BRICS+யை எதிர்த்த இந்தியா | India Against BRICS+ | யாரும் எதிர்பார்க்காத திருப்பம் | Tamil Pokkisham

Sdílet
Vložit
  • čas přidán 27. 07. 2023
  • In this video, Tamil Pokkisham Vicky talks about India's view on BRICS+ and reveals unexpected twist and turns associated with BRICS.
    The BRICS alliance with Brazil, Russia, India, China & South Africa is planning to float a new currency to settle international trade payments to challenge the global reserve status of the US dollar. The bloc of the five nations is likely to jointly decide on floating a new BRICS currency during its next summit in August, 2023 to be held at Johannesburg in South Africa. Although all other countries constituting BRICS, including Brazil, Russia, China, and South Africa seem to be on the side of issuance of a common BRICS currency, India seems to be the only country that has not shown interest in the plans to launch a new currency.
    Suggested Video : BRICS+ கனவு பலிக்கப் போகிறது • BRICS+ கனவு பலிக்கப் ப...
    BRICS ஐ அழிக்க NATO Plus • BRICS ஐ அழிக்க NATO Pl...
    BRICS+ ஆட்டத்தை தொடங்கியது • BRICS+ ஆட்டத்தை தொடங்க...
    BRICS+ ஆட்டத்தில் இந்தியா சீனா • BRICS+ ஆட்டத்தில் இந்த...
    BRICS+ வைக்கும் PetroDollar ஆப்பு • BRICS+ வைக்கும் PetroD...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 542

  • @TamilPokkisham
    @TamilPokkisham  Před 11 měsíci +9

    Also Watch : BRICS+ கனவு பலிக்கப் போகிறது czcams.com/video/xuRqM2OQvcw/video.html
    BRICS ஐ அழிக்க NATO Plus czcams.com/video/X9QtlHq0cQA/video.html
    BRICS+ ஆட்டத்தை தொடங்கியது czcams.com/video/zAeQ2NMJNWw/video.html
    BRICS+ ஆட்டத்தில் இந்தியா சீனா czcams.com/video/4_zV95zmLF4/video.html
    BRICS+ வைக்கும் PetroDollar ஆப்பு czcams.com/video/VLyFBMCNqUc/video.html

    • @harishkathirmanic7084
      @harishkathirmanic7084 Před 11 měsíci

      I noticed your video editing where you censored a certain portion of the image, which was very responsible and shows you are paying attention to all the details in your content. I've always liked, respected and found all the contents to be very responsible and informative. Keep up the good work.

  • @Vibevault36
    @Vibevault36 Před 11 měsíci +57

    T.P channel and it's alliance channels VYugam, Tamil Vithai, and TP defence is a true and genuine international media. Salute👏👏👏 Viki bro.

  • @iraivan010
    @iraivan010 Před 11 měsíci +2

    மிக தெளிவா கேட்பவருக்கு புரியும் படி சொல்லும் விக்கி+குழுவிற்கு நன்றி & வாழ்துக்கள்.

  • @selvarajk8267
    @selvarajk8267 Před 11 měsíci +76

    இந்தியா என்றாலே கெத்து தான்.
    ஒரு இந்தியனாக நான் பெருமிதம் கொள்கிறேன் தலைப்பை கேட்டு கலங்கினாலும் இந்தியாவின் நிலைப்பாடு அருமை!நன்றியுடன் இந்தியன்
    🙏🙏

    • @nashirrakinrakin3352
      @nashirrakinrakin3352 Před 11 měsíci +2

      Inthijavila 13 vajathu sirumikku nadantha kodumaikku vekkapavendum

    • @sumitharajendran4989
      @sumitharajendran4989 Před 11 měsíci +5

      Proud to be true Indian ....💪💪💪🇮🇳

    • @shri9933
      @shri9933 Před 11 měsíci

      Rompa koodipochu

    • @shadowthelab8804
      @shadowthelab8804 Před 11 měsíci +3

      ​@@nashirrakinrakin3352first olunga type panna palagitu vanthu pannu 😂

    • @sivasami8428
      @sivasami8428 Před 11 měsíci +1

      1962 CHINA ADE TERUMA SEMRI INDANKAL

  • @lakshmisiva9772
    @lakshmisiva9772 Před 11 měsíci +13

    அதிகாலையில் படிக்க ஒரு தரமான பதிவுகள். எந்த விஷயத்தையும் உங்கள் பதிவுகள் பார்க்கும்போதுதான் நம்ப முடிகின்றது. நன்றி. இனிய காலை வணக்கம்.

