வாத்தியின் வேற லெவல் திட்டம் | Russia India FTA | அன்று ஈராக் இன்று ரஷ்யா | Tamil | Pokkisham

Sdílet
Vložit
  • čas přidán 18. 04. 2023
  • Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 948

  • @sukumarmasilamani9482
    @sukumarmasilamani9482 Před rokem +70

    இந்த நாள் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது
    இந்தியா🇮🇳 ரஷ்யா 🇱🇮 உறவு
    மேலும் வலுப்பெறும் 👍👏👏🤗

  • @user-mh2eg5bd8i
    @user-mh2eg5bd8i Před rokem +110

    இந்தியா என்றும் நமக்கு நன்மைசெய்த ரஷ்யா வுக்கு என்றுமே நண்பன் தான்.

    • @jaansu1688
      @jaansu1688 Před rokem

      ஆயில் மலிவுவிலையில் குடுக்கல்லேன்னா ? கீ கீ கீ

    • @arul5519
      @arul5519 Před rokem +2

      அப்புறம் ஏன் விசாவுக்கு மட்டும் அமெரிக்கா

    • @sundararajanselvam6321
      @sundararajanselvam6321 Před rokem +2

      மிகத்தெளிவாககூறியுள்ளீர்சார் நன்றி👌🙏🌷🙏

    • @textsilambamtextsilambam7936
      @textsilambamtextsilambam7936 Před rokem +1

      ​@@jaansu1688 mmm,

    • @Soman.m
      @Soman.m Před 2 měsíci

      நண்பனா கொடுகனும் என்று கட்டாயமா​@@jaansu1688

  • @sasikalak5300
    @sasikalak5300 Před rokem +29

    உண்மையிலேயே பல நல்ல விஷயங்கள் தெரிந்துகொண்டேன். விக்கி தம்பி, நீங்க தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே பொக்கிஷம்தான்....❤

  • @psps1983
    @psps1983 Před rokem +41

    செம்ம உலக அரசியல் இவ்வளவு எளிதாக புரியும்படி யாரும் சொல்லவில்லை. மிக்க நன்றி திரு விக்கி

  • @gunaseelan4946
    @gunaseelan4946 Před rokem +51

    Super Vicky...2003 news vera level.. எதிர் பார்க்காத செய்தி நன்றி. உண்மையை அறிந்து கொண்டேன்

    • @sumitraudaykumar4722
      @sumitraudaykumar4722 Před rokem

      Very good flashback bro. Your message to mass is really marvelous. You are eye-opener to the youngsters.These sort of news cannot be seen in the RSB media. Many thanks to bro for collecting and updating the current affairs. Vazhga Tamil Pokisham.Jai Hind.👍👍👏

    • @SleepyBoat-yi9zf
      @SleepyBoat-yi9zf Před 3 měsíci

      PpuouuoououuoooopooououiuuoiououoohiiiiiiiiiiioiiiiuìiiìììioooooooopjojopjjijU​@@sumitraudaykumar4722

  • @anandp2006
    @anandp2006 Před rokem +51

    Vicky v true words of two Leaders and both gave v good respect to Indians. My small reward for your Hardwork and My regards to your Team TP,TPD,TV*2.❤️🇮🇳Jaihind.

    • @jaansu1688
      @jaansu1688 Před rokem

      நல்ல டுப்பாக்குர் திட்டம் 200,00 ₹ ,
      உசுப்பேத்தி தமிழனை ஏமாற்றி பணம்சம்பாதிக்க ,
      TamilPokkisham விக்கி அவர்களே திருட்டு ஐடியில் பணம்போடுவதுபோல் போடுவாராம் , போட்டு அவரே அனுபவிப்பாராம் , அதை நம்பி தமிழன் போடுவான் என்ற நினைப்பில் பகற்கனவு காண்கிறார் போல , இந்த ஊடகப்பிழைப்பாளி விக்கி , இந்த மானம்கெட்ட பிழைப்பு பிழைப்பதை விட , நாக்கை தொங்கபோட்டுக்கிட்டு சாகலாம் ,

    • @rmanojkanna.r3302
      @rmanojkanna.r3302 Před rokem

      🥰😇

    • @rockzzz5331
      @rockzzz5331 Před rokem

      Vicky is one sided person.. he always support dictators.. See his Covid videos he initially talked against vaccines but then he supported vaccines. He has became worst

  • @shalini1270
    @shalini1270 Před rokem +103

    No one can explain world politics better than you!

