மணிப்பூர் 7 உண்மைகள் மறைக்கப்படுகிறது | ஒரு மாநிலமே பற்றி எரிகிறது | Tamil | Pokkisham

Sdílet
Vložit
  • čas přidán 4. 05. 2023
  • Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 983

  • @muralidaranmurali6724
    @muralidaranmurali6724 Před rokem +86

    மணிப்பூர் பற்றி எபபோது பேசுவீர்கள் என்று எதிர்பார்த்தேன் நன்றி விக்கி

    • @rbmaam7287
      @rbmaam7287 Před rokem +3

      ஆமா பா இந்தியாவில் நடப்பதை பத்தி பேசி மாச கணக்கா ஆகுது

  • @mr.2k405
    @mr.2k405 Před rokem +88

    மனிதா...மனிதா...நாம் அனைவரும் ஒன்றே...நம்முள் சண்டை சச்சரவுகள் வேண்டாம்...வாழும் காலத்தில் நேசத்தோடு வாழ்ந்து வாழ்வை ரசித்திருப்போம்🎉🎉🎉🎉

    • @prakash-ne4jt
      @prakash-ne4jt Před rokem +13

      Idha apdiye christian gang kitta sonna nalla irukkum

    • @kumar4379
      @kumar4379 Před rokem +3

      Apadiya loose ku mental mathiraye pesu... l

    • @vetrivel-
      @vetrivel- Před rokem +7

      ஆனால் நாம் மதத்தால் மட்டுமே ஒன்றிணைய வேண்டும் என்ற போதகர்கள் பேச்சு வலைத்தளங்களில் கொட்டி கிடக்கிறது. இதை கண்டிக்க யாருக்கும் துப்பு இல்லை.

    • @nizamnafeel3631
      @nizamnafeel3631 Před rokem

      இங்கு மனிதத்தை ஏன்மதமாக பார்கின்றனர்? அதுதான் பிரச்சினை!
      மதசார்பற்ற நாட்டில் குறித்த ஒரு மதத்தின் இருப்பை பயம்காட்டி ,எச்சரித்து,மனிதம் பறித்து மதவாதிகள் ஆதிக்கம் செய்ய நினைக்கின்றார்கள்.

    • @Soman.m
      @Soman.m Před rokem

      யாரு இவரு பாய் அவர்களா

  • @user-fr3vi1ut3m
    @user-fr3vi1ut3m Před rokem +85

    முதலில் தம்பி உங்களுக்கு மிக்க நன்றி மணிப்பூரில் கலவரம் என அறிந்தோம் ஆனால் ஏன் ? எதற்கு என்று தெரியவில்லை இன்றைய நாள் தமிழ்ப் பொக்கிசம் நீங்கள் தந்த தெளிவான செய்தியின் பின்னர் தான் இக்கலவரம் ஏன் உண்டானது என்ற மிகத் தெளிவான விளக்கத்தைப் பார்த்து அறிந்து கொண்டோம் மிக்க நன்றி ஆனால் தமிழ் நாட்டில் இருக்கும் விபச்சார ஊடகங்கள் இச்செய்தியைப் பற்றி எதுவும் வாய் திறக்கவில்லை ஆனால் சினிமா கூத்தாடிகள் போடும் கூத்துக்களை அவர்கள் நின்றால் போனால் வந்தார் இருந்தால் படுத்தால் மலசலம் கழித்தால் அத்தனையும் நேரலையாக ஒலிபரப்புவார்கள் இந்த விபச்சார ஊடகங்கள்

  • @saranyarameshsharanyarames2631

    உலக அரசியல் நீங்கள் மட்டும் தான் பேசமுடியும் சூப்பர்

    • @RajKumar-yn3yg
      @RajKumar-yn3yg Před rokem +3

      Already siddhu mohan did ....ivanukulaam appen

    • @appuappusumi8425
      @appuappusumi8425 Před rokem

      Very nice and good enough explanation about manipur situations...

    • @tmklu
      @tmklu Před rokem +2

      😂 He is a Sanghi. Half of the truth was hidden.

    • @tmklu
      @tmklu Před rokem +1

      😂 Meanwhile 30+ churches burnt, 50+ Christian schools burnt, 60+ cookie tribal Christians killed by Meithi Hindus... All these happened after the Christians voted BJP for the first time to power .. 😂😂😂

  • @annapoorani8598
    @annapoorani8598 Před rokem +79

    மணிப்பூர் கலவரம் பற்றி உங்கள் வீடியோ மூலம் தான் விரிவாகத் தெரிந்து கொண்டோம்..மிகவும் நன்றிங்க 🙏🙏

    • @BeRight4u
      @BeRight4u Před rokem +2

      Yes sangi angle is always correct

    • @tmklu
      @tmklu Před rokem +4

      😂😂😘 The reality is entirely different.. 😂

    • @user-cg2oi3ro9x
      @user-cg2oi3ro9x Před rokem

      ​@@tmklu 22szZß

    • @user-in2wv3jh6y
      @user-in2wv3jh6y Před rokem +1

      *மணிபூரில் பல கிறிஸ்தவ மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்,பல தேவாலயங்கள் தீகரையாக்கபட்டு உள்ளது அமித் ஷா நடத்தும் ரண வேட்டை கேட்க நாதியற்று நிற்க்கும் கிறிஸ்தவ மக்கள்*

