BlackRock: The Secret World Power | புடினை வீழ்த்த கடைசி ஆயுதம் | Tamil | Pokkisham

Sdílet
Vložit
  • čas přidán 7. 05. 2023
  • Download link: kukufm.page.link/Q7pQbCA3FnJN...
    Coupon code: TPM30
    Offer - Exclusive 30% Offer in Monthly Plan
    Coupon is valid for the first 1000 users
    Feedback and suggestions lnkiy.in/KuKu-FM-feedback-tamil
    KuKuFM Support email: info@kukufm.com
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 1,1K

  • @TamilPokkisham
    @TamilPokkisham  Před rokem +51

    Download link: kukufm.page.link/Q7pQbCA3FnJNWzJx9
    Coupon code: TPM30
    Offer - Exclusive 30% Offer in Monthly Plan
    Coupon is valid for the first 1000 users
    Feedback and suggestions lnkiy.in/KuKu-FM-feedback-tamil
    KuKuFM Support email: info@kukufm.com

    • @suriyasanjay5547
      @suriyasanjay5547 Před rokem +1

      Kerala story movie pathi video podugah bro

    • @niranjanganesh8335
      @niranjanganesh8335 Před rokem +1

      Long expected topic

    • @baskarproduction
      @baskarproduction Před rokem +1

      Trillion dollars !?

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder Před rokem

      Xcellent topic bro, BlackRock and Vanguard networth (9.2+8.1) combined is close to US GDP

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder Před rokem

      State Street corporation is slightly declined but still at top 10 in asset management. Capitals group is something to be noted as that name is so general.

  • @kanakavelvn8876
    @kanakavelvn8876 Před rokem +14

    60 வயதில் வேலை இல்லாமல் வீட்டில் தனியா இருக்கும் போது எப்படி நேரம் போகப் போகிறது என்று பார்த்தால் விக்கி போடும் செய்திகளை படிக்க நேரம் போதவில்லை. நான் இப்போதுதான் உலகத்தில் இவ்வளவு விசயங்கள் நடப்பதை கவனிக்க முடிகிறது. வாழ்த்துக்கள் விக்கி

  • @lakshmisiva9772
    @lakshmisiva9772 Před rokem +148

    இந்த பதிவை பார்த்துக் கொண்டு இருக்கும் யாரும் உங்கள் அறிவாற்றலை பாராட்டாமல் இருக்க முடியாது. எங்கள் நாட்டில் தற்போது இரவு மணி 12:30.பதிவை பார்த்த பிறகு உறங்க நினைத்தேன். ஆனால் அதற்கு முன் உங்களுக்கு என் பாராட்டுக்களை தெரிவிப்பது அவசியம். இது போன்ற பதிவுகள் எல்லாம் மக்களுக்கு அதிகம் தேவை. உங்களுடைய இந்த பதிவுகள் உருவாக உழைக்கும் எல்லோருக்கும்மனமார்ந்த நன்றி. பாராட்டுக்கள்.

    • @vkpalani2372
      @vkpalani2372 Před 7 měsíci

      Illuminati yellarum yutharkalthan ullagathai kattupaduthum adekaram mulumaiyaga yutharkalvasam YELLA islamic country's sernthalum Israela ondrum seya MUDEYATHU USA control fully illuminati vasam

  • @kobayashi4143
    @kobayashi4143 Před rokem +427

    சத்தியமா.. நீங்க சொன்ன பிறகுதான் BlackRock என்று ஒன்று இருப்பதே தெரியும்... உண்மையாகவே நீங்கள் தமிழ்நாட்டுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்தான் விக்கி.. 😊

    • @dineshkp1111
      @dineshkp1111 Před rokem +3

      வக்கீ இல்லபா விக்கி

    • @kobayashi4143
      @kobayashi4143 Před rokem

      @@dineshkp1111 நன்றி🙏🙏

    • @karthikeyanips2995
      @karthikeyanips2995 Před rokem

      Ys. Absoluty

    • @DeadPool-cp9ly
      @DeadPool-cp9ly Před rokem

      Adeii idella surface level daa , idu teriyada daa 😂😂😂

    • @gokul0krish
      @gokul0krish Před rokem

      Bro, BlackRock mutual funds இந்தியாவில் இருக்கு...

