BRICS+ கனவு பலிக்கப் போகிறது | ரஷ்யா இந்தியா சீனா அதிரடி கூட்டணி | G7 vs BRICS | Tamil | Pokkisham

Sdílet
Vložit
  • čas přidán 13. 06. 2023
  • Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 723

  • @mokanmokan9471
    @mokanmokan9471 Před rokem +53

    இந்த உலகத்தை ஆளப்போவது BRICS +
    இதை யாராலும் தடுக்க முடியாது.

  • @tlsaravanan3608
    @tlsaravanan3608 Před rokem +106

    BRICS...BRICS+ கேட்கவே ஆனந்தமாக இருக்கிறது பாரதம் தான் மட்டும் வளராது இவ்வுலகத்தையும் உடனே சேர்ந்து வளரவேண்டும் என்ற எண்ணம் வெற்றி பெறும் 🔥🔥🔥 ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳

  • @bhaskarann.rnationfirst4388

    BRICK + உலகில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், அதற்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @ulagu9486
    @ulagu9486 Před rokem +186

    பிரிக்ஸ் மாநாட்டில் சிறந்த உறுப்பினராகவும் மதிப்பிற்குரிய விருந்தாளியாக புடின் அதிபரை வரவேற்க வேண்டும்

  • @nareaniyappan1829
    @nareaniyappan1829 Před rokem +15

    விக்கி இந்தியாவுக்கும் உலகத்துக்கும் நல்லது நடப்பதை கேட்பதுக்கே சந்தோசமா இருக்கு நன்றி நண்பா

  • @music_soundbox
    @music_soundbox Před rokem +30

    அருமை 👏 இது விரைவில் நடக்கவேண்டும் ❤

  • @k.janarthanan
    @k.janarthanan Před rokem +19

    இனி பிரிக்ஸ்+மாற வேண்டும் உலக நன்மை க்காக உலக அமைதி க்காக இந்திய தலைமை ஏற்று திறம்பட நடத்த வேண்டும் விக்கி தம்பி🙏🙏🙏🙏 வாழ்த்துகள்

  • @rethinamrethina2654
    @rethinamrethina2654 Před rokem +34

    ஹய்யா...nato வை விட brics வலிமையானது..என்ற கனவு விரைவில் நிஜமாக போகிறது....🎉🎉🎉❤❤❤❤

    • @ASOKAN3
      @ASOKAN3 Před rokem +2

      NATO வேறு BRICS வேறு பிரிக்ஸ் டிரேட் மட்டுமே...

    • @mohamedjavith-kw7um
      @mohamedjavith-kw7um Před 5 měsíci

      Yes unmai tha

  • @pravinraj7350
    @pravinraj7350 Před rokem +31

    இதை ஏன் நாம் முன்பே செய்யவில்லை ௭ன்று பல நாடுகள் யோசிக்க ஆரம்பித்திருக்கும்

  • @maheshprabha8491
    @maheshprabha8491 Před rokem +13

    வாழ்த்துக்கள் என்றும் சிறப்பாகக் வாழ்க வளமுடன் டாலர் இல்லாத உலகம் 👌👌👌👌👌👌👌🤣🤣🤣🤣🤣

  • @sakthishanmugam4640
    @sakthishanmugam4640 Před rokem +9

    கண்டிப்பாக வரவேண்டும்.
    புதிய உலகம் புதிய பாதை

  • @u.m.s.r.2014
    @u.m.s.r.2014 Před rokem +19

    விக்கிக்கு என் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉

  • @90skidparithapankal27
    @90skidparithapankal27 Před rokem +18

    BRICS வாழ்க 👍🏻👍🏻👍🏻🙌🏻🙌🏻🙌🏻

  • @jahirhussain2623
    @jahirhussain2623 Před rokem +59

    உண்மை சொன்னால் இனி அமெரிக்காவின் பொருளாதார சட்ட கொட்டம் முற்றிலும் அடங்கும் ...

    • @Realist839
      @Realist839 Před rokem +1

      If not US, then what? U want China to take that place? China will make India’ progress as hell.

