த காணொளி இது வரை தெரியாத செய்திகள்.

  • @srisurharsanamSrijothi
    @srisurharsanamSrijothi Před 4 měsíci +8

    துணிச்சலான இந்தியர்கள் ரத்தத்தைக் கண்டு பயப்பட மாட்டார்கள் ஆனால் சீனர்கள் போதுமான தைரியம் இல்லை. நான் மலேசியாவில் பார்த்திருக்கிறேன். போர் நடந்தால் நான் தாய் மண்ணாக இருப்பேன்

  • @user-jm5kx8fu3l
    @user-jm5kx8fu3l Před 4 měsíci +25

    பாகிஸ்தான் ஆக்ரமிப்பு பகுதி மீட்பது பற்றி மட்டும் பேசுகின்றனர் ஆனால் சீனா ஆக்ரமிப்பு பகுதியை மீட்பது பற்றி இங்கு யாரும் பேசவில்லை

    • @vaimurthy
      @vaimurthy Před 4 měsíci +7

      ஏன்னா சீனா நம்மை விட பலமான நாடு. வெறும் சவடால் விட்டு பலன் இல்லை. நாம் பலமடைய வேண்டும்.

    • @vladimirprotein6637
      @vladimirprotein6637 Před 4 měsíci +4

      ​@vaimurthy Intha moothira kudiki sangis ku athu puriyathu😂 thalaivan maathiri vadai Suda vendiyathu thaa

    • @IM.AJ.
      @IM.AJ. Před 4 měsíci +4

      ​@@vladimirprotein6637why you guys not support our country?

    • @markindia6876
      @markindia6876 Před 4 měsíci +1

      ​@@IM.AJ.it's not meaning of supporting other nation. It about fact

  • @CL-bh5vt
    @CL-bh5vt Před 4 měsíci +17

    🛑 BJ P and Modi are the best choices for India !!

  • @SathishKumar-rm4vt
    @SathishKumar-rm4vt Před 4 měsíci +20

    மிகவும் பயனுள்ள தகவல்கள்... இது போன்ற அயல்நாட்டு அச்சுறுத்தல் செய்திகளை வெளியிட்டு நம் நாட்டு மக்களுக்கு புரிதலை ஏற்படுத்துங்கள்...🙏🙏🇮🇳🇮🇳

  • @pushpanarayanan6214
    @pushpanarayanan6214 Před 4 měsíci +1

    விக்கி உனது அயராத உன் நாட்டுபற்றுடைய பணிக்கு வாழ்த்துக்கள் ஆசீர்வாதம்

  • @segararun
    @segararun Před 4 měsíci +8

    உண்மைதான் தமிழ் பொக்கிஷம் மட்டுமே விரிவான தெளிவான புரிதலோடு வழங்குகிறது என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி

  • @donimoni6485
    @donimoni6485 Před 4 měsíci +110

    விக்கி தமிழப்போக்கிஷமே எவ்வளவு ஸ்டேடி பண்ணும் போது அஜித்தோவல், ஜெய்சங்கர், இந்திய அரசாங்கம் இதை கவனிச்சிருப்பாங்களா இந்த பெரும் பிரச்சனை பற்றியும் அதற்கான வழிகளை பற்றியும் ஆராய்வார்களா? விக்கி

    • @ananthkumar4923
      @ananthkumar4923 Před 4 měsíci +32

      அவர்கள் மிகச்சிறந்த தேசபக்தர்கள்.. கண்டிப்பாக இந்தியாவை விட்டுத்தர மாட்டார்கள்

    • @kingwallhallah6014
      @kingwallhallah6014 Před 4 měsíci

      ​​​@@ananthkumar4923 சாமி இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் மட்டும் சீனா பிரச்சினை பண்ணல. அப்படியே தென் பகுதியில் பாருங்க இலங்கை, மாலத்தீவு போன்ற தீவு நாடுகள் எல்லாம் இப்ப சீனாவின் வசம். இதுல கண்டிப்பா ரஷ்யா இந்தியாவுக்கு உதவ வரமாட்டான்

    • @Obgarmy
      @Obgarmy Před 4 měsíci

      ​russia china ku than support pannuvan nama usa kuda join panni china va adikanum usa uk italy germany japan france greece Cambodia indonesia isreal nepal butan ivangalam nama ku support pannuvanga pathukalam 😎​@@kingwallhallah6014