  • @iyyappanarumugam6852
    @iyyappanarumugam6852 Před rokem +10

    மிகவும் அருமையாக இருந்தது விளக்கமாக பதிலாகவும் இருந்தது இது தான் உண்மையான ஊடகம்...👍👍🙏🏻💐 தமிழக தொலைக்காட்சி அனைவருமே ஒரு தலைபட்சமான அரசியல் வியாபாரிகள் 😂அதனால் தான் அவனுங்கல நான் பார்ப்பதே‌ இல்லை 😅😅

  • @issacj5234
    @issacj5234 Před rokem +133

    Once upon a time cristianity was a missionary,,,, now a days it became a business.... I am ashamed to be a Cristian, but God never told us to fight among us....... Rather than brotherhood

    • @Kattumaram339
      @Kattumaram339 Před rokem +18

      உங்களை போன்ற உண்மையை உணரும் விரும்பும் கிருத்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் வாழ்த்துக்கள்

    • @Jheelansk
      @Jheelansk Před rokem +7

      @@Kattumaram339 நீங்க எப்பா உண்மையான ஹிந்து வாகா பேசபோரிங்க பிஜேபி rss பஜ்ராங்தல் போன்ற அமைப்புகள் மக்களை மதத்தின்பெயரால் பிரித்து அவர்கள் அரசியல் சுகம் காண்கிறார்கள் என்பதை எப்போது உண்மையான ஹிந்து வாக பேசபோரிங்க?

    • @vetrivel-
      @vetrivel- Před rokem +10

      @@Jheelansk
      ஆனால் நாம் மதத்தால் மட்டுமே ஒன்றிணைய வேண்டும் என்ற போதகர்கள் பேச்சு வலைத்தளங்களில் கொட்டி கிடக்கிறது. இதை கண்டிக்க யாருக்கும் துப்பு இல்லை.

    • @TP-fr7sv
      @TP-fr7sv Před rokem +4

      @@Jheelansk சிறுபான்மையின ஆதரவு என்பது ஓட்டு வங்கி மத அரசியல்தான் என்பது தெரியாதவர்களுக்கு என்ன சொல்லி புரியவைப்பது.

    • @TP-fr7sv
      @TP-fr7sv Před rokem

      @@vetrivel- சர்ச் மற்றும் மசூதிகளில் மதத்தால் ஒன்றிணைப்பு நடைபெற்று அது அரசியல் ஆதாயத்திற்காக ஓட்டு வங்கி அரசியலாக மாறி விடுகிறது. இதுவும் மத அரசியல் என்ற புரிதல் இல்லாமல் பாஜகவை மத த்தின் பெயரால் பிரிக்கிறது என்கிறார்கள். இஸ்லாமிய பெண்களுக்கு முத்தலாக் விடுதலை பெற்று கொடுத்தது பாஜக என்பதே இவர்கள் வசதியாக மறந்து விடுகிறார்களா அல்லது மறைத்து விடுகிறார்களா.

  • @vengat7126
    @vengat7126 Před rokem +30

    சமூகம் அடிப்படையின் இடஒதுக்கிட்டை தவிர்த்து , பொருளாதாரம் அடிப்படையின் இட ஒதுக்கிடு தரும் போது, Rich goes Rich ஆக இருப்பார்கள், poor goes Rich ஆகலாம். உதாரணமாக அரசு வேலையாக இருக்கட்டும் அதில் - Rich ஆக இருப்பவர்கள் இடஒதுக்கிடு உள்ள போது, அவர்கள் அந்த வேலை கிடைக்கும் வரையின் Survey பண்ண முடியும் ஆனால் Poor மக்கள் Survey பண்ணுவது கடினம். அவர்கள் சம்பாதிக்க வெளி சென்றுதான் ஆக வேண்டும் .

    • @Arunmozhisuresh
      @Arunmozhisuresh Před rokem +4

      உண்மை, ஆளும் அரசுகளுக்கு எப்போது தான் தெரியுமோ, mbc, bc என்றால் எல்லாருமே பணக்கார்கள் இல்லையென.

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 Před rokem

      ​@@Arunmozhisureshfc இயலும் உள்ளனர்

    • @VASANTH_M92
      @VASANTH_M92 Před 11 měsíci

      பல நூறு ஆண்டுகளாக தீண்டாமை கொடுமை அனுபவித்து கடந்த 50 வருடங்களாக மட்டுமே இடஒதுக்கீடு கொடுக்கப்படுகிறது , இடஒதுக்கீடு கிடைக்காதவர்களுக்கு இப்போது அந்த இடஒதுக்கீடு தவறாக தான் தெரியும் ,
      இடஒதுக்கீடு கொடுக்க காரணமே சமூக காரணம்

  • @lawrenceedhanapall5319
    @lawrenceedhanapall5319 Před rokem +19

    அரசியலும் கார்ப்பரேட்ம் நுழையாமல் இருந்ததாலே மணிப்பூர் மட்டும் அல்ல மொத்த வடகிழக்கு மாநிலங்களில் அமைதி நிலவும் விக்கி

    • @blackhawk7901
      @blackhawk7901 Před 10 měsíci

      ​@@rajanjawali8191nam namma makkala olunga treat panna avanga en sir missionary ku poranga. Caste pathu temple ku entrance sonna avan enga respect kadaikutho ange poitna

  • @ajaykannan1323
    @ajaykannan1323 Před rokem +143

    Converted Christians shouldn't be considered as ST... Religious conversion should be banned in India

    • @TheBluestar2009
      @TheBluestar2009 Před rokem +27

      Do you think same in Europe and America conversation to Hinduism should be banned?

