Niger போ*ர் வரப்போகிறதா? | அமெரிக்காவின் கடைசி ஆயுதமும் காலி | Niger Coup Part 3 | Tamil | Pokkisham

Sdílet
Vložit
  • čas přidán 7. 08. 2023
  • In This video, Tamil Pokkisham Vicky talks about Niger coup and its impact in geopolitical.
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 2,6K

  • @sasikalak5300
    @sasikalak5300 Před 11 měsíci +188

    மேற்குலகத்தின் தில்லுமுல்லூகளை (மறைக்கபகபட்ட வரலாற்றையும்) தெரிந்துகொள்ள வேண்டூம் என்கிற ஆர்வம் இருக்கிறதே தவிர போரடிக்கவில்லை. ... ❤❤❤..... வாழ்த்துகள்....❤❤❤....

  • @chidambaramanand6742
    @chidambaramanand6742 Před 11 měsíci +132

    நண்பா கண்டிபாக இப்படி பட்ட பதிவு தேவை நண்பா... ஆப்பிரிக்க மக்கள் நிரத்தாலும் குணத்தாலும் நம்மை ஒற்றவர்கள் தான் கண்டிபாக அவர்களுக்கு நம் ஆதரவை எந்த வழியிலாவது தெரிவிப்போம் நண்பா

  • @skwan5200
    @skwan5200 Před 11 měsíci +25

    மறைக்கப்பட்ட வரலாறை புரிந்துகொண்டால் ( தெரிந்து ) கொண்டால் மட்டுமே எதிர்காலத்தை நோக்கி நாம் சரியான பாதையில் பயணம் செய்ய முடியும்.

  • @thiruchelvamtharmalingam8072
    @thiruchelvamtharmalingam8072 Před 11 měsíci +18

    விக்கி நஜ்யரை பற்றி பெயரை தவிர எதுவும் தெரியாது இருந்த பலரில் நானும் ஒருவன் தமிழர்களுக்காக நீங்கள் வெளியிடும் பதிவு மிகமிக பயனுள்ளது தமிழர்களுக்காக தொடரட்டும் உங்கள் பணி _திரு ஈழம்.

  • @im1480
    @im1480 Před 11 měsíci +202

    ஆப்பிரிக்காவின் வளர்ச்சியை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது ✨

  • @Rajaraja-bo8qv
    @Rajaraja-bo8qv Před 11 měsíci +227

    ஆப்பிரிக்க நாடுகள் ஒற்றுமையுடன் அவர்களின் வளத்தை காப்பாற்றிகொள்ளவும்.

    • @anonymousananymous
      @anonymousananymous Před 11 měsíci +11

      வளம்

    • @rasathuraisivakumar8958
      @rasathuraisivakumar8958 Před 11 měsíci

      ஆப்பிரிக்க நாடுகள் ஒற்றுமையுடன் அவர்களின் வளத்தை தமதாக்க வேண்டும் வாழ்த்துக்கள்

    • @karthikeyanips2995
      @karthikeyanips2995 Před 11 měsíci

      Indian people always. Pak and. China. Supoirt. But. Good. Pm of world. And. Leader

  • @paindthamizh1163
    @paindthamizh1163 Před 11 měsíci +6

    புரட்சி எப்போதும் வெல்லும். வாழ்த்துக்கள் விக்கி 👍👍👍 தொடர்ந்து இதை பேசவும்.

  • @vidh2ya
    @vidh2ya Před 11 měsíci +7

    Tamil Pokkisham Channel has truly become my primary news source. I find myself choosing TP over international media outlets. The dedicated effort your team puts into thoroughly dissecting geopolitical events in an impartial manner is truly admirable. Please keep offering us these invaluable insights that keep us informed and motivated! 😊

  • @venkitapathyrajendiran1765
    @venkitapathyrajendiran1765 Před 11 měsíci +265

    முழுவதும் பார்க்க ஆவலாய் இருக்கிறோம்!
    எங்கள் ஆதரவு உங்களை உற்சாகப்படுத்தட்டும்👏👏

    • @ketheswar
      @ketheswar Před 11 měsíci

      வணக்கம் விக்கி Vel Dan more information thank you ❤❤❤

    • @funnytamilan
      @funnytamilan Před 11 měsíci +1

      ​@JeanClaude-bi8blmental aada nee😂

    • @sternawebinfotech256
      @sternawebinfotech256 Před 11 měsíci

      Detail video podunga

    • @rajasekarpandiyan
      @rajasekarpandiyan Před 11 měsíci

      தவிற்க கூடாத பதிவுதான், தற்போது நிலவும் தமிழக அரசியல் சூழலில் சீமானுடன் நிற்க வேண்டியது அவசியம் விக்கி.