  • @narma8110
    @narma8110 Před 11 měsíci +3

    அருமையான பதிவு அண்ணா 👍

  • @rajaraja-jp7cy
    @rajaraja-jp7cy Před 11 měsíci +1

    மிக அருமையாக புரிந்தது விக்கி இந்தியா சொல்வதும் மிக சரி

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 Před 11 měsíci +2

    காணொளி மிக அருமை அண்ணா இந்தியாவின் எதிர்ப்பு சரியானது உங்கள் சிறப்பான பணி தொடரட்டும் அண்ணா❤❤❤

  • @kathirkd5815
    @kathirkd5815 Před 11 měsíci +24

    சரியான முடிவு தான்..முக்கியமான முடிவுகளை இந்த 5 நாடுகள் மட்டுமே எடுக்க வேண்டும்...பிறகு BRICSல் உள்ளேன் என்பதற்காக அனைவரும் நாட்டாமை என்று ஆகி விடும்...சில பல rules க்கு சம்மதம் என்றால் மட்டுமே இனைக்க வேண்டும்...வருகிறார்கள் என்பதற்காக அனைவரையும் இனைக்க கூடாது

    • @sivajirajraj8
      @sivajirajraj8 Před 11 měsíci

      BRICS க்குள் இத்தியா போனால் சீனாக்காரனின் பெறிக்குள் சிக்கிக்கெட்டதாகி விடும்

  • @shivaram1363
    @shivaram1363 Před 11 měsíci +1

    அருமை அருமையான பதிவு விக்கி நன்றி வணக்கம்.

  • @paranthaman5499
    @paranthaman5499 Před 11 měsíci +1

    அமெரிக்கா phone பண்ணாங்க சொல்லிட்டு ஜோ baiden phone pandra மாதிரி வீடியோ போட்டிங்க பத்திங்களா எடிட்டர்..... வேற லெவல்..... வீடியோ editing 👏👏👏👏👏

  • @andiappank1396
    @andiappank1396 Před 11 měsíci +20

    இந்தியா பிரிக்க்ஸ் ஐ தவிற்காக இயலாது மேலும் டாலரிலும் வர்த்தகம் செய்யவேண்டியிருக்கும பலநாடுகளில் நிலையும் இதுதான். ஆனால் டாலர் கண்டிப்பாக வீழ்ச்சியுரும் உலகில் இந்த போட்டி பொது நாணயம் தேவை

    • @devanand4857
      @devanand4857 Před 11 měsíci

      பிரிக்ஸ் கூட்டணியில் நேட்டோ பன்றிகள் ஜி 7 அல்லாத எல்லா நாடுகளும் இணைத்துக் கொள்ளலாம். இந்தியாவின் பயம் தேவையற்றது.

    • @jeganmuthukrishnan7291
      @jeganmuthukrishnan7291 Před 11 měsíci

      We have to analyse what will happen to US economy while dollar fails or falls same time we have to analyse that Brics currency in case fails what will happen to BRICS countries economy.

  • @sethusethu8573
    @sethusethu8573 Před 11 měsíci +31

    ஏன் விக்கி சார் உங்களை விட வேறு யார் இவ்வளவு தெளிவா சொல்லி புரிய வைக்க முடியும்.... தமிழக மீடியாவிடம் இருந்து இந்த செய்தி வருவதற்கு எப்படியும் குறைந்தது 10 நாட்கள் வரை ஆகலாம். உலக செய்திகளை வழங்குவதற்கு விக்கிக்கு நிகர் விக்கி தான்..... 🎉

  • @samyvm544
    @samyvm544 Před 11 měsíci +16

    நன்பர் புடின் இல்லாமல் எந்த முடிவும் எடுக்ககூடாது என்பது நன்பருக்கு காட்டும் நனறி .வாழ்க இந்தியா.

