Pak on 🔥 | பாகிஸ்தான் முடிவுக்கு வருகிறது | Connecting The Dots | Tamil | Pokkisham

Sdílet
Vložit
  • čas přidán 9. 05. 2023
  • Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 680

  • @durgajyothidanilayam7913
    @durgajyothidanilayam7913 Před rokem +32

    விக்கி,, மிக சிறப்பான செய்திக்கு நன்றி ❤️❤️❤️.. வாழ்க பாரதம் 🇮🇳🇮🇳🇮🇳

  • @thennarasup2353
    @thennarasup2353 Před rokem +23

    விதி வலியது மட்டுமல்ல சமயத்தில் கொடியதும் கூட. அனுபவி , ராஜா அனுபவி.இது ஆண்டவன் கட்டளை.

  • @thirunavukkarasukarthi8655

    வணக்கம் அருமையான காணொளி. நான் துபாயில் வேலை செய்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் (எனக்குத் தெரிந்த வகையில்) இந்தியர்களை விட பாகிஸ்தானியர்கள் தான் தேசப்பற்று அதிகமிக்கவர்கள். அந்த நாட்டில் இவ்வளவு பிரச்சனை வந்தும். இங்கு வேலை செய்யும் பாகிஸ்தானியர்களிடம் அந்த நாட்டைப் பற்றி கேட்டால் எந்த குறையும் சொல்ல மாட்டார்கள். பதிலுக்கு உங்கள் நாட்டில் தான் (இந்தியாவில் தான்) மோடியால் பெரிய பிரச்சனையாக உள்ளது. எங்கும் போராட்டமாக உள்ளது என்று சொல்லுகின்றார்கள். அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது நம்ம ஊரு காரர்கள் மோடியால் நம் நாடே அழிந்து கொண்டிருக்கிறது நீ போய் அடுத்த நாட்டை பற்றி பேசிக் கொண்டிருக்கிறாய் என்று அவர்களை வைத்துக் கொண்டு பேசுகின்றார்கள். குறிப்பாக தமிழனை பொறுத்த வரைக்கும் வேலை செய்யாமல் சுகமாக வாழ வேண்டும். அதற்காக நாட்டையே அடுத்தவனிடம் விற்று விடுவார்கள். பாகிஸ்தான் காரர்கள் ஓட்டும் கார்களில் எல்லாம் அவர்கள் நாட்டுக்கொடி ஒட்டி இருக்கும். ஆனால் நம் இந்தியர்கள் ஒருத்தன் காரில் கூட நம் தேசியக்கொடி இருக்காது. இப்போது புரிகிறதா? யாருக்கு தேசப்பற்று அதிகம் என்று?
    ஜெய்ஹிந்த்

  • @ShadySider04
    @ShadySider04 Před rokem +92

    தலைவரே!!!
    PAK வரைபடம் போடும்போது POKவ சேர்த்து போடாதீங்க அண்ணா 🙃
    தாழ்மையான வேண்டுகோள் 🙏

    • @thorveymohan
      @thorveymohan Před rokem +2

      You can draw it after sometime.

    • @MrTamilan88
      @MrTamilan88 Před rokem

      Illa bro. Appadi potta imaran magangal konthalichiruvanga ..

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 Před rokem +14

    அண்ணா மிக அற்புதமான பதிவு அண்ணா காணொளியின் இறுதியில் நீங்கள் இந்தியாவை பற்றி கூறிய வார்த்தைகள் ஒரு இந்தியனாக என்னை மெய்சிலிர்க்க வைத்தது அண்ணா தன் வினை தன்னை சுடும் அண்ணா பாகிஸ்தான் மக்கள் பாவம் அரசியல்வாதிகளும் ராணுவமும் செய்த தவறுக்கு மக்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள் இறைவன் அந்த பாவப்பட்ட மக்களுக்கு அருள் புரியட்டும்

  • @lingalinga148
    @lingalinga148 Před rokem +37

    பக்கிஸில் என்றும் இந்தியாவை வைத்தே அரசியலோ , பிழைப்போ செய்ய முடியும் . எ:கா இம்ரானின் சமீப பேச்சுக்கள்.