    • @anuanu4352
      @anuanu4352 Před 11 měsíci

      கண்டிப்பா தொடர்ந்து சொல்லுங்கள்

  • @Rajendrankrishnaraj
    @Rajendrankrishnaraj Před 11 měsíci +138

    தற்காலத்திற்கு தேவையான தகவல்கள்...
    பாராட்டுகளோடு வாழ்த்துகளும் திரு.விக்கி 😍😇

  • @user-gc5mb7bq3n
    @user-gc5mb7bq3n Před 11 měsíci +4

    இதை போன்ற புரட்சி காணொளிகள் இன்னும் தேவை , நம்மை போன்ற சூழ்ச்சியால் அடிமை பட்டு இருக்கும் சமுதாயத்திற்கு இதை போன்ற காணொளிகள் தேவை நன்றி விக்கி..

  • @pushparajravindran2699
    @pushparajravindran2699 Před 11 měsíci +1

    நான் பங்குச் சந்தையில் இருக்கிறேன், தினமும் பல்வேறு இணையதளங்களில் இருந்து நிதி குறித்த உலகளாவிய புதுப்பிப்புகளை அறிந்து கொள்கிறேன். ஆனால் உங்களிடமிருந்து மட்டுமே உலகளாவிய செய்திகளைப் பெறுகிறேன். நன்றி. கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும்

  • @DharmaLingam-rp4rm
    @DharmaLingam-rp4rm Před 11 měsíci +34

    நைஜர் உறுதியாக வெற்றி பெறணும் என்பதே என் ஆசை.
    இந்த முயற்சியில் நைஜர் வென்றால் மட்டுமே பல ஆப்பிரிக்க நாடுகளுக்கு விடிவு பிறக்கும்.
    "உங்கள் வீரத்திற்கு எங்கள் வாழ்த்துக்கள் நைஜர்"👍

  • @saravananzoya58
    @saravananzoya58 Před 11 měsíci +46

    ஆப்பிரிக்க நாடுகளின் விழிப்புணர்வு பார்க்கையில் வியப்பாக இருக்கிறது.. வாழ்த்துக்கள்....

    • @s.vkanna8100
      @s.vkanna8100 Před 11 měsíci

      விழிப்புணர்வு இருக்கிறது ஆனால்
      ஆதி கொள்கையை
      மறுக்க மறுக்கிறார்களே 🤔
      சிலவற்றை மறுக்கலாம்லெ 🤔

  • @suhaibosman7978
    @suhaibosman7978 Před 11 měsíci +5

    bro... I have not spent my day without listening to your video.... 99% of your videos are rational and informative. past 3 years... u r my daily morning news reader... I really appreciate your efforts.

  • @rameshkumarshylaja2113
    @rameshkumarshylaja2113 Před 11 měsíci

    இந்த அரசியல் ஆய்வு இந்த காலகட்டத்தில் மிகவும் அவசியம். ஆவலாக இருக்கிறோம் இன்னும் நிறைய அறிய . உங்கள் ஆய்வு மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி சகோதரர்.
    மக்கள் புரட்சி தான் அந்த மக்களுக்கு சரியான தீர்வு.
    ஈழத்தில் இருந்து.

  • @arjunram1238
    @arjunram1238 Před 11 měsíci +43

    கற்பனையான KGF கதாபாத்திரம் இந்த உண்மையான கதாநாயகர்கள் முன் பிச்சை எடுக்கவேண்டும். உண்மையான தலைவர்களை இந்த தலைமுறை மதிப்பதில்லை, உங்கள் முயற்சியின் மூலமாக உணர்வுப்பூர்வமாக புரியவைத்ததற்கு மிக்க நன்றி அண்ணா.