    • @ranjithmc5570
      @ranjithmc5570 Před rokem +3

      😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @raveendranathshanmugavel151
      @raveendranathshanmugavel151 Před rokem +1

      👍👍👍well explained don

    • @suriyamorthi1459
      @suriyamorthi1459 Před rokem

      Yes India not send troops to support USA ok why India send troops to kill Tamil people in Sri Lanka...

    • @itsme12994
      @itsme12994 Před rokem

      Peaceful community story spreader Vicky 😅

    • @grajendran2586
      @grajendran2586 Před rokem

      You are discribed verywell and cunning American jakle they are doing same network arrown the world so American story ending very shortly that is shortly

  • @murugesasp7887
    @murugesasp7887 Před rokem +27

    Vladivostok matter இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே மாதிரி ❤️❤️❤️ இருந்துச்சு அண்ணா 🔥
    ஜெய் ஹிந்த்
    🇮🇳❤️🇷🇺

  • @shivarajendiran4262
    @shivarajendiran4262 Před rokem +14

    ஏய் உண்மையிலேயே நீ வேற லெவல் thank you so much for your knowledge sharing

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 Před 4 měsíci

    இந்தியாவின் பலம்.... ஒன்று சேர்ந்த மக்களும் மற்றும் அரசியல்வாதிகளும்.... சிறப்பான தகவல்கள் நன்றி தமிழ் பொக்கிஷம்

  • @n.l.rajendiran1841
    @n.l.rajendiran1841 Před rokem +10

    அருமையான பதிவு விக்கி

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 Před rokem +30

    சதிகர அமெரிக்காவால் நாசமானது ஈராக் நாடு 🇮🇳🇮🇳🇮🇳

    • @tmklu
      @tmklu Před rokem +1

      😂 same American ally 💛 Israel supplied weapons to India when Russia said no during kargil war.. 😂😂

    • @shravansenthil29
      @shravansenthil29 Před rokem

      Qjiqjj
      Jqj1j

    • @rangaswamimettupalayamkali9416
      @rangaswamimettupalayamkali9416 Před rokem

      ஈராக் மட்டுமா, லிபியா,
      ஆப்கானிஸ்தானும்தான்.

  • @karthikeyanrathinavelu5065

    Vladioshtuck 1969 இல் சீனாவிடமிருந்து மீட்ட இடம்.
    இந்தியா - ரஷ்யா உறவு வளர்க!!

  • @narayanasamy3052
    @narayanasamy3052 Před rokem +50

    India vs Russia friendship 🙌. We are so lucky because we have a true friend Russia...

  • @santhanamm256
    @santhanamm256 Před rokem +6

    எங்கள் வாத்தி சிறப்பாகப் பாடம் எடுப்பதில் வல்லவர்.

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 Před rokem +3

    பாரதீய ஜனதா கட்சி இந்திய தேசத்தின் இறையாண்மைக்கு பாதுகாவல் மட்டும் அல்ல
    உலக நன்மைக்காகவும் நெஞ்சம் நிமிர்த்தி நிற்கும் கட்சியின் தலைவர்கள் கொண்ட குடும்பத்தினர் ஜெய்ஹிந்த் 💪💞🇮🇳💯🙏

  • @dhamuu0602
    @dhamuu0602 Před rokem +9

    அண்ணா புல்வமா தாக்குதல் பற்றி காஷ்மீர் ஆளுநர் பேசியதை பற்றி நீங்கள் பேசுங்கள்

    • @Kollywood_Fans
      @Kollywood_Fans Před rokem +1

      Brothers and Sisters,
      Ungalala Mudinja Adaravu Anaku thaarungal nanba Please 🙏🏻 🙏🏻😭 😭 😭 😭 😭😭 👬❣️❣️ ♥ ♥ ♥♥

    • @skay6895
      @skay6895 Před rokem

      அதை பற்றி பேசினால், சேனல் காலி!!