    • @nattusarakku1704
      @nattusarakku1704 Před rokem

      India vilum athea than eduthukattu modi😂😂😂😂

    • @redtiger8052
      @redtiger8052 Před rokem +1

      இந்தியாவில் இருக்கும் அவர்களின் ரத்த உறவுகளுக்கு வருத்தம் ஏற்படும் எனது நண்பரின் அத்தை பாக்கிஸ்தானில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் அவர் பிறந்ததோ பெங்களூரு அவரின் பெற்றோரும் அவரும் இந்தியாவில் போய் வாழ்வோம் என்று கூறியும் அவரின் கணவர் பாக்கிஸ்தானை விட்டு வரவில்லை நாட்டுபற்று இருக்க வேண்டியதுதான் நாடு நன்றாக இருக்கவேண்டும் ஆட்சி செய்பவர்கள் நன்றாக இருக்கவேண்டும்

    • @kingslinking6817
      @kingslinking6817 Před rokem +1

      இந்தியா பாகிஸ்தானை வைத்து 🤣🤣

    • @redtiger8052
      @redtiger8052 Před rokem

      @@nattusarakku1704 மோடி அப்படி ஒன்றும் செயவில்லை ஏன் இவ்வளவு வயிற்றேரிச்சல் இந்தியாவில் இருக்கும் எல்லோரும் முஸ்லீம் ஆக மாறினால் சந்தோசம் அடைவிர்கள்

  • @anpandiyaraj
    @anpandiyaraj Před rokem +264

    கெடுவான் கேடு நினைப்பான்

    • @mohamedthanzeem4551
      @mohamedthanzeem4551 Před rokem +1

      Bruvideo welable super

    • @Rizaahamed1
      @Rizaahamed1 Před rokem +1

      Atha nee solraya

    • @harshavardhane.m8234
      @harshavardhane.m8234 Před rokem +34

      @@Rizaahamed1 சொன்னா உனக்கு ஏன்டா எரியுது??

    • @kamalarasa3691
      @kamalarasa3691 Před rokem +17

      உண்மை பாகிஸ்தான் நாட்டவனைப் போல் ஒரு இனத் துவேசம் பிடித்தவர்களை நான் எங்கேயுமே கண்டதில்லை

    • @krithickk758
      @krithickk758 Před rokem +5

      ​​@@Rizaahamed1 bro unga allungala bjp gov against ah edhauvuthu panna sollunga we need islamic republic of india

  • @vvviiikkkv258
    @vvviiikkkv258 Před rokem +47

    இந்தியாவில் இருந்து பிரிந்த பாக்கிஸ்தான் என்ன சுதந்திரத்தை அனுபவிக்கிறது? பிரிவினைவாதம் பேசுபவர்களை தள்ளியே வையுங்கள்.

  • @singam6933
    @singam6933 Před rokem +24

    தன் வினை தன்னைச் சுடும்

  • @thirunulloo5284
    @thirunulloo5284 Před rokem +26

    Vicky, last sentence very inspiring. Proud to be indian

  • @balajicr605
    @balajicr605 Před rokem +20

    உலக நிகழ்வுகளை கூறியது மிக அருமைதிறமை மிகத் திறமை

  • @ravikasinathan2236
    @ravikasinathan2236 Před rokem +59

    Your last message is spot on brother. Jai Hind❤

  • @Sathish_munuswamy
    @Sathish_munuswamy Před rokem +47

    Bro Nan West Africa la Sierra leone nu oru country la iruken. Ingga nan vanthu 7months tha aguthu Intha period la ye inga 80% price increment paakuren...innum um inflation athigam ma poite that irukum nu solraanga.
    Ukraine Russia war la Iran Irunthe inga inflation athigama than irukku..
    Life romba kastam inga irukka makkaluku...inga oru manufacturing um kedaiyathu ellaame import than highly depends on Dollor..
    Inga copper irukku, bauxite irukku, iron ores irukku, Diamonds irukku, ithellam vida athigama Poverty irukku..
    Namma Ella Europe, USA, Pakistan nu Kevalamana naadukala pathi pesikitu irukom, Ana inga 200% kum mela our oru poruloda vilaium last 1.5 years ah yerikite irukku....
    But, inga irukka makalu ithellam thangi ka sakthi irukku nu yaarum pesa maatenguroma theriyala!