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Před rokem +64

    எப்படிப்பட்ட செய்தியாக இருந்தாலும் உங்களுடைய கடினமான உழைப்பால் மட்டுமே, என் போன்றவர்களுக்கு கிடைக்கும், ஆனால் வித்தியாசமான தகவலாக இருந்தாலும், அதையும் நீங்க தான் கொடுக்கிறீர்கள். வாழ்த்துகள் விக்கி அவர்களே. 🌷👍👌

  • @selvakumarloganathan2580
    @selvakumarloganathan2580 Před rokem +168

    விக்கியின் உழைப்பிற்கு வாழ்த்துக்கள்

    • @memrajai1555
      @memrajai1555 Před rokem

      @Jean Claude bro 8.6 trillions

    • @sriramkrish1759
      @sriramkrish1759 Před rokem

      🤣😂wtf??? Who told they're not dangerous?? Did u know blackrock was created by Lawrence aka Larry fink, a JEW n other 7 JEWS. vanguard n blackrock r the vice versa investors n formed street's, another investment firm. Reliance 40% share r owned by them

    • @ranisrggg
      @ranisrggg Před rokem

      Aama veyil la ulaichu thallitaru, yenda dei

  • @kamarajanmurugesan8985
    @kamarajanmurugesan8985 Před rokem +65

    Blackrock/Vanguard பற்றி கேள்விபட்டிருக்கின்றேன். ஆனால் அவை உலகப் பொருளாதாரத்தையே கட்டுப்படுத்துகின்ற ஒரு நிறுவனம் என்று இந்தப் பதிவை கேட்ட பிறகு ஒரே மலைப்பாக இருக்கிறது. நன்றி விக்கி.

    • @mrwhite6948
      @mrwhite6948 Před rokem +1

      This details I know for 6months ago

    • @skk5405
      @skk5405 Před rokem +2

      ​@@mrwhite6948 how

  • @rethinamrethina2654
    @rethinamrethina2654 Před rokem +9

    கோடி லட்சம் ...என்று கூறும்போது எளிதாக புரிகிறது..நன்றி....இப்படி மார்வலஸ் டேட்டா கலைக்ஷன் செய்திருக்கும் விக்கியும் ஒரு சூப்பர் கம்பியூட்டர்தான்🎉🎉🎉❤❤❤

  • @devanathan6096
    @devanathan6096 Před rokem +107

    பன்னாட்டு கம்பெனியின் முதலீடுகளை மிகத் தெளிவாக விளக்கிய விக்கியின் உழைப்பிற்கு மிக்க நன்றி. கண்டிப்பாக நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்.

  • @pugalg5151
    @pugalg5151 Před rokem +14

    கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு இந்த பதிவு 💕
    ❤️ சிறப்பு 🙏

  • @srikanthd6436
    @srikanthd6436 Před rokem +31

    ஆச்சர்யம் , அதிர்ச்சி ஆனால் உண்மை !!! நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த கால கட்டம் மிக மிக சூட்சமம் ஆனது .....கலி காலம் ! உங்கள் பதிவுகள் எங்கள் அகக்கண்களை திறக்கிறது ....உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் நன்றிகள் கோடி சகோதரா

    • @Drfine22
      @Drfine22 Před rokem +1

      Yes brother Kaliyuga.

  • @archenapari7970
    @archenapari7970 Před rokem +19

    இதுவரை கேள்விப்படாத பயனுள்ள தகவலை அறிந்துகொண்டேன். நன்றி💕👍🙏

    • @Drfine22
      @Drfine22 Před rokem

      A lot of people are waking up now and learning about this cult.

  • @rajahsc
    @rajahsc Před rokem +7

    நன்றி சகோதரா 🙏. உங்கள் மூலமாக உலக அரசியலை பற்றிய தெளிவான பார்வையும், பணம் எப்படி உலகத்தை எந்தெந்த வழிகளில் கட்டுபடுத்தி கொண்டிருப்பதை உங்கள் பதிவுகளின் வழியாக அறிய முடிகிறது. உங்களுக்கும், உங்கள் குழுவுக்கும் என் நன்றியும் வாழ்துக்களை தெரிவித்து கொள்கிறேன் 🙏🙏🙏

  • @mr.djsubash6091
    @mr.djsubash6091 Před rokem +12

    இன்னும்கூட பெரிய அளவிலான தகவலை எதிர்பார்க்கிறேன் விக்கி, வாழ்த்துகள் ...