  • @ramyasadagopan7866
    @ramyasadagopan7866 Před 11 měsíci +51

    உலக அரசியலை இவ்வளவு தெளிவாக புரிய வைப்பதற்கு மிக்க நன்றி அண்ணா. தொடர்ந்து இவ்வகையான பதிவுகளை காண ஆவலுடன் இருக்கிறோம்

  • @ktkboyzram8824
    @ktkboyzram8824 Před 11 měsíci +1

    ಮುಂದುವರಿಯಿರಿ ವಿಕ್ಕಿ…. Support from Karnataka….

  • @VinodKumar-br3gx
    @VinodKumar-br3gx Před 11 měsíci

    இவற்றை எல்லாம் நாம் ஒரு பாடமாக எடுத்து கொள்ள வேண்டும், என் அன்பு நெஞ்சங்களே 💪💪💪

  • @pugalg5151
    @pugalg5151 Před 11 měsíci +85

    ஒவ்வொரு பதிவிலும் அடுத்து என்ன என்று எதிர்பார்த்து அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன் ❤
    ஆப்பிரிக்க மக்கள் நலமோடு வாழ வேண்டும்
    நாமும் குரல் கொடுப்போம் ❤

  • @edwinraj8998
    @edwinraj8998 Před 11 měsíci +46

    ஆப்பிரிக்க நாடுகளை பற்றி தெளிவாக அறிந்து கொள்வதற்கு உங்கள் பதிவு மிக சிறப்பானதாக உள்ளது, உங்கள் பதிவுகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @Tamilmarmam
    @Tamilmarmam Před 11 měsíci +1

    வணக்கம் தம்பி உங்களுடைய முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் நாங்கள் அறிந்திடாத பல செய்திகளை எங்களுக்கு வழங்குவதை நாங்கள் மிகவும் வரவேற்கின்றோம்

  • @rajagopalvijayaragavan4252
    @rajagopalvijayaragavan4252 Před 11 měsíci +1

    மிக மிக முக்கியமான செய்தி, இது ஒரு ஆரம்பம் தான் ஆப்ரிக்கா விழித்து கொண்டால் இங்கு அனைத்துமே மாறும் புடினுக்கு துறனையாக இந்தியா என்ற நாடு இருக்கும்

  • @RamRam-rr3dy
    @RamRam-rr3dy Před 11 měsíci +30

    மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு🎉 good job

  • @sarathkumarkumar1765
    @sarathkumarkumar1765 Před 11 měsíci +23

    கண்டிப்பா தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்..தொடரட்டும்.

  • @ragunathan8700
    @ragunathan8700 Před 10 měsíci

    தொடரட்டும் உங்கள் இந்த பதிவு... தாழ்த்த பட்ட மக்களின் எழுச்சியை கான உற்சாகமாக உள்ளது... என்றும் எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு... விக்கி நண்ப👍👏👌

  • @user-dn2fl6vg2n
    @user-dn2fl6vg2n Před 11 měsíci

    நன்றி சகோதரா.....உன் காணொளி ஒரு அமிர்தம்...வாழ்க உனது செய்தி உனது முயற்சி..வாழ்க மகிழ்ச்சி..

  • @tamil0198.
    @tamil0198. Před 11 měsíci +16

    உலக அரசியல் தெளிவான காணொளி.நன்றி அண்ணா

  • @BalaMurugan-bj7gf
    @BalaMurugan-bj7gf Před 11 měsíci +37

    அண்ணா Ibrahim traore வரலாறு போடுங்க ♥️

  • @Kl.varman5089
    @Kl.varman5089 Před 10 měsíci

    கண்ட கண்ட கருமாந்திரங்களுக்கு இடையில் விக்கி எடுத்துச்செல்லும் விடயங்கள் உண்மையில் பொக்கிஷங்கள் தான்.அருமை. இதுவரை தெரியாத
    பலப்பல வரலாறுகள் தெரிந்து கொள்ள அருமையான முன்னெடுப்பு.வாழ்த்துக்கள் தம்பி.🤝👍

  • @Gemcryptos
    @Gemcryptos Před 11 měsíci

    நான் செய்தி ஊடங்களை பார்த்து தெரிந்துகொள்ள முடியாத உலக அரசியல் முதல் உலகின் மூலையில் நடக்கும் நிகழ்வுகள் வரை இங்கு பார்த்து தெரிந்துகொள்ள முடிகிறது. உங்களின் தேடலும் எனது தேடலின் பதிலும் உன்னிடத்தில் என்னால் உணர முடிகிறது. நன்றி நண்பா