    • @sumitraudaykumar4722
      @sumitraudaykumar4722 Před rokem +5

      Bro, the contents of this video is an eye opener about the current situation prevailing in Pakistan. The last lines of the speech given by you is a punch dialogue which should be the mantra among the youngsters.Jai Modiji sarkar.Jaihind.👍👍🚩

    • @karthik9510
      @karthik9510 Před rokem +5

      Useful message bro

  • @gopinathananaimuthu6847
    @gopinathananaimuthu6847 Před rokem +15

    விக்கி பங்காளி பாகிஸ்தான் என்று சொல்லாதீர்கள். தீவிரவாதிகள் நாடு பாகிஸ்தான் என்று சொல்லுங்கள் 😊

    • @saran-mn6tw
      @saran-mn6tw Před rokem +4

      செம்ம bro.. இங்கே உள்ள பாக்கிஸ்தான் வந்தேறி கள் கதறுமே 🤣

  • @subramanianperumalndr2937

    கடவுள் இருக்கான் குமாரு
    ஓம் நமசிவாய 🙏🏻

  • @sivalingam6729
    @sivalingam6729 Před rokem +48

    வினை விதைத்தவன் வினை அறுப்பான். பாரததை அசைக்க முடியாது ரசியா நண்பனாக இருக்கும் வரை 💞💞💞❤️

    • @user-lg7bl4hd1t
      @user-lg7bl4hd1t Před rokem +3

      ரசியா இல்ல ரஷ்யா

    • @CL-bh5vt
      @CL-bh5vt Před rokem +3

      நன்றாக சொன்னீர்கள்

  • @kamaleshd5737
    @kamaleshd5737 Před rokem +7

    நன்றி இப்போதுவது. அவர்கள் நம்மை பற்றி புரிந்து கொள்ளட்டும். வாழ்த்துக்கள் நமது அரசியல் தலைவர்கள் வாழ்க தமிழ் வளர்க இந்தியா

  • @michaeljohn1541
    @michaeljohn1541 Před rokem +7

    இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம் ஜெய்ஹிந்

  • @senthilsenthil3621
    @senthilsenthil3621 Před rokem +13

    என்னாபா இங்க உள்ள உ.பி
    பாலாரும் தேனாரும் ஓடுதுனு சொன்னாங்க.

  • @lawrenceedhanapall5319
    @lawrenceedhanapall5319 Před rokem +5

    முதல் கோனல் முற்றிலும் கோணல் முதல் கோனல் ஜின்னா கடைசி கோணல் ஷெரிப் இதற்கு ஒரே தீர்வு பாகிஸ்தானை இந்தியாவுடன் இணைப்பது

  • @mahalingammanimaran1306
    @mahalingammanimaran1306 Před rokem +1

    முதல் உங்களுடைய தமிழ்நாடு பிரச்சினை பற்றி கதை

  • @mr.2k405
    @mr.2k405 Před rokem +5

    மேற்குலகின் சதிதான் இது என்பது அனைவருக்கும் புரியும்🎉

    • @durgajyothidanilayam7913
      @durgajyothidanilayam7913 Před rokem

      ஐயா,, முதலில் அங்கு தேசத்தை நேசிக்கும் அரசியலோ,, மக்களோ இல்லை.. மதத்தின் போதனைகளை தவறாக சித்தரித்து,, தவறாக புரிந்துகொண்டு,, ஒருவரை ஒருவர் அழிப்பதையே வாழ்வின் தத்துவமாக வாழ்வதால் வரும் வினை..