    • @nagiahalmuthun6070
      @nagiahalmuthun6070 Před rokem

      Stupid question

  • @senthilkumar-it8dz
    @senthilkumar-it8dz Před rokem +6

    விக்கி தம்பி, எனக்கு மிக பெரிய கேள்வி ஒன்னு இருக்கு, இப்போ நம்ம இந்தியா இந்தியா னு கொண்டாடுறோம், உலக நாடுகள் இந்தியாவை தலை நிமிர்ந்து பார்க்கிறார்கள், இதே நிலைமை காங்கிரஸ் ஆட்சி இந்தியாவில் மீண்டும் வந்தால் தொடருமா??? ரொம்ப குழப்பம், ஒரு தயக்கமும் உண்டு

  • @vinayp1475
    @vinayp1475 Před rokem +3

    N D Bக்கு நம்முடைய ( TP குருப்) சார்பில் இனிய வாழ்த்துகள், *வாழ்வோம் வாழவைப்போம்* அருமையான தாரக மந்திரம்.

  • @redsun451
    @redsun451 Před rokem +13

    அமெரிக்காவின் பணத்தை தவிர்ப்பது என்பது காலத்தின் கட்டாயம். இதை அமெரிக்காவும் உணர்ந்திருப்பார்கள் எனவே தவிர்ப்பது என்னும் காலத்தை தள்ளி போடுவதற்கான் வேலைகளை பார்த்திருப்பார்கள் அமெரிக்கர்கள். அது எந்த அளவுக்கு என்று எதிர்காலத்தில் பார்ப்போம்.

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 Před 11 měsíci

    பிரிக்ஸ்.... வெற்றிக்கு... வாழ்த்துக்கள்.... நன்றி......தமிழ் பொக்கிஷம்....பிரிக்ஸ்....உலக மக்கள் பஞ்சம் இன்றியும்... ஆனந்தமாகவும்... அமைதியாகவும்...
    வாழ வழிகாட்ட வேண்டும்

  • @adhikesavanlakshmanan7686

    மிக சிறப்பான மகிழ்ச்சியான பதிவு வாழ்த்துக்கள்

  • @guhans6397
    @guhans6397 Před rokem +11

    🎉Great news, Indeed BRICS should be an alternative to USD🎉

  • @tamilselvan9087
    @tamilselvan9087 Před rokem +22

    Accepting france or any western countries entering BRICS is like suicidal attempt.

  • @buvaneshwaran30
    @buvaneshwaran30 Před rokem +73

    இந்தியர்களின் சார்பாக எங்களது மறவர் இந்தியாவின் முன்னாளும் பின்னாளும் நிற்கும்........

    • @ulagu9486
      @ulagu9486 Před rokem +2

      இந்தியர்களாக இருந்து செயல்படுவோம் நண்பா

    • @BalaMurugan-bj7gf
      @BalaMurugan-bj7gf Před rokem +7

      ​@@ulagu9486எங்க மறவர் என்றால் வீரர் என்று பொருள்

    • @selvamary5071
      @selvamary5071 Před rokem +3

      இங்க என்ன பிரச்சன போயிட்ருக்கு நீ என்ன பேசிட்ருக்க

    • @rajeshponraj6052
      @rajeshponraj6052 Před rokem +3

      Yenda Neenga sasikala pakkam tan nippinga 😂😂😂

    • @subramanianperumalndr2937
      @subramanianperumalndr2937 Před rokem

      ​@@rajeshponraj6052 😂😂😂😂😂😂

  • @ASOKAN3
    @ASOKAN3 Před rokem +8

    BRICS BRICS+ காலத்தின் கட்டாயம் ஆனால் அமேரிக்கா EU சதி கரார்கள் ஆய்சே நல்லபடியாக உருவானால் இந்தியாவின் பங்களிப்பு அபரிதமான இருக்கும்🎉🎉🎉

  • @goat_hoot
    @goat_hoot Před rokem +1

    மாஸ் அண்ணா நீ அது வளர்றது தெரியுதா இல்லையோ நீ சொல்லும் போது கேக்க மாஜவா புல்லரிக்க வைகிதுண

  • @madhavan3620
    @madhavan3620 Před rokem

    சிறப்பான முன்னெடுப்பு சரிசமமாக பார்க்கும் பார்வை இவையே இதுவே வியப்புடன் உற்று நடக்கும் சிறப்பம்சம்

  • @vijayanand6087
    @vijayanand6087 Před rokem +5

    It should happen ❤

  • @rajeshb4969
    @rajeshb4969 Před rokem +6

    Much needed message for entire world bro 👌👍👍

  • @rameshdhanaraj1326
    @rameshdhanaraj1326 Před rokem

    டாலரின் மதிப்பு இயங்கங்கட்டும்.புதிய வழி பிறக்கட்டும்

  • @kavikumar1602
    @kavikumar1602 Před rokem +3

    ❤️❤️🔥🔥🔥👑👑👑👑👑.. BRICS & BRICS+....Thank you Anne.