  • @sksureshbabusksureshbabu
    @sksureshbabusksureshbabu Před 11 měsíci +1

    இந்தியாவின் கருத்து அருமையானது.
    யோசித்து பார்த்தால் Nato வைப்போல் ஆகி விடக்கூடாது.
    Jaihind

  • @vijayvarsha798
    @vijayvarsha798 Před 11 měsíci +4

    அருமையான கனொளி.சூப்பர்.விரிவாக்கம் மிக அருமை. வாழ்த்துக்கள் விக்கி

  • @bkcharm2024
    @bkcharm2024 Před 11 měsíci +3

    எப்படி அண்ணா இப்படியெல்லாம் கவனிச்சி அதை நம் மக்களுக்கு புரியும்படி சொல்ரது பெரிய விசயம்... வாழ்த்துக்கள் அண்ணா🎉🎉

  • @vinayak2404
    @vinayak2404 Před 11 měsíci +22

    உலக அரசியல் தெரிந்துக்கொள்ள மேலும் ஆர்வமாகவுள்ளது மக்களுக்கு எந்த விதத்தில் சொன்னால் புரியுமோ அதை செய்துவிட்டீர்கள் ❤

  • @kumarjaya250
    @kumarjaya250 Před 11 měsíci +2

    விக்கி வாழ்த்துக்கள் 💐

  • @ABalanABalan-ir8dn
    @ABalanABalan-ir8dn Před 11 měsíci +2

    மிகவும் அருமை. பிரிக்ஸ் கண்டிப்பாக ஜெயிக்கும். ஜெய் ஹிந்த் 🙏🌹🙏

  • @roboraj8064
    @roboraj8064 Před 11 měsíci +2

    சரியான பதிவு அண்ணா

  • @justinstoner219
    @justinstoner219 Před 11 měsíci +6

    சகோதரா நீங்க உண்மையான கருத்துக்கள் சொல்பவர் என்று நினைத்தேன்,ஆனா மோடிக்கு அதிக அளவிலான சப்போர்ட் செய்ர காசு வாங்கினியா😮😮😮😮

  • @arunarun6971
    @arunarun6971 Před 11 měsíci +2

    செம்மையா சொன்னீங்கன்னா சூப்பர் அண்ணே

  • @muthukoodandi1438
    @muthukoodandi1438 Před 11 měsíci +31

    இந்தியா சொல்வது உண்மை காரணம் சீனா அதற்கு சாதகமான நாடுகள் குறிப்பாக பாகிஸ்தான் கூட சேர்த்து விடும்

  • @chandrankalavathy4166
    @chandrankalavathy4166 Před 11 měsíci +3

    அருமை! அருமை!
    தம்பிக்கு வாழ்த்துக்கள்!!

  • @snehasneha8834
    @snehasneha8834 Před 11 měsíci +2

    அருமையான பதிவு

  • @raviravichandranravichandr6015
    @raviravichandranravichandr6015 Před 11 měsíci +1

    சிறப்பு

  • @saravananzoya58
    @saravananzoya58 Před 11 měsíci +1

    மிகவும் அருமை

  • @SakthiVel-xw4wd
    @SakthiVel-xw4wd Před 11 měsíci +20

    India’s vision is strong as like Indian bank’s 👏🏻👏🏻👏🏻

    • @kumar4379
      @kumar4379 Před 11 měsíci +3

      True words... Indian banks stronger than ever... jobs guarantee 💯

  • @gprasath1231
    @gprasath1231 Před 11 měsíci +4

    Vicky talk about Tiruppur export garments and Coimbatore texting industry, fabric, yarn and cotton prices in stability last more than 6 years, important power loom sector, EB price hike, small scale industrial in Coimbatore affected

  • @murugeshmurugesh2456
    @murugeshmurugesh2456 Před 11 měsíci +1

    அருமை சகோ இந்தியா பிரிக்ஸ் + எதிர்ப்பது வரவேற்கக்கூடியவை 🙏

  • @ASOKAN3
    @ASOKAN3 Před 11 měsíci

    மிகவும் முக்கியமான காணொளி நன்றி...