  • @deepanns8460
    @deepanns8460 Před rokem +5

    End vera level bro but its 100% fact proud to be an Indian

  • @manikandangurusamy6755
    @manikandangurusamy6755 Před rokem +6

    Modi Ji Sarkar Team Zindabad 🚩🇮🇳💐

  • @kamarajug253
    @kamarajug253 Před rokem +4

    Jai hind. Long live India. We are proud of our country.

  • @ramyamuniyasamy
    @ramyamuniyasamy Před rokem +3

    இந்தியாவின் வரலாற்றில் ஒரே ஒரு கரும்புள்ளி ஈழப் பிரச்சனையில் தலையிட்டதுதான்.

  • @Funtimeghm
    @Funtimeghm Před rokem +3

    12.26 semma 10000000% true bro, all the best 👍

  • @usharanivaradarajan5036
    @usharanivaradarajan5036 Před rokem +17

    Modiji and his team are working hard to develop our economy in the world. People should realize our situation Hats off Modiji

    • @stranger94716
      @stranger94716 Před rokem +1

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @saran-mn6tw
      @saran-mn6tw Před rokem +5

      ​@@stranger94716துலுக்க னுக்கு சிரிப்பு வேர..

    • @stranger94716
      @stranger94716 Před rokem +3

      @@saran-mn6tw 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @manface9853
      @manface9853 Před rokem

      Indian mus danger i no isi team go out ok

    • @workhardmms9091
      @workhardmms9091 Před rokem +1

      Currently india is taken from developing nations list. TAX increased lot. Gas prices increased lot. Petrol diesel price increased lot. 21.8% people living below the poverty line in india. 1133 farmers deid committing suicides under this BJB government. Unemployment is in peak. Modi scammed us with adani if Modi countinues definitely he will sell our country to adani for free. From where that 20thousand crores comes from?

  • @youcay369
    @youcay369 Před rokem +1

    நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாகுவோம்

  • @jjchandran42
    @jjchandran42 Před rokem +8

    பங்காளி பாகிஸ்தான் சொல்லுவான் இந்த பிரச்சனைக்கும் இந்தியா தான் காரணம் 😅

  • @rajarajan7438
    @rajarajan7438 Před rokem +6

    All your video are very much informative

  • @krishnakumariramanujan5378

    Vicky, so much clariy, coherence....keep it up🎉

  • @sivagamiarunachalam1102
    @sivagamiarunachalam1102 Před rokem +3

    இந்த நாள் வரும் என்றுணர்ந்தேன். வந்தது. பாவம் அப்பாவி மக்கள்

  • @myilvaganana366
    @myilvaganana366 Před rokem +4

    வினை விதைத்தவன் அறுவடை செய்கிறான்

  • @rams8417
    @rams8417 Před rokem +1

    Start ல சொன்ன எல்லாதுக்கும் பத்து பொருத்தமும் இருக்கும் ஒரு நாடு இந்தியாதான்....

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 Před rokem +3

    Excellent explanations. Thank you 🙏👍

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 Před rokem +3

    Vera level Anna and I pray peace return in 🇵🇰 pakistan

  • @MonihakKarthikeyankt-fy8kv

    Good job viki👍

  • @jjchandran42
    @jjchandran42 Před rokem +8

    Jai hind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💪💪💪💪

  • @muralidhar.gmurali.g9149

    Thank you so much for your message 🙏

  • @Rajesh-mi2zk
    @Rajesh-mi2zk Před rokem +5

    அனைத்து புகழும் நேரு முதல் மோடி வரை 👍🙏

  • @rajamoorthybalu.a.2773
    @rajamoorthybalu.a.2773 Před rokem +1

    Good messages. அப்படியே நடக்கட்டும். ஜெய் பாரத்.

  • @kalais4776
    @kalais4776 Před rokem +3

    தமிழ்நாட்டில் சீக்கிரம் இதை நிலமை சீக்கியம் வரும்

  • @ananth903
    @ananth903 Před rokem +1

    மக்கள் புரட்சியின்றி பாகிஸ்தான் மக்களுக்கு விடுதலை இல்லை...

  • @sravi8964
    @sravi8964 Před rokem

    அருமையான பதிவு சார். நன்றி.