  • @satheshkumar5870
    @satheshkumar5870 Před rokem +1

    Excellent 👌 நடந்தால் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து

  • @assinsathik2912
    @assinsathik2912 Před rokem

    நல்ல செய்திகள். அருமை விக்கி

  • @VENKATCHTAMIL
    @VENKATCHTAMIL Před rokem +3

    BRICK + என்பது அந்த வானம் போன்றது எவராலும் அழிக்க முடியாது

    • @maniaravindan
      @maniaravindan Před rokem

      வானம் என்பது வெற்றிடம். அப்போ Brics+ என்பது வெறுமையா?

  • @moshimedia5342
    @moshimedia5342 Před rokem +1

    Superb kanoli bro. Pudu adyayam pirakattum👍

  • @kannanr7745
    @kannanr7745 Před rokem +1

    இது நடந்தா வேற லெவல்ல இருக்கும்... இந்தியா கண்டிப்பா வல்லரசு நாடாக மாறும்... Because இந்தியா தான் இப்ப BRICKS la head ah இருக்கு...

  • @myilvaganana366
    @myilvaganana366 Před rokem

    அருமை அருமை நல்ல அவதானிப்பு நன்றி

  • @marieeswaranmarieeswaran6950

    அமெரிக்காவும், மேற்கு உலக நாடுகளும் இணைந்து BRICS க்கு அதிக பிரச்சனை தருவார்கள் bro

  • @kakamurali1645
    @kakamurali1645 Před rokem +1

    Nice 👍 brother ❤️ விக்கி

  • @mcganey3985
    @mcganey3985 Před rokem +6

    We want brics new world order 💪💪 you are really awesome vickey tq so much

  • @user-xv1ih7ec1f
    @user-xv1ih7ec1f Před rokem +1

    Very beautiful
    Very nice to hear that
    India doing very good
    Namaste 🙏

  • @RajaRam-xd3lb
    @RajaRam-xd3lb Před rokem

    நல்ல செய்தி உங்கள்விடியோசூப்பரநன்றி

  • @johnsonmax1460
    @johnsonmax1460 Před rokem +8

    Good morning, really heard some great news in the morning. This is what I have been always telling. I think it will not take 10-20 years, if more Brics leaders get together this will happen within 5 years. All the leaders in other countries in the world should get together and bring this menace country under control.
    Also must be more sites created like ytube to upload videos for the Brics countries. Then the money from those countries will not go to the dollar country.

  • @archenapari7970
    @archenapari7970 Před rokem +1

    பிரஞ்சுக்கு நல்வரவு🇨🇵

  • @sureshallinall6236
    @sureshallinall6236 Před rokem +1

    எல்லாம் சரி... எல்லா நாடுகளையும் ஆகிரமிப்பு செய்யும் விளங்காத சீனாஇருக்கும் வரையில் பிரிக்கால் பெரிதாக என்ன பலன் ஏற்படும்... சீனா மட்டும் இந்த அமைப்பில் இல்லாமல் இருந்தால் எல்லாம் நன்றாக இருக்கும்...

  • @zainulabid2453
    @zainulabid2453 Před rokem +3

    Very interesting ❤❤❤❤
    Want more brics videos.

  • @vijayashanthi2689
    @vijayashanthi2689 Před rokem +2

    Very good powerful information. Let us strive for success.

  • @kugarubanparansothy9704
    @kugarubanparansothy9704 Před rokem +1

    விக்கி உங்களுடைய பதிவு மிகவும சிறப்பாக உள்ளன

  • @devanselvarajdevanselvaraj2223

    அருமையான பதிவு நன்ப

  • @m.karthickkarthick3690
    @m.karthickkarthick3690 Před rokem +1

    Good job Vicky 👍

  • @devanselvarajdevanselvaraj2223

    தேழா உங்கள் சேவை தொடர வேண்டும்

  • @jeanpremare5637
    @jeanpremare5637 Před rokem

    வணக்கம் விக்கி brics+ நாடுகளுக்கு ஒரு ஓப்போடுவோம்👍👏👏👏💐 பிரான்ஸ் பிறேம்

  • @dhamodharanm5730
    @dhamodharanm5730 Před rokem

    Vera level sambavam kaathukitu iruku vicky, arumaiyana thagaval,

  • @srikanthravikumar1182
    @srikanthravikumar1182 Před rokem +2

    Tha... goosebumps... we create history... enuf of dollar mogam... now we will see if any America mapilai put any scene... big n brave decision by BRICS... Thanks fr sharing bro