  • @selvamg2934
    @selvamg2934 Před rokem +7

    மகிழ்ச்சி

    • @Kollywood_Fans
      @Kollywood_Fans Před rokem

      Brothers and Sisters,
      Ungalala Mudinja Adaravu Anaku thaarungal nanba Please 🙏🏻 🙏🏻😭 😭 😭 😭 😭😭 👬❣️❣️ ♥ ♥ ♥♥

  • @karthikvel5916
    @karthikvel5916 Před rokem +2

    Naan nellai than pettai area than native ongoloda work pandra option iruntha kandipa support pandren

  • @rajeshwarman4650
    @rajeshwarman4650 Před rokem +1

    My India my hero வாத்தி

  • @shekarm4734
    @shekarm4734 Před rokem +14

    எப்பவும் அருமை 👌👌👌💪💪அதில் மேலும்
    ஒரு மாணிக்கமுத்து இன்றைய பதிவு வாழ்த்துகள் நண்பா...
    தொடரட்டும் உங்களின் சிறந்த தேசிய சேவை....என்றும் நாங்கள் உங்களின் சிறந்த நண்பர்களே❤❤❤❤❤

  • @music_soundbox
    @music_soundbox Před rokem +9

    இன்று நியூஸ் சூப்பர்👌👌

    • @Kollywood_Fans
      @Kollywood_Fans Před rokem

      Brothers and Sisters,
      Ungalala Mudinja Adaravu Anaku thaarungal nanba Please 🙏🏻 🙏🏻😭 😭 😭 😭 😭😭 👬❣️❣️ ♥ ♥ ♥♥

  • @rockykrish3990
    @rockykrish3990 Před rokem +11

    Vera Vera Vera level bro !!!!!!

  • @sivakumaar1969
    @sivakumaar1969 Před rokem +1

    வணக்கம் நன்றி 🌹

  • @boopathir4600
    @boopathir4600 Před rokem +4

    நண்பா அருமையான பதிவு
    இதனுடைய
    அடுத்த பதிவிற்கு
    மிக எதிர்பார்ப்புடன் உள்ளேன்

  • @jackneil7
    @jackneil7 Před rokem +29

    Seeing my nation growing day by day ~❤

  • @ramkumars-yb6br
    @ramkumars-yb6br Před rokem +1

    நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்! பலரின் மன குமுறல் இங்கே பதில் கிடைப்பது இல்லை என்பது உண்மையே? ஆனால் விடியல் வெகுதூரம் இல்லை!

  • @PromodhSridhar
    @PromodhSridhar Před rokem +2

    Tharamana sambavam .. super India 🇮🇳 super - Jaihind

  • @sathishkumarnallusamy9830

    Jaihind

    • @Kollywood_Fans
      @Kollywood_Fans Před rokem

      Brothers and Sisters,
      Ungalala Mudinja Adaravu Anaku thaarungal nanba Please 🙏🏻 🙏🏻😭 😭 😭 😭 😭😭 👬❣️❣️ ♥ ♥ ♥♥

  • @madheshasokan6330
    @madheshasokan6330 Před rokem +3

    அருமையான பதிவு

  • @ambiambi3682
    @ambiambi3682 Před rokem +2

    நான் வாழ யாரை வேண்டுமானாலும் அளிக்கலாம் என்று அமெரிக்காவும் மற்றும் மேற்குலக நாடுகளும் நினைக்கின்றனர் இது நிரந்தரம் அல்ல அவர்களே அவர்களை அழிவை பார்க்கப் போகிறார்கள் வெகுவிரைவில் நல்ல ஒரு வீடியோ வாழ்த்துக்கள்

  • @KumarDkumar-yq9dg
    @KumarDkumar-yq9dg Před rokem

    அருமையான பதிவு விக்கி... மோடி தலைமையில் இந்தியா வாழ்க

  • @praveenmail2him
    @praveenmail2him Před rokem +3

    Best channel for civil services aspirants!!

