Niger Part 6 | The Real Jailer | ஆப்ரிக்காவின் அசல் ஹீரோ | Tamil | Pokkisham

Sdílet
Vložit
  • čas přidán 18. 08. 2023
  • Part 1: • Niger vs West Explaine...
    Part 2: • "Niger" புடினின் ஆயுதம...
    Part 3: • Niger போ*ர் வரப்போகிறத...
    Part 4: • Niger Real KGF Hero | ...
    Part 5: • Niger - ஆப்ரிக்கா சேகு...
    Part 6: • Niger Part 6 | The Rea...
    In this video, Tamil Pokkisham Vicky talks about congolese independence hero Patrice Lumumba. A charismatic leader, Lumumba embodied the struggle for pan-Africanism and Congolese unity.
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 1,2K

  • @TamilPokkisham
    @TamilPokkisham  Před 11 měsíci +71

    Also watch : Niger Coup Part 1: czcams.com/video/xTnUCP8KY6s/video.html
    Niger Coup Part 2: czcams.com/video/vLSCLBUyhKY/video.html
    Niger Coup Part 3: czcams.com/video/nmoqlWKo_JI/video.html
    Niger Coup Part 4: czcams.com/video/SQ4pOQ1Mvzg/video.html
    Niger Coup Part 5: czcams.com/video/begvj1xQf7Y/video.html

    • @KaliMuthu-qn3vo
      @KaliMuthu-qn3vo Před 11 měsíci

      Suppar vk

    • @nizzamudeen9552
      @nizzamudeen9552 Před 11 měsíci

      Super bro

    • @isaig892
      @isaig892 Před 11 měsíci +1

      S crt vickey good

    • @sivakumarKumarsivaji
      @sivakumarKumarsivaji Před 11 měsíci

      Your content quality and growing high value and unique and true historical things, your educated in our generation it should know our each pupils .. go head this Services futher .. ur always Veralevel ❤

    • @sharawini1558
      @sharawini1558 Před 11 měsíci

      விக்கி பாகம் எழு இல்லை ஏழு என்று மாற்றுங்கள் ஸ்கிறீன்ல

  • @appadurai8166
    @appadurai8166 Před 11 měsíci +193

    ஆப்பிரிக்க தலைவர்களையும் அவர்களது வீர செயல்களையும் உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.... உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்...❤

    • @murugansai
      @murugansai Před 11 měsíci +2

      Central government road corruption cag report complete details please sago

    • @murugansai
      @murugansai Před 11 měsíci +3

      African history is precious and wonderful

  • @MuruganKamalappan
    @MuruganKamalappan Před 11 měsíci +48

    சூப்பர் விக்கி சூப்பர் விக்கி அப்படி போட்டுட்டே இருங்க இந்த வீடியோ போட்டுட்டே இருங்க நம்ம ஆளு சொன்னா போடுங்க போடுங்க

  • @lakshmisiva9772
    @lakshmisiva9772 Před 11 měsíci +129

    இந்தபதிவுகள் மனமுருகச் செய்தாலும் உலகிற்கு உண்மையான சரித்திரத்தை சொல்கின்றன. இதுபோன்ற பதிவுகளுக்கு காத்திருக்கிறோம். நன்றி நன்றி நன்றி.

  • @NirauArul
    @NirauArul Před 11 měsíci +21

    வலி நிறைந்த ஆப்ரிக்க வரலாறு... மிகுந்த மனவேதனை அளிக்கிறது. நைசர், பர்கினோ பாசோ தன் முயற்ச்சியில் வெற்றி பெற வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். ஆப்ரிக்க வரலாற்றை எங்கள் பார்வைக்கு கொணர்ந்தமைக்கு தமிழ் பொக்கிசத்திற்கு நன்றி ❤🎉

  • @kuttyappanrajendran1
    @kuttyappanrajendran1 Před 11 měsíci +30

    அருமை விக்கி... வரலாற்றுப் பதிவுகள் முடிந்தால் அந்த (ஆப்ரிக்கா) நாட்டு மொழியிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடுங்கள்... அவர்கள் தெரிந்து கொள்ளட்டும்... நமக்காகப் பேச தமிழ்நாட்டிலும் இருக்கிறார்கள் என்பதை... டாலரைப்பற்றி பீற்றிக்கொள்ளும் சில பிணந்திண்ணிகளும் புரிந்துகொள்ளட்டும். நன்றி!