    • @robotboy7819
      @robotboy7819 Před rokem +13

      ​@@TheBluestar2009s....no problem

    • @joyantonygunasekara5232
      @joyantonygunasekara5232 Před rokem +23

      @@TheBluestar2009 why only hindusam? In Europe many white converted to Islam , Jews , etc over Hindu 😊😂

    • @vetrivel-
      @vetrivel- Před rokem +18

      @@TheBluestar2009
      அங்கு இந்துக்களுக்கு இட ஒதுக்கீடு, சிறுபான்மை சலுகை உண்டா ?

    • @BeRight4u
      @BeRight4u Před rokem +8

      @@robotboy7819 no problem means don't go there build temples and stop converting.

  • @sathishsubramani7933
    @sathishsubramani7933 Před rokem +26

    உணமை செய்தி என்றாலே அது உன்னுடையது தான் விக்கி 👍👍

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 Před rokem +8

    மணிப்பூர் சம்மந்தமாக தெளிவாக உண்மை நிலவரத்தை கூறியமைக்கு மிக்க நன்றி நிச்சயம் அரசு தீர்வுகண்டேயாகவேண்டும் .நன்றி

  • @Tamizhsuba2703
    @Tamizhsuba2703 Před rokem +9

    தமிழ்நாட்டிலும் இந்த நிலைமை உண்டு... மதமாற்றம் என்பது தேவையற்றது... கிருத்தவ மதமானது பள்ளிகளில் குழந்தை பருவங்களில் இருந்தே இந்த வேலையை ஆரம்பிக்கிறது... கிருத்தவ பள்ளி கல்லூரிகள் அனைத்தும் இதற்கு உதாரணம்... இவர்கள் மிகவும் உளவியல் ரீதியாக மனிதனின் கருத்துக்களை ஆராயிந்து அதற்கேற்றார்போல் அவர்களிடம் கருத்துக்களை வழங்கி மதமாற்றம் செய்கிறார்கள்...

    • @RajKumar-gl2wd
      @RajKumar-gl2wd Před rokem

      Caste than problem

    • @TP-fr7sv
      @TP-fr7sv Před rokem

      கல்வி மருத்துவம் என்ற அடிப்படை வசதிகளை ஆயிரம் ஆண்டுகளாக கொண்டுள்ள பாரதத்தில் கல்வியை மதமாற்றத்திற்காக கிறித்துவர்களுக்கு தாரை வார்த்துவிட்டனர், பள்ளி கல்லூரிகள் பல கிறித்துவ மிஷனரி இந்து கல்விநிலையங்களை மிக குறைவு. இது மக்களிடம் ஏதோ கிறித்துவர்கள்தான் கல்வி அளித்தது போல எண்ண வைத்து விடுகிறார்கள். ஜாதி பிரச்சனை என்பது ஒரு காரணமே தவிர அது நிஜமல்ல. சாதி பிரச்சனை எனில் சாதி சான்றிதழை ஒழித்து இருக்க வேண்டும். அப்போதுதான் சாதி பிரச்சனை பேச்சே வராது. ஆனால் செய்வார்களா அரசியல்வாதிகள் ஓட்டு வங்கிக்காக சாதியை பேசி பேசி மக்களிடம் பிரிவிணை உருவாக்கி குளிர்காய்கிறார்கள்.

    • @starlord12127
      @starlord12127 Před rokem +1

      Karuthu sollu ellam madham matra mudiyathu unmaiya kadavul yarunnu therincikittanga

    • @Tamizhsuba2703
      @Tamizhsuba2703 Před rokem

      @@starlord12127 🤣 போட போட ஊருக்கு தெரியும் உண்மை...

    • @starlord12127
      @starlord12127 Před rokem

      @@Tamizhsuba2703 ippadi enna pirayozanam.nee naragam povAthu uruthi

  • @kannanstamilnaduindia404
    @kannanstamilnaduindia404 Před rokem +85

    Super விளக்கம் Bro, மதமாற்றமே பிரச்சனைகளுக்கான ஆணிவேர் போல

    • @rameshBabu-iw7ox
      @rameshBabu-iw7ox Před rokem +4

      Mathamae prachanai nnu pesuna innum better ah irukkum

    • @Kattumaram339
      @Kattumaram339 Před rokem +5

      Kerala story film parkkavum

    • @vetrivel-
      @vetrivel- Před rokem

      எங்கெல்லாம் மத மாற்றம் அதிகளவில் நடந்ததோ அந்த பகுதிகள் பதற்றம் மிக்கவையாகத்தான் இருக்கிறது.
      தமிழர்களையும் இப்படித்தான் காட்டு மிராண்டி போல இருப்பதாக சொல்லி மதம் மாற்றினார்கள்.

    • @user-of8cw6cd8p
      @user-of8cw6cd8p Před rokem

      ​@@Kattumaram339 kujatrath file lum pakanum.ana ban panni vechikiran Kedi modi

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y Před rokem

      என்ன சார் இது இவ்வளவு நாளாக நல்லா தானே இருந்தது. புதிதாக இட ஒதுக்கீடு கொண்டு வந்து சில மத அரசியல் வாதிகள் செய்கிற அரசியல் தான் இந்த கலவரத்துக்கு காரணம் என்கிற உண்மையை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்?

  • @jothimanikandan954
    @jothimanikandan954 Před rokem +12

    வாழ்க வளர்க வளமுடன் தமிழ் பொக்கிசம்

  • @kathirvel1719
    @kathirvel1719 Před rokem +3

    அருமை விக்கி பலரின் எதிர்பார்ப்புக்கு பதில் அளித்துள்ளீர்கள் நன்றி

  • @mohanramvishwakarma765
    @mohanramvishwakarma765 Před rokem +6

    கேரளா பைல்ஸ் பற்றி வீடியோ போடுங்கள் விக்கி.