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 Před rokem +9

    அண்ணா ரொம்ப சந்தோசம் அண்ணா ரஷ்யாவுடன் கண்டிப்பாக இந்தியா நிச்சயம் இலவச வர்த்தக ஒப்பந்தம் செய்ய வேண்டும் அண்ணா uk இந்தியா ஒப்பந்தம் இப்போது எந்த நிலையில் உள்ளது என uk ஒப்பந்தம் அடுத்த பாகத்தில் விரைவாக கொடுங்கள் அண்ணா

  • @saravanans8949
    @saravanans8949 Před rokem

    விக்கி என்று உங்க காணொளியை கேட்டு உண்மையிலேயே அசந்து போனேன் அருமை

  • @LAKSHMANANLAKSH-ec5fj
    @LAKSHMANANLAKSH-ec5fj Před 9 měsíci

    என்ன நடந்தாலும் நம்மை படைத்தவன் ஒருவன் இருக்கான் எல்லாம் அவன் பாத்து பான் வினை விதைத்தவன் விணை அறுப்பான் 💪

  • @maheshprabha8491
    @maheshprabha8491 Před rokem +2

    மிக சிறப்பான பதிவு சகோதரர் 👌👌👌👌👌👌👌

  • @s.ljunaid6344
    @s.ljunaid6344 Před rokem +3

    எல்லாம் சரிதான் வாத்தி சிங்களவரிடம் படிக்க வேண்டிய பாடங்கள் இன்னும் அதிகமென்பதே உண்மை IPKF விவகாரத்திலும் சரி இன்றைய றணில் ஆட்சியில் அமேரிக்க மேலாதிக்கத்திற்கெராகவும் சரி நம்ம வாத்தியாரின் பாடங்கள் பலித்ததாகவே இல்லையே..
    சிங்களவரிடம் வாத்தியாரை வகுப்பெடுக்க சொல்லுங்கோ bro"

  • @s.kolappankolappan5621
    @s.kolappankolappan5621 Před rokem +1

    நன்றி super சதி வேலை புரியவைத்தற்கு மிக்க நன்றி

  • @MuthuKumar-jv8gw
    @MuthuKumar-jv8gw Před rokem +2

    நீரும் ஒரு வாத்தியார் தான் 👍👍😍🙏

  • @sivakumarv5215
    @sivakumarv5215 Před rokem +3

    Guru Vicky super

  • @Gokulakannan90k
    @Gokulakannan90k Před rokem +6

    No mainstream media in Tamil covered this important news. Thanks to TP

  • @thirumurugankmm5863
    @thirumurugankmm5863 Před rokem +1

    தம்பி இனி பண மதிப்பை இந்தியாவின் ரூபாய் மதிப்பில் குறிப்பிடுங்கள்.. மாற்றம் ஆரம்பம் அங்கிருந்து... வாழ்க

  • @murugesanthankontar4365

    மிக மிக அதிரடியான இந்தியாவின் பதில் ஜெய் ஹிந்த்

  • @bramachandran94
    @bramachandran94 Před rokem +4

    Vers level update Vicky Anna.... Am waiting for video every day..... arumaiyana explain bro ... ❤

  • @TechwithAshky
    @TechwithAshky Před rokem +3

    Thanks Vicky bro, now I can understand how our past history affects our future and makes us to decide how the next move should be

  • @muralim2331
    @muralim2331 Před rokem

    விக்கி எங்களுக்கு தெரிஞ்சது எல்லாம் கும்மிடிப்பூண்டி எல்லையில் தெரியாது. இந்தியா 🌹 புரிய வைத்ததற்கு நன்றிகள் கோடி

  • @raviperiyaperumalk482

    இந்தியா வாழ்க! இந்தியன் வளரட்டும்!

  • @mohancek
    @mohancek Před rokem +3

    Expected ❤

  • @stalinsam3705
    @stalinsam3705 Před rokem +2

    Super bro.... eagerly waiting for Vatican's dark secrets next video...