  • @saravananthirumal6824

    Superb கேக்கவே semaiya irukku. Nadantha innum supper irukkum

  • @u.m.s.r.2014
    @u.m.s.r.2014 Před rokem +3

    இந்தியா ஜெயிக்கும் 🎉🎉🎉

  • @rajendranjagadesan1078
    @rajendranjagadesan1078 Před rokem +3

    Best wishes to BRICS PLUS.

  • @manigandand5845
    @manigandand5845 Před rokem

    வாழ்க பிரிக்ஸ் வளர்க பிரிக்ஸ் ப்ளஸ் வாழ்த்துக்கள்

  • @manikandandx1935
    @manikandandx1935 Před rokem

    நல்ல பதிவு ஆனால் வெளிநாட்டில் இருக்கும் எங்களை போன்றோர்களுக்கு மிக பெரிய அடி😢

  • @thanthanyee2887
    @thanthanyee2887 Před rokem +1

    Super anna.

  • @periyaperiya3065
    @periyaperiya3065 Před rokem +6

    புரோ ஒரு சந்தேகம் ராகுல் காந்தி அடுத்த பிரதமராக வந்தால் நாம் நாடு ரஷ்யா விட்டு விலகி விடலாம் ஏன் என்றால் அவர் மேற்கத்திய வாரிசு தானே அப்போது நாம் என்ன செய்ய முடியும்

  • @yogeshs8162
    @yogeshs8162 Před rokem +1

    Ellam nallathuthaan but conflicts irukula atha merkulagam valarka paarkum.

  • @rajeswariraji8486
    @rajeswariraji8486 Před rokem +5

    America's counter offensive against BRICKS plus pathi sollunga

  • @joshuasanadanasamy5331

    மிக்க. நன்றி யோசிக்க வேண்டிய. விசியம்

  • @senthilkumar-ve1wc
    @senthilkumar-ve1wc Před rokem

    நன்றி விக்கி 👍

  • @murugesasp7887
    @murugesasp7887 Před rokem

    பிரான்சு அவர்கள் வர்த்தக பாதுகாப்பிற்காக இரட்டை வேடம் போடுகிறது. மேற்கத்திய காலனியாதிக்க நாடுகள் பிரிக்ஸ் ல் சேர்க்கபபடாமல் இருப்பது நல்லது. பணம் ஈட்டும் குறிக்கோள் மட்டுமே அவர்களிடம் இருக்கும். பிறருக்கு உதவும் எண்ணம் இருக்காது.🇮🇳

  • @thanabalantamilosai4880

    இந்த அமைப்பு வந்தமை மிக பெரிய மகிழ்ச்சி இந்த பலம் உலகை சமநிலையாக்கி யுத்தம் அற்ற உலக அமைதியை உருவாக்க இலகுவாக முடியும் என்பதை காட்டும் நான் ஒரு வருடம் முன்பே புதிய ஐ. நா சபை உருவாக்க வேண்டும் China வும் இந்தியாவும் ஏற்றுமையாகி நைசியாவுடன் இணைவதே உலக அமைதி யை உருவாக்கும் வளிமுறை என்று சிந்தித்திருந்தேன். அதேபோல் பொருளாதார இணைவும் சேர்ந்து புதியை உலகை காண முடியும்.

  • @sk.andaverandaver5975

    வாழ்க வளமுடன் விக்கி அமெரிக்கா பிரிட்டன் அதை சார்ந்த நாடுகள் முதலாளித்துவ மனப்போக்கில் வாழுகிறார்கள் அவர்களை தவிர்த்து மற்றவர்கள் எல்லாம் மிருகம் போலவும் இவர்கள் தான் மனிதர்கள் போலவும் இவர்களது மற்ற எல்லா நாட்டு மக்களும் மிருகங்கள் போலவும் ஜந்து போலவும் இவருடைய நினைவு நிகழ்வு இவர்களுக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும் வாழ்க வளமுடன்