    • @isaig892
      @isaig892 Před 11 měsíci +2

      Very nice important msg brother

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 Před 11 měsíci +26

    இந்த உலகில் மாற்றம் ஒன்றே மாறாதது.ஒவ்வொரு காலத்திலும் தாய்மண்ணைக் காக்க பிறந்துகொண்டே தான் இருப்பார்கள்.தமிழ் பொக்கிஷம் இப்போது தனிமனிதனின் அறிவு பொக்கிஷமாக மாறி வருகிறது.மக்கள் மனதில் நல்ல விதைகளை விதைக்க வேண்டும் என்ற உங்கள் உழைப்பு சிறப்பானது.

  • @revacreations1486
    @revacreations1486 Před 11 měsíci +20

    யாரும் தொடாத விஷயங்கள்.....மிக அருமை.
    இதைத் தெளிவாக விளக்க ஆழ்ந்த தேடல்..... வாழ்த்துகள்

  • @srinivasansivakumar2424
    @srinivasansivakumar2424 Před 11 měsíci +15

    நான் எப்போதும் ஆப்பிரிக்க மக்களை நமது உறவு என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே பாரக்கின்றேன்

  • @makbudrose7565
    @makbudrose7565 Před 11 měsíci +77

    வரலாறு தெரிந்தாலும் மறந்தாலும் அடிமைதனத்தின் வலி உணர்ந்தவன் விழிப்பான், எழுவான்!! சுதந்திர கருத்துக்களை விதைப்பான்.....இருளிலிருந்து மீள்வான்

  • @somu37386
    @somu37386 Před 11 měsíci +49

    எப்படிப்பா இவ்வளவு தள்ளியமான தகவல்கள்.... நமது இளைஞர்கள் இந்த
    வரலாறு தெரிந்து கொள்ளவேண்டும்😊

  • @user-mh2eg5bd8i
    @user-mh2eg5bd8i Před 11 měsíci +39

    உண்மையில் ஆப்பிரிக்கா விடுதலைக்கான போராடிய தலைவர்களின் வீர வரலாறு பற்றிய தகவல்களை தகவல்கள் அறிய ஆவலுடன் உள்ளேன் . தொடர்ந்து வரட்டும். வாழ்த்துக்கள்

    • @user-ik5vz1pi7v
      @user-ik5vz1pi7v Před 11 měsíci +1

      தொடர்ந்து. வெளி இட வேண்டும்

  • @sivalingam6729
    @sivalingam6729 Před 11 měsíci +33

    சகோதரா உங்களுக்கு என் தாழ்ந்த நன்றிகள். பல உலக நாடுகளை இன்னும் இன்றும் நாகரிக முறையில் அடிமை விலங்கு உடைப்படவில்லை என்பதுதான் வேதனை. தொடரட்டும் உங்களின் சிறப்பான காணொளிகள் 🎉💞💞❤️

  • @adhikesavanlakshmanan7686
    @adhikesavanlakshmanan7686 Před 11 měsíci +66

    வாழ்த்துக்கள் நண்பரே வரலாறு உண்மையான வரலாறு வெளிக்கொண்டு வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @peyathevandeva8794
    @peyathevandeva8794 Před 11 měsíci +35

    உங்கள் தகவல் மிகவும் அருமை வாழ்த்துக்கள் விக்கி தம்பி! நீங்கள் மிகவும் பாதுகாப்பாக இருங்கள்! அதுவும் உணவை வெளியில் இருந்து வாங்கி சாப்பிடாதீர்கள்!