  • @sumathyaasthaa9895
    @sumathyaasthaa9895 Před rokem +2

    Super விக்கி அருமையான பதிவு, இது குஜராத் இந்து இசுலாம் கலவரம் போல இந்து கிறிஸ்தவம் கலவரம் இருக்குமோ அரசியல் லாபத்திற்காக செய்யும் வேலை அதிகம் பாதிப்பது பொது மக்கள் என்ன செய்வது வேதனை.

  • @shunmugamsundaram4572
    @shunmugamsundaram4572 Před rokem +5

    அருமை விக்கி.
    நல்ல விளக்கம்.
    மணிப்பூர் கலவரம்

  • @manopradeep4886
    @manopradeep4886 Před rokem +57

    இலங்கை தமிழனாக தமிழ் பொக்கிஷம் அண்ணாவுக்கு வாழ்த்துகள் ❤❤❤❤❤❤

    • @atf1516
      @atf1516 Před rokem +1

      👍

    • @rubanpuli6880
      @rubanpuli6880 Před rokem

      ஈழதமிழன் என்று சொல்ல நா சுலுக்குதா?

  • @venanks
    @venanks Před rokem +17

    Very well balanced reporting. Please also make a video about Arunachal...on how it came into Indian Union and why China is claiming it and also what the people there feel about India and China.

  • @sabarisanjay8282
    @sabarisanjay8282 Před rokem +21

    Anna kerala story padatha pathi pesunga

    • @rbmaam7287
      @rbmaam7287 Před rokem

      ஆமா பா, 32,000 பேரு தீவிரவாதியா மாறிட்டாங்க னு சொல்ராங்க ஆனால் கேரளா மக்கள் ஒரு கோடி பரிசு அறிவிச்சி இருகாங்க, ஒரே ஒரு பெண்ணாவது ISIS la சேர்ந்து இருகாங்க னு ஆதாரத்தை சொன்னால், ஒரே குழப்பமா இருக்கு

    • @ItsNethajiRamprasad-97
      @ItsNethajiRamprasad-97 Před rokem +4

      Good movie 🎥 bro

    • @sachveenkanagaraj8150
      @sachveenkanagaraj8150 Před rokem +2

      Good

    • @Mohamed_nishar.786
      @Mohamed_nishar.786 Před rokem +1

      Full la poi

  • @ramrk9929
    @ramrk9929 Před rokem +45

    Conversion in India is killing Hinduism. They maybe forced to convert to Christianity just to buy land and live. What a great strategy to conversion. Government should implement a law/help for Hindus to buy lands and live in their own land.

    • @Kumar80304
      @Kumar80304 Před rokem +1

      They also have illegal immigrants from Bangladesh and Myanmar naxal group they only 10% of the Manipur population are ethnic tribals others don't deserve st community because they living in cities

    • @preethi-1723
      @preethi-1723 Před rokem +2

      Religion and citizenship is totally different… don’t mix both. The tribals were originally in Manipur. If they converted their religion they don’t become foreigners…

    • @Kumar80304
      @Kumar80304 Před rokem

      @@preethi-1723a foreign religion such as Christian and Islam will change the demographics and social community by bringing their foreign culture along with religious beliefs such as 5 times prayer by loud speaker and halal mandate do you remember what supreme court said it clearly "people who convert to foreign religion are don't comes under SC ST" reservation that s why many converted people still mentioned their religion name as Hindus in sc st certificates if your pastor or church father is funded by foreigners enemies to brain wash his worshipper to do communal violence by telling lies

  • @rajarammohan1487
    @rajarammohan1487 Před rokem +4

    விக்கி, கோர்வையாக விபரம் தரவும்.மீண்டும் மீண்டும் தரவுகள் வருகிறது

  • @harishahimas6217
    @harishahimas6217 Před rokem +2

    அவனவனுக்கு விருப்பமுள்ள மதத்தில் இருக்க அவனுக்கு உரிமை உண்டு.

  • @pachaiyappassura4287
    @pachaiyappassura4287 Před rokem +2

    Congratulations sangi POKKISHAM🎉

  • @gunamovies8127
    @gunamovies8127 Před rokem +16

    1st view from malaysia johor bahru...enaku oru like podungga viki ...🇲🇾🇮🇳

  • @ramyasiva519
    @ramyasiva519 Před rokem +3

    மிகவும் அவசியமான பதிவு 🙏🙏

  • @kalaiyarasigurusamy6714
    @kalaiyarasigurusamy6714 Před rokem +2

    Good explanation on what’s happening in Manipur.👍🏽

  • @dhilip77
    @dhilip77 Před rokem +11

    Manipur and nagaland 95℅ converted to Christian since 2008. Yet not a single free school, medical care by these missionaries.

    • @dolphindennis7187
      @dolphindennis7187 Před rokem +6

      Ask BJP to do it. why missionaries have to do?

    • @dhilip77
      @dhilip77 Před rokem

      @@dolphindennis7187 what about Congress? Why you have not asked any missionary pastors while conversion they show magic, after conversion all those magic dooms!!
      They claim free education, but it's all paid across nation, free medical care but all the treatment, medicines are paid across nation. Even the Catholics is not spared for generations, have to pay fees for basic education and medical care, yet these pastors asks every month for 10℅ income from each christian families. How is these monetary Fund used? To buy Luxury cars, Villas, foreign tours?

    • @dhilip77
      @dhilip77 Před rokem +4

      @@dolphindennis7187 தலைவர் பாஸ்டர் மேடைக்கு வரவும்.