  • @amrithaa6833
    @amrithaa6833 Před rokem +78

    Blackrock also having major hands on chip sectors, and advanced military chips are made by blackrock owned company Freescale. technology wise in chip sector c-mos, n-mos, now we use fin-fet technology which is multiway data transmission , the next level is very advanced one and the blackrock(freescale) is holding the patent (mh370) is linked to this. I worked in qualcomm, amd and now in a very top firm.

    • @santhosh4474
      @santhosh4474 Před rokem

      Where do you people learn this stuff 😅😅

    • @amrithaa6833
      @amrithaa6833 Před rokem +9

      @@santhosh4474 I have 10+yrs exp in semiconductor industry and have friends in all asic companies, In semiconductor alone Blackrock is having major hands... which is dangerous to humanity.

    • @santhosh4474
      @santhosh4474 Před rokem +1

      @@amrithaa6833 ok. Maybe it is. I don't think it'll change anytime soon. And when AI takes over, it'll never be. Well. Have a good day.

    • @ai77716
      @ai77716 Před rokem

      Blsck rock must be wiped out by infighting

    • @hemanathan.e
      @hemanathan.e Před rokem

      @@amrithaa6833 Since everything now being controlled by electronics. We will never know the limit of the power that black rock holds. A god is being made but this god is true 😅!

  • @prenganathanperumal1592
    @prenganathanperumal1592 Před rokem +12

    யப்பா! தம்பி விக்கி, உமக்கு எமது மிகப்பெரிய வீர வணக்கம். கிட்டதட்ட மணலை கயிராய் திரிப்பதற்க்கு சமமான வேலையை செய்திருக்கிறீர். பிரமாதமான பதிவு. தொடரட்டும் உமது பணி. பணி சிறக்க இறைவன் அருள் என்றும் உண்டு. அத்துடன் என் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் என்றும் நீடூழி. ஜெய் ஹிந்த் ஜெய் பாரத். ஜெய் சிரி ராம்.

  • @senthilkumarsp9270
    @senthilkumarsp9270 Před rokem +5

    மிக பெரிய தேடல் நன்றி நண்பா

  • @dharmadharma7959
    @dharmadharma7959 Před rokem +11

    வாங்கண்ணா சூப்பர்னா, நல்ல தலைப்பு ரொம்ப நாளா எதிர் பார்த்தேன் ❤🎉🎉

  • @vijayakumarp530
    @vijayakumarp530 Před rokem +8

    அறியாததை அறிவோம்...❤

  • @abubakr3969
    @abubakr3969 Před rokem +9

    The very first Tamil CZcamsr to speak about Black rock.. i work with investment bankers well aware of their power. More to reveal about Black rock.. well done Tamil pokkisham ✌🏼🍀🙌🏼

  • @KSKGOAT
    @KSKGOAT Před rokem +1

    விக்கி..
    நாளுக்கு நாள் உங்கள் குழுவினரின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. இவ்வளவு காலமும் நம்மை சுற்றி என்னென்ன நடக்கிறது எப்படி நடக்கிறது ஏன் நடக்கிறது என்று ஒரு எழவும் தெரியாமல் வாழ்ந்து வருகிறோம். உண்மையில் உமது யூடியூப் சேனல் ஒரு பொக்கிஷம் தான்யா.
    உங்கள் குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்.

  • @dhesingkarthick7188
    @dhesingkarthick7188 Před rokem +4

    விக்கிடம் எப்போதும் இந்த மாதிரி ஒரு காணொளியை தான் எதிர்பார்த்தேன்

  • @senthilnathan2271
    @senthilnathan2271 Před rokem +5

    I worked for Vanguard Asset Services, UK but I didn't aware of this. Thanks for the info. Vicky. You're rocking.