  • @gknimal9911
    @gknimal9911 Před 11 měsíci +6

    சூப்பர் விக்கி
    உன் தேடல் எங்களுக்கு விருந்து..
    தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்.
    உன் பசியில் நாங்களும் வயிற்றை நிறைக்கிறோம் என்பது உனக்கான மகுடம்.
    வாழ்த்துக்கள் விக்கி 😍😍😍

  • @Muniyandi.9385
    @Muniyandi.9385 Před 11 měsíci +4

    ஆப்பிரிக்கா தொடங்கி ஹவாய் என உலகின் அனைத்து இடங்களிலும் பணமில்லா மனிதர்களின் உயிர்களுக்கு மதிப்பளிக்க பட வில்லை என்ற வேதனையான தகவல் மனிதம் இவ்வுலகில் துளி அளவும் இல்லை என்பதையே காட்டுகிறது மிகவும் மனது வலிக்கிறது 😭😭😭 நன்றி தம்பி விக்கி உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 11 měsíci

      இந்தப் பணியின் மூலம் என்னை வழிநடத்தியதற்கு நன்றி. உங்கள் மதிப்புமிக்க கருத்துகளுக்கு நன்றி. தமிழ் பொக்கிஷத்தில் இணைந்து இருங்கள். இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. czcams.com/video/SQ4pOQ1Mvzg/video.html

  • @saravanasp2020
    @saravanasp2020 Před 11 měsíci +8

    நண்பா இந்த வீடியோவுக்கு தான் வெயிட்டிங் ஆனாலும் ரொம்ப லேட் பண்றீங்க bro🤝

  • @pollathava372
    @pollathava372 Před 11 měsíci +26

    வரலாற்றில் போற்றப்பட வேண்டிய மாவீரன்களின் தொகுப்பாக இன்னும் பல மாவீரர்களின் வரலாறுகளையும் பதிவிடுங்க விக்கி வீரம் விளைந்த மண்ணின் வித்துகளை நாளைய தலைமுறையாவது அறிந்துகொள்ளட்டும்

  • @saranprithiv6892
    @saranprithiv6892 Před 11 měsíci +3

    அருமையானா பதிவு... உண்மை ஒருநாள் வெளிப்படும் என்பதற்கு ஏற்ப... வரலாற்று பதிவுகள் மூலம் உண்மை சொல்லும் நண்பர் விக்கி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 வாழ்த்துக்கள்... உங்கள் வரலாற்று பதிவு தொடரட்டும்... 🙏🏻🙏🏻🙏🏻

  • @anuradha-ou2yo
    @anuradha-ou2yo Před 11 měsíci +12

    உண்மையை உலகுக்கு தெரியும்படி சொன்னதற்கு நன்றி. கண்கள் கலங்க வைத்த வரலாறு

  • @dineshev4154
    @dineshev4154 Před 11 měsíci +12

    நண்பரே, இந்த காணொளி நமது சுதந்திரத்தின் அருமையை உணர்த்துகின்றன.

  • @arunkamble7122
    @arunkamble7122 Před 11 měsíci +22

    அருமையான பதிவு சகோதரா வாழ்த்துகிறோம் 🎉❤

  • @meignanamkrishnan5867
    @meignanamkrishnan5867 Před 11 měsíci +6

    உண்மையான Hero பற்றி அறிந்து கொண்டதில் பெருமகிழ்ச்சி தம்பி.தொடரட்டும் உன் பணி.

  • @pugalg5151
    @pugalg5151 Před 11 měsíci +10

    ❤ அருமை
    உலக தலைவர்கள் வரலாறும் பகிர் வேண்டும் அனைவருக்கும் தெரிய வந்துள்ளது
    நன்றி ❤

  • @user-dx9fg1wl7y
    @user-dx9fg1wl7y Před 11 měsíci +33

    இந்த வீடியோ வை தான் எதிர்பார்த்தேன் உலக அரசியல் உங்கள நன்கு புரிகிறது நன்றி அண்ணா