    • @consciousness_7
      @consciousness_7 Před rokem +3

      @@dolphindennis7187 in the name free education, rice only missionaries converting them

  • @ganeshana6041
    @ganeshana6041 Před rokem +3

    Excellent analysis very proud of you best wishes.

  • @sasikalas2831
    @sasikalas2831 Před rokem +4

    Just now I thought to send you message about Manipur issue but you uploaded. Thank you so much.

  • @venkatachalamc5344
    @venkatachalamc5344 Před rokem +1

    Thank you, Excellent information about crices of Manipur,

  • @mohammedabbas110
    @mohammedabbas110 Před rokem +2

    Nice explanation Vicky, better and detail explanation than news channel

  • @taylordurdon4873
    @taylordurdon4873 Před rokem +97

    மண்ணின் மதம் மாறும்போது அங்கு அமைதி கெடுகிறது

    • @rbmaam7287
      @rbmaam7287 Před rokem +13

      Yes.அவுங்க அவுங்க மன மற்றும் சுய விருப்பத்தை தடுக்க நினைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் 👌

    • @gokulkrishnan4783
      @gokulkrishnan4783 Před rokem +25

      Neenga sonathu 100% unmai..matha religion vanthale prechana than athuvum Christian and Muslim periya prechana

    • @bilinda9191
      @bilinda9191 Před rokem +7

      @@rbmaam7287 உரிமை . 60% மக்கள் தொகை உள்ள மாத்திவு இன மக்களுக்கும் தர வேண்டும் . அவர்களின் போராட்டம் நியாயமானது

    • @anand1988ism
      @anand1988ism Před rokem +6

      @@gokulkrishnan4783 Appo hindukkal ellam matha naatla irundhu veliya pona nalla irukkum,.

    • @kulasingamravindran9193
      @kulasingamravindran9193 Před rokem +3

      ஆனால் பணத்தால் அல்ல.

  • @vinothanbu5314
    @vinothanbu5314 Před rokem +5

    Even though a bit late very good explanation one from Vicky bro😉👏👏
    Another long pending one is ex-governor Malik interview is pending from you bro waiting for that bro

  • @rajarajan7645
    @rajarajan7645 Před rokem +61

    மதமாற்றத்திற்குப் பின்னும் இந்து சாதிய அடிப்படையில் இட ஒதுக்கீடு ஏன்? என்ற கேள்வி தமிழ் நாட்டுக்கும் சரியாக பொருந்தும்...

    • @jesus.066.
      @jesus.066. Před rokem +11

      தம்பி தமிழர் வேலையில் தெலுங்கர் | மலையாளி இன்னும் பலர் தமிழர் கிறிஸ்தவர் என்றால் எரிகிறதா?

    • @user-lm7cm2he3f
      @user-lm7cm2he3f Před rokem

      ​@@jesus.066.
      ஜாதி இல்லாத கிறிஸ்தவ கரிச்சட்டி கோமண தொரேங்களுக்கு ஏண்டா சனாதன ஹிந்து தர்மத்தின் ஜாதி ரிசர்வேஷன் பீ

    • @Tamilselvan-1900
      @Tamilselvan-1900 Před rokem +8

      ​@@jesus.066.
      கிறிஸ்தவர் வேறு இந்தியர் வேறு.

    • @joelk5720
      @joelk5720 Před rokem +2

      @@Tamilselvan-1900 இந்துக்கள் மட்டுமே இந்தியர்கள் என்று சொல்ல வருகிறீர்களா ?

    • @importantinfovideos824
      @importantinfovideos824 Před rokem

      @@Tamilselvan-1900 dei pudugi hindus kaibar kanavaai valiya vantha ariyan da!

  • @appuappusumi8425
    @appuappusumi8425 Před rokem +2

    Very good true reason for manipur situations...... Thanks so much Vicky....

  • @perumalg5350
    @perumalg5350 Před rokem

    அருமையான பதிவு நன்றி

  • @manimarannatesathavar5214

    Very explained details you have given to all. Hats off🌷🌷🌷

  • @jayavatar825
    @jayavatar825 Před rokem +10

    We can find in entire world only Christian/Muslim always try to change other people Religion. Their target is want to change entire world into their religion. They don't like another religion being live peaceful

  • @ramarramar-pk5em
    @ramarramar-pk5em Před rokem

    Thank you brother...enna problem nu theditu irunthe vilakiyamaiku nandrikal

  • @SakthiVel-sz3it
    @SakthiVel-sz3it Před rokem +2

    அருமை🔥👌🔥🔥

  • @devanathan6096
    @devanathan6096 Před rokem +13

    இந்த காணொளி முழுவதும் முகநூலில் பார்த்துவிட்டேன் மிக அருமையான விளக்கங்கள் நன்றி விக்கி அவர்களே வாழ்த்துக்கள் 💐💐💐

  • @loganathan670
    @loganathan670 Před rokem +5

    இனி ஜார்ஜ் சோரஸ் கண்டிப்பா வருவார்

  • @ponnudurai5990
    @ponnudurai5990 Před rokem +2

    இதை மாதிரி தகவல்கள் எங்களிடம் பகிர்ந்து கொள்வதற்காக நன்றி அண்ணா.ஆனால் இந்த மாதிரி பிரச்சினைக்குள்ள வெளிநாட்டு தொடர்புகள் ஏதேனும் இருக்குமா?