  • @H-ForHemish
    @H-ForHemish Před 11 měsíci

    மன குமருளும் மகிழ்ச்சியும் நிறைந்த உணர்வு

  • @MuthuMuthu-kn2vr
    @MuthuMuthu-kn2vr Před rokem

    மிகவும் அருமையான தரமான அமெரிக்காவுக்கு பயத்தை ஏற்படுத்தபோகும் காரங்களை உள்ளடக்கிய வீடியோ. நன்றி விக்கி

  • @VNRTECH21
    @VNRTECH21 Před rokem +3

    India and Russia 🎉🎉🎉🎉

  • @subash003
    @subash003 Před rokem +4

    INDIAN ARMY SRILANKA LA TAMIL MAKALAI KODUMAI PADUTHIYATHU PENGALAI THUNPURUTHIYATHU PATRI ORU VIDEO POODUNGA

    • @Kollywood_Fans
      @Kollywood_Fans Před rokem

      Brothers and Sisters,
      Ungalala Mudinja Adaravu Anaku thaarungal nanba Please 🙏🏻 🙏🏻😭 😭 😭 😭 😭😭 👬❣️❣️ ♥ ♥ ♥♥

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +2

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +1

      @Om வணக்கம் ஓம், தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.

  • @vaitheeswaran7417
    @vaitheeswaran7417 Před rokem

    உங்கள் காணொளி மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் விக்கி

  • @UbaidullahSadiq
    @UbaidullahSadiq Před rokem +1

    Super vikki நீ தைரியசாளி vikki ❤

  • @twinscreen3207
    @twinscreen3207 Před rokem +2

    வெளியுறவுத் துறையை மட்டும் மிகைப்படுத்தி கூறும் விக்கி அவர்களே, உங்கள் இரு கண்களுக்கு உள் நாட்டில் நடக்கும் கலவரங்கள், குழப்பங்கள், அரசியல் தவறுகள் எதும் தெரியவில்லையா அல்ல தெரிந்தும் கூற முடியவில்லையா 😮 வெளியுறவுத் துறையை மிகைப் படுத்திக் கூறுவது மட்டுமே உங்களது உள்நோக்கமாக இருக்கிறது😮

    • @clementraj4288
      @clementraj4288 Před rokem

      Two or three videos before India UK kuda free trade agreement pota danger nu sollitu ipo Russia kuda FTA pota nallathu nu solran

  • @kamaleshd5737
    @kamaleshd5737 Před rokem +4

    நமது வெளியுறவு அமைச்சர் மற்றும் பிரதமர் அவர்களும் மிகவும் சாமர்த்தியமாக நாட்டிற்கு முன்னேற்றம் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை எங்களுக்கு புரியும்படி சொன்னீர்கள் உங்களுக்கும் மற்றும் அமைச்சர், பிரதமர் அவர்களுக்கும் நன்றிகள்🙏🙏🙏

  • @selvamprakash7229
    @selvamprakash7229 Před rokem +1

    மிக சிறப்பான வரலாற்று பதிவு விக்கி'.....இந்தியா WIN நல்ல விஷயங்கள் தெரிந்துகொண்டேன். Thank u for update us... 🙏

  • @venkatesapalanithangavelu

    Under Our PM Shri Narendra Modi Ji, India's individualistic stance are on to "Regional and Global" Togetherness in progress.
    India & Russai towards FTA is of greater good to regional flourishment towards global togetherness. - Much Appreciation to both great leaders Our PM Shri Narendra Modi Ji and Russia's President Shri Vladimir Putin Ji.
    Indoa always stands for its true time tested friends towards greater cohesiveness in collective progress to global nations .
    India proudly salutes Our PM Shri Narendra Modi Ji and Team BJP-NDA.

  • @devanand3799
    @devanand3799 Před rokem +2

    • @Kollywood_Fans
      @Kollywood_Fans Před rokem

      Brothers and Sisters,
      Ungalala Mudinja Adaravu Anaku thaarungal nanba Please 🙏🏻 🙏🏻😭 😭 😭 😭 😭😭 👬❣️❣️ ♥ ♥ ♥♥

  • @vimal_267
    @vimal_267 Před rokem +2

    👋👋👋

    • @Kollywood_Fans
      @Kollywood_Fans Před rokem

      Brothers and Sisters,
      Ungalala Mudinja Adaravu Anaku thaarungal nanba Please 🙏🏻 🙏🏻😭 😭 😭 😭 😭😭 👬❣️❣️ ♥ ♥ ♥♥