  • @Vijay-ck5rf
    @Vijay-ck5rf Před 11 měsíci +58

    We need stories of all the revolutionary leaders of Africa

    • @madhu4u3
      @madhu4u3 Před 11 měsíci +3

      Bro this is not a story

    • @Vijay-ck5rf
      @Vijay-ck5rf Před 11 měsíci +2

      @@madhu4u3 I meant real life stories bro

  • @rajnidhas4832
    @rajnidhas4832 Před 11 měsíci +38

    Tears roll down my eyes 😢
    If we understand the meaning of freedom, we will fight with bear hands ... please be safe 🙏

  • @tamilellam5204
    @tamilellam5204 Před 11 měsíci +3

    ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் அதன் வரலாறு பற்றி தெரிந்து கொள்ள முழு ஆர்வத்தோடு இருக்கிறேன் தங்களின் பணி தொடர எனது வாழ்த்துக்கள்

  • @ramachandran617
    @ramachandran617 Před 11 měsíci +26

    ஒரு நாட்டை மிதித்துதான் இன்னொரு நாடு வாழ்கிறது.

  • @simplemansimpleman8656
    @simplemansimpleman8656 Před 11 měsíci +3

    உங்கள் ஒவ்வொரு காணொளியையும் ஒவ்வொரு புத்தகமாக பார்க்கின்றேன். வெளிநாட்டிலும் பல சுபாஷ் சந்திர போஸ் கள். ஒவ்வொன்றும் பிரமிக்க வைக்கிறது. அறிந்துகொள்ளும் பசி அதிகரிக்கின்றது. பார்க்கும் போது உலகம் மறக்கிறது பார்த்த பிறகு உண்மையான உலகம் தெரிகின்றது. தமிழ் பொக்கிஷம் மீடியா மட்டும் அல்ல *விக்கி* பீடியா

  • @abdulmajeedathaulla4416
    @abdulmajeedathaulla4416 Před 11 měsíci +5

    விக்கி அண்ணா மிகுந்த எதிர்பார்புடன் பார்ட் 7 ❤❤❤❤அருமை விளக்கம் தெளிவு உண்மை எதிர்பார்த்தவன்னம் அடுத்த 7 ……….!

  • @user-zu1xr1th2k
    @user-zu1xr1th2k Před 11 měsíci +2

    மறைக்கப்பட்ட அனைத்துமர்மங்களும்வெளிக்கொனரப்படவேண்டும். ❤❤❤உலகமக்கள்அனெவரும்அறிய... வாழ்த்துக்கள் விக்கி❤

  • @kumarmaran885
    @kumarmaran885 Před 11 měsíci +4

    அருமை விக்கி. இதுபோன்ற கருப்பு வைரங்களை மேலும் மேலும் ஒளிர விடுங்கள். 🙏🙏🙏🙏🙏

  • @r.gunasekaranr.gunasekaran1122
    @r.gunasekaranr.gunasekaran1122 Před 11 měsíci +4

    Part 7 waiting bro. Gango matter, விக்கி உங்கள் தேடல் எங்களுக்கு புத்துணர்ச்சி தருகிறது. தொடரட்டும் இதுபோன்ற தேடல்கள். Thanks vicky 👌🙏👏😍❤️❤️🇮🇳

  • @kavithakavitha9896
    @kavithakavitha9896 Před 11 měsíci +7

    தொடருங்கள் தம்பி. நம் இளைய தலைமுறைக்கு இது மிக அவசியம்.

  • @seswaran9502
    @seswaran9502 Před 11 měsíci +4

    இந்த காணொளியை பதிவு செய்ததற்கு நன்றி விக்கி 🙏

  • @subramanianperumalndr2937
    @subramanianperumalndr2937 Před 11 měsíci +7

    வாழ்த்துக்கள் விக்கி தொடரட்டும் உங்கள் பணி

  • @Vijay-ck5rf
    @Vijay-ck5rf Před 11 měsíci +5

    எனது நேற்றைய கோரிக்கை இ‌ன்று நிறைவேறியது... நன்றி சகோ...