  • @naufalasmr6325
    @naufalasmr6325 Před rokem +1

    Thanks for all news updates perfectly

  • @aamywinwin3439
    @aamywinwin3439 Před rokem +6

    proud of u tamil pokisham

  • @karthikmohandoss1554
    @karthikmohandoss1554 Před rokem +4

    Thanks for this detailed brave video in Tamil . Good job. Conversion of tribes are the fundamental reason by congress government in past 40years

  • @Karthik_119
    @Karthik_119 Před rokem +2

    Good job Vicky பதிவை எதிர்பாத்திருந்தேன்

  • @user-jp3lz7ms1w
    @user-jp3lz7ms1w Před rokem +5

    சுய அரசியல் லாபத்திற்காக முழு மாநிலத்தையும் களவர பூமியாக மாற்றியதாக தெரிகிறது

  • @jaichandran8233
    @jaichandran8233 Před rokem

    Thanks for the information

  • @krithickk758
    @krithickk758 Před rokem +6

    Vicky speak about Kerala story

  • @davidratnam1142
    @davidratnam1142 Před rokem +3

    God please give peace to all and bless them

  • @arulselvam6620
    @arulselvam6620 Před rokem +1

    Thanks for your efforts.

  • @maruthupandi9910
    @maruthupandi9910 Před rokem +1

    அருமையான விளக்கம் நன்றி விக்கி 🙏

  • @sundaresankundotil7808
    @sundaresankundotil7808 Před rokem +3

    Very nice educative talk.

  • @balanbalan7854
    @balanbalan7854 Před rokem +5

    எங்கு பாத்தாலும் ஓட்டுக்கான அரசியல். மக்களுக்காண அரசு. அரசியல் இல்லை

  • @kugarubanparansothy9704

    சிறப்பு ❤

  • @sreekumar3503
    @sreekumar3503 Před rokem

    Useful

  • @kudimaganram1537
    @kudimaganram1537 Před rokem +6

    Pavada naaigal matham maari salugai venuma

  • @shalini1270
    @shalini1270 Před rokem +22

    Thanks for collecting information from various sources & delivering it.. more than religion supporters, political supporters looks dangerous nowadays!

    • @itsme12994
      @itsme12994 Před rokem

      Still day dreaming not will willing to accept the reality. Main reason 800 years and 300 years ruled foreign culture

  • @thiagupillai
    @thiagupillai Před rokem

    thanks for the clarity

  • @vinothkumar8690
    @vinothkumar8690 Před rokem +1

    Thanks for clarity on this issue bro

  • @saravanans2108
    @saravanans2108 Před rokem +6

    100% இட ஒதுக்கீடு சரியானது.ஜாதிவாரியாக கணக்கெடுத்து அதன்படி ஒவ்வொரு சமூகமும் எவ்வளவு இருக்கிறார்களோ அந்த சதவீதத்தில் பிரித்து குடுத்து விடலாம்.

    • @rbmaam7287
      @rbmaam7287 Před rokem

      🔥🔥🔥🔥👌

    • @arulrajdevan5718
      @arulrajdevan5718 Před rokem

      நீங்கள் சொல்வது 100% உண்மை. இடஒதுக்கீடு வேண்டாம். சாதி கணக்கின்படி இடப்பங்கீடு வேண்டும்.

  • @dqfashionfactory6470
    @dqfashionfactory6470 Před rokem +9

    Bro, DRDO scientists were arrested for sharing information with Pak.
    pls make a video in your style

  • @gokulvijai5889
    @gokulvijai5889 Před rokem

    super details. thx

  • @soorisam
    @soorisam Před rokem

    Thanks for ur valuable info 👍🇮🇳

  • @kolanjiyappakrishnan-qp3ew

    இட ஒதுக்கீடு மற்றும் பூமியில் இடம் வாங்குவது அனைத்து மக்களின் அடிப்படை உரிமை . 60% மக்கள் தொகை உள்ள மாத்திவு இன மக்களுக்கும் தர வேண்டும் . அவர்களின் போராட்டம் நியாயமானது .

    • @veeramani7088
      @veeramani7088 Před rokem +7

      Ne neyaka irunthal pothum. Matham marum pothu than ingu problems

    • @bilinda9191
      @bilinda9191 Před rokem +8

      உங்கள் கருத்து நியாயமானது மாத்திவு இன மக்களுக்கும் தர வேண்டும்

    • @vetrivel-
      @vetrivel- Před rokem

      , எங்கெல்லாம் மத மாற்றம் அதிகளவில் நடந்ததோ அந்த பகுதிகள் பதற்றம் மிக்கவையாகத்தான் இருக்கிறது.
      தமிழர்களையும் இப்படித்தான் காட்டு மிராண்டி போல இருப்பதாக சொல்லி மதம் மாற்றினார்கள்.

    • @rubanpuli6880
      @rubanpuli6880 Před rokem

      நீ தமிழனா தமிழர் வரலாறை படி உனக்கு புரியும் தமிழுயிரன்

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar Před rokem

      இது என்ன புரளியா இருக்கு.இலங்கையில் நடந்த நிகழ்வுக்கு பிறகும் இப்படி பேசுறது நியாயமா.அங்கு பெரும்பான்மை சிங்கள வந்தேறி.அங்கு பூர்வகுடி தமிழர்கள்,யக்கர்கள், வந்தவன் பன்றி போல பெருகி அந்த மண்ணின் மைந்தர்களை அழிந்து கட்டினான்.இப்ப அது சிங்கள நாடு.