  • @jayakumari6593
    @jayakumari6593 Před rokem +21

    நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாகுவோம் ❤

    • @user-qc9qy5cd5i
      @user-qc9qy5cd5i Před rokem +2

      உருவாக்குவோம் ( க் ) எங்கடா 🤣

    • @bilalrazi747
      @bilalrazi747 Před rokem

      @@user-qc9qy5cd5i Tamil Nadu illa UP la 😆😆😜🤣

    • @roshinim4063
      @roshinim4063 Před rokem +1

      ​@@bilalrazi747 இன்னுமா திருந்தல நீங்கலா

    • @redtiger8052
      @redtiger8052 Před rokem

      @@bilalrazi747 ஏனப்பா இந்த ரத்த வெறி மதத்துலேயே கலந்து உருவாக்கறாங்க போல

    • @user-qc9qy5cd5i
      @user-qc9qy5cd5i Před rokem +2

      @@bilalrazi747 nee yaru ava purusana mooditu pooda

  • @user-nb4zl9cu6e
    @user-nb4zl9cu6e Před rokem +1

    ஒரு வருடத்திற்கு முன்பு தமிழ் வியூகத்தில் இதே தலைப்பில் காணொளி வந்துள்ளது

  • @gsrgsr4394
    @gsrgsr4394 Před rokem

    நன்றி

  • @auromira8840
    @auromira8840 Před rokem +3

    ஒருமுறை கத்தியை தூக்கியவன்,நல்லவனாக மாறினாலும் வெட்டி கொல்ல படுவான்.

  • @nithiyagajendran1672
    @nithiyagajendran1672 Před rokem

    Thank you so much Gurunatha..

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Před rokem

    Very Very super information thanks brother

  • @girijas2600
    @girijas2600 Před rokem

    Thank you for sharing this message. Jai Hind

  • @user-cq6zc5wx9e
    @user-cq6zc5wx9e Před rokem

    அருமையான பகிர்வு

  • @p.sivakumarswamigalias2580

    மிக நல்ல பதிவு! பாகிஸ்தானின் கோர முகத்தை விக்கி நன்றாக படம் பிடித்து காட்டியிருக்கிறார்!
    நற்பணி தொடரட்டும்! வாழ்த்துக்கள்!

  • @addsmano3710
    @addsmano3710 Před rokem +1

    அருமையான விளக்கம் புரோ.😎

  • @naducauverysubramanyamgane2416

    Excellent presentation...

  • @silampaarasanb5249
    @silampaarasanb5249 Před rokem

    Thanks bro your information 💐💐🤝🤝

  • @senthilkumar-ve1wc
    @senthilkumar-ve1wc Před rokem

    நன்றி விக்கி 👍

  • @ramesh.p4687
    @ramesh.p4687 Před rokem +1

    இந்தியா ராணுவத்திற்கு மிக பெரிய நன்றி வாழ்த்துக்கள் வணக்கம்

  • @vijavija8988
    @vijavija8988 Před rokem

    அருமையான பதிவு விக்கி 🌹🙏👍

  • @srinivasankrishnamoorthy3968

    Superb ❤

  • @sripathic9060
    @sripathic9060 Před rokem +1

    Nice news Vicky…Jai hind…

  • @thamotharan.vthamotharan.v1197

    நன்றி விக்கி

  • @abiniveshvkgrade3sectionl

    அருமையான பதிவு நண்பரே

  • @music_soundbox
    @music_soundbox Před rokem +2

    வணக்கம் தமிழ் பொக்கிஷம் ❤

  • @umasasi7215
    @umasasi7215 Před rokem +1

    Super bro

  • @Rey_B
    @Rey_B Před rokem +2

    One religion many troubles😂

  • @vijayjay3702
    @vijayjay3702 Před rokem +1

    செம்ம நண்பா ♥️♥️♥️

  • @sridharacu7743
    @sridharacu7743 Před rokem

    Thank-you sir

  • @vijalakshmimadhu
    @vijalakshmimadhu Před rokem

    Good evening, thambi. Was waiting for your video. 😊

  • @karthikeyan7470
    @karthikeyan7470 Před rokem

    Good msg information..