  • @vinothn8990
    @vinothn8990 Před 11 měsíci +2

    உங்கள் பயணம்✈✈️ மேன்மேலும் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @sivadasanmurugesu865
    @sivadasanmurugesu865 Před 11 měsíci +10

    👋 Vicky, thankfull & grateful for bringing the African history. The awareness to open about the grate Leaders & how they looted the uranium & gold. The powerful east & west nations suck & looted. They showed the double faces. Still blindness continue. Double game is existing. Continue your good job 👍. God bless you. Thanks.

  • @music_soundbox
    @music_soundbox Před 11 měsíci +10

    இந்த வீடியோக்கு தான் வெயிட் அண்ணா ❤

  • @balasubramanaian5739
    @balasubramanaian5739 Před 11 měsíci +17

    ஆப்பிரிக்கா விழித்துக் கொண்டு விட்டது...!
    தமிழகம் தூங்கிவிட்டது...!
    அன்புடன்
    பாலு

  • @natarajannatarajan8083
    @natarajannatarajan8083 Před 11 měsíci +7

    கேக்கும்போதே நெஞ்சம் பதறுகிறது..... தொடருங்கள்.

  • @gtamil5433
    @gtamil5433 Před 11 měsíci +2

    3:20 கொங்கு நாட்டில் இவரின் கொலையைப் பற்றி நான் ஆங்கிலத்தில் தான் கேட்டுள்ளேன் இப்போது தமிழில் கேட்கும் போது மிகவும் நன்றாக உள்ளது.

  • @christuambrose4636
    @christuambrose4636 Před 11 měsíci +11

    🎉❤ SEMA BRO❤ ஆரம்பமே சூப்பர் இதே நிலவரம் தான் நெய்வேலி நிறுவனம் கடலூர் மாவட்டத்தில் MINING DEGREE இங்கே கிடையாது ஆனால் 50 வருடமாக இங்கே MINING இங்கே உள்ளது

  • @yousufnasy
    @yousufnasy Před 11 měsíci +4

    I am really shocked about human zoo 1958 Brussel, Thanks for your information.

  • @elangobalamurugan8339
    @elangobalamurugan8339 Před 11 měsíci +1

    வரலாறு முக்கியம் அதை உங்கள் மூலம் தெரிந்து கொள்வதில் மகிழ்ச்சி....
    Thodarattu வரலாறு....🎉

  • @AbdulHameed-cl7rg
    @AbdulHameed-cl7rg Před 11 měsíci

    ஆறு பாகமும் கேட்டேன் மிகவும் பிரயோஜனம். அடிமைகளின் விடிவுக்கு இறைவன் துணை நிற்க வேண்டும்.

  • @tamizh11
    @tamizh11 Před 11 měsíci +3

    உங்களுடைய உலக தகவலுக்கு நன்றி சகோ...

  • @jenajenit95
    @jenajenit95 Před 11 měsíci +3

    பாகம் 7'க்காக பெரும் எதிர்பார்ப்புகளோடு.

  • @kavinjs1856
    @kavinjs1856 Před 11 měsíci +2

    விக்கி... ரொம்ப ரொம்ப நன்றி... எங்களுக்காக ரொம்ப கஷ்டபட்டு தேடி... தேடி... வீடியோ எடுத்து போடுறீங்க... ரொம்ப ரொம்ப நன்றி... விக்கி...

  • @bhaskarann.rnationfirst4388
    @bhaskarann.rnationfirst4388 Před 11 měsíci +7

    Vicky continue this episode without any break . I am very much interest in this African episode .
    All peoples of Africa must win their life.

  • @kumarp110
    @kumarp110 Před 11 měsíci +6

    Dear Mr.Vicky,
    Your video on Africa gives immense involvement to know more about Africa.
    Almost all the videos are equally important like Mossad series.
    Definitely our preyer will give better
    relief / life to all the victims of Africa.
    Expecting more from you.
    Kumar Panchapakesan, Chennai

  • @karthick1103
    @karthick1103 Před 11 měsíci +7

    REAL KGF LEADER STORY
    VERY GOOD BROTHER KEEP IT UP ❤❤❤

  • @balajicr605
    @balajicr605 Před 11 měsíci +2

    வரலாற்றுப் பாட்டிலில் தாங்கள் இடம்பெற வேண்டும் சாதனையாளர்களாக மாற வேண்டும் நீங்கள் கூறுவதைக் கேட்டு நாங்கள் பகுத்தறிவு வளர்த்துக் கொள்ள வேண்டும் மேலும் வளர உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @user-zn9fe2zf4v
    @user-zn9fe2zf4v Před 11 měsíci +2