    • @sathishkannanm224
      @sathishkannanm224 Před 4 měsíci +3

      இவருடைய எண்ணம் அனைவருக்கும் இந்த இந்த செய்தியை கூறி அனைவரும் இவற்றைப் பற்றி சிந்திக்க வேண்டும் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார் அஜித்தோவல் ஜெய்சங்கர் போன்றவர்களுக்கு மட்டும் இது தெரிந்தால் போதுமானதாக இருக்காது

    • @gokulam07
      @gokulam07 Před 4 měsíci

      இவர்கள் இதுவரை கமிசன் வாங்கி வேலை பார்த்தார்கள் என்று உங்களால் காண்பிக்க முடியுமா? காங்கிரஸ் போல எல்லோரையும் நினைக்க வேண்டாம்​@user-rz6wk2me6m

  • @SureshkumarSureshkumar-ys4wt
    @SureshkumarSureshkumar-ys4wt Před 4 měsíci +2

    விக்கி அண்ணா நம்ம வாத்தி அவர்களை ரஷ்ய பாராட்டி இருக்குது அத பத்தியும் ஒரு வீடியோ போடுங்க

  • @baskaran.p1166
    @baskaran.p1166 Před 4 měsíci +2

    பப்பு க்கு ஓட்டு போடுங்க. இந்திய லேன்ட விற்று விடுங்க.
    பிரச்சினை முடிந்தது

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 Před 4 měsíci +4

    நல்ல பதிவுகளை தொடர்ந்து இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் தேசபாதுகாப்பு மிகவும் அவசியமான ஒன்றாகும் மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் வாழ்த்துக்கள் 🎉🎉🙏

  • @avudaiyappans2461
    @avudaiyappans2461 Před 4 měsíci +19

    மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @b.k.6184
    @b.k.6184 Před 4 měsíci +17

    Narendra Modi at the centre and Annamalai in Tamil Nadu. How is that?

    • @JoGo888
      @JoGo888 Před 4 měsíci

      😂😂😂

    • @madhavanmaddy7150
      @madhavanmaddy7150 Před 4 měsíci +6

      👌👌👌👌👌👌👌

    • @speak_truth
      @speak_truth Před 4 měsíci

      விளங்கிடும் 😂😂😂

    • @vaimurthy
      @vaimurthy Před 4 měsíci +1

      கண்டிப்பா விளங்கிடும். விளங்காத காங்கிரஸ் திமுக கூட்டணி வந்தா தான் ஆபத்து @@speak_truth

  • @l.sakthivel2427
    @l.sakthivel2427 Před 4 měsíci +4

    அருமை அருமை விக்கி நண்பா உண்மையில் உங்கள் பதிவு ஒவ்வொன்றும் அபாரம் வாழ்க உங்கள் நாட்டு பற்று❤❤❤

  • @user-ux1bx3du6o
    @user-ux1bx3du6o Před 4 měsíci +12

    We Love Our ISREAL 🙏🙏🙏
    We Love Our Great Ayya MODI AYYA only no others in India 🇮🇳🇮🇱🇮🇳🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947 Před 4 měsíci +2

    இந்தியா பலவித Drone களை வாங்கி வைத்துள்ளது சீனாவை கண்காணிக்கிறது இதனால் கல்வான் போல பல தாக்குதல்கள் நடந்த அதற்கு பல குகை வழிப்பாதைகளை உருவாக்கி வருகிறது இது தான் தலைவலி !! பெரிய தாக்குதல் நடத்தினால் தான் பலன் கொடுக்கும்!! அதற்குள் இந்தியா உஷார் ஆகிவிடும்!! ஆனாலும் பணி கொட்டும் நாட்கள் + பணி உருகும் நாட்களில் ஒன்றும் செய்ய முடியாது!! 😄😀 வேண்டாத வேலை மட்டுமே சீனாவால் பண்ண முடியும் அதுவும் பெரிய பொருட் செலவோடு😀😄

  • @manimani-es3zg
    @manimani-es3zg Před 4 měsíci +6

    அழகான பதிவு அருமையான விளக்கம்

  • @malathik4781
    @malathik4781 Před 4 měsíci +14

    Always clear explanation bro

  • @vijayvarsha798
    @vijayvarsha798 Před 4 měsíci

    மிகவும் முக்கியமான பதிவு.அருமையான விளக்கம்.வாழ்த்துக்கள் விக்கி

  • @svishnukrithick7332
    @svishnukrithick7332 Před 4 měsíci +3

    அருமை ஜெய்ஹிந்த் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @sureshravi7403
    @sureshravi7403 Před 4 měsíci +5