  • @niranjanchutty6319
    @niranjanchutty6319 Před 11 měsíci +1

    விக்கி அண்ணா வணக்கம் இலங்கைக்கு வந்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி பற்றி வீடியோ போடுங்க

  • @mathavanmathu6962
    @mathavanmathu6962 Před 11 měsíci

    இது போன்ற விஷயங்களை சொல்ல யாருமே இல்லை.உங்களுடைய முயற்சி வெற்றியடைய மனமார வாழ்த்துகிறேன்.நாடுகளப் பத்தின நிறைய விஷயங்களைதெரிந்துகொள்கிறோம்.நன்றி விக்கி.

  • @RajeeVenkat-eq2pv
    @RajeeVenkat-eq2pv Před 11 měsíci

    சரியான விபரங்களை தெரிந்து கொள்ள முடிகிறது.உங்கள் காணொளி வாயிலாக.நன்றி.விக்கி.

  • @mallishivani4010
    @mallishivani4010 Před 11 měsíci

    Nandri thambi arumai na kuda ulaga arasiyal kekkum podhu romba happy ellarum therinchikanum unga vilakam perfect

  • @kingmaker.4u
    @kingmaker.4u Před 11 měsíci +1

    Imt India 🇮🇳 ♥️

  • @arunmani1486
    @arunmani1486 Před 11 měsíci +5

    External affairs knowledge well prepared bro👍

  • @RajaRam-xd3lb
    @RajaRam-xd3lb Před 11 měsíci

    சூப்பர் சூப்பர் உங்கள் விடியோ க்குநன்றி வாழ்க விக்கி

  • @Ramesh_APR
    @Ramesh_APR Před 11 měsíci +1

    அருமையான பதிவு...!Appreciate your effort and conveying the wonderful message to the society awareness 💐👍

  • @SaiKarthik3058
    @SaiKarthik3058 Před 11 měsíci

    அருமையான பதிவு. இந்த விஷயங்கள் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். இது போன்று பதிவுகளை தொடர்ந்து செய்ய என்னுடைய வாழ்த்துக்கள்.

  • @meignanamkrishnan5867
    @meignanamkrishnan5867 Před 11 měsíci +1

    அருமை தம்பி

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 Před 11 měsíci +2

    Thank you so much for your message 🇮🇳🇷🇺👌👍🙏🌹

  • @deepakbhaskaran9689
    @deepakbhaskaran9689 Před 11 měsíci +1

    Thank you Vicky. Thanks a lot for the information shared 🎉

  • @sivakumaar1969
    @sivakumaar1969 Před 11 měsíci

    வணக்கம் நன்றி 🌹

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 Před 11 měsíci

    Vanakkam, Thank you for your prompt updates. Can understand your tireless hard work behind every video. Please keep it up. Wish you all the best.

  • @swaminathan7756
    @swaminathan7756 Před 11 měsíci +1

    Hi Vicky Sir! I'm going to call myself Big Boss from today! Saying Indian, how much tolerance there is. Jaihind when seeing you

  • @kakamurali1645
    @kakamurali1645 Před 11 měsíci +1

    Nice brother ❤️ விக்கி

  • @YathavanCreation1215
    @YathavanCreation1215 Před 11 měsíci +1

    👏👏👏👏

  • @shalini1270
    @shalini1270 Před 11 měsíci

    Good one.. did u by heart this 15 mins speech? Awesome!

  • @thamotharan.vthamotharan.v1197

    நன்றி விக்கி

  • @vaitheeswaran.m2953
    @vaitheeswaran.m2953 Před 11 měsíci +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🤝

  • @gsrgsr4394
    @gsrgsr4394 Před 11 měsíci

    நன்றி

  • @rahulpai9393
    @rahulpai9393 Před 11 měsíci +1

    Really nice and we'll researched videos with good explanation and no political bias.

  • @nadesonnadeswaran7113
    @nadesonnadeswaran7113 Před 11 měsíci

    Good update Brother.Thank you.

  • @johnsonmax1460
    @johnsonmax1460 Před 11 měsíci +6

    From listening to this we can understand how cruel are the leaders of the countries that are said to be developed. Thank you so much Dr. Vickenswaren for giving us the latest and the correct information. We didn't know many of these things until you explain them to us. And when new countries join the Brics the current leaders have to be careful too.