    Vicky iam proud of you pa ennum video podunga ungaloda ulaga arevu ennum Nangal edher parkerom❤

  • @valliammaltiruvirkolam2607
    @valliammaltiruvirkolam2607 Před 11 měsíci +4

    Anna very very nice super Anna 🎉❤👑👑👑👏💫

  • @NONAME-xt2mo
    @NONAME-xt2mo Před 11 měsíci +11

    You are doing awesome job bro 👍🏻
    You just opening our eyes about western
    Shits
    Don't stop what you doing
    We support you from ❤

  • @vijayashanthi2689
    @vijayashanthi2689 Před 11 měsíci +4

    Thankyou Vicky. The human zoo, extremely sad hearing it. Unable to digest, how some human are so greedy, cruel and cunning. Waiting for the next chapter .....

  • @MuthuKumar-qf4qw
    @MuthuKumar-qf4qw Před 11 měsíci +1

    ❤மறைக்கப்பட்ட ஆப்ரிக்க தலைவர்கள் மற்றும் மக்களின் வரலாறை தைரியமாக எடுத்து சொல்வதற்கு நன்றிகள் பல விக்கி❤

  • @dhanasekarlakshmanan4595
    @dhanasekarlakshmanan4595 Před 11 měsíci +6

    Extraordinary content and delivery Vicky. Eagerly waiting for next part Vicky.

  • @sivaranjani.e-uj4dx
    @sivaranjani.e-uj4dx Před 11 měsíci +13

    KGF part 3 patha mathiri irunthuthu Anna 💯

  • @user-po5ic2no3l
    @user-po5ic2no3l Před 11 měsíci

    விக்கி நீங்க வேற level இது தான் உண்மையான motivational video. Super 🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍

  • @jagannathan7629
    @jagannathan7629 Před 11 měsíci +1

    விக்கி நீங்கள் பேசுவது சரி நான் பார்த்துக்கொண்டு இருக்கிறோன் இன்னும் நிறைய பேசுங்கள் ❤❤❤❤❤❤

  • @jagathsuranga1131
    @jagathsuranga1131 Před 11 měsíci +8

    We are waiting for the seventh part, brother

  • @judebello558
    @judebello558 Před 11 měsíci +3

    Need more revolution leader story from Africa.vicky very nice.

  • @sonagan-Land
    @sonagan-Land Před 11 měsíci +1

    உங்கள் பயனம் தொடரட்டும் நன்பா அருமையான பதிவு

  • @mariappan-nj8rf
    @mariappan-nj8rf Před 11 měsíci

    இந்த கதையை கேட்டவுடன் எனது கண்கள குளம் போல பெருகி எனது மனதை மிகவும் பாதித்து விட்டது வாழ்த்துக்கள் விக்கி உங்கள முயற்சியினால்

  • @esolefl
    @esolefl Před 11 měsíci +3

    Hi Vicky , we highly adore and appreciate the hard work to enlighten the hidden history of the world
    From Sri Lanka

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 11 měsíci

      I value the insights and guidance you provide. This post i s for your view. czcams.com/video/W9X1Irs6yHU/video.html

  • @saran0716
    @saran0716 Před 11 měsíci +3

    Nice try. This the first time hearing about most of the socking information. Thanks for sharing the real face of western countries..