    அருமை விக்கி அருமை

  • @narensenthil8234
    @narensenthil8234 Před 4 měsíci +4

    Important video to discuss, need more information about this topic

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 4 měsíci +1

    🇮🇳 INDIAN ARMY IS UNION ARMY 🇮🇳
    வேறு வேறு பல பல கலாச்சார பண்பாட்டு மொழிஇன நாடுகளை கொண்ட விரர்களை கொண்ட ராணுவம் தான் இந்திய ராணுவம்

  • @shalini1270
    @shalini1270 Před 4 měsíci +5

    True knowledge with correct research & information

  • @arvindthangarasa
    @arvindthangarasa Před 4 měsíci

    nice vicky.u have done a good study.continue the good work🙏🙏🙏

  • @senthilkumar-ve1wc
    @senthilkumar-ve1wc Před 4 měsíci +3

    நன்றி விக்கி 👍

  • @Suresh-tz7qf
    @Suresh-tz7qf Před 4 měsíci +1

    தமிழ் பொக்கிஷம் எதிர்கால இந்தியாவின் மிகப்பெரிய செய்தி நிறுவனமாக இருக்கும்.

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 Před 4 měsíci +2

    Great news thanks bro vicky 🙏 ❤your channel from Penang Malaysia 🇲🇾

  • @user-yg5vc7ci4r
    @user-yg5vc7ci4r Před 4 měsíci +5

    Intro music eppadi bro pudicheenga, ketkum poluthey oru maathiri silirppa irukirathu👌🔥🔥

  • @nithin7636
    @nithin7636 Před 4 měsíci

    Very well explained vicky ❤
    Expecting more videos like this

  • @karthikselva100
    @karthikselva100 Před 4 měsíci +1

    இளைஞர்கள் உலகிலேயே அதிகமாக உள்ளது நம் பாரதத்தில்... அவ்வளவு எளிதாக இந்தியாவிற்கு எதிராக காய் நகர்த்த தயங்கும்....

  • @b.k.6184
    @b.k.6184 Před 4 měsíci +21

    How many of you agree that a BJP government in Tamil Nadu in 2026, under the leadership of Annamalai, will perform far better than the present DMK government?

    • @speak_truth
      @speak_truth Před 4 měsíci +1

      😂😂😂

    • @Shoiguwon
      @Shoiguwon Před 4 měsíci +1

      🤣😅😂

    • @rahul7485
      @rahul7485 Před 4 měsíci +1

      I think your living in Mars .I will reply when you reach the earth ...

    • @anivjs
      @anivjs Před 4 měsíci +1

      ​​@@speak_truthpaapu rahul ola uber vayan Simon romba brilliant

    • @anivjs
      @anivjs Před 4 měsíci

      ​@@rahul7485are you in high fly

  • @saravanankc3800
    @saravanankc3800 Před 4 měsíci +1

    Nice information first time to hears about it.

  • @shivashankari3593
    @shivashankari3593 Před 4 měsíci +7

    Thanks for educating us about all such things Vicky

  • @sengodans8156
    @sengodans8156 Před 4 měsíci +8

    Super topic

  • @kuminoklu
    @kuminoklu Před 4 měsíci

    Awesome update you deserve applauds

  • @blackmamba3427
    @blackmamba3427 Před 4 měsíci +2

    Awesome video and content ❤

  • @KumaranThiru-je3ii
    @KumaranThiru-je3ii Před 4 měsíci +3

    Super 👌 explanation ❤

  • @balasingambalakrishnan4526
    @balasingambalakrishnan4526 Před 4 měsíci +2

    அருமை விகி

  • @bonnysiva6164
    @bonnysiva6164 Před 4 měsíci +1

    மிக அருமையான பதிவு

  • @indraramkumar4522
    @indraramkumar4522 Před 4 měsíci

    சூப்பர் விக்கி bro.... 🙏🙏🙏🙏

  • @sachueditz907
    @sachueditz907 Před 4 měsíci +1

    Useful information

  • @Ag_Sachin_086
    @Ag_Sachin_086 Před 4 měsíci +2

    Nice new viki brother 🎉❤

  • @srimanikandan8178
    @srimanikandan8178 Před 4 měsíci +3

    Bro background dark design la veiga. Night la mobile pakkurapo sometime eyes pain varudhu.