  • @ramkumarjeganathan6978
    @ramkumarjeganathan6978 Před rokem +8

    I know here in USA many ppl invest in vanguard but your information is very depth knowledge and useful. Keep going 💪 ✨️ 👌 👏

  • @sivakumar1502
    @sivakumar1502 Před rokem +22

    I'm excited to listen your information and knowledge about Black Rock & Vanguard. Like to watch more from you. We are still waiting for our independence from multinational companies and corporates. Thanks

    • @sriramkrish1759
      @sriramkrish1759 Před rokem

      All the MNC companies huge shares r governing by a JEW. Hence, proved Jews r the greatest enemy of the world

  • @darmarajpud
    @darmarajpud Před rokem +6

    First time hearing about black Rock.. Thanks vicky for your effort

  • @kugarubanparansothy9704
    @kugarubanparansothy9704 Před rokem +5

    மிக சிறப்பான பதிவு ❤

  • @gopalankesavan4643
    @gopalankesavan4643 Před rokem +1

    Mass speach.. Thala neega 100years nalla irukanom.. Thank you so much.. Ithulam theriyama nambala oru paithiyakaranave intha ulgam(society)namba vechu vedikai kamikuthuu.. Bommai pol valanthu kondu irukomm...

  • @prabuterro9929
    @prabuterro9929 Před rokem +6

    வேற மாறி வேற மாறி நியூஸ் விக்கி bro🔥🔥🔥🔥

  • @kavithas5561
    @kavithas5561 Před rokem +3

    உங்கள் உழைப்பு மற்றும் தைரியத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரா👏👏👏

  • @MT-fl5ef
    @MT-fl5ef Před rokem +12

    ஹீலர் பாஸ்கர், பாரிசலன், ரெண்டு பேரும் எழுமினாட்டி என்று சொல்லிக் கொண்டே இருப்பாங்க கடந்த சில வருடமா பேசுறதே இல்லை 😭😭

  • @Bobbyking2388
    @Bobbyking2388 Před rokem +28

    Super very good information. I am working for a US based asset management company. I am aware of Blackrock. However, the information that I learned about Blackrock is amazing 👏. Looking for more info regarding Blackrock and Vanguard (including the Management who owns). Do they own shares of HDFC and ICICI as well?

  • @abhiraj4528
    @abhiraj4528 Před rokem +24

    Blackrock and vanguard owns(partly) almost all the top American companies.
    So much power in the hand of a company.
    We have got a terrible situation here.

    • @RajKumar-df1py
      @RajKumar-df1py Před rokem +2

      Poda😂😂😂

    • @abhiraj4528
      @abhiraj4528 Před rokem +6

      @@RajKumar-df1py avanunga nenacha country economy'ah collapse pannalam
      It's trillion dollar business.
      Aana ne edhuku sirikira nu sathiyama theriyala bro.

    • @RajKumar-df1py
      @RajKumar-df1py Před rokem

      @@abhiraj4528 colapsa Iran

    • @yuvaraajperumal2498
      @yuvaraajperumal2498 Před rokem +3

      ​@@RajKumar-df1py , please develope

  • @suriyasanjay5547
    @suriyasanjay5547 Před rokem +12

    Kerala story movie pathi video podugah bro

    • @sahsten1176
      @sahsten1176 Před rokem

      Antha video va potta AAVA kochupa......athunala dhan poda mattaru

  • @SK-Videos87
    @SK-Videos87 Před rokem +1

    மொத்த உலகத்தையே இயக்குவது இல்லுமினாட்டி தான் சகோ, அது உங்களுக்கும் தெரியும், உங்களின் அனைத்து பதிவுகளும் மிகவும் அருமையாக இருக்கு சகோ. வாழ்த்துக்கள் சகோ.

  • @chakravarthyp2856
    @chakravarthyp2856 Před rokem +1

    அம்பானி , அதானி BLOCK ROCK இன் குட்டி உருவம்.
    மிகச்சிறியது மைக்றோ மைக்றோ சபரீஉதை...
    காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் வாழ்கை என்றும்...

  • @lakshmirajagopalan1995
    @lakshmirajagopalan1995 Před rokem +5

    you reached the level of Managerial Information Technology!.....continue as such!

  • @johnsonmax1460
    @johnsonmax1460 Před rokem +8

    very interesting topic, learned so many new information today. waiting for part 2. Please post it soon. Thank you so much Dr. Vickneswaran. Btw your shirt looks great today and matching the background design too.