  • @kkishonkishon4329
    @kkishonkishon4329 Před 11 měsíci +1

    ❤❤❤❤ உங்களின் ஒவ்வொரு பதிவுகளும் என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றது ❤❤❤

  • @user-kb1oc4zc6p
    @user-kb1oc4zc6p Před 11 měsíci

    விக்கி நீ எங்களின் பொக்கிஷம்❤
    நீ இல்லை என்றால் பல உலக தகவல் நாங்கள் அறியாதிருந்திருப்போம்

  • @paulinrichard5506
    @paulinrichard5506 Před 11 měsíci +5

    Very useful information you have provided about human zoo and uranium. And about Congo.....excellent information ...thank you bro

  • @RajeeVenkat-eq2pv
    @RajeeVenkat-eq2pv Před 11 měsíci +1

    மிக சோகமான வரலாறு.எனினும் தெரிந்து கொள்ளமுடிந்தமைக்கு நன்றி.மனித z00 பற்றி அறியும் பொழுது தாங்க முடியவில்லை துயரம்
    .நன்றி விக்கி.

  • @mohdsalih6889
    @mohdsalih6889 Před 11 měsíci +1

    ரொம்பவும் எதிர் பார்ப்புடன் ஆவலுடனும் இருக்கும் இது மாதிரியான பதிவுகளை தொடர்ந்து தரவும் , மிக்க நன்றி

  • @safardeenmohamed8874
    @safardeenmohamed8874 Před 11 měsíci +3

    Thanks you, vicky. Tell us more
    about Africa lions 🦁 we are
    Waiting

  • @Sivac97
    @Sivac97 Před 11 měsíci +3

    Super video

  • @user-mt1kh9pj8w
    @user-mt1kh9pj8w Před 11 měsíci +1

    ❤இந்த புதிய முயற்சியாக இதுபோன்ற உன்மையான வரலாறு காணாத பதிய பதிவு அருமையான செய்திகள் வாழ்த்துகள் தமிழுக்கு தமிழ் பொக்கிசம்

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 11 měsíci

      இந்தப் பணியின் மூலம் என்னை வழிநடத்தியதற்கு நன்றி. எங்கள் மீடியா சேனலை ஆதரித்ததற்கு நன்றி. இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. czcams.com/video/nmoqlWKo_JI/video.html

  • @harikrish2769
    @harikrish2769 Před 11 měsíci +1

    பாகம் 7,8.......
    போடுங்க உங்கள் கடின உழைப்புக்கு வாழ்த்துக்கள் 💐💐💐

  • @hattoriInfo
    @hattoriInfo Před 11 měsíci +4

    Hello vicky, can you put a video on red sand available near kodankulam..

  • @irfan79293
    @irfan79293 Před 11 měsíci +3

    Great viki !!
    One of your youtube video, this is the best history i watched & increase the knowledge. How did you gather all information. Any way excellent job. I hope you will continue this. I expect more information about minority suffering from majority. Even india too. Again thank you for manipur & school boy injured by 3 boys story. Please publish Hariyana riots too. Thank you, i pray for long life. From srilanka 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @3sprinters94
    @3sprinters94 Před 11 měsíci +1

    ஆப்பிரிக்கர்கள் ஹீரோ தான் அந்த ஹீரோவின் செய்திகளை மார்தட்டி எங்களுக்கு செய்திகளை பகிரும் விக்கி ப்ரோ சூப்பர் ஹீரோ.....

  • @muhammadrafi-jq2wv
    @muhammadrafi-jq2wv Před 11 měsíci

    👌👌👌👍👍👍❤❤❤🎉🎉🎉 துயரம் நிறைந்த வரலாறாக காங்கோ உள்ளது இன்று வரை அநியாயம் ஒய்ந்தபாடில்லை இதை மாற்றியமைக்க போவது யார் விக்கி. வாழ்த்துகளும் நன்றிகளும்...

  • @santhoshc5926
    @santhoshc5926 Před 11 měsíci +3

    Thank u for this video ❤❤❤

  • @Criclover2212
    @Criclover2212 Před 11 měsíci +3

    Brother vicky,
    past two years i will noticing ungallai.
    your posts are really good.
    I got angry about some things.
    but, I can't do anything about
    mudiyala
    I need a help.
    Now, i can't believe any gods.
    the world is getting day by day very bad.
    Tamilnadu is a wonderful place.
    but,the politicians are destroyed tamilnadu.
    tamil people forgot their own history please make videos to remind them.
    make one playlist for tamilnadu brother.
    Please .... 🙏🙏🙏