  • @nirmalraj7676
    @nirmalraj7676 Před rokem +1

    Source of IMF pathi oru video podunga

  • @velusamy3325
    @velusamy3325 Před rokem

    Arumai

  • @SudhakarSudhakar-lo7cy

    அருமையான பதிவு🙏

  • @senathipathy3849
    @senathipathy3849 Před rokem

    சிறப்பு 🔥🔥🔥

  • @vemurugesan4143
    @vemurugesan4143 Před rokem

    ஆண்டவன் ஒருவன் இருக்கிறான்.

  • @jaichandran8233
    @jaichandran8233 Před rokem

    Thanks

  • @dossmohan5858
    @dossmohan5858 Před rokem

    Very very super
    Thanks

  • @karunakaranp1078
    @karunakaranp1078 Před rokem

    Super speech brother....

  • @kumarp110
    @kumarp110 Před rokem +18

    பாகிஸ்தானிய மக்கள் நிலை குறி்த்து மனதுக்குள் வேதனை அதிகரித்து வருகிறது.
    Allah Malik....
    அவர்களை காக்க இறைவனை வேண்டுங்கள்.

    • @Soman.m
      @Soman.m Před rokem +8

      கெடுவான் கேடு நினைப்பான்..பரப சிவன் கலுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சைக்கியமா??
      இருக்கும் இடத்தில் இருந்து கொண்டா எல்லாம் சைக்கியமே???
      எதை விதைகிறோமோ அதுவே நடக்கும்.எண்ணம் போல வாழ்க்கை, எண்ணம் போலதான் வாழ்க்கை

  • @krishnaprabhu4620
    @krishnaprabhu4620 Před rokem

    சிறப்பான தகவல்

  • @Chitragupthan1972
    @Chitragupthan1972 Před rokem

    Fantastic speech

  • @rsivakumar75
    @rsivakumar75 Před rokem

    Arumaiyaana padhivuu Vicky 🙏🏾🙏🏾🙏🏾👏🏾👏🏾👏🏾🤩🤩🤩

  • @varunprakash4886
    @varunprakash4886 Před rokem

    அருமையான பதிவு

  • @dharmarajselvakumar856

    thanku bro

  • @Geniuslyobvious
    @Geniuslyobvious Před rokem

    Awesome sir!!! 😇

  • @manojbolt7503
    @manojbolt7503 Před rokem

    Really your last minute speech is super bro

  • @devanathan6096
    @devanathan6096 Před rokem

    தரமான பதிவு

  • @suganyajegan1759
    @suganyajegan1759 Před rokem

    Hi sir inraiya pathivu Nalla irukkirathu happy

  • @vaitheeswaran7417
    @vaitheeswaran7417 Před rokem

    வினை விதைத்தவன் வினை அறுப்பான் அதன் பலனை அனுபவிக்கிறது பாகிஸ்தான் அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @Tamizh6123
    @Tamizh6123 Před rokem

    Super bro unga intha video kaga nethula irunthu kaathirnthen

  • @user-nb4zl9cu6e
    @user-nb4zl9cu6e Před rokem +1

    வாழ்த்துக்கள் விக்கி 👍

  • @poorvikarajinikanth1812

    Nandri Vicky

  • @deepakmanishvar
    @deepakmanishvar Před rokem

    Great

  • @user-ht8ul2nt4b
    @user-ht8ul2nt4b Před rokem

    அருமையான பதிவு விக்கி

  • @chellamuthu.p5866
    @chellamuthu.p5866 Před rokem +1

    Super bro 👌👌👌

  • @ramkrishnan1
    @ramkrishnan1 Před rokem +2

    Keep Going Viky🎉

  • @kalaiprakesh9933
    @kalaiprakesh9933 Před rokem

    super fineshing nice

  • @geneticexports325
    @geneticexports325 Před rokem +1

    Nice I st viwe

  • @megarajraj1287
    @megarajraj1287 Před rokem

    Good job ..,bro.