  • @maheshprabha8491
    @maheshprabha8491 Před 11 měsíci +27

    மேற்க்குலக எதிராக நடந்தால் உலகம் முழுவதும் அமைதியாக வசந்தத்தின் சாரலாய் வண்ண வண்ணமாய் வாசலில் மலர விடியல் 👌👌👌👌👌👌👌👌

  • @pesakkiknnanpekannan1008
    @pesakkiknnanpekannan1008 Před 11 měsíci +7

    Supper நைஜேர் மாலி பார்கினோபாசோவின் ராணுவ புரட்ச்சி வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்

  • @vengatesanr9448
    @vengatesanr9448 Před 11 měsíci

    உலக அரசியல் அமைப்புக்கள் பற்றிய செய்திகளுக்கு தமிழ் பொக்கிஷம் தான் .வாழ்த்துக்கள்.

  • @maheshprabha8491
    @maheshprabha8491 Před 10 měsíci

    நம் தலைமுறைக்கு நற்கதி அடைய முடியும் வாழ்த்துக்கள் விக்கி 💯💯💯💯🕊️🕊️🕊️🕊️💪💪💪💪

  • @வேம்பு
    @வேம்பு Před 11 měsíci +7

    உங்களுடைய இந்த பதிவு தரமானதாக இருக்கின்றது ....தங்களுடைய உழைப்பிற்கு salute 🫡

  • @jasondaane4763
    @jasondaane4763 Před 11 měsíci +8

    நிச்சயம் இந்த பதிவை தொடருங்கள் மேற்கு உலக அரசியல் வெளுக்கட்டும்

  • @raghavanv2565
    @raghavanv2565 Před 11 měsíci +2

    ஒரு நாட்டின் வளம் இது நாள் வரை சுரண்டப்பட்டது என்பதை தற்போது தான் தெரிந்து கொண்டேன் நன்றி நண்பரே

    • @GHOSTWARNING-or4ef
      @GHOSTWARNING-or4ef Před 11 měsíci

      கடாபி எனும் மாவீரனை அமெரிக்கா ஏன் சூழ்ச்சியின் மூலம் கொன்றது என்பதை இப்பவாவது தேடி படிங்க

  • @divineaffinities991
    @divineaffinities991 Před 11 měsíci

    உலகமெங்கும் அமைதியும் அன்பும் சகோதரத்துவம் மட்டுமே நிலவட்டும் இறைவா🎉🎉🎉🎉🌈🌈🌈🌈🕊 🕊 🕊 🕊

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 Před 11 měsíci +17

    நைஜர் பற்றிய அப்டேட் போட்டுக் கொண்டே இருங்க🎉🎉🎉❤❤❤

  • @BTAYogaRaj
    @BTAYogaRaj Před 11 měsíci +20

    புரட்சி இருக்கும் இடத்தில் தான் சுதந்திரம் இருக்கும்... 💕keep going vicky anna

  • @Rayyan9666-s6g
    @Rayyan9666-s6g Před 11 měsíci

    இந்த காணொளி மூலம் ஆப்ரிக்காவை பற்றி நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன் விக்கி மிக்க நன்றி இன்னும் நிறைய செய்திகளை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்

  • @SankarK-yn8iq
    @SankarK-yn8iq Před 11 měsíci

    நண்பா இந்த மாதிரி பதிவு இந்த மாதிரி தேகிறியமான பேச்சு எந்த நாடக இருந்தாலும் உங்கள் சமமான பார்வை இதற்க்கு எல்லாம் ஒரு துணிவு வேண்டும்
    வாழ்த்துக்கள்

  • @kuttiyappanr4759
    @kuttiyappanr4759 Před 11 měsíci +12

    நிச்சயமாக உலக மக்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கிய விஷயத்தை தாங்கள் தெளிவு படுத்தி இருக்கிறீர்கள்.மேற்கத்திய நாடுகளின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டியிருக்கிறார்கள்.மேற்கத்திய நாடுகளின் கொட்டம் அடங்கி ஆப்பிரிக்க மக்களின் வாழ்க்கை மேன்மை அடைய இறைவனை பிரார்த்திப்போம்.விக்கி எங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கே.