  • @vasuvinothkumar
    @vasuvinothkumar Před rokem +44

    When Hindus is not majority in one State..sure there will be problems and they not leave peacefully... Roginyea and Bangladesh refugees are occupied in eastern states.. Hindus should wake up.. am saying the history apart from politics..Jai hind 🇮🇳🙏

    • @padmavathykrishnamoorthy8935
      @padmavathykrishnamoorthy8935 Před rokem +8

      Yes true, during the Congress (soniya) period, majority of North East people were converted to Christian. ST people are innocent and poor.

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar Před rokem

      In Manipur hindus r majority,all the converted ones were also at some point hindus also,so Ur blaming the ex Hindus.its all about land dispute.

    • @consciousness_7
      @consciousness_7 Před rokem

      @@ThamizhiAaseevagar wake up to reality hindus are not majority in manipur they are just 41 % just check the census

    • @gib3600
      @gib3600 Před rokem +1

      இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இந்துக்கள் தான் அதிகம். இதனால் தான் கலவரம் தூண்டி வேடிக்கை பார்க்கிறது அரசு

    • @consciousness_7
      @consciousness_7 Před rokem

      @@gib3600 Dai yaru da nee 7 states la Christians tha majority. East side eruka states la most ah Christians tha

  • @arunachalavadivoo5499

    Un biozed explanation. Superb. We pray for our manipur people. Govt. Should take necessary action soon.

  • @arunasekaran9380
    @arunasekaran9380 Před rokem

    தெளிவாக அறிவிக்கப்பட்டது.salute

  • @kuppusamy9710
    @kuppusamy9710 Před rokem +5

    ஏன் மதம் மாறுகிறார்கள் என்று ஒரு காணொளியை தங்களிடம் எதிர் பார்க்கிறேன்

    • @starlord12127
      @starlord12127 Před rokem

      Jesus is coming soon

    • @sathishkumar-bs6xk
      @sathishkumar-bs6xk Před rokem

      Small correction “en madham maatrapadukirargal “

    • @starlord12127
      @starlord12127 Před rokem

      @@sathishkumar-bs6xk matrapaduvatharku avargal onnum muttalgal illa

    • @aswineliyasar3497
      @aswineliyasar3497 Před rokem

      @@starlord12127 கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருபாயாக. வழக்காடுவது கர்த்தர் parpar

  • @vignarajahkm4462
    @vignarajahkm4462 Před rokem +5

    Congress and conversion goes hands in hand.

  • @nanthagopalkandasamy6123

    Thanks for your detailed information Vicky sir

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 Před rokem +4

    அண்ணா மனிதன் மதத்தாலும் இனத்தாலும் மிருகமாக மாறுகிறான்

  • @abdulkader3874
    @abdulkader3874 Před rokem +3

    யாரும் பணம் கொடுத்து இருந்தால் சில நேரம் இது போல் சொல்லி யிருக்க வாய்ப்பு உள்ளது.மனிப்பூர் பற்றி இத்தனை விபரம் விளக்கி சொன்னமைக்கு நன்றி விக்கி வாழ்த்துக்கள்.

  • @vaitheeswaran7417
    @vaitheeswaran7417 Před rokem

    அருமையான காணொளி வாழ்த்துக்கள்

  • @saravanankumar5034
    @saravanankumar5034 Před rokem +1

    Super bro continues your excellent service

  • @naturegame6479
    @naturegame6479 Před rokem +4

    G20 manadu India vavula nadaka kudathunu,eantha mathiri problem create panrangalooooo

  • @hunter1695
    @hunter1695 Před rokem +15

    Sadly conversation is alot happening in TN. Support by the government! No body talking about this!

    • @dolphindennis7187
      @dolphindennis7187 Před rokem +5

      religion is their own preference .

    • @tmklu
      @tmklu Před rokem

      😂😂 Can you Plse tell, the Govt. Of America, Canada, Australia, UK to stop Hindus from converting western people ..? Also to ban the reservation system for Hindus..?? 😂😂😂

    • @hunter1695
      @hunter1695 Před rokem +1

      @@dolphindennis7187 yes preference by giving rice bag just because of being poor! The missionaries help the poor people with an agenda to convert them!

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y Před rokem +1

      @@hunter1695 இப்படி ஆர் எஸ் எஸ் சொல்லி கொடுத்தாங்களா? கல்லையும் மண்ணையும் வணங்காமல் உண்மையான கடவுளை தேடுகிற பக்தியுள்ளவர்களுக்கு இது புரியும். மதத்தை வைத்து அரசியல் செய்கிறவர்களுக்கு தாங்கள் செய்வது தான் பிறரும் அவ்வாறே செய்வார்கள் என்று நினைக்க தோன்றும்.

    • @blackhawk7901
      @blackhawk7901 Před 10 měsíci

      Mr. Hunter, please list down some of similar issues in TN

  • @gsrgsr4394
    @gsrgsr4394 Před rokem

    நன்றி

  • @kaleeshwaran8310
    @kaleeshwaran8310 Před rokem +1

    good job vicky!!!