  • @MuthuSamy-qk7nw
    @MuthuSamy-qk7nw Před 4 měsíci

    விக்கிஅவர்களேஇப்பாடிஒருசெய்திசொலவிர்கள்என்றுஎதிர்பார்கவிளைஅருமை.அருமை

  • @veeraaa86
    @veeraaa86 Před rokem +2

    வாழ்த்துக்கள் சகோ அருமையான பதிவு

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl Před rokem +2

    India 🇮🇳should not put free trade agreements with west 🐺wolf only free trade agreements with only best friend Russia🇷🇺 India🇮🇳 boycott dollar trade

  • @Pradeepsaan
    @Pradeepsaan Před rokem +5

    Great work. Hats off for your Hardwork Vikki 😊

  • @vijirajan1
    @vijirajan1 Před rokem +1

    Excellent vicky 🎉

  • @ga.vijaymuruganvijay9683

    I love my India 🇮🇳 I love Modi ji namo again 🇮🇳👍👌🙏

  • @palrajpalraj921
    @palrajpalraj921 Před rokem +2

    Hai bro

    • @Kollywood_Fans
      @Kollywood_Fans Před rokem

      Brothers and Sisters,
      Ungalala Mudinja Adaravu Anaku thaarungal nanba Please 🙏🏻 🙏🏻😭 😭 😭 😭 😭😭 👬❣️❣️ ♥ ♥ ♥♥

  • @music_soundbox
    @music_soundbox Před rokem +3

    வணக்கம் அண்ணா ❤

    • @Kollywood_Fans
      @Kollywood_Fans Před rokem

      Brothers and Sisters,
      Ungalala Mudinja Adaravu Anaku thaarungal nanba Please 🙏🏻 🙏🏻😭 😭 😭 😭 😭😭 👬❣️❣️ ♥ ♥ ♥♥

  • @villabbs2046
    @villabbs2046 Před rokem +1

    Vathi senjatha Vida neenga kodukkum vilakkam Athan thoranai vachi seinjirukku viky.
    Padilkumbothu varatha gethu nee vilakki pesumbothu varihirathu.
    Keep it up nanba.

  • @zeusgamingyt4812
    @zeusgamingyt4812 Před rokem

    அசத்துறீங்களே.... Boss
    Super info

  • @latchi001
    @latchi001 Před rokem +2

    First viewer

    • @Kollywood_Fans
      @Kollywood_Fans Před rokem

      Brothers and Sisters,
      Ungalala Mudinja Adaravu Anaku thaarungal nanba Please 🙏🏻 🙏🏻😭 😭 😭 😭 😭😭 👬❣️❣️ ♥ ♥ ♥♥

  • @fluffyandfunnies
    @fluffyandfunnies Před rokem +3

    Super Vera level bro❤😮

    • @Kollywood_Fans
      @Kollywood_Fans Před rokem

      Brothers and Sisters,
      Ungalala Mudinja Adaravu Anaku thaarungal nanba Please 🙏🏻 🙏🏻😭 😭 😭 😭 😭😭 👬❣️❣️ ♥ ♥ ♥♥

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +1

      ​@@Kollywood_Fans வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +1

      @Jean Claude வணக்கம் தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.

  • @SathishSathish-qr3vt
    @SathishSathish-qr3vt Před rokem +1

    So good I like it

  • @shariharan8637
    @shariharan8637 Před 4 měsíci

    Very super sir. True comesout. Sir your part of service to public is appreciable and a big salute sir

  • @ramvlogger7995
    @ramvlogger7995 Před rokem +5

    Sir 2013ல் தமிழ்நாட்டில் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. உங்களுக்கு சந்தேகம் என்றால் Google சென்று தேடிப்பாருங்கள் 3500 Fake Register marriage certificate case,chennai உண்மை தெரியும்.

  • @MohanKumar-wc5yr
    @MohanKumar-wc5yr Před rokem +5

    thambi iam happy that u have collected so much information.. appapa arasiyal varuthu athu vendam my dear. as an officer in central i made a search. but i came back y because of pressure. . don't be smart u don't know what is happening in and around. if u want to discuss i tell u so much. iam not a politician i have no way connected with any political party. but i felt un happy. see iam an economic student in MA. if u want to discuss iam ready still iam telling that i am not subjected to any political party. u r giving halva super sweet to those who are blindly believing u. iam not the person against u but iam a person to the person who support i. let them to understand. i request all my friends to persuade him to discuss what is what. he telling stories but iam an experienced officer. if u be an beautiful beloved person support me in the sense let me reveal the truth. beyond that one actor

    • @sureshkumarr8078
      @sureshkumarr8078 Před rokem

      Instead of beating around the bush why can't u just confront him right here OFFICER?