  • @muhammadrafi-jq2wv
    @muhammadrafi-jq2wv Před 11 měsíci +9

    👌👌👌👍👍👍💖💖💖🎉🎉🎉 விக்கி வரலாறு தெரியாதவர்களால் வரலாறு படைக்க முடியாது சமகால வரலாற்றிலும் படிப்பினை உண்டு வரலாறு சலித்தாலும் படிப்பினை உண்டு நன்றிகள்

  • @karuppu-oy8yj
    @karuppu-oy8yj Před 11 měsíci

    உலக அரசியல் பேசும் நம்முடைய சேனல் மூலம் மட்டுமே இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள முடிகிறது... 👍

  • @PirapaPirapa-jz8ci
    @PirapaPirapa-jz8ci Před 10 měsíci

    விழிப்புணர்வு இதுவும் ஒரு சமூக நற்பணியே வாழ்த்துக்கள் 🙏

  • @gramathanorganicstore7314
    @gramathanorganicstore7314 Před 11 měsíci +10

    மிக முக்கியமான புதிய தகவல். யாரும் இதுவரை பேசாத தகவல் 🎉🎉

  • @thirunavukkarasukarthi8655
    @thirunavukkarasukarthi8655 Před 11 měsíci +4

    வணக்கம் அருமையான பதிவு
    தொடரட்டும் உங்கள் பணி.
    ஏமாளிகள் எல்லா காலமும் ஏமாளிகளாக இருக்க மாட்டார்கள். ஜெய்ஹிந்த்

  • @saranprithiv6892
    @saranprithiv6892 Před 10 měsíci

    நண்பா நீங்க எடுத்த முயற்சி அருமை... உங்கள் பதிவு மூலம் பல விஷயங்கள் தெரிந்துகொள்ள முடிகிறது... ஆப்ரிக்க மக்கள் நலமுடன் வாழ வேண்டும் 💐💐💐

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 10 měsíci

      உங்கள் ஈடுபாட்டை நான் பாராட்டுகிறேன். இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. czcams.com/video/Co6olUrK7gU/video.html

  • @farookfarooklal
    @farookfarooklal Před 10 měsíci

    நன்றி தமிழ் பொக்கிஷம் உலக வரலாற்றை உங்களால் அறிய முடிகிறது மிக்க நன்றி

  • @rayanselvi9794
    @rayanselvi9794 Před 11 měsíci +5

    அருமை அருமை சகோ...... எனக்கு வரலாறு பிடிக்கும்... அது போல அரசியல் பிடிக்கும்..... உலக நாடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகள் பிடிக்கும்..... அதற்காகவே நான் உங்கள் ரசிகன்...... ஒரு நாட்டைச் சார்ந்து உலக பொருளாதாரம் அமையும்....... அதனால் தைரியமாக பேசுங்கள். வாழ்த்துக்கள்... என்றும் அன்புடன் ராயன் செல்வி

  • @sdevakisathya5455
    @sdevakisathya5455 Před 11 měsíci +6

    விக்கி ப்ரோ உங்க பேச்சைக் கேட்டு எனக்கே புல்லரிக்கிறது ...👌👌👌👌

  • @velu191
    @velu191 Před 11 měsíci

    விக்கி அன்னா சூப்பர் இந்த செய்தியை இன்னும் எந்த நாயும் சொல்லல இனிமேலும் சொல்லமாட்டானுக...

  • @programmer_916
    @programmer_916 Před 11 měsíci

    நிச்சயமாக உலக மக்கள் அனைவரும்
    தெரிந்துகொள்ள வேண்டிய மிக
    முக்கிய விஷயத்தை தாங்கள் தெளிவு
    படுத்தி இருக்கிறீர்கள்.மேற்கத்திய
    நாடுகளின் உண்மை முகத்தை
    தோலுரித்து காட்டியிருக்கிறார்கள்.மேற்கத்திய
    நாடுகளின் கொட்டம் அடங்கி ஆப்பிரிக்க மக்களின் வாழ்க்கை மேன்மை அடைய இறைவனை பிரார்த்திப்போம்.விக்கி எங்கள் ஆதரவு
    என்றும் உங்களுக்கே❤❤❤❤❤