  • @jaiganeshjanesh1517
    @jaiganeshjanesh1517 Před rokem

    ❤❤❤❤❤❤நல்லது நடக்கட்டும்🥲🥰🥰🥰🥰🥰🥰

  • @gsrgsr4394
    @gsrgsr4394 Před rokem

    நன்றி

  • @PerumPalli
    @PerumPalli Před rokem +1

    வணக்கம் நண்பா 🙏🙏🙏

  • @lksathya-qb8vl
    @lksathya-qb8vl Před 11 měsíci

    நன்றாக‌ இருக்கும் விக்கி

  • @sonagan-Land
    @sonagan-Land Před rokem +1

    Super Del

  • @sivakumaar1969
    @sivakumaar1969 Před rokem

    வணக்கம் நன்றி 🌹

  • @ransiskumarantongunaratnam1370

    உலகத்தை ஆளப்போற ஒரே ஒரு காசு யூரோ தான் bro

  • @jayamanikalimuthu8113

    அழகான பதிவு

  • @RajKumar-df1py
    @RajKumar-df1py Před rokem +2

    மரன மாஸ் தலைவா ❤❤❤❤❤❤

  • @tamiljade8444
    @tamiljade8444 Před rokem

    Indha news paakumbodu yenaku romba in springa irukku

  • @mrvijay3361
    @mrvijay3361 Před rokem

    Vicky bro ungaloda BRICS pathi podura fans ku naa periya fan❤

  • @VinoVino-od3km
    @VinoVino-od3km Před 11 měsíci

    சூப்பரா இருக்கு தம்பி விக்கி காட்சியில் அமெரிக்காவுக்கு திருவாடுதன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mithran1858
    @mithran1858 Před rokem +2

    அரசியலவிட உலக செய்திகள் தான் நல்லாருக்கு..

  • @sivalingarajapalanisamy7181

    Good update on BRICS + 🎉🎉🎉🎉🎉

  • @kumaresanvrc7246
    @kumaresanvrc7246 Před rokem

    அற்புதம்

  • @KandaN77
    @KandaN77 Před rokem

    Semma...vera vera level..viki..magilchi🎉🎉

  • @sanmugadasselliah7997

    விபரங்கள் சிறப்பாக இருக்கின்றன.
    அது கனவல்ல--நிஜம். நல்லவை நடக்க வேண்டும். நிச்சயம் நடக்கும்.
    அதிகார கோட்டைகள் தகர்க்கப்பட. வேண்டும்.

  • @soundarisuryamurthy4686
    @soundarisuryamurthy4686 Před rokem +1

    As usual Interesting topic.

  • @blackmamba3427
    @blackmamba3427 Před rokem +1

    Awesome video and commentary ❤

  • @shanmugapriyan8967
    @shanmugapriyan8967 Před rokem +1

    Valuable information

  • @murugesanthankontar4365
    @murugesanthankontar4365 Před rokem +1

    இது நடக்கும் கடவுள் துணை நிற்கும் மக்கள் நன்மைக்காக

  • @ramasamy9016
    @ramasamy9016 Před rokem

    Good thanks maravar sir

  • @manigguna1472
    @manigguna1472 Před rokem +1

    So excited and mind blowing news bro.
    Ur videos r really rocking.

  • @ilamuruguramachandran9629

    சூப்பர் விக்கி ❤

  • @globalnew4452
    @globalnew4452 Před rokem

    மகிழ்ச்சி

  • @sivakumar1502
    @sivakumar1502 Před rokem

    Time is changing and good for everyone and every smaller country. Thanks

  • @velu191
    @velu191 Před rokem

    Super Anna Nalla visayam AANA Nadantha Nallathu ...

  • @VincentPholylight
    @VincentPholylight Před rokem

    Super News Thanks 🙏

  • @thamaraimanalanm.d9101

    ❤ அருமை அருமை

  • @soorisam
    @soorisam Před rokem

    Thanks for your valuable information 👍

  • @chinnathambi4047
    @chinnathambi4047 Před rokem

    நல்ல பதிவு அண்ணா

  • @tigeragri5355
    @tigeragri5355 Před rokem

    நல்ல காணொளி

  • @vm_senthilkumar
    @vm_senthilkumar Před rokem +1

    Lot of information thanks

  • @retnamurthi4093
    @retnamurthi4093 Před rokem

    Superb,..,👌🏽 Vicky