    • @anandp2006
      @anandp2006 Před rokem

      Better you start your own youtube and express your Views. Don't be a CASCA and Et U Brutae ( you 2 Brutus ) and Vicky is Kattabomman.
      ❤️🇮🇳Jaihind.

  • @nandhakumar3169
    @nandhakumar3169 Před rokem +1

    yes this message true

  • @Karthik-ut3vo
    @Karthik-ut3vo Před rokem

    Hail இந்தியாவின் அணி சேராக்கொள்கை... 🫶🫶🫶

  • @asikasmi7124
    @asikasmi7124 Před rokem +2

    Iam first comment iam extremely happy

    • @Kollywood_Fans
      @Kollywood_Fans Před rokem

      Brothers and Sisters,
      Ungalala Mudinja Adaravu Anaku thaarungal nanba Please 🙏🏻 🙏🏻😭 😭 😭 😭 😭😭 👬❣️❣️ ♥ ♥ ♥♥

  • @clementraj4288
    @clementraj4288 Před rokem +2

    இல்ல நான் தெரியாம தான் கேக்குறேன் இந்தியா ரஷ்யா கூட free trade agreement போட்ட நல்லது என்று சொல்ற ஆனா uk கூட பன்னா danger nu சொல்ற என்னடா உன்னோட நியாயம்.

  • @giridaransns3084
    @giridaransns3084 Před rokem

    அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன் 🎉❤

  • @sagayarajy2051
    @sagayarajy2051 Před rokem

    வேர லெவல் விக்கி நீ போடுர வீடியோ மேலும் மேலும் வழர வாழ்க வலமுடன்

  • @stranger94716
    @stranger94716 Před rokem +2

    This is only useful for ambhani & adani not common people Vicky is doing broker work for bjp...

  • @ix-a5rohitbala775
    @ix-a5rohitbala775 Před rokem +1

    Jai Hind

  • @muralidhar.gmurali.g9149

    Thank you so much for your message 😘🇮🇳🇷🇺👍🌹👌🙏

  • @epilogueish
    @epilogueish Před rokem

    உண்மையான நண்பனை ஆபத்தில் அறியலாம்🎉

  • @ramkumars-yb6br
    @ramkumars-yb6br Před rokem

    நின் பணி மீண்டும் சொல்கிறேன் சூப்பர் விக்கி?!

  • @vijavija8988
    @vijavija8988 Před rokem

    அருமையான பதிவு விக்கி 🌹💖🙏👍 அருமை விக்கி 👌

  • @maheshvhare7929
    @maheshvhare7929 Před rokem +1

    Excellent move. It is great news

  • @vinotht6374
    @vinotht6374 Před rokem

    வேற லெவல் அண்ணா, உற்சாகமாக இருந்துச்சி நீங்க சொன்னத கேக்கும் போது....

  • @krishnamoorthy5873
    @krishnamoorthy5873 Před rokem

    மிக மிக சிறந்த பதிவு அண்ணா வாழ்த்துக்கள்

  • @nagarajanp2284
    @nagarajanp2284 Před rokem +2

    Our indian FM always a special edition for our nation keep rocking bro

  • @profitplanterJP
    @profitplanterJP Před 11 měsíci +2

    I like this dare to talk series , after social media dominance , most of the youngster are choosing wrong path , this kind of video is very important...

  • @ishakmohamed2095
    @ishakmohamed2095 Před rokem +1

    Remba naal kalichu
    Nalla pathivu kekuren

  • @samyn5024
    @samyn5024 Před rokem +1

    நல்ல பதிவு நன்றி

  • @franktalkbetsy8559
    @franktalkbetsy8559 Před rokem +1

    I like Vajpayee idealogy.. great

  • @arumugamelumalai5405
    @arumugamelumalai5405 Před rokem

    Good morning arumugam like 🤝🤝👍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @educationpurposeonly7119

    TP Mheal mheal walatttum love from sri lanka ❤️❤️❤️