  • @manikandanselvamani6480
    @manikandanselvamani6480 Před 11 měsíci +6

    நைஜரில் புதிய மாற்றம் ஏற்பட ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். மிக அருமையான பதிவு தொடர வேண்டும்

  • @rosygill3286
    @rosygill3286 Před 11 měsíci +26

    Waiting for the next episode. It’s time for the African country people to breathe some fresh air. May all the evil disappear from the surface of the earth. God bless you and your team for your hard efforts. All the very best 👍🏼

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 Před 11 měsíci

    அண்ணா நைஜர் வரலாறை நீங்கள் கூற கூற மேலும் மேலும் மேற்கத்திய நாடுகள் ஆப்ரிக்கா மக்களுக்கு செய்த கொடுமைகள் அந்த கொடுமைகளுக்கு எதிராக வெகுண்டெழுந்த ஆப்ரிக்காவின் உண்மையான தலைவர்களின் வரலாறுகளை தெரிந்து கொள்ள அதிகமான ஆர்வம் ஏற்ப்படுகிறது உங்களின் இந்த நற்பணி சிறப்பாக தொடரட்டும் நைஜர் நான்காம் பாகத்திற்கு மிக ஆவலாக காத்திருக்கிறேன் விரைவாக வெளியிடுங்கள் அண்ணா ❤❤❤❤❤

  • @sivalingam6729
    @sivalingam6729 Před 10 měsíci +1

    பலரின் சிந்திக்க தூண்டும் தலைப்பு வாழ்த்துக்கள் உறவே 💞💞💞❤️🌹🎉

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 10 měsíci +1

      உங்கள் ஆதரவு எங்களுக்கு ஒரு உத்வேகம். தமிழ் பொக்கிஷத்தில் இணைந்து இருங்கள்

  • @kamaleshd5737
    @kamaleshd5737 Před 11 měsíci +6

    விக்கி அவர்களுக்கு விடிவு காலம் தென்படுகிறது .அதே போல் நம் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் நன்றாக இருக்கும் ❤

  • @nittinsubramanian2271
    @nittinsubramanian2271 Před 11 měsíci +6

    உலகளாவிய நடைமுறைகள் மற்றும் நிகழ்வுகளை எளிய தமிழில் அணைவருக்கும் விளக்கும் "தமிழ் பொக்கிஷத்திற்கு" நன்றிகள்...

  • @VinoVino-od3km
    @VinoVino-od3km Před 11 měsíci

    தம்பி விக்கி மேலும் மேலும் உங்கள் பதிவுகள் அனைத்துக்கும் சிரம் தாழ்த்தா வணக்கங்கள் தமிழ் பொக்கிஷம்
    வாழ்த்துக்கள் (தமிழ் சுரங்கம்)

  • @H-ForHemish
    @H-ForHemish Před 11 měsíci

    சூப்பர் விக்கி அடுத்த வீடியோ வரும் வரைக்கும் காத்திருப்போம் நைஜர் வெற்றி பெற வழ்துகள்

  • @gunamsekar1776
    @gunamsekar1776 Před 11 měsíci +21

    கண்டிப்பாக அந்த மூன்று நாடுகளை பற்றி தொடர்ந்து பதிவிடவும்

  • @user-wo7zf3oj8d
    @user-wo7zf3oj8d Před 11 měsíci +5

    இதை countinue பண்ணுங்க அண்ணா....ஆப்பிரிக்காவின் வரலாற்றை நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.....

  • @archenapari7970
    @archenapari7970 Před 11 měsíci +1

    அருமை. நன்றி. விக்டோரியா நூலன்ட் இவ்வளவு குழந்தைகளை கொன்றுள்ளாரா. கேட்கவே பதறுகிறது

  • @santhoshd6631
    @santhoshd6631 Před 10 měsíci

    உலக செய்திகளை தெரிந்து கொள்ள உங்க channel ah பாத்தாலே போதும்... சிறப்பான தகவல்களை தருகிறீர்கள்

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 10 měsíci

      இந்தப் பணியின் மூலம் என்னை வழிநடத்தியதற்கு நன்றி. எங்கள் மீடியா சேனலை ஆதரித்ததற்கு நன்றி. czcams.com/video/vLSCLBUyhKY/video.html