  • @vimathaarumugam540
    @vimathaarumugam540 Před rokem

    சூப்பர் விக்கி உங்கள் உழைப்பு பாராட்டு குறியது. தொடர வேண்டும் உங்கள் பணி. மக்களுக்கு மிக அவசியம் மிக்கது. வாழ்த்துக்கள். 🌹🌹👍🏼

  • @r.sureshkumarkarpagavalli7257

    விக்கி உங்கள் program videoவை பார்த்து தான் உலகின் உண்மையை தெரிந்து கொண்டேன் ....
    உங்களது channel மென்மேலும் வளர வாழ்த்துகிறேன் நான் ஒரு சிறிய குக் கிராமத்தில் தான் வசிக்கின்றேன்.. ஒரு நல்ல செய்தி யை உங்கள் channel மூலம் கேட்டு ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்.. வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @TamilThedal24
    @TamilThedal24 Před rokem +5

    மன்னர் மன்னன் நேர்காணல் ஒன்று எடுங்க நன்பா 🙏🙏🙏

  • @s.santhamani6971
    @s.santhamani6971 Před rokem +3

    Wow... I expected this topic from you during corona pandemic itself. But never late now. Thanks for educating . Awaiting ur next posts ... atleast 3 or 4 episodes.

  • @sudharani8541
    @sudharani8541 Před rokem +1

    Vicky thambi sonna yeppadi nambama iruppom ??? Kandippa nambuvom ...yenna unga thedudhal avlo perisu ....
    Eagerly waiting for next part of black rock.....

  • @usharanivaradarajan5036
    @usharanivaradarajan5036 Před rokem +2

    Well detailed explanation Vicky. Hats off to your hardwork and dedication God bless you

  • @jcthirumurugan6430
    @jcthirumurugan6430 Před rokem +4

    Your blessed to do this work. Continue in your journey in the same direction. You can bring the big unbiased information to the common man. May the divine stand with you always.

  • @yashwanthkumar4043
    @yashwanthkumar4043 Před rokem +7

    Seen a lot of videos about these investment companies like Blackrock and vanguard, none of the good resources are from Tamil, this video will enlighten the tamil people, great work Viky, kudos for the research 👏 keep going.

  • @TheRiyazeth
    @TheRiyazeth Před rokem +2

    Keep educating people ❤️🙏🏽 Sending love all the way from Sri Lanka 🇱🇰

  • @truthalwayswinss
    @truthalwayswinss Před rokem +1

    YOU ARE AMAZING AND MIND BLOWING RESEARCHER I HAVE EVER HEARD OR FOUND. BUT YOU ARE ULTIMATE.. GOD BLESS YOU BROTHER VICKY. EYE OPENER AND INFORMATION WHISTLE BLOWER. YOU ARE AWAKENING THE TAMIL COMMUNITY.... THANK YOU VERY MUCH.

  • @cornerstone860
    @cornerstone860 Před rokem +8

    I thought it is normal content after heard this was amazing content thanks Vikkki keep going man❤🎉

  • @cibirajgl
    @cibirajgl Před rokem +4

    Very Brave to explain this Topic ⚽
    I also reached about the Vanguard and Blackrock
    We need more more videos based on Illuminati

  • @ganeshj6386
    @ganeshj6386 Před rokem

    Thanks for this vickey was expected this from Think school and all of surprise got this from Tp great work team..

  • @gowrishankar7185
    @gowrishankar7185 Před rokem

    Wow, u r bringing world under one roof!!!! Very true. Great work vikky, stay blessed....

  • @arunabaipandian1875
    @arunabaipandian1875 Před rokem +3

    Great Vicky Brother.
    Brilliant Analysis. Thank you for sharing your indepth analysis in a shorter video. I just feel like to see you to appreciate your effort.
    Keep up your good work.

  • @sarawanan7626
    @sarawanan7626 Před rokem +10

    Need part 2..waiting

  • @sachinjose1503
    @sachinjose1503 Před rokem

    Nice information bro...Idhuvara idha pathi theriyave seiyathu

  • @commenman3926
    @commenman3926 Před rokem +20

    செய்தி நிறுவனம் என்று சொல்லி பொய் செய்தியை மட்டுமே சொல்லும் தமிழக ஊடகங்கள் மத்தியில். உலகச்செய்தியை தெளிவாக விளக்கும் விக்கி. நன்றி

  • @gunakavi4531
    @gunakavi4531 Před rokem

    Superb message anne I got think bout it few years a go who was controlling the world and money and today you bring it out slightly you clear my doubts all thanks anne