  • @vijayakumarj2761
    @vijayakumarj2761 Před 11 měsíci +2

    I'm waiting for 7th part Vicky. Also please throw some light on the present connecting the dots about our own country with these happenings

  • @jameelabegum3055
    @jameelabegum3055 Před 10 měsíci

    மிகவும் வலி மிக்கதாக உள்ளது, இந்த ஆப்பிரிக்கா வரலாறு 😢😢😢. இதை தொடரவும். விக்கி

  • @malarnathansl
    @malarnathansl Před 11 měsíci +3

    Expecting part 7 soon Vicky! 😍

  • @parthasaradhy68
    @parthasaradhy68 Před 11 měsíci +7

    Fantastic Vicky..I really appreciate ur efforts, work and content. I feel so sad and bad to just hear the history but I can't able how people faced this Africa. We must salute them. Atleast Russia must teach these European idiots a big lessons now

  • @shalenij1036
    @shalenij1036 Před 11 měsíci

    நாம் நாட்டிலும் மறைக்க மறுக்கப்பட்ட வரலாறு பல உண்டு... அதை வெளி கொண்டு வர சற்று யோசிங்க வேண்டி விண்ணப்பம்... தோழர்...

  • @roshanrn7228
    @roshanrn7228 Před 11 měsíci +3

    விதைகள் முளைத்துக் கொண்டே
    இருக்கும் ❤️

  • @NusNusi-of3vk
    @NusNusi-of3vk Před 11 měsíci +3

    Part7 soon brother

  • @munirathinamsellappan5205
    @munirathinamsellappan5205 Před 11 měsíci +2

    You real hero vicki🎉🎉🎉

  • @rajeshp2541
    @rajeshp2541 Před 11 měsíci +1

    Bro we never hered this kind of heros in African continent in our reader's thanks for the input you are giving about the African heros

  • @saravanakumar568
    @saravanakumar568 Před 11 měsíci +3

    Anna....I am a first year college student....I want to do something from my side to this African countries.....what will I do for those people, childrens , womens,....plz give a valuable suggestion....and this clg subjects also very boring and worthless these clgs are mark based not knowledge based....I want to achieve great things in my life....but these subjects and clgs restrict me to move forward....my parents are also not understand. They believe degree based on this mark.....but I don't believe this subjects and marks....I only want to develop my knowledge to achieve great things in life.....plz provide your suggestion for me ....

  • @rajag6587
    @rajag6587 Před 11 měsíci +3

    Patrich lumumba பிரதமராக பதவியேற்றவுடன் இராணுவம் மற்ற அரசு ஊழியர்களுக்கு கணிசமான அளவில் சம்பளம் உயர்த்தினார். இராணுவத்தின் முழுமையான ஆதரவை அவர் பெற தவறிவிட்டார்..

  • @AnbuAnbu-cl4ze
    @AnbuAnbu-cl4ze Před 11 měsíci +1

    ஆனா இந்த மாதிரி தகவலுக்கு கொடுத்ததற்கு மிக்க நன்றி அண்ணா

  • @ADAMANSARI118
    @ADAMANSARI118 Před 11 měsíci +2

    Ultimate ah iruku Anna, Innum Many facts iruku, intha Tamil media yellam only cinema alone world nu news poduraaga.... TQ VIKKI ANNA HATS OFF

  • @IzackNa
    @IzackNa Před 11 měsíci +4

    Same as Velupillai Prabhakaran Sir ✨✨✨✨✨✨✨✨✨✨❤❤❤❤❤❤❤❤

    • @AnasAnas-ei1qk
      @AnasAnas-ei1qk Před 11 měsíci +1

      வெள்ளைக்கொடிஅசைத்து Buduசிங்களவனிடம் சரணடைந்து கேவலமாகச்செத்த இரத்தக்காட்டேறி" ப்ரபாகரன்" எங்கே! இந்த ஆண்மைமிகு ஆபிரிக்க வீரத்தலைவர்கள் எங்கே? கொஞ்சமாவது.........