  • @THYAGUC
    @THYAGUC Před 4 měsíci

    காலை வணக்கம் விக்கி 🙏

  • @johnsonmax1460
    @johnsonmax1460 Před 4 měsíci +1

    Really useful information, I didn't know about this issue. I wish that all the plans of China will turn upside down by 2027. And I wish that China Taiwan war will not happen and that China will become better friends with India within 10 years time. Thank you so much Dr. Vickneswaren for this video. Good night!

  • @thiruselvan3785
    @thiruselvan3785 Před 4 měsíci +3

    Thanks Viky

  • @kanda1176
    @kanda1176 Před 4 měsíci +2

    சீனா பிலிப்பைன்ஸ் நாட்டுடன் சீக்கிரம் ஆரம்பித்து விடும்..
    (ஏற்கனவே ஆரம்பம் ஆகி விட்டது கடலில்)

  • @senthilkumarsp9270
    @senthilkumarsp9270 Před 4 měsíci +2

    இப்போதைக்கு இந்த பிரச்சினைக்கு வாய்ப்பு இல்லை அவ்வளவு மோசமான நிலையில் நம் இந்திய ராணுவமும் இல்லை சாரி நண்பா

  • @rajucena3559
    @rajucena3559 Před 4 měsíci +6

    Super brother ❤

  • @jeevakrish6714
    @jeevakrish6714 Před 4 měsíci +1

    மிக மிக சிறப்பான பதிவு விக்கி அண்ணா.. இன்னும் பல பதிவுகள் இதைபோல் காண ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டிருக்கிறோம் அண்ணா ❤🎉😊

  • @gowrishankar9065
    @gowrishankar9065 Před 4 měsíci

    Vicky, this is not a small dot. This is a spark. Feel the Difference.

  • @ramadass5523
    @ramadass5523 Před 4 měsíci +1

    Super explanation

  • @santhanakumar5738
    @santhanakumar5738 Před 4 měsíci +1

    இதற்கான முன்னோடி திட்டம் செயல்பட்டு கொண்டுள்ளது இதை வலுப்படுத்த செய்யவேண்டிய துரிதமாக நடைபெறுகிறது

  • @ramadassdass5474
    @ramadassdass5474 Před 4 měsíci

    Great News, Jai Hind. Bharat Mata Ki Jai.

  • @kandasamykaruppiah1656
    @kandasamykaruppiah1656 Před 4 měsíci

    Super news Vikky namaste

  • @pugalg5151
    @pugalg5151 Před 4 měsíci

    ❤ சிறப்பு 👍
    இவை எனக்கு புதிய செய்திகள்

  • @canister2007
    @canister2007 Před 4 měsíci

    Super information Vicky

  • @Pradeep-od5vr
    @Pradeep-od5vr Před 4 měsíci +1

    Bro, english subtitles thappaa irukku. AI generate pannudhu nu solreenga. Adha konjam proofread senjikonga

  • @venkatjamuna2789
    @venkatjamuna2789 Před 4 měsíci

    அருமையான. பதிவு

  • @user-km2dt4jr5z
    @user-km2dt4jr5z Před 4 měsíci +1

    Very important news

  • @sureshbabu236
    @sureshbabu236 Před 4 měsíci +1

    இவனுங்க இன்னும் .இந்தியாவை , பழைய இந்தியாவ பார்கிரார்கள். நாம் இப்ப எல்லா விதத்திலும் நம்பர் "1" இருக்கோம் உலகத்தில் .இதைக் கெடுக்க நினைக்கும் சத்திகள் ஏராளம்.

  • @Ramaniyengar
    @Ramaniyengar Před 4 měsíci

    அருமை

  • @annasekar888
    @annasekar888 Před 4 měsíci +1

    விக்கி நீங்க திரு.ஜெய்சங்கர் மாதிரியான பிரபலங்களை நேர்காணல் பண்ணா நல்லா இருக்கும் சகோதரரே.. தமிழ் பொக்கிஷம் சார்பில் அவ்வப்போது பிரபலங்களையும் நேர்காணல் பண்ணலாம் நல்லா இருக்கும் யோசித்து முயர்ச்சிக்கவும்..🎉

  • @manikandan-sf6df
    @manikandan-sf6df Před 4 měsíci

    Thank you ❤

  • @s.r.rohiths.r.rohith3272
    @s.r.rohiths.r.rohith3272 Před 4 měsíci +1

    Super. Vikki continue.