  • @vijalakshmimadhu
    @vijalakshmimadhu Před rokem +5

    Have been trying to learn about black rock for a year. Thank you Vikki ❤

  • @Person_of_Intrest
    @Person_of_Intrest Před rokem +3

    Exceptional content and extraordinary pill of awareness much needed in today’s time..only mankind could write its own fate of disaster

  • @albertselva555
    @albertselva555 Před rokem +2

    Vicky wow wow wow 🎉❤. No words to Praise u am admiring you Hard work effort and social wellness ❤❤

  • @nellainayagam3038
    @nellainayagam3038 Před rokem +1

    Very good information , thanks for giving these kind of news on behalf of Tamil people .

  • @gowthamify
    @gowthamify Před rokem +8

    Bro Semma vera level. One of the Interesting episode. Waiting for next one. I am from Portugal and here all the house rent is increasing badly.....I don't know whether it is because of War or Pandemic effects. Or both. And of course the groceries is also increased

  • @muralidhar.gmurali.g9149

    Thank you so much for your message 🇮🇳🇷🇺👌👍🌹🙏

  • @vijayashanthi2689
    @vijayashanthi2689 Před rokem +1

    Something very new to us. Thankyou Vicky, we are waiting for next chapter.

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 Před rokem

    உலகின் மற்றொரு பாகத்தை தெரிந்துகொள்ள முடிகின்றது உலக அரசியலின் இன்னொரு பக்கம் விக்கி அவர்களால் தெளிவாக எடுத்துக் காட்டப்படுகின்றது பல அரிய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகின்றது உலக நடப்பு உலக அரசியல் பற்றி தெளிவு பெற முடிகின்றது............ விக்கி அவர்களின் தன்னலமற்ற பணி கடின உழைப்பு பாராட்டுக்குரியது❤

  • @selvakumarloganathan2580

    காத்திருப்போம் அடுத்த பதிவில்

  • @amruthasurabhi4588
    @amruthasurabhi4588 Před rokem +4

    Amazing Vicky your dedication and effort are highly commendable ❤ still trying to figure out the number of zeros to follow in the account 😢…awaiting for the upcoming episode 😊

  • @dharmarajkandasami158

    Evalo periya sathi, nantri bro, enthu pontru sathiyai theriya paduthungal

  • @jeevas531
    @jeevas531 Před rokem

    Thalaiva nee vaera ragam,.. pppaaaa indha (black rock) news romba naal munnadi yeh edhir paarthaen Vicky sir... Semma super ah explain pannenga, we are waiting for part 2...

  • @kasiva73
    @kasiva73 Před rokem +6

    Hi Viky, GDP is different from our Budget's Income & Expenditure. For India, GDP is around $3.7 Trillion, where as budget is $0.55 Trillion

  • @user-wj8ol7kx8c
    @user-wj8ol7kx8c Před rokem +6

    Glad to know someone from tamilnadu is speaking about black rock hope you also talk about central bank digital currency in the future also people whoever reads this comment but the $PAYPAL US stock it gonna pump a lot because to establish CBDC it has to be done with the help of PAYPAL.. all the best

  • @ragulnandha6720
    @ragulnandha6720 Před rokem

    interesting topic and yarume pesatha topic ah iruku hatsoff bro keep rocking!!

  • @rinnahsister7800
    @rinnahsister7800 Před rokem

    Super true information & explanation brother, இதை ஏற்கனவே அறிந்து, மக்களுக்கு விழிப்புணர்பு அடைய வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறேன்.

  • @lakshminarayanan9652
    @lakshminarayanan9652 Před rokem +4

    Hat's off for your Hard work 🔥

  • @GaneshKumar-xx2lz
    @GaneshKumar-xx2lz Před rokem +3

    Vera level bro❤

  • @carthyck
    @carthyck Před rokem +1

    I really appreciate Bro. Always you are the first person talking this conspiracies!!

  • @prabhus1047
    @prabhus1047 Před rokem

    Thalaiva Vera level video,
    Epadi ipadilam topic .... Superb

  • @gopalanharidasan4417
    @gopalanharidasan4417 Před rokem +5

    அறியாத விஷயத்தை எனக்கு அறிவா உணர்த்திய சகோதரா ..
    உன் உழைப்பு மிக பெரியது ... என்ன சொல்வது தம்பியின் உழைப்பை வாழ்த்தி மகிழ்வதை தவிர..😍

  • @sundarAKintelart
    @sundarAKintelart Před rokem +3

    Blackrock control most of the cosmetic, food processing, nestle, cococola, Pepsi and such, consumer durables, pharmaceutical companies etc. too.
    There is a doubt in SBI is also it has some interest.
    Bank governor and top officials are included.