  • @periyakaruppaansubramaniap6323

    Super bro congratulations Pandian jaihind 👍

  • @sureshkrishav2270
    @sureshkrishav2270 Před 11 měsíci +2

    We Support to DD ❤💐🤟👏👏👏

  • @muralisam2082
    @muralisam2082 Před 11 měsíci +2

    Great information Vicky super ❤❤❤❤

  • @rajmahendran1
    @rajmahendran1 Před 11 měsíci

    Super da man... keep going... Backup your memory day by day... Its more important....

  • @sasikalak5300
    @sasikalak5300 Před 11 měsíci

    Yes Vikki, u r done a good job. All of u guys, God bless u. .....❤❤❤..... carry on.

  • @ARUNJOTHY
    @ARUNJOTHY Před 11 měsíci

    மகிழ்ச்சி தரக்கூடிய பதிவு 👍

  • @tradingraj8851
    @tradingraj8851 Před 11 měsíci

    Viki bro Vera level neenga Kalakunga 🎉 all the best

  • @bhaskarann.rnationfirst4388
    @bhaskarann.rnationfirst4388 Před 11 měsíci +9

    பிரிக்ஸ் எக்ஸ்பான்ஷனை ஒரு வழிமுறையோடு செய்ய வேண்டும் என்று இந்தியா கூறியது ஏற்கத்தக்க ஒன்று.
    ஒரு வழிமுறையோடு சென்றால் தான் எதிர்காலத்தில் எந்த விதமான தங்கு தடையும் இன்றி மென்மையாக முன்னேறி விரிவடையும்.

  • @senthilprabhu19841
    @senthilprabhu19841 Před 11 měsíci

    Superb vicky... Analysis was brilliant

  • @KSKGOAT
    @KSKGOAT Před 11 měsíci

    சிறப்பு.

  • @krissshr1723
    @krissshr1723 Před 11 měsíci

    மிக அருமை விக்கி👏👏👏👌👌👌

  • @rameshsounderajan6410
    @rameshsounderajan6410 Před 11 měsíci

    Thankyou 🙏🙏🙏.

  • @chandramoulia3554
    @chandramoulia3554 Před 11 měsíci +1

    One of the great explanation in world politics 🔥

  • @manipgt9294
    @manipgt9294 Před 11 měsíci

    Super sir,thank you for the updates

  • @prashanthp2594
    @prashanthp2594 Před 11 měsíci

    Thanks for the update

  • @rajibegum6808
    @rajibegum6808 Před 11 měsíci

    Thanks

  • @MindBytes
    @MindBytes Před 11 měsíci

    அருமை

  • @peterlouis309
    @peterlouis309 Před 11 měsíci +21

    ரஷ்யாவின் கச்சா எண்ணை குறைந்த விலையில் வாங்கியும்
    பெட்ரோல் விலை குறையவில்லை
    அதை பற்றியும் ஒரு காணொளி போடலாமே

    • @sivajirajraj8
      @sivajirajraj8 Před 11 měsíci +7

      அதையெல்லாம் நம்ம விக்கி போடாமாட்டார் 😅

    • @selvarajk8267
      @selvarajk8267 Před 11 měsíci +2

      போட்டால் அது அரசியல் ஆகிவிடும்😁

    • @mask2705
      @mask2705 Před 11 měsíci

      @selvarajk8267 அதானே. அதுவும் திமுகவுக்கு எதிரான அரசியல் என்றால் உடனே சட்டையை மடிச்சுக்கிட்டு வருவார் விக்கி. தனக்கு சோறு போடும் பாஜகவுக்கு எதிரான அரசியல் என்றால் கம்முனு போவார்.

    • @kakamurali1645
      @kakamurali1645 Před 11 měsíci

      No 😂😂😂😂

  • @ratnamsasikaran5448
    @ratnamsasikaran5448 Před 11 měsíci

    சூப்பர்👍

  • @priyavishu1
    @priyavishu1 Před 11 měsíci

    Thanks Vicky......

  • @GopalGopal-my1mm
    @GopalGopal-my1mm Před 11 měsíci

    Is prother your translation very nice very quiet "but important "🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 Před 11 měsíci

    Thank you for your good lovely explanation 💘

  • @muthukumar-ow7zn
    @muthukumar-ow7zn Před 11 měsíci

    Thanks vicky for your brief explanation

  • @jeyapathys866
    @jeyapathys866 Před 11 měsíci

    Thank YOU for placing English translation.