  • @sarawanan7626
    @sarawanan7626 Před 11 měsíci +22

    We need more videos about world politics..❤❤❤

  • @donmerjin
    @donmerjin Před 11 měsíci +6

    அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறோம் மிக அருமையனா பதிவு
    இது போன்ற பதிவு எந்த ஊடகத்திலும் இல்லை விக்கி நண்பா ❤️
    தொடரட்டும் உங்கள் பணி 👍

  • @aravindjeeva9080
    @aravindjeeva9080 Před 11 měsíci

    புது புது விஷயங்களை தந்தமைக்கு நன்றி..

  • @mhdsham4449
    @mhdsham4449 Před 10 měsíci

    Supper Vicky brother. Continue pannuga. Theriyatha pala wisayam therinjikalam

  • @Karthiksan5136
    @Karthiksan5136 Před 11 měsíci +8

    கலகம்{Niger 🇳🇪}பிறந்தாதான் வழி பிறக்கும் 👍 bro

  • @dhanasekaran4504
    @dhanasekaran4504 Před 11 měsíci +12

    தொடரட்டும் உங்கள் பணி ❤❤❤❤❤

  • @rehansayaf6254
    @rehansayaf6254 Před 11 měsíci +1

    This is very interesting & Definitely important who are studying geo politics,
    Vicky revealed Africa region details as much as u can to u r listener’s 👍👍

  • @senthilkumarjayaraman8926
    @senthilkumarjayaraman8926 Před 11 měsíci +1

    இதுபோன்ற நிறைய காணொளிகள் தேவை பல சதிகள் உலகிற்கு தெரிந்து விழிப்புணர்வு ஏற்படட்டும்

  • @muralitharanmuralimurali4846
    @muralitharanmuralimurali4846 Před 11 měsíci +7

    I'm Tamilan from MALAYSIA,it's something we need to knew it mainly the younger generation
    as far as I know your working are important and excellent Brother (VICKY). Keep on with your good information by" Grace of God " I really looking forward every time when you upload your video for this civilization Youngblood generation,may This World's Be In Peace,together all efforts we'll put on shoulder as one us like You;DEAR;BROTHER -VICKY,@VIGNESWARAN.

  • @Soundres_El
    @Soundres_El Před 11 měsíci +10

    Part. 4 Waiting....🔥

  • @kumarnimal1796
    @kumarnimal1796 Před 11 měsíci

    பாகம் 4 ஐ ஆவலுடன் எதிர் பார்க்கின்றேன் சகோதரா

  • @TimePass-kh8xu
    @TimePass-kh8xu Před 11 měsíci +1

    மிக்க நன்றி 🥰

  • @sriranjankaneshu6877
    @sriranjankaneshu6877 Před 11 měsíci +6

    சிறப்பான தகவல் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.👍👍👍

  • @UbaidullahSadiq
    @UbaidullahSadiq Před 11 měsíci +4

    Africa நாடுகள் மேலை நாடுகளை ஆப்ரிக்காவை விட்டு துரத்துவதை பார்க ஆவலாக இருக்கின்றேன்.
    ஆப்ரிக்கா மக்கள் அடிமையாக இருக்கும் காலமேல்லாம் நாங்களும் ,எல்லோரும் அடிமைகள் தான்

  • @rajmugam1
    @rajmugam1 Před 11 měsíci

    அருமையான பதிவு. இதுமாதிரி நல்ல பதிவுகளை செய்யுங்கள்👍👍

  • @hara23scorp
    @hara23scorp Před 11 měsíci

    Informative. Keep the series coming. Thanks.

  • @vijaym3477
    @vijaym3477 Před 11 měsíci +3

    அருமையான பதிவு, கண்டிப்பா இதை நீங்கள் தொடர்ந்து முன்னெடுத்து செல்லுங்கள், இதே மாதிரயான புரட்சி நம் நாட்டிலும் நடக்க போகிறது

  • @jahnavikurugundla6786
    @jahnavikurugundla6786 Před 11 měsíci +4

    At first I literally thought it's a boring topic but after I came to know the diplomacy between the other countries and south Africa ,now I find this is one of the most important topic that everyone must be aware .....