  • @SuniTha-qz6ml
    @SuniTha-qz6ml Před rokem +5

    Plz talk about indian women wrestlers

    • @riyashudeen6578
      @riyashudeen6578 Před rokem +3

      Pesamatan en na MP BJP la pesamatan.. Apd pesnalum last la MP melayum thappu wrestlers melayum thappunu solvan and finish protest pinadi h😅😅 opposite party irku adpnu neka mudipan

    • @junaidkutty
      @junaidkutty Před rokem

      ​@@riyashudeen6578 s u r right ippol kudi inda sanghigalukku sombu thookittuthaan irukiraru

  • @Bitbullbaby
    @Bitbullbaby Před rokem +7

    இந்தியா மற்றும் தமிழ் நாட்டில் நடைபெறும் நிகழ்வுகள் பற்றி பேசவும்

  • @antonysatheesh7810
    @antonysatheesh7810 Před rokem

    உங்களது விளக்கம் அருமை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது

  • @karthi2502
    @karthi2502 Před rokem +3

    9:37 தமிழக ஊடகத்திற்கு வேற நியூஸ் இல்லை, இதை வேற இங்க சொல்லி 10.5% குரூப் கிளப்பி விட சொல்றாரு போல😂😂😂,

  • @user-fr8mk8vj2x
    @user-fr8mk8vj2x Před rokem +4

    அண்ணா the real 2.o hero pakshi raj (dr.saleem ali) pathi video podungo anna
    Salim ali is a the indian birds man
    World birds day on 14.05.2023 video coming soon 🕊🕊🕊

  • @chinniahyoganandam2593
    @chinniahyoganandam2593 Před rokem +1

    தெளிவான விளக்கம்🎉🎉

  • @mkuppan2799
    @mkuppan2799 Před rokem

    சிறப்பாக இருந்தது

  • @gauthamsharma7018
    @gauthamsharma7018 Před rokem +4

    Kerala story movie oda reality pathi pesunga bro. Madan bro already done his job as secularist. Expecting a video from you also.

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl Před rokem +27

    Reservation should be according to economic status Ambedkar give reservation for 10 years but vote politics extended it for about 75 years rich goes rich poor goes poor so ambedkar reservation creats inequality instead of equality so think and save poor who ever it may be jai hind

    • @srinath9444
      @srinath9444 Před rokem

      Ambedkar dog responsible for every problem

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y Před rokem

      அதே பிராமண உருட்டு இது. பிராமண சாதியை முதலில் நீக்க முடியாதது ஏன்? பிறகு படிப்படியாக எல்லாம் சாதியையும் நீக்கலாமே. ஏன் உங்க மோடி செய்யவில்லை?

    • @arulmozhinaren3574
      @arulmozhinaren3574 Před 11 měsíci

      தற்குறி முண்டம்.பொருளாதார ஏற்றத்தாழ்வு க்கு தான் சாதி மத வேற்றுமை இல்லாமல் அனைத்து மக்களுக்கும் மானியம் வழங்கப்படுகிறது.
      ரேஷன்,கல்வி,மருத்துவமனை ,மின்சாரம்,எரிபொருள்,சாலை இப்படி அன்றாட மக்களின் வாழ்வாதாரத்திற்கு மானியம் தரப்படுகிறது.
      ஆனால் இட ஒதுக்கீடு என்பது Representation of citizen from particular caste(Means each of the hereditary classes of Hindu society, distinguished by relative degrees of ritual purity or pollution and of social status.-source Wikipedia 😊) இப்படி சாதி படிநிலைகளாக பிரிந்து கிடக்கிற மக்களை அரசாங்க வேலை,சில மேற்படிப்பு,மற்றும் சில அரசியல் பதவிகளில் எந்த சாதி படிநிலை களால் பிரிக்கபடுகிறார்களோ .அதே படிநிலை குப்புற போட்டு அமர வைப்பதுதான் இடஒதுக்கீடு.
      இட ஒதுக்கீடு மட்டும் இல்லனா திறமை ன்ற அடிப்படையில் மச்சினி,அத்திம்பேர்,மாமா னு மொத்த அரசாங்கத்தையும் fill பண்ணிட்டு இருப்பானுங்க.
      இந்த சூத்திர நாயிங்க பிராமின் ஸ் லாம் very intelligent னு வழக்கம் போல ஊம்பிட்டு திரிஞ்சிருப்பானுங்க.

  • @Vibevault36
    @Vibevault36 Před 11 měsíci +1

    Before 2 month you all ready talk about Manipur. Now after 2 month happen unwanted insidend happened. Tamil pokkisham is a real media that speak the truth. Well done Viki bro.

  • @suryakumari.gkumari5212

    Miga nandraga puriyumaga sonnir nanri

  • @tamilselvan9087
    @tamilselvan9087 Před rokem +3

    Who controls the media in our country ??!!

  • @srinivasaperumalkaruppaiya2759

    Christian corporate company

  • @ravindranathravi4308
    @ravindranathravi4308 Před rokem

    அருமை சகோதரா

  • @MuraliJayagopal
    @MuraliJayagopal Před rokem

    Explanation Super

  • @sarathkumard8915
    @sarathkumard8915 Před rokem +4

    Caste😷politics😷religion😷now manipur😷next..🤔

    • @Jayanthashgaming
      @Jayanthashgaming Před rokem

      Nama da inda reservations irukkum varai pilaivu irukkum oruttaroda oruttar modikonde iruppom teveya idellam reservations irundalum panam irundal dan velai reservations yenbadu kantudaikum karuvi avalov da adanala oru paisavum prayohanam kedeyadu

  • @kitnanaai
    @kitnanaai Před rokem +3

    India la basica Hindu area la evan venumnaalum land vaangalaam. Once Christian or Muslim majority area aaiduchunaaa Hindus land vaanga koodaathu, no Hindu sentiments will be respected, rules bible illati shariah compliant aaa irukkanum.
    Ivalo thaan simple problem. Athu epdi Christianity maari modern religion ku maarinavanga Scheduled Tribe nu koopdalaam?

    • @RajKumar-gl2wd
      @RajKumar-gl2wd Před rokem

      இந்துக்குள்ளயோ ஆயிரம் சாதி சண்டை இது அடுத்த மதத்தை நொட்ட போய்ட்ட...