  • @dhamsd2164
    @dhamsd2164 Před 4 měsíci +1

    Really super sir.
    We r know about China planning.
    India Will get victory soon.
    India is not 1964.
    It's fully improved it's military power.

  • @bakaga8046
    @bakaga8046 Před 4 měsíci

    Sbi pathi podungalen

  • @indraramkumar4522
    @indraramkumar4522 Před 4 měsíci

    All ur videos super tuper bro...

  • @tamileagle
    @tamileagle Před 4 měsíci

    Good information bro❤🎉❤❤

  • @balajib4631
    @balajib4631 Před 4 měsíci

    Vera level ya neenga😮

  • @sanjaymohan2449
    @sanjaymohan2449 Před 4 měsíci

    Super 👌

  • @SanjayS-xd5yw
    @SanjayS-xd5yw Před 4 měsíci

    Hi sir, can you talk about the DRDO Young Scientist Laboratory?

  • @vinovibi1670
    @vinovibi1670 Před 4 měsíci +3

    Super🎉

  • @praveendm
    @praveendm Před 4 měsíci +1

    India has deployed S400 and created airbase in Ladakh region already during last 10 years in modi regime . Rafael jets have already been tested in this region .

  • @kkpvijayk
    @kkpvijayk Před 4 měsíci +1

    Nice 🎉

  • @rajeshchandrasekar7152
    @rajeshchandrasekar7152 Před 4 měsíci

    Vicky Iike the way you s❤ but it's very difficult

  • @Sukavarun
    @Sukavarun Před 4 měsíci

    Kanimozhi kannil padum varai indha video va share pannunga…

  • @user-oj7nx2mx9o
    @user-oj7nx2mx9o Před 4 měsíci +1

    V good

  • @LaJefe97
    @LaJefe97 Před 4 měsíci +1

    Freedom of Tibet.❤❤

  • @srihariprasad2637
    @srihariprasad2637 Před 4 měsíci +1

    VICKY NEED DETAILS ABOUT
    MODI 'S NATIONAL CREATORS AWARD. ISSUED ON TODAY

  • @selvamkuppusamy2540
    @selvamkuppusamy2540 Před 4 měsíci +1

    👍👌🙏.tq

  • @murugang2812
    @murugang2812 Před 4 měsíci

    Best and best news

  • @viju2845
    @viju2845 Před 4 měsíci +1

    அப்பா. தீபத் தனிநாடு அந்தஸ்து வந்தால் எல்லாம் நம் நாட்டுக்கு வெற்றி

  • @gopala2338
    @gopala2338 Před 4 měsíci

    Wiki Anna unga channel a video eppa varum nu kathirukkum oru manavan 😊news channel sollavendiyayellam, ningal thedi soltringa ithukkana credit money (or) subcrbsion no Illa Indian uyariya viruthu kandippaga kudukkum🤗🤗

  • @muralibalaraman4393
    @muralibalaraman4393 Před 4 měsíci

    Superb dots bro

  • @Gtamila
    @Gtamila Před 4 měsíci

    How good thoughts you have?

  • @jayaram393
    @jayaram393 Před 4 měsíci

    Good

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 4 měsíci +1

    North India Population 110 கோடி
    South India Population. 30 கோடி
    வட இந்தியா மக்கள்தொகை 110 Cros
    தென்னிந்தியா மக்கள்தொகை 30 Cros
    ஒட்டுமொத்த INDIA POPULATION 140 கோடி

  • @danieljsph1984
    @danieljsph1984 Před 4 měsíci

    Nice

  • @devidhaya646
    @devidhaya646 Před 4 měsíci

    Super

  • @kakkamutta2072
    @kakkamutta2072 Před 4 měsíci

    யானை வளர்ப்பு பாதுகாப்பு சட்டம் ... next video on this

  • @acdcanandhan2528
    @acdcanandhan2528 Před 4 měsíci

    Nallauruttu.

    • @sriganesan8237
      @sriganesan8237 Před 4 měsíci

      Padi da parama 😂idhu uruttu illa please check and analyse and research more about this topic you'll come to know

  • @thamizhathamizha7378
    @thamizhathamizha7378 Před 4 měsíci

    Vedio super

  • @acdcanandhan2528
    @acdcanandhan2528 Před 4 měsíci

    Bro.elaction.time.mudinjavara..nallauruttu.bro