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 11 měsíci

      I value and respect your opinion. Thank you for your valuable comments. Stay tuned with Tamil Pokkisham. This post is for you. czcams.com/video/xTnUCP8KY6s/video.html

  • @rajahsc
    @rajahsc Před 11 měsíci

    பயனுள்ள பதிவு. அடுத்த பாகத்துக்காக காத்திருக்கிறேன். நன்றி சகோதரா 🙏

  • @619VENKAT
    @619VENKAT Před 10 měsíci

    அருமையாக இருக்கிறது,தயவு செய்து பதிவு வேண்டும்.

  • @poriyaalaninfo2902
    @poriyaalaninfo2902 Před 11 měsíci +7

    அடுத்த பதிவில் சந்திப்போம் 🔥

  • @user08_lol
    @user08_lol Před 11 měsíci +4

    உங்கள் பணி மென்மேலும் தொடர என் வாழ்த்துக்கள் 💐👍.....

  • @sahayathatheus4768
    @sahayathatheus4768 Před 11 měsíci

    மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @sivasupramanianmahendran
    @sivasupramanianmahendran Před 11 měsíci

    அருமையாக இருக்கிறது இதுவரை சொல்லாத கருத்துக்களை நீங்கள் சொல்கிறீர்கள்

  • @DoItWithPassion
    @DoItWithPassion Před 11 měsíci +8

    Excellent job Brother , thanks .We all stand for the brave young African Presidents and African people .💪🌍

  • @TamilPokkisham
    @TamilPokkisham  Před 11 měsíci +69

    Niger Coup Part 1: czcams.com/video/xTnUCP8KY6s/video.html
    Niger Coup Part 2: czcams.com/video/vLSCLBUyhKY/video.html
    Niger Coup Part 4: czcams.com/video/SQ4pOQ1Mvzg/video.html
    Niger coup part 5 :czcams.com/video/begvj1xQf7Y/video.html

    • @geniustelevisiononline9818
      @geniustelevisiononline9818 Před 11 měsíci +4

      It’s all about awareness vicky keep going and growing 🙏🎉

    • @redcomrade1440
      @redcomrade1440 Před 11 měsíci +3

      yes we need to know about Thomas Sankara...... Vithai mulaithu vittathu ..."African Che"

    • @sivalingam6729
      @sivalingam6729 Před 11 měsíci +7

      ரசியா இவர்களுக்கு உதவ முன் வரவேண்டும்.நைஜர் தொடர் உண்மையிலேயே ஓர் சிறப்பான காணொளி தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்றுஉங்களுக்கு 🎉💕. ஆபிரிக்க நாடுகள் ஒன்று கூட வேண்டும் மக்களின் ஏழ்மை நீங்க மகிழ்ச்சி வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும். மேற்குலகம் பார்க்க வேண்டும். மக்கள் விழிப்புணர்வே இவர்களின் நவீன உலகத்திற்கு கொண்டு செல்லும் 💕💕💕♥️.

    • @isaig892
      @isaig892 Před 11 měsíci +3

      👍🏻👌🤲 Next vickey

    • @natarajanvenkatapa7236
      @natarajanvenkatapa7236 Před 11 měsíci

      இப்போது நாம் அமெரிக்காவின் அடிமைகளாக இருக்கிறோம் , உழைத்து தயாரித்த பொருளை அவனிடம் கொடுத்துவிட்டு பச்சை நிற பேப்பர் வாங்கி கொண்டு இருக்கிறோம் , நண்பரே

  • @kalai523
    @kalai523 Před 11 měsíci

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அண்ணா 🙏

  • @anandveeran1
    @anandveeran1 Před 11 měsíci

    முக்கியத்துவமான ஒன்று ❤

  • @ADAMANSARI118
    @ADAMANSARI118 Před 11 měsíci +12

    Anna unga vedio making is nice and trust than other media.... Hatss off

  • @thamotharan.vthamotharan.v1197

    நன்றி விக்கி

  • @anandlehanandleh8613
    @anandlehanandleh8613 Před 11 měsíci

    Super.நல்ல பதிவு.

  • @saaishyaam2877
    @saaishyaam2877 Před 11 měsíci +3

    உலக நாடுகள் பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது. தொடருங்கள் நன்றி.