  • @sivakumarv5215
    @sivakumarv5215 Před 11 měsíci

    Super Vicky thanks

  • @srinivasanmss9584
    @srinivasanmss9584 Před 11 měsíci

    அருமை👏👏👌👌

  • @tamilsongs6336
    @tamilsongs6336 Před 11 měsíci +1

    எதுவுமே என்னுடையது என பிரிக்ஸ்

  • @asokansellappan5682
    @asokansellappan5682 Před 11 měsíci

    மிக சரியான முடிவை மோடிஜி எடுத்துள்ளார்..... அவரின் திறமைக்கு அளவே இல்லை 🙏🙏🙏🇮🇳🇮🇳

  • @rajmohan4547
    @rajmohan4547 Před 11 měsíci

    Super presentation, Bro. .

  • @nilojan6461
    @nilojan6461 Před 11 měsíci

    தற்சார்பு தான். நிரந்தரம்

  • @grishanthan1983
    @grishanthan1983 Před 11 měsíci

    சூப்பர் விக்கி

  • @VasanthKumar-my9id
    @VasanthKumar-my9id Před 11 měsíci

    Good info thank you bro

  • @abhishekij001
    @abhishekij001 Před 11 měsíci +8

    10:50 Brother change our india map to avoid unnecessary strike

    • @YuvanBytes
      @YuvanBytes Před 11 měsíci

      Onum pudunga mudiyathu poda

    • @Devgopal2024
      @Devgopal2024 Před 11 měsíci +1

      What is wrong?

    • @balas3216
      @balas3216 Před 11 měsíci +2

      Yes, Another tamil CZcamsrs got strike recently due to wrong india map

    • @SaikumarN1993
      @SaikumarN1993 Před 11 měsíci +1

      Yes, Engineering Facts channel got strike due to same reason. In fact Google changes the map for country to country

    • @mask2705
      @mask2705 Před 11 měsíci

      @balas3216 - Engineering Facts சானலை தானே சொல்றீங்க? 👍

  • @thamizanstatus3849
    @thamizanstatus3849 Před 11 měsíci +6

    Bro kadalour district neiveli la nadarha kalavaram pathi Solunga bro . Anga yan agriculture land la aruvadi saiyum munadi adha remove panunga adhu pathi konjam pesunga

  • @sivalingarajapalanisamy7181
    @sivalingarajapalanisamy7181 Před 11 měsíci

    Good update👌👍🎉🎉🎉🎉

  • @ArunKarthikeyanR
    @ArunKarthikeyanR Před 11 měsíci +1

    Excellent

  • @arjunmanasa1761
    @arjunmanasa1761 Před 11 měsíci

    Thank you bro. .

  • @dhanvelu2081
    @dhanvelu2081 Před 11 měsíci

    Bro your videos always mind blowing.... Also Im not a good speaker that's y I m not commenting on any video... But I see only ur videos for world news

  • @pintodilip7638
    @pintodilip7638 Před 11 měsíci

    Thank for information

  • @gopalanharidasan4417
    @gopalanharidasan4417 Před 11 měsíci +3

    My india always great...

    • @sivasami8428
      @sivasami8428 Před 11 měsíci

      SONAKADHE INDIA AD SARAKU NADU

    • @stophatrial
      @stophatrial Před 11 měsíci

      ​@@sivasami8428ila una maari half boil iruntha apdithaan

    • @karthikeyanips2995
      @karthikeyanips2995 Před 11 měsíci

      ​@@sivasami8428oh moedl. Or. Dravida mmm

  • @sathiaraj941
    @sathiaraj941 Před 11 měsíci

    informative content, nanba🥰

  • @devadoss5213
    @devadoss5213 Před 11 měsíci

    Super information sir 👍 👌 ❤

  • @henrypaul2953
    @henrypaul2953 Před 11 měsíci

    Thank you Vicky Anna wonderful world news, it is like BBC world news. Bravo continue go ahead.

  • @malaiarasanpalanisamy5321
    @malaiarasanpalanisamy5321 Před 11 měsíci +1

    Awesome