  • @user-zp3qw8gb7n
    @user-zp3qw8gb7n Před rokem

    Very good work Vicky .first time hearing about black rock.keep up the good work .waiting for the second part bro

  • @Ram_prakash_mughi
    @Ram_prakash_mughi Před rokem +1

    உங்களை நினைத்தால் பெருமையாக உள்ளது சகோ!❤
    கடினமான விடயங்களை கூட எளிமையாக விளக்குகிறீர்கள்,அருமை!🎉

  • @venanks
    @venanks Před rokem +3

    This is really shocking! In the grand scheme of things, we are like fools.
    Waiting for the second part.

  • @amuthavanmsk8964
    @amuthavanmsk8964 Před rokem

    விரிவான அலசல் .. எத்தனை முறை தான் பாராட்டி கொண்டே இருப்பது.
    மீண்டும் ஒரு முறை பாராட்டுக்கள் விக்கி

  • @poornimakt1771
    @poornimakt1771 Před rokem

    உண்மையிலே மிக அருமையான பதிவு விக்கி. இதன் தேடலின் உங்களின் உழைப்புக்கு நன்றி.

  • @JIRK0845
    @JIRK0845 Před rokem +3

    Finally we found high table of the world❤❤❤❤

    • @viruarasu4036
      @viruarasu4036 Před rokem +1

      John wick movie nabakathuku varuthu

    • @skk5405
      @skk5405 Před rokem

      ​@@viruarasu4036 y, wt is that

    • @viruarasu4036
      @viruarasu4036 Před rokem

      @@skk5405 John wick famous hollywood movie bro. Hero under high table group.

  • @ia9289
    @ia9289 Před rokem

    That was an awesome information about BlackRock.. please make a video about Vanguard too..👍

  • @ponrajeswaranr9609
    @ponrajeswaranr9609 Před rokem

    Bro ipo tha 1st part pathen...ithu maari irukunu ipo tha therithu bro... good news 👏

  • @joystickgod4690
    @joystickgod4690 Před rokem +4

    India budget is not 3 trillion, It is GDP, India's parliamentary budget is 584 billion

  • @SuperFamilyuser
    @SuperFamilyuser Před rokem

    Great Bro. Very Very Interesting. I'm expecting Part2. Thanks

  • @jeffreydaniel8854
    @jeffreydaniel8854 Před rokem +2

    Very useful information for our students bro thanks for your efforts ✌️

  • @mistyriders
    @mistyriders Před rokem

    Very informative. Appreciated your hard work.

  • @prakasamdme08
    @prakasamdme08 Před rokem

    மிக அ௫மை நிறைய அறிவுபூர்வமான தகவல்கள் க௫த்துக்கள் வரலாறுகளை மிகவும் தெளிவாக புரியும்படி விளக்குகிறீர்கள். நன்றி🙏🙏🙏உங்கள்பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 Před rokem

    This is great great great talk thanks bro these kind messages no want can give from Penang Malaysia

  • @sureshp5417
    @sureshp5417 Před rokem

    தமிழ் பொக்கிஷத்தன் voice of right . Voice of humanity

  • @anbezhil
    @anbezhil Před rokem +1

    Fantastic job bro.. how you read so much and keep gaining info regularly 😮😮😮

  • @suresh-dv7he
    @suresh-dv7he Před rokem

    Thank you the amazing summary.
    You safe my time.

  • @sabarinath9987
    @sabarinath9987 Před rokem

    Nice explanation about the Black rock. Please continue doing your excellent job...

  • @ramaumesh
    @ramaumesh Před rokem

    Great effort the more and more we know on these it gets scary. But very interesting. Keep up your great work.

  • @nandhinibalasubramanium8393

    U r the one who gives more information compare to other channel.hstsoff to ur hardwork and info

  • @moorthyv11
    @moorthyv11 Před rokem

    Very interesting & valued topic brother. 🔥🔥🔥💪💪💪